Difference between revisions of "Java/C2/Introduction-to-Array/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00:02 | ''' Arrays-க்கு அறிமுகம்''' குறித்த spoken tutorial-க்கு நல்வ…')
 
 
(5 intermediate revisions by one other user not shown)
Line 10: Line 10:
 
|-
 
|-
 
|  00:07
 
|  00:07
|  இதில் கற்கபோவது  
+
|  இதில் கற்கபோவது: ''' arrayகளை உருவாக்குவது, arrayகளில்  elementகளை அணுகுவது"'
  ''' arrayகளை உருவாக்குவது
+
arrayகளில்  elementகளை அணுகுவது"'
+
 
+
 
+
  
 
|-
 
|-
 
|  00:14
 
|  00:14
|  நான் பயன்படுத்துவது
+
|  நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7'''
 
+
'''Ubuntu 11.10''',  
+
 
+
'''JDK 1.6''' மற்றும்
+
 
+
'''Eclipse 3.7'''
+
 
+
  
 
|-
 
|-
Line 42: Line 31:
 
| 00:40
 
| 00:40
 
| உதாரணமாக, மதிப்பெண் பட்டியல், பெயர் பட்டியல், வெப்பநிலை பட்டியல், மழைப்பொழிவு பட்டியல்,  
 
| உதாரணமாக, மதிப்பெண் பட்டியல், பெயர் பட்டியல், வெப்பநிலை பட்டியல், மழைப்பொழிவு பட்டியல்,  
 
  
 
|-
 
|-
 
| 00:47
 
| 00:47
 
| ஒவ்வொரு  item மும் அதன் நிலை அடிப்படையில்  index செய்யப்பட்டுள்ளது
 
| ஒவ்வொரு  item மும் அதன் நிலை அடிப்படையில்  index செய்யப்பட்டுள்ளது
 
  
 
|-
 
|-
 
| 00:52
 
| 00:52
 
| முதல் element-ன் index...  0.
 
| முதல் element-ன் index...  0.
 
  
 
|-
 
|-
 
| 00:55
 
| 00:55
 
| இரண்டாம் element-ன் index...  1. மேலும் அதேபோல.
 
| இரண்டாம் element-ன் index...  1. மேலும் அதேபோல.
 
  
 
|-
 
|-
 
| 00:59
 
| 00:59
 
|  data-ஐ சேமிப்பதைப் பார்ப்போம்.
 
|  data-ஐ சேமிப்பதைப் பார்ப்போம்.
 
  
 
|-
 
|-
Line 71: Line 55:
 
|  01:06
 
|  01:06
 
| '''class''' '''ArraysDemo ''' ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது
 
| '''class''' '''ArraysDemo ''' ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது
 
  
 
|-
 
|-
Line 80: Line 63:
 
|  01:16
 
|  01:16
 
|  main function-னுள் எழுதுக
 
|  main function-னுள் எழுதுக
 
  
 
|-
 
|-
 
| 01:18
 
| 01:18
 
| '''int rainfall '''''open close  brackets equal to''''' ''''' curly bracketகளினுள் எழுதுக''''' 25, 31, 29, 13, 27, 35, 12 ''''' கடைசியாக semicolon.''
 
| '''int rainfall '''''open close  brackets equal to''''' ''''' curly bracketகளினுள் எழுதுக''''' 25, 31, 29, 13, 27, 35, 12 ''''' கடைசியாக semicolon.''
 
  
 
|-
 
|-
 
| 01:53
 
| 01:53
 
|  '''variable  rainfall'''-க்கு பின் square braceகள் இருப்பதை கவனிக்கவும்.  
 
|  '''variable  rainfall'''-க்கு பின் square braceகள் இருப்பதை கவனிக்கவும்.  
 
  
 
|-
 
|-
 
| 01:58  
 
| 01:58  
 
| இது '''rainfall'''... '''integer'''களின் '''array''' என declare செய்கிறது
 
| இது '''rainfall'''... '''integer'''களின் '''array''' என declare செய்கிறது
 
  
 
|-
 
|-
Line 108: Line 87:
 
|  02:12
 
|  02:12
 
| அடுத்த வரியில் எழுதுக
 
| அடுத்த வரியில் எழுதுக
 
  
 
|-
 
|-
 
| 02:14
 
| 02:14
 
| '''System '''''dot '''''out '''''dot'' '''println '''  ''' rainfall ''' square bracketகளினுள்  2  
 
| '''System '''''dot '''''out '''''dot'' '''println '''  ''' rainfall ''' square bracketகளினுள்  2  
 
  
 
|-
 
|-
 
| 02:28
 
| 02:28
 
| index எண் 2 உள்ள element ஐ அச்சிடுகிறோம்.
 
| index எண் 2 உள்ள element ஐ அச்சிடுகிறோம்.
 
  
 
|-
 
|-
 
| 02:32
 
| 02:32
 
| அதாவது,  arrayன் மூன்றாம் element. அது 29.
 
| அதாவது,  arrayன் மூன்றாம் element. அது 29.
 
  
 
|-
 
|-
Line 132: Line 107:
 
|  02:43
 
|  02:43
 
|பார்ப்பது போல, வெளியீடு மூன்றாம் element, அதாவது '''29'''.  
 
|பார்ப்பது போல, வெளியீடு மூன்றாம் element, அதாவது '''29'''.  
 
  
 
|-
 
|-
Line 145: Line 119:
 
| 03:00
 
| 03:00
 
| பார்ப்பதுபோல, வெளியீடு முதல் மதிப்பு. அதாவது  25
 
| பார்ப்பதுபோல, வெளியீடு முதல் மதிப்பு. அதாவது  25
 
  
 
|-
 
|-
Line 155: Line 128:
 
|  எழுதுக '''rainfall [0] = 11; '''
 
|  எழுதுக '''rainfall [0] = 11; '''
 
   
 
   
 
 
|-
 
|-
 
| 03:27
 
| 03:27
 
| இப்போது அதன் மதிப்பை பார்ப்போம்.  program ஐ சேமித்து இயக்குவோம்
 
| இப்போது அதன் மதிப்பை பார்ப்போம்.  program ஐ சேமித்து இயக்குவோம்
 
  
 
|-
 
|-
Line 168: Line 139:
 
|  03:40
 
|  03:40
 
|  இப்போது arrayன் அளவு மட்டும் தெரியும் மதிப்புகள் தெரியாது எனில் என்னாகும்.
 
|  இப்போது arrayன் அளவு மட்டும் தெரியும் மதிப்புகள் தெரியாது எனில் என்னாகும்.
 +
 
|-
 
|-
 
| 03:45
 
| 03:45
Line 175: Line 147:
 
|  03:49
 
|  03:49
 
| main function-ல் அனைத்தையும் நீக்கி எழுதுவோம்
 
| main function-ல் அனைத்தையும் நீக்கி எழுதுவோம்
 +
 
|-
 
|-
 
| 03:57
 
| 03:57
 
| '''int squares [] =  new int [10]; '''
 
| '''int squares [] =  new int [10]; '''
 +
 
|-
 
|-
 
| 04:19
 
| 04:19
 
| இந்த statement...  10 elementகளை கொண்ட intergerகளின் array-ஐ உருவாக்குகிறது. arrayன் பெயர் '''squares'''.
 
| இந்த statement...  10 elementகளை கொண்ட intergerகளின் array-ஐ உருவாக்குகிறது. arrayன் பெயர் '''squares'''.
 +
 
|-
 
|-
 
| 04:30
 
| 04:30
Line 188: Line 163:
 
|  04:33
 
|  04:33
 
| எழுதுக
 
| எழுதுக
 
  
 
|-
 
|-
Line 205: Line 179:
 
| 05:04
 
| 05:04
 
| '''squares[3] = 16;'''
 
| '''squares[3] = 16;'''
 
  
 
|-
 
|-
 
| 05:15
 
| 05:15
 
| முதல் நான்கு எண்களின் இருபடிகளை எழுதியுள்ளோம்.
 
| முதல் நான்கு எண்களின் இருபடிகளை எழுதியுள்ளோம்.
 +
 
|-
 
|-
 
| 05:20
 
| 05:20
Line 217: Line 191:
 
|  05:26
 
|  05:26
 
|  arrayன் ஆறாம் மதிப்பை அச்சடிப்போம்.   
 
|  arrayன் ஆறாம் மதிப்பை அச்சடிப்போம்.   
 
  
 
|-
 
|-
 
| 05:30
 
| 05:30
 
|  எழுதுக '''System.out.println(squares [5]); '''
 
|  எழுதுக '''System.out.println(squares [5]); '''
 
 
 
  
 
|-
 
|-
Line 232: Line 202:
 
|-
 
|-
 
| 06:05
 
| 06:05
  | ஏனெனில் integerகளின் array ஐ உருவாக்கும்போது, அனைத்து மதிப்புகளும் 0-க்கு initialize செய்யப்படுகிறது.  
+
| ஏனெனில் integerகளின் array ஐ உருவாக்கும்போது, அனைத்து மதிப்புகளும் 0-க்கு initialize செய்யப்படுகிறது.  
  
 
|-
 
|-
 
| 06:11  
 
| 06:11  
 
| அதேபோல floatகளின் array மதிப்புகள்  0.0 -க்கு initialize செய்யப்படும்.
 
| அதேபோல floatகளின் array மதிப்புகள்  0.0 -க்கு initialize செய்யப்படும்.
 
  
 
|-
 
|-
Line 245: Line 214:
 
|-
 
|-
 
| 06:28
 
| 06:28
| எழுதுக
+
| எழுதுக: '''int n, x ;  ''' '''for(x = 4; x  < 10; x = x + 1){''' '''n = x + 1;''' '''squares [x] = n * n;''' '''} '''
 
+
 
+
'''int n, x ;  '''  
+
 
+
'''for(x = 4; x  < 10; x = x + 1){'''
+
 
+
'''n = x + 1;'''
+
 
+
'''squares [x] = n * n;'''
+
 
+
'''} '''
+
 
+
  
 
|-
 
|-
 
| 07:25
 
| 07:25
 
| 4 முதல்  9 வரை எண்களை iterate செய்து அதற்கான element ஐ  array-னுள் அமைப்போம்.
 
| 4 முதல்  9 வரை எண்களை iterate செய்து அதற்கான element ஐ  array-னுள் அமைப்போம்.
 
  
 
|-
 
|-
Line 271: Line 227:
 
| 07:38
 
| 07:38
 
|  | பார்ப்பதுபோல, array-ன் ஆறாம element ஐ அச்சடிக்கிறோம். சேமித்து இயக்கவும்
 
|  | பார்ப்பதுபோல, array-ன் ஆறாம element ஐ அச்சடிக்கிறோம். சேமித்து இயக்கவும்
 +
 
|-
 
|-
 
| 07:52
 
| 07:52
 
|ஆறாம் element இப்போது 6 ன் இருபடியான 36 என பார்க்கிறோம்
 
|ஆறாம் element இப்போது 6 ன் இருபடியான 36 என பார்க்கிறோம்
 
  
 
|-
 
|-
Line 282: Line 238:
 
|-
 
|-
 
|  08:03
 
|  08:03
|  கைமுறையாக அமைக்கப்பட்ட மதிப்புகளின் வரிகளை நீக்கவும். '''4'''  ஐ '''0'''
+
|  கைமுறையாக அமைக்கப்பட்ட மதிப்புகளின் வரிகளை நீக்கவும். '''4'''  ஐ '''0'''ஆக்கவும்
ஆக்கவும்
+
  
 
|-
 
|-
 
| 08:14
 
| 08:14
 
| இவ்வாறு index 0 முதல் 9 வரையான அனைத்து elementகள் அதனதன் இருபடிகளுக்கு அமைக்கப்படுகிறது.
 
| இவ்வாறு index 0 முதல் 9 வரையான அனைத்து elementகள் அதனதன் இருபடிகளுக்கு அமைக்கப்படுகிறது.
 
  
 
|-
 
|-
 
| 08:21
 
| 08:21
 
| மூன்றாம் element-ன் மதிப்பைக் காண்போம்.
 
| மூன்றாம் element-ன் மதிப்பைக் காண்போம்.
 
  
 
|-
 
|-
 
| 08:25
 
| 08:25
 
| '''5 ''' ஐ '''2''' ஆக்குவோம்
 
| '''5 ''' ஐ '''2''' ஆக்குவோம்
 
  
 
|-
 
|-
 
| 08:30
 
| 08:30
 
| சேமித்து இயக்கவும்
 
| சேமித்து இயக்கவும்
 
  
 
|-
 
|-
Line 335: Line 286:
 
|-
 
|-
 
|  09:26
 
|  09:26
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
+
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
   இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
+
 
|-
 
|-
 
| 09:34
 
| 09:34
Line 343: Line 293:
 
|-
 
|-
 
|  09:40
 
|  09:40
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
 
 
|-  
 
|-  
 
| 09:50
 
| 09:50
| மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும்
+
| மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
  
 
|-
 
|-
 
|  09:57
 
|  09:57
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
 
 
  
 
|}
 
|}

Latest revision as of 14:48, 28 February 2017

Time Narration
00:02 Arrays-க்கு அறிமுகம் குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:07 இதில் கற்கபோவது: arrayகளை உருவாக்குவது, arrayகளில் elementகளை அணுகுவது"'
00:14 நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7
00:25 இந்த tutorial-ஐ தொடர, Java-ல் data types மற்றும் for loop ஐ தெரிந்திருக்க வேண்டும்
00:32 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும
00:38 Arrays என்பது dataகளின் தொகுப்பு
00:40 உதாரணமாக, மதிப்பெண் பட்டியல், பெயர் பட்டியல், வெப்பநிலை பட்டியல், மழைப்பொழிவு பட்டியல்,
00:47 ஒவ்வொரு item மும் அதன் நிலை அடிப்படையில் index செய்யப்பட்டுள்ளது
00:52 முதல் element-ன் index... 0.
00:55 இரண்டாம் element-ன் index... 1. மேலும் அதேபோல.
00:59 data-ஐ சேமிப்பதைப் பார்ப்போம்.
01:03 Eclipse-க்கு வருவோம்
01:06 class ArraysDemo ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது
01:11 main method-னுள், மழைபொழிவு data-ஐ சேர்ப்போம்.
01:16 main function-னுள் எழுதுக
01:18 int rainfall open close brackets equal to curly bracketகளினுள் எழுதுக 25, 31, 29, 13, 27, 35, 12 கடைசியாக semicolon.
01:53 variable rainfall-க்கு பின் square braceகள் இருப்பதை கவனிக்கவும்.
01:58 இது rainfall... integerகளின் array என declare செய்கிறது
02:03 braceகள் arrayன் elementகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
02:09 இப்போது data-ஐ அணுகுவோம்.
02:12 அடுத்த வரியில் எழுதுக
02:14 System dot out dot println rainfall square bracketகளினுள் 2
02:28 index எண் 2 உள்ள element ஐ அச்சிடுகிறோம்.
02:32 அதாவது, arrayன் மூன்றாம் element. அது 29.
02:38 program ஐ சேமித்து இயக்குவோம்
02:43 பார்ப்பது போல, வெளியீடு மூன்றாம் element, அதாவது 29.
02:49 2 என்பதை 0 ஆக எழுதுவோம்
02:56 program-ஐ சேமித்து இயக்குவோம்
03:00 பார்ப்பதுபோல, வெளியீடு முதல் மதிப்பு. அதாவது 25
03:07 இப்போது முதல் item-ன் மதிப்பை மாற்றுவோம்
03:13 எழுதுக rainfall [0] = 11;
03:27 இப்போது அதன் மதிப்பை பார்ப்போம். program ஐ சேமித்து இயக்குவோம்
03:34 பார்ப்பதுபோல, மதிப்பு 11 ஆக மாறியுள்ளது.
03:40 இப்போது arrayன் அளவு மட்டும் தெரியும் மதிப்புகள் தெரியாது எனில் என்னாகும்.
03:45 அதுமாதிரி array-ஐ உருவாக்குவதைப் பார்ப்போம்.
03:49 main function-ல் அனைத்தையும் நீக்கி எழுதுவோம்
03:57 int squares [] = new int [10];
04:19 இந்த statement... 10 elementகளை கொண்ட intergerகளின் array-ஐ உருவாக்குகிறது. arrayன் பெயர் squares.
04:30 அதற்கு சில மதிப்புகளை சேர்ப்போம்
04:33 எழுதுக
04:35 squares[0] = 1;
04:43 அடுத்த வரியில் squares[1] = 4;
04:53 அடுத்த வரியில் squares[2] = 9;
05:04 squares[3] = 16;
05:15 முதல் நான்கு எண்களின் இருபடிகளை எழுதியுள்ளோம்.
05:20 array-ன் மற்ற elementகளின் நிலை என்ன. அவை கொண்டுள்ளதை காண்போம்
05:26 arrayன் ஆறாம் மதிப்பை அச்சடிப்போம்.
05:30 எழுதுக System.out.println(squares [5]);
05:56 program-ஐ சேமித்து இயக்குவோம். மதிப்பு zero என காண்கிறோம்.
06:05 ஏனெனில் integerகளின் array ஐ உருவாக்கும்போது, அனைத்து மதிப்புகளும் 0-க்கு initialize செய்யப்படுகிறது.
06:11 அதேபோல floatகளின் array மதிப்புகள் 0.0 -க்கு initialize செய்யப்படும்.
06:18 arrayனுள் ஒவ்வொரு மதிப்பையும் எழுதுவது பெரிய செயலாக இருக்கும். அதற்கு பதில் for loop ஐ பயன்படுத்துவோம்.
06:28 எழுதுக: int n, x ; for(x = 4; x < 10; x = x + 1){ n = x + 1; squares [x] = n * n; }
07:25 4 முதல் 9 வரை எண்களை iterate செய்து அதற்கான element ஐ array-னுள் அமைப்போம்.
07:36 வெளியீட்டைக் காண்போம்.
07:38 பார்ப்பதுபோல, array-ன் ஆறாம element ஐ அச்சடிக்கிறோம். சேமித்து இயக்கவும்
07:52 ஆறாம் element இப்போது 6 ன் இருபடியான 36 என பார்க்கிறோம்
07:57 உண்மையில் இப்போது for loop-னுள் அனைத்து மதிப்புகளையும் அமைக்க முடியும்.
08:03 கைமுறையாக அமைக்கப்பட்ட மதிப்புகளின் வரிகளை நீக்கவும். 40ஆக்கவும்
08:14 இவ்வாறு index 0 முதல் 9 வரையான அனைத்து elementகள் அதனதன் இருபடிகளுக்கு அமைக்கப்படுகிறது.
08:21 மூன்றாம் element-ன் மதிப்பைக் காண்போம்.
08:25 5 2 ஆக்குவோம்
08:30 சேமித்து இயக்கவும்
08:35 பார்ப்பதுபோல, loop ல் மூன்றாம் elementன் மதிப்பு அமைக்கப்பட்டுள்ளது. அது 9.
08:42 இவ்வாறு, arrayகளை உருவாக்கி பயன்படுத்தலாம்.
08:50 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:53 இதில் array ஐ declare மற்றும் initialize செய்வது மற்றும் array ன் elementகளை அணுகுவதைக் கற்றோம்
09:01 பயிற்சியாக கொடுக்கப்பட்ட integersன் array ல் உள்ள elementகளின் கூடுதலைக் கண்டறியவும்.
09:10 இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:19 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
09:26 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:34 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
09:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:50 மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:57 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst