Difference between revisions of "Java/C2/Numerical-Datatypes/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by one other user not shown) | |||
Line 21: | Line 21: | ||
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
− | | நாம் பயன்படுத்துவது | + | | நாம் பயன்படுத்துவது, '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7.0''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 69: | Line 65: | ||
|- | |- | ||
| 01:33 | | 01:33 | ||
− | | | + | | '''distance'''... ஓர் integer variable எனப்படும். |
|- | |- | ||
Line 90: | Line 86: | ||
| 02:14 | | 02:14 | ||
| distance-ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 28-ஐயும்.... அது அச்சடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். | | distance-ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 28-ஐயும்.... அது அச்சடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 297: | Line 292: | ||
|- | |- | ||
− | | | + | | 07:35 |
| | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
Line 317: | Line 312: | ||
|- | |- | ||
− | | | + | | 07:53 |
| மற்ற numerical data typeகளைப் படிக்கவும் | | மற்ற numerical data typeகளைப் படிக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | | 07:56 |
|int மற்றும் float-லிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன எனவும் பார்க்கவும். | |int மற்றும் float-லிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன எனவும் பார்க்கவும். | ||
Line 330: | Line 325: | ||
|- | |- | ||
| 08:05 | | 08:05 | ||
− | | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் | + | | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
− | + | ||
|- | |- | ||
Line 344: | Line 338: | ||
| 08:20 | | 08:20 | ||
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
− | |||
|- | |- | ||
| 08:24 | | 08:24 | ||
− | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
− | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | + | |
|- | |- | ||
| 08:35 | | 08:35 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
| 08:45 | | 08:45 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- | ||
| 08:51 | | 08:51 | ||
| மூலப்பாடம் '''TalentSprint''' . தமிழாக்கம் பிரியா. நன்றி | | மூலப்பாடம் '''TalentSprint''' . தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
− | |||
− | |||
|} | |} |
Latest revision as of 12:30, 28 February 2017
Time | Narration |
00:01 | Java-ல் Numerical Datatypes குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial-லில், நாம் கற்கபோவது: |
00:10 | Java-ல் இருக்கும் பல Numerical Datatypes |
00:13 | numerical data-ஐ சேமிக்க அவற்றை பயன்படுத்துவது |
00:18 | நாம் பயன்படுத்துவது, Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
00:27 | இந்த tutorial-ஐ பின்பற்ற, Eclipse-ல் எளிய java program-ஐ எழுதி இயக்க தெரிந்திருக்க வேண்டும். |
00:34 | இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும். |
00:42 | integers-ஐ சேமிக்க பயன்படும் data type... int எனப்படும் |
00:47 | தசம எண்களை சேமிக்க பயன்படும் data type... float எனப்படும் |
00:52 | முதலில் integers-ஐ வரையறுத்து பயன்படுத்துவோம். |
01:02 | இங்கே, Eclipse IDE மற்றும் மீதமுள்ள code-க்கு தேவைப்படும் வரிவமைப்பும் உள்ளன. |
01:10 | NumericalData class-ஐ உருவாக்கி main method-ஐ அதில் சேர்த்துள்ளோம். |
01:15 | இப்போது ஒரு எண்ணை சேமிப்பதைக் காணலாம் |
01:20 | int distance equal to 28; |
01:27 | இந்த statement... distance என்ற பெயரில் integer மதிப்பை சேமிக்கிறது |
01:33 | distance... ஓர் integer variable எனப்படும். |
01:37 | variable distance-ஐ அதில் சேமிக்கப்பட்ட மதிப்பை அச்சடிக்க பயன்படுத்துவோம். |
01:47 | System dot out dot println .... parentheses-னுள் distance; |
02:01 | இந்த statement... variable distance-ன் மதிப்பை அச்சடிக்கிறது |
02:06 | file-ஐ சேமித்து இயக்குவோம். |
02:14 | distance-ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 28-ஐயும்.... அது அச்சடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். |
02:21 | அந்த variable-லில் சேமிக்கப்பட்ட மதிப்பை மாற்றலாம். |
02:25 | 28-ஐ 24 ஆக்கலாம் |
02:29 | சேமித்து இயக்கலாம் |
02:34 | அதற்கேற்றாற்போல வெளியீடு மாறியிருப்பதைக் காணலாம். |
02:39 | int எதிர் மறை மதிப்புகளையும் சேமிக்கும். |
02:42 | 24-ஐ minus 25 ஆக்கலாம் |
02:48 | சேமித்து இயக்கலாம். |
02:56 | நாம் பார்ப்பது போல int type variableகளில் எதிர்மறை மதிப்புகளையும் சேமிக்கலாம் |
03:02 | பெரும்பாலும் நம் programming தேவைகளுக்கு Data type int போதுமானது |
03:06 | ஆனால் மதிப்புகளை ஒரு வரம்பு வரை தான் சேமிக்க முடியும் |
03:10 | பெரிய மதிப்பை சேமிக்க முயற்சித்து நடப்பதை காணலாம் |
03:25 | நாம் பார்ப்பது போல, எண்ணுக்கு அடியில் உள்ள சிவப்பு வரி பிழையைக் காட்டுகிறது. |
03:34 | int type-ன் variable-க்கான எல்லையை இந்த எண் மீறியுள்ளதாக பிழை செய்தி சொல்கிறது |
03:42 | int ... 32 bits memory எடுக்கும். -2 power 31-லிருந்து 2 power 31 வரையான மதிப்புகளை மட்டுமே சேமிக்கும். |
03:49 | பெரிய எண்களை சேமிக்க, Java long data type-ஐ அளிக்கிறது. |
03:54 | பெரிய மதிப்பை சேமிக்க அதை பயன்படுத்துவோம் |
03:59 | int -ஐ long ஆக மாற்றவும் |
04:04 | எண்ணின் முடியில் ஒரு capital L சேர்க்கவும். |
04:11 | Ctrl, S அழுத்தி சேமிக்கவும் |
04:16 | இப்போது பிழை இல்லை என காண்கிறோம். |
04:19 | Ctrl, F11 அழுத்தி இயக்குவோம். மதிப்பு அச்சடிக்கபபட்டுள்ளது |
04:27 | long variable-லில் பெரிய எண்கள் சேமிக்கலாம் என்பதை பார்க்கலாம். |
04:32 | இப்போது ஒரு தசம எண்ணை int variable-ல் சேமிக்கலாம். |
04:37 | long -ஐ int ஆக மாற்றி எண்ணை 23.5 ஆக்குவோம் |
04:50 | ஒரு பிழை இருப்பதை காணலாம். இது ஏனெனில் int integers-ஐ மட்டுமே சேமிக்கும். |
05:00 | தசம எண்களை சேமிக்க நாம் float-ஐ பயன்படுத்த வேண்டும். |
05:05 | data type float ஆக்குவோம் |
05:10 | மதிப்பின் முடிவில் ஒரு f சேர்க்கவும். |
05:17 | சேமிக்கவும் |
05:19 | இப்போது பிழை இல்லை என்பதைக் காணலாம் |
05:22 | Control F11-ஐ அழுத்தி இயக்கலாம் |
05:29 | தசம மதிப்பு சேமிக்கப்பட்டு... அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் |
05:37 | இப்போது variable distance-ன் மதிப்பை மாற்றலாம் |
05:46 | காட்டியபடி தசம புள்ளிக்கு பின் அதிகமாக எண்களை சேர்க்கவும். |
05:53 | சேமித்து இயக்கவும் |
06:01 | வெளியீடு நாம் சேமித்ததை விட சற்று வேறுபடுகிறது. |
06:06 | ஒரு தசம எண்ணின் துல்லியத்துக்கு ஒரு வரம்பு இருப்பதால் இது நடக்கிறது |
06:11 | துல்லியமாக அதை சேமிக்கப்பட முடியாதெனில் இது அருகாமை எண்ணுக்கு முழுமைப்படுத்துகிறது |
06:18 | இப்போது variableகளுக்கு பெயரிடுவதற்கான விதிகளைப் பார்க்கலாம். |
06:23 | 2-ஐ பெயருக்கு முன் சேர்ப்போம். |
06:30 | syntax error-ஐ பார்க்கிறோம் |
06:34 | ஏனெனில் variable பெயர் alphabet அல்லது underscore உடன் ஆரம்பிக்க வேண்டும். |
06:40 | பொதுவாக variable பெயரை underscoreஉடன் ஆரம்பிப்பதில்லை. |
06:45 | எண்ணை variable பெயரின் முடிவில் சேர்ப்போம். |
06:55 | பிழை இல்லை என காண்கிறோம். |
06:59 | ஒரு variable பெயரில் எண் இருக்கலாம் ஆனால் ஆரம்பத்தில் அல்ல |
07:04 | 'underscore'-ஐ பெயரின் நடுவில் சேர்க்கலாம் |
07:15 | பிழை இல்லையென காண்கிறோம் |
07:17 | அதாவது variable பெயரில் underscore அனுமதிக்கப்படுகிறது. |
07:22 | ஆனால் மற்ற எந்த punctuation எனில், syntax error அல்லது மற்ற பிழைகளைக் கொடுக்கும். |
07:28 | இவ்வாறு தான் java-ல் numerical data-ஐ சேமிக்க வேண்டும் |
07:35 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:38 | நாம் கற்றது பல numerical datatypes. |
07:44 | numerical data சேமிப்பது |
07:46 | variable-க்கு பெயரிடுதலுக்கான விதிகளையும் கற்றோம். |
07:51 | இப்போது assignment, |
07:53 | மற்ற numerical data typeகளைப் படிக்கவும் |
07:56 | int மற்றும் float-லிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன எனவும் பார்க்கவும். |
08:00 | இந்த இணைப்பில் Java tutorialகள் கிடைக்கும். |
08:05 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
08:11 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
08:14 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
08:20 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:24 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:45 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:51 | மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி |