Difference between revisions of "Java/C2/Numerical-Datatypes/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(3 intermediate revisions by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| '''Time'''  
+
| '''Time'''  
|| '''Narration'''  
+
| '''Narration'''  
  
 
|-  
 
|-  
Line 14: Line 14:
 
| 00:10  
 
| 00:10  
 
| '''Java'''-ல் இருக்கும் பல '''Numerical Datatypes '''  
 
| '''Java'''-ல் இருக்கும் பல '''Numerical Datatypes '''  
 +
 
|-  
 
|-  
 
| 00:13  
 
| 00:13  
 
| ''' numerical data'''-ஐ சேமிக்க அவற்றை பயன்படுத்துவது  
 
| ''' numerical data'''-ஐ சேமிக்க அவற்றை பயன்படுத்துவது  
 
 
  
 
|-  
 
|-  
 
| 00:18  
 
| 00:18  
|  நாம் பயன்படுத்துவது  
+
|  நாம் பயன்படுத்துவது'''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7.0'''  
 
+
* '''Ubuntu 11.10''',  
+
* '''JDK 1.6''' மற்றும்  
+
* '''Eclipse 3.7.0'''  
+
 
+
 
+
  
 
|-  
 
|-  
 
|  00:27  
 
|  00:27  
 
|  இந்த  tutorial-ஐ பின்பற்ற, Eclipse-ல் எளிய java program-ஐ எழுதி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.  
 
|  இந்த  tutorial-ஐ பின்பற்ற, Eclipse-ல் எளிய java program-ஐ எழுதி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.  
 
  
 
|-  
 
|-  
 
| 00:34  
 
| 00:34  
 
|இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும்.  
 
|இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும்.  
 
 
 
  
 
|-  
 
|-  
 
| 00:42  
 
| 00:42  
 
|  integers-ஐ  சேமிக்க பயன்படும் data type... '''int''' எனப்படும்  
 
|  integers-ஐ  சேமிக்க பயன்படும் data type... '''int''' எனப்படும்  
 
  
 
|-  
 
|-  
 
| 00:47  
 
| 00:47  
 
| தசம எண்களை சேமிக்க பயன்படும் data type...  '''float''' எனப்படும்  
 
| தசம எண்களை சேமிக்க பயன்படும் data type...  '''float''' எனப்படும்  
 
  
 
|-  
 
|-  
Line 63: Line 50:
 
|  01:10  
 
|  01:10  
 
|  '''NumericalData''' class-ஐ உருவாக்கி main method-ஐ அதில் சேர்த்துள்ளோம்.  
 
|  '''NumericalData''' class-ஐ உருவாக்கி main method-ஐ அதில் சேர்த்துள்ளோம்.  
 
  
 
|-  
 
|-  
Line 72: Line 58:
 
| 01:20  
 
| 01:20  
 
|  '''int distance''' ''equal to '''''28''';
 
|  '''int distance''' ''equal to '''''28''';
 
  
 
|-  
 
|-  
Line 80: Line 65:
 
|-  
 
|-  
 
|  01:33  
 
|  01:33  
|   '''distance'''... ஓர் integer variable எனப்படும்.  
+
| '''distance'''... ஓர் integer variable எனப்படும்.  
 
+
  
 
|-  
 
|-  
Line 90: Line 74:
 
| 01:47  
 
| 01:47  
 
| '''System '''''dot '''''out '''''dot '''''println .... parentheses-னுள் '''distance''';  
 
| '''System '''''dot '''''out '''''dot '''''println .... parentheses-னுள் '''distance''';  
 
  
 
|-  
 
|-  
Line 103: Line 86:
 
| 02:14  
 
| 02:14  
 
| distance-ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 28-ஐயும்.... அது அச்சடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.  
 
| distance-ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 28-ஐயும்.... அது அச்சடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.  
 
  
 
|-  
 
|-  
Line 112: Line 94:
 
| 02:25  
 
| 02:25  
 
| '''28'''-ஐ '''24''' ஆக்கலாம்  
 
| '''28'''-ஐ '''24''' ஆக்கலாம்  
 
 
 
  
 
|-  
 
|-  
Line 127: Line 106:
 
| 02:39  
 
| 02:39  
 
|'''int ''' எதிர் மறை மதிப்புகளையும் சேமிக்கும்.  
 
|'''int ''' எதிர் மறை மதிப்புகளையும் சேமிக்கும்.  
 
  
 
|-  
 
|-  
Line 148: Line 126:
 
| 03:06  
 
| 03:06  
 
| ஆனால் மதிப்புகளை ஒரு வரம்பு வரை தான் சேமிக்க முடியும்  
 
| ஆனால் மதிப்புகளை ஒரு வரம்பு வரை தான் சேமிக்க முடியும்  
 
  
 
|-  
 
|-  
Line 161: Line 138:
 
| 03:34  
 
| 03:34  
 
|  int type-ன் variable-க்கான எல்லையை இந்த எண் மீறியுள்ளதாக பிழை செய்தி சொல்கிறது  
 
|  int type-ன் variable-க்கான எல்லையை இந்த எண் மீறியுள்ளதாக பிழை செய்தி சொல்கிறது  
 
  
 
|-  
 
|-  
Line 170: Line 146:
 
|  03:49  
 
|  03:49  
 
| பெரிய எண்களை சேமிக்க, Java '''long''' data type-ஐ அளிக்கிறது.  
 
| பெரிய எண்களை சேமிக்க, Java '''long''' data type-ஐ அளிக்கிறது.  
 
  
 
|-  
 
|-  
Line 183: Line 158:
 
| 04:04  
 
| 04:04  
 
| எண்ணின் முடியில் ஒரு capital '''L''' சேர்க்கவும்.  
 
| எண்ணின் முடியில் ஒரு capital '''L''' சேர்க்கவும்.  
 
  
 
|-  
 
|-  
 
| 04:11  
 
| 04:11  
 
| ''' Ctrl, S''' அழுத்தி சேமிக்கவும்  
 
| ''' Ctrl, S''' அழுத்தி சேமிக்கவும்  
 
  
 
|-  
 
|-  
 
| 04:16  
 
| 04:16  
 
| இப்போது பிழை இல்லை என காண்கிறோம்.  
 
| இப்போது பிழை இல்லை என காண்கிறோம்.  
 
  
 
|-  
 
|-  
Line 199: Line 171:
 
| '''Ctrl, F11''' அழுத்தி இயக்குவோம். மதிப்பு அச்சடிக்கபபட்டுள்ளது  
 
| '''Ctrl, F11''' அழுத்தி இயக்குவோம். மதிப்பு அச்சடிக்கபபட்டுள்ளது  
 
   
 
   
 
 
|-  
 
|-  
 
| 04:27  
 
| 04:27  
Line 207: Line 178:
 
|  04:32  
 
|  04:32  
 
| இப்போது ஒரு தசம எண்ணை  '''int '''variable-ல் சேமிக்கலாம்.  
 
| இப்போது ஒரு தசம எண்ணை  '''int '''variable-ல் சேமிக்கலாம்.  
 
  
 
|-  
 
|-  
Line 216: Line 186:
 
|  04:50  
 
|  04:50  
 
|  ஒரு பிழை இருப்பதை காணலாம். இது ஏனெனில் '''int ''' integers-ஐ மட்டுமே சேமிக்கும்.  
 
|  ஒரு பிழை இருப்பதை காணலாம். இது ஏனெனில் '''int ''' integers-ஐ மட்டுமே சேமிக்கும்.  
 
  
 
|-  
 
|-  
Line 225: Line 194:
 
| 05:05  
 
| 05:05  
 
| data type '''float''' ஆக்குவோம்  
 
| data type '''float''' ஆக்குவோம்  
 
  
 
|-  
 
|-  
Line 234: Line 202:
 
| 05:17  
 
| 05:17  
 
|  சேமிக்கவும்  
 
|  சேமிக்கவும்  
 
  
 
|-  
 
|-  
 
| 05:19  
 
| 05:19  
 
| இப்போது பிழை இல்லை என்பதைக் காணலாம்  
 
| இப்போது பிழை இல்லை என்பதைக் காணலாம்  
 
  
 
|-  
 
|-  
Line 252: Line 218:
 
| 05:37  
 
| 05:37  
 
| இப்போது variable distance-ன் மதிப்பை மாற்றலாம்  
 
| இப்போது variable distance-ன் மதிப்பை மாற்றலாம்  
 
  
 
|-  
 
|-  
Line 262: Line 227:
 
| சேமித்து இயக்கவும்  
 
| சேமித்து இயக்கவும்  
  
 
 
|-  
 
|-  
 
| 06:01  
 
| 06:01  
 
|  வெளியீடு நாம் சேமித்ததை விட சற்று வேறுபடுகிறது.  
 
|  வெளியீடு நாம் சேமித்ததை விட சற்று வேறுபடுகிறது.  
 
  
 
|-  
 
|-  
 
| 06:06  
 
| 06:06  
 
| ஒரு தசம எண்ணின் துல்லியத்துக்கு ஒரு வரம்பு இருப்பதால் இது நடக்கிறது  
 
| ஒரு தசம எண்ணின் துல்லியத்துக்கு ஒரு வரம்பு இருப்பதால் இது நடக்கிறது  
 
  
 
|-  
 
|-  
Line 280: Line 242:
 
|  06:18  
 
|  06:18  
 
|  இப்போது variableகளுக்கு பெயரிடுவதற்கான விதிகளைப் பார்க்கலாம்.  
 
|  இப்போது variableகளுக்கு பெயரிடுவதற்கான விதிகளைப் பார்க்கலாம்.  
 
  
 
|-  
 
|-  
 
| 06:23  
 
| 06:23  
 
|  '''2'''-ஐ பெயருக்கு முன் சேர்ப்போம்.  
 
|  '''2'''-ஐ பெயருக்கு முன் சேர்ப்போம்.  
 
  
 
|-  
 
|-  
 
| 06:30  
 
| 06:30  
 
|    '''syntax error'''-ஐ பார்க்கிறோம்  
 
|    '''syntax error'''-ஐ பார்க்கிறோம்  
 
  
 
|-  
 
|-  
Line 296: Line 255:
 
| ஏனெனில் variable பெயர்  '''alphabet''' அல்லது  '''underscore''' உடன் ஆரம்பிக்க வேண்டும்.  
 
| ஏனெனில் variable பெயர்  '''alphabet''' அல்லது  '''underscore''' உடன் ஆரம்பிக்க வேண்டும்.  
 
   
 
   
 
 
|-  
 
|-  
 
| 06:40  
 
| 06:40  
Line 304: Line 262:
 
| 06:45  
 
| 06:45  
 
| எண்ணை variable பெயரின் முடிவில் சேர்ப்போம்.  
 
| எண்ணை variable பெயரின் முடிவில் சேர்ப்போம்.  
 
  
 
|-  
 
|-  
Line 325: Line 282:
 
| 07:17  
 
| 07:17  
 
| அதாவது variable பெயரில் underscore அனுமதிக்கப்படுகிறது.  
 
| அதாவது variable பெயரில் underscore அனுமதிக்கப்படுகிறது.  
 
  
 
|-  
 
|-  
 
| 07:22  
 
| 07:22  
 
| ஆனால் மற்ற எந்த ''' punctuation''' எனில், syntax error அல்லது மற்ற பிழைகளைக் கொடுக்கும்.  
 
| ஆனால் மற்ற எந்த ''' punctuation''' எனில், syntax error அல்லது மற்ற பிழைகளைக் கொடுக்கும்.  
 
  
 
|-  
 
|-  
Line 337: Line 292:
  
 
|-  
 
|-  
|     07:35  
+
| 07:35  
 
| | இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
| | இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
  
Line 355: Line 310:
 
| 07:51  
 
| 07:51  
 
|  இப்போது assignment,  
 
|  இப்போது assignment,  
 
  
 
|-  
 
|-  
|     07:53  
+
| 07:53  
 
| மற்ற numerical data typeகளைப் படிக்கவும்  
 
| மற்ற numerical data typeகளைப் படிக்கவும்  
  
 
|-  
 
|-  
|     07:56  
+
| 07:56  
 
|int மற்றும் float-லிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன எனவும் பார்க்கவும்.  
 
|int மற்றும் float-லிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன எனவும் பார்க்கவும்.  
 
  
 
|-  
 
|-  
Line 372: Line 325:
 
|-  
 
|-  
 
| 08:05      
 
| 08:05      
|  மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும்  
+
|  மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial   
[http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial  ]
+
  
 
|-  
 
|-  
Line 382: Line 334:
 
| 08:14     
 
| 08:14     
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
 
    
 
    
 
|-  
 
|-  
 
|  08:20  
 
|  08:20  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது  
 
  
 
|-  
 
|-  
 
|  08:24   
 
|  08:24   
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
+
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
+
 
   
 
   
 
|-  
 
|-  
 
| 08:35  
 
| 08:35  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
+
  
 
|-  
 
|-  
 
|  08:45   
 
|  08:45   
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
  
 
|-  
 
|-  
 
|  08:51  
 
|  08:51  
 
| மூலப்பாடம்  '''TalentSprint''' . தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| மூலப்பாடம்  '''TalentSprint''' . தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
 
 
  
 
|}
 
|}

Latest revision as of 12:30, 28 February 2017

Time Narration
00:01 Java-ல் Numerical Datatypes குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial-லில், நாம் கற்கபோவது:
00:10 Java-ல் இருக்கும் பல Numerical Datatypes
00:13 numerical data-ஐ சேமிக்க அவற்றை பயன்படுத்துவது
00:18 நாம் பயன்படுத்துவது, Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0
00:27 இந்த tutorial-ஐ பின்பற்ற, Eclipse-ல் எளிய java program-ஐ எழுதி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
00:34 இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும்.
00:42 integers-ஐ சேமிக்க பயன்படும் data type... int எனப்படும்
00:47 தசம எண்களை சேமிக்க பயன்படும் data type... float எனப்படும்
00:52 முதலில் integers-ஐ வரையறுத்து பயன்படுத்துவோம்.
01:02 இங்கே, Eclipse IDE மற்றும் மீதமுள்ள code-க்கு தேவைப்படும் வரிவமைப்பும் உள்ளன.
01:10 NumericalData class-ஐ உருவாக்கி main method-ஐ அதில் சேர்த்துள்ளோம்.
01:15 இப்போது ஒரு எண்ணை சேமிப்பதைக் காணலாம்
01:20 int distance equal to 28;
01:27 இந்த statement... distance என்ற பெயரில் integer மதிப்பை சேமிக்கிறது
01:33 distance... ஓர் integer variable எனப்படும்.
01:37 variable distance-ஐ அதில் சேமிக்கப்பட்ட மதிப்பை அச்சடிக்க பயன்படுத்துவோம்.
01:47 System dot out dot println .... parentheses-னுள் distance;
02:01 இந்த statement... variable distance-ன் மதிப்பை அச்சடிக்கிறது
02:06 file-ஐ சேமித்து இயக்குவோம்.
02:14 distance-ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 28-ஐயும்.... அது அச்சடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
02:21 அந்த variable-லில் சேமிக்கப்பட்ட மதிப்பை மாற்றலாம்.
02:25 28-ஐ 24 ஆக்கலாம்
02:29 சேமித்து இயக்கலாம்
02:34 அதற்கேற்றாற்போல வெளியீடு மாறியிருப்பதைக் காணலாம்.
02:39 int எதிர் மறை மதிப்புகளையும் சேமிக்கும்.
02:42 24-ஐ minus 25 ஆக்கலாம்
02:48 சேமித்து இயக்கலாம்.
02:56 நாம் பார்ப்பது போல int type variableகளில் எதிர்மறை மதிப்புகளையும் சேமிக்கலாம்
03:02 பெரும்பாலும் நம் programming தேவைகளுக்கு Data type int போதுமானது
03:06 ஆனால் மதிப்புகளை ஒரு வரம்பு வரை தான் சேமிக்க முடியும்
03:10 பெரிய மதிப்பை சேமிக்க முயற்சித்து நடப்பதை காணலாம்
03:25 நாம் பார்ப்பது போல, எண்ணுக்கு அடியில் உள்ள சிவப்பு வரி பிழையைக் காட்டுகிறது.
03:34 int type-ன் variable-க்கான எல்லையை இந்த எண் மீறியுள்ளதாக பிழை செய்தி சொல்கிறது
03:42 int ... 32 bits memory எடுக்கும். -2 power 31-லிருந்து 2 power 31 வரையான மதிப்புகளை மட்டுமே சேமிக்கும்.
03:49 பெரிய எண்களை சேமிக்க, Java long data type-ஐ அளிக்கிறது.
03:54 பெரிய மதிப்பை சேமிக்க அதை பயன்படுத்துவோம்
03:59 int -ஐ long ஆக மாற்றவும்
04:04 எண்ணின் முடியில் ஒரு capital L சேர்க்கவும்.
04:11 Ctrl, S அழுத்தி சேமிக்கவும்
04:16 இப்போது பிழை இல்லை என காண்கிறோம்.
04:19 Ctrl, F11 அழுத்தி இயக்குவோம். மதிப்பு அச்சடிக்கபபட்டுள்ளது
04:27 long variable-லில் பெரிய எண்கள் சேமிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
04:32 இப்போது ஒரு தசம எண்ணை int variable-ல் சேமிக்கலாம்.
04:37 long -ஐ int ஆக மாற்றி எண்ணை 23.5 ஆக்குவோம்
04:50 ஒரு பிழை இருப்பதை காணலாம். இது ஏனெனில் int integers-ஐ மட்டுமே சேமிக்கும்.
05:00 தசம எண்களை சேமிக்க நாம் float-ஐ பயன்படுத்த வேண்டும்.
05:05 data type float ஆக்குவோம்
05:10 மதிப்பின் முடிவில் ஒரு f சேர்க்கவும்.
05:17 சேமிக்கவும்
05:19 இப்போது பிழை இல்லை என்பதைக் காணலாம்
05:22 Control F11-ஐ அழுத்தி இயக்கலாம்
05:29 தசம மதிப்பு சேமிக்கப்பட்டு... அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
05:37 இப்போது variable distance-ன் மதிப்பை மாற்றலாம்
05:46 காட்டியபடி தசம புள்ளிக்கு பின் அதிகமாக எண்களை சேர்க்கவும்.
05:53 சேமித்து இயக்கவும்
06:01 வெளியீடு நாம் சேமித்ததை விட சற்று வேறுபடுகிறது.
06:06 ஒரு தசம எண்ணின் துல்லியத்துக்கு ஒரு வரம்பு இருப்பதால் இது நடக்கிறது
06:11 துல்லியமாக அதை சேமிக்கப்பட முடியாதெனில் இது அருகாமை எண்ணுக்கு முழுமைப்படுத்துகிறது
06:18 இப்போது variableகளுக்கு பெயரிடுவதற்கான விதிகளைப் பார்க்கலாம்.
06:23 2-ஐ பெயருக்கு முன் சேர்ப்போம்.
06:30 syntax error-ஐ பார்க்கிறோம்
06:34 ஏனெனில் variable பெயர் alphabet அல்லது underscore உடன் ஆரம்பிக்க வேண்டும்.
06:40 பொதுவாக variable பெயரை underscoreஉடன் ஆரம்பிப்பதில்லை.
06:45 எண்ணை variable பெயரின் முடிவில் சேர்ப்போம்.
06:55 பிழை இல்லை என காண்கிறோம்.
06:59 ஒரு variable பெயரில் எண் இருக்கலாம் ஆனால் ஆரம்பத்தில் அல்ல
07:04 'underscore'-ஐ பெயரின் நடுவில் சேர்க்கலாம்
07:15 பிழை இல்லையென காண்கிறோம்
07:17 அதாவது variable பெயரில் underscore அனுமதிக்கப்படுகிறது.
07:22 ஆனால் மற்ற எந்த punctuation எனில், syntax error அல்லது மற்ற பிழைகளைக் கொடுக்கும்.
07:28 இவ்வாறு தான் java-ல் numerical data-ஐ சேமிக்க வேண்டும்
07:35 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:38 நாம் கற்றது பல numerical datatypes.
07:44 numerical data சேமிப்பது
07:46 variable-க்கு பெயரிடுதலுக்கான விதிகளையும் கற்றோம்.
07:51 இப்போது assignment,
07:53 மற்ற numerical data typeகளைப் படிக்கவும்
07:56 int மற்றும் float-லிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன எனவும் பார்க்கவும்.
08:00 இந்த இணைப்பில் Java tutorialகள் கிடைக்கும்.
08:05 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
08:11 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
08:14 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
08:20 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:24 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
08:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:45 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:51 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst