Difference between revisions of "Inkscape/C3/Create-patterns-in-Inkscape/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | '''Inkscapeல் patternகளை உருவாக்குதல்''' குறித்த ஸ்போகன்...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில் பின்வருவற்றின் மூலம் patternகளை உருவாக்க கற்போம் | + | | இந்த டுடோரியலில் பின்வருவற்றின் மூலம் patternகளை உருவாக்க கற்போம்: '''Cloning''', '''path உடன் Pattern ''', '''Spray''' tool மற்றும் '''Path effect editor''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:17 | | 00:17 | ||
− | |இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது | + | |இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது: '''Ubuntu Linux''' 12.04, '''Inkscape''' பதிப்பு 0.48.4 |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:27 | |00:27 | ||
Line 27: | Line 22: | ||
|- | |- | ||
| 00:36 | | 00:36 | ||
− | | '''Tool controls bar'''ல் '''width''' மற்றும் '''height''' parameterகளை 40 | + | | '''Tool controls bar'''ல் '''width''' மற்றும் '''height''' parameterகளை 40 ஆக்குவோம். |
|- | |- | ||
| 00:42 | | 00:42 | ||
− | | பெரிதாக்கி நட்சத்திரத்தில் க்ளிக் செய்வோம். | + | | canvas ஐ பெரிதாக்கி நட்சத்திரத்தில் க்ளிக் செய்வோம். |
|- | |- | ||
| 00:46 | | 00:46 | ||
− | | இப்போது '''pivot point''' தெரிவதைக் காணலாம் | + | | இப்போது நட்சத்திரத்தின் மையத்தில் கூட்டல் குறி போல '''pivot point''' தெரிவதைக் காணலாம். |
|- | |- | ||
| 00:53 | | 00:53 | ||
Line 57: | Line 52: | ||
|- | |- | ||
| 01:48 | | 01:48 | ||
− | | '''Create''' | + | | '''Create''' ஐ க்ளிக் செய்தவுடன் நட்சத்திரங்களின் வட்ட pattern உருவாகியிருப்பதைக் காணலாம். |
|- | |- | ||
| 01:55 | | 01:55 | ||
Line 93: | Line 88: | ||
|- | |- | ||
|03:03 | |03:03 | ||
− | | '''Apply ''' பின் '''Close''' பட்டனை க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றிலும் ஒரு | + | | '''Apply ''' பின் '''Close''' பட்டனை க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றிலும் ஒரு அழிகிய pattern உருவாகியிருப்பதைக் காணலாம். |
|- | |- | ||
| 03:11 | | 03:11 | ||
Line 102: | Line 97: | ||
|- | |- | ||
| 03:20 | | 03:20 | ||
− | | '''Path menu'''க்கு சென்று '''Path | + | | '''Path menu'''க்கு சென்று '''Path Effect Editor'''ஐ க்ளிக் செய்க ஒரு dialog box திறக்கிறது. |
|- | |- | ||
| 03:27 | | 03:27 | ||
− | | '''Apply new effect''' drop down menuஐ க்ளிக் செய்க. இங்கே பல்வேறு | + | | '''Apply new effect''' drop down menuஐ க்ளிக் செய்க. இங்கே பல்வேறு effectsஐ காணலாம். |
|- | |- | ||
| 03:33 | | 03:33 | ||
Line 126: | Line 121: | ||
|- | |- | ||
| 04:12 | | 04:12 | ||
− | | அடுத்து, '''Spray tool''' மூலம் | + | | அடுத்து, '''Spray tool''' மூலம் மரம் போன்ற patternஐ உருவாக்க கற்போம் |
|- | |- | ||
| 04:18 | | 04:18 | ||
− | | '''Bezier tool'''ஐ பயன்படுத்தி | + | | '''Bezier tool'''ஐ பயன்படுத்தி காட்டப்படுவது போல ஒரு மரத்தின் தண்டை உருவாக்குவோம் அதை brown நிறமாக்குவோம். இப்போது ஒரு இலையை வரைந்து அதை பச்சை நிறமாக்குவோம். |
|- | |- | ||
| 04:38 | | 04:38 | ||
Line 144: | Line 139: | ||
|- | |- | ||
| 04:58 | | 04:58 | ||
− | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் பின்வருவனவற்றின் மூலம் patternகளை உருவாக்க கற்றோம் | + | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் பின்வருவனவற்றின் மூலம் patternகளை உருவாக்க கற்றோம்: '''Cloning''', ''' path உடன் Pattern''', '''Spray tool''' மற்றும் '''Path effect editor'''. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 05:08 | | 05:08 |
Latest revision as of 12:17, 28 February 2017
Time | Narration |
00:01 | Inkscapeல் patternகளை உருவாக்குதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் பின்வருவற்றின் மூலம் patternகளை உருவாக்க கற்போம்: Cloning, path உடன் Pattern , Spray tool மற்றும் Path effect editor |
00:17 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04, Inkscape பதிப்பு 0.48.4 |
00:27 | Inkscapeஐ திறப்போம் |
00:29 | Star toolஐ க்ளிக் செய்து canvasல் ஒரு நட்சத்திரம் வரைவோம் |
00:33 | இப்போது Selector toolஐ க்ளிக் செய்வோம் |
00:36 | Tool controls barல் width மற்றும் height parameterகளை 40 ஆக்குவோம். |
00:42 | canvas ஐ பெரிதாக்கி நட்சத்திரத்தில் க்ளிக் செய்வோம். |
00:46 | இப்போது நட்சத்திரத்தின் மையத்தில் கூட்டல் குறி போல pivot point தெரிவதைக் காணலாம். |
00:53 | இங்கு காட்டுவது போல pivot pointஐ க்ளிக் செய்து தனியாக வைக்கவும். |
00:59 | இப்போது Edit menuக்கு சென்று Cloneல் க்ளிக் செய்து பின் Create Tiled clonesல் க்ளிக் செய்க |
01:06 | புது dialog box திறக்கிறது. ஒவ்வொரு tabலும் பல tabகள் மற்றும் தேர்வுகளைக் காணலாம். |
01:15 | Symmetry tabன் கீழ், பல methodகளுடன் ஒரு drop-down menu ஐ காணலாம். இப்போதைக்கு simple translationஐ தேர்ந்தெடுப்போம் |
01:25 | rows மற்றும் columns parameterகளை முறையே 1 மற்றும் 40 என்போம். |
01:32 | அடுத்து Shift tabக்கு செல்வோம் Per columnல் Shift X parameter க்கு -100 percentage என கொடுப்போம். |
01:41 | அடுத்து Rotation tabக்கு சென்று Per columnல் Angleக்கு 10 ஐ கொடுப்போம். |
01:48 | Create ஐ க்ளிக் செய்தவுடன் நட்சத்திரங்களின் வட்ட pattern உருவாகியிருப்பதைக் காணலாம். |
01:55 | மேலும் patternகளை உருவாக்க Create Tiled clones ல் உள்ள தேர்வுகளை பயன்படுத்தலாம். |
02:01 | இந்த நட்சத்திர வட்டத்தை ஒரு ஓரமாக வைப்போம். |
02:04 | அடுத்து, ஒரு pathல் patternஐ உருவாக்க கற்போம். |
02:09 | Rectangle tool ஐ தேர்ந்தெடுத்து ஒரு வட்ட செவ்வகத்தை வரைவோம் அதை பச்சைநிறமாக்குவோம். பின் Selector toolஐ க்ளிக் செய்வோம் |
02:20 | Tool controls barல் Widthஐ 540 ஆகவும் Height ஐ 250 ஆகவும் மாற்றுவோம். |
02:28 | அடுத்து, Star tool மூலம் ஒரு star patternஐ வரைவோம். |
02:32 | Selector toolஐ க்ளிக் செய்க Tool controls bar ல் Width மற்றும் Height ஐ 50 ஆக்குவோம். |
02:40 | செவ்வகத்தின் மேல் இடப்பக்க மூலையில் அதை வைப்போம். |
02:45 | இரு வடிவங்களையும் தேர்ந்தெடுத்து Extensions menuக்கு சென்று. |
02:48 | Generate from path பின் Pattern along Pathல் க்ளிக் செய்க |
02:55 | Copies of the patterns தேர்வை Repeated எனவும் Deformation type தேர்வை Ribbon எனவும் மாற்றுவோம் |
03:03 | Apply பின் Close பட்டனை க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றிலும் ஒரு அழிகிய pattern உருவாகியிருப்பதைக் காணலாம். |
03:11 | இப்போது Path effectsஐ பயன்படுத்தி மற்றொரு patternஐ உருவாக்குவோம் |
03:16 | Bezier tool மூலம் ஒரு வளைந்த path ஐ உருவாக்குவோம். |
03:20 | Path menuக்கு சென்று Path Effect Editorஐ க்ளிக் செய்க ஒரு dialog box திறக்கிறது. |
03:27 | Apply new effect drop down menuஐ க்ளிக் செய்க. இங்கே பல்வேறு effectsஐ காணலாம். |
03:33 | Gears ஐ தேர்ந்தெடுத்து Addல் க்ளிக் செய்து வடிவத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும். |
03:41 | அடுத்து Sketchஐ தேர்ந்தெடுத்து Add ல் க்ளிக் செய்து மாற்றத்தை கவனிக்கவும். |
03:48 | Path Effect Editorல் நடப்பு effect க்கு சம்பந்தமான பல்வேறு parameterகளைக் காணலாம். |
03:54 | அவற்றில் ஒன்றான, Strokesஐ மாற்றுவோம். அதை 10 என மாற்றி Enterஐ அழுத்துக. objectல் மாற்றத்தைக் கவனிக்கவும். |
04:03 | இப்போது Path Effect Editor dialog boxஐ மூடவும். |
04:08 | அனைத்து வடிவங்களையும் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு பக்கமாக வைப்போம். |
04:12 | அடுத்து, Spray tool மூலம் மரம் போன்ற patternஐ உருவாக்க கற்போம் |
04:18 | Bezier toolஐ பயன்படுத்தி காட்டப்படுவது போல ஒரு மரத்தின் தண்டை உருவாக்குவோம் அதை brown நிறமாக்குவோம். இப்போது ஒரு இலையை வரைந்து அதை பச்சை நிறமாக்குவோம். |
04:38 | Spray toolஐ தேர்ந்தெடுத்து இலையைத் தேர்ந்தெடுப்போம். |
04:43 | இப்போது mouseஐ விடாமல் மரத்தின் தண்டை சுழற்றி இழுப்போம். |
04:51 | மரம் உருவாக்கப்படுவதைக் காண்க. |
04:55 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
04:58 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் பின்வருவனவற்றின் மூலம் patternகளை உருவாக்க கற்றோம்: Cloning, path உடன் Pattern, Spray tool மற்றும் Path effect editor. |
05:08 | பயிற்சியாக ஒரு வட்டத்தையும் ஒரு வண்ண patternஐயும் உருவாக்கவும். |
05:12 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
05:16 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
05:23 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
05:32 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
05:41 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |