Difference between revisions of "Git/C2/Stashing-and-Cleaning/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|Border = 1 | <center>Time</center> | <center>Narration</center> |- |00:01 |'''Git'''ல், ''' stashing மற்றும் cleaning ''' குறித்த '''ஸ்...")
 
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:11
 
|00:11
|*''' stash'''ஐ உருவாக்குவது
+
|''' stash'''ஐ உருவாக்குவது, ''' stash'''ஐ செயல்படுத்துவது மற்றும் '''stash'''ஐ நீக்குவது
*''' stash'''ஐ செயல்படுத்துவது மற்றும்
+
*'''stash'''ஐ நீக்குவது
+
 
+
  
 
|-
 
|-
 
|00:19
 
|00:19
| இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது:
+
| இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: '''Ubuntu Linux 14.04''''''Git 2.3.2''' மற்றும் '''gedit Text Editor'''
*'''Ubuntu Linux 14.04'''
+
* '''Git 2.3.2''' மற்றும்
+
* '''gedit Text Editor'''
+
  
 
|-
 
|-
Line 362: Line 356:
 
|-
 
|-
 
|09:22
 
|09:22
| ''' stash@{1}'''  நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும், ''' stash@{2}'''  ஆனது ''' stash@{1}'''
+
| ''' stash@{1}'''  நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும், ''' stash@{2}'''  ஆனது ''' stash@{1}''' ஆகிவிட்டது.
ஆகிவிட்டது.
+
  
 
|-
 
|-
Line 419: Line 412:
 
|-
 
|-
 
|10:51
 
|10:51
|மேலும், நாம் கற்றது
+
|மேலும், நாம் கற்றது: ''' stash'''ஐ உருவாக்குவது, ''' stash'''ஐ செயல்படுத்துவது மற்றும் '''stash'''ஐ, நீக்குவது
*''' stash'''ஐ உருவாக்குவது
+
*''' stash'''ஐ செயல்படுத்துவது மற்றும்
+
*'''stash'''ஐ, நீக்குவது
+
 
+
  
 
|-
 
|-
Line 443: Line 432:
 
|-
 
|-
 
|11:21
 
|11:21
| repositoryலிருந்து எல்லா stashகளையும் நீக்கவும்.
+
| repositoryலிருந்து எல்லா stashகளையும் நீக்கவும். (குறிப்பு-''' git stash clear''')
 
+
(குறிப்பு-''' git stash clear''')
+
  
 
|-
 
|-

Revision as of 12:08, 28 February 2017

Time
Narration
00:01 Gitல், stashing மற்றும் cleaning குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, stashing.
00:11 stashஐ உருவாக்குவது, stashஐ செயல்படுத்துவது மற்றும் stashஐ நீக்குவது
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் gedit Text Editor
00:32 உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம்.
00:36 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Git commandகள், மற்றும், Gitல் branching பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:43 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:48 இப்போது stashing பற்றிக் கற்போம்.
00:51 ஒரு branchன் தற்காலிக மாற்றங்களை சேமிக்க stashing பயன்படுத்தப்படுகிறது.
00:57 branchகளுக்கு இடையே மாறும் போது, தற்போதைய பணியை, commit செய்யாமல் நிறுத்திவைக்க இது உதவுகிறது.
01:04 தற்காலிக மாற்றங்களின் Stashஐ எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.
01:08 இந்த டுடோரியலின் தொடரில் முன்னதாகவே, stash ஐ பார்த்தோம் என்பதை நினைவில் கொள்க.
01:16 இப்போது, அதை மேலும் விரிவாகக் கற்போம்
01:20 terminalஐ திறந்து தொடங்குவோம்.
01:25 நாம் முன்னதாக உருவாக்கிய, Git repository mywebpageஐ திறக்கவும்.
01:30 டைப் செய்க: cd space mywebpage, பின் Enterஐ அழுத்தவும்.
01:35 செயல் விளக்கத்திற்கு, html fileகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறேன். உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம்.
01:44 இப்போதிலிருந்து, terminalலில், எந்த command ஐ டைப் செய்த பிறகும், Enter key ஐ அழுத்த நினைவில் கொள்க.
01:52 முதலில், branch listஐ சரி பார்க்க, டைப் செய்க: git space branch.
01:58 நான், chapter-three என்ற branchஐ முன்னதாகவே உருவாக்கிவிட்டேன்.
02:03 செயல் விளக்க நோக்கத்திற்கு, உள்ளே ஒரு commit செய்து இருக்கிறேன்.
02:08 நீங்களும் ஒரு புது branchஐ உருவாக்கி, அதன் உள்ளே commit செய்ய நினைவில் கொள்க.
02:15 branch chapter-threeகு செல்ல, டைப் செய்க: git space checkout space chapter-three.
02:23 Git log ஐ சரி பார்க்கவும்.
02:26 செயல் விளக்கத்திற்காக, chapter-three branchல் நான் உருவாக்கிய commit இது தான்.
02:31 folder contentஐ சரி பார்க்க, டைப் செய்க: "ls".
02:35 நீங்கள் Windows operating systemல் வேலை செய்கிறீர்கள் என்றால், "ls" commandகு பதிலாக "dir" commandஐ பயன்படுத்தவும்.
02:43 நம்மிடம் மூன்று html fileகள் உள்ளன என்பதை கவனிக்கவும்.
02:47 இப்போது, mypage.html fileலில் சில மாற்றங்களை செய்வோம்.
02:53 mypage.html fileஐ திறக்க, டைப் செய்க: gedit space mypage.html space ampersand.
03:03 முன்னர் சேமித்து வைத்திருந்த, writer documentலிருந்து, சில வரிகளை, copy paste செய்கிறேன்.
03:11 fileஐ சேமித்து மூடவும்.
03:14 Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க: git space status.
03:19 நமது மாற்றங்கள் stage ல் சேர்க்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்க.
03:24 ஒரு பெரிய projectல் பணி புரியும் போது, அடிக்கடி branchகளுக்கு இடையே மாறும் நிலைமை ஏற்படலாம்.
03:30 வேறு வேலை செய்ய, master branchகு திரும்பச் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
03:37 டைப் செய்க: git space checkout space master.
03:41 மாற்றங்களை commit செய்யாமல், மற்ற branchகளுக்கு திரும்பி செல்ல முடியாது என்று ஒரு error காட்டும்.
03:48 என் வேலையில் பாதி மட்டும் முடிந்திருப்பதால், என் மாற்றங்களை இப்போது commit செய்ய வேண்டாம்.
03:55 hyphen hyphen force flagஐ பயன்படுத்தி, இந்த branchலிருந்து கட்டாயமாக வெளிவர முயன்றால், மாற்றங்கள் புறக்கணிக்கப்படும்.
04:04 மாற்றங்களை தற்காலிகமாக சேமிக்க செய்ய வேண்டுமெனில், Stashingஐ பயன்படுத்தவும்.
04:11 மாற்றங்களை தற்காலிகமாக சேமிக்க, டைப் செய்க: git space stash space save space இரட்டை மேற்கோள்களில் “Stashed mypage.html”.
04:24 இங்கு, “Stashed mypage.html” என்ற stash பெயரை கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு பெயரை கொடுக்கலாம்.
04: 34 terminalலில், stash பெயர், branch பெயர் மற்றும் stash உருவாக்கப்பட்ட இடம் அனைத்தும் தெரியும்.
04:42 Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க: git space status. “nothing to commit”, என்ற தகவலைக் காணலாம்.
04:51 ஆதலால், இப்போது branchகளுக்கு இடையே மாறலாம்.
04:55 மறுபடியும், master branchகுள் செல்ல, டைப் செய்க: git space checkout space master.
05:03 stashingகு பிறகு , branchகளுக்குள் மாற முடிகிறது என்பதை கவனிக்கவும்.
05:07 அடுத்து, stashingன் வேறு ஒரு வழிமுறையை காணலாம்.
05:11 அதற்கு, மீண்டும் chapter-three branchகு செல்ல, டைப் செய்க: git space checkout space chapter-three.
05:20 இப்போது, history.html fileஐ edit செய்கிறேன். டைப் செய்க:' gedit space history.html space ampersand.
05:31 என் Writer documentலிருந்து சில வரிகளை சேர்க்கிறேன்.
05:35 fileஐ சேமித்து மூடவும்.
05:38 Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க: git space status.
05:44 உதாரணத்திற்கு, stashல், இந்த மாற்றங்களை வேறு வழியில் சேமிக்க வேண்டும் எனில், டைப் செய்க: git space stash.
05:54 இங்கு, stash பெயரைக் கொடுக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
05:58 நாம் stash பெயரைக் கொடுக்கவில்லை எனில், சமீபத்திய commitன் பெயரில் stash சேமிக்கப்படும்.
06:04 அடுத்து, stash பெயரும், சமீபத்திய commitஉம் ஒன்றாக உள்ளனவா என சரி பார்க்கலாம்.
06:10 முதலில், Git log ஐ சரி பார்க்கவும்.
06:14 stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list.
06:20 சமீபத்திய commitஉம், சமீபத்திய stash பெயரும் ஒன்றாகவே இருக்கின்றன.
06:25 பட்டியலில், சமீபத்திய stash, முதலில் இருப்பதை கவனிக்கவும். அப்படியெனில், stashகள், கால வரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன.
06:35 இந்த stash id தானாகவே உருவாக்கப்படும்.
06:40 செயல் விளக்க நோக்கத்திற்கு, மற்றொரு stashஐ உருவாக்குகிறேன்.
06:45 அதற்கு, story.html fileஐ edit செய்ய, டைப் செய்க: gedit space story.html space ampersand.
06:55 story.html fileலில் சில வரிகளை சேர்க்கிறேன்.
07:00 பிறகு, fileஐ சேமித்து மூடவும்.
07:03 இப்போது, மாற்றங்களை stashல் சேமிக்கிறேன்.
07:07 டைப் செய்க: git space stash space save space இரட்டை மேற்கோள்களில் “Stashed story.html”.
07:17 stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list.
07:24 chapter-three branchல் மூன்று stashகள் இருப்பதைக் காணலாம்.
07:30 சில நேரங்களில், stashகளில் எந்த மாற்றங்களை சேமித்தோம் என்று நினைவிருக்காது.
07:36 அதை சரி பார்க்க கற்போம்.
07:40 உதாரணத்திற்கு, stash@{0}ன் விவரங்களை காண வேண்டும் எனில்.
07:45 டைப் செய்க: git space diff space stash at the rate (@) symbol curly bracketகளுக்குள் zero.
07:54 இப்போது story.htmlன் மாற்றங்களை காணலாம். இதைத் தான் நாம், stash@{0}ல் சேமித்தோம்.
08:01 அடுத்து, stashed fileகளில் தொடர்ந்து வேலை செய்வோம்.
08:06 அதற்கு, முதலில், stashகளை செயல்படுத்த வேண்டும்.
08:10 stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list.
08:17 உதாரணத்திற்கு, இப்போது, stash@{1}ஐ செயல்படுத்துவோம்.
08:21 அதற்கு, டைப் செய்க: git space stash space apply space stash @' (at the rate symbol) curly bracketகளுக்குள் ஒன்று.
08:33 stash idஐ குறிப்பிடவில்லை எனில், சமீபத்திய stash, அதாவது, stash@{0} , செயல்படுத்தப்படும்.
08:40 நம் stash வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைக் காணலாம்.
08:44 stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list.
08:51 பட்டியலில் stash@{1} அங்கேயே இருப்பதால், இது, பிற்காலத்தில் குழப்பத்திற்கு வழி வகுக்கலாம்.
08:58 அதனால், stashஐ செயல்படுத்திய பிறகு, அதை நீக்குவது சிறந்தது.
09:03 stash@{1}ஐ நீக்க, டைப் செய்க: git space stash space drop space stash@ (at the rate symbol) curly bracketகளுக்குள் ஒன்று.
09:16 stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list.
09:22 stash@{1} நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும், stash@{2} ஆனது stash@{1} ஆகிவிட்டது.
09:30 இப்போது, stashஐ வேறு ஒரு வழியில் செயல்படுத்த கற்போம். டைப் செய்க: git space stash space pop.
09:39 stash@{0} செயல்படுத்தப்பட்டதை காணலாம்.
09:43 அதனால், stash pop commandஐ பயன்படுத்தினால், மிகவும் சமீபத்திய stash, அதாவது, stash@{0} செயல்படுத்தப்படும்.
09:52 மறுபடியும், stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list.
09:59 இப்போது, stash@{0} நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும், stash@{1} ஆனது, stash@{0} ஆகிவிட்டது.
10:07 ஆதலால், stash pop command, stash@{0}ஐ செயல்படுத்தி, மேலும் அதனை தானாகவே நீக்கிவிடும்.
10:15 அடுத்து, எல்லா stashகளையும் ஒரே நேரத்தில் நீக்கக் கற்போம்.
10:20 நமது repositoryலிருந்து எல்லா stashகளையும் நீக்க, டைப் செய்க: git space stash space clear.
10:28 மறுபடியும், stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list.
10:36 stash பட்டியல் காலியாக இருப்பதைக் காணலாம்.
10:40 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்.
10:44 சுருங்கசொல்ல,
10:46 இந்த டுடோரியலில் நாம் stashing பற்றி கற்றோம்.
10:51 மேலும், நாம் கற்றது: stashஐ உருவாக்குவது, stashஐ செயல்படுத்துவது மற்றும் stashஐ, நீக்குவது
10:58 பயிற்சியாக, உங்கள் repositoryயில் மூன்று stashகளை உருவாக்கவும்.
11:03 git stash show commandஐ ஆய்ந்தறியவும்.
11:07 git stash show, மற்றும், git stash show stash@{1} commandகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்.
11:14 சமீபத்திய stashஐ செயல்படுத்தவும். (பயன்படுத்துக- git stash pop)
11:21 repositoryலிருந்து எல்லா stashகளையும் நீக்கவும். (குறிப்பு- git stash clear)
11:28 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:36 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:48 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது.
11:55 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:01 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst