Difference between revisions of "Geogebra/C3/Relationship-between-Geometric-Figures/Tamil"
From Script | Spoken-Tutorial
Nancyvarkey (Talk | contribs) |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{|border =1 | {|border =1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
− | + | ||
− | | | + | |
− | | | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
||00:01 | ||00:01 | ||
− | ||Geogebra வில் Relationship between different Geometric Figures குறித்த spoken tutorial க்கு நல்வரவு | + | ||வணக்கம். Geogebra வில் Relationship between different Geometric Figures குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
− | + | ||
|- | |- | ||
||00:07 | ||00:07 | ||
||Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன் | ||Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
||00:11 | ||00:11 | ||
||இல்லையானால் முதலில் “Introduction to Geogebra” tutorial காணவும். | ||இல்லையானால் முதலில் “Introduction to Geogebra” tutorial காணவும். | ||
− | |||
|- | |- | ||
||00:18 | ||00:18 | ||
||இந்த tutorial லின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்று இல்லை. | ||இந்த tutorial லின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்று இல்லை. | ||
− | |||
|- | |- | ||
||00:24 | ||00:24 | ||
|| GeoGebra வில் கட்டுமானம் செய்வது அதன் properties ஐ புரிந்துகொள்ள மட்டுமே | || GeoGebra வில் கட்டுமானம் செய்வது அதன் properties ஐ புரிந்துகொள்ள மட்டுமே | ||
− | |||
|- | |- | ||
||00:29 | ||00:29 | ||
||இந்த டுடோரியலில் நாம் கற்கும் கட்டுமானம்... | ||இந்த டுடோரியலில் நாம் கற்கும் கட்டுமானம்... | ||
− | |||
|- | |- | ||
||00:32 | ||00:32 | ||
||வட்டநாற்கரம் மற்றும் உள் வட்டம் | ||வட்டநாற்கரம் மற்றும் உள் வட்டம் | ||
− | |||
|- | |- | ||
||00:35 | ||00:35 | ||
||இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது Linux operating system | ||இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது Linux operating system | ||
− | |||
|- | |- | ||
||00:39 | ||00:39 | ||
||Ubuntu Version 10.04 LTS | ||Ubuntu Version 10.04 LTS | ||
− | |||
|- | |- | ||
||00:43 | ||00:43 | ||
||மற்றும் Geogebra Version 3.2.40.0 | ||மற்றும் Geogebra Version 3.2.40.0 | ||
− | |||
|- | |- | ||
||00:48 | ||00:48 | ||
− | ||கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் | + | ||கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் compass, segment between two points, circle with center through point, polygon, perpendicular bisector, angle bisector மற்றும் angle |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
||01:02 | ||01:02 | ||
||Geogebra window க்கு போகலாம் | ||Geogebra window க்கு போகலாம் | ||
− | |||
|- | |- | ||
||01:05 | ||01:05 | ||
||இதற்கு applications, Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும் | ||இதற்கு applications, Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||01:13 | ||01:13 | ||
||இந்த window வை மறு அளவாக்கலாம் | ||இந்த window வை மறு அளவாக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
||01:18 | ||01:18 | ||
|| options menu மீது சொடுக்கவும். font size .. பின் 18 புள்ளி ... figure தெளிவாகும் | || options menu மீது சொடுக்கவும். font size .. பின் 18 புள்ளி ... figure தெளிவாகும் | ||
− | |||
|- | |- | ||
||01:25 | ||01:25 | ||
||ஒரு வட்டநாற்கரத்தை கட்டுமானம் செய்யலாம் | ||ஒரு வட்டநாற்கரத்தை கட்டுமானம் செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
||01:27 | ||01:27 | ||
|| "Regular Polygon" tool மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும் | || "Regular Polygon" tool மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||01:38 | ||01:38 | ||
|| dialog box ஒன்று முன்னிருப்பு மதிப்பு '4' உடன் திறக்கிறது | || dialog box ஒன்று முன்னிருப்பு மதிப்பு '4' உடன் திறக்கிறது | ||
− | |||
|- | |- | ||
||01:42 | ||01:42 | ||
− | ||ஓகே செய்க. | + | ||ஓகே செய்க. ஒரு சதுரம் 'ABCD' வரையப்பட்டது |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
||01:46 | ||01:46 | ||
||இடது மூலையில் இருக்கும் “Move” tool ஐ பயன்படுத்தி சதுரத்தை சாய்க்கலாம். | ||இடது மூலையில் இருக்கும் “Move” tool ஐ பயன்படுத்தி சதுரத்தை சாய்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
||01:51 | ||01:51 | ||
|| "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும் | || "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||01:56 | ||01:56 | ||
|| mouse நிலைகாட்டி முனையை 'A' அல்லது 'B' மீது வைக்கவும். நான் B மீது வைக்கிறேன். | || mouse நிலைகாட்டி முனையை 'A' அல்லது 'B' மீது வைக்கவும். நான் B மீது வைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
||02:01 | ||02:01 | ||
|| mouse நிலைகாட்டி முனையை B மீது வைத்து இழுக்கவும். இப்போது சதுரம் சாய்ந்துவிட்டது. | || mouse நிலைகாட்டி முனையை B மீது வைத்து இழுக்கவும். இப்போது சதுரம் சாய்ந்துவிட்டது. | ||
− | |||
|- | |- | ||
||02:10 | ||02:10 | ||
||'AB' துண்டுக்கு செங்குத்துச் சமவெட்டியை உருவாக்குவோம் | ||'AB' துண்டுக்கு செங்குத்துச் சமவெட்டியை உருவாக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
||02:15 | ||02:15 | ||
||இதற்கு tool bar இலிருந்து “perpendicular bisector” ஐ தேர்க | ||இதற்கு tool bar இலிருந்து “perpendicular bisector” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
||02:20 | ||02:20 | ||
|| "perpendicular bisector" tool மீது சொடுக்கவும் | || "perpendicular bisector" tool மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||02:22 | ||02:22 | ||
|| புள்ளி 'A' மீது சொடுக்கவும் | || புள்ளி 'A' மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||02:24 | ||02:24 | ||
|| பின் புள்ளி 'B' மீது | || பின் புள்ளி 'B' மீது | ||
− | |||
|- | |- | ||
||02:26 | ||02:26 | ||
||ஒரு "செங்குத்துச் சமவெட்டி" வரையப்பட்டது | ||ஒரு "செங்குத்துச் சமவெட்டி" வரையப்பட்டது | ||
− | |||
|- | |- | ||
||02:30 | ||02:30 | ||
||துண்டு 'BC' க்கு இரண்டாம் செங்குத்துச் சமவெட்டியை வரையலாம் | ||துண்டு 'BC' க்கு இரண்டாம் செங்குத்துச் சமவெட்டியை வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
||02:36 | ||02:36 | ||
|| tool bar இலிருந்து “perpendicular bisector” மீது சொடுக்கி “perpendicular bisector” tool ஐ தேர்க | || tool bar இலிருந்து “perpendicular bisector” மீது சொடுக்கி “perpendicular bisector” tool ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
||02:42 | ||02:42 | ||
|| புள்ளி 'B' மீது சொடுக்கவும். | || புள்ளி 'B' மீது சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
||02:44 | ||02:44 | ||
||பின் புள்ளி 'C' மீதும். | ||பின் புள்ளி 'C' மீதும். | ||
− | |||
|- | |- | ||
||02:46 | ||02:46 | ||
|| செங்குத்துச் சமவெட்டிகள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன . | || செங்குத்துச் சமவெட்டிகள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன . | ||
− | |||
|- | |- | ||
||02:50 | ||02:50 | ||
|| இந்த புள்ளி ஐ 'E' எனலாம். | || இந்த புள்ளி ஐ 'E' எனலாம். | ||
− | |||
|- | |- | ||
||02:54 | ||02:54 | ||
|| இப்போது 'E' ஐ மையமாக்கி C வழியாக செல்லும் ஒரு வட்டம் வரையலாம். | || இப்போது 'E' ஐ மையமாக்கி C வழியாக செல்லும் ஒரு வட்டம் வரையலாம். | ||
− | |||
|- | |- | ||
||03:01 | ||03:01 | ||
||அதற்கு tool bar இலிருந்து "circle with centre through point " tool மீது சொடுக்கி அதை தேர்க | ||அதற்கு tool bar இலிருந்து "circle with centre through point " tool மீது சொடுக்கி அதை தேர்க | ||
− | |||
|- | |- | ||
||03:09 | ||03:09 | ||
|| புள்ளி 'E' ஐ மையமாக்கி அதன் மீது சொடுக்கவும்; மற்றும் 'C' மீது சொடுக்கவும்; பின் புள்ளி 'E' மற்றும் புள்ளி 'C'. | || புள்ளி 'E' ஐ மையமாக்கி அதன் மீது சொடுக்கவும்; மற்றும் 'C' மீது சொடுக்கவும்; பின் புள்ளி 'E' மற்றும் புள்ளி 'C'. | ||
− | |||
|- | |- | ||
||03:18 | ||03:18 | ||
||வட்டம்... நாற்கரத்தின் எல்லா கோணஉச்சிகள் மீதும் தொட்டுச்செல்லும். ஒரு வட்டநாற்கரம் வரையப்பட்டது | ||வட்டம்... நாற்கரத்தின் எல்லா கோணஉச்சிகள் மீதும் தொட்டுச்செல்லும். ஒரு வட்டநாற்கரம் வரையப்பட்டது | ||
− | |||
|- | |- | ||
||03:29 | ||03:29 | ||
|| வட்டநாற்கரம்தான் ... ஒரே பக்க நீளம் உடைய எல்லா நாற்கரங்களிலும் அதிக பரப்பளவு உடையது | || வட்டநாற்கரம்தான் ... ஒரே பக்க நீளம் உடைய எல்லா நாற்கரங்களிலும் அதிக பரப்பளவு உடையது | ||
− | |||
|- | |- | ||
||03:37 | ||03:37 | ||
|| "Move" tool ஐ figure ஐ animate செய்ய பயன்படுத்துவோம் | || "Move" tool ஐ figure ஐ animate செய்ய பயன்படுத்துவோம் | ||
− | |||
|- | |- | ||
||03:42 | ||03:42 | ||
||இதை செய்ய "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்க , "Move" tool மீது சொடுக்கி mouse நிலைக்காட்டியை 'A' அல்லது 'B' மீது சொடுக்கவும். நான் தேர்வது'A'. | ||இதை செய்ய "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்க , "Move" tool மீது சொடுக்கி mouse நிலைக்காட்டியை 'A' அல்லது 'B' மீது சொடுக்கவும். நான் தேர்வது'A'. | ||
− | |||
|- | |- | ||
||03:52 | ||03:52 | ||
|| mouse நிலைக்காட்டியை 'A' மீது வைத்து இழுத்து animate செய்யலாம். | || mouse நிலைக்காட்டியை 'A' மீது வைத்து இழுத்து animate செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
||03:58 | ||03:58 | ||
|| கட்டுமானம் சரியா என சோதிக்கலாம். | || கட்டுமானம் சரியா என சோதிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
||04:01 | ||04:01 | ||
|| இப்போது file ஐ சேமிக்கலாம் | || இப்போது file ஐ சேமிக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
||04:04 | ||04:04 | ||
||"File" பின் "Save As" மீது சொடுக்கவும் | ||"File" பின் "Save As" மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||04:07 | ||04:07 | ||
|| file name ஐ "cyclic_quadrilateral" என உள்ளிடுகிறேன் | || file name ஐ "cyclic_quadrilateral" என உள்ளிடுகிறேன் | ||
− | |||
|- | |- | ||
||04:21 | ||04:21 | ||
|| save மீது சொடுக்கவும் | || save மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||04:23 | ||04:23 | ||
|| உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம். | || உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம். | ||
− | |||
|- | |- | ||
||04:28 | ||04:28 | ||
||இதை செய்ய File மற்றும் New ஐ தேர்க | ||இதை செய்ய File மற்றும் New ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
||04:35 | ||04:35 | ||
Line 236: | Line 162: | ||
||04:44 | ||04:44 | ||
||புள்ளிகள் A,B,C பின் மீண்டும் A மீது சொடுக்கவும். முக்கோணம் பூர்த்தி ஆகிறது | ||புள்ளிகள் A,B,C பின் மீண்டும் A மீது சொடுக்கவும். முக்கோணம் பூர்த்தி ஆகிறது | ||
− | |||
|- | |- | ||
||04:52 | ||04:52 | ||
|| இந்த முக்கோணங்களின் கோணங்களை அளக்கலாம். | || இந்த முக்கோணங்களின் கோணங்களை அளக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
||04:55 | ||04:55 | ||
||இதை செய்ய "Angle" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும். | ||இதை செய்ய "Angle" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
||05:00 | ||05:00 | ||
|| புள்ளிகள் 'B,A,C' , 'C,B,A' மற்றும் 'A,C,B' மீது சொடுக்கவும் | || புள்ளிகள் 'B,A,C' , 'C,B,A' மற்றும் 'A,C,B' மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||05:15 | ||05:15 | ||
||கோணங்கள் அளக்கப்பட்டன. | ||கோணங்கள் அளக்கப்பட்டன. | ||
− | |||
|- | |- | ||
||05:18 | ||05:18 | ||
|| இப்போது இந்த கோணங்களுக்கு கோண இருசமவெட்டிகளை வரையலாம் | || இப்போது இந்த கோணங்களுக்கு கோண இருசமவெட்டிகளை வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
||05:21 | ||05:21 | ||
|| "Angle bisector" tool ஐ tool bar இலிருந்து தேர்க. | || "Angle bisector" tool ஐ tool bar இலிருந்து தேர்க. | ||
− | |||
|- | |- | ||
||05:25 | ||05:25 | ||
|| "Angle bisector" tool மீது சொடுக்கி புள்ளிகள் 'B,A,C' மீது சொடுக்கவும். | || "Angle bisector" tool மீது சொடுக்கி புள்ளிகள் 'B,A,C' மீது சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
||05:32 | ||05:32 | ||
|| "Angle bisector" tool ஐ மீண்டும் tool bar இலிருந்து தேர்ந்து இரண்டாம் கோண இருசமவெட்டியை வரையலாம் | || "Angle bisector" tool ஐ மீண்டும் tool bar இலிருந்து தேர்ந்து இரண்டாம் கோண இருசமவெட்டியை வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
||05:39 | ||05:39 | ||
|| "Angle bisector" tool ஐ tool bar இல் சொடுக்கி , புள்ளிகள் A,B,C மீது சொடுக்கவும். | || "Angle bisector" tool ஐ tool bar இல் சொடுக்கி , புள்ளிகள் A,B,C மீது சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
||05:48 | ||05:48 | ||
||இரண்டு கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. | ||இரண்டு கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. | ||
− | |||
|- | |- | ||
||05:52 | ||05:52 | ||
||இந்த புள்ளியை 'D' எனக்குறிக்கலாம். | ||இந்த புள்ளியை 'D' எனக்குறிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
||05:55 | ||05:55 | ||
|| இப்போது புள்ளி D மற்றும் வட்டப் பகுதி AB வழியே செல்லும் செங்குத்து கோட்டை வரையலாம் | || இப்போது புள்ளி D மற்றும் வட்டப் பகுதி AB வழியே செல்லும் செங்குத்து கோட்டை வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
||06:02 | ||06:02 | ||
||“perpendicular line” tool ஐ tool bar இலிருந்து தேர்க; “perpendicular line” tool மீது சொடுக்கி, பின் புள்ளி D மற்றும் பின் வட்டப் பகுதி AB மீது சொடுக்கவும் | ||“perpendicular line” tool ஐ tool bar இலிருந்து தேர்க; “perpendicular line” tool மீது சொடுக்கி, பின் புள்ளி D மற்றும் பின் வட்டப் பகுதி AB மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
||06:12 | ||06:12 | ||
|| செங்குத்துக் கோடு வட்டப் பகுதி AB ஐ ஒருபுள்ளியில் சந்திக்கிறது. | || செங்குத்துக் கோடு வட்டப் பகுதி AB ஐ ஒருபுள்ளியில் சந்திக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
||06:17 | ||06:17 | ||
||இந்த புள்ளியை 'E' எனக்குறிக்கலாம் | ||இந்த புள்ளியை 'E' எனக்குறிக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
||06:20 | ||06:20 | ||
|| D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம். | || D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம். | ||
− | |||
|- | |- | ||
||06:27 | ||06:27 | ||
|| "compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க; "compass" tool மீது சொடுக்கவும்; புள்ளி D ஐ மையமாகவும் மற்றும் DE ஐ ஆரமாகவும் சொடுக்கவும். | || "compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க; "compass" tool மீது சொடுக்கவும்; புள்ளி D ஐ மையமாகவும் மற்றும் DE ஐ ஆரமாகவும் சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
||06:37 | ||06:37 | ||
|| புள்ளி 'D' ... பின் புள்ளி 'E' மீண்டும் 'D' மீது சொடுக்கவும். | || புள்ளி 'D' ... பின் புள்ளி 'E' மீண்டும் 'D' மீது சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
||06:46 | ||06:46 | ||
|| வட்டம் முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொடுகிறது | || வட்டம் முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொடுகிறது | ||
− | |||
|- | |- | ||
||06:50 | ||06:50 | ||
||ஒரு உள் வட்டம் வரையப்பட்டது | ||ஒரு உள் வட்டம் வரையப்பட்டது | ||
− | |||
|- | |- | ||
||06:53 | ||06:53 | ||
Line 325: | Line 230: | ||
||06:57 | ||06:57 | ||
||சுருங்கச்சொல்ல | ||சுருங்கச்சொல்ல | ||
− | |||
|- | |- | ||
||07:02 | ||07:02 | ||
||இந்த டுடோரியலில் கட்டுமானம் செய்ய நாம் கற்றது | ||இந்த டுடோரியலில் கட்டுமானம் செய்ய நாம் கற்றது | ||
− | |||
|- | |- | ||
||07:05 | ||07:05 | ||
||Geogebra tools ஐ பயன்படுத்தி | ||Geogebra tools ஐ பயன்படுத்தி | ||
− | |||
|- | |- | ||
||07:07 | ||07:07 | ||
||வட்டநாற்கரம் , உள் வட்டம். | ||வட்டநாற்கரம் , உள் வட்டம். | ||
− | |||
|- | |- | ||
||07:10 | ||07:10 | ||
|| assignment ஆக முக்கோணம் ABC ஐ வரைக | || assignment ஆக முக்கோணம் ABC ஐ வரைக | ||
− | |||
|- | |- | ||
||07:15 | ||07:15 | ||
|| புள்ளி D ஐ BC இல் குறிக்கவும், AD ஐ சேர்க்கவும் | || புள்ளி D ஐ BC இல் குறிக்கவும், AD ஐ சேர்க்கவும் | ||
− | |||
|- | |- | ||
||07:19 | ||07:19 | ||
||ஆரங்கள் r, r1 மற்றும் r2 இன் உள்-வட்டங்கள் ABC, ABD மற்றும் CBD ஐ வரைக | ||ஆரங்கள் r, r1 மற்றும் r2 இன் உள்-வட்டங்கள் ABC, ABD மற்றும் CBD ஐ வரைக | ||
− | |||
|- | |- | ||
||07:28 | ||07:28 | ||
||BE என்பது உயரம் h | ||BE என்பது உயரம் h | ||
− | |||
|- | |- | ||
||07:30 | ||07:30 | ||
||தொடர்பை சோதிக்க முக்கோணம் ABC இன் vertices களை நகர்த்துக | ||தொடர்பை சோதிக்க முக்கோணம் ABC இன் vertices களை நகர்த்துக | ||
− | |||
|- | |- | ||
||07:35 | ||07:35 | ||
||(1-2r1/h)*(1-2r2/h) = (1-2r/h) | ||(1-2r1/h)*(1-2r2/h) = (1-2r/h) | ||
− | |||
|- | |- | ||
||07:43 | ||07:43 | ||
Line 368: | Line 263: | ||
||07:52 | ||07:52 | ||
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
|- | |- | ||
||07:55 | ||07:55 | ||
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.. | ||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.. | ||
− | |||
|- | |- | ||
||07:57 | ||07:57 | ||
||இணைப்பு வேகமாக இல்லையானல் தரவிறக்கி காண்க. | ||இணைப்பு வேகமாக இல்லையானல் தரவிறக்கி காண்க. | ||
− | |||
|- | |- | ||
||08:02 | ||08:02 | ||
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. | ||
− | |||
|- | |- | ||
||08:06 | ||08:06 | ||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
||08:09 | ||08:09 | ||
||மேலும் தகவல்களுக்கு, contact@spoken-tutorial.org | ||மேலும் தகவல்களுக்கு, contact@spoken-tutorial.org | ||
− | |||
|- | |- | ||
||08:16 | ||08:16 | ||
||Spoken Tutorial Project ... Talk to a Teacher project இன் அங்கமாகும். | ||Spoken Tutorial Project ... Talk to a Teacher project இன் அங்கமாகும். | ||
− | |||
|- | |- | ||
||08:19 | ||08:19 | ||
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. | ||
− | |||
|- | |- | ||
||08:25 | ||08:25 | ||
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||
− | |||
|- | |- | ||
||08:29 | ||08:29 | ||
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி | ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |
Latest revision as of 11:36, 28 February 2017
Time | Narration |
00:01 | வணக்கம். Geogebra வில் Relationship between different Geometric Figures குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன் |
00:11 | இல்லையானால் முதலில் “Introduction to Geogebra” tutorial காணவும். |
00:18 | இந்த tutorial லின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்று இல்லை. |
00:24 | GeoGebra வில் கட்டுமானம் செய்வது அதன் properties ஐ புரிந்துகொள்ள மட்டுமே |
00:29 | இந்த டுடோரியலில் நாம் கற்கும் கட்டுமானம்... |
00:32 | வட்டநாற்கரம் மற்றும் உள் வட்டம் |
00:35 | இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது Linux operating system |
00:39 | Ubuntu Version 10.04 LTS |
00:43 | மற்றும் Geogebra Version 3.2.40.0 |
00:48 | கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் compass, segment between two points, circle with center through point, polygon, perpendicular bisector, angle bisector மற்றும் angle |
01:02 | Geogebra window க்கு போகலாம் |
01:05 | இதற்கு applications, Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும் |
01:13 | இந்த window வை மறு அளவாக்கலாம் |
01:18 | options menu மீது சொடுக்கவும். font size .. பின் 18 புள்ளி ... figure தெளிவாகும் |
01:25 | ஒரு வட்டநாற்கரத்தை கட்டுமானம் செய்யலாம் |
01:27 | "Regular Polygon" tool மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும் |
01:38 | dialog box ஒன்று முன்னிருப்பு மதிப்பு '4' உடன் திறக்கிறது |
01:42 | ஓகே செய்க. ஒரு சதுரம் 'ABCD' வரையப்பட்டது |
01:46 | இடது மூலையில் இருக்கும் “Move” tool ஐ பயன்படுத்தி சதுரத்தை சாய்க்கலாம். |
01:51 | "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும் |
01:56 | mouse நிலைகாட்டி முனையை 'A' அல்லது 'B' மீது வைக்கவும். நான் B மீது வைக்கிறேன். |
02:01 | mouse நிலைகாட்டி முனையை B மீது வைத்து இழுக்கவும். இப்போது சதுரம் சாய்ந்துவிட்டது. |
02:10 | 'AB' துண்டுக்கு செங்குத்துச் சமவெட்டியை உருவாக்குவோம் |
02:15 | இதற்கு tool bar இலிருந்து “perpendicular bisector” ஐ தேர்க |
02:20 | "perpendicular bisector" tool மீது சொடுக்கவும் |
02:22 | புள்ளி 'A' மீது சொடுக்கவும் |
02:24 | பின் புள்ளி 'B' மீது |
02:26 | ஒரு "செங்குத்துச் சமவெட்டி" வரையப்பட்டது |
02:30 | துண்டு 'BC' க்கு இரண்டாம் செங்குத்துச் சமவெட்டியை வரையலாம் |
02:36 | tool bar இலிருந்து “perpendicular bisector” மீது சொடுக்கி “perpendicular bisector” tool ஐ தேர்க |
02:42 | புள்ளி 'B' மீது சொடுக்கவும். |
02:44 | பின் புள்ளி 'C' மீதும். |
02:46 | செங்குத்துச் சமவெட்டிகள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன . |
02:50 | இந்த புள்ளி ஐ 'E' எனலாம். |
02:54 | இப்போது 'E' ஐ மையமாக்கி C வழியாக செல்லும் ஒரு வட்டம் வரையலாம். |
03:01 | அதற்கு tool bar இலிருந்து "circle with centre through point " tool மீது சொடுக்கி அதை தேர்க |
03:09 | புள்ளி 'E' ஐ மையமாக்கி அதன் மீது சொடுக்கவும்; மற்றும் 'C' மீது சொடுக்கவும்; பின் புள்ளி 'E' மற்றும் புள்ளி 'C'. |
03:18 | வட்டம்... நாற்கரத்தின் எல்லா கோணஉச்சிகள் மீதும் தொட்டுச்செல்லும். ஒரு வட்டநாற்கரம் வரையப்பட்டது |
03:29 | வட்டநாற்கரம்தான் ... ஒரே பக்க நீளம் உடைய எல்லா நாற்கரங்களிலும் அதிக பரப்பளவு உடையது |
03:37 | "Move" tool ஐ figure ஐ animate செய்ய பயன்படுத்துவோம் |
03:42 | இதை செய்ய "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்க , "Move" tool மீது சொடுக்கி mouse நிலைக்காட்டியை 'A' அல்லது 'B' மீது சொடுக்கவும். நான் தேர்வது'A'. |
03:52 | mouse நிலைக்காட்டியை 'A' மீது வைத்து இழுத்து animate செய்யலாம். |
03:58 | கட்டுமானம் சரியா என சோதிக்கலாம். |
04:01 | இப்போது file ஐ சேமிக்கலாம் |
04:04 | "File" பின் "Save As" மீது சொடுக்கவும் |
04:07 | file name ஐ "cyclic_quadrilateral" என உள்ளிடுகிறேன் |
04:21 | save மீது சொடுக்கவும் |
04:23 | உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம். |
04:28 | இதை செய்ய File மற்றும் New ஐ தேர்க |
04:35 | இப்போது ஒரு முக்கோணத்தை கட்டுமானம் செய்வோம். இதற்கு "Polygon" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும். |
04:44 | புள்ளிகள் A,B,C பின் மீண்டும் A மீது சொடுக்கவும். முக்கோணம் பூர்த்தி ஆகிறது |
04:52 | இந்த முக்கோணங்களின் கோணங்களை அளக்கலாம். |
04:55 | இதை செய்ய "Angle" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும். |
05:00 | புள்ளிகள் 'B,A,C' , 'C,B,A' மற்றும் 'A,C,B' மீது சொடுக்கவும் |
05:15 | கோணங்கள் அளக்கப்பட்டன. |
05:18 | இப்போது இந்த கோணங்களுக்கு கோண இருசமவெட்டிகளை வரையலாம் |
05:21 | "Angle bisector" tool ஐ tool bar இலிருந்து தேர்க. |
05:25 | "Angle bisector" tool மீது சொடுக்கி புள்ளிகள் 'B,A,C' மீது சொடுக்கவும். |
05:32 | "Angle bisector" tool ஐ மீண்டும் tool bar இலிருந்து தேர்ந்து இரண்டாம் கோண இருசமவெட்டியை வரையலாம் |
05:39 | "Angle bisector" tool ஐ tool bar இல் சொடுக்கி , புள்ளிகள் A,B,C மீது சொடுக்கவும். |
05:48 | இரண்டு கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. |
05:52 | இந்த புள்ளியை 'D' எனக்குறிக்கலாம். |
05:55 | இப்போது புள்ளி D மற்றும் வட்டப் பகுதி AB வழியே செல்லும் செங்குத்து கோட்டை வரையலாம் |
06:02 | “perpendicular line” tool ஐ tool bar இலிருந்து தேர்க; “perpendicular line” tool மீது சொடுக்கி, பின் புள்ளி D மற்றும் பின் வட்டப் பகுதி AB மீது சொடுக்கவும் |
06:12 | செங்குத்துக் கோடு வட்டப் பகுதி AB ஐ ஒருபுள்ளியில் சந்திக்கிறது. |
06:17 | இந்த புள்ளியை 'E' எனக்குறிக்கலாம் |
06:20 | D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம். |
06:27 | "compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க; "compass" tool மீது சொடுக்கவும்; புள்ளி D ஐ மையமாகவும் மற்றும் DE ஐ ஆரமாகவும் சொடுக்கவும். |
06:37 | புள்ளி 'D' ... பின் புள்ளி 'E' மீண்டும் 'D' மீது சொடுக்கவும். |
06:46 | வட்டம் முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொடுகிறது |
06:50 | ஒரு உள் வட்டம் வரையப்பட்டது |
06:53 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
06:57 | சுருங்கச்சொல்ல |
07:02 | இந்த டுடோரியலில் கட்டுமானம் செய்ய நாம் கற்றது |
07:05 | Geogebra tools ஐ பயன்படுத்தி |
07:07 | வட்டநாற்கரம் , உள் வட்டம். |
07:10 | assignment ஆக முக்கோணம் ABC ஐ வரைக |
07:15 | புள்ளி D ஐ BC இல் குறிக்கவும், AD ஐ சேர்க்கவும் |
07:19 | ஆரங்கள் r, r1 மற்றும் r2 இன் உள்-வட்டங்கள் ABC, ABD மற்றும் CBD ஐ வரைக |
07:28 | BE என்பது உயரம் h |
07:30 | தொடர்பை சோதிக்க முக்கோணம் ABC இன் vertices களை நகர்த்துக |
07:35 | (1-2r1/h)*(1-2r2/h) = (1-2r/h) |
07:43 | assignment இன் output இப்படி இருக்க வேண்டும் |
07:52 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
07:55 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.. |
07:57 | இணைப்பு வேகமாக இல்லையானல் தரவிறக்கி காண்க. |
08:02 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. |
08:06 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:09 | மேலும் தகவல்களுக்கு, contact@spoken-tutorial.org |
08:16 | Spoken Tutorial Project ... Talk to a Teacher project இன் அங்கமாகும். |
08:19 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. |
08:25 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
08:29 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |