Difference between revisions of "ExpEYES/C3/Diode-Rectifier-Transistor/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 | வணக்கம். '''Diode, Rectifier மற்றும் Transistor''' குறித்த ஸ்போகன...") |
|||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
|00:08 | |00:08 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''PN Junction diode'''ன் வேலை, '''rectifier'''ஆக '''Diode''', '''Diode IV'''ன் பண்புகள், '''Light emitting diode IV'''ன் பண்புகள், '''Out of Phase inverting amplifier''' மற்றும் '''Transistor CE'''. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:26 | |00:26 | ||
− | | இங்கு நான் பயன்படுத்துவது: | + | | இங்கு நான் பயன்படுத்துவது: '''ExpEYES''' பதிப்பு 3.1.0, '''Ubuntu Linux OS''' பதிப்பு 14.04 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:36 | |00:36 | ||
− | | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, '''ExpEYES Junior''' interface தெரிந்திருக்க வேண்டும். | + | | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, '''ExpEYES Junior''' interface தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
− | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். | + | |
|- | |- | ||
Line 42: | Line 25: | ||
|- | |- | ||
|00:51 | |00:51 | ||
− | | '''PN junction diode''': | + | | '''PN junction diode''': மின்சாரம், ஒரே திசையில் தன்னுள் செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு '''semiconductor''' கருவி ஆகும். அது '''alternating current'''ஐ, '''direct current'''ஆக மாற்றும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 54: | Line 33: | ||
|- | |- | ||
|01:09 | |01:09 | ||
− | | இந்த சோதனையில், நாம் செய்யப்போவது: | + | | இந்த சோதனையில், நாம் செய்யப்போவது: '''Forward bias'''ல், '''AC signal'''ஐ, ஒரு '''DC signal'''ஆக மாற்றுவது, '''Reverse bias'''ல், '''AC signal'''ஐ, ஒரு '''DC signal'''ஆக மாற்றுவது, ஒரு '''capacitor'''ஐ பயன்படுத்தி, '''AC'''ன் componentஐ, '''Filter''' செய்வது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|01:25 | |01:25 | ||
− | | இப்போது, '''circuit''' இணைப்புகளை விளக்குகிறேன். | + | | இப்போது, '''circuit''' இணைப்புகளை விளக்குகிறேன். '''1K resistor''' , '''GND'''க்கும், '''A2'''க்கும் இடையே இணைக்கப்படுகிறது. '''PN junction diode''', '''A2'''க்கும், '''SINE'''க்கும் இடையே இணைக்கப்படுகிறது. '''SINE''', '''A1'''உடன் இணைக்கப்படுகிறது. இங்கு, '''SINE''', ஒரு '''AC''' source ஆகும். இது தான், '''circuit diagram'''. |
− | + | ||
− | '''1K resistor''' , '''GND'''க்கும், '''A2'''க்கும் இடையே இணைக்கப்படுகிறது. | + | |
− | + | ||
− | '''PN junction diode''', '''A2'''க்கும், '''SINE'''க்கும் இடையே இணைக்கப்படுகிறது. | + | |
− | + | ||
− | '''SINE''', '''A1'''உடன் இணைக்கப்படுகிறது. இங்கு, '''SINE''', ஒரு '''AC''' source ஆகும். | + | |
− | + | ||
− | இது தான், '''circuit diagram'''. | + | |
|- | |- | ||
Line 104: | Line 68: | ||
|- | |- | ||
|02:34 | |02:34 | ||
− | | '''CH1'''ஐ க்ளிக் செய்து, channel '''FIT'''க்கு இழுக்கவும். | + | | '''CH1'''ஐ க்ளிக் செய்து, channel '''FIT'''க்கு இழுக்கவும். '''CH2'''ஐ க்ளிக் செய்து, channel '''FIT'''க்கு இழுக்கவும். |
− | '''CH2'''ஐ க்ளிக் செய்து, channel '''FIT'''க்கு இழுக்கவும். | + | |
|- | |- | ||
Line 157: | Line 120: | ||
|- | |- | ||
|03:51 | |03:51 | ||
− | | '''EYES:IV characteristics''' மற்றும் '''Schematic''' windowக்கள் திறக்கும். | + | | '''EYES:IV characteristics''' மற்றும் '''Schematic''' windowக்கள் திறக்கும். '''Schematic''' window, circuit diagramஐ காட்டும். |
− | '''Schematic''' window, circuit diagramஐ காட்டும். | + | |
|- | |- | ||
Line 194: | Line 156: | ||
|- | |- | ||
|04:56 | |04:56 | ||
− | | '''EYES:IV characteristics''' windowவில், '''START''' பட்டனை க்ளிக் செய்யவும். | + | | '''EYES:IV characteristics''' windowவில், '''START''' பட்டனை க்ளிக் செய்யவும். '''Diode IV curve'''ல், துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , '''1.7 volt'''களுக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும். |
− | '''Diode IV curve'''ல், துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , '''1.7 volt'''களுக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும். | + | |
|- | |- | ||
Line 239: | Line 200: | ||
|- | |- | ||
|06:24 | |06:24 | ||
− | | '''A1''', '''SINE'''உடன் இணைக்கப்படுகிறது. | + | | '''A1''', '''SINE'''உடன் இணைக்கப்படுகிறது. '''SINE'''க்கும் , '''IN'''க்கும் இடையே, '''51K''' resistor இணைக்கப்படுகிறது. '''OUT''', '''A2'''உடன் இணைக்கப்படுகிறது. |
− | '''SINE'''க்கும் , '''IN'''க்கும் இடையே, '''51K''' resistor இணைக்கப்படுகிறது. | + | |
− | '''OUT''', '''A2'''உடன் இணைக்கப்படுகிறது. | + | |
|- | |- | ||
Line 265: | Line 224: | ||
|- | |- | ||
|07:04 | |07:04 | ||
− | | '''CH1'''ஐ க்ளிக் செய்து, '''FIT'''க்கு இழுக்கவும். | + | | '''CH1'''ஐ க்ளிக் செய்து, '''FIT'''க்கு இழுக்கவும். '''CH2'''ஐ க்ளிக் செய்து, '''FIT'''க்கு இழுக்கவும். |
− | '''CH2'''ஐ க்ளிக் செய்து, '''FIT'''க்கு இழுக்கவும். | + | |
|- | |- | ||
Line 286: | Line 244: | ||
|- | |- | ||
|07:44 | |07:44 | ||
− | | Circuit இணைப்புகளை நான் விளக்குகிறேன். | + | | Circuit இணைப்புகளை நான் விளக்குகிறேன். '''SQR1''', '''200K resistor'''உடன் இணைக்கப்படுகிறது. '''200K''' resistor, '''transistor'''ன், '''base'''உடன் இணைக்கப்படுகிறது. |
− | '''SQR1''', '''200K resistor'''உடன் இணைக்கப்படுகிறது. | + | |
− | '''200K''' resistor, '''transistor'''ன், '''base'''உடன் இணைக்கப்படுகிறது. | + | |
|- | |- | ||
|07:56 | |07:56 | ||
− | | '''1K resistor'''ஐ பயன்படுத்தி, '''PVS''', '''collector'''உடன் இணைக்கப்படுகிறது. | + | | '''1K resistor'''ஐ பயன்படுத்தி, '''PVS''', '''collector'''உடன் இணைக்கப்படுகிறது. '''1K resistor''' மற்றும் '''collector'''க்கு இடையே, '''IN1''' இணைக்கப்படுகிறது. |
− | '''1K resistor''' மற்றும் '''collector'''க்கு இடையே, '''IN1''' இணைக்கப்படுகிறது. | + | |
|- | |- | ||
|08:06 | |08:06 | ||
− | | '''Emitter''', '''GND''' (ground)உடன் இணைக்கப்படுகிறது. | + | | '''Emitter''', '''GND''' (ground)உடன் இணைக்கப்படுகிறது. '''200K resistor''' மற்றும் '''GND'''க்கு இடையே, '''100uF''' (micro farad) capacitor இணைக்கப்படுகிறது. இதுதான் circuit diagram. |
− | '''200K resistor''' மற்றும் '''GND'''க்கு இடையே, '''100uF''' (micro farad) capacitor இணைக்கப்படுகிறது. இதுதான் circuit diagram. | + | |
|- | |- | ||
Line 314: | Line 268: | ||
|- | |- | ||
|08:37 | |08:37 | ||
− | | '''EYES Junior: Transistor CE characteristics''' மற்றும் '''Schematic''' windowக்கள் திறக்கும். | + | | '''EYES Junior: Transistor CE characteristics''' மற்றும் '''Schematic''' windowக்கள் திறக்கும். '''Schematic''' window, circuit diagramஐ காட்டும். |
− | '''Schematic''' window, circuit diagramஐ காட்டும். | + | |
|- | |- | ||
Line 340: | Line 293: | ||
|09:33 | |09:33 | ||
|Base Current, 12uA(micro ampere) ஆகும். | |Base Current, 12uA(micro ampere) ஆகும். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|09:38 | |09:38 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: | + | | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''PN Junction diode'''ன் வேலை, '''rectifier'''ஆக '''Diode'', '''Diode IV'''ன் பண்புகள், '''LED IV'''ன் பண்புகள், '''Out of Phase inverting amplifier''' மற்றும் '''Transistor CE'''. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|09:58 | |09:58 | ||
− | | பயிற்சியாக- | + | | பயிற்சியாக- ஒளியின் தீவிரத்தையும், sourceல் இருந்து அதன் மாறுபாட்டையும் கணக்கிடவும். இது தான், circuit diagram. Output, இவ்வாறு இருக்க வேண்டும். |
− | + | ||
− | ஒளியின் தீவிரத்தையும், sourceல் இருந்து அதன் மாறுபாட்டையும் கணக்கிடவும். | + | |
− | + | ||
− | இது தான், circuit diagram. Output, இவ்வாறு இருக்க வேண்டும். | + | |
|- | |- |
Latest revision as of 17:27, 27 February 2017
Time | Narration |
00:01 | வணக்கம். Diode, Rectifier மற்றும் Transistor குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: PN Junction diodeன் வேலை, rectifierஆக Diode, Diode IVன் பண்புகள், Light emitting diode IVன் பண்புகள், Out of Phase inverting amplifier மற்றும் Transistor CE. |
00:26 | இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.04 |
00:36 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:47 | முதலில், ஒரு PN junction diodeஐ வரையறுப்போம். |
00:51 | PN junction diode: மின்சாரம், ஒரே திசையில் தன்னுள் செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு semiconductor கருவி ஆகும். அது alternating currentஐ, direct currentஆக மாற்றும். |
01:03 | PN junction diode, ஒரு, half wave rectifier'ஆக வேலைசெய்வதை செய்து காட்டுகிறேன். |
01:09 | இந்த சோதனையில், நாம் செய்யப்போவது: Forward biasல், AC signalஐ, ஒரு DC signalஆக மாற்றுவது, Reverse biasல், AC signalஐ, ஒரு DC signalஆக மாற்றுவது, ஒரு capacitorஐ பயன்படுத்தி, ACன் componentஐ, Filter செய்வது. |
01:25 | இப்போது, circuit இணைப்புகளை விளக்குகிறேன். 1K resistor , GNDக்கும், A2க்கும் இடையே இணைக்கப்படுகிறது. PN junction diode, A2க்கும், SINEக்கும் இடையே இணைக்கப்படுகிறது. SINE, A1உடன் இணைக்கப்படுகிறது. இங்கு, SINE, ஒரு AC source ஆகும். இது தான், circuit diagram. |
01:46 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
01:49 | Plot windowவில், A1ஐ க்ளிக் செய்து, channel CH1க்கு இழுக்கவும். A1 , CH1க்கு ஒதுக்கப்படுகிறது. |
01:56 | A2ஐ க்ளிக் செய்து, channel CH2க்கு இழுக்கவும். A2 , CH2க்கு ஒதுக்கப்படுகிறது. |
02:01 | அலைகளை சரி செய்ய, mSec/div sliderஐ நகர்த்தவும். இரண்டு sine அலைகள் உருவாக்கப்படுகின்றன. |
02:10 | Black trace என்பது அசல் sine அலை ஆகும். |
02:13 | Red trace என்பது rectified sine wave ஆகும். Red trace ஒரு rectified wave என்பதால், அதன் எதிர்மறைப் பாதி முழுவதுமாக நீக்கப்படுகிறது. |
02:23 | Diode, threshold voltageஐ அடைந்த பிறகு, நேர்மறை பாதி தொடங்கும். Forward biasல், AC signal , DC signalஆக மாறும். |
02:34 | CH1ஐ க்ளிக் செய்து, channel FITக்கு இழுக்கவும். CH2ஐ க்ளிக் செய்து, channel FITக்கு இழுக்கவும். |
02:40 | Windowவின் வலது பக்கத்தில் இருக்கும், voltage மற்றும் frequencyன் மதிப்புகளை கவனிக்கவும். |
02:45 | Diode இணைப்பை தலைகீழ் ஆக்குவதனால், reverse biasல், AC signal, ஒரு DC signalஆக மாற்றப்படும். |
02:52 | 10uF (micro farad) capacitorஐ பயன்படுத்தி, sine waveஐ filter செய்வோம். அதே இணைப்பில், 1K resistorக்கு பதிலாக 10uF (micro farad) capacitorஐ வைக்கவும். |
03:04 | இது தான், circuit diagram. |
03:06 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
03:09 | Plot windowவில், rectified sine wave, filterஆகி இருப்பதைக் காணலாம். இங்கு, DCல், ACன் component, ripple எனப்படும். |
03:20 | PN junction diode மற்றும் LEDக்களின், diode IV பண்புகளை இப்போது செய்து காட்டுவோம். |
03:27 | நான் circuit இணைப்புகளை விளக்குகிறேன். 1K resistor வழியாக, PVS, IN1உடன் இணைக்கப்படுகிறது. |
03:34 | PN junction diode வழியாக, IN1, GNDஉடன் இணைக்கப்படுகிறது. |
03:39 | இது தான், circuit diagram. |
03:41 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
03:44 | Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Diode IVஐ தேர்ந்தெடுக்கவும். |
03:51 | EYES:IV characteristics மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, circuit diagramஐ காட்டும். |
04:00 | EYES:IV characteristics windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும். |
04:05 | துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , 0.6 voltக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும். |
04:13 | FIT பட்டனை க்ளிக் செய்யவும். |
04:16 | Diode equation மற்றும் Ideality factor காட்டப்படும். Diodeன், ideality factor, ஒன்றுக்கும், இரண்டுக்கும் இடையே மாறுபடும். |
04:26 | Circuitல், diodeக்கு பதிலாக, சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிற LEDக்களை ஒவ்வொன்றாக மாற்றி வைப்போம். |
04:33 | LED ஒரே ஒரு திசையில் மட்டுமே ஒளி வீசும் என்பதை கவனிக்கவும். ஒளி வீசவில்லையெனில், எதிர் திசைக்கு திருப்பி, மீண்டும் இணைக்கவும். |
04:43 | முதலில், circuitல், சிவப்பு 'LEDஐ இணைப்போம். இது தான், circuit diagram. |
04:49 | Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Diode IVஐ தேர்ந்தெடுக்கவும். |
04:56 | EYES:IV characteristics windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும். Diode IV curveல், துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , 1.7 voltகளுக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும். |
05:11 | Circuit'ல், பச்சை LEDஐ இணைப்போம். |
05:15 | Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Diode IVஐ தேர்ந்தெடுக்கவும். |
05:22 | EYES:IV characteristics windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும். |
05:27 | Diode IV curveல், துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , 1.8 voltகளுக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும். இங்கு, அதன் மதிப்பு சிறிது மாறுபடலாம். |
05:40 | Circuit'ல், வெள்ளை LEDஐ இணைப்போம். |
05:44 | Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Diode IVஐ தேர்ந்தெடுக்கவும். |
05:51 | EYES:IV characteristics windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும். Diode IV curveல், துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , 2.6 voltகளுக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும். |
06:05 | இப்போது, 180 degree out of phase sine waveகளை செய்து காட்டுவோம். |
06:10 | Amplifierஐ பயன்படுத்தி, SINEன் outputஐ, invert செய்வதன் மூலம், இதைச் செய்யலாம். இங்கு amplificationக்கு, நாம் 51K resistorஐ பயன்படுத்துகிறோம். |
06:21 | Circuit இணைப்புகளை நான் விளக்குகிறேன். |
06:24 | A1, SINEஉடன் இணைக்கப்படுகிறது. SINEக்கும் , INக்கும் இடையே, 51K resistor இணைக்கப்படுகிறது. OUT, A2உடன் இணைக்கப்படுகிறது. |
06:35 | இது தான், circuit diagram. |
06:37 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
06:40 | Plot windowவில், A1ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். A1 , CH1க்கு ஒதுக்கப்படுகிறது. |
06:49 | A2ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். A2 , CH2க்கு ஒதுக்கப்படுகிறது. |
06:54 | அலைகளை சரி செய்ய, mSec/div sliderஐ நகர்த்தவும். Phaseல் 180 degree வேறுபாடு உள்ள, இரண்டு Sine waveகள் உருவாக்கப்படுகின்றன. |
07:04 | CH1ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். CH2ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். |
07:10 | Voltage மற்றும் frequencyன் மதிப்புகள், வலது பக்கத்தில் காட்டப்படும். |
07:15 | CH1'ஐ ரைட் க்ளிக் செய்யவும். Windowவின் கீழ், Voltage, frequency மற்றும் Phase shiftன் மதிப்புகள், காட்டப்படும். |
07:25 | இப்போது, transistor collector emitter characteristic curveகளை plot செய்வோம். |
07:31 | தயவு செய்து, 2N2222, NPN transistorஐ பயன்படுத்தவும். Transistorஐ, ExpEYES kitஉடன் ஒழுங்காக இணைக்க, transistorன் wireகளை solder செய்யவும். |
07:44 | Circuit இணைப்புகளை நான் விளக்குகிறேன். SQR1, 200K resistorஉடன் இணைக்கப்படுகிறது. 200K resistor, transistorன், baseஉடன் இணைக்கப்படுகிறது. |
07:56 | 1K resistorஐ பயன்படுத்தி, PVS, collectorஉடன் இணைக்கப்படுகிறது. 1K resistor மற்றும் collectorக்கு இடையே, IN1 இணைக்கப்படுகிறது. |
08:06 | Emitter, GND (ground)உடன் இணைக்கப்படுகிறது. 200K resistor மற்றும் GNDக்கு இடையே, 100uF (micro farad) capacitor இணைக்கப்படுகிறது. இதுதான் circuit diagram. |
08:18 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
08:21 | Plot window'வில், Set PVSன் மதிப்பை, 3 voltகளுக்கு அமைக்கவும். Internal voltageஐ வழங்க, PVS, 3 voltகளுக்கு அமைக்கப்படுகிறது. |
08:31 | EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Transistor CEஐ தேர்ந்தெடுக்கவும். |
08:37 | EYES Junior: Transistor CE characteristics மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, circuit diagramஐ காட்டும். |
08:47 | EYES Junior: Transistor CE characteristics windowவில், base voltage ஐ , 1 Voltக்கு மாற்றவும். |
08:55 | START பட்டனை க்ளிக் செய்யவும். Collector current, அதிகரித்து, பிறகு நிலையாகும். Collector current, 0.3 mAக்கு (milli ampere) அருகே இருக்கும். Base Current , 2uA(micro ampere) ஆகும். |
09:10 | Base voltageஐ, 2 Vக்கு மாற்றி, START பட்டனை க்ளிக் செய்யவும். Collector current, 1.5 mA ஆகும். |
09:19 | Base Current, 7uA(micro ampere) ஆகும். |
09:23 | Base voltageஐ, 3Vக்கு மாற்றி, START பட்டனை க்ளிக் செய்யவும். Collector current, 2.7 mA ஆகும். |
09:33 | Base Current, 12uA(micro ampere) ஆகும். |
09:38 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: PN Junction diode'ன் வேலை, rectifierஆக Diode, Diode IVன் பண்புகள், LED IVன் பண்புகள், Out of Phase inverting amplifier மற்றும் Transistor CE. |
09:58 | பயிற்சியாக- ஒளியின் தீவிரத்தையும், sourceல் இருந்து அதன் மாறுபாட்டையும் கணக்கிடவும். இது தான், circuit diagram. Output, இவ்வாறு இருக்க வேண்டும். |
10:13 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
10:21 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
10:28 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது |
10:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |