Difference between revisions of "ExpEYES/C3/Steady-state-response-of-circuits/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|00:07
 
|00:07
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''RC, RL'''  மற்றும் '''LCR''' circuitகளில்,  '''AC phase shift''''''Phase shift''' மதிப்புகளை கணக்கிடுதல்நமது சோதனைகளுக்கு,  '''circuit diagram'''களை காட்டுதல்.
 
+
* '''RC, RL'''  மற்றும் '''LCR''' circuitகளில்,  '''AC phase shift'''
+
 
+
* '''Phase shift''' மதிப்புகளை கணக்கிடுதல்
+
 
+
* நமது சோதனைகளுக்கு,  '''circuit diagram'''களை காட்டுதல்.
+
  
 
|-
 
|-
 
|00:24
 
|00:24
| இங்கு நான் பயன்படுத்துவது:
+
| இங்கு நான் பயன்படுத்துவது: '''ExpEYES''' பதிப்பு 3.1.0'''Ubuntu Linux OS''' பதிப்பு 14.10
 
+
* '''ExpEYES''' பதிப்பு 3.1.0
+
 
+
* '''Ubuntu Linux OS''' பதிப்பு 14.10
+
  
 
|-
 
|-
 
|00:34
 
|00:34
| இந்த டுடோரியலை புரிந்து கொள்ள,  உங்களுக்கு
+
| இந்த டுடோரியலை புரிந்து கொள்ள,  உங்களுக்கு அடிப்படை இயற்பியல் மற்றும் '''ExpEYES Junior''' interface தெரிந்திருக்க வேண்டும்: இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
 
+
* அடிப்படை இயற்பியல் மற்றும்
+
 
+
* '''ExpEYES Junior''' interface தெரிந்திருக்க வேண்டும்:
+
 
+
இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
+
  
 
|-
 
|-
Line 57: Line 41:
 
|-
 
|-
 
|01:20
 
|01:20
| இந்த சோதனையை செய்ய,
+
| இந்த சோதனையை செய்ய, '''A1''',  '''SINE'''உடன் இணைக்கப்படுகிறது. '''SINE'''க்கும் ,  '''A2'''க்கும் இடையே,  '''1uF'''(one '''micro farad''') '''capacitor''' இணைக்கப்படுகிறது. '''A2'''க்கும் ,  ground '''(GND)'''க்கும் இடையே,  '''1K''' resistor இணைக்கப்படுகிறது.
 
+
'''A1''',  '''SINE'''உடன் இணைக்கப்படுகிறது.
+
 
+
'''SINE'''க்கும் ,  '''A2'''க்கும் இடையே,  '''1uF'''(one '''micro farad''') '''capacitor''' இணைக்கப்படுகிறது.
+
 
+
'''A2'''க்கும் ,  ground '''(GND)'''க்கும் இடையே,  '''1K''' resistor இணைக்கப்படுகிறது.
+
  
 
|-
 
|-
Line 127: Line 105:
 
|-
 
|-
 
|03:08
 
|03:08
| Waveகளின்  frequency,  149.4Hz  ஆகும்.
+
| Waveகளின்  frequency,  149.4Hz  ஆகும். '''A1'''ல்  மொத்த  voltage,  3.54V  ஆகும். '''A2'''ல்,  '''R'''  வழியாகச் செல்லும்  voltage,  2.50V  ஆகும். '''A1 A2'''ல்,  voltage,  2.43V  ஆகும். '''Phase Shift''' ,  43.1 degree  ஆகும்.
 
+
'''A1'''ல்  மொத்த  voltage,  3.54V  ஆகும்.
+
 
+
'''A2'''ல்,  '''R'''  வழியாகச் செல்லும்  voltage,  2.50V  ஆகும்.
+
 
+
'''A1 A2'''ல்,  voltage,  2.43V  ஆகும்.
+
 
+
'''Phase Shift''' ,  43.1 degree  ஆகும்.
+
  
 
|-
 
|-
Line 159: Line 129:
 
|-
 
|-
 
|04:20
 
|04:20
| இந்த  formulaவை  பயன்படுத்தி,  phase  shiftன்  மதிப்பை  கணக்கிடுவோம்::  '''Φ (Phase shift) = arctan(XC by XR)''',  இங்கு,  '''XC=1/2πfC.'''
+
| இந்த  formulaவை  பயன்படுத்தி,  phase  shiftன்  மதிப்பை  கணக்கிடுவோம்::  '''Φ (Phase shift) = arctan(XC by XR)''',  இங்கு,  '''XC=1/2πfC.''' இங்கு,  '''f'''  என்பது,  frequency,  hertzலும்,  '''C'''  என்பது,  '''capacitance''',  '''farads'''யிலும்  உள்ளன. Phase shiftன்  கணக்கிடப்பட்ட    மதிப்பு,  '''46.81 deg'''  ஆகும்.
 
+
இங்கு,  '''f'''  என்பது,  frequency,  hertzலும்,  '''C'''  என்பது,  '''capacitance''',  '''farads'''யிலும்  உள்ளன.  
+
Phase shiftன்  கணக்கிடப்பட்ட    மதிப்பு,  '''46.81 deg'''  ஆகும்.
+
  
 
|-
 
|-
Line 174: Line 141:
 
|-
 
|-
 
|04:59
 
|04:59
|  இந்த சோதனையை செய்ய,
+
|  இந்த சோதனையை செய்ய, '''A1''',  '''SINE'''உடன்  இணைக்கப்படுகிறது. '''SINE'''க்கும் ,  '''A2'''க்கும் இடையே,,  3000 சுற்றுகள்  கொண்ட  coil  இணைக்கப்படுகிறது.
 
+
'''A1''',  '''SINE'''உடன்  இணைக்கப்படுகிறது.
+
 
+
'''SINE'''க்கும் ,  '''A2'''க்கும் இடையே,,  3000 சுற்றுகள்  கொண்ட  coil  இணைக்கப்படுகிறது.
+
  
 
|-
 
|-
Line 206: Line 169:
 
|-
 
|-
 
|05:53
 
|05:53
| இவற்றின்  மதிப்பை  மாற்றவும்::
+
| இவற்றின்  மதிப்பை  மாற்றவும்:: '''Frequency'''ஐ,  '''149.4Hz(hertz)'''க்கும் '''Resistance'''ஐ,  ''' 1360 Ohm'''க்கும் '''Capactance'''ஐ,  '''0 uF(micro farad)'''க்கும்   '''inductance'''ஐ,  '''78 mH (milli henry)'''க்கும் மாற்றவும்.
 
+
* '''Frequency'''ஐ,  '''149.4Hz(hertz)'''க்கும்
+
 
+
* '''Resistance'''ஐ,  ''' 1360 Ohm'''க்கும்
+
 
+
* '''Capactance'''ஐ,  '''0 uF(micro farad)'''க்கும்
+
 
+
* '''inductance'''ஐ,  '''78 mH (milli henry)'''க்கும் மாற்றவும்.
+
  
 
|-
 
|-
Line 230: Line 185:
 
|-
 
|-
 
|06:41
 
|06:41
| வெளிப்புற  resistanceன்  மதிப்பு ,  '''560 Ohm''' ,  மற்றும் ,  coilன்  resistance  '''800 Ohm'''  ஆகும் .   
+
| வெளிப்புற  resistanceன்  மதிப்பு ,  '''560 Ohm''' ,  மற்றும் ,  coilன்  resistance  '''800 Ohm'''  ஆகும் .  மொத்த  resistance=( 560 Ohm + 800 Ohm)= 1360 Ohm. ''phase shift'''ன்  கணக்கிடப்பட்ட  மதிப்பு ,  ''' 3.08degrees'''  ஆகும்.
மொத்த  resistance=( 560 Ohm + 800 Ohm)= 1360 Ohm.
+
'''phase shift'''ன்  கணக்கிடப்பட்ட  மதிப்பு ,  ''' 3.08degrees'''  ஆகும்.
+
  
 
|-
 
|-
Line 244: Line 197:
 
|-
 
|-
 
|07:17
 
|07:17
| இந்த சோதனையை செய்ய,
+
| இந்த சோதனையை செய்ய, '''A1''',  '''SINE'''உடன்  இணைக்கப்படுகிறது.
 
+
'''A1''',  '''SINE'''உடன்  இணைக்கப்படுகிறது.
+
  
 
|-
 
|-
Line 282: Line 233:
 
|-
 
|-
 
|08:11
 
|08:11
|  Waveகளின்  frequency,  '''149.4Hz'''  ஆகும்.
+
|  Waveகளின்  frequency,  '''149.4Hz'''  ஆகும். '''A1'''ல்  மொத்த  voltage,  '''3.53V'''  ஆகும். '''A2'''ல்,  '''R'''  வழியாகச் செல்லும்  voltage,  '''2.50V'''  ஆகும். '''A1 A2'''  வழியாகச்  செல்லும்  ,  '''LC'''  voltage,  '''2.43V'''  ஆகும்.
 
+
'''A1'''ல்  மொத்த  voltage,  '''3.53V'''  ஆகும்.
+
 
+
'''A2'''ல்,  '''R'''  வழியாகச் செல்லும்  voltage,  '''2.50V'''  ஆகும்.
+
 
+
'''A1 A2'''  வழியாகச்  செல்லும்  ,  '''LC'''  voltage,  '''2.43V'''  ஆகும்.
+
  
 
|-
 
|-
Line 296: Line 241:
 
|-
 
|-
 
|08:37
 
|08:37
|பின்வரும் மதிப்புகளை மாற்றவும்
+
|பின்வரும் மதிப்புகளை மாற்றவும்'''Frequency'''ஐ,  '''149.4Hz(hertz)'''க்கும் '''inductance'''ஐ,  '''78 mH (milli henry)'''க்கும் மாற்றவும்.
 
+
* '''Frequency'''ஐ,  '''149.4Hz(hertz)'''க்கும்
+
 
+
* '''inductance'''ஐ,  '''78 mH (milli henry)'''க்கும் மாற்றவும்.
+
  
 
|-
 
|-
Line 324: Line 265:
 
|-
 
|-
 
|09:22
 
|09:22
| இந்த டுடோரியலில் நாம் கற்றது:
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''RC, RL'''  மற்றும் '''LCR''' circuitகளில்,  '''AC phase shift''''''Phase shift''' மதிப்புகளை கணக்கிடுதல்
 
+
* '''RC, RL'''  மற்றும் '''LCR''' circuitகளில்,  '''AC phase shift'''
+
 
+
* '''Phase shift''' மதிப்புகளை கணக்கிடுதல்
+
  
 
|-
 
|-
 
|09:33
 
|09:33
| பயிற்சியாக,
+
| பயிற்சியாக,  வேறுபட்ட resistance மற்றும் capacitance மதிப்புகளை பயன்படுத்தி,  RL  மற்றும் LCR circuitகளின்  AC Phase shiftஐ கற்கவும்.
   வேறுபட்ட resistance மற்றும் capacitance மதிப்புகளை பயன்படுத்தி,  RL  மற்றும் LCR circuitகளின்  AC Phase shiftஐ கற்கவும்.
+
  
 
|-
 
|-

Latest revision as of 17:20, 27 February 2017

Time Narration
00:01 வணக்கம். Circuitகளின் Steady State Response குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: RC, RL மற்றும் LCR circuitகளில், AC phase shift, Phase shift மதிப்புகளை கணக்கிடுதல், நமது சோதனைகளுக்கு, circuit diagramகளை காட்டுதல்.
00:24 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.10
00:34 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, உங்களுக்கு அடிப்படை இயற்பியல் மற்றும் ExpEYES Junior interface தெரிந்திருக்க வேண்டும்: இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:50 முதலில், ஒரு circuitன், Steady state responseஐ வரையறுப்போம்.
00:55 ஒரு circuit சமநிலைமையில் இருக்கும் போது கடைபிடிக்கும் காலமே Steady state response எனப்படும்.
01:02 இப்போது, phase shiftஐ வரையறுப்போம். ஒரு waveformல், phaseன் சார்புடைய மாற்றமே phase shift எனப்படும்.
01:10 இப்போது, RC circuitல், AC phase shift பற்றி கற்போம்.
01:14 இந்த சோதனையில், circuitல் voltageன் வேறுபாடு மற்றும் phase shiftஐ கணக்கிடுவோம்.
01:20 இந்த சோதனையை செய்ய, A1, SINEஉடன் இணைக்கப்படுகிறது. SINEக்கும் , A2க்கும் இடையே, 1uF(one micro farad) capacitor இணைக்கப்படுகிறது. A2க்கும் , ground (GND)க்கும் இடையே, 1K resistor இணைக்கப்படுகிறது.
01:36 இது தான், circuit diagram.
01:40 Plot windowவில் முடிவைக் காண்போம்.
01:44 Plot windowவில், A1ஐ க்ளிக் செய்து, channel CH1க்கு இழுக்கவும். A1 , CH1க்கு ஒதுக்கப்படுகிறது.
01:54 A2ஐ க்ளிக் செய்து, channel CH2க்கு இழுக்கவும். A2 , CH2க்கு ஒதுக்கப்படுகிறது.
02:02 Sine wavesஐ காட்ட, msec/div sliderஐ நகர்த்தவும்.
02:08 EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Study of AC circuitsஐ தேர்ந்தெடுக்கவும்.
02:14 Study of AC Circuits மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, circuit diagramஐ காட்டும்.
02:24 Study of AC Circuits window, வேறுபட்ட voltageகளை கொண்ட மூன்று traceகளை காட்டும்.
02:30 Black trace என்பது, A1ல் இருக்கும் applied voltage ஆகும்.
02:35 Red trace என்பது, resistor வழியாகச் செல்லும் voltage ஆகும்.
02:39 Blue trace என்பது, capacitor வழியாகச் செல்லும் voltage ஆகும்.
02:44 Windowவின் வலது பக்கத்தில், Phasor plot தெரியும்.
02:49 Plotல், positive X-axis என்பது, resistor வழியாகச் செல்லும் voltageஐ குறிக்கும்.
02:56 Positive Y-axis என்பது, inductor வழியாகச் செல்லும் voltageஐ குறிக்கும்.
03:02 Negative Y-axis என்பது, capacitor வழியாகச் செல்லும் voltageஐ குறிக்கும்.
03:08 Waveகளின் frequency, 149.4Hz ஆகும். A1ல் மொத்த voltage, 3.54V ஆகும். A2ல், R வழியாகச் செல்லும் voltage, 2.50V ஆகும். A1 A2ல், voltage, 2.43V ஆகும். Phase Shift , 43.1 degree ஆகும்.
03:34 Frequency, resistance, capacitance மற்றும் inductanceன் முன்னிருப்பு மதிப்புகளை Calculator காட்டும்.
03:44 Frequencyன் மதிப்பை, 149.4Hz க்கும், Inductorன் மதிப்பை, 0 mH (zero milli henry)க்கும், மாற்றவும்.
03:53 Calculate XL, XC and Angle பட்டனை க்ளிக் செய்யவும்.
03:59 XC, XL மற்றும் phase angle ன் மதிப்புகள் தெரியும். XC மற்றும் XL என்பன, capacitance மற்றும் inductanceன் impedenceகள் ஆகும்.
04:11 Dphi என்பது, phase shift ஆகும். கணக்கிடப்பட்ட Phase shift , 46.8 degrees ஆகும்.
04:20 இந்த formulaவை பயன்படுத்தி, phase shiftன் மதிப்பை கணக்கிடுவோம்:: Φ (Phase shift) = arctan(XC by XR), இங்கு, XC=1/2πfC. இங்கு, f என்பது, frequency, hertzலும், C என்பது, capacitance, faradsயிலும் உள்ளன. Phase shiftன் கணக்கிடப்பட்ட மதிப்பு, 46.81 deg ஆகும்.
04:48 இப்போது,, RL circuitல், AC phase shift பற்றி கற்போம்.
04:52 இந்த சோதனையில், capacitorக்கு பதிலாக, inductorஐ பயன்படுத்தி, phase shiftஐ கணக்கிடுவோம்.
04:59 இந்த சோதனையை செய்ய, A1, SINEஉடன் இணைக்கப்படுகிறது. SINEக்கும் , A2க்கும் இடையே,, 3000 சுற்றுகள் கொண்ட coil இணைக்கப்படுகிறது.
05:11 A2க்கும் , ground (GND)க்கும் இடையே, 560 Ohm resistor இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram.
05:20 Plot windowவில் முடிவைக் காண்போம்.
05:24 இரண்டு sine waveகள் உருவாக்கப்படுகின்றன.
05:27 EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Study of AC circuitsஐ தேர்ந்தெடுக்கவும். Study of AC Circuits window திறக்கும்.
05:38 Windowவின் வலது பக்கத்தில், Phasor plotஐ காணலாம்.
05:43 Phase Shift , -2.7 deg (minus 2.7 degree) இருப்பதைக் காணலாம். Frequency மற்றும் voltageகளின் மதிப்புகளை கவனிக்கவும்.
05:53 இவற்றின் மதிப்பை மாற்றவும்:: Frequencyஐ, 149.4Hz(hertz)க்கும் Resistanceஐ, 1360 Ohmக்கும் Capactanceஐ, 0 uF(micro farad)க்கும் inductanceஐ, 78 mH (milli henry)க்கும் மாற்றவும்.
06:11 மதிப்புகளைக் காண, Calculate XL, XC and Angle பட்டனை க்ளிக் செய்யவும். கணக்கிடப்பட்ட phase shift, -3.1 deg(minus 3.1 degree) ஆகும்.
06:23 இந்த formulaவை பயன்படுத்தி , phase shift மதிப்பை கணக்கிடுவோம் .
06:27 Phase shift (Φ) = arctan(XL/XR), இங்கு, XL=2πfL, மற்றும் , L என்பது inductance ஆகும்.
06:41 வெளிப்புற resistanceன் மதிப்பு , 560 Ohm' , மற்றும் , coilன் resistance 800 Ohm ஆகும் . மொத்த resistance=( 560 Ohm + 800 Ohm)= 1360 Ohm. phase shiftன் கணக்கிடப்பட்ட மதிப்பு , 3.08degrees ஆகும்.
07:05 இப்போது,, LCR circuitல், AC phase shift பற்றி கற்போம்.
07:10 Circuitல், inductor மற்றும் capacitor இணைக்கப்பட்டிருக்கும் போது , phase shiftஐ கணக்கிடுவோம் .
07:17 இந்த சோதனையை செய்ய, A1, SINEஉடன் இணைக்கப்படுகிறது.
07:21 A1க்கும் , A2க்கும் இடையே,, coil மற்றும் 1 uF(1 micro farad) capacitor இணைக்கப்படுகிறது. .
07:28 A2 க்கும் ground (GND)க்கும் இடையே 1K resistor இணைக்கப்படுகிறது. இதுதான் circuit diagram.
07:36 Plot windowவில் முடிவைக் காண்போம்.
07:39 Phase shiftஉடன் இரண்டு sine waveகள் உருவாக்கப்படுகின்றன. .
07:43 EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Study of AC circuitsஐ தேர்ந்தெடுக்கவும்.
07:50 Study of AC Circuits மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, circuit diagramஐ காட்டும்.
07:59 Study of AC Circuits window, வேறுபட்ட voltageகளை கொண்ட மூன்று traceகளை காட்டும்.
08:06 Windowவின் வலது பக்கத்தில், Phasor plotஐ காணலாம். .
08:11 Waveகளின் frequency, 149.4Hz ஆகும். A1ல் மொத்த voltage, 3.53V ஆகும். A2ல், R வழியாகச் செல்லும் voltage, 2.50V ஆகும். A1 A2 வழியாகச் செல்லும் , LC voltage, 2.43V ஆகும்.
08:33 Phase Shift , 43.1 deg (degree) ஆகும்.
08:37 பின்வரும் மதிப்புகளை மாற்றவும், Frequencyஐ, 149.4Hz(hertz)க்கும் inductanceஐ, 78 mH (milli henry)க்கும் மாற்றவும்.
08:48 மதிப்புகளைக் காண, Calculate XL, XC and Angle பட்டனை க்ளிக் செய்யவும். கணக்கிடப்பட்ட phase shift மதிப்பு , -3.1 deg(minus 3.1 degree) ஆகும்.
09:00 இந்த formulaவை பயன்படுத்தி , phase shiftன் மதிப்பை கணக்கிடுவோம் .
09:04 Phase shift Φ = arctan(XC – XL/XR).
09:10 வெளிப்புற resistanceன் மதிப்பு, 1000 Ohm ஆகும். கணக்கிடப்பட்ட phase shiftன் மதிப்பு, 44.77 degrees ஆகும்.
09:20 சுருங்கசொல்ல,
09:22 இந்த டுடோரியலில் நாம் கற்றது: RC, RL மற்றும் LCR circuitகளில், AC phase shift, Phase shift மதிப்புகளை கணக்கிடுதல்
09:33 பயிற்சியாக, வேறுபட்ட resistance மற்றும் capacitance மதிப்புகளை பயன்படுத்தி, RL மற்றும் LCR circuitகளின் AC Phase shiftஐ கற்கவும்.
09:44 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
09:52 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
09:59 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது
10:06 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst