Difference between revisions of "ExpEYES/C2/Panel-connections-and-software-interface/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 ||'''Time''' ||'''Narration''' |- |00:01 | வணக்கம்.'''Panel இணைப்புகள் மற்றும் Software interface''' குறி...") |
|||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
|00:07 | |00:07 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Panelன் பலவகையான'''terminal'''கள், ''' உபரி பாகங்களின் தொகுப்பு''' மற்றும் Software interface. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:17 | |00:17 | ||
− | | மேலும், பின்வருவனவற்றை செய்து காட்ட கற்போம்: | + | | மேலும், பின்வருவனவற்றை செய்து காட்ட கற்போம்: Ohm's விதி, '''Series''' இணைப்பில் effective resistance, '''Parallel''' இணைப்பில் effective, resistance மற்றும் நமது சோதனைகளின், '''circuit diagram'''கள். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:33 | |00:33 | ||
− | | இங்கு நான் பயன்படுத்துவது: | + | | இங்கு நான் பயன்படுத்துவது: '''ExpEYES''' பதிப்பு 3.1.0, '''Ubuntu Linux OS''' பதிப்பு 14.04 |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 38: | Line 29: | ||
|- | |- | ||
|01:00 | |01:00 | ||
− | | இக்கருவியை பயன்படுத்தி, பின்வரும் பாடங்களில் சோதனைகளை செய்யலாம். | + | | இக்கருவியை பயன்படுத்தி, பின்வரும் பாடங்களில் சோதனைகளை செய்யலாம். உயர்நிலை, இளங்கலை, மின் மற்றும் மின்னணு பொறியியல். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 78: | Line 65: | ||
|- | |- | ||
|02:33 | |02:33 | ||
− | | Connective sensor உறுப்புகளான, | + | | Connective sensor உறுப்புகளான, '''photo-transistors''', '''Light Dependent Resistors''', '''Thermistors''' போன்றவற்றிற்கு, '''SEN''', முக்கியமாக பயன்படுகிறது. |
− | '''photo-transistors''', | + | |
− | '''Light Dependent Resistors''', | + | |
− | '''Thermistors''' போன்றவற்றிற்கு, '''SEN''', முக்கியமாக பயன்படுகிறது. | + | |
|- | |- | ||
Line 117: | Line 101: | ||
|- | |- | ||
|03:47 | |03:47 | ||
− | | உபரி பாகங்கள் பட்டியலில் இவை இருக்கும்: | + | | உபரி பாகங்கள் பட்டியலில் இவை இருக்கும்: இரண்டு '''Piezo Electric Disc'''கள், இரண்டு 3000 சுற்றுகள் உள்ள coilகள், DC Motor |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|03:56 | |03:56 | ||
− | | | + | | Screwdriver, நான்கு நிலைகாந்தங்களின் ஒரு தொகுப்பு, wireகளுடன் கூடிய நான்கு '''crocodile clip''' கள், '''Transistor''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|04:05 | |04:05 | ||
− | | | + | |இரண்டு '''silicon diode'''கள், '''LDR & Thermistor''', '''Capacitor'''கள் |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|04:12 | |04:12 | ||
− | | | + | | நான்கு 5mm '''LED'''கள், நான்கு wireகள், '''Resistor'''கள். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 268: | Line 241: | ||
|- | |- | ||
|08:12 | |08:12 | ||
− | | இந்த சோதனையில், '''2.2 KΩ''' (kilo ohms) resistance வழியாக, '''PVS''', '''IN1'''உடன் இணைக்கப்படுகிறது. '''1KΩ''' (kilo ohms) வழியாக, '''IN1''', | + | | இந்த சோதனையில், '''2.2 KΩ''' (kilo ohms) resistance வழியாக, '''PVS''', '''IN1'''உடன் இணைக்கப்படுகிறது. '''1KΩ''' (kilo ohms) வழியாக, '''IN1''', '''ground''' (GND)உடன் இணைக்கப்படுகிறது. |
|- | |- | ||
Line 284: | Line 257: | ||
|- | |- | ||
|08:37 | |08:37 | ||
− | | '''PVS=1 Volt'''க்கு, அதற்குரிய, '''IN1''' மதிப்பு, '''0.309 Volt''' ஆகும். | + | | '''PVS=1 Volt'''க்கு, அதற்குரிய, '''IN1''' மதிப்பு, '''0.309 Volt''' ஆகும். '''PVS=2V'''க்கு, '''IN1''' மதிப்பு, '''0.619V''' ஆகும். '''PVS=3V'''க்கு, '''IN1''' மதிப்பு, '''0.928V''' ஆகும். |
− | '''PVS=2V'''க்கு, '''IN1''' மதிப்பு, '''0.619V''' ஆகும். | + | |
− | '''PVS=3V'''க்கு, '''IN1''' மதிப்பு, '''0.928V''' ஆகும். | + | |
|- | |- | ||
|09:01 | |09:01 | ||
− | | பயிற்சியாக- | + | | பயிற்சியாக- 0ல் இருந்து 5 voltகளுக்குள், '''PVS'''ன் மதிப்புகளை மாற்றி, அதற்குரிய, '''IN1''' மதிப்புகளை சரி பார்க்கவும். |
− | 0ல் இருந்து 5 voltகளுக்குள், '''PVS'''ன் மதிப்புகளை மாற்றி, அதற்குரிய, '''IN1''' மதிப்புகளை சரி பார்க்கவும். | + | |
|- | |- | ||
Line 303: | Line 273: | ||
|- | |- | ||
|09:23 | |09:23 | ||
− | | இந்த சோதனையில்- | + | | இந்த சோதனையில்- '''IN1''', '''CCS'''உடன் இணைக்கப்பட்டுள்ளது, resistor வழியாக, '''CCS''', groundஉடன் இணைக்கப்பட்டுள்ளது, |
− | '''IN1''', '''CCS'''உடன் இணைக்கப்பட்டுள்ளது, | + | |
− | resistor வழியாக, '''CCS''', groundஉடன் இணைக்கப்பட்டுள்ளது, | + | |
|- | |- | ||
Line 337: | Line 305: | ||
|- | |- | ||
|10:28 | |10:28 | ||
− | | இந்த சோதனையில்- | + | | இந்த சோதனையில்- '''IN1''', '''CCS'''உடன் இணைக்கப்பட்டுள்ளது, resistor வழியாக, '''CCS''', groundஉடன் இணைக்கப்பட்டுள்ளது. |
− | '''IN1''', '''CCS'''உடன் இணைக்கப்பட்டுள்ளது, | + | |
− | resistor வழியாக, '''CCS''', groundஉடன் இணைக்கப்பட்டுள்ளது. | + | |
|- | |- | ||
Line 378: | Line 344: | ||
|- | |- | ||
− | |12: 05 | + | |12:05 |
− | |இந்த டுடோரியலில் நாம் கற்றது: | + | |இந்த டுடோரியலில் நாம் கற்றது: Panelன் பலவகையான'''terminal'''கள், உபரி பாகங்களின் தொகுப்பு மற்றும் Software interface. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|12:14 | |12:14 | ||
− | | மேலும் நாம் செய்து காட்ட கற்றது: | + | | மேலும் நாம் செய்து காட்ட கற்றது: Ohm's விதி, '''Series''' ல் effective resistance, '''Parallel''' ல் effective resistance மற்றும் மேலுள்ள சோதனைகளின், circuit diagramகள் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|12:29 | |12:29 | ||
− | | பயிற்சியாக- | + | | பயிற்சியாக- Series மற்றும் parallel resistorகளின் இணைப்பை பயன்படுத்தி, effective resistanceஐ அளவிடவும். |
− | Series மற்றும் parallel resistorகளின் இணைப்பை பயன்படுத்தி, effective resistanceஐ அளவிடவும். | + | |
|- | |- |
Latest revision as of 17:00, 27 February 2017
Time | Narration |
00:01 | வணக்கம்.Panel இணைப்புகள் மற்றும் Software interface குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Panelன் பலவகையானterminalகள், உபரி பாகங்களின் தொகுப்பு மற்றும் Software interface. |
00:17 | மேலும், பின்வருவனவற்றை செய்து காட்ட கற்போம்: Ohm's விதி, Series இணைப்பில் effective resistance, Parallel இணைப்பில் effective, resistance மற்றும் நமது சோதனைகளின், circuit diagramகள். |
00:33 | இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.04 |
00:43 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:55 | ExpEYES Junior deviceன் அடிப்படை பயன்களை தெரிந்து கொள்வோம். |
01:00 | இக்கருவியை பயன்படுத்தி, பின்வரும் பாடங்களில் சோதனைகளை செய்யலாம். உயர்நிலை, இளங்கலை, மின் மற்றும் மின்னணு பொறியியல். |
01:12 | மின்சாரம், ஒலி, காந்தவியல், ஒளி, இருமுனையம், வானொலி மற்றும் பல துறைகளில், இதைப் பயன்படுத்தலாம். |
01:23 | Panelன் மேலிருக்கும் terminalகளில் இருந்து தொடங்குவோம்.Panelலில் நான்கு ground (GND) terminalகள் உள்ளன. இந்த terminalகளில், voltage, zero volt(0 V) ஆகும். |
01:35 | வேறு input terminalகளில் அளவிடப்படும் voltageக்கு, ground(GND) terminalகள் ஆதாரமாகும். |
01:42 | Input terminalகளான, A1 மற்றும் A2 ஆல், -5Vல் இருந்து +5V வரை voltageஐ அளவிட முடியும். |
01:51 | இடப்பக்கம் இருக்கும், IN1 மற்றும் IN2 terminalகளால், 0Vல் இருந்து 5V வரை voltageஐ அளவிட முடியும். |
01:59 | மேலும், capacitanceஐ, 5000 pF(pico farads) வரை, மிகத் துல்லியமாக, IN1 அளவிடும். |
02:07 | PVS என்பது Programmable voltage source ஆகும். குறைந்தபட்ச stepஆக,1.25 mV (milli volts)உடன், 0-5 Volts rangeல், voltageகளை அது கொடுக்கும். மேலும், 5 mA (milli amps) வரை, அதனால் கொடுக்க முடியும். |
02:25 | சுமார் 4 volts amplitudeஉடன், கிட்டத்தட்ட 150 Hz நிலையான frequencyஐ SINE கொடுக்கும். |
02:33 | Connective sensor உறுப்புகளான, photo-transistors, Light Dependent Resistors, Thermistors போன்றவற்றிற்கு, SEN, முக்கியமாக பயன்படுகிறது. |
02:45 | அது, 5 voltsஉடன் இணைக்கப்பட்டிருக்கும், உட்புற 5.1K resistorஉடன் வரும் ஒரு voltageஐ அளவிடும் terminal ஆகும். |
02:52 | 0.7 Hertz முதல் 100 Kilo Hertz வரை உள்ள frequencyஉடன், “0” முதல் “5V” வரைஉள்ள Square wavesஐ, SQR1 மற்றும் SQR2 terminalகள் உருவாக்கும். |
03:05 | Software controlன் கீழ், OD1, digital outputஆக, 0V அல்லது 5Vஐ உருவாக்கும். |
03:13 | வெளிப்புற sound sourceல் இருந்து, MIC, soundஐ பெறும். |
03:18 | CCS என்றால்Constant Current Source என்று பொருள். |
03:22 | Voltage 4 voltsக்கு கீழ் இருக்க வேண்டுமாதலால், அது, 3 kΩ(kilo ohms) load resistorஉடன், 1 mA(milli Amp) currentஐ கொடுக்கும். |
03:31 | வெளிப்புற voltageகளை பெருக்க, Inverting amplifier பயன்படுத்தப்படுகிறது. வெளிப்புற condenser அல்லது mic outputகளை பெருக்கவும், இதைப் பயன்படுத்தலாம். |
03:42 | இந்தக் கருவியுடன், சில உபரி பாகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. |
03:47 | உபரி பாகங்கள் பட்டியலில் இவை இருக்கும்: இரண்டு Piezo Electric Discகள், இரண்டு 3000 சுற்றுகள் உள்ள coilகள், DC Motor |
03:56 | Screwdriver, நான்கு நிலைகாந்தங்களின் ஒரு தொகுப்பு, wireகளுடன் கூடிய நான்கு crocodile clip கள், Transistor |
04:05 | இரண்டு silicon diodeகள், LDR & Thermistor, Capacitorகள் |
04:12 | நான்கு 5mm LEDகள், நான்கு wireகள், Resistorகள். |
04:19 | இது,ExpEYES Juniorன், ஒரு,graphical user interface (GUI) ஆகும். GUI, Plot window என்று அழைக்கப்படும். |
04:28 | Plot windowவின், இடது பக்கத்தில், input terminalகள் உள்ளன: அவை A1, A2, IN1, IN2, SEN, SQ1 மற்றும் SQ2. |
04:40 | Waveformஐ சரி செய்ய, ATR, WHI மற்றும் வேறு trigger sourceகள் பயன்படுத்தப்படுகின்றன. |
04:48 | பின்வரும் டுடோரியல்களில், ATR, WHI மற்றும் வேறு trigger sourceகளைப் பற்றி கற்போம். |
04:56 | CH1, CH2, CH3, CH4 என்பன, sliderகளுடன் கூடிய plotting channelகள் ஆகும். |
05:04 | வலது புறத்தில் இருக்கும்,Channel sliderகள், Plot Windowவில், waveformஐ நகர்த்த பயன்படுத்தப்படுகின்றன. |
05:11 | A1ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். கீழே உள்ள பெட்டியில், இணைப்பின் விவரங்களை காணலாம். |
05:21 | A2ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். முன் போல், இணைப்பின் விவரங்களை காணலாம். |
05:29 | Channel CH2ஐ, FITக்கு இழுக்கவும். A2வின், voltage மற்றும் frequencyஐ அது காட்டும். |
05:38 | Channel CH2ஐ, NMLக்கு இழுக்கவும். FIT காட்டியதை, அது நீக்கிவிடும். |
05:44 | msec/div(milli second per division) என்பது, time axisஐ குறிக்கும். |
05:51 | Volt/div என்பது, volt axisஐ குறிக்கும். |
05:56 | Trig level என்பது, ஒருtrigger கட்டுப்பாட்டு சாதனம் ஆகும். |
06:00 | CH2ஐ க்ளிக் செய்து, DELக்கு இழுக்கவும். அது, CH2ஐ நீக்கிவிடும். |
06:07 | CH1ஐ க்ளிக் செய்து, DELக்கு இழுக்கவும்.CH1ன் காட்சியை அது disable செய்துவிடும். |
06:15 | Waveன், Fourier spectrumஐ, FTR, உருவாக்கும். |
06:20 | Setting Squarewavesன் கீழ், நிறைய input மற்றும் check boxகள் உள்ளன. |
06:26 | இந்த input boxல், waveன் frequencyஐ, Hertzல் மாற்றலாம். |
06:33 | Phase difference- dphiஐ, percentage(%)க்கு மாற்ற, இதை செய்ய வேண்டும். |
06:38 | Set PVS= input boxல், 0ல் இருந்து, 5Vக்குள், நாம் விரும்புகிற voltage மதிப்பை எழுதலாம். மதிப்பை பொருத்த, Enterஐ அழுத்தவும். |
06:52 | SQR1, SQR2 மற்றும் BOTH check boxகள், frequencyஐ செயல்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. Sliderஐ பயன்படுத்தி, frequencyஐ மாற்றலாம். |
07:04 | OD1 மற்றும் CCSஐ கட்டுப்படுத்த, Set State check boxகள் , பயன்படுத்தப்படுகின்றன. |
07:11 | Capacitanceஐ அளக்க, Measure C on IN1 பட்டன் பயன்படுத்தப்படுகிறது. |
07:16 | Resistanceஐ அளக்க, Measure R on SEN பட்டன் பயன்படுத்தப்படுகிறது. |
07:21 | பட்டன்களின் கீழ், Python codeஐ டைப் செய்ய, ஒரு command window உள்ளது. பின்வரும் டுடோரியல்களில், Python code பற்றி கற்போம். |
07:31 | Traceகளை, ".txt" fileகளாக, சேமிக்க, Save Traces to பட்டன் பயன்படுத்தப்படுகிறது. |
07:37 | பின்வரும் டுடோரியல்களில், LOOP check box, SCAN மற்றும் XMG பட்டன்கள் பற்றி கற்போம். |
07:45 | EXPERIMENTS பட்டன், சோதனைகளின் பட்டியலைக் காட்டும். Windowவை மூடQuit பட்டன் பயன்படுத்தப்படுகிறது. |
07:53 | இப்போது, இந்தக்கருவி மற்றும் அதன் interfaceஐ பயன்படுத்தி, Ohm's விதியை செய்து காட்டுகிறேன். |
07:59 | இந்த சோதனையில், ஒரு, resistorல் உள்ள, voltageன் சார்பு நிலையைக் காட்டி, Ohm's விதியை சரி பார்ப்போம். |
08:09 | இக்கருவி, கணிணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. |
08:12 | இந்த சோதனையில், 2.2 KΩ (kilo ohms) resistance வழியாக, PVS, IN1உடன் இணைக்கப்படுகிறது. 1KΩ (kilo ohms) வழியாக, IN1, ground (GND)உடன் இணைக்கப்படுகிறது. |
08:25 | இணைப்பின், circuit diagram இது தான். |
08:30 | Software interface ஐ திறக்கவும். |
08:32 | Plot windowல், voltageஐ அளவிட, IN1 ஐ க்ளிக் செய்யவும். |
08:37 | PVS=1 Voltக்கு, அதற்குரிய, IN1 மதிப்பு, 0.309 Volt ஆகும். PVS=2Vக்கு, IN1 மதிப்பு, 0.619V ஆகும். PVS=3Vக்கு, IN1 மதிப்பு, 0.928V ஆகும். |
09:01 | பயிற்சியாக- 0ல் இருந்து 5 voltகளுக்குள், PVSன் மதிப்புகளை மாற்றி, அதற்குரிய, IN1 மதிப்புகளை சரி பார்க்கவும். |
09:10 | Series இணைப்பில், effective resistanceஐ சரி பார்க்க, ஒரு சோதனையை செய்வோம். |
09:16 | இந்த சோதனையில், series இணைப்பில், resistorகள் இருக்கும் போது வரும் voltageஐ காட்டுவோம். |
09:23 | இந்த சோதனையில்- IN1, CCSஉடன் இணைக்கப்பட்டுள்ளது, resistor வழியாக, CCS, groundஉடன் இணைக்கப்பட்டுள்ளது, |
09:33 | Plot windowவில், CCS check box ஐ தேர்ந்தெடுக்கவும். Voltageஐ காட்ட, IN1ஐ க்ளிக் செய்யவும். |
09:42 | இணைப்பின், circuit diagram இது தான். |
09:45 | CCS மற்றும் GNDக்கு, 1 KΩ (kilo ohms) resistor இணைக்கப்பட்டால், அளவிடப்படும் voltage, 0.979V ஆகும். |
09:54 | அதே போல், 560 Ω(ohms) resistanceக்கு, அளவிடப்படும் voltage, 0.543V ஆகும். |
10:02 | 1 KΩ (kilo ohms) மற்றும் 560Ω(ohms) resistanceகளின், series இணைப்பில், அளவிடப்படும் voltage, 1.524V' ஆகும். |
10:14 | Parallel இணைப்பில், effective resistanceஐ சரி பார்க்க, ஒரு சோதனையை செய்வோம். |
10:21 | இந்த சோதனையில், parallel இணைப்பில், resistorகள் இருக்கும் போது வரும் voltageஐ காட்டுவோம். |
10:28 | இந்த சோதனையில்- IN1, CCSஉடன் இணைக்கப்பட்டுள்ளது, resistor வழியாக, CCS, groundஉடன் இணைக்கப்பட்டுள்ளது. |
10:38 | இணைப்பின், circuit diagram இது தான். |
10:40 | Plot windowவில், CCS check box ஐ தேர்ந்தெடுக்கவும். Voltageஐ காட்ட, IN1ஐ க்ளிக் செய்யவும். |
10:49 | இந்த சோதனை, முதலில், 1000Ω(ohms) resistorஐ வைத்தும், பிறகு, parallel இணைப்பில், இரண்டு 1000 Ω(ohms) resistorகள் வைத்தும், செய்யப்படுகிறது. |
11:01 | Parallel இணைப்பில், 1000 Ω(ohms) resistanceக்கு, circuit diagram இது தான். |
11:11 | Parallel இணைப்பில், இரண்டு1000 Ω(ohms) resistanceகளுக்கு, circuit diagram இது தான். IN1 ன், அளவிடப்பட்ட மதிப்பு, 0.474V ஆகும். |
11:25 | மீண்டும் இந்த சோதனை, முதலில், 2.2K Ω(kilo ohms) resistorஐ வைத்தும், பிறகு, parallel இணைப்பில், இரண்டு 2.2 KΩ(kilo ohms) resistorகள் வைத்தும், செய்யப்படுகிறது. |
11:38 | 2.2K Ω(kilo ohms), resistanceக்கு, இதுவே circuit diagram ஆகும். IN1 ன், அளவிடப்பட்ட மதிப்பு, 2.132V ஆகும். |
11:48 | Parallel இணைப்பில், இரண்டு2.2KΩ(kilo ohms) resistanceகளுக்கு, circuit diagram இது தான்.IN1 ன், அளவிடப்பட்ட மதிப்பு, 1.063V ஆகும். |
12:03 | சுருங்கசொல்ல, |
12:05 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Panelன் பலவகையானterminalகள், உபரி பாகங்களின் தொகுப்பு மற்றும் Software interface. |
12:14 | மேலும் நாம் செய்து காட்ட கற்றது: Ohm's விதி, Series ல் effective resistance, Parallel ல் effective resistance மற்றும் மேலுள்ள சோதனைகளின், circuit diagramகள் |
12:29 | பயிற்சியாக- Series மற்றும் parallel resistorகளின் இணைப்பை பயன்படுத்தி, effective resistanceஐ அளவிடவும். |
12:37 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
12:47 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
12:55 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
13:02 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |