Difference between revisions of "BASH/C2/Array-Operations-in-BASH/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 7: Line 7:
 
|-
 
|-
 
| 00:05
 
| 00:05
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,  
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, ஒரு ''' Array'''ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
* ஒரு ''' Array'''ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
+
 
|-
 
|-
 
| 00:12
 
| 00:12
| * Declaration ன் போது ஒரு ''' Array''' ஐ initialize செய்தல்
+
| Declaration ன் போது ஒரு ''' Array''' ஐ initialize செய்தல்
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
| * ஒரு ''' Array''' ன் நீளத்தையும் அதன் '''n'''ஆவது ''' element''' ன் மதிப்பையும் கண்டறிதல்
+
| ஒரு ''' Array''' ன் நீளத்தையும் அதன் '''n'''ஆவது ''' element''' ன் மதிப்பையும் கண்டறிதல்
 
|-
 
|-
 
| 00:20
 
| 00:20
| * ஒரு '''Array''' ஐ அச்சடித்தல்
+
|   ஒரு '''Array''' ஐ அச்சடித்தல்.
 
|-
 
|-
 
|  00:22
 
|  00:22
Line 29: Line 28:
 
|-
 
|-
 
| 00:37
 
| 00:37
| * '''Ubuntu Linux 12.04'''
+
| '''Ubuntu Linux 12.04'''
 
|-
 
|-
 
| 00:41
 
| 00:41
| * '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
+
| '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
 
|-
 
|-
 
| 00:45
 
| 00:45
Line 41: Line 40:
 
|-
 
|-
 
| 00:55
 
| 00:55
| '''Array''' என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable.
+
|   '''Array''' என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable.
 
|-
 
|-
 
| 01:01
 
| 01:01
| * அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம்
+
| அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம்
 
|-
 
|-
 
| 01:04   
 
| 01:04   
| '''array''' ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை
+
|   '''array''' ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை
 
|-
 
|-
 
| 01:08   
 
| 01:08   
| * '''Array''' memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை
+
| '''Array''' memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை
 
|-
 
|-
 
| 01:12   
 
| 01:12   
| * '''Array index''' எப்போதும்  '''பூஜ்ஜியத்தில்''' ஆரம்பிக்கிறது
+
| '''Array index''' எப்போதும்  '''பூஜ்ஜியத்தில்''' ஆரம்பிக்கிறது
 
|-
 
|-
 
|  01:16
 
|  01:16
Line 62: Line 61:
 
|-
 
|-
 
|  01:24
 
|  01:24
| '''declare hyphen `a` arrayname'''
+
| '''declare hyphen `a` arrayபெயர்'''
 
|-
 
|-
 
| 01:28
 
| 01:28
Line 74: Line 73:
 
|-
 
|-
 
| 01:38
 
| 01:38
| '''Name square bracketகளினுள் index... equals to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.'''
+
| '''Array பெயர் square bracketகளினுள் index... equal to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.'''
 
|-
 
|-
 
|  01:46
 
|  01:46
Line 80: Line 79:
 
|-
 
|-
 
|  01:51
 
|  01:51
| * '''Array''' ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம்.
+
| '''Array''' ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம்.
 
|-
 
|-
 
| 01:56
 
| 01:56
|* Element ஒரு '''space''' மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
+
| Element ஒரு '''space''' மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
 
|-
 
|-
 
| 02:00
 
| 02:00
Line 89: Line 88:
 
|-
 
|-
 
| 02:03
 
| 02:03
|  syntax... '''declare hyphen `a` arrayname equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2'''' மற்றும் '''element3''' .
+
|  syntax... '''declare hyphen `a` arrayபெயர் equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2'''' மற்றும் '''element3''' .
 
|-
 
|-
 
|  02:19
 
|  02:19
Line 107: Line 106:
 
|-
 
|-
 
| 02:47
 
| 02:47
| இந்த வரி '''Linux''' என்ற '''Array''' ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது -
+
| இந்த வரி '''Linux''' என்ற '''Array''' ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது - '''Debian, ''' '''Redhat, ''' '''Ubuntu மற்றும் ''' '''Fedora'''
* '''Debian, '''
+
* '''Redhat, '''
+
* '''Ubuntu மற்றும் '''
+
* '''Fedora'''
+
 
|-
 
|-
 
| 02:57  
 
| 02:57  
Line 129: Line 124:
 
|-
 
|-
 
| 03:22
 
| 03:22
|  '''nஆவது ''' element ன் நீளம் இந் syntax மூலம் பெறப்படுகிறது:
+
|  '''nஆவது ''' element ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது:
 
|-
 
|-
 
| 03:28
 
| 03:28
| '''Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள `n` '''.
+
| '''Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் `n` '''.
 
|-
 
|-
 
| 03:37
 
| 03:37
Line 201: Line 196:
 
|-
 
|-
 
| 05:40
 
| 05:40
| * ஒரு '''Array'''ஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல்
+
| ஒரு '''Array'''ஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல்
 
|-
 
|-
 
| 05:43
 
| 05:43
|* Declaration ன் போது ஒரு '''Array''' ஐ initialize செய்தல்
+
| Declaration ன் போது ஒரு '''Array''' ஐ initialize செய்தல்
 
|-
 
|-
 
| 05:46
 
| 05:46
|* ஒரு '''Array''' ன் நீளம் மற்றும் அதன்  '''nஆவது''' elementன் நீளத்தை கண்டறிதல்
+
| ஒரு '''Array''' ன் நீளம் மற்றும் அதன்  '''nஆவது''' elementன் நீளத்தை கண்டறிதல்
 
|-
 
|-
 
| 05:51
 
| 05:51
| * மொத்த ''' Array'''ஐயும் அச்சடித்தல்
+
| மொத்த ''' Array'''ஐயும் அச்சடித்தல்.
 
|-
 
|-
 
| 05:53
 
| 05:53
Line 219: Line 214:
 
|-
 
|-
 
| 06:00
 
| 06:00
| elementகளின் மொத்த எண்ணிக்கை
+
|   elementகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும்
 
|-
 
|-
 
| 06:02
 
| 06:02
|* அனைத்து elementகளையும் அச்சடிக்கவும்
+
| அனைத்து elementகளையும் அச்சடிக்கவும்
 
|-
 
|-
 
| 06:04
 
| 06:04
|* 5ஆவது  element ஐ அச்சடிக்கவும்
+
| 5ஆவது  element ஐ அச்சடிக்கவும்.
 
|-
 
|-
 
| 06:06
 
| 06:06
Line 243: Line 238:
 
|-
 
|-
 
| 06:27
 
| 06:27
மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
+
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
|-
 
|-
 
| 06:35
 
| 06:35
Line 250: Line 245:
 
| 06:40
 
| 06:40
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  http://spoken-tutorial.org\NMEICT-Intro
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  http://spoken-tutorial.org\NMEICT-Intro
|-
 
|  06:52
 
|இந்த ஸ்ரிப்ட்  IIT Bombay ன் FOSSEE மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் பங்களிக்கப்பட்டது.
 
 
|-
 
|-
 
| 06:58
 
| 06:58
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.       
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.       
 
|}
 
|}

Latest revision as of 16:26, 27 February 2017

Time Narration
00:01 BASH ல் Array செயல்பாடுகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, ஒரு Arrayஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
00:12 Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல்
00:15 ஒரு Array ன் நீளத்தையும் அதன் nஆவது element ன் மதிப்பையும் கண்டறிதல்
00:20 ஒரு Array ஐ அச்சடித்தல்.
00:22 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:27 அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் spoken hyphen tutorial dot org.
00:33 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:37 Ubuntu Linux 12.04
00:41 GNU Bash பதிப்பு 4.1.10
00:45 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:50 Array க்கான வரையறை மற்றும் அதன் சிறப்பியல்புகளுடன் ஆரம்பிக்கலாம்.
00:55 Array என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable.
01:01 அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம்
01:04 array ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை
01:08 Array memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை
01:12 Array index எப்போதும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கிறது
01:16 இப்போது ஒரு Array ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்வதைக் காண்போம்.
01:21 Array ஐ declare செய்வதற்கான syntax -
01:24 declare hyphen `a` arrayபெயர்
01:28 Array ஐ declare செய்ய “declare” keyword பயன்படுகிறது.
01:31 இது Bash ன் ஒரு built-in command ஆகும்.
01:35 Array க்கு மதிப்பை assign செய்வதற்கான syntax-
01:38 Array பெயர் square bracketகளினுள் index... equal to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.
01:46 இப்போது declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்யக் காண்போம்.
01:51 Array ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம்.
01:56 Element ஒரு space மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
02:00 ஒவ்வொரு element உம் அடைப்புக்குறியினுள் இருக்க வேண்டும்.
02:03 syntax... declare hyphen `a` arrayபெயர் equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2' மற்றும் element3 .
02:19 ஒரு உதாரணத்தை முயற்சிப்போம்.
02:21 Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
02:28 இப்போது டைப் செய்க: gedit space array.sh space &
02:36 prompt ல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறோம். Enter ஐ அழுத்துக
02:41 இங்குள்ள code ஐ உங்கள் array.sh file ல் டைப் செய்க.
02:47 இந்த வரி Linux என்ற Array ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது - Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora
02:57 இங்கே hyphen `a` ஒரு flag.
03:00 இது மதிப்புகளை read செய்து Array க்கு assign செய்ய அனுமதிக்கிறது
03:05 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
03:07 Array ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது:
03:12 Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் At குறி
03:22 nஆவது element ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது:
03:28 Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் `n` .
03:37 இங்கே n என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டிய element ன் எண்.
03:42 Array ன் அனைத்து elementகளும் இந்த syntax மூலம் அச்சடிக்கப்படும்.
03:48 Dollar குறி curly bracketகளினுள் Array பெயர் square bracketகளினுள் `At குறி`
03:57 இப்போது text editorக்கு வருவோம்
04:00 இந்த வரி Array Linux ன் elementகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும்.
04:06 backslash ன் interpretation ஐ hyphen `e` செயல்படுத்துகிறது.
04:11 வரியின் முடிவில் backslash `n` உள்ளதால் இதை சேர்த்துள்ளோம்.
04:18 அடுத்த வரி Array Linux ன் அனைத்து elementகளையும் காட்டுகிறது
04:23 இந்த வரி Array Linuxன் மூன்றாம் elementஐ காட்டுகிறது
04:28 Array எப்போதும் index பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் என்பதை கவனிக்கவும்
04:34 கடைசியாக, மூன்றாம் element ல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
04:40 டெர்மினலுககு வருவோம்
04:42 முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க chmod space plus x space array.sh. Enter ஐ அழுத்துக.
04:56 டைப் செய்க, dot slash array .sh. Enter ஐ அழுத்துக
05:01 வெளியீடு காட்டப்படுகிறது.
05:04 Array `Linux` ன் elementகளின் எண்ணிக்கை அல்லது நீளம் நான்கு.
05:10 Array Linux ன் elementகள் Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora.
05:18 Array Linux ன் மூன்றாம் element ... Ubuntu.
05:22 எதிர்பார்த்தது போல மூன்றாம் elementன் எழுத்துக்களின் எண்ணிக்கை ஆறு .
05:29 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05:32 சுருங்க சொல்ல.
05:35 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05:40 ஒரு Arrayஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல்
05:43 Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல்
05:46 ஒரு Array ன் நீளம் மற்றும் அதன் nஆவது elementன் நீளத்தை கண்டறிதல்
05:51 மொத்த Arrayஐயும் அச்சடித்தல்.
05:53 பயிற்சியாக.
05:55 நீளம் 7 உள்ள ஒரு array namesஐ declare செய்து:
06:00 elementகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும்
06:02 அனைத்து elementகளையும் அச்சடிக்கவும்
06:04 5ஆவது element ஐ அச்சடிக்கவும்.
06:06 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:10 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:13 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:24 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
06:27 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:40 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
06:58 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst