Difference between revisions of "BASH/C2/Array-Operations-in-BASH/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "'''Title of script: Array Operations In BASH''' '''Author:''' Lavitha Pereira '''Keywords: Video tutorial, Bash shell, Array''' {| border=1 !Time !Narration |- | 00:01...")
 
 
(4 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
'''Title of script: Array Operations In BASH'''
 
 
'''Author:''' Lavitha Pereira
 
 
'''Keywords: Video tutorial, Bash shell, Array'''
 
 
 
 
{| border=1  
 
{| border=1  
 
!Time  
 
!Time  
!Narration  
+
!Narration
 
+
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
 
| '''BASH ல் Array செயல்பாடுகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
 
| '''BASH ல் Array செயல்பாடுகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
 
 
|-
 
|-
 
| 00:05
 
| 00:05
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, we will learn how to
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, ஒரு ''' Array'''ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
* ஒரு ''' Array'''ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
+
 
+
 
|-
 
|-
 
| 00:12
 
| 00:12
| * Declaration ன் போது ஒரு ''' Array''' ஐ initialize செய்தல்
+
| Declaration ன் போது ஒரு ''' Array''' ஐ initialize செய்தல்
 
+
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
| * ஒரு ''' Array''' ன் நீளத்தையும் அதக் '''n'''ஆவது ''' element''' ன் மதிப்பையும் கண்டறிதல்
+
| ஒரு ''' Array''' ன் நீளத்தையும் அதன் '''n'''ஆவது ''' element''' ன் மதிப்பையும் கண்டறிதல்
 
+
 
|-
 
|-
 
| 00:20
 
| 00:20
| * ஒரு '''Array''' ஐ அச்சடித்தல்
+
|   ஒரு '''Array''' ஐ அச்சடித்தல்.
 
+
 
|-
 
|-
 
|  00:22
 
|  00:22
| To follow this tutorial, You should be familiar with  '''Linux Operating System.'''
+
|இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு '''Linux இயங்குதளம்''' குறித்து தெரிந்திருக்க வேண்டும்
 
+
 
|-
 
|-
 
|  00:27
 
|  00:27
| For relevant tutorials please visit ''' spoken hyphen tutorial dot org.'''
+
| அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் ''' spoken hyphen tutorial dot org.'''
 
+
 
|-
 
|-
 
| 00:33
 
| 00:33
|For this tutorial I am using
+
|இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
 
+
 
|-
 
|-
 
| 00:37
 
| 00:37
| * '''Ubuntu Linux 12.04''' OS
+
| '''Ubuntu Linux 12.04'''
 
+
 
|-
 
|-
 
| 00:41
 
| 00:41
| * '''GNU Bash''' version '''4.1.10'''
+
| '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
 
+
 
|-
 
|-
 
| 00:45
 
| 00:45
| '''GNU Bash '''version '''4''' or above is recommended for practise.
+
|பயிற்சிக்கு '''GNU Bash ''' பதிப்பு  '''4''' அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
 
+
 
|-
 
|-
 
| 00:50
 
| 00:50
|Let us start with the definition of an ''' Array''' and its characteristics.
+
| ''' Array''' க்கான வரையறை மற்றும் அதன் சிறப்பியல்புகளுடன் ஆரம்பிக்கலாம்.
 
+
 
|-
 
|-
 
| 00:55
 
| 00:55
| * An '''Array''' is a variable with multiple values.
+
|   '''Array''' என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable.
 
+
 
|-
 
|-
 
| 01:01
 
| 01:01
| * The values can be of same or different types
+
| அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம்
 
+
 
|-
 
|-
 
| 01:04   
 
| 01:04   
| * There is no maximum limit for the size of an '''array'''
+
|   '''array''' ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை
 
+
 
|-
 
|-
 
| 01:08   
 
| 01:08   
| * '''Array''' members need not be consecutive
+
| '''Array''' memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை
 
+
 
|-
 
|-
 
| 01:12   
 
| 01:12   
| * '''Array index''' always starts with '''zero'''
+
| '''Array index''' எப்போதும்  '''பூஜ்ஜியத்தில்''' ஆரம்பிக்கிறது
 
+
 
|-
 
|-
 
|  01:16
 
|  01:16
| We will now see how to declare and assign a value to an '''Array'''.
+
|இப்போது ஒரு '''Array''' ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்வதைக் காண்போம்.
 
+
 
|-
 
|-
 
|  01:21
 
|  01:21
| The syntax to declare an '''Array''' is -
+
| '''Array''' ஐ declare செய்வதற்கான  syntax -
 
+
 
|-
 
|-
 
|  01:24
 
|  01:24
| '''declare hyphen `a` arrayname'''
+
| '''declare hyphen `a` arrayபெயர்'''
 
+
 
|-
 
|-
 
| 01:28
 
| 01:28
| '''“declare”''' keyword is used to declare an '''Array'''.
+
|   '''Array''' declare செய்ய '''“declare”''' keyword பயன்படுகிறது.
 
+
 
|-
 
|-
 
| 01:31
 
| 01:31
| It is a built-in command in '''Bash'''.
+
| இது '''Bash''' ன் ஒரு built-in command ஆகும்.
 
+
 
|-
 
|-
 
| 01:35
 
| 01:35
| The syntax to assign a value to an '''Array '''is-  
+
| '''Array ''' க்கு மதிப்பை assign செய்வதற்கான syntax-
 
+
 
|-
 
|-
 
| 01:38
 
| 01:38
| '''Name within square brackets index equals to within single quotes value.'''
+
| '''Array பெயர் square bracketகளினுள் index... equal to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.'''
 
+
 
|-
 
|-
 
|  01:46
 
|  01:46
| Now let see how to initialize an '''Array''' during declaration.
+
| இப்போது declaration ன் போது ஒரு '''Array''' ஐ initialize செய்யக் காண்போம்.
 
+
 
|-
 
|-
 
|  01:51
 
|  01:51
| * '''Array''' can be declared and initialized at the same time.
+
| '''Array''' ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம்.
 
+
 
|-
 
|-
 
| 01:56
 
| 01:56
|* Element Should be separated by a '''space''' .
+
| Element ஒரு '''space''' மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
 
+
 
|-
 
|-
 
| 02:00
 
| 02:00
| Each element should be within '''parentheses'''.
+
| ஒவ்வொரு element உம் '''அடைப்புக்குறியினுள்''' இருக்க வேண்டும்.
 
+
 
|-
 
|-
 
| 02:03
 
| 02:03
| The syntax is '''declare hyphen `a` arrayname equal-to within round brackets within single quotes 'element1' , 'element2'''' and '''element3''' .
+
| syntax... '''declare hyphen `a` arrayபெயர் equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2'''' மற்றும் '''element3''' .
 
+
 
|-
 
|-
 
|  02:19
 
|  02:19
| Let us try an example.
+
| ஒரு உதாரணத்தை முயற்சிப்போம்.
 
+
 
|-
 
|-
 
|  02:21
 
|  02:21
| Open the '''terminal''' by pressing '''Ctrl+Alt''' and '''T''' keys simultaneously.
+
| '''Ctrl+Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி '''terminal''' ஐ திறக்கவும்.
 
+
 
|-
 
|-
 
| 02:28
 
| 02:28
| Now Type: '''gedit''' '''space array.sh''' space &
+
| இப்போது டைப் செய்க: '''gedit''' '''space array.sh''' space &
 
+
 
|-
 
|-
 
| 02:36
 
| 02:36
| We use the ampersand to free up the prompt. Press Enter  
+
| prompt ல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறோம். Enter ஐ அழுத்துக
 
+
 
|-
 
|-
 
| 02:41
 
| 02:41
| Type the code as shown here in your ''' array.sh '''file'''.
+
| இங்குள்ள code ஐ உங்கள் ''' array.sh '''file''' ல் டைப் செய்க.
 
+
 
|-
 
|-
 
| 02:47
 
| 02:47
| This line declares an '''Array''' named '''Linux''' with elements -
+
| இந்த வரி '''Linux''' என்ற '''Array''' ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது - '''Debian, ''' '''Redhat, ''' '''Ubuntu மற்றும் ''' '''Fedora'''
 
+
* '''Debian, '''
+
* '''Redhat, '''
+
* '''Ubuntu and '''
+
* '''Fedora'''
+
 
+
 
|-
 
|-
 
| 02:57  
 
| 02:57  
| Here '''hyphen `a` ''' is a '''flag.'''
+
| இங்கே '''hyphen `a` ''' ஒரு '''flag.'''
 
+
 
|-
 
|-
 
| 03:00  
 
| 03:00  
| It allows us to read and assign '''values''' to an '''Array.'''
+
| இது '''மதிப்புகளை''' read செய்து  '''Array''' க்கு assign செய்ய அனுமதிக்கிறது
 
+
 
|-
 
|-
 
| 03:05
 
| 03:05
| Let us switch back to the slides.
+
| ஸ்லைடுகளுக்கு வருவோம்.
 
+
 
|-
 
|-
 
|  03:07
 
|  03:07
| The length of an '''Array''' can be obtained by this syntax:
+
| '''Array''' ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது:
 
+
 
|-
 
|-
 
|  03:12
 
|  03:12
| '''Dollar sign opening curly bracket hash arrayname within square bracket At sign and closing curly bracket'''
+
| '''Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் At குறி'''
 
+
 
|-
 
|-
 
| 03:22
 
| 03:22
| The length of the '''nth ''' element can be obtained by this syntax:
+
| '''nஆவது ''' element ன் நீளம் இந்த  syntax மூலம் பெறப்படுகிறது:
 
+
 
|-
 
|-
 
| 03:28
 
| 03:28
| '''Dollar sign opening curly bracket hash arrayname within square brackets `n` and closing curly bracket'''.
+
| '''Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் `n` '''.
 
+
 
|-
 
|-
 
| 03:37
 
| 03:37
| Here '''n''' is the element number, whose length is to be found.
+
| இங்கே '''n''' என்பது  கண்டுபிடிக்கப்பட வேண்டிய element ன் எண்.
 
+
 
|-
 
|-
 
| 03:42
 
| 03:42
| All the elements of the '''Array''' can be printed using this syntax.
+
| '''Array''' ன் அனைத்து elementகளும் இந்த syntax மூலம் அச்சடிக்கப்படும்.
 
+
 
|-
 
|-
 
| 03:48
 
| 03:48
| '''Dollar sign opening curly bracket Arrayname within square brackets `At sign` and closing curly bracket.'''
+
| '''Dollar குறி  curly bracketகளினுள் Array பெயர்  square bracketகளினுள் `At குறி`
 
+
 
|-
 
|-
 
| 03:57
 
| 03:57
| Now come back to the '''text editor.'''
+
|இப்போது '''text editor'''க்கு வருவோம்
 
+
 
|-
 
|-
 
| 04:00
 
| 04:00
| This line will display total number of elements in the '''Array Linux'''.
+
|இந்த வரி '''Array Linux''' ன் elementகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும்.
 
+
 
|-
 
|-
 
| 04:06
 
| 04:06
| '''hyphen `e` '''enables interpretation of '''backslash '''escapes.
+
| '''backslash '''ன் interpretation '''hyphen `e` ''' செயல்படுத்துகிறது.
 
+
 
|-
 
|-
 
| 04:11
 
| 04:11
| We have included this as we have '''backslash `n` ''' at the end of the line.
+
| வரியின் முடிவில் '''backslash `n` ''' உள்ளதால் இதை சேர்த்துள்ளோம்.
 
+
 
|-
 
|-
 
| 04:18
 
| 04:18
| The next line displays all the elements of the '''Array Linux.'''
+
| அடுத்த வரி '''Array Linux''' ன் அனைத்து elementகளையும் காட்டுகிறது
 
+
 
|-
 
|-
 
| 04:23
 
| 04:23
| This line displays the 3<sup>rd</sup> element of the '''Array Linux.'''
+
| இந்த வரி '''Array Linux'''ன் மூன்றாம் elementஐ காட்டுகிறது
 
+
 
|-
 
|-
 
| 04:28
 
| 04:28
| Please note that an '''Array''' always starts with '''index''' '''zero.'''
+
| '''Array''' எப்போதும் '''index''' '''பூஜ்ஜியத்தில்''' ஆரம்பிக்கும் என்பதை கவனிக்கவும்
 
+
 
|-
 
|-
 
| 04:34
 
| 04:34
|Lastly, this line displays the number of characters present in the 3<sup>rd</sup> element'''.
+
|கடைசியாக, மூன்றாம் element ல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
 
+
 
|-
 
|-
 
| 04:40
 
| 04:40
| Now switch to the '''Terminal.'''
+
| '''டெர்மினலுககு''' வருவோம்
 
+
 
|-
 
|-
 
| 04:42
 
| 04:42
| Let's first make the file executable by typing '''chmod''' space '''plus x space array.sh'''. Press Enter.
+
| முதலில் file executable ஆக மாற்ற டைப் செய்க '''chmod''' space '''plus x space array.sh'''. Enter ஐ அழுத்துக.
 
+
 
|-
 
|-
 
| 04:56
 
| 04:56
| Type, '''dot slash array .sh'''. Press '''Enter.'''
+
| டைப் செய்க, '''dot slash array .sh'''. '''Enter''' ஐ அழுத்துக
 
+
 
|-
 
|-
 
| 05:01
 
| 05:01
| The output is displayed.
+
| வெளியீடு காட்டப்படுகிறது.
 
+
 
|-
 
|-
 
| 05:04
 
| 05:04
|The number of elements or the length of the '''Array `Linux`''' is '''four.'''
+
|'''Array `Linux`''' ன் elementகளின் எண்ணிக்கை அல்லது நீளம் '''நான்கு.'''
 
+
 
|-
 
|-
 
| 05:10
 
| 05:10
| The elements of the '''Array Linux''' are '''Debian, Redhat, Ubuntu and Fedora.'''
+
| '''Array Linux''' ன் elementகள் '''Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora.'''
 
+
 
|-
 
|-
 
| 05:18
 
| 05:18
| The '''3rd''' element of '''Array Linux''' is ''' Ubuntu'''.
+
|  '''Array Linux''' ன் மூன்றாம் element '''... Ubuntu'''.
 
+
 
|-
 
|-
 
| 05:22
 
| 05:22
| And the number of characters in the '''third element''' is '''six,''' as expected.
+
|எதிர்பார்த்தது போல  '''மூன்றாம் element'''ன் எழுத்துக்களின் எண்ணிக்கை '''ஆறு''' .
 
+
 
|-
 
|-
 
| 05:29
 
| 05:29
| This bring us to the end of this tutorial.
+
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
+
 
|-
 
|-
 
| 05:32
 
| 05:32
| Let us summarize. Come back to our slides.
+
| சுருங்க சொல்ல.
 
+
 
|-
 
|-
 
| 05:35
 
| 05:35
| In this tutorial we learnt to ,  
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றது,
 
+
 
|-
 
|-
 
| 05:40
 
| 05:40
| * Declare and assign values to an '''Array'''
+
| ஒரு '''Array'''ஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல்
 
+
 
|-
 
|-
 
| 05:43
 
| 05:43
|* Initialize an '''Array''' during declaration
+
| Declaration ன் போது ஒரு '''Array''' ஐ initialize செய்தல்
 
+
 
|-
 
|-
 
| 05:46
 
| 05:46
|* To find length of an '''Array''' and its '''nth''' element and
+
| ஒரு '''Array''' ன் நீளம் மற்றும் அதன்  '''nஆவது''' elementன் நீளத்தை கண்டறிதல்
 
+
 
|-
 
|-
 
| 05:51
 
| 05:51
| * To print whole ''' Array'''  
+
| மொத்த ''' Array'''ஐயும் அச்சடித்தல்.
 
+
 
|-
 
|-
 
| 05:53
 
| 05:53
|As an assignment.
+
|பயிற்சியாக.
 
+
 
|-
 
|-
 
| 05:55
 
| 05:55
| Declare an array '''names''' of length '''7''' and find:
+
| நீளம்  '''7''' உள்ள ஒரு array '''names'''ஐ declare செய்து:
 
+
 
|-
 
|-
 
| 06:00
 
| 06:00
| * the total number of elements
+
|   elementகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும்
 
+
 
|-
 
|-
 
| 06:02
 
| 06:02
|* print all the elements
+
| அனைத்து elementகளையும் அச்சடிக்கவும்
 
+
 
|-
 
|-
 
| 06:04
 
| 06:04
|* And print the 5th element
+
| 5ஆவது  element ஐ அச்சடிக்கவும்.
 
+
 
|-
 
|-
 
| 06:06
 
| 06:06
|Watch the video available at the link shown below
+
| கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
 
+
 
|-
 
|-
 
| 06:10
 
| 06:10
| It summarises the Spoken Tutorial project
+
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
+
 
|-
 
|-
 
| 06:13
 
| 06:13
| If you do not have good bandwidth, you can download and watch it
+
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
+
 
|-
 
|-
 
| 06:18
 
| 06:18
| The Spoken Tutorial Project Team
+
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
+
|-
+
| 06:20
+
| Conducts workshops using spoken tutorials
+
 
+
 
|-
 
|-
 
| 06:24
 
| 06:24
| Gives certificates to those who pass an online test
+
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
 
+
 
|-
 
|-
 
| 06:27
 
| 06:27
| For more details, please write to contact@spoken-tutorial.org.
+
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
+
 
|-
 
|-
 
| 06:35
 
| 06:35
|Spoken Tutorial Project is a part of the Talk to a Teacher project
+
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
+
 
|-
 
|-
 
| 06:40
 
| 06:40
| It is supported by the National Mission on Education through ICT, MHRD, Government of India
+
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
 
+
|-
+
| 06:47
+
| More information on this Mission is available at the link shown below.
+
 
+
|-
+
| 06:52
+
| The script has been contributed by FOSSEE and spoken-tutorial team.
+
 
+
 
|-
 
|-
 
| 06:58
 
| 06:58
| This is Ashwini Patil from IIT Bombay.  
+
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.    
 
+
|-
+
| 07:02
+
| Thank you for joining.
+
 
+
 
|}
 
|}

Latest revision as of 16:26, 27 February 2017

Time Narration
00:01 BASH ல் Array செயல்பாடுகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, ஒரு Arrayஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
00:12 Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல்
00:15 ஒரு Array ன் நீளத்தையும் அதன் nஆவது element ன் மதிப்பையும் கண்டறிதல்
00:20 ஒரு Array ஐ அச்சடித்தல்.
00:22 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:27 அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் spoken hyphen tutorial dot org.
00:33 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:37 Ubuntu Linux 12.04
00:41 GNU Bash பதிப்பு 4.1.10
00:45 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:50 Array க்கான வரையறை மற்றும் அதன் சிறப்பியல்புகளுடன் ஆரம்பிக்கலாம்.
00:55 Array என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable.
01:01 அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம்
01:04 array ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை
01:08 Array memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை
01:12 Array index எப்போதும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கிறது
01:16 இப்போது ஒரு Array ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்வதைக் காண்போம்.
01:21 Array ஐ declare செய்வதற்கான syntax -
01:24 declare hyphen `a` arrayபெயர்
01:28 Array ஐ declare செய்ய “declare” keyword பயன்படுகிறது.
01:31 இது Bash ன் ஒரு built-in command ஆகும்.
01:35 Array க்கு மதிப்பை assign செய்வதற்கான syntax-
01:38 Array பெயர் square bracketகளினுள் index... equal to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.
01:46 இப்போது declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்யக் காண்போம்.
01:51 Array ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம்.
01:56 Element ஒரு space மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
02:00 ஒவ்வொரு element உம் அடைப்புக்குறியினுள் இருக்க வேண்டும்.
02:03 syntax... declare hyphen `a` arrayபெயர் equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2' மற்றும் element3 .
02:19 ஒரு உதாரணத்தை முயற்சிப்போம்.
02:21 Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
02:28 இப்போது டைப் செய்க: gedit space array.sh space &
02:36 prompt ல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறோம். Enter ஐ அழுத்துக
02:41 இங்குள்ள code ஐ உங்கள் array.sh file ல் டைப் செய்க.
02:47 இந்த வரி Linux என்ற Array ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது - Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora
02:57 இங்கே hyphen `a` ஒரு flag.
03:00 இது மதிப்புகளை read செய்து Array க்கு assign செய்ய அனுமதிக்கிறது
03:05 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
03:07 Array ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது:
03:12 Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் At குறி
03:22 nஆவது element ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது:
03:28 Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் `n` .
03:37 இங்கே n என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டிய element ன் எண்.
03:42 Array ன் அனைத்து elementகளும் இந்த syntax மூலம் அச்சடிக்கப்படும்.
03:48 Dollar குறி curly bracketகளினுள் Array பெயர் square bracketகளினுள் `At குறி`
03:57 இப்போது text editorக்கு வருவோம்
04:00 இந்த வரி Array Linux ன் elementகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும்.
04:06 backslash ன் interpretation ஐ hyphen `e` செயல்படுத்துகிறது.
04:11 வரியின் முடிவில் backslash `n` உள்ளதால் இதை சேர்த்துள்ளோம்.
04:18 அடுத்த வரி Array Linux ன் அனைத்து elementகளையும் காட்டுகிறது
04:23 இந்த வரி Array Linuxன் மூன்றாம் elementஐ காட்டுகிறது
04:28 Array எப்போதும் index பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் என்பதை கவனிக்கவும்
04:34 கடைசியாக, மூன்றாம் element ல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
04:40 டெர்மினலுககு வருவோம்
04:42 முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க chmod space plus x space array.sh. Enter ஐ அழுத்துக.
04:56 டைப் செய்க, dot slash array .sh. Enter ஐ அழுத்துக
05:01 வெளியீடு காட்டப்படுகிறது.
05:04 Array `Linux` ன் elementகளின் எண்ணிக்கை அல்லது நீளம் நான்கு.
05:10 Array Linux ன் elementகள் Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora.
05:18 Array Linux ன் மூன்றாம் element ... Ubuntu.
05:22 எதிர்பார்த்தது போல மூன்றாம் elementன் எழுத்துக்களின் எண்ணிக்கை ஆறு .
05:29 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05:32 சுருங்க சொல்ல.
05:35 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05:40 ஒரு Arrayஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல்
05:43 Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல்
05:46 ஒரு Array ன் நீளம் மற்றும் அதன் nஆவது elementன் நீளத்தை கண்டறிதல்
05:51 மொத்த Arrayஐயும் அச்சடித்தல்.
05:53 பயிற்சியாக.
05:55 நீளம் 7 உள்ள ஒரு array namesஐ declare செய்து:
06:00 elementகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும்
06:02 அனைத்து elementகளையும் அச்சடிக்கவும்
06:04 5ஆவது element ஐ அச்சடிக்கவும்.
06:06 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:10 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:13 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:24 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
06:27 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:40 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
06:58 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst