Difference between revisions of "PHP-and-MySQL/C2/Common-Errors-Part-3/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 | இந்த கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகள…') |
|||
(2 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
| இந்த கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகளை பார்க்கலாம். | | இந்த கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகளை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:05 |
|கடினமானதை முதலில் பார்க்கலாம். | |கடினமானதை முதலில் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:09 |
|இதுதான் php header ... ஒரு location க்குப்போக "header" function ஐ பயன்படுத்தலாம். | |இதுதான் php header ... ஒரு location க்குப்போக "header" function ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:14 |
|இங்கு கொஞ்சம் html code இருக்கிறது | |இங்கு கொஞ்சம் html code இருக்கிறது | ||
|- | |- | ||
− | | | + | |00:18 |
|இது ஒரு header tag, "Welcome!" என்கிறேன். | |இது ஒரு header tag, "Welcome!" என்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:21 |
|நம் "goto" variable "google dot com" ஆகும். | |நம் "goto" variable "google dot com" ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | |00:26 |
| இந்த "goto" இருந்தால்... இப்போது இருக்கிறது... இந்த பக்கத்தை"google dot com" எனும் u-r-l க்கு திருப்பிவிடுவோம். | | இந்த "goto" இருந்தால்... இப்போது இருக்கிறது... இந்த பக்கத்தை"google dot com" எனும் u-r-l க்கு திருப்பிவிடுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:35 |
|இப்போதைக்கு இது error தரும். | |இப்போதைக்கு இது error தரும். | ||
|- | |- | ||
− | | | + | |00:37 |
| error ஆவது - Oh! | | error ஆவது - Oh! | ||
|- | |- | ||
− | | | + | |00:46 |
|um... Okay இதனால்தான். "o b start". | |um... Okay இதனால்தான். "o b start". | ||
|- | |- | ||
− | | | + | |00:50 |
|இதை நீக்கலாம். இது இங்கே வரக்கூடாது. அந்த code ... error ஐ சரி செய்ய! | |இதை நீக்கலாம். இது இங்கே வரக்கூடாது. அந்த code ... error ஐ சரி செய்ய! | ||
|- | |- | ||
− | | | + | |00:56 |
|Sorry, சரி "php header" க்கு போனால் "Welcome!" - html code கிடைக்கிறது. | |Sorry, சரி "php header" க்கு போனால் "Welcome!" - html code கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |01:03 |
|பின் எச்சரிக்கை - "Cannot modify header information – headers already sent by..." மேலும் இது அனைத்தும். | |பின் எச்சரிக்கை - "Cannot modify header information – headers already sent by..." மேலும் இது அனைத்தும். | ||
|- | |- | ||
− | | | + | |01:10 |
|நம் headers அனுப்பப்பட்டுவிட்டன. போகிற போக்கில்... இதுதான் line no. | |நம் headers அனுப்பப்பட்டுவிட்டன. போகிற போக்கில்... இதுதான் line no. | ||
|- | |- | ||
− | | | + | |01:16 |
|1, 2, 3 அது ஒரு error ஐ.. "phpheader dot php" colon 3 என்பது போல கொடுத்தால், பின் பிழை line no. 3 இல் இருக்கும். | |1, 2, 3 அது ஒரு error ஐ.. "phpheader dot php" colon 3 என்பது போல கொடுத்தால், பின் பிழை line no. 3 இல் இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |01:26 |
|ஆகவே அங்கேதான் பிழை இருக்கிறது line 3, சரியா? | |ஆகவே அங்கேதான் பிழை இருக்கிறது line 3, சரியா? | ||
|- | |- | ||
− | | | + | |01:32 |
|இந்தப்பிழை line 9 ஆல் உருவானது, அது அங்கே போய் பார்க்க.. நம் "header" function தான். | |இந்தப்பிழை line 9 ஆல் உருவானது, அது அங்கே போய் பார்க்க.. நம் "header" function தான். | ||
|- | |- | ||
− | | | + | |01:39 |
| ஏன் இப்படி நடக்கிறது? ஏற்கெனெவே நம் html code ஐ அனுப்பிக்கொண்டு இருக்கிறோம். | | ஏன் இப்படி நடக்கிறது? ஏற்கெனெவே நம் html code ஐ அனுப்பிக்கொண்டு இருக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:47 |
|இதை comment செய்து நீக்கி, பின் refresh செய்தால் google க்கு திருப்பப்படுவோம். | |இதை comment செய்து நீக்கி, பின் refresh செய்தால் google க்கு திருப்பப்படுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:54 |
|ஆனால் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்த welcome header தேவை. | |ஆனால் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்த welcome header தேவை. | ||
|- | |- | ||
− | | | + | |01:59 |
|உண்மையில் html ஐ header function க்கு முன் இட முடியாது, location க்குச் செல்வது மற்றும் இந்தfunction னின் மற்ற அம்சங்கள்... | |உண்மையில் html ஐ header function க்கு முன் இட முடியாது, location க்குச் செல்வது மற்றும் இந்தfunction னின் மற்ற அம்சங்கள்... | ||
|- | |- | ||
− | | | + | |02:10 |
|அப்படிச்செய்யக்கூடாது. | |அப்படிச்செய்யக்கூடாது. | ||
|- | |- | ||
− | | | + | |02:15 |
|செய்ய வேண்டியது.. கொஞ்சம் முன் பார்த்தது போல "ob underscore start". | |செய்ய வேண்டியது.. கொஞ்சம் முன் பார்த்தது போல "ob underscore start". | ||
|- | |- | ||
− | | | + | |02:20 |
|இது என்ன செய்கிறது? பிரச்சினையை தீர்க்கிறது. | |இது என்ன செய்கிறது? பிரச்சினையை தீர்க்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:25 |
|இங்கே "phpheader" க்கு வந்தால் அது வேலை செய்கிறது... html code ஐ இங்கே header க்கு முன் echo செய்தாலும்... | |இங்கே "phpheader" க்கு வந்தால் அது வேலை செய்கிறது... html code ஐ இங்கே header க்கு முன் echo செய்தாலும்... | ||
|- | |- | ||
− | | | + | |02:37 |
|இது இல்லாமல் error வருகிறது.... இதனுடன் header சரியாக வேலை செய்கிறது, சரியா? | |இது இல்லாமல் error வருகிறது.... இதனுடன் header சரியாக வேலை செய்கிறது, சரியா? | ||
|- | |- | ||
− | | | + | |02:47 |
|header க்கு முன் html output வரக்கூடாது என்ற விதி இருந்தாலும்... | |header க்கு முன் html output வரக்கூடாது என்ற விதி இருந்தாலும்... | ||
|- | |- | ||
− | | | + | |02:53 |
|அது இப்போது தெளிவாக இருக்கும். | |அது இப்போது தெளிவாக இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |02:55 |
|கடைசி ஒன்று மிக எளிதானது. | |கடைசி ஒன்று மிக எளிதானது. | ||
|- | |- | ||
− | | | + | |02:58 |
|அதை விவரிக்கக்கூட தேவையில்லை | |அதை விவரிக்கக்கூட தேவையில்லை | ||
|- | |- | ||
− | | | + | |03:02 |
|இது "include ... இல்லாத ஒரு பைல்" அதன் பெயர் "idontexist dot php" என்பது. | |இது "include ... இல்லாத ஒரு பைல்" அதன் பெயர் "idontexist dot php" என்பது. | ||
|- | |- | ||
− | | | + | |03:08 |
| அதை பார்க்கலாம். அது எங்கே? "missing dot php". | | அதை பார்க்கலாம். அது எங்கே? "missing dot php". | ||
|- | |- | ||
− | | | + | |03:13 |
|இல்லை! அது "open dot php". | |இல்லை! அது "open dot php". | ||
|- | |- | ||
− | | | + | |03:16 |
|சரி! சேர்க்கலாம்- "idontexist dot php" stream ஐ திறக்கவில்லை; அந்த பெயரில் பைலோ டிரக்டரியோ இங்கில்லை என்கிறது. | |சரி! சேர்க்கலாம்- "idontexist dot php" stream ஐ திறக்கவில்லை; அந்த பெயரில் பைலோ டிரக்டரியோ இங்கில்லை என்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:25 |
| file பெயர் மற்றும் directory ... line 3 இல். | | file பெயர் மற்றும் directory ... line 3 இல். | ||
|- | |- | ||
− | | | + | |03:27 |
| line 3 க்கு வரலாம். | | line 3 க்கு வரலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:30 |
|இந்த line மட்டுமே இந்த file லில் குறிப்பிடக்கூடிய code | |இந்த line மட்டுமே இந்த file லில் குறிப்பிடக்கூடிய code | ||
|- | |- | ||
− | | | + | |03:35 |
|இங்கு இன்னொரு எச்சரிக்கை - Failed to open "idontexist dot php" for inclusion ... மேலும் இதெல்லாம்,,,. ஆகவே இரண்டு பிழைகள் | |இங்கு இன்னொரு எச்சரிக்கை - Failed to open "idontexist dot php" for inclusion ... மேலும் இதெல்லாம்,,,. ஆகவே இரண்டு பிழைகள் | ||
|- | |- | ||
− | | | + | |03:43 |
|"include a header file" என்றுள்ள ஒரு பக்கம் இருக்கிறதானால் இது மேலும் சிக்கலாகும்! | |"include a header file" என்றுள்ள ஒரு பக்கம் இருக்கிறதானால் இது மேலும் சிக்கலாகும்! | ||
|- | |- | ||
− | | | + | |03:50 |
|இவை பார்க்க நன்றாக இல்லை. ஏதேனும் வலைப்பக்கத்துக்குப்போய் இதை மேலே பார்த்து இருக்கலாம். | |இவை பார்க்க நன்றாக இல்லை. ஏதேனும் வலைப்பக்கத்துக்குப்போய் இதை மேலே பார்த்து இருக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:57 |
|பார்க்க அழகாக இருக்க வேண்டும். இங்கே முன்னால் "@ (at)" symbol இட்டு refresh செய்யலாம். | |பார்க்க அழகாக இருக்க வேண்டும். இங்கே முன்னால் "@ (at)" symbol இட்டு refresh செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:02 |
|error இனி தென்படாது | |error இனி தென்படாது | ||
|- | |- | ||
− | | | + | |04:06 |
|ஆனால் பைலைக்காணோம் என்னும் பிரச்சினை இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. | |ஆனால் பைலைக்காணோம் என்னும் பிரச்சினை இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |04:10 |
|இருப்பில் இல்லாத இந்த file இன் content சேர்க்கப்பட மாட்டாது. | |இருப்பில் இல்லாத இந்த file இன் content சேர்க்கப்பட மாட்டாது. | ||
|- | |- | ||
− | | | + | |04:14 |
|உண்மையில் இது தன்னைத்தானே விளக்குகிறது. இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தேன். | |உண்மையில் இது தன்னைத்தானே விளக்குகிறது. இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:23 |
| php இல் ப்ரோக்ராம் செய்யும்போது சந்திக்கக்கூடிய சில பிழைகள் தொகுப்பைப் பார்த்தோம். | | php இல் ப்ரோக்ராம் செய்யும்போது சந்திக்கக்கூடிய சில பிழைகள் தொகுப்பைப் பார்த்தோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:30 |
|உங்களுக்கு அடிக்கடி சில பிழைகள் வருமானால் சொல்லுங்கள். உதவி செய்ய மகிழ்வேன். | |உங்களுக்கு அடிக்கடி சில பிழைகள் வருமானால் சொல்லுங்கள். உதவி செய்ய மகிழ்வேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:39 |
− | |சமீபத்திய update களுக்கு subscribe செய்யுங்கள். நன்றி | + | |சமீபத்திய update களுக்கு subscribe செய்யுங்கள். நன்றி. |
Latest revision as of 15:30, 27 February 2017
Time | Narration |
00:00 | இந்த கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகளை பார்க்கலாம். |
00:05 | கடினமானதை முதலில் பார்க்கலாம். |
00:09 | இதுதான் php header ... ஒரு location க்குப்போக "header" function ஐ பயன்படுத்தலாம். |
00:14 | இங்கு கொஞ்சம் html code இருக்கிறது |
00:18 | இது ஒரு header tag, "Welcome!" என்கிறேன். |
00:21 | நம் "goto" variable "google dot com" ஆகும். |
00:26 | இந்த "goto" இருந்தால்... இப்போது இருக்கிறது... இந்த பக்கத்தை"google dot com" எனும் u-r-l க்கு திருப்பிவிடுவோம். |
00:35 | இப்போதைக்கு இது error தரும். |
00:37 | error ஆவது - Oh! |
00:46 | um... Okay இதனால்தான். "o b start". |
00:50 | இதை நீக்கலாம். இது இங்கே வரக்கூடாது. அந்த code ... error ஐ சரி செய்ய! |
00:56 | Sorry, சரி "php header" க்கு போனால் "Welcome!" - html code கிடைக்கிறது. |
01:03 | பின் எச்சரிக்கை - "Cannot modify header information – headers already sent by..." மேலும் இது அனைத்தும். |
01:10 | நம் headers அனுப்பப்பட்டுவிட்டன. போகிற போக்கில்... இதுதான் line no. |
01:16 | 1, 2, 3 அது ஒரு error ஐ.. "phpheader dot php" colon 3 என்பது போல கொடுத்தால், பின் பிழை line no. 3 இல் இருக்கும். |
01:26 | ஆகவே அங்கேதான் பிழை இருக்கிறது line 3, சரியா? |
01:32 | இந்தப்பிழை line 9 ஆல் உருவானது, அது அங்கே போய் பார்க்க.. நம் "header" function தான். |
01:39 | ஏன் இப்படி நடக்கிறது? ஏற்கெனெவே நம் html code ஐ அனுப்பிக்கொண்டு இருக்கிறோம். |
01:47 | இதை comment செய்து நீக்கி, பின் refresh செய்தால் google க்கு திருப்பப்படுவோம். |
01:54 | ஆனால் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்த welcome header தேவை. |
01:59 | உண்மையில் html ஐ header function க்கு முன் இட முடியாது, location க்குச் செல்வது மற்றும் இந்தfunction னின் மற்ற அம்சங்கள்... |
02:10 | அப்படிச்செய்யக்கூடாது. |
02:15 | செய்ய வேண்டியது.. கொஞ்சம் முன் பார்த்தது போல "ob underscore start". |
02:20 | இது என்ன செய்கிறது? பிரச்சினையை தீர்க்கிறது. |
02:25 | இங்கே "phpheader" க்கு வந்தால் அது வேலை செய்கிறது... html code ஐ இங்கே header க்கு முன் echo செய்தாலும்... |
02:37 | இது இல்லாமல் error வருகிறது.... இதனுடன் header சரியாக வேலை செய்கிறது, சரியா? |
02:47 | header க்கு முன் html output வரக்கூடாது என்ற விதி இருந்தாலும்... |
02:53 | அது இப்போது தெளிவாக இருக்கும். |
02:55 | கடைசி ஒன்று மிக எளிதானது. |
02:58 | அதை விவரிக்கக்கூட தேவையில்லை |
03:02 | இது "include ... இல்லாத ஒரு பைல்" அதன் பெயர் "idontexist dot php" என்பது. |
03:08 | அதை பார்க்கலாம். அது எங்கே? "missing dot php". |
03:13 | இல்லை! அது "open dot php". |
03:16 | சரி! சேர்க்கலாம்- "idontexist dot php" stream ஐ திறக்கவில்லை; அந்த பெயரில் பைலோ டிரக்டரியோ இங்கில்லை என்கிறது. |
03:25 | file பெயர் மற்றும் directory ... line 3 இல். |
03:27 | line 3 க்கு வரலாம். |
03:30 | இந்த line மட்டுமே இந்த file லில் குறிப்பிடக்கூடிய code |
03:35 | இங்கு இன்னொரு எச்சரிக்கை - Failed to open "idontexist dot php" for inclusion ... மேலும் இதெல்லாம்,,,. ஆகவே இரண்டு பிழைகள் |
03:43 | "include a header file" என்றுள்ள ஒரு பக்கம் இருக்கிறதானால் இது மேலும் சிக்கலாகும்! |
03:50 | இவை பார்க்க நன்றாக இல்லை. ஏதேனும் வலைப்பக்கத்துக்குப்போய் இதை மேலே பார்த்து இருக்கலாம். |
03:57 | பார்க்க அழகாக இருக்க வேண்டும். இங்கே முன்னால் "@ (at)" symbol இட்டு refresh செய்யலாம். |
04:02 | error இனி தென்படாது |
04:06 | ஆனால் பைலைக்காணோம் என்னும் பிரச்சினை இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. |
04:10 | இருப்பில் இல்லாத இந்த file இன் content சேர்க்கப்பட மாட்டாது. |
04:14 | உண்மையில் இது தன்னைத்தானே விளக்குகிறது. இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தேன். |
04:23 | php இல் ப்ரோக்ராம் செய்யும்போது சந்திக்கக்கூடிய சில பிழைகள் தொகுப்பைப் பார்த்தோம். |
04:30 | உங்களுக்கு அடிக்கடி சில பிழைகள் வருமானால் சொல்லுங்கள். உதவி செய்ய மகிழ்வேன். |
04:39 | சமீபத்திய update களுக்கு subscribe செய்யுங்கள். நன்றி. |