Difference between revisions of "PHP-and-MySQL/C2/Common-Errors-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |வணக்கம். இது video வுக்கான தெளிவுரை மட்டுமே. |- |0:07 |PHP programming இ…') |
|||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
|வணக்கம். இது video வுக்கான தெளிவுரை மட்டுமே. | |வணக்கம். இது video வுக்கான தெளிவுரை மட்டுமே. | ||
|- | |- | ||
− | | | + | |00:07 |
|PHP programming இல் நிகழக்கூடிய வழக்கமான தவறுகளை சுட்டிக்காட்டப்போகிறேன். | |PHP programming இல் நிகழக்கூடிய வழக்கமான தவறுகளை சுட்டிக்காட்டப்போகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:13 |
|பலதும் பார்த்தவுடனே புரிந்துவிடும். | |பலதும் பார்த்தவுடனே புரிந்துவிடும். | ||
|- | |- | ||
− | | | + | |00:17 |
|50% க்கும் மேலான தவறுகள் நீங்கள் எதையாவது பார்க்காமலோ அல்லது தவறி தப்பாக type செய்வதாலோ நிகழ்வதுதான். அல்லது எதையாவது விட்டிருப்போம். | |50% க்கும் மேலான தவறுகள் நீங்கள் எதையாவது பார்க்காமலோ அல்லது தவறி தப்பாக type செய்வதாலோ நிகழ்வதுதான். அல்லது எதையாவது விட்டிருப்போம். | ||
|- | |- | ||
− | | | + | |00:32 |
|இப்படி பலரும் செய்வது நிகழ்வதே. ஒரு semicolon ஐ விட்டுவிடுவது, கூடுதல் bracket .. இது போல பல... | |இப்படி பலரும் செய்வது நிகழ்வதே. ஒரு semicolon ஐ விட்டுவிடுவது, கூடுதல் bracket .. இது போல பல... | ||
|- | |- | ||
− | | | + | |00:41 |
|இப்போது இங்கே சில பக்கங்களை உருவாக்கி இருக்கிறேன். இவை நீங்கள் அடிக்கடிப் பார்க்கக்கூடிய பிழைகள். | |இப்போது இங்கே சில பக்கங்களை உருவாக்கி இருக்கிறேன். இவை நீங்கள் அடிக்கடிப் பார்க்கக்கூடிய பிழைகள். | ||
|- | |- | ||
− | | | + | |00:47 |
|இந்த பட்டியல் முடியவில்லை. இவை வெறுமே அடிப்படையான பிழைகள் மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன. | |இந்த பட்டியல் முடியவில்லை. இவை வெறுமே அடிப்படையான பிழைகள் மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன. | ||
|- | |- | ||
− | | | + | |00:51 |
|ஒவ்வொரு பிழையாக காண நான் context editor ஐ தயார் செய்துள்ளேன். | |ஒவ்வொரு பிழையாக காண நான் context editor ஐ தயார் செய்துள்ளேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:00 |
|முதலில் இந்த "html" ஐ விவரிக்கிறேன். | |முதலில் இந்த "html" ஐ விவரிக்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:06 |
| இங்கே நம் "echo" command இல் நிறைய html ஐ embed செய்து பயன்படுத்தி உள்ளேன். | | இங்கே நம் "echo" command இல் நிறைய html ஐ embed செய்து பயன்படுத்தி உள்ளேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:10 |
|இந்த page ஐ இயக்க இந்த error கிடைக்கிறது. | |இந்த page ஐ இயக்க இந்த error கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |01:17 |
| "Parse error" என்கிறது. இந்த message தெரிகிறது. | | "Parse error" என்கிறது. இந்த message தெரிகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |01:21 |
|ஒரு comma அல்லது semicolon ஐ எதிர்பார்க்க வேண்டும் | |ஒரு comma அல்லது semicolon ஐ எதிர்பார்க்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | | + | |01:27 |
|அது ஒரு line number ஐ தருகிறது. இது எப்போது parse error காட்டினாலும் கூடவே line number ஐயும் காட்டும். | |அது ஒரு line number ஐ தருகிறது. இது எப்போது parse error காட்டினாலும் கூடவே line number ஐயும் காட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |01:34 |
|இங்கே காண்பது line 5. | |இங்கே காண்பது line 5. | ||
|- | |- | ||
− | | | + | |01:36 |
| இங்கே line 5 column 19 (Ln5, Col19); எனப்பார்க்கிறோம். | | இங்கே line 5 column 19 (Ln5, Col19); எனப்பார்க்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:46 |
− | |Line 5 இங்குள்ளது. | + | |Line 5 இங்குள்ளது. மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு தவறும் தென்படவில்லை. |
|- | |- | ||
− | | | + | |01:50 |
− | + | ||
− | + | ||
− | + | ||
| php "echo" போன்ற command ஐ interpret செய்வது எப்படி எனில் starting point இங்குள்ள double quotes ... ending point இங்கே. ஆகவே இதுதான் start .. இதுதான் end. | | php "echo" போன்ற command ஐ interpret செய்வது எப்படி எனில் starting point இங்குள்ள double quotes ... ending point இங்கே. ஆகவே இதுதான் start .. இதுதான் end. | ||
|- | |- | ||
− | | | + | |02:06 |
|என்ன நடக்கிறது என்றால் html ஐ embed செய்வதால், நடுவில் double quotes ஐ பயன்படுத்துகிறோம். அதனால் echo command இங்கு துவங்கி இங்கு முடிவதாக கொள்ளப்படுகிறது. | |என்ன நடக்கிறது என்றால் html ஐ embed செய்வதால், நடுவில் double quotes ஐ பயன்படுத்துகிறோம். அதனால் echo command இங்கு துவங்கி இங்கு முடிவதாக கொள்ளப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:21 |
|சரி, ஏன் இங்கு error கிடைத்தது எனில் இதுவே double quotes முதலில் வரும் இடம். இங்கே வரக்கூடாது. | |சரி, ஏன் இங்கு error கிடைத்தது எனில் இதுவே double quotes முதலில் வரும் இடம். இங்கே வரக்கூடாது. | ||
|- | |- | ||
− | | | + | |02:31 |
| technical ஆக php இதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இது இருத்தலாகாது. | | technical ஆக php இதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இது இருத்தலாகாது. | ||
|- | |- | ||
− | | | + | |02:36 |
|ஆனால் அது expecting a semicolon என்று சொன்னது என்னவெனில் ஒரு echo வை முடிக்கும் போது நாம் semicolon ஐ பயன்படுத்துகிறோம். ஆகவே அது எதிர்பார்த்தது உள்ளது. | |ஆனால் அது expecting a semicolon என்று சொன்னது என்னவெனில் ஒரு echo வை முடிக்கும் போது நாம் semicolon ஐ பயன்படுத்துகிறோம். ஆகவே அது எதிர்பார்த்தது உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |02:49 |
|ஆனால் இதற்குப்பிறகும் இது குப்பையாக ஆகிவிட்டது! | |ஆனால் இதற்குப்பிறகும் இது குப்பையாக ஆகிவிட்டது! | ||
|- | |- | ||
− | | | + | |02:52 |
|ஆகவே நாம் செய்ய வேன்டியது இதற்கு பதில் single quotation mark ஐ ப்பயன்படுத்துவது. | |ஆகவே நாம் செய்ய வேன்டியது இதற்கு பதில் single quotation mark ஐ ப்பயன்படுத்துவது. | ||
|- | |- | ||
− | | | + | |02:58 |
|சரி, சேமிக்கப்போனால் error on line 6 என்கிறது. ஏனெனில் பிழை ஆய்வு இப்போது அவ்வளவு தூரம் வந்துள்ளது. | |சரி, சேமிக்கப்போனால் error on line 6 என்கிறது. ஏனெனில் பிழை ஆய்வு இப்போது அவ்வளவு தூரம் வந்துள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |03:08 |
|ஆகவே நமக்கு line 6 இலோ அல்லது அதன் அருகிலோ மாறுதல் செய்ய வேண்டும் எனத்தெரியும். மேலே பார்க்கும் போது மற்றவை பல line error ஐ காட்டுவதில்லை என புரியும்.. | |ஆகவே நமக்கு line 6 இலோ அல்லது அதன் அருகிலோ மாறுதல் செய்ய வேண்டும் எனத்தெரியும். மேலே பார்க்கும் போது மற்றவை பல line error ஐ காட்டுவதில்லை என புரியும்.. | ||
|- | |- | ||
− | | | + | |03:19 |
|சரி, இதோ. நம் html code ஐ இயக்கிய பின் கிடைப்பது. Functionality எதுவுமே இல்லை. ஆனால் அதை பார்த்துவிட்டோம். | |சரி, இதோ. நம் html code ஐ இயக்கிய பின் கிடைப்பது. Functionality எதுவுமே இல்லை. ஆனால் அதை பார்த்துவிட்டோம். | ||
|- | |- | ||
− | | | + | |03:28 |
|அடுத்து நான் செய்யப்போவது semicolon. இது இன்னொரு பொதுவாக நிகழும் பிழை. | |அடுத்து நான் செய்யப்போவது semicolon. இது இன்னொரு பொதுவாக நிகழும் பிழை. | ||
|- | |- | ||
− | | | + | |03:33 |
|இங்கே திரும்பிச்சென்று semicolon மீது சொடுக்கலாம். இங்கே ஒரு parse error உள்ளது - "expecting a semicolon". | |இங்கே திரும்பிச்சென்று semicolon மீது சொடுக்கலாம். இங்கே ஒரு parse error உள்ளது - "expecting a semicolon". | ||
|- | |- | ||
− | | | + | |03:39 |
− | | | + | |code சரியாக இருப்பதாகத்தான் தெரிகிறது.. இங்கே ஒரு variable "Alex" உடன்.... இங்கு இன்னொரு variable "Alex" உடன். |
|- | |- | ||
− | | | + | |03:47 |
− | | | + | |இங்கு double equals தேவை. |
|- | |- | ||
− | | | + | |03:52 |
|இந்த condition true எனில், இந்த message ஐ echo செய்வோம். | |இந்த condition true எனில், இந்த message ஐ echo செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |03:55 |
|இங்கே போனால் - line no. 9. | |இங்கே போனால் - line no. 9. | ||
|- | |- | ||
− | | | + | |03:58 |
|தெளிவாக இது simple code. இது இன்னும் complex ஆக இருந்தால், line 9 ஐ கண்டு பிடிப்பது சிரமம். ஆனால் இது உண்மையில் line 9. | |தெளிவாக இது simple code. இது இன்னும் complex ஆக இருந்தால், line 9 ஐ கண்டு பிடிப்பது சிரமம். ஆனால் இது உண்மையில் line 9. | ||
|- | |- | ||
− | | | + | |04:07 |
| line 9 ஒரு தவறும் தெரியவில்லை. | | line 9 ஒரு தவறும் தெரியவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |04:10 |
|ஆனால் ஏதோ ஒரு வழியில் இந்த line தவறாக இருக்கிறது. அது php பக்கங்களை single line basis இல் interpret செய்வதை சார்ந்தது. | |ஆனால் ஏதோ ஒரு வழியில் இந்த line தவறாக இருக்கிறது. அது php பக்கங்களை single line basis இல் interpret செய்வதை சார்ந்தது. | ||
|- | |- | ||
− | | | + | |04:19 |
|இங்கே நாம் பார்க்கும் code அத்தகையதே | |இங்கே நாம் பார்க்கும் code அத்தகையதே | ||
|- | |- | ||
− | | | + | |04:23 |
|அது உண்மையில் compile ஆகி வேலை செய்யும்; ஆனால் இது கீழே இங்கே இருக்கிறது; இது மேலே இருப்பதேதான்; நாம் இதற்குப்பின்னும் ஒரு semicolon க்காக காத்திருக்கிறோம். | |அது உண்மையில் compile ஆகி வேலை செய்யும்; ஆனால் இது கீழே இங்கே இருக்கிறது; இது மேலே இருப்பதேதான்; நாம் இதற்குப்பின்னும் ஒரு semicolon க்காக காத்திருக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:34 |
− | | நாம் இதை செய்தால் இது இன்னும் செல்லுபடியாகும் கோட் தான். ஆகவே நான் ஒரு semicolon ஐ அங்கே சேர்க்கிறேன் | + | | நாம் இதை செய்தால் இது இன்னும் செல்லுபடியாகும் கோட் தான். ஆகவே நான் ஒரு semicolon ஐ அங்கே சேர்க்கிறேன். |
|- | |- | ||
− | | | + | |04:42 |
|அதை இங்கே கீழே கொண்டுவரலாம். code ஐ திருப்பி இயக்குகிறேன். | |அதை இங்கே கீழே கொண்டுவரலாம். code ஐ திருப்பி இயக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:53 |
|இதோ, வெற்றிகரமாக page கிடைத்துவிட்டது. | |இதோ, வெற்றிகரமாக page கிடைத்துவிட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |04:57 |
− | |தெளிவாக அதை மேலே இங்கே வைத்தாலும் அது செல்லுபடியாகும் code ஆகவே இருக்கும். | + | |தெளிவாக அதை மேலே இங்கே வைத்தாலும் அது செல்லுபடியாகும் code ஆகவே இருக்கும்.. |
|- | |- | ||
− | | | + | |05:02 |
− | | | + | |php வேலை செய்யும் விதம் 'இந்த வரியில் ஒரு பிழை இருக்கிறது' என்பதல்ல. |
|- | |- | ||
− | | | + | |05:07 |
|அது சொல்வது இந்த வரியை இயக்க முடியாது. அது முன் வரியில் உள்ள பிழையால் இருக்கலாம். | |அது சொல்வது இந்த வரியை இயக்க முடியாது. அது முன் வரியில் உள்ள பிழையால் இருக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:13 |
|ஆகவே இந்த வரியில் semicolon இல்லை என்பதால் இந்த வரியை இயக்க முடியாது. ஆகவே error on line 9 என அது திருப்பியது. அதை அங்கே பார்க்கலாம். | |ஆகவே இந்த வரியில் semicolon இல்லை என்பதால் இந்த வரியை இயக்க முடியாது. ஆகவே error on line 9 என அது திருப்பியது. அதை அங்கே பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:29 |
|ஆகவே இரண்டு அடிப்படை பிழைகளை நாம் பார்த்தோம். | |ஆகவே இரண்டு அடிப்படை பிழைகளை நாம் பார்த்தோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:33 |
|அது போன்ற பிழைகளை சந்தித்தால், பொதுவாக சோதிக்கவும்... வெறும் பிழை கிடைத்த வரியை மட்டுமல்ல. | |அது போன்ற பிழைகளை சந்தித்தால், பொதுவாக சோதிக்கவும்... வெறும் பிழை கிடைத்த வரியை மட்டுமல்ல. | ||
|- | |- | ||
− | | | + | |05:40 |
|முன்னும் பின்னும்.... ஓ பின்னும் அல்ல. முன்னே. பிழையை திருத்த முடியுமா என்று பாருங்கள். | |முன்னும் பின்னும்.... ஓ பின்னும் அல்ல. முன்னே. பிழையை திருத்த முடியுமா என்று பாருங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |05:47 |
|தேவையானால் ஒவ்வொரு character யுமே சோதிக்கவும். | |தேவையானால் ஒவ்வொரு character யுமே சோதிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |05:50 |
|இது போன்ற பிழைகள் செய்த பலரிடமிருந்தும் எனக்கு மின்னஞ்சல் வருகிறது. அவர்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான விஷயம். | |இது போன்ற பிழைகள் செய்த பலரிடமிருந்தும் எனக்கு மின்னஞ்சல் வருகிறது. அவர்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான விஷயம். | ||
|- | |- | ||
− | | | + | |05:56 |
| தாராளமாக கேளுங்கள்; ஆனால் அதற்கு முன்பு உங்கள் வேலையை ஒரு தரத்துக்கு இரண்டு ... ஏன் மூன்று தரத்துக்குக்கூட சோதியுங்கள். | | தாராளமாக கேளுங்கள்; ஆனால் அதற்கு முன்பு உங்கள் வேலையை ஒரு தரத்துக்கு இரண்டு ... ஏன் மூன்று தரத்துக்குக்கூட சோதியுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |06:04 |
− | |சரி. அடுத்த பகுதிகளில் மீதி பிழை பக்கங்களை பார்க்கலாம். | + | |சரி. அடுத்த பகுதிகளில் மீதி பிழை பக்கங்களை பார்க்கலாம். |
Latest revision as of 15:28, 27 February 2017
Time | Narration |
00:00 | வணக்கம். இது video வுக்கான தெளிவுரை மட்டுமே. |
00:07 | PHP programming இல் நிகழக்கூடிய வழக்கமான தவறுகளை சுட்டிக்காட்டப்போகிறேன். |
00:13 | பலதும் பார்த்தவுடனே புரிந்துவிடும். |
00:17 | 50% க்கும் மேலான தவறுகள் நீங்கள் எதையாவது பார்க்காமலோ அல்லது தவறி தப்பாக type செய்வதாலோ நிகழ்வதுதான். அல்லது எதையாவது விட்டிருப்போம். |
00:32 | இப்படி பலரும் செய்வது நிகழ்வதே. ஒரு semicolon ஐ விட்டுவிடுவது, கூடுதல் bracket .. இது போல பல... |
00:41 | இப்போது இங்கே சில பக்கங்களை உருவாக்கி இருக்கிறேன். இவை நீங்கள் அடிக்கடிப் பார்க்கக்கூடிய பிழைகள். |
00:47 | இந்த பட்டியல் முடியவில்லை. இவை வெறுமே அடிப்படையான பிழைகள் மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன. |
00:51 | ஒவ்வொரு பிழையாக காண நான் context editor ஐ தயார் செய்துள்ளேன். |
01:00 | முதலில் இந்த "html" ஐ விவரிக்கிறேன். |
01:06 | இங்கே நம் "echo" command இல் நிறைய html ஐ embed செய்து பயன்படுத்தி உள்ளேன். |
01:10 | இந்த page ஐ இயக்க இந்த error கிடைக்கிறது. |
01:17 | "Parse error" என்கிறது. இந்த message தெரிகிறது. |
01:21 | ஒரு comma அல்லது semicolon ஐ எதிர்பார்க்க வேண்டும் |
01:27 | அது ஒரு line number ஐ தருகிறது. இது எப்போது parse error காட்டினாலும் கூடவே line number ஐயும் காட்டும். |
01:34 | இங்கே காண்பது line 5. |
01:36 | இங்கே line 5 column 19 (Ln5, Col19); எனப்பார்க்கிறோம். |
01:46 | Line 5 இங்குள்ளது. மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு தவறும் தென்படவில்லை. |
01:50 | php "echo" போன்ற command ஐ interpret செய்வது எப்படி எனில் starting point இங்குள்ள double quotes ... ending point இங்கே. ஆகவே இதுதான் start .. இதுதான் end. |
02:06 | என்ன நடக்கிறது என்றால் html ஐ embed செய்வதால், நடுவில் double quotes ஐ பயன்படுத்துகிறோம். அதனால் echo command இங்கு துவங்கி இங்கு முடிவதாக கொள்ளப்படுகிறது. |
02:21 | சரி, ஏன் இங்கு error கிடைத்தது எனில் இதுவே double quotes முதலில் வரும் இடம். இங்கே வரக்கூடாது. |
02:31 | technical ஆக php இதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இது இருத்தலாகாது. |
02:36 | ஆனால் அது expecting a semicolon என்று சொன்னது என்னவெனில் ஒரு echo வை முடிக்கும் போது நாம் semicolon ஐ பயன்படுத்துகிறோம். ஆகவே அது எதிர்பார்த்தது உள்ளது. |
02:49 | ஆனால் இதற்குப்பிறகும் இது குப்பையாக ஆகிவிட்டது! |
02:52 | ஆகவே நாம் செய்ய வேன்டியது இதற்கு பதில் single quotation mark ஐ ப்பயன்படுத்துவது. |
02:58 | சரி, சேமிக்கப்போனால் error on line 6 என்கிறது. ஏனெனில் பிழை ஆய்வு இப்போது அவ்வளவு தூரம் வந்துள்ளது. |
03:08 | ஆகவே நமக்கு line 6 இலோ அல்லது அதன் அருகிலோ மாறுதல் செய்ய வேண்டும் எனத்தெரியும். மேலே பார்க்கும் போது மற்றவை பல line error ஐ காட்டுவதில்லை என புரியும்.. |
03:19 | சரி, இதோ. நம் html code ஐ இயக்கிய பின் கிடைப்பது. Functionality எதுவுமே இல்லை. ஆனால் அதை பார்த்துவிட்டோம். |
03:28 | அடுத்து நான் செய்யப்போவது semicolon. இது இன்னொரு பொதுவாக நிகழும் பிழை. |
03:33 | இங்கே திரும்பிச்சென்று semicolon மீது சொடுக்கலாம். இங்கே ஒரு parse error உள்ளது - "expecting a semicolon". |
03:39 | code சரியாக இருப்பதாகத்தான் தெரிகிறது.. இங்கே ஒரு variable "Alex" உடன்.... இங்கு இன்னொரு variable "Alex" உடன். |
03:47 | இங்கு double equals தேவை. |
03:52 | இந்த condition true எனில், இந்த message ஐ echo செய்வோம். |
03:55 | இங்கே போனால் - line no. 9. |
03:58 | தெளிவாக இது simple code. இது இன்னும் complex ஆக இருந்தால், line 9 ஐ கண்டு பிடிப்பது சிரமம். ஆனால் இது உண்மையில் line 9. |
04:07 | line 9 ஒரு தவறும் தெரியவில்லை. |
04:10 | ஆனால் ஏதோ ஒரு வழியில் இந்த line தவறாக இருக்கிறது. அது php பக்கங்களை single line basis இல் interpret செய்வதை சார்ந்தது. |
04:19 | இங்கே நாம் பார்க்கும் code அத்தகையதே |
04:23 | அது உண்மையில் compile ஆகி வேலை செய்யும்; ஆனால் இது கீழே இங்கே இருக்கிறது; இது மேலே இருப்பதேதான்; நாம் இதற்குப்பின்னும் ஒரு semicolon க்காக காத்திருக்கிறோம். |
04:34 | நாம் இதை செய்தால் இது இன்னும் செல்லுபடியாகும் கோட் தான். ஆகவே நான் ஒரு semicolon ஐ அங்கே சேர்க்கிறேன். |
04:42 | அதை இங்கே கீழே கொண்டுவரலாம். code ஐ திருப்பி இயக்குகிறேன். |
04:53 | இதோ, வெற்றிகரமாக page கிடைத்துவிட்டது. |
04:57 | தெளிவாக அதை மேலே இங்கே வைத்தாலும் அது செல்லுபடியாகும் code ஆகவே இருக்கும்.. |
05:02 | php வேலை செய்யும் விதம் 'இந்த வரியில் ஒரு பிழை இருக்கிறது' என்பதல்ல. |
05:07 | அது சொல்வது இந்த வரியை இயக்க முடியாது. அது முன் வரியில் உள்ள பிழையால் இருக்கலாம். |
05:13 | ஆகவே இந்த வரியில் semicolon இல்லை என்பதால் இந்த வரியை இயக்க முடியாது. ஆகவே error on line 9 என அது திருப்பியது. அதை அங்கே பார்க்கலாம். |
05:29 | ஆகவே இரண்டு அடிப்படை பிழைகளை நாம் பார்த்தோம். |
05:33 | அது போன்ற பிழைகளை சந்தித்தால், பொதுவாக சோதிக்கவும்... வெறும் பிழை கிடைத்த வரியை மட்டுமல்ல. |
05:40 | முன்னும் பின்னும்.... ஓ பின்னும் அல்ல. முன்னே. பிழையை திருத்த முடியுமா என்று பாருங்கள். |
05:47 | தேவையானால் ஒவ்வொரு character யுமே சோதிக்கவும். |
05:50 | இது போன்ற பிழைகள் செய்த பலரிடமிருந்தும் எனக்கு மின்னஞ்சல் வருகிறது. அவர்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான விஷயம். |
05:56 | தாராளமாக கேளுங்கள்; ஆனால் அதற்கு முன்பு உங்கள் வேலையை ஒரு தரத்துக்கு இரண்டு ... ஏன் மூன்று தரத்துக்குக்கூட சோதியுங்கள். |
06:04 | சரி. அடுத்த பகுதிகளில் மீதி பிழை பக்கங்களை பார்க்கலாம். |