Difference between revisions of "PHP-and-MySQL/C2/XAMPP-in-Linux/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
− | {| border=1 | + | {| border=1 |
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
− | |- | + | |- |
− | | 00: | + | |00:01 |
− | | | + | |வணக்கம். '''லினக்ஸில் XAMPPஐ நிறுவுதல்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
− | |- | + | |- |
− | | 00: | + | |00:08 |
− | | XAMPP ஒரு | + | |இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது: எவ்வாறு '''லினக்ஸ்'''ல் '''XAMPP'''ஐ நிறுவுதல், எவ்வாறு ஒரு '''php''' fileஐ உருவாக்கி இயக்குதல். |
− | + | |- | |
− | + | |00:18 | |
− | + | |இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: '''உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் 14.04''', '''FireFox''' Web Browser மற்றும் '''Gedit''' Text editor. | |
− | + | |- | |
− | |- | + | |00:32 |
− | | 00: | + | | '''XAMPP'''ஐ நிறுவ உங்களிடம் '''இணைய இணைப்பு''' மற்றும் உங்கள் கணினிக்கான '''Admin''' அனுமதி இருக்க வேண்டும். |
− | | | + | |- |
− | + | |00:41 | |
− | |- | + | |உங்களுக்கு '''Linux''' commandகள் பற்றிய அடிப்படை அறிவும் இருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும். |
− | | 00: | + | |- |
− | | | + | |00:52 |
− | + | |'''XAMPP''' ஒரு இலவச '''Open source''' web server package ஆகும். | |
− | |- | + | |- |
− | | 00: | + | |00:58 |
− | | | + | || '''XAMPP''' ல் இருப்பவை: '''Apache HTTP Server''', '''MySQL database''', '''PHP''' மற்றும் '''Perl''' ல் எழுதப்பட்ட scriptகளுக்காக '''Interpreterகள்'''. |
− | |- | + | |- |
− | | 00: | + | |01:12 |
− | | | + | | '''XAMPP''' நிறுவ சுலபமானது. '''GNU/Linux, Mac, Windows''' மற்றும் '''Solaris''' இயங்குதளங்களுக்குக் கிடைக்கிறது |
− | |- | + | |- |
− | | | + | |01:23 |
− | | | + | | '''லினக்ஸ்-க்கான XAMPP'''ஐ தரவிறக்குவோம். |
− | |- | + | |- |
− | | | + | |01:27 |
− | | | + | |உங்கள் கணினியில் web browser ஐ திறக்கவும். |
− | |- | + | |- |
− | | | + | |01:31 |
− | | | + | |'''Address bar''' ல் டைப் செய்க: https://www.apachefriends.org/download.html பின் '''Enter'''ஐ அழுத்துக. |
− | |- | + | |- |
− | | | + | |01:44 |
− | | | + | | இந்த பக்கத்தில் கீழே வரவும். |
− | |- | + | |- |
− | | | + | |01:47 |
− | | | + | |இங்கே அனைத்து இயங்குதளத்தளத்திற்கும் '''XAMPP ''' தரவிறக்க கிடைக்கிறது. |
− | |- | + | |- |
− | | 01: | + | |01:53 |
− | | | + | | '''XAMPP for Linux''' பகுதிக்கு செல்லவும். '''Xampp'''ன் சமீபத்திய பதிப்பைக் காணலாம். |
− | |- | + | |- |
− | | | + | |02:01 |
− | | | + | | என் கணினி '''64bit''' இயங்குதளத்தைக் கொண்டது. எனவே '''PHP 5.5.19''', |
− | |- | + | |- |
− | | | + | |02:11 |
− | | | + | |'''Download (64 bit)'''ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
− | ''' | + | |- |
− | |- | + | |02:15 |
− | | | + | |தரவிறக்கம் ஆரம்பிக்கும். |
− | | ''' | + | |- |
− | |- | + | |02:18 |
− | | | + | |என் '''Downloads''' folderல் ஏற்கனவே இந்த file ஐ தரவிறக்கிவிட்டேன். |
− | | | + | |- |
− | |- | + | |02:24 |
− | | | + | |எனவே, இந்த தரவிற்க்க படியைத் தவிர்க்கிறேன். |
− | | ''' | + | |- |
− | |- | + | |02:28 |
− | | | + | |இப்போது '''terminal'''ஐ திறக்கிறேன். |
− | | | + | |- |
− | |- | + | |02:31 |
− | | | + | | '''terminal'''ல் டைப் செய்க '''cd space Downloads''' '''Enter'''ஐ அழுத்துக. |
− | | | + | |- |
− | + | |02:40 | |
− | |- | + | |இது நடப்பு directoryஐ '''Downloads'''க்கு மாற்றும். |
− | | | + | |- |
− | |'''ls''' | + | |02:46 |
− | |- | + | | இப்போது டைப் செய்க '''ls ''' பின் '''Enter'''ஐ அழுத்துக. |
− | | | + | |- |
− | |XAMPP installation file | + | |02:51 |
− | |- | + | |இது '''Downloads''' folderன் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது. |
− | | | + | |- |
− | | | + | |02:56 |
− | + | |இங்கே நம் '''XAMPP''' installation file உள்ளது. | |
− | |- | + | |- |
− | | | + | |03:00 |
− | |sudo | + | |இந்த file க்கு executable permissionஐ கொடுப்போம் |
− | |- | + | |- |
− | | | + | |03:04 |
− | | | + | |இதனால் இந்தfileஐ இயக்கமுடியும். டைப் செய்க: '''chmod''' space '''+x''' space fileபெயர் '''Enter'''ஐ அழுத்துக. |
− | |- | + | |- |
− | | | + | |03:18 |
− | | | + | | இப்போது fileஐ இயக்க டைப் செய்க: '''sudo''' space dot slash (./) fileபெயர் '''Enter'''ஐ அழுத்துக. |
− | |- | + | |- |
− | | | + | |03:29 |
− | | | + | |தேவையெனில் '''admin password'''ஐ கொடுக்கவும். |
− | ''' | + | |- |
− | ''' | + | |03:34 |
− | + | |'''Setup wizard''' dialog box திறக்கிறது. | |
− | |- | + | |- |
− | | | + | |03:38 |
− | | '''opt | + | |தேவைப்படும்போதெல்லாம் '''Next''' buttonஐ அழுத்தி காட்டப்படுவதுபோல நிறுவல் படிகளை பின்பற்றவும். |
− | |- | + | |- |
− | | | + | |03:46 |
− | | | + | | '''Learn more about Bitnami for XAMPP''' check boxல் குறிநீக்கவும். |
− | |- | + | |- |
− | | | + | |03:52 |
− | | ''' | + | | '''Next'''ல் க்ளிக் செய்க. |
− | ''' | + | |- |
− | |- | + | |03:54 |
− | | | + | |நிறுவிய பின், '''Launch XAMPP''' check box ஐ குறிநீக்கி பின் '''Finish'''ல் க்ளிக் செய்க. |
− | | ''' | + | |- |
− | |- | + | |04:04 |
− | | | + | |நிறுவிய பின் கணினியின் '''opt''' folderல் '''lampp''' folder ஐ உருவாக்கப்படும். |
− | | | + | |- |
− | |- | + | |04:12 |
− | | | + | |அந்த folderக்கு சென்று அதை காண்போம். |
− | |''' | + | |- |
− | |- | + | |04:15 |
− | | | + | |இடப்பக்கம் '''launcher'''ல் உள்ள '''Files''' folder iconஐ க்ளிக் செய்க. |
− | | | + | |- |
− | |- | + | |04:21 |
− | | | + | |இடப்பக்க panelல், '''Devices''' பகுதியில், '''Computer'''ஐ க்ளிக் செய்க. |
− | | | + | |- |
− | |- | + | |04:29 |
− | | | + | |இங்கே system fileகளை காணலாம். '''opt''' folder ஐ டபுள் க்ளிக் செய்து திறக்கவும். |
− | | | + | |- |
− | |- | + | |04:38 |
− | | | + | | இங்கே '''lampp''' folder உள்ளது. அந்த folderஐ திறக்கவும். |
− | | | + | |- |
− | |- | + | |04:44 |
− | | | + | |இங்கே சில துணை-folderகளைக் காணலாம். |
− | | | + | |- |
− | |- | + | |04:48 |
− | | | + | | '''htdocs''' என்ற folder க்கு செல்லவும். |
− | | | + | |- |
− | |- | + | |04:53 |
− | | | + | |இது தான் நம் '''Web server Appache ன் root directory''' ஆகும். |
− | | | + | |- |
− | |- | + | |04:58 |
− | | | + | |நம் '''PHP''' code fileஐ இயக்க அதை இந்த folder ன் உள் சேமிக்க வேண்டும். |
− | | | + | |- |
− | |- | + | |05:05 |
− | | | + | | '''Apacheன் root directory''' '''/opt/lampp/htdocs ''' அல்லது '''/var/www''', இது உங்கள் நிறுவல் செயல்பாட்டைப் பொருத்தது. |
− | | | + | |- |
− | ''' | + | |05:24 |
− | |- | + | | '''htdocs''' folder ஐ writable ஆக மாற்ற, permissionஐ மாற்ற வேண்டும். |
− | | | + | |- |
− | | | + | |05:30 |
− | |- | + | |எனவே '''terminal'''ல் டைப் செய்க: '''sudo chmod 777 -R /opt/lampp/htdocs''' பின் '''Enter'''ஐ அழுத்துக. |
− | | | + | |- |
− | |''' | + | |05:56 |
− | |- | + | |தேவையெனில் '''admin password''' ஐ கொடுக்கவும். |
− | | | + | |- |
− | |''' | + | |06:00 |
− | |- | + | |இப்போது '''Xampp''' இயங்கிகொண்டிருக்கிறதா இல்லையா என சோதிப்போம். |
− | | | + | |- |
− | | ''' | + | |06:04 |
− | |- | + | | web browserஐ திறக்கவும். '''Address bar'''ல் டைப் செய் '''localhost''' பின் '''Enter'''ஐ அழுத்துக. |
− | | | + | |- |
− | | | + | |06:15 |
− | |- | + | |இது காட்டுவது '''“Unable to connect”'''. |
− | | | + | |- |
− | | | + | |06:20 |
− | |- | + | |எனவே '''Xampp''' serviceகள் இயங்கவில்லை. |
− | | | + | |- |
− | | | + | |06:23 |
− | |- | + | |அந்த serviceகளை துவக்க, '''terminal'''ல் டைப் செய்க: '''sudo /opt/lampp/lampp start''' பின் '''Enter'''ஐ அழுத்துக. |
− | | | + | |- |
− | | | + | |06:40 |
− | + | |தேவையெனில் '''admin password''' ஐ கொடுக்கவும். | |
− | |- | + | |- |
− | | | + | |06:44 |
− | | | + | |இது அனைத்து '''Xampp service'''களையும் துவக்கும். |
− | |- | + | |- |
− | | | + | |06:47 |
− | | | + | |web browserக்கு திரும்ப வந்து '''page'''ஐ refresh செய்யவும். |
− | |- | + | |- |
− | | | + | |06:52 |
− | | | + | |இதோ வந்துவிட்டது! '''Xampp'''ன் வரவேற்பு செய்தி. |
− | |- | + | |- |
− | | | + | |06:56 |
− | | | + | |இது default languageஐ தேர்ந்தெடுக்க சொல்கிறது. நான் '''English'''ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
− | |- | + | |- |
− | | | + | | 07:03 |
− | | | + | | '''Xampp ''' இப்போது நன்றாக இயங்குகிறது. |
− | |- | + | |- |
− | | | + | |07:06 |
− | | | + | |ஒரு உதாரண '''php''' code ஐ எழுதி அதை '''run''' செய்வோம். |
− | |- | + | |- |
− | | | + | |07:11 |
− | | | + | | '''htdocs'''ல், '''phpacademy''' என்ற ஒரு folderஐ உருவாக்குவோம். |
− | |- | + | |- |
− | | | + | |07:16 |
− | | | + | |பின்னர், என் அனைத்து '''php''' fileகளையும் இந்த folderல் சேமிப்பேன். |
− | + | |- | |
− | |- | + | |07:23 |
− | | | + | |என் fileகள் மற்றவரால் மேல்-எழுதப்படாமல் தவிர்ப்பதை உறுதிசெய்வதற்காக. |
− | | | + | |- |
− | |- | + | |07:30 |
− | | | + | | '''phpacademy''' folderஐ திறக்கவும். ஒரு '''php''' fileஐ உருவாக்குவோம். |
− | | | + | |- |
− | |- | + | |07:37 |
− | | | + | |ரைட் க்ளிக் செய்து '''New Document''' பின் '''Empty document'''ஐ தேர்ந்தெடுக்கவும். அதற்கு '''demo.php''' என பெயரிடவும். |
− | | | + | |- |
− | |- | + | |07:48 |
− | | | + | | '''demo.php''' ஐ '''Gedit text editor'''ல் திறக்கவும். |
− | | | + | |- |
− | |- | + | |07:53 |
− | | | + | |உங்களுக்கு விருப்பமான எந்த editorஐயும் பயன்படுத்தலாம். |
− | | | + | |- |
− | |- | + | |07:59 |
− | | | + | |டைப் செய்க: less than question mark '''php''' enterஐ அழுத்துக '''echo''' space இரட்டை மேற்கோள்களில் "Hello India” semicolon enter ஐ அழுத்துக question mark greater than''' |
− | | | + | |- |
− | |- | + | |08:20 |
− | | | + | | இந்த fileஐ சேமிக்க, '''Ctrl ''' மற்றும் ''' S''' keyகளை ஒருசேர அழுத்துக. |
− | | | + | |- |
− | |- | + | |08:27 |
− | | | + | | web browserக்கு மீண்டும் வரவும். |
− | | | + | |- |
− | |- | + | |08:29 |
− | | | + | |address barல், டைப் செய்க: '''localhost/phpacademy''' பின் '''Enter'''ஐ அழுத்துக. |
− | | | + | |- |
− | + | |08:40 | |
− | |- | + | |இது'''phpacademy''' folderனுள் உள்ள fileகளின் பட்டியலைக் காட்டும். |
− | | | + | |- |
− | | | + | |08:47 |
− | |- | + | |இது நம் file '''demo.php'''; அதை க்ளிக் செய்க. |
− | | | + | |- |
− | |தமிழாக்கம் | + | |08:53 |
− | நன்றி. | + | |'''Hello India''' என்ற செய்தி காட்டப்படுகிறது. |
+ | |- | ||
+ | |08:57 | ||
+ | |'''Xampp service'''களை நிறுத்த, '''terminal'''ல் டைப் செய்க: '''sudo /opt/lampp/lampp stop''' பின் '''Enter'''ஐ அழுத்துக. | ||
+ | |- | ||
+ | |09:13 | ||
+ | |தேவையெனில் '''admin password'''ஐ கொடுக்கவும். | ||
+ | |- | ||
+ | |09:17 | ||
+ | |'''XAMPP service'''களின் இயக்கம் நிறுத்தப்படும். பின்னர் '''Xampp''' ஐ மீண்டும் எப்போது இயக்க விரும்பினாலும், அதை முதலில் துவக்க மறக்காதீர். | ||
+ | |- | ||
+ | |09:27 | ||
+ | | சுருங்கசொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது- '''XAMPP service'''களை நிறுவுதல், துவக்குதல் மற்றும் நிறுத்துதல். '''PHP file'''ஐ உருவாக்கி இயக்குதல். | ||
+ | |- | ||
+ | |09:45 | ||
+ | |இந்த வீடியோ '''ஸ்போகன் டுடோரியல்''' திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். | ||
+ | |- | ||
+ | |09:55 | ||
+ | |ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். | ||
+ | |- | ||
+ | |10:06 | ||
+ | | இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
+ | |- | ||
+ | |10:13 | ||
+ | |மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | ||
+ | |- | ||
+ | |10:19 | ||
+ | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 15:14, 27 February 2017
Time | Narration |
00:01 | வணக்கம். லினக்ஸில் XAMPPஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது: எவ்வாறு லினக்ஸ்ல் XAMPPஐ நிறுவுதல், எவ்வாறு ஒரு php fileஐ உருவாக்கி இயக்குதல். |
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் 14.04, FireFox Web Browser மற்றும் Gedit Text editor. |
00:32 | XAMPPஐ நிறுவ உங்களிடம் இணைய இணைப்பு மற்றும் உங்கள் கணினிக்கான Admin அனுமதி இருக்க வேண்டும். |
00:41 | உங்களுக்கு Linux commandகள் பற்றிய அடிப்படை அறிவும் இருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும். |
00:52 | XAMPP ஒரு இலவச Open source web server package ஆகும். |
00:58 | XAMPP ல் இருப்பவை: Apache HTTP Server, MySQL database, PHP மற்றும் Perl ல் எழுதப்பட்ட scriptகளுக்காக Interpreterகள். |
01:12 | XAMPP நிறுவ சுலபமானது. GNU/Linux, Mac, Windows மற்றும் Solaris இயங்குதளங்களுக்குக் கிடைக்கிறது |
01:23 | லினக்ஸ்-க்கான XAMPPஐ தரவிறக்குவோம். |
01:27 | உங்கள் கணினியில் web browser ஐ திறக்கவும். |
01:31 | Address bar ல் டைப் செய்க: https://www.apachefriends.org/download.html பின் Enterஐ அழுத்துக. |
01:44 | இந்த பக்கத்தில் கீழே வரவும். |
01:47 | இங்கே அனைத்து இயங்குதளத்தளத்திற்கும் XAMPP தரவிறக்க கிடைக்கிறது. |
01:53 | XAMPP for Linux பகுதிக்கு செல்லவும். Xamppன் சமீபத்திய பதிப்பைக் காணலாம். |
02:01 | என் கணினி 64bit இயங்குதளத்தைக் கொண்டது. எனவே PHP 5.5.19, |
02:11 | Download (64 bit)ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:15 | தரவிறக்கம் ஆரம்பிக்கும். |
02:18 | என் Downloads folderல் ஏற்கனவே இந்த file ஐ தரவிறக்கிவிட்டேன். |
02:24 | எனவே, இந்த தரவிற்க்க படியைத் தவிர்க்கிறேன். |
02:28 | இப்போது terminalஐ திறக்கிறேன். |
02:31 | terminalல் டைப் செய்க cd space Downloads Enterஐ அழுத்துக. |
02:40 | இது நடப்பு directoryஐ Downloadsக்கு மாற்றும். |
02:46 | இப்போது டைப் செய்க ls பின் Enterஐ அழுத்துக. |
02:51 | இது Downloads folderன் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது. |
02:56 | இங்கே நம் XAMPP installation file உள்ளது. |
03:00 | இந்த file க்கு executable permissionஐ கொடுப்போம் |
03:04 | இதனால் இந்தfileஐ இயக்கமுடியும். டைப் செய்க: chmod space +x space fileபெயர் Enterஐ அழுத்துக. |
03:18 | இப்போது fileஐ இயக்க டைப் செய்க: sudo space dot slash (./) fileபெயர் Enterஐ அழுத்துக. |
03:29 | தேவையெனில் admin passwordஐ கொடுக்கவும். |
03:34 | Setup wizard dialog box திறக்கிறது. |
03:38 | தேவைப்படும்போதெல்லாம் Next buttonஐ அழுத்தி காட்டப்படுவதுபோல நிறுவல் படிகளை பின்பற்றவும். |
03:46 | Learn more about Bitnami for XAMPP check boxல் குறிநீக்கவும். |
03:52 | Nextல் க்ளிக் செய்க. |
03:54 | நிறுவிய பின், Launch XAMPP check box ஐ குறிநீக்கி பின் Finishல் க்ளிக் செய்க. |
04:04 | நிறுவிய பின் கணினியின் opt folderல் lampp folder ஐ உருவாக்கப்படும். |
04:12 | அந்த folderக்கு சென்று அதை காண்போம். |
04:15 | இடப்பக்கம் launcherல் உள்ள Files folder iconஐ க்ளிக் செய்க. |
04:21 | இடப்பக்க panelல், Devices பகுதியில், Computerஐ க்ளிக் செய்க. |
04:29 | இங்கே system fileகளை காணலாம். opt folder ஐ டபுள் க்ளிக் செய்து திறக்கவும். |
04:38 | இங்கே lampp folder உள்ளது. அந்த folderஐ திறக்கவும். |
04:44 | இங்கே சில துணை-folderகளைக் காணலாம். |
04:48 | htdocs என்ற folder க்கு செல்லவும். |
04:53 | இது தான் நம் Web server Appache ன் root directory ஆகும். |
04:58 | நம் PHP code fileஐ இயக்க அதை இந்த folder ன் உள் சேமிக்க வேண்டும். |
05:05 | Apacheன் root directory /opt/lampp/htdocs அல்லது /var/www, இது உங்கள் நிறுவல் செயல்பாட்டைப் பொருத்தது. |
05:24 | htdocs folder ஐ writable ஆக மாற்ற, permissionஐ மாற்ற வேண்டும். |
05:30 | எனவே terminalல் டைப் செய்க: sudo chmod 777 -R /opt/lampp/htdocs பின் Enterஐ அழுத்துக. |
05:56 | தேவையெனில் admin password ஐ கொடுக்கவும். |
06:00 | இப்போது Xampp இயங்கிகொண்டிருக்கிறதா இல்லையா என சோதிப்போம். |
06:04 | web browserஐ திறக்கவும். Address barல் டைப் செய் localhost பின் Enterஐ அழுத்துக. |
06:15 | இது காட்டுவது “Unable to connect”. |
06:20 | எனவே Xampp serviceகள் இயங்கவில்லை. |
06:23 | அந்த serviceகளை துவக்க, terminalல் டைப் செய்க: sudo /opt/lampp/lampp start பின் Enterஐ அழுத்துக. |
06:40 | தேவையெனில் admin password ஐ கொடுக்கவும். |
06:44 | இது அனைத்து Xampp serviceகளையும் துவக்கும். |
06:47 | web browserக்கு திரும்ப வந்து pageஐ refresh செய்யவும். |
06:52 | இதோ வந்துவிட்டது! Xamppன் வரவேற்பு செய்தி. |
06:56 | இது default languageஐ தேர்ந்தெடுக்க சொல்கிறது. நான் Englishஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:03 | Xampp இப்போது நன்றாக இயங்குகிறது. |
07:06 | ஒரு உதாரண php code ஐ எழுதி அதை run செய்வோம். |
07:11 | htdocsல், phpacademy என்ற ஒரு folderஐ உருவாக்குவோம். |
07:16 | பின்னர், என் அனைத்து php fileகளையும் இந்த folderல் சேமிப்பேன். |
07:23 | என் fileகள் மற்றவரால் மேல்-எழுதப்படாமல் தவிர்ப்பதை உறுதிசெய்வதற்காக. |
07:30 | phpacademy folderஐ திறக்கவும். ஒரு php fileஐ உருவாக்குவோம். |
07:37 | ரைட் க்ளிக் செய்து New Document பின் Empty documentஐ தேர்ந்தெடுக்கவும். அதற்கு demo.php என பெயரிடவும். |
07:48 | demo.php ஐ Gedit text editorல் திறக்கவும். |
07:53 | உங்களுக்கு விருப்பமான எந்த editorஐயும் பயன்படுத்தலாம். |
07:59 | டைப் செய்க: less than question mark php enterஐ அழுத்துக echo space இரட்டை மேற்கோள்களில் "Hello India” semicolon enter ஐ அழுத்துக question mark greater than |
08:20 | இந்த fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. |
08:27 | web browserக்கு மீண்டும் வரவும். |
08:29 | address barல், டைப் செய்க: localhost/phpacademy பின் Enterஐ அழுத்துக. |
08:40 | இதுphpacademy folderனுள் உள்ள fileகளின் பட்டியலைக் காட்டும். |
08:47 | இது நம் file demo.php; அதை க்ளிக் செய்க. |
08:53 | Hello India என்ற செய்தி காட்டப்படுகிறது. |
08:57 | Xampp serviceகளை நிறுத்த, terminalல் டைப் செய்க: sudo /opt/lampp/lampp stop பின் Enterஐ அழுத்துக. |
09:13 | தேவையெனில் admin passwordஐ கொடுக்கவும். |
09:17 | XAMPP serviceகளின் இயக்கம் நிறுத்தப்படும். பின்னர் Xampp ஐ மீண்டும் எப்போது இயக்க விரும்பினாலும், அதை முதலில் துவக்க மறக்காதீர். |
09:27 | சுருங்கசொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது- XAMPP serviceகளை நிறுவுதல், துவக்குதல் மற்றும் நிறுத்துதல். PHP fileஐ உருவாக்கி இயக்குதல். |
09:45 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
09:55 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:06 | இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:13 | மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:19 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |