Difference between revisions of "PERL/C2/Blocks-in-Perl/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 |'''Time''' |''Narration''' |- | 00:01 |'''Perl''' ல் ''' BLOCKS''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல…') |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | |'''Perl''' ல் ''' | + | |'''Perl''' ல் ''' BLOCKகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில், '''Perl''' ல் உள்ள பல்வேறு ''' | + | | இந்த டுடோரியலில், '''Perl''' ல் உள்ள பல்வேறு ''' BLOCKகள்''' குறித்து கற்போம் |
|- | |- | ||
Line 41: | Line 41: | ||
|- | |- | ||
|00:53 | |00:53 | ||
− | |இந்த '''blockகள்''' ஒரு '''Perl''' ப்ரோகிராமின் பல்வேறு நிலைகளில் | + | |இந்த '''blockகள்''' ஒரு '''Perl''' ப்ரோகிராமின் பல்வேறு நிலைகளில் இயக்கப்படுகின்றன. |
|- | |- | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
| 01:01 | | 01:01 | ||
− | | '''BEGIN''' | + | | '''BEGIN''', '''END''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|01:03 | |01:03 | ||
− | |''' UNITCHECK''' | + | |''' UNITCHECK''', ''' CHECK ''', ''' INIT ''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 105: | Line 93: | ||
|- | |- | ||
|01:47 | |01:47 | ||
− | |compilation ன் போது இயக்கப்பட வேண்டிய code ன் பகுதி | + | |compilation ன் போது இயக்கப்பட வேண்டிய code ன் பகுதி எண்டரை அழுத்துக |
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|01:52 | |01:52 | ||
Line 145: | Line 129: | ||
|- | |- | ||
|02:24 | |02:24 | ||
− | |இங்கே, ''' BEGIN''' blockகளுக்கு முன்னும் பின்னும் சில உரைகளை நான் | + | |இங்கே, ''' BEGIN''' blockகளுக்கு முன்னும் பின்னும் சில உரைகளை நான் அச்சடித்துள்ளேன். |
|- | |- | ||
Line 189: | Line 173: | ||
|- | |- | ||
| 03:25 | | 03:25 | ||
− | | '''BEGIN block'''கள் அவை declare செய்யப்பட்ட வரிசையில் | + | | '''BEGIN block'''கள் அவை declare செய்யப்பட்ட வரிசையில் இயக்கப்படுகின்றன. |
|- | |- | ||
Line 205: | Line 189: | ||
|- | |- | ||
| 03:46 | | 03:46 | ||
− | | '''BEGIN blockகள்''' | + | | '''BEGIN blockகள்''' எப்போதும் '''First In First Out''' முறையிலேயே இயக்கப்படுகின்றன. |
|- | |- | ||
Line 241: | Line 225: | ||
|- | |- | ||
|04:35 | |04:35 | ||
− | |பெரிய எழுத்துகளில் ''' END ''' open curly bracket | + | |பெரிய எழுத்துகளில் ''' END ''' open curly bracket எண்டரை அழுத்துக |
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|04:40 | |04:40 | ||
− | | ''' PERL ''' script ன் முடிவில் இயக்கப்பட code ன் பகுதி | + | | ''' PERL ''' script ன் முடிவில் இயக்கப்பட code ன் பகுதி எண்டரை அழுத்துக |
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|04:46 | |04:46 | ||
Line 333: | Line 309: | ||
|- | |- | ||
| 06:13 | | 06:13 | ||
− | | ''' END''' blockகள் அவை declare செய்யப்பட்டதன் தலைகீழ் வரிசையில் | + | | ''' END''' blockகள் அவை declare செய்யப்பட்டதன் தலைகீழ் வரிசையில் இயக்கப்படுகின்றன. |
|- | |- | ||
Line 341: | Line 317: | ||
|- | |- | ||
| 06:23 | | 06:23 | ||
− | | ''' END''' blockகளினுள் எழுதப்பட்ட code கடைசியில் | + | | ''' END''' blockகளினுள் எழுதப்பட்ட code கடைசியில் இயக்கப்படுகின்றன. |
|- | |- | ||
Line 349: | Line 325: | ||
|- | |- | ||
|06:36 | |06:36 | ||
− | | ''' Last In First Out''' முறையில் '''END''' blockகள் | + | | ''' Last In First Out''' முறையில் '''END''' blockகள் இயக்கப்படுகின்றன. |
|- | |- | ||
Line 369: | Line 345: | ||
|- | |- | ||
|07:06 | |07:06 | ||
− | |''' UNITCHECK, CHECK''' மற்றும் '''INIT''' | + | |''' UNITCHECK, CHECK''' மற்றும் '''INIT''' blockகளின் பயன்கள் |
|- | |- | ||
Line 381: | Line 357: | ||
|- | |- | ||
|07:24 | |07:24 | ||
− | |''' UNITCHECK''' மற்றும் '''CHECK''' blockகள் '''Last in First out''' முறையில் | + | |''' UNITCHECK''' மற்றும் '''CHECK''' blockகள் '''Last in First out''' முறையில் இயங்குகின்றன |
|- | |- | ||
|07:31 | |07:31 | ||
− | | | + | |அதே சமயம் '''INIT''' block '''First In First Out''' முறையில் இயங்குகிறது. |
|- | |- | ||
Line 417: | Line 393: | ||
|- | |- | ||
|07:58 | |07:58 | ||
− | |பெரிய எழுத்துக்களில் '''CHECK''' space open curly bracket | + | |பெரிய எழுத்துக்களில் '''CHECK''' space open curly bracket எண்டரை அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 429: | Line 401: | ||
|- | |- | ||
|08:07 | |08:07 | ||
− | |எண்டரை அழுத்துக | + | |எண்டரை அழுத்துக. Close curly bracket |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 441: | Line 409: | ||
|- | |- | ||
|08:15 | |08:15 | ||
− | |பெரிய எழுத்துக்களில் ''' INIT''' space open curly bracket | + | |பெரிய எழுத்துக்களில் ''' INIT''' space open curly bracket எண்டரை அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 462: | Line 426: | ||
|08:28 | |08:28 | ||
|மேலும் புரிந்துகொள்ள உங்கள் '''Perl''' scriptகளில் இந்த block களை செய்து பார்க்க பரிந்துரைக்கிறேன். | |மேலும் புரிந்துகொள்ள உங்கள் '''Perl''' scriptகளில் இந்த block களை செய்து பார்க்க பரிந்துரைக்கிறேன். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|08:37 | |08:37 | ||
− | |இந்த டுடோரியலில்- | + | |சுருங்கசொல்ல இந்த டுடோரியலில்- |
|- | |- |
Latest revision as of 15:06, 27 February 2017
Time | Narration' |
00:01 | Perl ல் BLOCKகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், Perl ல் உள்ள பல்வேறு BLOCKகள் குறித்து கற்போம் |
00:13 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2 |
00:21 | நான் gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:26 | உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம். |
00:31 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Perl ல் Variableகள், Commentகள் குறித்த அறிவு இருக்க வேண்டும் |
00:38 | PERL ல் Data structureகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று |
00:44 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும். |
00:50 | Perl 5 சிறப்பு block களை தருகிறது |
00:53 | இந்த blockகள் ஒரு Perl ப்ரோகிராமின் பல்வேறு நிலைகளில் இயக்கப்படுகின்றன. |
00:59 | அந்த blockகள்: |
01:01 | BEGIN, END |
01:03 | UNITCHECK, CHECK , INIT |
01:06 | BEGIN block ஐ புரிந்துகொள்வதுடன் ஆரம்பிக்கலாம். |
01:10 | compilation நேரத்தின் போது BEGIN block இயக்கப்படுகிறது. |
01:15 | எனவே compilation ன் போது இந்த block னுள் எழுதப்படும் code முதலில் இயக்கப்படுகிறது. |
01:22 | ஒரு Perl script னுள் பல BEGIN blockகளை நாம் வைக்கலாம். |
01:26 | இந்த blockகள் அவை declare செய்யப்பட்ட வரிசையின் படி இயக்கப்படும். |
01:31 | அதாவது First define First execute முறைப்படி |
01:35 | BEGIN block க்கான syntax |
01:40 | பெரிய எழுத்துக்களில் BEGIN space open curly bracket |
01:45 | எண்டரை அழுத்துக |
01:47 | compilation ன் போது இயக்கப்பட வேண்டிய code ன் பகுதி எண்டரை அழுத்துக |
01:52 | Close curly bracket |
01:55 | இப்போது, BEGIN blockக்களுக்கான உதாரணத்தைக் காண்போம். |
01:59 | டெர்மினலைத் திறந்து டைப் செய்க |
02:02 | gedit beginBlock dot pl space ampersand |
02:08 | எண்டரை அழுத்துக |
02:10 | இது gedit ல் beginBlock dot pl file ஐ திறக்கும் |
02:15 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க. |
02:20 | script னுள் நான் எழுதியுள்ளதை காண்போம். |
02:24 | இங்கே, BEGIN blockகளுக்கு முன்னும் பின்னும் சில உரைகளை நான் அச்சடித்துள்ளேன். |
02:31 | அதேபோல, ஒவ்வொரு BEGIN block லும் ஒரு print statement ஐ எழுதியுள்ளேன். |
02:37 | BEGIN blockகளுக்கு பின் நான் semicolon கொடுக்கவில்லை என்பதை கவனிக்கவும். |
02:42 | ஒரு semicolon ஐ கொடுத்தால் ப்ரோகிராமின் இயக்கத்தின் போது ஒரு syntax பிழை வரும். |
02:49 | இப்போது fileஐ சேமிக்க Ctrl+s ஐ அழுத்துக. |
02:53 | இப்போது script ஐ இயக்க டெர்மினலுக்கு வந்து டைப் செய்க, |
02:58 | perl beginBlock dot pl |
03:01 | எண்டரை அழுத்துக |
03:04 | டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீட்டை பெறுவீர்கள். |
03:09 | கவனிக்க முதல் BEGIN blockனுள் எழுதப்பட்ட வரி முதலில் அச்சடிக்கப்படுகிறது |
03:16 | script ல் முதலாவது print statement .... BEGIN block statement களுக்கு பின் அச்சடிக்கப்படுகிறது |
03:25 | BEGIN blockகள் அவை declare செய்யப்பட்ட வரிசையில் இயக்கப்படுகின்றன. |
03:31 | இந்த உதாரணத்திலிருந்து நமக்கு தெரிவது.... |
03:34 | BEGIN blockகளினுள் உள்ள code முதலில் இயக்கப்படுகிறது. |
03:40 | இது PERL script னுள் BEGIN block ன் இடத்தை பொருத்தது அல்ல. |
03:46 | BEGIN blockகள் எப்போதும் First In First Out முறையிலேயே இயக்கப்படுகின்றன. |
03:52 | எனவே உண்மையான இயக்கம் ஆரம்பிக்கும் முன் ஒரு Perl scriptனுள் fileகளை சேர்ப்பதே இந்த block ன் பயன்களில் ஒன்றாகும். |
04:01 | இப்போது END block பற்றி காண்போம் |
04:04 | PERL program ன் முடிவில் END block இயக்கப்படுகிறது |
04:09 | ப்ரோகிராமை PERL இயக்கிமுடித்தப்பின் இந்த blockனுள் எழுதப்பட்ட code இயக்கப்படுகிறது. |
04:17 | ஒரு Perl script னுள் பல END block களை வைக்கலாம் |
04:21 | declare செய்யப்படுவதன் தலைகீழ் வரிசையில் இந்த blockகள் இயக்கப்படும் |
04:26 | அதாவது, Last define First execute முறையில். |
04:30 | END block க்கான syntax |
04:35 | பெரிய எழுத்துகளில் END open curly bracket எண்டரை அழுத்துக |
04:40 | PERL script ன் முடிவில் இயக்கப்பட code ன் பகுதி எண்டரை அழுத்துக |
04:46 | Close curly bracket |
04:49 | இப்போது END blockகளுக்கான உதாரணத்தைக் காண்போம். |
04:53 | டெர்மினலை திறந்து டைப் செய்க |
04:56 | gedit endBlock dot pl space ampersand |
05:00 | எண்டரை அழுத்துக |
05:03 | இது gedit ல் endBlock dot pl file ஐ திறக்கும் |
05:08 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க. |
05:13 | இந்த scriptனுள் நான் எழுதியுள்ளதைக் காண்போம். |
05:17 | இங்கே END blockகளுக்கு முன்னும் பின்னும் சில உரைகளை அச்சடித்துள்ளோம். |
05:23 | அதேபோல, ஒவ்வொரு END blockலும் ஒரு print statement ஐ எழுதியுள்ளோம். |
05:29 | END blockக்கு பின் நான் semicolon ஐ இடவில்லை என்பதை கவனிக்கவும். |
05:34 | semicolon ஐ கொடுத்தால், compilation ல் ஒரு syntax பிழை வரும். |
05:41 | இப்போது file ஐ சேமிக்க Ctrl+s ஐ அழுத்துக. |
05:45 | பின் script ஐ இயக்க டெர்மினலுக்கு வந்து டைப் செய்க, |
05:50 | perl endBlock dot pl |
05:53 | எண்டரை அழுத்துக |
05:55 | டெர்மினலில் காட்டப்படுவதுபோல வெளியீடை பெறுவீர்கள். |
06:00 | கவனிக்க : END blockனுள் எழுதப்பட்ட வரி கடைசியில் அச்சடிக்கப்படுகிறது. |
06:06 | script ல் கடைசி print statement உண்மையில் END block statementகளுக்கு முன் அச்சடிக்கப்படுகிறது |
06:13 | END blockகள் அவை declare செய்யப்பட்டதன் தலைகீழ் வரிசையில் இயக்கப்படுகின்றன. |
06:20 | இந்த உதாரணத்திலிருந்து நமக்கு தெரிவது.... |
06:23 | END blockகளினுள் எழுதப்பட்ட code கடைசியில் இயக்கப்படுகின்றன. |
06:29 | இது PERL script னுள் END block ன் இடத்தை பொருத்தது அல்ல. |
06:36 | Last In First Out முறையில் END blockகள் இயக்கப்படுகின்றன. |
06:41 | எனவே முடிவதற்கு முன், ப்ரோகிராமில் உருவாக்கப்பட்ட objectகளை அழிக்க END block ஐ பயன்படுத்தலாம். |
06:49 | அதேபோல, PERL ல் UNITCHECK, CHECK மற்றும் INIT blockகள் உள்ளன. |
06:55 | இந்த blockகள் developerகளால் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன மேலும் இவற்றை புரிந்துகொள்வதும் சற்று சிரமம். |
07:02 | எனவே இந்த block கள் பற்றி சுருக்கமாக சொல்கிறேன். |
07:06 | UNITCHECK, CHECK மற்றும் INIT blockகளின் பயன்கள் |
07:10 | main program ன் compilation மற்றும் execution நிலைக்கு இடையேயான மாற்றத்தை பிடிக்க |
07:18 | compilation க்கு பின்னும் execution க்கு முன்னும் சில சோதனைகள் அல்லது initialisation ஐ செயல்படுத்த, |
07:24 | UNITCHECK மற்றும் CHECK blockகள் Last in First out முறையில் இயங்குகின்றன |
07:31 | அதே சமயம் INIT block First In First Out முறையில் இயங்குகிறது. |
07:37 | UNITCHECK block க்கான syntax |
07:41 | பெரிய எழுத்துக்களில் UNITCHECK space open curly bracket |
07:46 | எண்டரை அழுத்துக |
07:48 | இயக்கப்பட code ன் பகுதி |
07:50 | எண்டரை அழுத்துக |
07:52 | Close curly bracket |
07:54 | CHECK block க்கான syntax |
07:58 | பெரிய எழுத்துக்களில் CHECK space open curly bracket எண்டரை அழுத்துக |
08:04 | இயக்கப்பட code ன் பகுதி |
08:07 | எண்டரை அழுத்துக. Close curly bracket |
08:11 | INIT block க்கான syntax |
08:15 | பெரிய எழுத்துக்களில் INIT space open curly bracket எண்டரை அழுத்துக |
08:21 | initialise செய்யப்பட code ன் பகுதி |
08:24 | எண்டரை அழுத்துக |
08:26 | Close curly bracket |
08:28 | மேலும் புரிந்துகொள்ள உங்கள் Perl scriptகளில் இந்த block களை செய்து பார்க்க பரிந்துரைக்கிறேன். |
08:37 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில்- |
08:40 | உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி BEGIN மற்றும் END blockகளை விரிவாகவும் |
08:44 | UNITCHECK, CHECK மற்றும் INIT blockகளுக்கு அறிமுகத்தையும் கற்றோம் |
08:52 | இங்கே உங்களுக்கான பயிற்சி- |
08:54 | ஒரு PERL scriptனுள் கீழுள்ள code ஐ டைப் செய்க; |
08:58 | script ஐ இயக்கி வெளியீட்டைக் காணவும். |
09:02 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:06 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:09 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:14 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:20 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:24 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:32 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:37 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:45 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:57 | இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
10:00 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |