Difference between revisions of "PERL/C2/while-do-while-loops/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 ! <center>'''Time'''</center> ! <center>'''Narration'''</center> |- | 00.01 |'''Perl''' ல் '''while மற்றும் do-while''' loopகள் குற…') |
|||
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
|'''Perl''' ல் '''while மற்றும் do-while''' loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | |'''Perl''' ல் '''while மற்றும் do-while''' loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:06 |
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது; | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது; | ||
|- | |- | ||
− | |00 | + | |00:09 |
− | | '''Perl''' ல் '''while''' loop | + | | '''Perl''' ல் '''while''' loop, '''Perl''' ல் '''do-while loop |
|- | |- | ||
− | |00 | + | |00:12 |
− | | ''' | + | | நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2''' |
|- | |- | ||
− | |00 | + | |00:20 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன். | | '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:24 |
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். | | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
| ''' Perl''' ல் '''Variableகள் ''' மற்றும் ''' Commentகள் ''' குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் | | ''' Perl''' ல் '''Variableகள் ''' மற்றும் ''' Commentகள் ''' குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:33 |
|'''Perl''' ல் '''for''' மற்றும் '''foreach''' loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று. | |'''Perl''' ல் '''for''' மற்றும் '''foreach''' loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:38 |
|அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். | |அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:43 |
|'''Perl''' ல் '''while''' loop | |'''Perl''' ல் '''while''' loop | ||
|- | |- | ||
− | |00 | + | |00:45 |
− | |ஒரு conditon... | + | |ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது '''while''' loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது. |
|- | |- | ||
− | |00 | + | |00:50 |
|'''while''' loop ன் syntax - | |'''while''' loop ன் syntax - | ||
|- | |- | ||
− | |00 | + | |00:53 |
|'''while space''' அடைப்புகளில் '''condition''' | |'''while space''' அடைப்புகளில் '''condition''' | ||
|- | |- | ||
− | |00 | + | |00:58 |
| curly bracket ஐ திறந்து | | curly bracket ஐ திறந்து | ||
|- | |- | ||
− | |01 | + | |01:00 |
− | | condition | + | |condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி |
|- | |- | ||
− | |01 | + | |01:04 |
|| curly bracket ஐ மூடவும் | || curly bracket ஐ மூடவும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:07 |
| எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின், உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் '''while''' loop முடிவடையும். | | எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின், உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் '''while''' loop முடிவடையும். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:16 |
|இப்போது '''while''' loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம். | |இப்போது '''while''' loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:19 |
− | | | + | |டெர்மினலை திறந்து டைப் செய்க |
|- | |- | ||
− | |01 | + | |01:22 |
|'''gedit whileLoop dot pl space ampersand''' | |'''gedit whileLoop dot pl space ampersand''' | ||
|- | |- | ||
− | |01 | + | |01:29 |
− | | ''' | + | | '''எண்டரை''' அழுத்துக |
|- | |- | ||
− | |01 | + | |01:31 |
|இது '''gedit ''' ல் '''whileLoop.pl''' file ஐ திறக்கும் | |இது '''gedit ''' ல் '''whileLoop.pl''' file ஐ திறக்கும் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:34 |
| இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க | | இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:37 |
| '''hash exclamation mark slash u s r slash bin slash perl''' | | '''hash exclamation mark slash u s r slash bin slash perl''' | ||
|- | |- | ||
− | |01 | + | |01:45 |
− | | ''' | + | | '''எண்டரை''' அழுத்துக |
|- | |- | ||
− | |01 | + | |01:47 |
− | | '''dollar i''' | + | | '''dollar i''' equal to பூஜ்ஜியம் semicolon |
|- | |- | ||
− | | 01 | + | | 01:52 |
− | | ''' | + | | '''எண்டரை ''' அழுத்துக |
|- | |- | ||
− | |01 | + | |01:54 |
− | |'''while''' அடைப்புகளில் '''dollar i less than or equal to | + | |'''while''' அடைப்புகளில் '''dollar i less than or equal to நான்கு''' space |
|- | |- | ||
− | |02 | + | |02:04 |
− | | curly bracket ஐ திறந்து ''' | + | | curly bracket ஐ திறந்து '''எண்டரை''' அழுத்தி டைப் செய்க |
|- | |- | ||
− | |02 | + | |02:08 |
|'''print''' space இரட்டை மேற்கோள்களில் '''Value of i''' colon, ''' dollar i slash n''' semicolon | |'''print''' space இரட்டை மேற்கோள்களில் '''Value of i''' colon, ''' dollar i slash n''' semicolon | ||
|- | |- | ||
− | |02 | + | |02:20 |
− | | ''' | + | | '''எண்டரை ''' அழுத்துக |
|- | |- | ||
− | |02 | + | |02:22 |
− | | '''dollar i plus plus semicolon''' | + | | '''dollar i plus plus semicolon''' '''எண்டரை''' அழுத்துக |
|- | |- | ||
− | |02 | + | |02:28 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|curly bracket ஐ மூடவும் | |curly bracket ஐ மூடவும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:31 |
|'''while''' loop ஐ விளக்குகிறேன். | |'''while''' loop ஐ விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:33 |
| variable '''i''' ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். | | variable '''i''' ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:38 |
|'''$i''' less than or equal to 4 என இப்போது '''while''' loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் . | |'''$i''' less than or equal to 4 என இப்போது '''while''' loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் . | ||
|- | |- | ||
− | |02 | + | |02:46 |
− | | '''condition''' | + | | '''condition''' உண்மை எனில், '''while''' loop னுள் உள்ள code இயக்கப்படும். |
|- | |- | ||
− | |02 | + | |02:52 |
− | |அதாவது, முதல் முறை நம் '''while''' loop.... 'Value of i: 0' ''' என | + | |அதாவது, முதல் முறை நம் '''while''' loop.... 'Value of i: 0' ''' என டெர்மினலில் அச்சடிக்கும். |
|- | |- | ||
− | |03 | + | |03:01 |
|பின் ''' $i++ '''.... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும். | |பின் ''' $i++ '''.... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:08 |
| இப்போது மீண்டும் loop condition ''' $i<=4''' மதிப்பிடப்படும். | | இப்போது மீண்டும் loop condition ''' $i<=4''' மதிப்பிடப்படும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:16 |
| i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும். | | i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
| இங்கே '''i''' equal to 0, 1, 2, 3, 4 வரை '''while''' loop இயக்கப்படுகிறது. | | இங்கே '''i''' equal to 0, 1, 2, 3, 4 வரை '''while''' loop இயக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:32 |
| file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. | | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | |03 | + | |03:35 |
− | |இப்போது | + | |இப்போது டெர்மினலுக்கு வருவோம். |
|- | |- | ||
− | | 03 | + | | 03:37 |
− | | ஏதேனும் compilation அல்லது syntax | + | | ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க- |
|- | |- | ||
− | |03 | + | |03:42 |
|'''perl hyphen c whileLoop dot pl''' | |'''perl hyphen c whileLoop dot pl''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:47 |
− | | ''' | + | | '''எண்டரை''' அழுத்துக |
|- | |- | ||
− | | 03 | + | | 03:49 |
− | |பின்வரும் வரி | + | |பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
|- | |- | ||
− | |03 | + | |03:52 |
|'''whileLoop.pl syntax OK ''' | |'''whileLoop.pl syntax OK ''' | ||
|- | |- | ||
− | |03 | + | |03:56 |
− | | compilation அல்லது syntax | + | | compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த '''Perl''' script ஐ இயக்க டைப் செய்க- |
|- | |- | ||
− | | 04 | + | | 04:02 |
|''' perl whileLoop dot pl''' | |''' perl whileLoop dot pl''' | ||
|- | |- | ||
− | |04 | + | |04:06 |
− | |''' | + | |'''எண்டரை''' அழுத்துக |
|- | |- | ||
− | |04 | + | |04:09 |
− | |பின்வரும் வெளியீடு | + | |பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
|- | |- | ||
− | | 04 | + | | 04:14 |
| இப்போது '''do-while loop''' பற்றி காண்போம் | | இப்போது '''do-while loop''' பற்றி காண்போம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
| '''do...while''' statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும். | | '''do...while''' statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:25 |
− | | பின் இது condition ஐ சோதித்து அது | + | | பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும். |
|- | |- | ||
− | | 04 | + | | 04:30 |
| '''do-while ''' loop க்கான syntax - | | '''do-while ''' loop க்கான syntax - | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:34 |
| '''do''' space | | '''do''' space | ||
|- | |- | ||
− | |04 | + | |04:36 |
|open curly bracket | |open curly bracket | ||
|- | |- | ||
− | |04 | + | |04:38 |
− | |condition | + | |condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி |
|- | |- | ||
− | |04 | + | |04:42 |
|close curly bracket பின் space | |close curly bracket பின் space | ||
|- | |- | ||
− | |04 | + | |04:45 |
|'''while''' space அடைப்புக்களில் '''condition''' பின் semicolon | |'''while''' space அடைப்புக்களில் '''condition''' பின் semicolon | ||
|- | |- | ||
− | |04 | + | |04:50 |
|டெர்மினலைத் திறந்து டைப் செய்க; | |டெர்மினலைத் திறந்து டைப் செய்க; | ||
|- | |- | ||
− | |04 | + | |04:54 |
| '''gedit doWhileLoop dot pl space ampersand''' | | '''gedit doWhileLoop dot pl space ampersand''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:03 |
| எண்டரை அழுத்துக | | எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
| இது '''gedit''' ல் '''doWhileLoop.pl''' file ஐ திறக்கும் | | இது '''gedit''' ல் '''doWhileLoop.pl''' file ஐ திறக்கும் | ||
|- | |- | ||
− | |05 | + | |05:09 |
| பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க- | | பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க- | ||
|- | |- | ||
− | |05 | + | |05:11 |
|'''hash exclamation mark slash u s r slash bin slash perl''' எண்டரை அழுத்துக | |'''hash exclamation mark slash u s r slash bin slash perl''' எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | |05 | + | |05:21 |
|'''dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக | |'''dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | |05 | + | |05:27 |
|'''do''' space | |'''do''' space | ||
|- | |- | ||
− | |05 | + | |05:29 |
|open curly bracket எண்டர்.... டைப் செய்க | |open curly bracket எண்டர்.... டைப் செய்க | ||
|- | |- | ||
− | |05 | + | |05:33 |
|'''print''' space இரட்டை மேற்கோள்களில் '''Value of i colon space dollar i slash n''' semicolon | |'''print''' space இரட்டை மேற்கோள்களில் '''Value of i colon space dollar i slash n''' semicolon | ||
|- | |- | ||
− | |05 | + | |05:46 |
|எண்டரை அழுத்துக | |எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | |05 | + | |05:48 |
|'''dollar i plus plus semicolon''' | |'''dollar i plus plus semicolon''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:52 |
| எண்டரை அழுத்துக | | எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:54 |
| close curly bracket | | close curly bracket | ||
|- | |- | ||
− | |05 | + | |05:56 |
|space '''while space''' அடைப்புகளில் '''dollar i less than or equal to four ''' | |space '''while space''' அடைப்புகளில் '''dollar i less than or equal to four ''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:06 |
| semicolon | | semicolon | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:10 |
| இங்கே ஒரு '''do-while''' loop க்கான விளக்கம் உள்ளது. | | இங்கே ஒரு '''do-while''' loop க்கான விளக்கம் உள்ளது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:13 |
| variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். | | variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:18 |
|முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே '''do-while''' loop வெளியீட்டை ''' 'Value of i colon 0' ''' என டெர்மினலில் அச்சடிக்கும் | |முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே '''do-while''' loop வெளியீட்டை ''' 'Value of i colon 0' ''' என டெர்மினலில் அச்சடிக்கும் | ||
|- | |- | ||
− | |06 | + | |06:28 |
|loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் ''' $i++ ''' ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும். | |loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் ''' $i++ ''' ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:36 |
| இரண்டாம் முறை, '''$i''' less than or equal to 4 என்ற condition சோதிக்கப்படும். | | இரண்டாம் முறை, '''$i''' less than or equal to 4 என்ற condition சோதிக்கப்படும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:43 |
− | | condition.... | + | | condition.... உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும். |
|- | |- | ||
− | |06 | + | |06:48 |
|இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு ''' 'Value of i colon 1' ''' என இருக்கும். | |இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு ''' 'Value of i colon 1' ''' என இருக்கும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:57 |
− | | condition | + | | condition பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும். |
|- | |- | ||
− | | 07 | + | | 07:05 |
| file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக. | | file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:09 |
|இப்போது, ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க. | |இப்போது, ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:16 |
|'''perl hyphen c doWhileLoop dot pl''' | |'''perl hyphen c doWhileLoop dot pl''' | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:21 |
| பின் எண்டரை அழுத்துக | | பின் எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:23 |
| பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் | | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:26 |
| '''doWhileLoop.pl syntax OK ''' | | '''doWhileLoop.pl syntax OK ''' | ||
|- | |- | ||
− | |07 | + | |07:30 |
|compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது '''Perl''' script ஐ இயக்குவோம். | |compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது '''Perl''' script ஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:36 |
|டைப் செய்க '''perl doWhileLoop dot pl''' | |டைப் செய்க '''perl doWhileLoop dot pl''' | ||
|- | |- | ||
− | |07 | + | |07:41 |
|பின் எண்டரை அழுத்துக | |பின் எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:43 |
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். | |பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:48 |
| இப்போது, '''while''' மற்றும் '''do-while''' loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம். | | இப்போது, '''while''' மற்றும் '''do-while''' loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:53 |
|டெர்மினலை திறந்து டைப் செய்க - | |டெர்மினலை திறந்து டைப் செய்க - | ||
|- | |- | ||
− | |07 | + | |07:55 |
| '''gedit loop dot pl space ampersand''' | | '''gedit loop dot pl space ampersand''' | ||
|- | |- | ||
− | |08 | + | |08:01 |
| எண்டரை அழுத்துக | | எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | |08 | + | |08:03 |
− | | '''gedit ''' ல் '''loop dot pl''' file ஐ திறக்கும் | + | |இது '''gedit ''' ல் '''loop dot pl''' file ஐ திறக்கும் |
|- | |- | ||
− | |08 | + | |08:07 |
| இப்போது காட்டப்படும் code ன் தொகுதியை டைப் செய்க. | | இப்போது காட்டப்படும் code ன் தொகுதியை டைப் செய்க. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:12 |
| ஒரு variable '''count''' ஐ declare செய்து அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம் | | ஒரு variable '''count''' ஐ declare செய்து அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம் | ||
|- | |- | ||
− | |08 | + | |08:19 |
|'''while''' loop condition ல், variable '''count''' பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம். | |'''while''' loop condition ல், variable '''count''' பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:29 |
− | |condition | + | |condition உண்மை இல்லையெனில். '''while''' loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது. |
|- | |- | ||
− | |08 | + | |08:36 |
| '''do...while''' loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம். | | '''do...while''' loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:44 |
|எனவே, code ஒருமுறையாவது இயக்கப்படும். | |எனவே, code ஒருமுறையாவது இயக்கப்படும். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:49 |
|பின் variable '''count''' பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது. | |பின் variable '''count''' பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:57 |
− | | condition | + | | condition உண்மை இல்லையெனில் loop முடிவடையும். |
|- | |- | ||
− | |09 | + | |09:02 |
|இப்போது file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக. | |இப்போது file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:05 |
|இப்போது, compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க | |இப்போது, compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க | ||
|- | |- | ||
− | |09 | + | |09:12 |
|'''perl hyphen c loop dot pl''' | |'''perl hyphen c loop dot pl''' | ||
|- | |- | ||
− | |09 | + | |09:16 |
|எண்டரை அழுத்துக | |எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | |09 | + | |09:19 |
|பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும். | |பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:22 |
|'''loop dot pl syntax OK''' | |'''loop dot pl syntax OK''' | ||
|- | |- | ||
− | |09 | + | |09:26 |
|compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், '''Perl''' script ஐ இயக்குவோம். | |compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், '''Perl''' script ஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:31 |
|டைப் செய்க '''perl loop dot pl''' | |டைப் செய்க '''perl loop dot pl''' | ||
|- | |- | ||
− | |09 | + | |09:36 |
|எண்டரை அழுத்துக | |எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | |09 | + | |09:38 |
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். | |பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:43 |
|'''I am in do-while loop''' | |'''I am in do-while loop''' | ||
|- | |- | ||
− | |09 | + | |09:46 |
|இங்கே ''' 'I am in while loop' ''' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம் | |இங்கே ''' 'I am in while loop' ''' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம் | ||
|- | |- | ||
− | |09 | + | |09:52 |
|இந்த செய்தி while loop னுள் நாம் அச்சடித்தது. | |இந்த செய்தி while loop னுள் நாம் அச்சடித்தது. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:59 |
|இது குறிப்பது, | |இது குறிப்பது, | ||
|- | |- | ||
− | |10 | + | |10:01 |
| condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது '''do-while''' loop இயங்குகிறது | | condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது '''do-while''' loop இயங்குகிறது | ||
|- | |- | ||
− | |10 | + | |10:07 |
− | |அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition | + | |அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition பொய்யாகும்போது '''while''' loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது. |
|- | |- | ||
− | |10 | + | |10:15 |
|இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன். | |இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:18 |
| '''while''' மற்றும் '''do-while''' loopகள் பற்றி அவ்வளவுதான். | | '''while''' மற்றும் '''do-while''' loopகள் பற்றி அவ்வளவுதான். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:22 |
|சுருங்கசொல்ல. | |சுருங்கசொல்ல. | ||
|- | |- | ||
− | |10 | + | |10:24 |
|இந்த டுடோரியலில், நாம் கற்றது - | |இந்த டுடோரியலில், நாம் கற்றது - | ||
|- | |- | ||
− | |10 | + | |10:26 |
|உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி '''Perl''' ல் '''while''' loop மற்றும் '''do-while''' loop | |உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி '''Perl''' ல் '''while''' loop மற்றும் '''do-while''' loop | ||
|- | |- | ||
− | |10 | + | |10:31 |
|இங்கே உங்களுக்கான பயிற்சி - | |இங்கே உங்களுக்கான பயிற்சி - | ||
|- | |- | ||
− | |10 | + | |10:33 |
− | |'''while''' | + | |'''while''' மற்றும் '''do-while''' loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை ''' 'Hello Perl' ''' என அச்சடிக்கவும் |
|- | |- | ||
− | |10 | + | |10:41 |
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
|- | |- | ||
− | |10 | + | |10:45 |
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது | ||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | |10 | + | |10:49 |
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் | ||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:53 |
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: | ||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:56 |
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
|- | |- | ||
− | |11 | + | |11:00 |
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
|- | |- | ||
− | |11 | + | |11:04 |
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:12 |
− | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |11 | + | |11:17 |
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | |11 | + | |11:24 |
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:36 |
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 14:51, 27 February 2017
|
|
---|---|
00:01 | Perl ல் while மற்றும் do-while loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது; |
00:09 | Perl ல் while loop, Perl ல் do-while loop |
00:12 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2 |
00:20 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:24 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:28 | Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் |
00:33 | Perl ல் for மற்றும் foreach loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று. |
00:38 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். |
00:43 | Perl ல் while loop |
00:45 | ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது while loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது. |
00:50 | while loop ன் syntax - |
00:53 | while space அடைப்புகளில் condition |
00:58 | curly bracket ஐ திறந்து |
01:00 | condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி |
01:04 | curly bracket ஐ மூடவும் |
01:07 | எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின், உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் while loop முடிவடையும். |
01:16 | இப்போது while loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:19 | டெர்மினலை திறந்து டைப் செய்க |
01:22 | gedit whileLoop dot pl space ampersand |
01:29 | எண்டரை அழுத்துக |
01:31 | இது gedit ல் whileLoop.pl file ஐ திறக்கும் |
01:34 | இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க |
01:37 | hash exclamation mark slash u s r slash bin slash perl |
01:45 | எண்டரை அழுத்துக |
01:47 | dollar i equal to பூஜ்ஜியம் semicolon |
01:52 | எண்டரை அழுத்துக |
01:54 | while அடைப்புகளில் dollar i less than or equal to நான்கு space |
02:04 | curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்தி டைப் செய்க |
02:08 | print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon, dollar i slash n semicolon |
02:20 | எண்டரை அழுத்துக |
02:22 | dollar i plus plus semicolon எண்டரை அழுத்துக |
02:28 | curly bracket ஐ மூடவும் |
02:31 | while loop ஐ விளக்குகிறேன். |
02:33 | variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். |
02:38 | $i less than or equal to 4 என இப்போது while loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் . |
02:46 | condition உண்மை எனில், while loop னுள் உள்ள code இயக்கப்படும். |
02:52 | அதாவது, முதல் முறை நம் while loop.... 'Value of i: 0' என டெர்மினலில் அச்சடிக்கும். |
03:01 | பின் $i++ .... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும். |
03:08 | இப்போது மீண்டும் loop condition $i<=4 மதிப்பிடப்படும். |
03:16 | i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும். |
03:22 | இங்கே i equal to 0, 1, 2, 3, 4 வரை while loop இயக்கப்படுகிறது. |
03:32 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
03:35 | இப்போது டெர்மினலுக்கு வருவோம். |
03:37 | ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க- |
03:42 | perl hyphen c whileLoop dot pl |
03:47 | எண்டரை அழுத்துக |
03:49 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
03:52 | whileLoop.pl syntax OK |
03:56 | compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த Perl script ஐ இயக்க டைப் செய்க- |
04:02 | perl whileLoop dot pl |
04:06 | எண்டரை அழுத்துக |
04:09 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
04:14 | இப்போது do-while loop பற்றி காண்போம் |
04:20 | do...while statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும். |
04:25 | பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும். |
04:30 | do-while loop க்கான syntax - |
04:34 | do space |
04:36 | open curly bracket |
04:38 | condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி |
04:42 | close curly bracket பின் space |
04:45 | while space அடைப்புக்களில் condition பின் semicolon |
04:50 | டெர்மினலைத் திறந்து டைப் செய்க; |
04:54 | gedit doWhileLoop dot pl space ampersand |
05:03 | எண்டரை அழுத்துக |
05:05 | இது gedit ல் doWhileLoop.pl file ஐ திறக்கும் |
05:09 | பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க- |
05:11 | hash exclamation mark slash u s r slash bin slash perl எண்டரை அழுத்துக |
05:21 | dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக |
05:27 | do space |
05:29 | open curly bracket எண்டர்.... டைப் செய்க |
05:33 | print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon |
05:46 | எண்டரை அழுத்துக |
05:48 | dollar i plus plus semicolon |
05:52 | எண்டரை அழுத்துக |
05:54 | close curly bracket |
05:56 | space while space அடைப்புகளில் dollar i less than or equal to four |
06:06 | semicolon |
06:10 | இங்கே ஒரு do-while loop க்கான விளக்கம் உள்ளது. |
06:13 | variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். |
06:18 | முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே do-while loop வெளியீட்டை 'Value of i colon 0' என டெர்மினலில் அச்சடிக்கும் |
06:28 | loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் $i++ ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும். |
06:36 | இரண்டாம் முறை, $i less than or equal to 4 என்ற condition சோதிக்கப்படும். |
06:43 | condition.... உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும். |
06:48 | இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு 'Value of i colon 1' என இருக்கும். |
06:57 | condition பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும். |
07:05 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
07:09 | இப்போது, ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க. |
07:16 | perl hyphen c doWhileLoop dot pl |
07:21 | பின் எண்டரை அழுத்துக |
07:23 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
07:26 | doWhileLoop.pl syntax OK |
07:30 | compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது Perl script ஐ இயக்குவோம். |
07:36 | டைப் செய்க perl doWhileLoop dot pl |
07:41 | பின் எண்டரை அழுத்துக |
07:43 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
07:48 | இப்போது, while மற்றும் do-while loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம். |
07:53 | டெர்மினலை திறந்து டைப் செய்க - |
07:55 | gedit loop dot pl space ampersand |
08:01 | எண்டரை அழுத்துக |
08:03 | இது gedit ல் loop dot pl file ஐ திறக்கும் |
08:07 | இப்போது காட்டப்படும் code ன் தொகுதியை டைப் செய்க. |
08:12 | ஒரு variable count ஐ declare செய்து அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம் |
08:19 | while loop condition ல், variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம். |
08:29 | condition உண்மை இல்லையெனில். while loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது. |
08:36 | do...while loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம். |
08:44 | எனவே, code ஒருமுறையாவது இயக்கப்படும். |
08:49 | பின் variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது. |
08:57 | condition உண்மை இல்லையெனில் loop முடிவடையும். |
09:02 | இப்போது file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
09:05 | இப்போது, compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க |
09:12 | perl hyphen c loop dot pl |
09:16 | எண்டரை அழுத்துக |
09:19 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும். |
09:22 | loop dot pl syntax OK |
09:26 | compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், Perl script ஐ இயக்குவோம். |
09:31 | டைப் செய்க perl loop dot pl |
09:36 | எண்டரை அழுத்துக |
09:38 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
09:43 | I am in do-while loop |
09:46 | இங்கே 'I am in while loop' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம் |
09:52 | இந்த செய்தி while loop னுள் நாம் அச்சடித்தது. |
09:59 | இது குறிப்பது, |
10:01 | condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது do-while loop இயங்குகிறது |
10:07 | அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition பொய்யாகும்போது while loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது. |
10:15 | இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன். |
10:18 | while மற்றும் do-while loopகள் பற்றி அவ்வளவுதான். |
10:22 | சுருங்கசொல்ல. |
10:24 | இந்த டுடோரியலில், நாம் கற்றது - |
10:26 | உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி Perl ல் while loop மற்றும் do-while loop |
10:31 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
10:33 | while மற்றும் do-while loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை 'Hello Perl' என அச்சடிக்கவும் |
10:41 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:45 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:49 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10:56 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:00 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:04 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:12 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:17 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:24 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |