Difference between revisions of "PERL/C2/Comments-in-Perl/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 5: Line 5:
 
|00:00  
 
|00:00  
 
| '''Perl''' ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு.  
 
| '''Perl''' ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு.  
 
 
|-
 
|-
 
| 00:05
 
| 00:05
 
| இந்த டுடோரியலில் நாம் '''Perl''' ல் Commentகள் குறித்த கற்போம்
 
| இந்த டுடோரியலில் நாம் '''Perl''' ல் Commentகள் குறித்த கற்போம்
 
 
|-
 
|-
 
|00:10
 
|00:10
 
|  நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும்
 
|  நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும்
 
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
 
| '''Perl''' '''5.14.2 ''' அதாவது, '''Perl''' தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
 
| '''Perl''' '''5.14.2 ''' அதாவது, '''Perl''' தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
 
 
|-
 
|-
 
|00:23
 
|00:23
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
 
 
|-
 
|-
 
|00:27
 
|00:27
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
 
 
|-
 
|-
 
|00:31
 
|00:31
 
|Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
 
|Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
 
 
|-
 
|-
 
|00:37
 
|00:37
 
|இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
 
|இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
 
 
|-
 
|-
 
| 00:43
 
| 00:43
 
| '''Perl''' ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்:  
 
| '''Perl''' ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்:  
 
 
|-
 
|-
 
| 00:47
 
| 00:47
|'''ஒரு வரி'''  
+
|'''ஒரு வரி'''''' பல வரி'''
 
+
|-
+
| 00:48
+
| ''' பல வரி'''
+
 
|-
 
|-
 
|00:49
 
|00:49
 
|பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது  
 
|பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது  
 
 
|-
 
|-
 
|00:55
 
|00:55
 
| code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது
 
| code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது
 
 
|-
 
|-
 
|01:01
 
|01:01
 
|இந்த வகை comment  ''' # (hash) ''' குறியுடன் ஆரம்பிக்கிறது.
 
|இந்த வகை comment  ''' # (hash) ''' குறியுடன் ஆரம்பிக்கிறது.
 
 
|-
 
|-
 
| 01:05
 
| 01:05
 
|இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம்.
 
|இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம்.
 
 
|-
 
|-
 
| 01:11
 
| 01:11
 
|  '''டெர்மினலை''' திறந்து டைப் செய்க  - '''gedit comments dot pl space &'''
 
|  '''டெர்மினலை''' திறந்து டைப் செய்க  - '''gedit comments dot pl space &'''
 
 
|-
 
|-
 
| 01:19
 
| 01:19
 
| '''டெர்மினலில்'''  '''command prompt''' ஐ விடுவிக்க '''ampersand''' பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க
 
| '''டெர்மினலில்'''  '''command prompt''' ஐ விடுவிக்க '''ampersand''' பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க
 
  எண்டரை அழுத்துக.
 
  எண்டரை அழுத்துக.
 
 
|-
 
|-
 
|01:27
 
|01:27
 
|இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க.
 
|இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க.
 
 
|-
 
|-
 
|01:29
 
|01:29
 
|'''hash Declaring count variable'''  
 
|'''hash Declaring count variable'''  
 
  எண்டரை அழுத்துக
 
  எண்டரை அழுத்துக
 
 
|-
 
|-
 
|01:37
 
|01:37
 
|'''dollar count space equal to space 1 semicolon'''   
 
|'''dollar count space equal to space 1 semicolon'''   
 
எண்டரை அழுத்துக
 
எண்டரை அழுத்துக
 
 
|-
 
|-
 
|01:45
 
|01:45
 
|'''print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n'''  '''semicolon space hash prints Count is 1'''
 
|'''print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n'''  '''semicolon space hash prints Count is 1'''
 
 
|-
 
|-
 
|02:03
 
|02:03
 
| இப்போது ctlr S  ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து  இந்த'''Perl''' script ஐ இயக்கலாம்.
 
| இப்போது ctlr S  ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து  இந்த'''Perl''' script ஐ இயக்கலாம்.
 
 
|-
 
|-
 
| 02:08
 
| 02:08
|  '''டெர்மினலுக்கு'''  வந்து, டைப் செய்க '''perl hyphen c comments dot pl'''  
+
|  '''டெர்மினலுக்கு'''  வந்து, டைப் செய்க '''perl hyphen c comments dot pl''' எண்டரை அழுத்துக
எண்டரை அழுத்துக
+
 
+
 
|-
 
|-
 
|02:18
 
|02:18
 
|இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது
 
|இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது
 
 
|-
 
|-
 
| 02:21
 
| 02:21
|இப்போது டைப் செய்க '''perl comments dot pl'''  
+
|இப்போது டைப் செய்க '''perl comments dot pl'''  எண்டரை அழுத்துக
  எண்டரை அழுத்துக
+
 
+
 
|-
 
|-
 
|02:28
 
|02:28
 
|  இது - '''Count is 1''' என்ற வெளியீட்டை காட்டும்
 
|  இது - '''Count is 1''' என்ற வெளியீட்டை காட்டும்
 
 
|-
 
|-
 
| 02:33
 
| 02:33
 
| '''gedit''' க்கு வருவோம்.  
 
| '''gedit''' க்கு வருவோம்.  
 
 
|-
 
|-
 
| 02:36
 
| 02:36
 
| '''gedit''' ல், முதல் வரிக்கு சென்று எண்டரை அழுத்துக.
 
| '''gedit''' ல், முதல் வரிக்கு சென்று எண்டரை அழுத்துக.
 
 
|-
 
|-
 
|02:40
 
|02:40
 
|மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க.
 
|மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க.
 
 
|-
 
|-
 
| 02:44
 
| 02:44
 
|'''Hash exclamation mark slash usr slash bin slash perl'''
 
|'''Hash exclamation mark slash usr slash bin slash perl'''
 
 
|-
 
|-
 
| 02:52
 
| 02:52
 
|'''Perl''' ல் இந்த வரி '''shebang''' '''line''' எனப்படும்.  '''Perl ''' ப்ரோகிராமில் இதுவே முதல் வரி ஆகும்.
 
|'''Perl''' ல் இந்த வரி '''shebang''' '''line''' எனப்படும்.  '''Perl ''' ப்ரோகிராமில் இதுவே முதல் வரி ஆகும்.
 
 
|-
 
|-
 
|02:59
 
|02:59
 
|இது '''Perl Interpreter''' ஐ  எங்கு தேட வேண்டிம் என்பதை சொல்கிறது.
 
|இது '''Perl Interpreter''' ஐ  எங்கு தேட வேண்டிம் என்பதை சொல்கிறது.
 
 
|-
 
|-
 
|03:03
 
|03:03
 
|'''குறிப்பு:'''  hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், '''Perl''' இதை ஒரு வரி comment ஆக கருத்தாது.
 
|'''குறிப்பு:'''  hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், '''Perl''' இதை ஒரு வரி comment ஆக கருத்தாது.
 
 
|-
 
|-
 
|03:11
 
|03:11
 
|இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம்
 
|இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம்
 
 
|-
 
|-
 
| 03:13
 
| 03:13
 
|இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது
 
|இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது
 
 
|-
 
|-
 
|03:17
 
|03:17
|பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது  
+
|பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது அல்லது  code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்ப்பதற்கு.  
அல்லது  code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்ப்பதற்கு.  
+
 
+
 
|-
 
|-
 
|03:25
 
|03:25
 
|இந்த வகை comment  '''equal to head''' குறியுடன் ஆரம்பித்து  '''equal to cut''' உடன் முடிகிறது
 
|இந்த வகை comment  '''equal to head''' குறியுடன் ஆரம்பித்து  '''equal to cut''' உடன் முடிகிறது
 
 
|-
 
|-
 
| 03:33
 
| 03:33
 
| '''gedit''' க்கு திரும்ப வந்து  '''comments dot pl '''file ல் பின்வருவதை டைப் செய்க
 
| '''gedit''' க்கு திரும்ப வந்து  '''comments dot pl '''file ல் பின்வருவதை டைப் செய்க
 
 
|-
 
|-
 
|03:39
 
|03:39
 
| file ன் முடிவில் டைப் செய்க '''equal to head''',  எண்டரை அழுத்துக
 
| file ன் முடிவில் டைப் செய்க '''equal to head''',  எண்டரை அழுத்துக
 
 
|-
 
|-
 
|03:45
 
|03:45
 
|'''print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose''' எண்டரை அழுத்துக.
 
|'''print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose''' எண்டரை அழுத்துக.
 
 
|-
 
|-
 
|03:59
 
|03:59
 
|'''equal to cut'''
 
|'''equal to cut'''
 
 
|-
 
|-
 
| 04:01
 
| 04:01
 
|  file ஐ சேமித்து மூடி பின்  '''Perl''' script ஐ இயக்குவோம்.
 
|  file ஐ சேமித்து மூடி பின்  '''Perl''' script ஐ இயக்குவோம்.
 
 
|-
 
|-
 
| 04:05
 
| 04:05
|  '''டெர்மினலில்''' டைப் செய்க '''perl hyphen c comments dot pl'''
+
|  '''டெர்மினலில்''' டைப் செய்க '''perl hyphen c comments dot pl''' எண்டரை அழுத்துக.
'எண்டரை அழுத்துக.
+
 
+
 
|-
 
|-
 
|04:13
 
|04:13
 
| syntax பிழை ஏதும் இல்லை
 
| syntax பிழை ஏதும் இல்லை
 
 
|-
 
|-
 
| 04:15
 
| 04:15
 
| எனவே அதை இயக்குவோம் '''perl comments dot pl'''  
 
| எனவே அதை இயக்குவோம் '''perl comments dot pl'''  
 
 
|-
 
|-
 
| 04:21
 
| 04:21
 
|  முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. '''Count is 1'''
 
|  முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. '''Count is 1'''
 
 
|-
 
|-
 
|04:27
 
|04:27
 
|  '''“count variable is  used for counting purpose”''' என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை
 
|  '''“count variable is  used for counting purpose”''' என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை
 
 
|-
 
|-
 
|04:32
 
|04:32
 
| ஏனெனில் '''equal to head'''  மற்றும் '''equal to cut''' ஐ பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம்
 
| ஏனெனில் '''equal to head'''  மற்றும் '''equal to cut''' ஐ பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம்
 
 
|-
 
|-
 
|04:40
 
|04:40
 
|  '''=head =cut'''  அல்லது '''=begin =end''' ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்
 
|  '''=head =cut'''  அல்லது '''=begin =end''' ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்
 
 
|-
 
|-
 
|04:48
 
|04:48
 
|இவை '''Perl''' ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை.
 
|இவை '''Perl''' ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை.
 
 
|-
 
|-
 
| 04:52
 
| 04:52
 
|  '''= to''' குறிக்கு முன்னோ '''head''', '''cut''', '''begin''' அல்லது '''end'''  வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்.
 
|  '''= to''' குறிக்கு முன்னோ '''head''', '''cut''', '''begin''' அல்லது '''end'''  வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்.
 
 
|-
 
|-
 
|05:02
 
|05:02
 
| மீண்டும்  '''டெர்மினலை'''  திறந்து
 
| மீண்டும்  '''டெர்மினலை'''  திறந்து
 
 
|-
 
|-
 
| 05:05
 
| 05:05
|டைப் செய்க - '''  gedit commentsExample dot pl space &'''   
+
|டைப் செய்க - '''  gedit commentsExample dot pl space &'''  '''எண்டரை''' அழுத்தவும்.
'''எண்டரை''' அழுத்தவும்.
+
 
+
 
|-
 
|-
 
|  05:15
 
|  05:15
 
| திரையில் காட்டும்  பின்வரும் command களை டைப் செய்க.
 
| திரையில் காட்டும்  பின்வரும் command களை டைப் செய்க.
 
 
|-
 
|-
 
|05:19
 
|05:19
|இங்கே variableகள் '''firstNum ''' மற்றும் '''secondNum ''' ஐ  declare செய்கிறேன்  
+
|இங்கே variableகள் '''firstNum ''' மற்றும் '''secondNum ''' ஐ  declare செய்கிறேன். அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன்.
அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன்.
+
 
+
 
|-
 
|-
 
|05:28
 
|05:28
 
|பின் இங்கே இந்த பகுதியை  comment செய்துள்ளேன்.
 
|பின் இங்கே இந்த பகுதியை  comment செய்துள்ளேன்.
 
 
|-
 
|-
 
|05:32
 
|05:32
 
|இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன  addition க்கு assign செய்துள்ளேன்.
 
|இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன  addition க்கு assign செய்துள்ளேன்.
 
 
|-
 
|-
 
|05:39
 
|05:39
 
|அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன்.
 
|அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன்.
 
 
|-
 
|-
 
|05:44
 
|05:44
 
|  file ஐ சேமித்து  '''டெர்மினலில்'''  '''Perl''' script ஐ இயக்கலாம்.
 
|  file ஐ சேமித்து  '''டெர்மினலில்'''  '''Perl''' script ஐ இயக்கலாம்.
 
 
|-
 
|-
 
|05:49
 
|05:49
 
|டெர்மினலில்  டைப் செய்க '''perl hyphen c commentsExample dot pl''',  '''எண்டரை''' அழுத்துக
 
|டெர்மினலில்  டைப் செய்க '''perl hyphen c commentsExample dot pl''',  '''எண்டரை''' அழுத்துக
 
 
|-
 
|-
 
|05:57
 
|05:57
 
| syntax பிழை ஏதும் இல்லை
 
| syntax பிழை ஏதும் இல்லை
 
 
|-
 
|-
 
|05:59
 
|05:59
 
|எனவே  script ஐ இயக்கலாம் டைப் செய்க
 
|எனவே  script ஐ இயக்கலாம் டைப் செய்க
 
 
|-
 
|-
 
|06:01
 
|06:01
 
|'''perl commentsExample dot pl'''  எண்டரை  அழுத்துக
 
|'''perl commentsExample dot pl'''  எண்டரை  அழுத்துக
 
 
|-
 
|-
 
|  06:07
 
|  06:07
 
| இது '''Addition is 30''' என்ற வெளியீட்டைக் காட்டும்
 
| இது '''Addition is 30''' என்ற வெளியீட்டைக் காட்டும்
 
 
|-
 
|-
 
| 06:12
 
| 06:12
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
 
|-
 
|-
 
|06:16
 
|06:16
 
|இதில் '''Perl''' ல் Commentகளை சேர்க்க கற்றோம்
 
|இதில் '''Perl''' ல் Commentகளை சேர்க்க கற்றோம்
 
 
|-
 
|-
 
|06:19
 
|06:19
 
|ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு  perl script ஐ எழுதுக
 
|ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு  perl script ஐ எழுதுக
 
 
|-
 
|-
 
|06:23
 
|06:23
 
|  ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக.  
 
|  ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக.  
 
 
|-
 
|-
 
| 06:30
 
| 06:30
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
 
|-
 
|-
 
|06:34
 
|06:34
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
 
|-
 
|-
 
|06:37
 
|06:37
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
 
|-
 
|-
 
|  06:42
 
|  06:42
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
 
 
|-
 
|-
 
|06:44
 
|06:44
 
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
 
|-
 
|-
 
|06:48
 
|06:48
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
 
|-
 
|-
 
|06:51
 
|06:51
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
 
|-
 
|-
 
| 06:58
 
| 06:58
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
 
|-
 
|-
 
|07:03
 
|07:03
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
 
|-
 
|-
 
|07:11
 
|07:11
 
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
 
|-
 
|-
 
| 07:15
 
| 07:15
 
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|}
 
|}

Revision as of 14:46, 27 February 2017

Time
Narration
00:00 Perl ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் Perl ல் Commentகள் குறித்த கற்போம்
00:10 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும்
00:18 Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
00:23 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:27 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:31 Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00:37 இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00:43 Perl ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்:
00:47 ஒரு வரி, பல வரி
00:49 பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது
00:55 code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது
01:01 இந்த வகை comment # (hash) குறியுடன் ஆரம்பிக்கிறது.
01:05 இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம்.
01:11 டெர்மினலை திறந்து டைப் செய்க - gedit comments dot pl space &
01:19 டெர்மினலில் command prompt ஐ விடுவிக்க ampersand பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க
எண்டரை அழுத்துக.
01:27 இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க.
01:29 hash Declaring count variable
எண்டரை அழுத்துக
01:37 dollar count space equal to space 1 semicolon

எண்டரை அழுத்துக

01:45 print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n semicolon space hash prints Count is 1
02:03 இப்போது ctlr S ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து இந்தPerl script ஐ இயக்கலாம்.
02:08 டெர்மினலுக்கு வந்து, டைப் செய்க perl hyphen c comments dot pl எண்டரை அழுத்துக
02:18 இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது
02:21 இப்போது டைப் செய்க perl comments dot pl எண்டரை அழுத்துக
02:28 இது - Count is 1 என்ற வெளியீட்டை காட்டும்
02:33 gedit க்கு வருவோம்.
02:36 gedit ல், முதல் வரிக்கு சென்று எண்டரை அழுத்துக.
02:40 மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க.
02:44 Hash exclamation mark slash usr slash bin slash perl
02:52 Perl ல் இந்த வரி shebang line எனப்படும். Perl ப்ரோகிராமில் இதுவே முதல் வரி ஆகும்.
02:59 இது Perl Interpreter ஐ எங்கு தேட வேண்டிம் என்பதை சொல்கிறது.
03:03 குறிப்பு: hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், Perl இதை ஒரு வரி comment ஆக கருத்தாது.
03:11 இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம்
03:13 இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது
03:17 பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது அல்லது code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்ப்பதற்கு.
03:25 இந்த வகை comment equal to head குறியுடன் ஆரம்பித்து equal to cut உடன் முடிகிறது
03:33 gedit க்கு திரும்ப வந்து comments dot pl file ல் பின்வருவதை டைப் செய்க
03:39 file ன் முடிவில் டைப் செய்க equal to head, எண்டரை அழுத்துக
03:45 print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose எண்டரை அழுத்துக.
03:59 equal to cut
04:01 file ஐ சேமித்து மூடி பின் Perl script ஐ இயக்குவோம்.
04:05 டெர்மினலில் டைப் செய்க perl hyphen c comments dot pl எண்டரை அழுத்துக.
04:13 syntax பிழை ஏதும் இல்லை
04:15 எனவே அதை இயக்குவோம் perl comments dot pl
04:21 முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. Count is 1
04:27 “count variable is used for counting purpose” என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை
04:32 ஏனெனில் equal to head மற்றும் equal to cut ஐ பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம்
04:40 =head =cut அல்லது =begin =end ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்
04:48 இவை Perl ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை.
04:52 = to குறிக்கு முன்னோ head, cut, begin அல்லது end வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்.
05:02 மீண்டும் டெர்மினலை திறந்து
05:05 டைப் செய்க - gedit commentsExample dot pl space & எண்டரை அழுத்தவும்.
05:15 திரையில் காட்டும் பின்வரும் command களை டைப் செய்க.
05:19 இங்கே variableகள் firstNum மற்றும் secondNum ஐ declare செய்கிறேன். அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன்.
05:28 பின் இங்கே இந்த பகுதியை comment செய்துள்ளேன்.
05:32 இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன addition க்கு assign செய்துள்ளேன்.
05:39 அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன்.
05:44 file ஐ சேமித்து டெர்மினலில் Perl script ஐ இயக்கலாம்.
05:49 டெர்மினலில் டைப் செய்க perl hyphen c commentsExample dot pl, எண்டரை அழுத்துக
05:57 syntax பிழை ஏதும் இல்லை
05:59 எனவே script ஐ இயக்கலாம் டைப் செய்க
06:01 perl commentsExample dot pl எண்டரை அழுத்துக
06:07 இது Addition is 30 என்ற வெளியீட்டைக் காட்டும்
06:12 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:16 இதில் Perl ல் Commentகளை சேர்க்க கற்றோம்
06:19 ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு perl script ஐ எழுதுக
06:23 ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக.
06:30 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:34 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:37 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
06:44 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:48 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:51 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:03 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:11 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07:15 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst