Difference between revisions of "PERL/C2/Variables-in-Perl/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
| '''Perl''' ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | | '''Perl''' ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:06 |
| இந்த டுடோரியலில், '''Perl''' ல் Variableகள் குறித்துக் கற்போம் | | இந்த டுடோரியலில், '''Perl''' ல் Variableகள் குறித்துக் கற்போம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:12 |
| நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும் | | நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:18 |
| '''Perl''' '''5.14.2 ''' அதாவது, '''Perl''' தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2 | | '''Perl''' '''5.14.2 ''' அதாவது, '''Perl''' தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2 | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:26 |
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன். | | '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:30 |
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். | | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:34 |
| '''Perl''' ல் '''Variableகள்''': | | '''Perl''' ல் '''Variableகள்''': | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:37 |
− | | '''Variableகள்''' பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றன | + | | '''Variableகள்''' பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றன: text stringகள், எண்கள் அல்லது arrayகள் |
− | text stringகள், | + | |
− | எண்கள் | + | |
− | அல்லது arrayகள் | + | |
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
| ஒரு '''variable''' declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும். | | ஒரு '''variable''' declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:50 |
| '''Scalar''' என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது. அது '''scalar'''களை மட்டும் சேமிக்கும். | | '''Scalar''' என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது. அது '''scalar'''களை மட்டும் சேமிக்கும். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:56 |
| '''Scalar variableகள்''' $ ('''dollar''') குறி மூலம் declare செய்யப்படுகின்றன. | | '''Scalar variableகள்''' $ ('''dollar''') குறி மூலம் declare செய்யப்படுகின்றன. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:00 |
| '''Variable ஐ Declare''' செய்வதைக் காண்போம்: | | '''Variable ஐ Declare''' செய்வதைக் காண்போம்: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:03 |
| ஒரு '''variable''' பின்வருமாறு declare செய்யப்படுகிறது: '''dollar priority semicolon''' | | ஒரு '''variable''' பின்வருமாறு declare செய்யப்படுகிறது: '''dollar priority semicolon''' | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:09 |
| '''Perl''' ல் '''Variable''' பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். '''Variableகள்''' ஒரு எழுத்து அல்லது '''underscore''' உடன் ஆரம்பிக்க வேண்டும் | | '''Perl''' ல் '''Variable''' பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். '''Variableகள்''' ஒரு எழுத்து அல்லது '''underscore''' உடன் ஆரம்பிக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:18 |
| எழுத்துகள், எண்கள், '''underscoreகள்''' அல்லது இவை மூன்றின் கலவையாகவோ இது இருக்கலாம். | | எழுத்துகள், எண்கள், '''underscoreகள்''' அல்லது இவை மூன்றின் கலவையாகவோ இது இருக்கலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:24 |
| பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட '''Variableகள்''' '''Perl''' ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும் | | பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட '''Variableகள்''' '''Perl''' ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:30 |
| எனவே '''variableகளை''' பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும். | | எனவே '''variableகளை''' பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:34 |
| இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க '''gedit variables dot pl ampersand ''' | | இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க '''gedit variables dot pl ampersand ''' | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:44 |
| '''ampersand'''... டெர்மினலில் command prompt ஐ விடுவிக்கும். இப்போது எண்டரை அழுத்தவும். | | '''ampersand'''... டெர்மினலில் command prompt ஐ விடுவிக்கும். இப்போது எண்டரை அழுத்தவும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:50 |
| இது '''gedit''' text editor ல் '''variables.pl '''file ஐ திறக்கும். | | இது '''gedit''' text editor ல் '''variables.pl '''file ஐ திறக்கும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:56 |
| '''dot pl ''' ஆனது '''Perl''' file க்கான முன்னிருப்பு extension ஆகும். | | '''dot pl ''' ஆனது '''Perl''' file க்கான முன்னிருப்பு extension ஆகும். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:01 |
| பின்வருவதை file ல் டைப் செய்க; '''dollar priority semicolon''' எண்டரை அழுத்துக. | | பின்வருவதை file ல் டைப் செய்க; '''dollar priority semicolon''' எண்டரை அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:10 |
| எனவே '''variable priority''' ஐ declare செய்துள்ளோம். | | எனவே '''variable priority''' ஐ declare செய்துள்ளோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:13 |
| ஒரு '''variable''' ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை; | | ஒரு '''variable''' ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை; | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:18 |
| அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம். | | அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:21 |
| இப்போது '''variable priority''' க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம். | | இப்போது '''variable priority''' க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:25 |
| அதற்கு டைப் செய்க '''dollar priority space equal to space ஒன்று semicolon''' | | அதற்கு டைப் செய்க '''dollar priority space equal to space ஒன்று semicolon''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:32 |
| எண்டரை அழுத்துக. | | எண்டரை அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:34 |
| அடுத்து டைப் செய்க | | அடுத்து டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:36 |
| '''print space இரட்டை மேற்கோள்களில் Value of variable is: dollar priority slash n''' '''semicolon''' எண்டரை அழுத்துக | | '''print space இரட்டை மேற்கோள்களில் Value of variable is: dollar priority slash n''' '''semicolon''' எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:50 |
| '''slash n''' என்பது புது வரிக்கான character. | | '''slash n''' என்பது புது வரிக்கான character. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:53 |
| இப்போது இந்த file ஐ '''variables.pl''' என எங்கேனும் சேமிக்கவும். | | இப்போது இந்த file ஐ '''variables.pl''' என எங்கேனும் சேமிக்கவும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:02 |
| நான் இதை '''home/amol '''directory ல் சேமிக்கிறேன். இந்த file ஐ சேமிக்கிறேன் | | நான் இதை '''home/amol '''directory ல் சேமிக்கிறேன். இந்த file ஐ சேமிக்கிறேன் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:10 |
| நாம் இப்போது உருவாக்கிய '''variables.pl''' file ன் உரிமைகளை இப்போது மாற்றுவோம் | | நாம் இப்போது உருவாக்கிய '''variables.pl''' file ன் உரிமைகளை இப்போது மாற்றுவோம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:18 |
| அதற்கு டெர்மினலில் டைப் செய்க, '''chmod 755 variables dot pl''' | | அதற்கு டெர்மினலில் டைப் செய்க, '''chmod 755 variables dot pl''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:27 |
| இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும். | | இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:32 |
| இந்த '''Perl''' script ஐ compile செய்ய, | | இந்த '''Perl''' script ஐ compile செய்ய, | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:36 |
| டெர்மினிலில் டைப் செய்க;'''perl hyphen c variables dot pl''' | | டெர்மினிலில் டைப் செய்க;'''perl hyphen c variables dot pl''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:42 |
| '''Hyphen c '''switch ஏதேனும் compilation அல்லது syntax பிழைக்காக '''Perl''' script ஐ compile செய்கிறது. | | '''Hyphen c '''switch ஏதேனும் compilation அல்லது syntax பிழைக்காக '''Perl''' script ஐ compile செய்கிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:49 |
| எண்டரை அழுத்துக | | எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:51 |
| நம் script ல் syntax பிழை ஏதும் இல்லை என இது சொல்கிறது. | | நம் script ல் syntax பிழை ஏதும் இல்லை என இது சொல்கிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:56 |
− | | இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம். | + | | இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம். டைப் செய்க '''perl variables dot pl''' எண்டரை அழுத்துக. |
− | டைப் செய்க '''perl variables dot pl''' | + | |
− | + | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:06 |
| முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது. | | முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:10 |
| நாம் declare செய்த '''variable''' க்கு ஒரு '''string''' மதிப்பையும் assign செய்யலாம். | | நாம் declare செய்த '''variable''' க்கு ஒரு '''string''' மதிப்பையும் assign செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:15 |
| Text editor window க்கு மீண்டும் வருவோம். | | Text editor window க்கு மீண்டும் வருவோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:18 |
| '''dollar priority equal to ஒன்று;''' க்கு பதிலாக டைப் செய்க | | '''dollar priority equal to ஒன்று;''' க்கு பதிலாக டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:22 |
| '''dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high ''' | | '''dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high ''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:28 |
| assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும். | | assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:34 |
| ஒரு '''scalar''' எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு '''string''' அல்லது ஒரு எண் | | ஒரு '''scalar''' எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு '''string''' அல்லது ஒரு எண் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:38 |
| இந்த file ஐ சேமித்து script ஐ மீண்டும் compile செய்யலாம் | | இந்த file ஐ சேமித்து script ஐ மீண்டும் compile செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:45 |
− | | '''perl hyphen c variables dot pl''' | + | | '''perl hyphen c variables dot pl''' எண்டரை அழுத்துக. |
− | எண்டரை அழுத்துக. | + | |
|- | |- | ||
− | | 04 | + | | 04:51 |
| இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது. | | இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:55 |
− | | script ஐ இயக்க டைப் செய்க '''perl variables dot pl''' | + | | script ஐ இயக்க டைப் செய்க '''perl variables dot pl''' எண்டரை அழுத்துக. |
− | எண்டரை அழுத்துக. | + | |
|- | |- | ||
− | | 05 | + | | 05:03 |
| வெளியீடு காட்டப்படுகிறது. | | வெளியீடு காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:07 |
| இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம். | | இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:10 |
| இரட்டை மேற்கோள்களில் '''strings''' என நாம் '''scalar''' களையும் பயன்படுத்தலாம். | | இரட்டை மேற்கோள்களில் '''strings''' என நாம் '''scalar''' களையும் பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:15 |
| '''dollar priority = இரட்டை மேற்கோள்களில் String''' | | '''dollar priority = இரட்டை மேற்கோள்களில் String''' | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:19 |
| இந்த file ஐ சேமித்து மூடவும். | | இந்த file ஐ சேமித்து மூடவும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:22 |
| பல்வேறு '''variable'''களை எவ்வாறு declare செய்வது என காண்போம். | | பல்வேறு '''variable'''களை எவ்வாறு declare செய்வது என காண்போம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:27 |
| அதை செய்ய Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும். | | அதை செய்ய Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:31 |
− | | டெர்மினிலில் டைப் செய்க- '''gedit multivar dot pl space ampersand''' | + | | டெர்மினிலில் டைப் செய்க- '''gedit multivar dot pl space ampersand''' எண்டரை அழுத்துக. |
− | எண்டரை அழுத்துக. | + | |
|- | |- | ||
− | | 05 | + | | 05:42 |
| இது '''multivar dot pl''' file ஐ text editor ல் திறக்கும் | | இது '''multivar dot pl''' file ஐ text editor ல் திறக்கும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:48 |
| டைப் செய்க - | | டைப் செய்க - | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:50 |
− | | '''dollar firstVar comma dollar secondVar semicolon''' | + | | '''dollar firstVar comma dollar secondVar semicolon''' எண்டரை அழுத்துக. |
− | எண்டரை அழுத்துக. | + | |
|- | |- | ||
− | | 06 | + | | 06:00 |
| variable ன் மதிப்பை '''dollar firstVar''' லிருந்து '''dollar secondVar''' க்கு பிரதி எடுக்க, டைப் செய்க - | | variable ன் மதிப்பை '''dollar firstVar''' லிருந்து '''dollar secondVar''' க்கு பிரதி எடுக்க, டைப் செய்க - | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:07 |
− | | '''dollar firstVar space equal to space dollar secondVar semicolon''' | + | | '''dollar firstVar space equal to space dollar secondVar semicolon''' எண்டரை அழுத்துக. |
− | எண்டரை அழுத்துக. | + | |
|- | |- | ||
− | | 06 | + | | 06:19 |
| கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம் | | கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:30 |
| '''Perl''' ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம். | | '''Perl''' ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:34 |
| text editor க்கு வருவோம். | | text editor க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:36 |
|இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம், | |இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம், | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:41 |
| '''dollar firstVar equal to dollar secondVar equal to பத்து semicolon''' எண்டரை அழுத்துக. | | '''dollar firstVar equal to dollar secondVar equal to பத்து semicolon''' எண்டரை அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:51 |
| இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க | | இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:55 |
− | | '''print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n''' '''semicolon''' | + | | '''print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n''' '''semicolon''' எண்டரை அழுத்துக. |
− | எண்டரை அழுத்துக. | + | |
|- | |- | ||
− | | 07 | + | | 07:17 |
| file ஐ சேமிப்போம். | | file ஐ சேமிப்போம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:19 |
| இப்போது இரு variableகளில் உள்ள மதிப்புகளையும் சேர்ப்போம். | | இப்போது இரு variableகளில் உள்ள மதிப்புகளையும் சேர்ப்போம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:23 |
| அதற்கு டைப் செய்க | | அதற்கு டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:25 |
− | | '''dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon''' | + | | '''dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon''' எண்டரை அழுத்துக. |
− | எண்டரை அழுத்துக. | + | |
|- | |- | ||
− | | 07 | + | | 07:43 |
| variable '''addition''' ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும். | | variable '''addition''' ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:47 |
| மீண்டும் variable '''addition''' ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க | | மீண்டும் variable '''addition''' ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:53 |
| '''print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n''' '''semicolon''' | | '''print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n''' '''semicolon''' | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:05 |
| file ஐ சேமிப்போம் | | file ஐ சேமிப்போம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:07 |
| இந்த file ஐ compile செய்ய டெர்மினலில் டைப் செய்க | | இந்த file ஐ compile செய்ய டெர்மினலில் டைப் செய்க | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:12 |
| '''perl hyphen c multivar dot pl''' | | '''perl hyphen c multivar dot pl''' | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:18 |
| syntax பிழை ஏதும் இல்லை எனவே script ஐ இயக்கலாம்... | | syntax பிழை ஏதும் இல்லை எனவே script ஐ இயக்கலாம்... | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:24 |
| டைப் செய்க '''perl multivar dot pl''' | | டைப் செய்க '''perl multivar dot pl''' | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:30 |
| காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும். | | காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:34 |
| அதே போல, கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும். | | அதே போல, கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:38 |
| இங்கே code ஐ எழுதியுள்ளேன். | | இங்கே code ஐ எழுதியுள்ளேன். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:41 |
| இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும். | | இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:46 |
| இப்போது file ஐ compile செய்வோம் | | இப்போது file ஐ compile செய்வோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:48 |
| '''perl hyphen c multivar dot pl''' | | '''perl hyphen c multivar dot pl''' | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:54 |
| syntax பிழை ஏதும் இல்லை. | | syntax பிழை ஏதும் இல்லை. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:55 |
| எனவே இந்த script ஐ இயக்கலாம் '''perl multivar dot pl''' | | எனவே இந்த script ஐ இயக்கலாம் '''perl multivar dot pl''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:01 |
| இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும். | | இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:06 |
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:11 |
| இந்த டுடோரியலில் நாம் | | இந்த டுடோரியலில் நாம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:14 |
| '''Perl''' ல் ''scalar variable''' களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம் | | '''Perl''' ல் ''scalar variable''' களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:18 |
| இப்போது '''பயிற்சி''' | | இப்போது '''பயிற்சி''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:20 |
| ஒரு எண் '''variable''' ஐ declare செய்க. | | ஒரு எண் '''variable''' ஐ declare செய்க. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:22 |
| அதற்கு 10 ஐ Assign செய்க. | | அதற்கு 10 ஐ Assign செய்க. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:24 |
| declare செய்யப்பட்ட '''variable''' ஐ அச்சடிக்கவும். | | declare செய்யப்பட்ட '''variable''' ஐ அச்சடிக்கவும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:26 |
| இரு '''string variable'''களை declare செய்க. | | இரு '''string variable'''களை declare செய்க. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:29 |
| “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க. | | “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:34 |
| இந்த இரு ''' variable'''களையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும். | | இந்த இரு ''' variable'''களையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:38 |
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:42 |
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது | ||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:45 |
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் | ||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:50 |
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: | ||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:53 |
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:56 |
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:01 |
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:08 |
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:13 |
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:23 |
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | ||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:29 |
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 14:44, 27 February 2017
|
|
---|---|
00:01 | Perl ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், Perl ல் Variableகள் குறித்துக் கற்போம் |
00:12 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும் |
00:18 | Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2 |
00:26 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:30 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:34 | Perl ல் Variableகள்: |
00:37 | Variableகள் பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றன: text stringகள், எண்கள் அல்லது arrayகள் |
00:44 | ஒரு variable declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும். |
00:50 | Scalar என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது. அது scalarகளை மட்டும் சேமிக்கும். |
00:56 | Scalar variableகள் $ (dollar) குறி மூலம் declare செய்யப்படுகின்றன. |
01:00 | Variable ஐ Declare செய்வதைக் காண்போம்: |
01:03 | ஒரு variable பின்வருமாறு declare செய்யப்படுகிறது: dollar priority semicolon |
01:09 | Perl ல் Variable பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். Variableகள் ஒரு எழுத்து அல்லது underscore உடன் ஆரம்பிக்க வேண்டும் |
01:18 | எழுத்துகள், எண்கள், underscoreகள் அல்லது இவை மூன்றின் கலவையாகவோ இது இருக்கலாம். |
01:24 | பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட Variableகள் Perl ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும் |
01:30 | எனவே variableகளை பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும். |
01:34 | இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க gedit variables dot pl ampersand |
01:44 | ampersand... டெர்மினலில் command prompt ஐ விடுவிக்கும். இப்போது எண்டரை அழுத்தவும். |
01:50 | இது gedit text editor ல் variables.pl file ஐ திறக்கும். |
01:56 | dot pl ஆனது Perl file க்கான முன்னிருப்பு extension ஆகும். |
02:01 | பின்வருவதை file ல் டைப் செய்க; dollar priority semicolon எண்டரை அழுத்துக. |
02:10 | எனவே variable priority ஐ declare செய்துள்ளோம். |
02:13 | ஒரு variable ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை; |
02:18 | அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம். |
02:21 | இப்போது variable priority க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம். |
02:25 | அதற்கு டைப் செய்க dollar priority space equal to space ஒன்று semicolon |
02:32 | எண்டரை அழுத்துக. |
02:34 | அடுத்து டைப் செய்க |
02:36 | print space இரட்டை மேற்கோள்களில் Value of variable is: dollar priority slash n semicolon எண்டரை அழுத்துக |
02:50 | slash n என்பது புது வரிக்கான character. |
02:53 | இப்போது இந்த file ஐ variables.pl என எங்கேனும் சேமிக்கவும். |
03:02 | நான் இதை home/amol directory ல் சேமிக்கிறேன். இந்த file ஐ சேமிக்கிறேன் |
03:10 | நாம் இப்போது உருவாக்கிய variables.pl file ன் உரிமைகளை இப்போது மாற்றுவோம் |
03:18 | அதற்கு டெர்மினலில் டைப் செய்க, chmod 755 variables dot pl |
03:27 | இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும். |
03:32 | இந்த Perl script ஐ compile செய்ய, |
03:36 | டெர்மினிலில் டைப் செய்க;perl hyphen c variables dot pl |
03:42 | Hyphen c switch ஏதேனும் compilation அல்லது syntax பிழைக்காக Perl script ஐ compile செய்கிறது. |
03:49 | எண்டரை அழுத்துக |
03:51 | நம் script ல் syntax பிழை ஏதும் இல்லை என இது சொல்கிறது. |
03:56 | இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம். டைப் செய்க perl variables dot pl எண்டரை அழுத்துக. |
04:06 | முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது. |
04:10 | நாம் declare செய்த variable க்கு ஒரு string மதிப்பையும் assign செய்யலாம். |
04:15 | Text editor window க்கு மீண்டும் வருவோம். |
04:18 | dollar priority equal to ஒன்று; க்கு பதிலாக டைப் செய்க |
04:22 | dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high |
04:28 | assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
04:34 | ஒரு scalar எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு string அல்லது ஒரு எண் |
04:38 | இந்த file ஐ சேமித்து script ஐ மீண்டும் compile செய்யலாம் |
04:45 | perl hyphen c variables dot pl எண்டரை அழுத்துக. |
04:51 | இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது. |
04:55 | script ஐ இயக்க டைப் செய்க perl variables dot pl எண்டரை அழுத்துக. |
05:03 | வெளியீடு காட்டப்படுகிறது. |
05:07 | இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம். |
05:10 | இரட்டை மேற்கோள்களில் strings என நாம் scalar களையும் பயன்படுத்தலாம். |
05:15 | dollar priority = இரட்டை மேற்கோள்களில் String |
05:19 | இந்த file ஐ சேமித்து மூடவும். |
05:22 | பல்வேறு variableகளை எவ்வாறு declare செய்வது என காண்போம். |
05:27 | அதை செய்ய Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும். |
05:31 | டெர்மினிலில் டைப் செய்க- gedit multivar dot pl space ampersand எண்டரை அழுத்துக. |
05:42 | இது multivar dot pl file ஐ text editor ல் திறக்கும் |
05:48 | டைப் செய்க - |
05:50 | dollar firstVar comma dollar secondVar semicolon எண்டரை அழுத்துக. |
06:00 | variable ன் மதிப்பை dollar firstVar லிருந்து dollar secondVar க்கு பிரதி எடுக்க, டைப் செய்க - |
06:07 | dollar firstVar space equal to space dollar secondVar semicolon எண்டரை அழுத்துக. |
06:19 | கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம் |
06:30 | Perl ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம். |
06:34 | text editor க்கு வருவோம். |
06:36 | இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம், |
06:41 | dollar firstVar equal to dollar secondVar equal to பத்து semicolon எண்டரை அழுத்துக. |
06:51 | இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க |
06:55 | print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n semicolon எண்டரை அழுத்துக. |
07:17 | file ஐ சேமிப்போம். |
07:19 | இப்போது இரு variableகளில் உள்ள மதிப்புகளையும் சேர்ப்போம். |
07:23 | அதற்கு டைப் செய்க |
07:25 | dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon எண்டரை அழுத்துக. |
07:43 | variable addition ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும். |
07:47 | மீண்டும் variable addition ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க |
07:53 | print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n semicolon |
08:05 | file ஐ சேமிப்போம் |
08:07 | இந்த file ஐ compile செய்ய டெர்மினலில் டைப் செய்க |
08:12 | perl hyphen c multivar dot pl |
08:18 | syntax பிழை ஏதும் இல்லை எனவே script ஐ இயக்கலாம்... |
08:24 | டைப் செய்க perl multivar dot pl |
08:30 | காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும். |
08:34 | அதே போல, கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும். |
08:38 | இங்கே code ஐ எழுதியுள்ளேன். |
08:41 | இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும். |
08:46 | இப்போது file ஐ compile செய்வோம் |
08:48 | perl hyphen c multivar dot pl |
08:54 | syntax பிழை ஏதும் இல்லை. |
08:55 | எனவே இந்த script ஐ இயக்கலாம் perl multivar dot pl |
09:01 | இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும். |
09:06 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:11 | இந்த டுடோரியலில் நாம் |
09:14 | Perl' ல் scalar variable களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம் |
09:18 | இப்போது பயிற்சி |
09:20 | ஒரு எண் variable ஐ declare செய்க. |
09:22 | அதற்கு 10 ஐ Assign செய்க. |
09:24 | declare செய்யப்பட்ட variable ஐ அச்சடிக்கவும். |
09:26 | இரு string variableகளை declare செய்க. |
09:29 | “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க. |
09:34 | இந்த இரு variableகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும். |
09:38 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:42 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:45 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:50 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
09:53 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:56 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:01 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:08 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:13 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:23 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:29 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |