Difference between revisions of "Netbeans/C2/Developing-a-Sample-Web-Application/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 | வணக்கம் |- | 00:02 | Netbeans IDE ல் Web Applicationகளை உருவாக்குதலி...") |
|||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 2: | Line 2: | ||
|| '''Time''' | || '''Time''' | ||
|| '''Narration''' | || '''Narration''' | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:02 | | 00:02 | ||
− | | Netbeans IDE ல் Web Applicationகளை உருவாக்குதலின் அறிமுகம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. | + | |வணக்கம். Netbeans IDE ல் Web Applicationகளை உருவாக்குதலின் அறிமுகம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
|00:08 | |00:08 | ||
Line 13: | Line 10: | ||
|- | |- | ||
|00:12 | |00:12 | ||
− | | இல்லையெனில் Netbeans டுடோரியல்களுக்கு | + | | இல்லையெனில் Netbeans டுடோரியல்களுக்கு ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தைக் காணவும் |
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
− | | | + | | முதல் டுடோரியலைப் பார்த்தால் |
|- | |- | ||
|00:22 | |00:22 | ||
− | | | + | |Netbeans ன் interface மற்றும் நிறுவுதல் குறித்து உங்களுக்கு தெரியும். |
|- | |- | ||
| 00:25 | | 00:25 | ||
− | | | + | |முன் டுடோரியல் ஒரு புது projectஐ உருவாக்குவதைக் காட்டுகிறது. |
|- | |- | ||
| 00:29 | | 00:29 | ||
− | | | + | |இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
|- | |- | ||
|00:40 | |00:40 | ||
− | | | + | |Netbeans ஐ பயன்படுத்தி web applicationகளை உருவாக்குவதைக் காண்போம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:46 | | 00:46 | ||
− | | | + | |ஒரு web application project ஐ அமைத்தல் |
|- | |- | ||
|00:49 | |00:49 | ||
− | | | + | | source fileகளை ஐ உருவாக்குதல் மற்றும் edit செய்தல் |
|- | |- | ||
|00:52 | |00:52 | ||
− | | | + | | java package மற்றும் java source file ஐ உருவாக்குதல் |
|- | |- | ||
|00:56 | |00:56 | ||
− | | | + | |Getter மற்றும் Setter methodகளை உருவாக்குதல் |
|- | |- | ||
|00:59 | |00:59 | ||
− | | | + | |முன்னிருப்பு JavaServer Pages file ஐ edit செய்தல் |
|- | |- | ||
|01:02 | |01:02 | ||
− | | | + | | JavaServer pages file ஐ உருவாக்குதல் |
|- | |- | ||
| 01:05 | | 01:05 | ||
− | | | + | |கடைசியாக நம் web application project ஐ இயக்குதல். |
|- | |- | ||
| 01:08 | | 01:08 | ||
− | | | + | |இந்த டுடோரியலைத் தொடர, தேவையானவை Netbeans IDE |
|- | |- | ||
|01:13 | |01:13 | ||
− | | | + | | Java Development Kit (JDK) பதிப்பு 6 |
|- | |- | ||
|01:17 | |01:17 | ||
− | | | + | |GlassFish Server Open Source Edition. |
|- | |- | ||
|01:20 | |01:20 | ||
− | | | + | |மேற்சொன்ன அனைத்தையும் திரையில் காட்டப்படும் இணைப்பில் ஒரு தொகுப்பாக தரவிறக்கலாம் |
|- | |- | ||
|01:26 | |01:26 | ||
− | | | + | |இந்த டுடோரியலில் காட்டப்படுபவை, ஒரு எளிய web application ஐ உருவாக்குதல், |
|- | |- | ||
|01:30 | |01:30 | ||
− | | | + | |அதை ஒரு serverக்கு deploy செய்தல், |
|- | |- | ||
|01:32 | |01:32 | ||
− | | | + | |browser ல் அதன் காட்சியைக் காணுதல். |
|- | |- | ||
|01:35 | |01:35 | ||
− | | | + | |இந்த application உங்கள் பெயரை உள்ளிட சொல்ல (JSP) JavaServer Pages ஐ வைத்திருக்கிறது |
|- | |- | ||
|01:42 | |01:42 | ||
− | | | + | |பின் இது HTTP sessionன் போது பெயரை கொண்டிருக்க JavaBeans component ஐ பயன்படுத்துகிறது, |
|- | |- | ||
|01:48 | |01:48 | ||
− | | | + | |பின் இரண்டாம் JSP page ல் output ஐ பெறுகிறது. |
|- | |- | ||
|01:51 | |01:51 | ||
− | | | + | | இப்போது Netbeans க்கு சென்று நம் web application project ஐ உருவாக்குவோம் |
|- | |- | ||
|01:58 | |01:58 | ||
− | | | + | | '''File''' menu ல் '''New Project'''ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
| 02:01 | | 02:01 | ||
− | | | + | | '''Categories'''ல் '''Java Web '''ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
| 02:04 | | 02:04 | ||
− | | | + | | '''Projects'''ல் '''Web Application''' ஐ தேர்ந்தெடுத்து '''Next'''ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
| 02:09 | | 02:09 | ||
− | | | + | |உங்கள் project க்கு பெயரிடவும். நான் '''HelloWeb''' என பெயரிடுகிறேன் |
|- | |- | ||
| 02:15 | | 02:15 | ||
− | | | + | |உங்கள் கணினியில் ஏதேனும் directory ஐ Project Location க்கு கொடுக்கவும். |
|- | |- | ||
|02:20 | |02:20 | ||
− | | | + | | '''Next'''ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
|02:22 | |02:22 | ||
− | | | + | | '''Server and Settings''' panel திறக்கிறது. |
|- | |- | ||
|02:25 | |02:25 | ||
− | | | + | |உங்கள் application ல் நீங்கள் பயன்படுத்த விரும்பும் Java பதிப்பை தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
|02:29 | |02:29 | ||
− | | | + | |நீங்கள் deploy செய்யவிரும்பும் server ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
| 02:34 | | 02:34 | ||
− | | | + | |'''Next''' ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
| 02:36 | | 02:36 | ||
− | | | + | | '''Frameworks''' panel ல், |
|- | |- | ||
| 02:38 | | 02:38 | ||
− | | | + | |project ஐ உருவாக்க '''Finish''' ஐ க்ளிக் செய்க. |
|- | |- | ||
|02:41 | |02:41 | ||
− | | | + | | '''HelloWeb''' project folder ஐ IDE உருவாக்குகிறது. |
|- | |- | ||
| 02:46 | | 02:46 | ||
− | | | + | |உங்கள் folder உங்கள் அனைத்து sourceகள் மற்றும் project metadata ஐ கொண்டிருக்கும். |
|- | |- | ||
|02:51 | |02:51 | ||
− | | | + | | main windowல் Source Editor ல் Welcome page, '''index.jsp'' திறக்கப்படுகிறது. |
|- | |- | ||
| 02:57 | | 02:57 | ||
− | | | + | | இங்கே இடப்பக்கம் Files window ல் projectன் file structure ஐ காணலாம் |
|- | |- | ||
| 03:05 | | 03:05 | ||
− | | | + | |Projects Window ல் அதன் logical structure உள்ளது. |
|- | |- | ||
|03:10 | |03:10 | ||
− | | | + | |source fileகளை உருவாக்குதலும் edit செய்தலும் IDE கொடுக்கும் மிக முக்கியமான செயல்பாடு ஆகும். |
|- | |- | ||
|03:15 | |03:15 | ||
− | | | + | |இப்போது '''Projects''' windowல், '''Source Packages''' node ஐ விரிவாக்குவோம். |
|- | |- | ||
|03:20 | |03:20 | ||
− | | | + | | காலியான default package node ஐ மட்டும் Source Packages node கொண்டிருப்பதைக் காண்க. |
|- | |- | ||
|03.25 | |03.25 | ||
− | | | + | | '''Source Packages'''ஐ ரைட்-க்ளிக் செய்து '''New > Java Class''' ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
|03:32 | |03:32 | ||
− | | | + | |உங்கள் classக்கு ஒரு பெயரைக் கொடுக்கவும். நான் '''NameHandler''' என பெயரிடுகிறேன் |
|- | |- | ||
| 03:40 | | 03:40 | ||
− | | | + | |'''Package''' combobox ல் '''org.mypackage.hello''' என டைப் செய்கிறேன் |
|- | |- | ||
| 03:54 | | 03:54 | ||
− | | | + | | '''Finish''' ல் க்ளிக் செய்க |
|- | |- | ||
|03:57 | |03:57 | ||
− | | | + | |Source Editor ல் '''NameHandler.java''' file திறக்கிறது. |
|- | |- | ||
| 04:01 | | 04:01 | ||
− | | | + | |இப்போது class declarationக்கு கீழே நேரடியாக ஒரு String variable ஐ declare செய்வோம் |
|- | |- | ||
| 04:07 | | 04:07 | ||
− | | | + | |ஒரு string variable... String name ஐ declare செய்கிறேன் |
|- | |- | ||
| 04:12 | | 04:12 | ||
− | | | + | | மேலும் ஒரு constructor '''public NameHandler''' ஐ classக்கு சேர்க்கிறேன் |
|- | |- | ||
| 04:23 | | 04:23 | ||
− | | | + | |இப்போது அந்த constructor ன் உள் '''name = null;''' ஐ சேர்க்கிறேன். |
|- | |- | ||
| 04:30 | | 04:30 | ||
− | | | + | |அடுத்து '''Getter மற்றும் Setter Method'''களை உருவாக்குவோம் |
|- | |- | ||
| 04:33 | | 04:33 | ||
− | | | + | | '''Source Editor''' ல் name field ல் ரைட் க்ளிக் செய்து context menu ல் '''Refactor''' பின் '''Encapsulate Fields '''ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
| 04:46 | | 04:46 | ||
− | |'''Refactoring''' | + | |ஏற்கனவே உள்ள code ன் structure ஐ மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறையான நுட்பம் '''Refactoring''' ஆகும். இது காணக்கூடிய நடத்தையை மாற்றாமல் செய்யப்படுகிறது. |
|- | |- | ||
| 04:56 | | 04:56 | ||
− | | | + | |எளிதாக, code ன் நடத்தையை மாற்றாமல் structure ஐ மாற்றலாம். |
|- | |- | ||
| 05:01 | | 05:01 | ||
− | | | + | | '''Refactoring''' மூலம் எதையும் உடைக்காமல் fieldகள், methodகள் அல்லது classகளை நகர்த்தலாம். |
|- | |- | ||
| 05:08 | | 05:08 | ||
− | | | + | |மீண்டும் IDEக்கு வருவோம். |
|- | |- | ||
| 05:11 | | 05:11 | ||
− | | | + | | '''Encapsulate Fields''' dialog திறக்கப்பட்டு name field பட்டியலிடப்படுகிறது. |
|- | |- | ||
| 05:16 | | 05:16 | ||
− | | | + | | முன்னிருப்பாக '''Fields''' visibility ஆனது private ஆகவும், |
|- | |- | ||
| 05:20 | | 05:20 | ||
− | | | + | |'''Accessors''' visibility ஆனது '''public,''' ஆகவும் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க |
|- | |- | ||
| 05:24 | | 05:24 | ||
− | | | + | |class variableகளுக்கான access modifier ஆனது '''private''' ஆக குறிப்பிடப்பட்டிருப்பதை இது காட்டுகிறது, |
|- | |- | ||
| 05:30 | | 05:30 | ||
− | | | + | | அதேசமயம் '''getter''' மற்றும் '''setter''' methodகள் முறையே '''public''' modifierகளுடன் உருவாக்கப்படுகிறது. |
|- | |- | ||
| 05:36 | | 05:36 | ||
− | | | + | | '''Refactor''' ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
| 05:39 | | 05:39 | ||
− | | | + | | '''name''' fieldக்கு '''Getter''' மற்றும் '''Setter''' methodகள் உருவாக்கப்படுகின்றன. |
|- | |- | ||
| 05:46 | | 05:46 | ||
− | | | + | |class variableக்கான modifier ஆனது '''private''' ஆக அமைக்கப்படுகிறது அதேசமயம் '''getter''' மற்றும் '''setter''' methodகள் public modifierஉடன் உருவாக்கப்படுகின்றன. |
|- | |- | ||
| 05:56 | | 05:56 | ||
− | | | + | |கடைசியாக உங்கள் java class இவ்வாறு இருக்க வேண்டும் |
|- | |- | ||
| 05:59 | | 05:59 | ||
− | | | + | |அடுத்து '''Default JavaServer Pages File''' ஐ edit செய்வோம் |
|- | |- | ||
| 06:04 | | 06:04 | ||
− | | | + | | Source Editor ல் '''index.jsp''' tab ஐ க்ளிக் செய்து அந்த file ஐ திறப்போம் |
|- | |- | ||
| 06:11 | | 06:11 | ||
− | | | + | |இப்போது '''Palette manager''' ஐ திறப்போம் அதற்கு '''Tools''' menu ல் '''Palette''' பின் '''HTML/JSP code clips'''ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
| 06:21 | | 06:21 | ||
− | | | + | | '''Palatte manager''' திறக்கிறது. |
|- | |- | ||
| 06:26 | | 06:26 | ||
− | | | + | |palette manager ல் '''HTML forms''' ஐ விரிவாக்குவோம் |
|- | |- | ||
| 06:31 | | 06:31 | ||
− | | | + | | '''Form''' item ஐ தேர்ந்தெடுத்து. |
|- | |- | ||
| 06:34 | | 06:34 | ||
− | | | + | |அதை இழுத்து Source Editor ல் h1 tagகளுக்கு பின் வைப்போம் |
|- | |- | ||
| 06:42 | | 06:42 | ||
− | | | + | | '''Insert form''' dialog box திறக்கிறது. |
|- | |- | ||
| 06:45 | | 06:45 | ||
− | | | + | |இங்கு திரையில் காட்டப்படுவதுபோல மதிப்புகளைக் கொடுக்கவும்: |
|- | |- | ||
| 06:49 | | 06:49 | ||
− | | | + | | '''Action''' ல் '''response.jsp''' |
|- | |- | ||
| 06:54 | | 06:54 | ||
− | | | + | | '''Method''' ல் '''GET ''' |
|- | |- | ||
| 06:56 | | 06:56 | ||
− | | | + | |பின் நம் form க்கு '''Name input form''' என பெயரைக் கொடுத்து |
|- | |- | ||
| 07:04 | | 07:04 | ||
− | | | + | |OK ல் க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 07:07 | | 07:07 | ||
− | | | + | | '''index.jsp file''' க்கு ஒரு HTML form சேர்க்கப்படுகிறது |
|- | |- | ||
| 07:13 | | 07:13 | ||
− | | | + | |இப்போது Palette manager ல் இருந்து Text Input item ஐ தேர்ந்தெடுத்து அதை இழுத்து closing form tagக்கு முன் வைக்கவும் |
|- | |- | ||
| 07:25 | | 07:25 | ||
− | | | + | | '''Insert text input''' dialog box ல் '''Name''' ஐ '''name''' என கொடுப்போம் |
|- | |- | ||
| 07:32 | | 07:32 | ||
− | | | + | | '''Type''' ஐ '''text''' எனவே விட்டு |
|- | |- | ||
| 07:34 | | 07:34 | ||
− | | | + | | OK ல் க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 07:36 | | 07:36 | ||
− | | | + | |இப்போது form tagகளுக்கு இடையில் ஒரு HTML input tag சேர்க்கப்பட்டது. |
|- | |- | ||
| 07:41 | | 07:41 | ||
− | | | + | |input tag ல் உள்ள காலியான value attribute ஐ நீக்குவோம். |
|- | |- | ||
| 07:49 | | 07:49 | ||
− | | | + | |இப்போது palette ல் '''Button''' item ஐ தேர்ந்தெடுத்து. |
|- | |- | ||
| 07:53 | | 07:53 | ||
− | | | + | |அதை இழுத்து closing form tag க்கு முன் வைக்கவும் |
|- | |- | ||
| 07:58 | | 07:58 | ||
− | | | + | | '''Label''' ல் '''OK''' மற்றும் |
|- | |- | ||
| 08:00 | | 08:00 | ||
− | | | + | | '''Type''' ல் '''submit''' என கொடுத்த |
|- | |- | ||
| 08:03 | | 08:03 | ||
− | | | + | |மீண்டும் '''OK''' ல் க்ளிக் செய்க |
|- | |- | ||
| 08:05 | | 08:05 | ||
− | | | + | |இப்போது form tagகளுக்கு ஒரு HTML button சேர்க்கப்பட்டது. |
|- | |- | ||
| 08:12 | | 08:12 | ||
− | | | + | |முதல் '''input tag''' க்கு முன் டைப் செய்க '''Enter your name''' |
|- | |- | ||
| 08:22 | | 08:22 | ||
− | | | + | |பின் h1 tagகளுக்கு இடையே உள்ள default text ஐ மாற்றுவோம் |
|- | |- | ||
| 08:28 | | 08:28 | ||
− | | | + | |அதை '''Entry form''' என மாற்றுவோம் |
|- | |- | ||
| 08:34 | | 08:34 | ||
− | | | + | |இப்போது, palette manager ஐ மூடுவோம். |
|- | |- | ||
| 08:38 | | 08:38 | ||
− | | | + | |உங்கள் Source Editor ல் ரைட் க்ளிக் செய்து |
|- | |- | ||
| 08:41 | | 08:41 | ||
− | | | + | |உங்கள் code ன் format ஐ சீராக்க Format option ஐ க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 08:46 | | 08:46 | ||
− | | | + | |உங்கள் '''index.jsp''' file இப்போது இவ்வாறு இருக்க வேண்டும். |
|- | |- | ||
| 08:49 | | 08:49 | ||
− | | | + | |அடுத்து ஒரு JavaServer Pages File ஐ உருவாக்குவோம் |
|- | |- | ||
| 08:53 | | 08:53 | ||
− | | | + | | Projects window ல், '''HelloWeb''' project node ல் ரைட் க்ளிக் செய்து '''New பின் JSP ''' ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
| 09:01 | | 09:01 | ||
− | | | + | | '''New JSP''' File wizard திறக்கிறது. |
|- | |- | ||
| 09:05 | | 09:05 | ||
− | | | + | | file க்கு '''response''' என பெயரிட்டு '''Finish '''ல் க்ளிக் செய்க |
|- | |- | ||
| 09:14 | | 09:14 | ||
− | | | + | | Projects window ல் '''index.jsp file''' க்கு கீழே '''response.jsp''' file node இருப்பதைக் காணலாம், |
|- | |- | ||
| 09:23 | | 09:23 | ||
− | | | + | |அந்த புது file... Source Editor லும் திறக்கிறது. |
|- | |- | ||
| 09:26 | | 09:26 | ||
− | | | + | |மீண்டும் Palette manager ஐ திறக்கவும் |
|- | |- | ||
| 09:35 | | 09:35 | ||
− | | | + | |இப்போது JSP optionஐ விரிவாக்கவும். |
|- | |- | ||
| 09:39 | | 09:39 | ||
− | | | + | | '''Use Bean''' item ஐ தேர்ந்தெடுத்து, அதை இழுத்து bodyக்கு கீழே வைக்கவும் |
|- | |- | ||
| 09:53 | | 09:53 | ||
− | | | + | |'''Insert Use Bean''' dialog திறக்கிறது. |
|- | |- | ||
| 09:56 | | 09:56 | ||
− | | | + | |மதிப்புகள் |
|- | |- | ||
| 09:58 | | 09:58 | ||
− | | | + | | '''ID''' ல் '''mybean''' |
|- | |- | ||
| 10:01 | | 10:01 | ||
− | | | + | | '''Class'''ல் '''org.mypackage.hello.NameHandler ''' |
|- | |- | ||
| 10:13 | | 10:13 | ||
− | | | + | | '''Scope''' ல் '''session ''' என அமைத்து |
|- | |- | ||
| 10:15 | | 10:15 | ||
− | | | + | |OK ஐ க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 10:18 | | 10:18 | ||
− | | | + | |body tagக்கு கீழே jsp:useBean tag சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க. |
|- | |- | ||
| 10:30 | | 10:30 | ||
− | |JavaBeans | + | |JavaBeans என்பவை Javaக்கான மீண்டும் பயன்படுத்தக்கூடிய componentகள் ஆகும். |
|- | |- | ||
| 10:34 | | 10:34 | ||
− | | | + | |பல objectகளை ஒரே ஒரு object ஆக பெற அவை பயன்படுகின்றன |
|- | |- | ||
| 10:38 | | 10:38 | ||
− | | | + | |அதன் மூலம் அவற்றை பல தனித்த objectகளுக்கு பதிலாக ஒரே ஒரு bean object ஆக அனுப்பலாம். |
|- | |- | ||
| 10:46 | | 10:46 | ||
− | | | + | |இப்போது Palette manager ல், setbean property item ஐ தேர்ந்தெடுத்து, அதை இழுத்து h1 tagகளுக்கு முன் வைக்கவும் |
|- | |- | ||
| 11:03 | | 11:03 | ||
− | | | + | | OK ஐ க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 11:12 | | 11:12 | ||
− | | | + | |இங்கே தோன்றும் jsp:setProperty tag ல் காலியான value attribute ஐ நீக்கவும். |
|- | |- | ||
| 11:21 | | 11:21 | ||
− | | | + | |name attribute ல் '''mybean''' மற்றும் Property ல் '''name''' என அமைப்போம் |
|- | |- | ||
| 11:30 | | 11:30 | ||
− | | | + | |இப்போது h1 tagகளுக்கு இடையே text ஐ '''Hello''' comma space '''ஆச்சரிய குறி''' என மாற்றுவோம் |
|- | |- | ||
| 11:40 | | 11:40 | ||
− | | | + | |இப்போது Palette manager ல் '''Get Bean property''' item ஐ தேர்ந்தெடுத்து அதை இழுத்து h1 tagகளுக்கு இடையே '''Hello text''' க்கு பின் வைக்கவும் |
|- | |- | ||
| 11:51 | | 11:51 | ||
− | | | + | | '''Get Bean Property''' item ல் |
|- | |- | ||
| 11:53 | | 11:53 | ||
− | | | + | | '''Bean Name''' ல் '''mybean''' |
|- | |- | ||
| 11:57 | | 11:57 | ||
− | | | + | | '''Property Name''' ல் '''name ''' என அமைத்து |
|- | |- | ||
| 11:59 | | 11:59 | ||
− | | | + | | '''OK''' ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
| 12:01 | | 12:01 | ||
− | | | + | | h1 tagகளுக்கு இடையே இப்போது '''jsp:getProperty''' tag சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க. |
|- | |- | ||
| 12:07 | | 12:07 | ||
− | | | + | |மீண்டும் Source Editor ல் ரைட் க்ளிக் செய்து, தேவையெனில் உங்கள் code ன் format ஐ சீராக்க Format ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
| 12:16 | | 12:16 | ||
− | | | + | |அடுத்த படி நம் '''Web Application Project ''' ஐ இயக்குவது |
|- | |- | ||
| 12:20 | | 12:20 | ||
− | | | + | |palette manager ஐ மூடுகிறேன் |
|- | |- | ||
| 12:26 | | 12:26 | ||
− | | | + | |Projects window ல், '''HelloWeb''' project node ல் ரைட் க்ளிக் செய்து '''Run''' option ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
|12:32 | |12:32 | ||
− | | | + | |அல்லது toolbar ல் இருந்தும் '''Run''' option ஐ க்ளிக் செய்யலாம் அல்லது keyboard ல் F6 key ஐ அழுத்தலாம். |
|- | |- | ||
|12:41 | |12:41 | ||
− | | | + | |என் project ஐ இயக்க toolbar ல் '''Run''' button ஐ க்ளிக் செய்கிறேன்` |
|- | |- | ||
|12:44 | |12:44 | ||
− | | | + | |ஒரு '''Web application''' ஐ இயக்கும்போது.... '''IDE''' ஆனது application code ஐ கட்டமைத்து compile செய்கிறது |
|- | |- | ||
| 12:53 | | 12:53 | ||
− | | | + | |server ஐ துவக்கி server க்கு application ஐ deploy செய்கிறது |
|- | |- | ||
| 12:58 | | 12:58 | ||
− | | | + | |கடைசியாக browser window ல் application ஐ காட்டுகிறது |
|- | |- | ||
|13:02 | |13:02 | ||
− | | | + | |இந்த செயல்பாட்டைக் காண output window ஐ திறக்கலாம் அதற்கு '''Window''' menu ல் '''Output''' option ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
| 13:10 | | 13:10 | ||
− | | | + | |உங்கள் application வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம் |
|- | |- | ||
| 13:17 | | 13:17 | ||
− | | | + | | '''index.jsp''' பக்கம் உங்கள் முன்னிருப்பு browser ல் திறக்கப்படும் |
|- | |- | ||
| 13:23 | | 13:23 | ||
− | | | + | |மீண்டும் project ஐ இயக்குகிறேன் |
|- | |- | ||
| 13:27 | | 13:27 | ||
− | | | + | |இங்கே உள்ளது, இது உங்கள் முன்னிருப்பு browser ல் திறக்கிறது |
|- | |- | ||
| 13:32 | | 13:32 | ||
− | | | + | | server output ஐ IDE காட்டுவதற்கு முன்பேகூட சில சமயம் browser window திறக்கப்படலாம் என்பதைக் குறித்துக்கொள்க |
|- | |- | ||
| 13:38 | | 13:38 | ||
− | | | + | | இப்போது browser ல் text box ல் பெயரை உள்ளிடுவோம் |
|- | |- | ||
| 13:42 | | 13:42 | ||
− | | | + | |உதாரணமாக '''Ubuntu''' பின் OK ஐ க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 13:46 | | 13:46 | ||
− | | | + | | '''response.jsp''' பக்கம் காட்டப்பட்டு, ஒரு எளிய வரவேற்பு செய்தி காட்டப்படுகிறது. |
|- | |- | ||
| 13:52 | | 13:52 | ||
− | | | + | |இப்போது உங்களுக்கான பயிற்சி |
|- | |- | ||
| 13:56 | | 13:56 | ||
− | | | + | |இந்த web application project ன் தொடர்ச்சியாக, மேலும் இரு text fieldகளை உள்நுழைக்கவும். அதாவது மொத்தம் மூன்று input text fieldகள் |
|- | |- | ||
| 14:06 | | 14:06 | ||
− | | | + | |bean property ஐ அமைக்க JavaBeans Component ஐ பயன்படுத்தவும் |
|- | |- | ||
| 14:09 | | 14:09 | ||
− | | | + | |பின் browser ல் அதன் காட்சியைக் காணவும் |
|- | |- | ||
| 14:12 | | 14:12 | ||
− | | | + | |கடைசியாக இரண்டாம் JSP பக்கத்தில் அதன் output ஐ பெறவும் |
|- | |- | ||
| 14:17 | | 14:17 | ||
− | | | + | |இந்த பயிற்சியை நான் ஏற்கனவே செய்துவிட்டேன் |
|- | |- | ||
| 14:21 | | 14:21 | ||
− | | | + | |அதை திறந்து ''' IDE'''ல் இயக்குகிறேன் |
|- | |- | ||
| 14:30 | | 14:30 | ||
− | | | + | |நான் 3 input text fieldகளை வைத்துள்ளேன் |
|- | |- | ||
| 14:35 | | 14:35 | ||
− | | | + | |விவரங்களை உள்ளிட்டு Ok ல் க்ளிக் செய்கிறேன் |
|- | |- | ||
| 14:42 | | 14:42 | ||
− | | | + | |காட்டப்படுவது போன்ற ஒரு output வர வேண்டும் |
|- | |- | ||
| 14:47 | | 14:47 | ||
− | | | + | | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
|- | |- | ||
| 14:51 | | 14:51 | ||
− | | | + | |இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
− | + | ||
|- | |- | ||
| 14:54 | | 14:54 | ||
− | | | + | |உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
|- | |- | ||
| 14:59 | | 14:59 | ||
− | | | + | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
|- | |- | ||
| 15:05 | | 15:05 | ||
− | | | + | | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
|- | |- | ||
| 15:09 | | 15:09 | ||
− | | | + | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
|- | |- | ||
| 15:16 | | 15:16 | ||
− | | | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 15:28 | | 15:28 | ||
− | | | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
| 15:40 | | 15:40 | ||
− | | | + | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |
− | + | ||
− | + | ||
− | + |
Latest revision as of 14:33, 27 February 2017
Time | Narration |
00:02 | வணக்கம். Netbeans IDE ல் Web Applicationகளை உருவாக்குதலின் அறிமுகம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | netbeans ன் அடிப்படை உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறோம் |
00:12 | இல்லையெனில் Netbeans டுடோரியல்களுக்கு ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தைக் காணவும் |
00:19 | முதல் டுடோரியலைப் பார்த்தால் |
00:22 | Netbeans ன் interface மற்றும் நிறுவுதல் குறித்து உங்களுக்கு தெரியும். |
00:25 | முன் டுடோரியல் ஒரு புது projectஐ உருவாக்குவதைக் காட்டுகிறது. |
00:29 | இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
00:40 | Netbeans ஐ பயன்படுத்தி web applicationகளை உருவாக்குவதைக் காண்போம். |
00:46 | ஒரு web application project ஐ அமைத்தல் |
00:49 | source fileகளை ஐ உருவாக்குதல் மற்றும் edit செய்தல் |
00:52 | java package மற்றும் java source file ஐ உருவாக்குதல் |
00:56 | Getter மற்றும் Setter methodகளை உருவாக்குதல் |
00:59 | முன்னிருப்பு JavaServer Pages file ஐ edit செய்தல் |
01:02 | JavaServer pages file ஐ உருவாக்குதல் |
01:05 | கடைசியாக நம் web application project ஐ இயக்குதல். |
01:08 | இந்த டுடோரியலைத் தொடர, தேவையானவை Netbeans IDE |
01:13 | Java Development Kit (JDK) பதிப்பு 6 |
01:17 | GlassFish Server Open Source Edition. |
01:20 | மேற்சொன்ன அனைத்தையும் திரையில் காட்டப்படும் இணைப்பில் ஒரு தொகுப்பாக தரவிறக்கலாம் |
01:26 | இந்த டுடோரியலில் காட்டப்படுபவை, ஒரு எளிய web application ஐ உருவாக்குதல், |
01:30 | அதை ஒரு serverக்கு deploy செய்தல், |
01:32 | browser ல் அதன் காட்சியைக் காணுதல். |
01:35 | இந்த application உங்கள் பெயரை உள்ளிட சொல்ல (JSP) JavaServer Pages ஐ வைத்திருக்கிறது |
01:42 | பின் இது HTTP sessionன் போது பெயரை கொண்டிருக்க JavaBeans component ஐ பயன்படுத்துகிறது, |
01:48 | பின் இரண்டாம் JSP page ல் output ஐ பெறுகிறது. |
01:51 | இப்போது Netbeans க்கு சென்று நம் web application project ஐ உருவாக்குவோம் |
01:58 | File menu ல் New Projectஐ தேர்ந்தெடுக்கவும் |
02:01 | Categoriesல் Java Web ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:04 | Projectsல் Web Application ஐ தேர்ந்தெடுத்து Nextஐ க்ளிக் செய்க |
02:09 | உங்கள் project க்கு பெயரிடவும். நான் HelloWeb என பெயரிடுகிறேன் |
02:15 | உங்கள் கணினியில் ஏதேனும் directory ஐ Project Location க்கு கொடுக்கவும். |
02:20 | Nextஐ க்ளிக் செய்க |
02:22 | Server and Settings panel திறக்கிறது. |
02:25 | உங்கள் application ல் நீங்கள் பயன்படுத்த விரும்பும் Java பதிப்பை தேர்ந்தெடுக்கவும். |
02:29 | நீங்கள் deploy செய்யவிரும்பும் server ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:34 | Next ஐ க்ளிக் செய்க |
02:36 | Frameworks panel ல், |
02:38 | project ஐ உருவாக்க Finish ஐ க்ளிக் செய்க. |
02:41 | HelloWeb project folder ஐ IDE உருவாக்குகிறது. |
02:46 | உங்கள் folder உங்கள் அனைத்து sourceகள் மற்றும் project metadata ஐ கொண்டிருக்கும். |
02:51 | main windowல் Source Editor ல் Welcome page, 'index.jsp திறக்கப்படுகிறது. |
02:57 | இங்கே இடப்பக்கம் Files window ல் projectன் file structure ஐ காணலாம் |
03:05 | Projects Window ல் அதன் logical structure உள்ளது. |
03:10 | source fileகளை உருவாக்குதலும் edit செய்தலும் IDE கொடுக்கும் மிக முக்கியமான செயல்பாடு ஆகும். |
03:15 | இப்போது Projects windowல், Source Packages node ஐ விரிவாக்குவோம். |
03:20 | காலியான default package node ஐ மட்டும் Source Packages node கொண்டிருப்பதைக் காண்க. |
03.25 | Source Packagesஐ ரைட்-க்ளிக் செய்து New > Java Class ஐ தேர்ந்தெடுக்கவும் |
03:32 | உங்கள் classக்கு ஒரு பெயரைக் கொடுக்கவும். நான் NameHandler என பெயரிடுகிறேன் |
03:40 | Package combobox ல் org.mypackage.hello என டைப் செய்கிறேன் |
03:54 | Finish ல் க்ளிக் செய்க |
03:57 | Source Editor ல் NameHandler.java file திறக்கிறது. |
04:01 | இப்போது class declarationக்கு கீழே நேரடியாக ஒரு String variable ஐ declare செய்வோம் |
04:07 | ஒரு string variable... String name ஐ declare செய்கிறேன் |
04:12 | மேலும் ஒரு constructor public NameHandler ஐ classக்கு சேர்க்கிறேன் |
04:23 | இப்போது அந்த constructor ன் உள் name = null; ஐ சேர்க்கிறேன். |
04:30 | அடுத்து Getter மற்றும் Setter Methodகளை உருவாக்குவோம் |
04:33 | Source Editor ல் name field ல் ரைட் க்ளிக் செய்து context menu ல் Refactor பின் Encapsulate Fields ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:46 | ஏற்கனவே உள்ள code ன் structure ஐ மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறையான நுட்பம் Refactoring ஆகும். இது காணக்கூடிய நடத்தையை மாற்றாமல் செய்யப்படுகிறது. |
04:56 | எளிதாக, code ன் நடத்தையை மாற்றாமல் structure ஐ மாற்றலாம். |
05:01 | Refactoring மூலம் எதையும் உடைக்காமல் fieldகள், methodகள் அல்லது classகளை நகர்த்தலாம். |
05:08 | மீண்டும் IDEக்கு வருவோம். |
05:11 | Encapsulate Fields dialog திறக்கப்பட்டு name field பட்டியலிடப்படுகிறது. |
05:16 | முன்னிருப்பாக Fields visibility ஆனது private ஆகவும், |
05:20 | Accessors visibility ஆனது public, ஆகவும் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க |
05:24 | class variableகளுக்கான access modifier ஆனது private ஆக குறிப்பிடப்பட்டிருப்பதை இது காட்டுகிறது, |
05:30 | அதேசமயம் getter மற்றும் setter methodகள் முறையே public modifierகளுடன் உருவாக்கப்படுகிறது. |
05:36 | Refactor ஐ க்ளிக் செய்க |
05:39 | name fieldக்கு Getter மற்றும் Setter methodகள் உருவாக்கப்படுகின்றன. |
05:46 | class variableக்கான modifier ஆனது private ஆக அமைக்கப்படுகிறது அதேசமயம் getter மற்றும் setter methodகள் public modifierஉடன் உருவாக்கப்படுகின்றன. |
05:56 | கடைசியாக உங்கள் java class இவ்வாறு இருக்க வேண்டும் |
05:59 | அடுத்து Default JavaServer Pages File ஐ edit செய்வோம் |
06:04 | Source Editor ல் index.jsp tab ஐ க்ளிக் செய்து அந்த file ஐ திறப்போம் |
06:11 | இப்போது Palette manager ஐ திறப்போம் அதற்கு Tools menu ல் Palette பின் HTML/JSP code clipsஐ க்ளிக் செய்க |
06:21 | Palatte manager திறக்கிறது. |
06:26 | palette manager ல் HTML forms ஐ விரிவாக்குவோம் |
06:31 | Form item ஐ தேர்ந்தெடுத்து. |
06:34 | அதை இழுத்து Source Editor ல் h1 tagகளுக்கு பின் வைப்போம் |
06:42 | Insert form dialog box திறக்கிறது. |
06:45 | இங்கு திரையில் காட்டப்படுவதுபோல மதிப்புகளைக் கொடுக்கவும்: |
06:49 | Action ல் response.jsp |
06:54 | Method ல் GET |
06:56 | பின் நம் form க்கு Name input form என பெயரைக் கொடுத்து |
07:04 | OK ல் க்ளிக் செய்க. |
07:07 | index.jsp file க்கு ஒரு HTML form சேர்க்கப்படுகிறது |
07:13 | இப்போது Palette manager ல் இருந்து Text Input item ஐ தேர்ந்தெடுத்து அதை இழுத்து closing form tagக்கு முன் வைக்கவும் |
07:25 | Insert text input dialog box ல் Name ஐ name என கொடுப்போம் |
07:32 | Type ஐ text எனவே விட்டு |
07:34 | OK ல் க்ளிக் செய்க. |
07:36 | இப்போது form tagகளுக்கு இடையில் ஒரு HTML input tag சேர்க்கப்பட்டது. |
07:41 | input tag ல் உள்ள காலியான value attribute ஐ நீக்குவோம். |
07:49 | இப்போது palette ல் Button item ஐ தேர்ந்தெடுத்து. |
07:53 | அதை இழுத்து closing form tag க்கு முன் வைக்கவும் |
07:58 | Label ல் OK மற்றும் |
08:00 | Type ல் submit என கொடுத்த |
08:03 | மீண்டும் OK ல் க்ளிக் செய்க |
08:05 | இப்போது form tagகளுக்கு ஒரு HTML button சேர்க்கப்பட்டது. |
08:12 | முதல் input tag க்கு முன் டைப் செய்க Enter your name |
08:22 | பின் h1 tagகளுக்கு இடையே உள்ள default text ஐ மாற்றுவோம் |
08:28 | அதை Entry form என மாற்றுவோம் |
08:34 | இப்போது, palette manager ஐ மூடுவோம். |
08:38 | உங்கள் Source Editor ல் ரைட் க்ளிக் செய்து |
08:41 | உங்கள் code ன் format ஐ சீராக்க Format option ஐ க்ளிக் செய்க. |
08:46 | உங்கள் index.jsp file இப்போது இவ்வாறு இருக்க வேண்டும். |
08:49 | அடுத்து ஒரு JavaServer Pages File ஐ உருவாக்குவோம் |
08:53 | Projects window ல், HelloWeb project node ல் ரைட் க்ளிக் செய்து New பின் JSP ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:01 | New JSP File wizard திறக்கிறது. |
09:05 | file க்கு response என பெயரிட்டு Finish ல் க்ளிக் செய்க |
09:14 | Projects window ல் index.jsp file க்கு கீழே response.jsp file node இருப்பதைக் காணலாம், |
09:23 | அந்த புது file... Source Editor லும் திறக்கிறது. |
09:26 | மீண்டும் Palette manager ஐ திறக்கவும் |
09:35 | இப்போது JSP optionஐ விரிவாக்கவும். |
09:39 | Use Bean item ஐ தேர்ந்தெடுத்து, அதை இழுத்து bodyக்கு கீழே வைக்கவும் |
09:53 | Insert Use Bean dialog திறக்கிறது. |
09:56 | மதிப்புகள் |
09:58 | ID ல் mybean |
10:01 | Classல் org.mypackage.hello.NameHandler |
10:13 | Scope ல் session என அமைத்து |
10:15 | OK ஐ க்ளிக் செய்க. |
10:18 | body tagக்கு கீழே jsp:useBean tag சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க. |
10:30 | JavaBeans என்பவை Javaக்கான மீண்டும் பயன்படுத்தக்கூடிய componentகள் ஆகும். |
10:34 | பல objectகளை ஒரே ஒரு object ஆக பெற அவை பயன்படுகின்றன |
10:38 | அதன் மூலம் அவற்றை பல தனித்த objectகளுக்கு பதிலாக ஒரே ஒரு bean object ஆக அனுப்பலாம். |
10:46 | இப்போது Palette manager ல், setbean property item ஐ தேர்ந்தெடுத்து, அதை இழுத்து h1 tagகளுக்கு முன் வைக்கவும் |
11:03 | OK ஐ க்ளிக் செய்க. |
11:12 | இங்கே தோன்றும் jsp:setProperty tag ல் காலியான value attribute ஐ நீக்கவும். |
11:21 | name attribute ல் mybean மற்றும் Property ல் name என அமைப்போம் |
11:30 | இப்போது h1 tagகளுக்கு இடையே text ஐ Hello comma space ஆச்சரிய குறி என மாற்றுவோம் |
11:40 | இப்போது Palette manager ல் Get Bean property item ஐ தேர்ந்தெடுத்து அதை இழுத்து h1 tagகளுக்கு இடையே Hello text க்கு பின் வைக்கவும் |
11:51 | Get Bean Property item ல் |
11:53 | Bean Name ல் mybean |
11:57 | Property Name ல் name என அமைத்து |
11:59 | OK ஐ க்ளிக் செய்க |
12:01 | h1 tagகளுக்கு இடையே இப்போது jsp:getProperty tag சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க. |
12:07 | மீண்டும் Source Editor ல் ரைட் க்ளிக் செய்து, தேவையெனில் உங்கள் code ன் format ஐ சீராக்க Format ஐ க்ளிக் செய்க |
12:16 | அடுத்த படி நம் Web Application Project ஐ இயக்குவது |
12:20 | palette manager ஐ மூடுகிறேன் |
12:26 | Projects window ல், HelloWeb project node ல் ரைட் க்ளிக் செய்து Run option ஐ தேர்ந்தெடுக்கவும் |
12:32 | அல்லது toolbar ல் இருந்தும் Run option ஐ க்ளிக் செய்யலாம் அல்லது keyboard ல் F6 key ஐ அழுத்தலாம். |
12:41 | என் project ஐ இயக்க toolbar ல் Run button ஐ க்ளிக் செய்கிறேன்` |
12:44 | ஒரு Web application ஐ இயக்கும்போது.... IDE ஆனது application code ஐ கட்டமைத்து compile செய்கிறது |
12:53 | server ஐ துவக்கி server க்கு application ஐ deploy செய்கிறது |
12:58 | கடைசியாக browser window ல் application ஐ காட்டுகிறது |
13:02 | இந்த செயல்பாட்டைக் காண output window ஐ திறக்கலாம் அதற்கு Window menu ல் Output option ஐ தேர்ந்தெடுக்கவும் |
13:10 | உங்கள் application வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம் |
13:17 | index.jsp பக்கம் உங்கள் முன்னிருப்பு browser ல் திறக்கப்படும் |
13:23 | மீண்டும் project ஐ இயக்குகிறேன் |
13:27 | இங்கே உள்ளது, இது உங்கள் முன்னிருப்பு browser ல் திறக்கிறது |
13:32 | server output ஐ IDE காட்டுவதற்கு முன்பேகூட சில சமயம் browser window திறக்கப்படலாம் என்பதைக் குறித்துக்கொள்க |
13:38 | இப்போது browser ல் text box ல் பெயரை உள்ளிடுவோம் |
13:42 | உதாரணமாக Ubuntu பின் OK ஐ க்ளிக் செய்க. |
13:46 | response.jsp பக்கம் காட்டப்பட்டு, ஒரு எளிய வரவேற்பு செய்தி காட்டப்படுகிறது. |
13:52 | இப்போது உங்களுக்கான பயிற்சி |
13:56 | இந்த web application project ன் தொடர்ச்சியாக, மேலும் இரு text fieldகளை உள்நுழைக்கவும். அதாவது மொத்தம் மூன்று input text fieldகள் |
14:06 | bean property ஐ அமைக்க JavaBeans Component ஐ பயன்படுத்தவும் |
14:09 | பின் browser ல் அதன் காட்சியைக் காணவும் |
14:12 | கடைசியாக இரண்டாம் JSP பக்கத்தில் அதன் output ஐ பெறவும் |
14:17 | இந்த பயிற்சியை நான் ஏற்கனவே செய்துவிட்டேன் |
14:21 | அதை திறந்து IDEல் இயக்குகிறேன் |
14:30 | நான் 3 input text fieldகளை வைத்துள்ளேன் |
14:35 | விவரங்களை உள்ளிட்டு Ok ல் க்ளிக் செய்கிறேன் |
14:42 | காட்டப்படுவது போன்ற ஒரு output வர வேண்டும் |
14:47 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
14:51 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
14:54 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
14:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
15:05 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
15:09 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
15:16 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
15:28 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
15:40 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |