Difference between revisions of "Linux/C2/The-Linux-Environment/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 4: Line 4:
 
|-
 
|-
 
|0:00
 
|0:00
| இந்த லீனக்ஸ் என்விரான்மென்ட் மற்றும் அதை மாற்றுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
+
| லீனக்ஸ் என்விரான்மென்ட் மற்றும் அதை மாற்றுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|-
 
|-
 
|00:07
 
|00:07
|இந்த டுடோரியலில் தரப்படும் உதாரணங்களை செய்து பார்க்க ஒரு இயங்கும் லீனக்ஸ் கணினி தேவை. ஆதர்சமாக உபுன்டு.
+
|இதில் தரப்படும் உதாரணங்களை செய்ய  லீனக்ஸ் கணினி தேவை. ஆதர்சமாக உபுன்டு.
 
|-
 
|-
 
|00:13
 
|00:13
|உபுன்டுவை எப்படி இயக்குவது என்றும் அதன் சில அடிப்படை கமாண்ட்களையும் கோப்பு அமைப்புகளையும் ஷெல் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
+
|உபுன்டுவை இயக்குவது...  அதன் சில அடிப்படை கமாண்ட்கள்... கோப்பு அமைப்புகள்... ஷெல் ஆகியவை தெரியும் என கொள்கிறேன்
 
|-
 
|-
 
|00:22
 
|00:22
|இவற்றை ஒரு முறை மீள்பார்வை இட வேண்டுமானால் இதே தளத்தில் உள்ள மற்ற ஸ்போகன் டிடோரியல்களை பாருங்கள்.
+
| ஒரு முறை மீள்பார்வை இட வேண்டுமானால் இதே தளத்தில் உள்ள மற்ற டிடோரியல்களை பாருங்கள்.
 
|-
 
|-
 
|00:32
 
|00:32
|இந்த டுடோரியலை பதிவு செய்ய உபுன்டு 10 புள்ளி 10 பயன்பட்டது.
+
|இந்த டுடோரியலுக்கு உபுன்டு 10 .10 பயன்பட்டது.
 
|-
 
|-
 
|00:36
 
|00:36
|லீனக்ஸ் கீழ் மேல் நிலை எழுத்துக்களை தனியாக உணரும். மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் கீழ் நிலை எழுத்துக்களே பயன்படும்.
+
|லீனக்ஸ் case sensitive ஆனவை. மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே.
 
|-
 
|-
 
|00:46
 
|00:46
|லீனக்ஸ் என்விரான்மென்ட் என்பது ஆபரேடிங் சிஸ்டம் எப்படி உங்களுடன் உறவாடும் என்றும் உங்கள் கமாண்ட்களுக்கு எப்படி கீழ் படியும் என்றும் எப்படி உங்கள் செய்கைகளை புரிந்து கொள்ளும் என்றும் நிர்ணயிக்கிறது.
+
|லீனக்ஸ் என்விரான்மென்ட் என்பது ஆபரேடிங் சிஸ்டம் உங்களுடன் உறவாடுவது  கமாண்ட்களுக்கு கீழ் படிவது  உங்கள் செய்கைகளை புரிந்து கொள்வது ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.
 
|-
 
|-
 
|00:55
 
|00:55
|ஷெல் இன் அமைப்பை மாற்றுவதன் மூலம் லீனக்ஸை வெகுவாக நமக்கு வேண்டிய படி அமைத்துக்கொள்ளலாம்.
+
|ஷெல் அமைப்பை மாற்றுவதன் மூலம் தகுந்தபடி அமைத்துக்கொள்ளலாம்.  
|-
+
|00:58
+
|இதை எப்படி செய்வது என்று காணலாம்.
+
 
|-
 
|-
 
|00:59
 
|00:59
|பொதுவாக ஷெல் இன் நடத்தையை ஷெல் வேரியபில்ஸ் நிர்ணயிக்கின்றன.
+
| ஷெல் இன் நடத்தையை ஷெல் வேரியபில்ஸ் நிர்ணயிக்கின்றன.
 
|-
 
|-
 
|01:04  
 
|01:04  
|இந்த வேரியபில்ஸ் இரண்டு வகைப்படும். என்விரான்மென்ட் வேரியபில்ஸ். இன்டர்னல் வேரியபில்ஸ்.
+
| வேரியபில்ஸ் இரண்டு வகைப்படும். என்விரான்மென்ட் வேரியபில்ஸ். லோகல் வேரியபில்ஸ்.
 
|-
 
|-
 
|01:12
 
|01:12
Line 40: Line 37:
 
|-
 
|-
 
|01:19
 
|01:19
|ஷெல் ஸ்க்ரிப்ட் இயக்குவது போன்ற ஷெல்லால் பிறப்பிக்கப்பட்ட சப் ஷெல்களிலும் இவை கிடைக்கும்.
+
|ஷெல் ஸ்க்ரிப்ட் இயக்குவது போன்ற சப் ஷெல்களிலும் இவை கிடைக்கும்.
 
|-
 
|-
 
|01:24
 
|01:24
|உள்ளமை- லோகல் வேரியபில்ஸ் பெயருக்கு ஏற்றாற்போல் குறைந்த அளவில் கிடைக்கும்.   
+
| லோகல் வேரியபில்ஸ் பெயருக்கு ஏற்றாற்போல் குறைந்த அளவில் கிடைக்கும்.   
 
|-
 
|-
 
|01:31
 
|01:31
Line 49: Line 46:
 
|-
 
|-
 
|01:36  
 
|01:36  
|இந்த டுடோரியலில் நாம் முக்கியமாக என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பற்றி பேசுவோம். முதலில் இவற்றின் வேல்யுகளை எப்படி காண்பது என பார்க்கலாம்.
+
|இதில் என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பற்றி பேசுவோம். இவற்றின் மதிப்புகளைக் காண்பதைப் பார்க்கலாம்.
 
|-
 
|-
 
|01:48
 
|01:48
Line 55: Line 52:
 
|-
 
|-
 
|01:53
 
|01:53
|டெர்மினலில் டைப் செய்க: செட் ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் விசையை அழுத்தவும்.
+
| டைப் செய்க: செட் ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் செய்க
 
|-
 
|-
 
|02:00
 
|02:00
Line 61: Line 58:
 
|-
 
|-
 
|02:04
 
|02:04
|உதாரணத்துக்கு: ஹோம் என்விரான்மென்ட் வேரியபிலை பாருங்கள். அதற்கு கொடுக்கப்பட்ட வேல்யுவையும் பாருங்கள்.
+
|உதாரணத்துக்கு: ஹோம் என்விரான்மென்ட் வேரியபிலை பாருங்கள். அதன் வேல்யுவையும் பாருங்கள்.
 
|-
 
|-
 
|02:15
 
|02:15
|பட்டியலில் மேலும் காண என்டர் விசையை அழுத்தவும். வெளியேற க்யூ விசையை அழுத்தவும்.
+
|பட்டியலில் மேலும் காண என்டர் செய்க. வெளியேற க்யூ அழுத்தவும்.
 
|-
 
|-
 
|02:21
 
|02:21
|வேரியபில்களின் பல பக்க பட்டியலை வெளியிடும் வகையில் செட் கமாண்டின் அவுட்புட் மோர் என்பதற்கு பைப்லைன் செய்யப்பட்டது.  
+
|பல பக்க பட்டியலை வெளியிடும் வகையில் செட் கமாண்டின் அவுட்புட் மோர் என்பதற்கு பைப்லைன் செய்யப்பட்டது.  
 
|-
 
|-
 
|02:38
 
|02:38
|என்விரான்மென்ட் வேரியபில்களையும் மட்டும் காண கமாண்ட் ஈஎன்வி.
+
|என்விரான்மென்ட் வேரியபில்களை மட்டும் காண கமாண்ட் ஈஎன்வி.
 
|-
 
|-
 
|02:45
 
|02:45
|டெர்மினலில் டைப் செய்க: ஈஎன்வி ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் விசையை அழுத்தி  உள்ளிடுக.
+
| டைப் செய்க: ஈஎன்வி ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் செய்க.
 
|-
 
|-
 
|02:52
 
|02:52
|உதாரணத்துக்கு, ஷெல் வேரியபில்களின்க்கு மதிப்பு ச்லாஷ் பின்[bin] ச்லாஷ் பாஷ் என்பதை கவனிக்கவும்.  
+
|உதாரணத்துக்கு, ஷெல் வேரியபில்களின் மதிப்பு ச்லாஷ் பின்[bin] ச்லாஷ் பாஷ் என்பதை கவனிக்கவும்.  
 
|-
 
|-
 
|03:00
 
|03:00
Line 82: Line 79:
 
|-
 
|-
 
|03:07
 
|03:07
|இப்போது லீனக்ஸில் இன்னும் முக்கியமான என்விரான்மென்ட் வேரியபில்களையும் காணலாம்.
+
| இன்னும் முக்கியமான என்விரான்மென்ட் வேரியபில்களை காணலாம்.
 
|-
 
|-
 
|03:11
 
|03:11
|நாம் மாதிரி இயக்கங்களுக்கு எல்லாம் நாம் பாஷ் ஷெல்லை பயன்படுத்துவோம்.
+
| மாதிரி இயக்கங்களுக்கு எல்லாம் பாஷ் ஷெல்லை பயன்படுத்துவோம்.
 
|-
 
|-
 
|03:15
 
|03:15
Line 91: Line 88:
 
|-
 
|-
 
|03:19
 
|03:19
|ஒரு வேரியபில் என்ன உண்மையில் வைத்துள்ளது என அறிய நாம் டாலர் குறியை முன்னே சேர்க்க வேண்டும். அத்துடன் எகோ கமாண்டை சேர்க்க வேண்டும்.
+
|ஒரு வேரியபில் என்ன உண்மையில் வைத்துள்ளது என அறிய டாலர் குறியை முன்னே சேர்க்க வேண்டும். அத்துடன் எகோ கமாண்டை சேர்க்க வேண்டும்.
 
|-
 
|-
 
|03:30
 
|03:30
|நாம் பார்க்கப்போகும் முதல் என்விரான்மென்ட் வேரியபில் ஷெல்.  
+
| பார்க்கப்போகும் முதல் என்விரான்மென்ட் வேரியபில் ஷெல்.  
 
|-
 
|-
 
|03:35
 
|03:35
Line 100: Line 97:
 
|-
 
|-
 
|03:37
 
|03:37
|ஷெல் வேரியபிளின் வேல்யுவை காண டெர்மினலில் டைப் செய்யவும். எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் எஸ்ஹெச்இஎல்எல். என்டர் விசையை அழுத்தவும்.
+
|ஷெல் வேரியபிளின் வேல்யுவை காண. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் எஸ்ஹெச்இஎல்எல் shell. என்டர் செய்க.
 
|-
 
|-
 
|03:55
 
|03:55
Line 109: Line 106:
 
|-
 
|-
 
|04:05
 
|04:05
|சாதாரணமாக லீனக்ஸில் உள் நுழையும் போது அது நம்மை நம் யூசர் பெயரில் உள்ள ஒரு டிரக்டரியில் சேர்த்துவிடும்.
+
|சாதாரணமாக உள் நுழையும் போது யூசர் பெயரில் உள்ள ஒரு டிரக்டரியில் சேர்த்துவிடும்.
 
|-
 
|-
 
|04:11
 
|04:11
|இந்த டிரக்டரி ஹோம் டிரக்டரி எனப்படும். அதுவே ஹோம் வேரியபில் இல் கிடைப்பது.
+
|இது ஹோம் டிரக்டரி எனப்படும். அதுவே ஹோம் வேரியபில் இல் கிடைப்பது.
 
|-
 
|-
 
|04:17  
 
|04:17  
|இதன் வேல்யுவை காண டெர்மினலில் எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் ஹெச்ஓஎம்இ. என்டர் விசையை அழுத்தவும்.
+
|இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் ஹெச்ஓஎம்இ home. என்டர் செய்க.
 
|-
 
|-
 
|04:29
 
|04:29
|அடுத்த என்விரான்மென்ட் வேரியபில்களின் பாத்[PATH]
+
|அடுத்த என்விரான்மென்ட் வேரியபில் பாத்[PATH]
 
|-
 
|-
 
|04:32
 
|04:32
|செயலாக்க வேண்டிய கமாண்ட்களுக்காக ஷெல் தேட வேண்டிய டிரக்டரிகளின் நிச்சய பாதையே பாத் வேரியபில்களில் உள்ளது.
+
|இது செயலாக்க வேண்டிய கமாண்ட்களுக்காக ஷெல் தேட வேண்டிய டிரக்டரிகளின் நிச்சய பாதை.
 
|-
 
|-
 
|04:40  
 
|04:40  
Line 127: Line 124:
 
|-
 
|-
 
|04:43  
 
|04:43  
|மீண்டும் டெர்மினலில் உள்ளிடுக. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் பிஏடிஹெச்[PATH]  
+
|மீண்டும் உள்ளிடுக. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் பிஏடிஹெச்[PATH]  
 
|-
 
|-
 
|04:51  
 
|04:51  
Line 133: Line 130:
 
|-
 
|-
 
|05:04
 
|05:04
|இது கணினிக்கு கணினி கொஞ்சம் வேறுபடலாம்.
+
|இது கணினிக்கு கணினி வேறுபடலாம்.
 
|-
 
|-
 
|05:07
 
|05:07
|உண்மையில் அது கோலன் டிலிமிடரால் பிரிக்கப்பட்ட டிரக்டரிகளின் பட்டியல். இந்த வரிசையில்தான் ஷெல் செயலாக்க வேண்டிய கமாண்டை தேடும்.
+
|அது கோலன் டிலிமிடரால் பிரிக்கப்பட்ட டிரக்டரிகளின் பட்டியல். இந்த வரிசையில்தான் ஷெல் செயலாக்க வேண்டிய கமாண்டை தேடும்.
 
|-
 
|-
 
|05:18
 
|05:18
|நாம் நமக்கு வேண்டிய டிரக்டரியை இந்த பட்டியலில் சேர்க்கலாம். அப்போது அதுவும் தேடப்படும்.
+
| வேண்டிய டிரக்டரியை இந்த பட்டியலில் சேர்க்கலாம். அப்போது அதுவும் தேடப்படும்.
 
|-
 
|-
 
|05:25  
 
|05:25  
|நமக்கு வேண்டிய டிரக்டரியை இந்த பட்டியலில் சேர்க்க டெர்மினலில் டைப் செய்க  
+
|அதற்கு டைப் செய்க  
 
|-
 
|-
 
|5:29
 
|5:29
|மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] ஈக்வல்டு டாலர் மீண்டும் மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] கோலன் ஸ்லாஷ் ஹோம் ஸ்லாஷ் பின்னர் நம் ஹோம் டிரக்டரியின் பெயர். என்டர் விசையை அழுத்தவும்.
+
|மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] ஈக்வல்டு டாலர் மீண்டும் மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] கோலன் ஸ்லாஷ் ஹோம் ஸ்லாஷ் பின்னர் ஹோம் டிரக்டரியின் பெயர். என்டர் செய்க.
 
|-
 
|-
 
|05:54  
 
|05:54  
Line 163: Line 160:
 
|-
 
|-
 
|06:24  
 
|06:24  
|இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் மேல் நிலை எழுத்தில் லாக்நேம் என டைப் செய்வோம்.  
+
|இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் மேல் நிலை எழுத்தில் லாக்நேம்.  
 
|-
 
|-
 
|06:35
 
|06:35
|டெர்மினலை நாம் திறக்கும் போது ப்ராம்ப்ட் ஆக டாலர் குறியை பார்க்கிறோம் இல்லையா? இதை ஒட்டிதான் நாம் கமாண்ட்களை டைப் செய்கிறோம்.  
+
|டெர்மினலை நாம் திறக்கும் போது டாலர் குறியை பார்க்கிறோம். இதை ஒட்டிதான் கமாண்ட்களை டைப் செய்கிறோம்.  
 
|-
 
|-
 
|06:42
 
|06:42
Line 175: Line 172:
 
|-
 
|-
 
|06:50
 
|06:50
|நாம் உள்ளிடும் கமாண்ட் மிக நீளமாக போய் அடுத்த வரிக்கு செல்ல நேரிட்டால் வல அம்புக்குறியை ப்ராம்ப்ட் இடத்தில் பார்க்கலாம்.
+
| உள்ளிடும் கமாண்ட் மிக நீளமாக போய் அடுத்த வரிக்கு செல்ல நேரிட்டால் வல அம்புக்குறியை ப்ராம்ப்ட் இடத்தில் பார்க்கலாம்.
 
|-
 
|-
 
|07:00  
 
|07:00  
|இதுவே இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ் இரண்டு[PS2].
+
|இது இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ் இரண்டு[PS2].
 
|-
 
|-
 
|07:05  
 
|07:05  
|இரண்டாம் ப்ராம்ப்டின் மதிப்பு என்ன என்று அறிய டெர்மினலில் உள்ளிடுக: எகோ ஸ்பேஸ் டாலர் பிஎஸ் இரண்டு. என்டரை தட்டுவோம்.  
+
|இரண்டாம் ப்ராம்ப்டின் மதிப்பைஅறிய  உள்ளிடுக: எகோ ஸ்பேஸ் டாலர் பிஎஸ் இரண்டு. என்டரை தட்டுவோம்.  
 
|-
 
|-
 
|07:20
 
|07:20
Line 187: Line 184:
 
|-
 
|-
 
|07:28  
 
|07:28  
|இப்படி செய்ய டைப் செய்வோம்: மேலெழுத்தில் பிஎஸ்ஒன்று ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் அட் தெ ரேட். என்டரை தட்டுவோம்.
+
|இதற்கு உள்ளிடுக: மேலெழுத்தில் பிஎஸ்ஒன்று ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் அட் தெ ரேட். என்டரை தட்டுவோம்.
 
|-
 
|-
 
|07:41
 
|07:41
Line 193: Line 190:
 
|-
 
|-
 
|07:50
 
|07:50
|கொஞ்சம் சுவாரசியமான வேலை செய்யலாம். ப்ராம்ப்டில் நமது பெயர் வரும்படி செய்யலாம்.
+
| இப்போது ப்ராம்ப்டில் நமது பெயர் வரும்படி செய்யலாம்.
 
|-
 
|-
 
|07:56
 
|07:56
|டைப் செய்து உள்ளிடுக: பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர் லாக்னேம். என்டரை தட்டுவோம்.
+
| உள்ளிடுக: பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர் லாக்னேம். என்டரை தட்டுவோம்.
 
|-
 
|-
 
|08:12  
 
|08:12  
Line 208: Line 205:
 
|-
 
|-
 
|08:32  
 
|08:32  
|ஆனால் இந்த மாறுதல்கள் எல்லாமே இந்த நடப்பு அமர்வுக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளலாம்.
+
|ஆனால் மாறுதல்கள் எல்லாமே நடப்பு அமர்வுக்குத்தான் என்பதை நினைவு கொள்க.
 
|-
 
|-
 
|08:37  
 
|08:37  
|உதாரணத்துக்கு நாம் ஒரு டிரக்டரியை பாத் இல் சேர்த்தோம்.
+
|உதாரணத்துக்கு ஒரு டிரக்டரியை பாத் இல் சேர்த்தோம்.
 
|-
 
|-
 
|08:40
 
|08:40
Line 217: Line 214:
 
|-
 
|-
 
|09:00
 
|09:00
|அத்தனை மாறுதல்களும் போய்விட்டன என்பதை கண்டு ஆச்சரியப்படலாம்.
+
|அத்தனை மாறுதல்களும் போய்விட்டன என காணலாம்
 
|-
 
|-
 
|09:05  
 
|09:05  
|இந்த மாறுதல்களை எப்படி நிரந்தரமாக்குவது என்பது இன்னொரு அட்வான்ஸ்ட் டுடோரியலுக்கான பொருளாகும்.
+
|இந்த மாறுதல்களை நிரந்தரமாக்குவதே இன்னொரு அட்வான்ஸ்ட் டுடோரியலுக்கான பொருளாகும்.
 
|-
 
|-
 
|09:13
 
|09:13
|அடிக்கடி சமீபத்தில் இயக்கிய ஒரு கமாண்டை மீண்டும் இயக்குகிறோம். இதற்கு என்ன செய்ய வேண்டும்? முழு கமாண்டையும் மீண்டும் உள்ளிட வேண்டுமா?  
+
|அடிக்கடி சமீபத்தில் இயக்கிய ஒரு கமாண்டை மீண்டும் இயக்குகிறோம். இதற்கு முழு கமாண்டையும் மீண்டும் உள்ளிட வேண்டுமா?  
 
|-
 
|-
|9:22
+
|09:22
 
|இல்லை, பல தீர்வுகள் உள்ளன.
 
|இல்லை, பல தீர்வுகள் உள்ளன.
 
|-
 
|-
 
|09:26
 
|09:26
|முதலில் விசைப்பலகையின் மேல் நோக்கு அம்பு குறி விசையை அழுத்தினால் கடைசியாக உள்ளிட்ட கமாண்டை காணலாம்.
+
|முதலில் மேல் நோக்கு அம்பு குறைஅழுத்தினால் கடைசியாக உள்ளிட்ட கமாண்டை காணலாம்.
 
|-
 
|-
 
|09:33
 
|09:33
|அந்த விசையை அழுத்திக்கொண்டே இருக்க முந்தைய கமாண்ட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
+
| அழுத்திக்கொண்டே இருக்க முந்தைய கமாண்ட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
 
|-
 
|-
 
|09:37
 
|09:37
Line 238: Line 235:
 
|-
 
|-
 
|09:42
 
|09:42
|ம்ம்ம் ஆனால் இப்படி மேலும் கீழும் போவது கொஞ்சம் சலிப்பான விஷயம். இதைக்காட்டிலும் நல்ல தேர்வு ஹிஸ்டரி கமாண்ட்.
+
|ஆனால் இப்படி போவது கொஞ்சம் சலிப்பான விஷயம். இதைக்காட்டிலும் நல்ல தேர்வு ஹிஸ்டரி கமாண்ட்.
 
|-
 
|-
 
|09:52  
 
|09:52  
|ப்ராம்ப்டில் ஹிஸ்டரி என டைப் செய்து ...
+
|ஹிஸ்டரி என டைப் செய்து ...
 
|-
 
|-
 
|09:58  
 
|09:58  
Line 247: Line 244:
 
|-
 
|-
 
|10:04  
 
|10:04  
|நமக்கு பெரிய பட்டியல் வேண்டாம். கடைசி பத்து கமாண்ட்களை பார்த்தால் போதும் என்றால் ...  
+
|பெரிய பட்டியல் வேண்டாம். கடைசி பத்து கமாண்ட்கள் போதுமெனில் ...  
 
|-
 
|-
 
|10:08  
 
|10:08  
|ப்ராம்ப்டில் ஹிஸ்டரி ஸ்பேஸ் 10 என டைப் செய்து உள்ளிடுங்கள்.
+
|ஹிஸ்டரி ஸ்பேஸ் 10 என டைப் செய்து உள்ளிடுங்கள்.
 
|-
 
|-
 
|10:20  
 
|10:20  
|இந்த பட்டியலில் ஒவ்வொரு முன் இட்ட கமாண்டுக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டுள்ளது.  
+
|இதில் ஒவ்வொரு முன் இட்ட கமாண்டுக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டுள்ளது.  
 
|-
 
|-
 
|10:27
 
|10:27
|ஏதேனும் ஒரு கமாண்டை திருப்பியும் தட்டச்ச...
+
|ஏதேனும் ஒரு கமாண்டை திரும்பவும் தட்டச்ச...
 
|-
 
|-
 
|10:32
 
|10:32
Line 268: Line 265:
 
|-
 
|-
 
|11:12
 
|11:12
|உதாரணமாக உங்கள் ஹோம் டிரக்டரியில் டெஸ்ட்ட்ரீ என்று ஒரு டிரக்டரி இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது சிடி ஸ்பேஸ் டில்டே ச்லாஷ் டெஸ்ட்ட்ரீ என உள்ளிட்டு அங்கு சென்று விடலாம்.
+
|உதாரணமாக ஹோம் டிரக்டரியில் டெஸ்ட்ட்ரீ என்று ஒரு டிரக்டரி இருப்பதாக கொள்வோம். இப்போது சிடி ஸ்பேஸ் டில்டே ச்லாஷ் டெஸ்ட்ட்ரீ என உள்ளிட்டு அங்கு சென்று விடலாம்.
 
|-
 
|-
 
|11:25  
 
|11:25  
Line 277: Line 274:
 
|-
 
|-
 
|11:41
 
|11:41
|சிடி ஸ்பேஸ் மைனஸ் கமாண்டை உள்ளிடுக. நாம் ஹோம் டிரக்டரிக்கு சென்று விட்டோம்.
+
|சிடி ஸ்பேஸ் மைனஸ் என உள்ளிட்டு ஹோம் டிரக்டரிக்கு சென்று விட்டோம்.
 
|-
 
|-
 
|11:47  
 
|11:47  
Line 283: Line 280:
 
|-
 
|-
 
|11:55  
 
|11:55  
|கடைசியாக ஆனால் முக்கியமாக நாம் பார்க்கப்போகும் கமாண்ட் அலையஸ் கமாண்ட்.
+
|கடைசியாக பார்க்கப்போகும் கமாண்ட் அலையஸ் கமாண்ட்.
 
|-
 
|-
 
|11:59
 
|11:59
|மீண்டும் மீண்டும் இயக்க வேண்டிய ஒரு நீளமான கமாண்ட் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
+
|மீண்டும் மீண்டும் இயக்க வேண்டிய நீளமான கமாண்ட் இருப்பதாக கொள்வோம்.
 
|-
 
|-
 
|12:04
 
|12:04
|அப்படியானால் இதற்கு ஒரு சிறிய மாற்று பெயரிட்டு கமாண்டை இயக்க இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
+
| இதற்கு ஒரு சிறிய மாற்று பெயரிட்டு கமாண்டை இயக்க இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
|-
 
|-
 
|12:11
 
|12:11
|உங்களது டிரக்டரி அடுக்கு மிகபெரியதாக இருந்து இசை டிரக்டரிக்கு செல்ல மிகப்பெரிய பாதையாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அதற்கு இப்படி ஒரு அலையஸ் ஐ உருவாக்கலாம்.
+
| டிரக்டரி அடுக்கு மிகபெரியதாக இருந்து இசை டிரக்டரிக்கு செல்ல பாதை பெரியது  எனில்  அலையஸ் ஐ உருவாக்கலாம்.
 
|-
 
|-
 
|12:20
 
|12:20
|டைப் செய்து உள்ளிடுக: அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் ஈக்வல்டு இரட்டை மேற்கோள்களில் சிடி ஸ்பேஸ் ச்லாஷ் ஹோம் ச்லாஷ் எஆர்சி ச்லாஷ் பைல்ஸ்[files] ச்லாஷ் என்டர்டெய்ன்மென்ட் ச்லாஷ் ம்யூசிக்.
+
| உள்ளிடுக: அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் (cdmusic) ஈக்வல்டு இரட்டை மேற்கோள்களில் சிடி ஸ்பேஸ் ச்லாஷ் ஹோம் ச்லாஷ் எஆர்சி(arc) ச்லாஷ் பைல்ஸ்[files] ச்லாஷ் என்டர்டெய்ன்மென்ட் ச்லாஷ் ம்யூசிக்.
 
|-
 
|-
 
|12:47  
 
|12:47  
Line 301: Line 298:
 
|-
 
|-
 
|12:55
 
|12:55
|இப்போது ம்யூசிக் டிரக்டரியில் இருக்கிறோம் இல்லையா?
+
|இப்போது ம்யூசிக் டிரக்டரியில் இருக்கிறோம்.
 
|-
 
|-
 
|12:58
 
|12:58
Line 307: Line 304:
 
|-
 
|-
 
|13:08  
 
|13:08  
|இந்த அலையஸ் அமைப்பை நீக்க சும்மா அன்அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் என எழுதி உள்ளிடலாம்.
+
|இந்த அலையஸ் அமைப்பை நீக்க அன்அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் என எழுதி உள்ளிடலாம்.
 
|-
 
|-
 
|13:20
 
|13:20
Line 313: Line 310:
 
|-
 
|-
 
|13:30  
 
|13:30  
|நம் நடப்பு வேலைசெய்யும் டிரக்டரியில் இரண்டு கோப்புகள் டெஸ்ட்1 டெஸ்ட்2 என இருப்பதாக வைத்துக்கொள்ளலாம்.
+
| நடப்பு டிரக்டரியில் இரண்டு கோப்புகள் டெஸ்ட்1 டெஸ்ட்2 என இருப்பதாக கொள்ளலாம்.
 
|-
 
|-
 
|13:38
 
|13:38
|நாம் ஆர்எம் டெஸ்ட்1 என உள்ளிட்டால் டெஸ்ட்1 டிரக்டரி மௌனமாக நீக்கப்படும்.
+
| ஆர்எம் டெஸ்ட்1 என உள்ளிட்டால் டெஸ்ட்1 டிரக்டரி மௌனமாக நீக்கப்படும்.
 
|-
 
|-
 
|13:45
 
|13:45
|இதே ஆர்எம் கமாண்ட்யுடன் ஹைபன் ஐ என்ற தேர்வை சேர்த்தால் நீக்கல் செயல் இன்டராக்டிவ் செயலாகிவிடும்.
+
|இதனுடன் ஹைபன் ஐ சேர்த்தால் நீக்கல் செயல் இன்டராக்டிவ் செயலாகிவிடும்.
 
|-
 
|-
 
|13:52  
 
|13:52  
|ஆகவே இப்போது ஒரு அலையஸ் ஐ அமைக்கலாம். அலையஸ் ஈக்வல்டு, மேற்கோள்களில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ.
+
|ஒரு அலையஸ் ஐ அமைக்கலாம். அலையஸ் ஈக்வல்டு, மேற்கோள்களில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ.
 
|-
 
|-
 
|14:03
 
|14:03
|இப்போது நாம் ஆர்எம் ஐ இயக்கினால் உண்மையில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ தான் இயங்கும்.
+
|ஆர்எம் ஐ இயக்கினால் உண்மையில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ தான் இயங்கும்.
 
|-
 
|-
 
|14:13  
 
|14:13  
|இப்போது டெஸ்ட்1 மௌனமாக நீக்கப்பட்டாலும் டெஸ்ட்2 ஐ நீக்குமுன் கணினி உறுதிபடுத்திக்கொண்டது.
+
| டெஸ்ட்1 மௌனமாக நீக்கப்பட்டாலும் டெஸ்ட்2 ஐ நீக்குமுன் கணினி உறுதிபடுத்திக்கொண்டது.
 
|-
 
|-
 
|14:20  
 
|14:20  
|ஆகவே இந்த டுடோரியலில் நாம் என்விரான்மென்ட் வேரியபில்ஸ், ஹிஸ்டரி, அலையஸ் ஆகியன குறித்து பார்த்தோம்.
+
|இதில் என்விரான்மென்ட் வேரியபில்ஸ், ஹிஸ்டரி, அலையஸ் ஆகியன பார்த்தோம்.
 
|-
 
|-
 
|14:25
 
|14:25
|இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது.
+
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
 
|-
 
|-
 
|14:28
 
|14:28
Line 341: Line 338:
 
|14:36  
 
|14:36  
 
|மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.  
 
|மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.  
|-
 
|14:39
 
|இந்த டுடோரியலுக்கு எழுத்து உபயம் அணிபேன் அவர்கள்.
 
 
|-
 
|-
 
|14:42  
 
|14:42  
| இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப்[dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது -----------------------(name of the recorder) from --------------------------(name of the place)signing off.
+
| மொழியாக்கம்  கடலூர்  திவா. நன்றி
 
|}
 
|}

Latest revision as of 12:51, 27 February 2017

Time Narration
0:00 லீனக்ஸ் என்விரான்மென்ட் மற்றும் அதை மாற்றுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இதில் தரப்படும் உதாரணங்களை செய்ய லீனக்ஸ் கணினி தேவை. ஆதர்சமாக உபுன்டு.
00:13 உபுன்டுவை இயக்குவது... அதன் சில அடிப்படை கமாண்ட்கள்... கோப்பு அமைப்புகள்... ஷெல் ஆகியவை தெரியும் என கொள்கிறேன்
00:22 ஒரு முறை மீள்பார்வை இட வேண்டுமானால் இதே தளத்தில் உள்ள மற்ற டிடோரியல்களை பாருங்கள்.
00:32 இந்த டுடோரியலுக்கு உபுன்டு 10 .10 பயன்பட்டது.
00:36 லீனக்ஸ் case sensitive ஆனவை. மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே.
00:46 லீனக்ஸ் என்விரான்மென்ட் என்பது ஆபரேடிங் சிஸ்டம் உங்களுடன் உறவாடுவது கமாண்ட்களுக்கு கீழ் படிவது உங்கள் செய்கைகளை புரிந்து கொள்வது ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.
00:55 ஷெல் அமைப்பை மாற்றுவதன் மூலம் தகுந்தபடி அமைத்துக்கொள்ளலாம்.
00:59 ஷெல் இன் நடத்தையை ஷெல் வேரியபில்ஸ் நிர்ணயிக்கின்றன.
01:04 வேரியபில்ஸ் இரண்டு வகைப்படும். என்விரான்மென்ட் வேரியபில்ஸ். லோகல் வேரியபில்ஸ்.
01:12 என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பயனரின் முழு என்விரான்மென்ட்டிலும் கிடைக்கும்.
01:19 ஷெல் ஸ்க்ரிப்ட் இயக்குவது போன்ற சப் ஷெல்களிலும் இவை கிடைக்கும்.
01:24 லோகல் வேரியபில்ஸ் பெயருக்கு ஏற்றாற்போல் குறைந்த அளவில் கிடைக்கும்.
01:31 ஷெல் உருவாக்கிய சப் ஷெல்களுக்கு இவை கிடைக்கா.
01:36 இதில் என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பற்றி பேசுவோம். இவற்றின் மதிப்புகளைக் காண்பதைப் பார்க்கலாம்.
01:48 நடப்பு ஷெல்லில் உள்ள எல்லா வேரியபில்களையும் காண ...
01:53 டைப் செய்க: செட் ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் செய்க
02:00 நடப்பு ஷெல்லில் உள்ள எல்லா வேரியபில்களையும் காணலாம்,
02:04 உதாரணத்துக்கு: ஹோம் என்விரான்மென்ட் வேரியபிலை பாருங்கள். அதன் வேல்யுவையும் பாருங்கள்.
02:15 பட்டியலில் மேலும் காண என்டர் செய்க. வெளியேற க்யூ ஐ அழுத்தவும்.
02:21 பல பக்க பட்டியலை வெளியிடும் வகையில் செட் கமாண்டின் அவுட்புட் மோர் என்பதற்கு பைப்லைன் செய்யப்பட்டது.
02:38 என்விரான்மென்ட் வேரியபில்களை மட்டும் காண கமாண்ட் ஈஎன்வி.
02:45 டைப் செய்க: ஈஎன்வி ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் செய்க.
02:52 உதாரணத்துக்கு, ஷெல் வேரியபில்களின் மதிப்பு ச்லாஷ் பின்[bin] ச்லாஷ் பாஷ் என்பதை கவனிக்கவும்.
03:00 மீண்டும் வெளியேற க்யூ விசையை அழுத்தவும்.
03:07 இன்னும் முக்கியமான என்விரான்மென்ட் வேரியபில்களை காணலாம்.
03:11 மாதிரி இயக்கங்களுக்கு எல்லாம் பாஷ் ஷெல்லை பயன்படுத்துவோம்.
03:15 ஷெல்கள் ஒவ்வொன்றும் கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன.
03:19 ஒரு வேரியபில் என்ன உண்மையில் வைத்துள்ளது என அறிய டாலர் குறியை முன்னே சேர்க்க வேண்டும். அத்துடன் எகோ கமாண்டை சேர்க்க வேண்டும்.
03:30 பார்க்கப்போகும் முதல் என்விரான்மென்ட் வேரியபில் ஷெல்.
03:35 அது நடப்பு ஷெல்லின் பெயரை வைத்துள்ளது.
03:37 ஷெல் வேரியபிளின் வேல்யுவை காண. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் எஸ்ஹெச்இஎல்எல் shell. என்டர் செய்க.
03:55 ஸ்லாஷ் பின் ஸ்லாஷ் பாஷ். இதுவே நாம் பயன்படுத்தும் ஷெல் ஆகும்.
04:02 அடுத்த வேரியபில் ஹோம்.
04:05 சாதாரணமாக உள் நுழையும் போது யூசர் பெயரில் உள்ள ஒரு டிரக்டரியில் சேர்த்துவிடும்.
04:11 இது ஹோம் டிரக்டரி எனப்படும். அதுவே ஹோம் வேரியபில் இல் கிடைப்பது.
04:17 இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் ஹெச்ஓஎம்இ home. என்டர் செய்க.
04:29 அடுத்த என்விரான்மென்ட் வேரியபில் பாத்[PATH]
04:32 இது செயலாக்க வேண்டிய கமாண்ட்களுக்காக ஷெல் தேட வேண்டிய டிரக்டரிகளின் நிச்சய பாதை.
04:40 இதன் வேல்யுவை காணலாம்.
04:43 மீண்டும் உள்ளிடுக. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் பிஏடிஹெச்[PATH]
04:51 என் கணினியில் அவை இப்படி உள்ளன.ச்லாஷ் யூசர் ச்லாஷ் லோகல் ச்லாஷ் எஸ்பின்[sbin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் லோகல் ச்லாஷ் பின்[bin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் எஸ்பின்[sbin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் பின்[bin]
05:04 இது கணினிக்கு கணினி வேறுபடலாம்.
05:07 அது கோலன் டிலிமிடரால் பிரிக்கப்பட்ட டிரக்டரிகளின் பட்டியல். இந்த வரிசையில்தான் ஷெல் செயலாக்க வேண்டிய கமாண்டை தேடும்.
05:18 வேண்டிய டிரக்டரியை இந்த பட்டியலில் சேர்க்கலாம். அப்போது அதுவும் தேடப்படும்.
05:25 அதற்கு டைப் செய்க
5:29 மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] ஈக்வல்டு டாலர் மீண்டும் மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] கோலன் ஸ்லாஷ் ஹோம் ஸ்லாஷ் பின்னர் ஹோம் டிரக்டரியின் பெயர். என்டர் செய்க.
05:54 இப்போது பாத் வேல்யுவை எகோ செய்தால்
06:04 நம் டிரக்டரி பாத் வேரியபில்களில் சேர்க்கப்பட்டுள்ளதை காணலாம்.
06:10 இங்கு அந்த டிரக்டரி உள்ளதை பாருங்கள்.
06:16 இன்னொரு சுவாரசியமான வேரியபில் லாக்நேம்.
06:20 நடப்பில் செயலாக உள்ள யூசரை இது கொண்டுள்ளது.
06:24 இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் மேல் நிலை எழுத்தில் லாக்நேம்.
06:35 டெர்மினலை நாம் திறக்கும் போது டாலர் குறியை பார்க்கிறோம். இதை ஒட்டிதான் கமாண்ட்களை டைப் செய்கிறோம்.
06:42 இதுவே பிரைமரி ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ்ஒன்று[PS1]
06:47 இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங்கும் உள்ளது.
06:50 உள்ளிடும் கமாண்ட் மிக நீளமாக போய் அடுத்த வரிக்கு செல்ல நேரிட்டால் வல அம்புக்குறியை ப்ராம்ப்ட் இடத்தில் பார்க்கலாம்.
07:00 இது இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ் இரண்டு[PS2].
07:05 இரண்டாம் ப்ராம்ப்டின் மதிப்பைஅறிய உள்ளிடுக: எகோ ஸ்பேஸ் டாலர் பிஎஸ் இரண்டு. என்டரை தட்டுவோம்.
07:20 நம் முதன்மை ப்ராம்ப்ட் ஸ்டிரிங் ஐ அட் தெ ரேட் என்னும் குறியாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
07:28 இதற்கு உள்ளிடுக: மேலெழுத்தில் பிஎஸ்ஒன்று ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் அட் தெ ரேட். என்டரை தட்டுவோம்.
07:41 இப்போது டாலர் குறிக்கு பதில் அட் தெ ரேட் ஐ காணலாம்.
07:50 இப்போது ப்ராம்ப்டில் நமது பெயர் வரும்படி செய்யலாம்.
07:56 உள்ளிடுக: பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர் லாக்னேம். என்டரை தட்டுவோம்.
08:12 இப்போது ப்ராம்ப்டில் என் பெயர் இருக்கிறது.
08:16 மீண்டும் பழையபடி ஆக்க பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர். என்டரை தட்டுவோம்
08:28 பல என்விரான்மென்ட் வேரியபில்களுக்கு நாம் வேல்யுகளை தந்துள்ளோம்.
08:32 ஆனால் மாறுதல்கள் எல்லாமே நடப்பு அமர்வுக்குத்தான் என்பதை நினைவு கொள்க.
08:37 உதாரணத்துக்கு ஒரு டிரக்டரியை பாத் இல் சேர்த்தோம்.
08:40 டெர்மினலை மூடிவிட்டு திறந்து அல்லது முற்றிலும் புதிய டெர்மினலை திறந்து, பாத் வேரியபில்களின் வேல்யுவை எகோ செய்து பார்த்தால்.
09:00 அத்தனை மாறுதல்களும் போய்விட்டன என காணலாம்
09:05 இந்த மாறுதல்களை நிரந்தரமாக்குவதே இன்னொரு அட்வான்ஸ்ட் டுடோரியலுக்கான பொருளாகும்.
09:13 அடிக்கடி சமீபத்தில் இயக்கிய ஒரு கமாண்டை மீண்டும் இயக்குகிறோம். இதற்கு முழு கமாண்டையும் மீண்டும் உள்ளிட வேண்டுமா?
09:22 இல்லை, பல தீர்வுகள் உள்ளன.
09:26 முதலில் மேல் நோக்கு அம்பு குறைஅழுத்தினால் கடைசியாக உள்ளிட்ட கமாண்டை காணலாம்.
09:33 அழுத்திக்கொண்டே இருக்க முந்தைய கமாண்ட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
09:37 பின் செல்ல கீழ் நோக்கிய அம்புக்குறி விசையை அழுத்தலாம்.
09:42 ஆனால் இப்படி போவது கொஞ்சம் சலிப்பான விஷயம். இதைக்காட்டிலும் நல்ல தேர்வு ஹிஸ்டரி கமாண்ட்.
09:52 ஹிஸ்டரி என டைப் செய்து ...
09:58 உள்ளிடுங்கள். முன்னே இட்ட கமாண்ட்களின் பட்டியல் தென் படும்.
10:04 பெரிய பட்டியல் வேண்டாம். கடைசி பத்து கமாண்ட்கள் போதுமெனில் ...
10:08 ஹிஸ்டரி ஸ்பேஸ் 10 என டைப் செய்து உள்ளிடுங்கள்.
10:20 இதில் ஒவ்வொரு முன் இட்ட கமாண்டுக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டுள்ளது.
10:27 ஏதேனும் ஒரு கமாண்டை திரும்பவும் தட்டச்ச...
10:32 ஆச்சரிய குறியை டைப் செய்து கமாண்டின் எண்ணை உள்ளிடுக. உதாரணமாக என் பட்டியலில் ஆச்சரியக்குறி 442 என்பது எகோ ஸ்பேஸ் டாலர் பாத் கமாண்டை இயக்கும்
10:51 கடைசி கமாண்ட்க்கு வெறும் இரண்டு ஆச்சரியக்குறியை உள்ளிட்டால் போதும்!
11:03 அடுத்து பார்க்ககூடியது டில்டே சப்ஸ்டிடுஷன். இந்த டில்டே குறி ஹோம் டிரக்டரிக்கு சுருக்கு வழி.
11:12 உதாரணமாக ஹோம் டிரக்டரியில் டெஸ்ட்ட்ரீ என்று ஒரு டிரக்டரி இருப்பதாக கொள்வோம். இப்போது சிடி ஸ்பேஸ் டில்டே ச்லாஷ் டெஸ்ட்ட்ரீ என உள்ளிட்டு அங்கு சென்று விடலாம்.
11:25 நடப்பு வொர்கிங் டிரக்டரிக்கும் கடைசியாக வேலை செய்த டிரக்டரிக்கும் சிடி டில்டே மைனஸ் அல்லது சிடி மைனஸ் கமாண்ட் ஆல் முன்னும் பின்னும் செல்லலாம்.
11:35 உதாரணமாக இப்போது டெஸ்ட்ட்ரீ டிரக்டரியில் இருக்கிறோம். கடைசியாக நாம் இருந்தது ஹோம் டிரக்டரி.
11:41 சிடி ஸ்பேஸ் மைனஸ் என உள்ளிட்டு ஹோம் டிரக்டரிக்கு சென்று விட்டோம்.
11:47 அதையே மீண்டும் இயக்க டெஸ்ட்ட்ரீ டிரக்டரிக்கு சென்றுவிட்டோம்.
11:55 கடைசியாக பார்க்கப்போகும் கமாண்ட் அலையஸ் கமாண்ட்.
11:59 மீண்டும் மீண்டும் இயக்க வேண்டிய நீளமான கமாண்ட் இருப்பதாக கொள்வோம்.
12:04 இதற்கு ஒரு சிறிய மாற்று பெயரிட்டு கமாண்டை இயக்க இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
12:11 டிரக்டரி அடுக்கு மிகபெரியதாக இருந்து இசை டிரக்டரிக்கு செல்ல பாதை பெரியது எனில் அலையஸ் ஐ உருவாக்கலாம்.
12:20 உள்ளிடுக: அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் (cdmusic) ஈக்வல்டு இரட்டை மேற்கோள்களில் சிடி ஸ்பேஸ் ச்லாஷ் ஹோம் ச்லாஷ் எஆர்சி(arc) ச்லாஷ் பைல்ஸ்[files] ச்லாஷ் என்டர்டெய்ன்மென்ட் ச்லாஷ் ம்யூசிக்.
12:47 இப்போது இசை டிரக்டரிக்கு போக நினைக்கும் போதெல்லாம் சிடிம்யுசிக் என்று எழுதி உள்ளிட்டால் போதும்!
12:55 இப்போது ம்யூசிக் டிரக்டரியில் இருக்கிறோம்.
12:58 சிடி ஸ்பேஸ் மைனஸ் என உள்ளிட்டு முந்தைய நடப்பு டிரக்டரிக்கு போகலாம்.
13:08 இந்த அலையஸ் அமைப்பை நீக்க அன்அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் என எழுதி உள்ளிடலாம்.
13:20 இப்போது மீண்டும் சிடிம்யுசிக் என டெர்மினலில் கமாண்ட் இட்டால் கமாண்டை காணவில்லை என்று பிழை செய்திதான் வரும்.
13:30 நடப்பு டிரக்டரியில் இரண்டு கோப்புகள் டெஸ்ட்1 டெஸ்ட்2 என இருப்பதாக கொள்ளலாம்.
13:38 ஆர்எம் டெஸ்ட்1 என உள்ளிட்டால் டெஸ்ட்1 டிரக்டரி மௌனமாக நீக்கப்படும்.
13:45 இதனுடன் ஹைபன் ஐ சேர்த்தால் நீக்கல் செயல் இன்டராக்டிவ் செயலாகிவிடும்.
13:52 ஒரு அலையஸ் ஐ அமைக்கலாம். அலையஸ் ஈக்வல்டு, மேற்கோள்களில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ.
14:03 ஆர்எம் ஐ இயக்கினால் உண்மையில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ தான் இயங்கும்.
14:13 டெஸ்ட்1 மௌனமாக நீக்கப்பட்டாலும் டெஸ்ட்2 ஐ நீக்குமுன் கணினி உறுதிபடுத்திக்கொண்டது.
14:20 இதில் என்விரான்மென்ட் வேரியபில்ஸ், ஹிஸ்டரி, அலையஸ் ஆகியன பார்த்தோம்.
14:25 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
14:28 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
14:36 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
14:42 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst