Difference between revisions of "LibreOffice-Suite-Math/C3/Set-Operations-Factorials-Cross-reference-equations/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Visual Cues !Narration |- |00.00 | LibreOffice Mathன் Spoken tutorial க்கு நல்வரவு. |- |00.04 |இதில் tutorial, நாம் க…')
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Visual Cues
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
 
|00.00
 
|00.00
Line 7: Line 7:
 
|-
 
|-
 
|00.04
 
|00.04
|இதில் tutorial, நாம் கற்கப் போவது
+
|இந்த tutorial, நாம் கற்கப் போவது
  
 
|-
 
|-
Line 15: Line 15:
 
|-
 
|-
 
|00.10
 
|00.10
| Factorials எழுதுதல் மற்றும்  numbering மூலம் equationகளை Cross reference செய்தல்
+
| Factorialகளை எழுதுதல், numbering மூலம் equationகளை Cross reference செய்தல்
 
|-
 
|-
 
|00.16
 
|00.16
Line 21: Line 21:
 
|-
 
|-
 
|00.29
 
|00.29
|Here let us go to the end of the document and press Control Enter to go to a new page.
+
|இங்கே document ன் முடிவுக்கு வந்து  புது பக்கத்திற்கு செல்ல Control ஐ அழுத்திக்கொண்டே  Enter ஐ தட்டுக.
  
 
|-
 
|-
 
|00.37
 
|00.37
|And type “Set Operations: ” and press ''Enter'' twice.
+
|பின் எழுதுக  “Set Operations: ” பின் இருமுறை ''Enter'' செய்க.
  
 
|-
 
|-
 
|00.42
 
|00.42
|Now let us call Math.
+
|இப்போது Mathஐ அழைப்போம்.
 +
 
 
|-
 
|-
 
|00.46
 
|00.46
|Before we go ahead, let us increase the font size to 18 point.
+
|மேலும் போவதற்கு முன், 18 pointக்கு font அளவை அதிகரிக்கலாம்.
  
 
|-
 
|-
 
|00.51
 
|00.51
|Change the alignment to the left.
+
| alignment left க்கு மாற்றுக.
  
 
|-
 
|-
 
|00.56
 
|00.56
|Let us now learn how to write Set operations.
+
|இப்போது Set operationகளை எழுதுவதைக் கற்கலாம்.
  
 
|-
 
|-
 
|01.00
 
|01.00
|Math has separate mark up to represent Sets, which are collections of distinct elements.
+
|தனிப்பட்ட elementகளின் தொகுப்பான  Sets ஐ குறிக்க... Math தனி mark up ஐ கொண்டுள்ளது.
  
 
|-
 
|-
 
|01.07
 
|01.07
|Let us write 4 example sets in the Formula Editor window as shown on the screen:
+
|திரையில் காட்டுவது போல Formula Editor window ல் 4 உதாரண setகளை எழுதுவோம்
  
 
|-
 
|-
 
|01.15
 
|01.15
|Set A with 5 elements
+
| 5 elementகளுடன் Set A  
  
 
|-
 
|-
 
|01.18
 
|01.18
|Set B  
+
|ஒவ்வொன்றிலும் 2 elementகளுடன்.... Set B  
  
 
|-
 
|-
Line 64: Line 65:
 
|-
 
|-
 
|01.22
 
|01.22
|And Set D equal to 6, and 7, with 2 elements each.
+
| Set D equal to 6, 7.... .
 
|-
 
|-
 
|01.29
 
|01.29
|Notice that to write the brackets for sets, we can use the mark up: lbrace and rbrace.
+
| setகளுக்கு bracketகளை எழுத lbrace மற்றும் rbrace mark up ஐ பயன்படுத்தலாம் என்பதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
 
|01.39
 
|01.39
|Now we can write set operations such as unions and intersections.
+
|இப்போது unions மற்றும் intersections போன்ற set operationகளை எழுதலாம்.
  
 
|-
 
|-
 
|01.45
 
|01.45
|First let us write a union operation.  
+
|முதலில் union operationஐ எழுதுவோம்.  
  
 
|-
 
|-
 
|01.49
 
|01.49
|The mark up for B union C is the same as we read it;  
+
|B union C க்கான mark up நாம் படிப்பது போன்றதே;  
  
 
|-
 
|-
 
|01.55
 
|01.55
|and the resulting set is 1, 2, 6, 4, and 5, which includes all the distinct elements in both sets.
+
|முடிவு set 1, 2, 6, 4, மற்றும் 5. இது இரு setகளின் தனிப்பட்ட elementகளை சேர்த்தது.
  
 
|-
 
|-
 
|02.07
 
|02.07
|The markup for an intersection operation is again the same as we read it.
+
|intersectionக்கான markup மீண்டும் நாம் படிப்பது போன்றதே.
  
 
|-
 
|-
 
|02.13
 
|02.13
|The intersection includes only the common elements from both the sets.
+
| intersection இரு setகளிலும் பொதுவான elementகளைச் சேர்த்தது.
  
 
|-
 
|-
 
|02.20
 
|02.20
|So the result of B intersection D is 6.
+
|எனவே B intersection D ன் முடிவு 6.
  
 
|-
 
|-
 
|02.26
 
|02.26
|And we can also write: set C is a subset of set A, as every element in C is in set A.
+
||C ன் அனைத்து elementகளும் set Aல் இருப்பதால் இவ்வாறும் எழுதலாம்: set Aன் subset set C.  
  
 
|-
 
|-
 
|02.39
 
|02.39
|The mark up for this is C subset A.
+
|இதற்கான mark up C subset A.
  
 
|-
 
|-
 
|02.46
 
|02.46
|You can learn to write more set operations, by exploring the Elements window by clicking on the third icon there.
+
|அங்கே மூன்றாம் icon ஐ சொடுக்குவதன் மூலம் Elements window ஐ ஆராய்ந்து மேலும் பல set operation களை கற்கலாம்
  
 
|-
 
|-
 
|02.55
 
|02.55
|Go to View> Elements> Set Operations.
+
| View> Elements> பின் Set Operationsக்கு செல்க.
  
 
|-
 
|-
 
|03.03
 
|03.03
|Let us save our work now.  
+
|நம் வேலையை இப்போது சேமிக்கலாம்.  
  
 
|-
 
|-
 
|03.05
 
|03.05
|Click on File>Save.
+
| File>பின் Save ல் சொடுக்குவோம்.
 
|-
 
|-
 
|03.10
 
|03.10
|Now let us write Factorial functions.  
+
|Factorial functionகளை இப்போது எழுதுவோம்.  
  
 
|-
 
|-
 
|03.14
 
|03.14
|We will designate numbers 1 to 3 for the three formulae we are going to write shortly.
+
| விரைவில் எழுதபோகும் 3 formulaகளுக்கான 1 முதல் 3 வரை எண்களை உருவாக்குவோம்
  
 
|-
 
|-
 
|03.23
 
|03.23
|These will help to cross reference them anywhere within the Writer document.
+
|Writer documentனுள் எங்கேயும் அவற்றை cross reference செய்ய இவை உதவும் .
  
 
|-
 
|-
 
|03.29
 
|03.29
|Let us go to a new page by clicking three times slowly outside the Writer gray box.
+
| Writer gray boxன் வெளியே மூன்று முறை மெதுவாக சொடுக்குவதன் மூலம் புது பக்கத்துக்கு செல்வோம்.
  
 
|-
 
|-
 
|03.37
 
|03.37
|Press Control  -Enter.
+
|அழுத்துக Control  -Enter.
  
 
|-
 
|-
 
|03.40
 
|03.40
|Type “Factorial Function: ” and press enter twice.
+
|எழுதுக “Factorial Function: ” பின் இருமுறை enter செய்க.
  
 
|-
 
|-
 
|03.45
 
|03.45
|Now, we know how to call Math.
+
|இப்போது நமக்கு Mathஐ அழைக்க தெரியும்.
  
 
|-
 
|-
 
|03.48
 
|03.48
|But there is another way to bring up the Math object into the Writer.
+
|ஆனால் Math object Writer க்கு கொண்டுவர மற்றொரு வழி உள்ளது.
  
 
|-
 
|-
 
|03.54
 
|03.54
|For this simply write ‘f n’ on the Writer document and press F3.
+
|அதற்கு  Writer document-ல் ‘f n’ என எழுதி பின்  F3 ஐ அழுத்துக.
  
 
|-
 
|-
 
|04.03
 
|04.03
|We are now seeing a new Math object that says E is equal to m c squared;
+
|இப்போது நாம் பார்ப்பது புது Math object. அது சொல்வது E is equal to m c squared;
  
 
|-
 
|-
 
|04.11
 
|04.11
|and along with that, the number one within parentheses, on the right.
+
|அதனுடன் வலப்பக்கத்தில்  parenthesesனுள் எண் ஒன்று உள்ளது.
  
 
|-
 
|-
 
|04.18
 
|04.18
|Meaning, we can cross reference this formula with the number 1 anywhere in this document; we will learn the details of how to do this later.
+
|அதாவது, இந்த documentல் எண் 1 உடன் இந்த formula ஐ எங்கேயும் cross reference செய்யலாம்; இதை எவ்வாறு செய்வதென பின்னர் விரிவாக காணலாம்.
  
 
|-
 
|-
 
|04.30
 
|04.30
|For now, let us double click on the Math object  
+
|இப்போதைக்கு Math object மீது இரட்டை சொடுக்கு சொடுக்குக
  
 
|-
 
|-
 
|04.36
 
|04.36
|And do the formatting. Font size 18 and Left Alignment.
+
|வடிவமைத்தலைச் செய்க. Font அளவு 18 மற்றும் Left Alignment.
 
|-
 
|-
 
|04.43
 
|04.43
|Okay, let us now write an example for Factorial.  
+
|சரி, Factorialக்கு ஒரு உதாரணத்தை எழுதலாம்.  
  
 
|-
 
|-
 
|04.48
 
|04.48
|The mark up ‘fact’ represents the factorial symbol.
+
| mark up ‘fact’... factorial symbolஐ குறிக்கிறது.
  
 
|-
 
|-
 
|04.53
 
|04.53
|So let us overwrite the existing formula with ours:  
+
|இருக்கும் formula ஐ நம்மிடம் உள்ளதுடன் overwrite செய்யலாம்:  
  
 
|-
 
|-
Line 193: Line 194:
 
|-
 
|-
 
|05.10
 
|05.10
|Notice the mark up here.
+
|இங்கே mark upஐ கவனிக்கவும்.
  
 
|-
 
|-
 
|05.12
 
|05.12
|Let us write our next formula in a new Math object here.
+
|இங்கே புது Math objectல் நம் அடுத்த formula ஐ எழுதுவோம்.
  
 
|-
 
|-
 
|05.17
 
|05.17
|For this, let us first click outside this Writer gray box three times slowly.
+
|அதற்கு, முதலில் Writer gray box க்கு வெளியே மூன்றுமுறை மெதுவாக சொடுக்குவோம்.
  
 
|-
 
|-
 
|05.26
 
|05.26
|Press the down arrow key two or three times to go to the end of this page.
+
|இந்த பக்கத்தின் கடைசிக்குச் செல்ல கீழ் அம்பு விசையை இரண்டு அல்லது மூன்றுமுறை அழுத்துக
  
 
|-
 
|-
 
|05.33
 
|05.33
|And type ‘f n’ and press F3 to bring up the second Math object.
+
|பின் எழுதுக ‘f n’. பின் இரண்டாம் Math object ஐ கொண்டுவர  F3 ஐ அழுத்துக.
  
 
|-
 
|-
 
|05.40
 
|05.40
|Again, we will repeat the formatting
+
|மீண்டும், வடிவமைத்தலை செய்வோம்
  
 
|-
 
|-
 
|05.50
 
|05.50
|and overwrite the existing formula with the factorial definition:
+
| இருக்கும் formula factorial definition உடன் overwrite செய்க:
  
 
|-
 
|-
Line 225: Line 226:
 
|-
 
|-
 
|06.05
 
|06.05
|Notice the mark up ‘prod’ which denotes product, similar to sigma for summation.
+
|productஐ குறிக்கும் mark up ‘prod’... summation க்கு  sigma போன்றது
  
 
|-
 
|-
 
|06.13
 
|06.13
|Now, let us introduce a third Math object just like the first two
+
|இப்போது முதல் இரண்டு போன்று மூன்றாவது Math object ஐ அறிமுகப்படுத்துவோம்
  
 
|-
 
|-
 
|06.24
 
|06.24
|and rewrite the factorial definition as two conditional formulae as shown on the screen.
+
| திரையில் காண்பது போல இரு conditional formulaகள் போல factorial definition ஐ மீண்டும் எழுதுவோம்
  
 
|-
 
|-
 
|06.33
 
|06.33
|Notice the mark up ‘binom’, which displays a vertical stack of two elements and helps with better alignment.
+
|கவனிக்க... இரு elementகளின் vertical stack ஐ காட்டும் mark up ‘binom’, நல்ல alignment க்கும் உதவுகிறது.
 
|-
 
|-
 
|06.45
 
|06.45
|Let us now see how we can cross reference these formulae.
+
|இந்த formula க்களை cross reference செய்வதைக் காணலாம்.
  
 
|-
 
|-
 
|06.50
 
|06.50
|For this, let us go to a new page
+
|அதற்கு புது பக்கத்திற்கு செல்வோம்
  
 
|-
 
|-
 
|06.54
 
|06.54
|and type: An example of factorial is provided here:
+
|எழுதுக: An example of factorial is provided here:
  
 
|-
 
|-
 
|07.02
 
|07.02
|Now let us click on the Insert menu, and on Cross reference.  
+
|இப்போது Insert menu பின் Cross reference ல் சொடுக்குவோம்.  
  
 
|-
 
|-
 
|07.09
 
|07.09
|In the new popup, let us select “Text” in the Type list.
+
|புதிய popupல், Type பட்டியலில் “Text” ஐ தேர்வோம்.
  
 
|-
 
|-
 
|07.15
 
|07.15
|Then choose the first item in the Selection list denoting the first factorial formula we wrote.
+
|பின் Selection பட்டியலில் நாம் எழுதிய முதல் factorial formula ஐ குறிக்கும் முதல் item ஐ தேர்வோம்.
  
 
|-
 
|-
 
|07.24
 
|07.24
|Now choose Reference in the ‘Insert reference tool’ list and click on Insert once and close.
+
| ‘Insert reference tool’ பட்டியலில் Reference ஐ தேர்ந்து  Insert ஐ சொடுக்கி பின் close ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
 
|07.35
 
|07.35
|So the number one in parentheses has appeared next to our text. And we are done.
+
|எனவே parenthesesல் உள்ள எண் ஒன்று நம் text ல் தோன்றியுள்ளது. நாம் முடித்துவிட்டோம்
  
 
|-
 
|-
 
|07.42
 
|07.42
|Let us test it by simply clicking on this number;
+
|அந்த எண்ணில் சொடுக்கி அதை சோதிப்போம்;
  
 
|-
 
|-
 
|07.47
 
|07.47
|And notice that the cursor has jumped to the location where we wrote the first formula.
+
|முதல் formula ஐ எழுதிய இடத்திற்கு cursor தாவியுள்ளதைக் கவனிக்கவும்
  
 
|-
 
|-
 
|07.54
 
|07.54
|So this is how we can cross reference Math formulae anywhere within the Writer document.
+
|இவ்வாறுதான் Writer documentனுள் எங்கேயும் Math formulaகளை cross reference செய்ய முடியும்.
  
 
|-
 
|-
 
|08.01
 
|08.01
|Let us save our work.
+
|நம் வேலையை செய்யலாம்.
 
|-
 
|-
 
|08.05
 
|08.05
|Here are some reference links for Math:
+
|இவை Math க்கான சில reference இணைப்புகள்:
  
 
|-
 
|-
 
|08.10
 
|08.10
|Download guides at libreoffice.org documentation link.
+
|libreoffice.org documentation இணைப்பிலிருந்து கையேடுகளை தரவிறக்குக.
  
 
|-
 
|-
 
|08.17
 
|08.17
|You can also visit the following website  ''help.libreoffice.org/''Math for more information on Math
+
| Mathக்கான மேலும் விவரங்களுக்கு ''help.libreoffice.org/''Math என்ற தளத்திற்கும் செல்லலாம்
 
|-
 
|-
 
|08.24
 
|08.24
|And finally, here is an assignment for you. Use the Writer document.
+
|கடைசியாக, உங்களுக்கான பயிற்சி. Writer documentஐ பயன்படுத்துக.
  
 
|-
 
|-
 
|08.29
 
|08.29
|Using the example Sets in this tutorial: check if A union ( B union C) is equal to (A union B) union C
+
| இந்த tutorial ன் உதாரண Setகளை பயன்படுத்தி: A union ( B union C) ஆனது (A union B) union Cக்கு சமமா என சோதிக்கவும்
  
 
|-
 
|-
 
|08.44
 
|08.44
|Write the results of A minus B
+
| A minus Bன் முடிவை எழுதுக
  
 
|-
 
|-
 
|08.47
 
|08.47
|And cross reference the second and third factorial formulae in the Writer document
+
| Writer documentல் இரண்டாம் மற்றும் மூன்றாம் factorial formulaக்களை cross reference செய்க
 
|-
 
|-
 
|08.54
 
|08.54
|This brings us to the end of this tutorial on Sets, Factorials and Cross Referencing in LibreOffice Math.
+
| LibreOffice Mathல் Sets, Factorials மற்றும் Cross Referencing குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது.
  
 
|-
 
|-

Latest revision as of 12:19, 27 February 2017

Time Narration
00.00 LibreOffice Mathன் Spoken tutorial க்கு நல்வரவு.
00.04 இந்த tutorial, நாம் கற்கப் போவது
00.08 Set operationகளை எழுதுதல்
00.10 Factorialகளை எழுதுதல், numbering மூலம் equationகளை Cross reference செய்தல்
00.16 இதற்கு, முதலில் MathExample1.odt என்ற முன் tutorialகளில் உருவாக்கிய உதாரண writer document ஐ திறக்கலாம்.
00.29 இங்கே document ன் முடிவுக்கு வந்து புது பக்கத்திற்கு செல்ல Control ஐ அழுத்திக்கொண்டே Enter ஐ தட்டுக.
00.37 பின் எழுதுக “Set Operations: ” பின் இருமுறை Enter செய்க.
00.42 இப்போது Mathஐ அழைப்போம்.
00.46 மேலும் போவதற்கு முன், 18 pointக்கு font அளவை அதிகரிக்கலாம்.
00.51 alignment ஐ left க்கு மாற்றுக.
00.56 இப்போது Set operationகளை எழுதுவதைக் கற்கலாம்.
01.00 தனிப்பட்ட elementகளின் தொகுப்பான Sets ஐ குறிக்க... Math தனி mark up ஐ கொண்டுள்ளது.
01.07 திரையில் காட்டுவது போல Formula Editor window ல் 4 உதாரண setகளை எழுதுவோம்
01.15 5 elementகளுடன் Set A
01.18 ஒவ்வொன்றிலும் 2 elementகளுடன்.... Set B
01.20 Set C
01.22 Set D equal to 6, 7.... .
01.29 setகளுக்கு bracketகளை எழுத lbrace மற்றும் rbrace mark up ஐ பயன்படுத்தலாம் என்பதை கவனிக்கவும்.
01.39 இப்போது unions மற்றும் intersections போன்ற set operationகளை எழுதலாம்.
01.45 முதலில் union operationஐ எழுதுவோம்.
01.49 B union C க்கான mark up நாம் படிப்பது போன்றதே;
01.55 முடிவு set 1, 2, 6, 4, மற்றும் 5. இது இரு setகளின் தனிப்பட்ட elementகளை சேர்த்தது.
02.07 intersectionக்கான markup மீண்டும் நாம் படிப்பது போன்றதே.
02.13 intersection இரு setகளிலும் பொதுவான elementகளைச் சேர்த்தது.
02.20 எனவே B intersection D ன் முடிவு 6.
02.26 C ன் அனைத்து elementகளும் set Aல் இருப்பதால் இவ்வாறும் எழுதலாம்: set Aன் subset set C.
02.39 இதற்கான mark up C subset A.
02.46 அங்கே மூன்றாம் icon ஐ சொடுக்குவதன் மூலம் Elements window ஐ ஆராய்ந்து மேலும் பல set operation களை கற்கலாம்
02.55 View> Elements> பின் Set Operationsக்கு செல்க.
03.03 நம் வேலையை இப்போது சேமிக்கலாம்.
03.05 File>பின் Save ல் சொடுக்குவோம்.
03.10 Factorial functionகளை இப்போது எழுதுவோம்.
03.14 விரைவில் எழுதபோகும் 3 formulaகளுக்கான 1 முதல் 3 வரை எண்களை உருவாக்குவோம்
03.23 Writer documentனுள் எங்கேயும் அவற்றை cross reference செய்ய இவை உதவும் .
03.29 Writer gray boxன் வெளியே மூன்று முறை மெதுவாக சொடுக்குவதன் மூலம் புது பக்கத்துக்கு செல்வோம்.
03.37 அழுத்துக Control -Enter.
03.40 எழுதுக “Factorial Function: ” பின் இருமுறை enter செய்க.
03.45 இப்போது நமக்கு Mathஐ அழைக்க தெரியும்.
03.48 ஆனால் Math object ஐ Writer க்கு கொண்டுவர மற்றொரு வழி உள்ளது.
03.54 அதற்கு Writer document-ல் ‘f n’ என எழுதி பின் F3 ஐ அழுத்துக.
04.03 இப்போது நாம் பார்ப்பது புது Math object. அது சொல்வது E is equal to m c squared;
04.11 அதனுடன் வலப்பக்கத்தில் parenthesesனுள் எண் ஒன்று உள்ளது.
04.18 அதாவது, இந்த documentல் எண் 1 உடன் இந்த formula ஐ எங்கேயும் cross reference செய்யலாம்; இதை எவ்வாறு செய்வதென பின்னர் விரிவாக காணலாம்.
04.30 இப்போதைக்கு Math object மீது இரட்டை சொடுக்கு சொடுக்குக
04.36 வடிவமைத்தலைச் செய்க. Font அளவு 18 மற்றும் Left Alignment.
04.43 சரி, Factorialக்கு ஒரு உதாரணத்தை எழுதலாம்.
04.48 mark up ‘fact’... factorial symbolஐ குறிக்கிறது.
04.53 இருக்கும் formula ஐ நம்மிடம் உள்ளதுடன் overwrite செய்யலாம்:
04.58 5 Factorial = 5 into 4 into 3 into 2 into 1 = 120.
05.10 இங்கே mark upஐ கவனிக்கவும்.
05.12 இங்கே புது Math objectல் நம் அடுத்த formula ஐ எழுதுவோம்.
05.17 அதற்கு, முதலில் Writer gray box க்கு வெளியே மூன்றுமுறை மெதுவாக சொடுக்குவோம்.
05.26 இந்த பக்கத்தின் கடைசிக்குச் செல்ல கீழ் அம்பு விசையை இரண்டு அல்லது மூன்றுமுறை அழுத்துக
05.33 பின் எழுதுக ‘f n’. பின் இரண்டாம் Math object ஐ கொண்டுவர F3 ஐ அழுத்துக.
05.40 மீண்டும், வடிவமைத்தலை செய்வோம்
05.50 இருக்கும் formula ஐ factorial definition உடன் overwrite செய்க:
05.55 N factorial is equal to prod from k = 1 to n of k.
06.05 productஐ குறிக்கும் mark up ‘prod’... summation க்கு sigma போன்றது
06.13 இப்போது முதல் இரண்டு போன்று மூன்றாவது Math object ஐ அறிமுகப்படுத்துவோம்
06.24 திரையில் காண்பது போல இரு conditional formulaகள் போல factorial definition ஐ மீண்டும் எழுதுவோம்
06.33 கவனிக்க... இரு elementகளின் vertical stack ஐ காட்டும் mark up ‘binom’, நல்ல alignment க்கும் உதவுகிறது.
06.45 இந்த formula க்களை cross reference செய்வதைக் காணலாம்.
06.50 அதற்கு புது பக்கத்திற்கு செல்வோம்
06.54 எழுதுக: An example of factorial is provided here:
07.02 இப்போது Insert menu பின் Cross reference ல் சொடுக்குவோம்.
07.09 புதிய popupல், Type பட்டியலில் “Text” ஐ தேர்வோம்.
07.15 பின் Selection பட்டியலில் நாம் எழுதிய முதல் factorial formula ஐ குறிக்கும் முதல் item ஐ தேர்வோம்.
07.24 ‘Insert reference tool’ பட்டியலில் Reference ஐ தேர்ந்து Insert ஐ சொடுக்கி பின் close ஐ சொடுக்குக.
07.35 எனவே parenthesesல் உள்ள எண் ஒன்று நம் text ல் தோன்றியுள்ளது. நாம் முடித்துவிட்டோம்
07.42 அந்த எண்ணில் சொடுக்கி அதை சோதிப்போம்;
07.47 முதல் formula ஐ எழுதிய இடத்திற்கு cursor தாவியுள்ளதைக் கவனிக்கவும்
07.54 இவ்வாறுதான் Writer documentனுள் எங்கேயும் Math formulaகளை cross reference செய்ய முடியும்.
08.01 நம் வேலையை செய்யலாம்.
08.05 இவை Math க்கான சில reference இணைப்புகள்:
08.10 libreoffice.org documentation இணைப்பிலிருந்து கையேடுகளை தரவிறக்குக.
08.17 Mathக்கான மேலும் விவரங்களுக்கு help.libreoffice.org/Math என்ற தளத்திற்கும் செல்லலாம்
08.24 கடைசியாக, உங்களுக்கான பயிற்சி. Writer documentஐ பயன்படுத்துக.
08.29 இந்த tutorial ன் உதாரண Setகளை பயன்படுத்தி: A union ( B union C) ஆனது (A union B) union Cக்கு சமமா என சோதிக்கவும்
08.44 A minus Bன் முடிவை எழுதுக
08.47 Writer documentல் இரண்டாம் மற்றும் மூன்றாம் factorial formulaக்களை cross reference செய்க
08.54 LibreOffice Mathல் Sets, Factorials மற்றும் Cross Referencing குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது.
09.03 சுருங்க சொல்ல நாம் கற்றது:
09.06 Set operationகளை எழுதுதல்
09.08 Factorials எழுதுதல் மற்றும்
09.11 numbering மூலம் equationகளை cross reference செய்தல்
09.15 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09.26 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது
09.31 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro.
09.35 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst