Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C3/Working-with-Objects/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by the same user not shown)
Line 10: Line 10:
 
|-
 
|-
 
|00:08
 
|00:08
||* '''Gridகள்''' மற்றும் '''Guide line''' களை பயன்படுத்தி object களை நிலையில் வைத்தல்
+
|| '''Gridகள்''' மற்றும் '''Guide line''' களை பயன்படுத்தி object களை நிலையில் வைத்தல்
 
|-
 
|-
 
|00:12
 
|00:12
||* '''snap function'''களை பயன்படுத்துதல்
+
|| '''snap function'''களை பயன்படுத்துதல்
 
|-
 
|-
 
|00:14  
 
|00:14  
||*'''lineகள்''' மற்றும் '''arrowheadகள்'''ஐ customize செய்தல்
+
||'''lineகள்''' மற்றும் '''arrowheadகள்'''ஐ customize செய்தல்
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
||மேலும் கற்கபோவது: * objectகளை duplicate செய்தல்
+
||மேலும் கற்கபோவது: objectகளை duplicate செய்தல்
 
|-
 
|-
 
|00:21
 
|00:21
||* objectகளை மறுஅளவாக்குதல்
+
|| objectகளை மறுஅளவாக்குதல்
 
|-
 
|-
 
|00:24
 
|00:24
||*objectகளை distribute செய்தல்
+
||objectகளை distribute செய்தல்
 
|-
 
|-
 
|00:25
 
|00:25
||*objectகளை Combine,merge, subtract மற்றும் intersect செய்தல்
+
||objectகளை Combine,merge, subtract மற்றும் intersect செய்தல்
 
|-
 
|-
 
|00:30
 
|00:30
Line 37: Line 37:
 
|-
 
|-
 
|00:42
 
|00:42
||*'''Draw''' page ல் துல்லியமாக objectகளை நிலையில் வைக்க '''Gridகள்''' உதவுகின்றன  
+
||'''Draw''' page ல் துல்லியமாக objectகளை நிலையில் வைக்க '''Gridகள்''' உதவுகின்றன  
 
|-
 
|-
 
|00:48
 
|00:48
Line 160: Line 160:
 
|-
 
|-
 
|03:53
 
|03:53
|'''Snap lineகள்''' கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் இயங்குகிறது. இவை கோடிட்ட வரிகளாக தோன்றுகின்றன.  
+
|'''Snap lineகள்''' கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் இயங்குகின்றன. இவை கோடிட்ட வரிகளாக தோன்றுகின்றன.  
 
|-
 
|-
 
| 03:59
 
| 03:59
Line 166: Line 166:
 
|-
 
|-
 
|04:05
 
|04:05
| '''Draw''' pageக்கு சென்று '''context menu'''க்கு ரைட்-க்ளிக் செய்து ''' Snap Lines'''தேர்ந்தெடுக்கவும்.
+
| '''Draw''' pageக்கு சென்று '''context menu'''க்கு ரைட்-க்ளிக் செய்து ''' Snap Lines''' தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
 
|04:12
 
|04:12
Line 211: Line 211:
 
|-
 
|-
 
| 05:04
 
| 05:04
||line ஐ காணமுடிகிறதா?
+
||line ஐ காணமுடிகிறதா? இதுதான் '''Snap Line'''.
|-
+
|05:06
+
||இதுதான் '''Snap Line'''.
+
 
|-
 
|-
 
| 05:07
 
| 05:07
Line 241: Line 238:
 
|-
 
|-
 
|05:59
 
|05:59
||மேலும் பின்வருவனவற்றை செய்யலாம் *'''Gridக்கு Snap''' -  சரியாக '''grid point'''களில் object ஐ வைத்தல்
+
||மேலும் பின்வருவனவற்றை செய்யலாம் '''Gridக்கு Snap''' -  சரியாக '''grid point'''களில் object ஐ வைத்தல்
 
|-
 
|-
 
|06:06
 
|06:06
Line 256: Line 253:
 
|-
 
|-
 
|06:24
 
|06:24
|| '''Grid, snap lineகள்''' மற்றும் '''page margin'''களுக்கு snap செய்யும் போது objectகளில் நடப்பதைச் சோதிகக்கவும்
+
|| '''Grid, snap lineகள்''' மற்றும் '''page margin'''களுக்கு snap செய்யும் போது objectகளில் நடப்பதைச் சோதிக்கவும்
 
|-
 
|-
 
|06:31
 
|06:31
Line 310: Line 307:
 
|-
 
|-
 
|07:50
 
|07:50
|கடைசியாக,  '''Slant Corner and Radius Tab'''ஐ தேர்ந்தெடுத்து
+
|கடைசியாக,  '''Slant and Corner Radius Tab''' ல் க்ளிக் செய்க
 
|-
 
|-
 
|07:55
 
|07:55
Line 361: Line 358:
 
|-
 
|-
 
|09:10
 
|09:10
||*வலது மற்றும் இடது முனைகள்
+
||வலது மற்றும் இடது முனைகள்
 
|-
 
|-
 
|09:12
 
|09:12
||*கிடைமட்ட மையங்கள்
+
||கிடைமட்ட மையங்கள்
 
|-
 
|-
 
|09:14
 
|09:14
||*objectகளின் இடைவெளிகள்
+
||objectகளின் இடைவெளிகள்
 
|-
 
|-
 
|09:17
 
|09:17
Line 430: Line 427:
 
|-
 
|-
 
|10:44
 
|10:44
||circle ன் outlineன் style ஆனது '''My Line Style''' ல் உள்ளது.
+
||circle outlineன் style ஆனது '''My Line Style''' ல் உள்ளது.
 
|-
 
|-
 
|10:49
 
|10:49
Line 475: Line 472:
 
|-
 
|-
 
|12:11
 
|12:11
|| '''Context menu'''க்கு ரைட் க்ளிக் செய்து '''Combine'''க்ளிக் செய்க.
+
|| '''Context menu'''க்கு ரைட் க்ளிக் செய்து '''Combine''' ல் க்ளிக் செய்க.
 
|-
 
|-
 
|12:14
 
|12:14
Line 511: Line 508:
 
|-
 
|-
 
|13:12
 
|13:12
|*Combine, *Merge, *Subtract,மற்றும் *Intersect ஐ பயன்படுத்தி புது objectகளை உருவாக்கவும் கற்றோம்.
+
|Combine, Merge, Subtract,மற்றும் Intersect ஐ பயன்படுத்தி புது objectகளை உருவாக்கவும் கற்றோம்.
 
|-
 
|-
 
|13:17
 
|13:17

Latest revision as of 11:42, 27 February 2017

Time Narration
00:01 LibreOffice Draw ல் Objectகளுடன் வேலைசெய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
00:08 Gridகள் மற்றும் Guide line களை பயன்படுத்தி object களை நிலையில் வைத்தல்
00:12 snap functionகளை பயன்படுத்துதல்
00:14 lineகள் மற்றும் arrowheadகள்ஐ customize செய்தல்
00:18 மேலும் கற்கபோவது: objectகளை duplicate செய்தல்
00:21 objectகளை மறுஅளவாக்குதல்
00:24 objectகளை distribute செய்தல்
00:25 objectகளை Combine,merge, subtract மற்றும் intersect செய்தல்
00:30 இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4.
00:40 Gridகள் என்பவை யாவை?
00:42 Draw page ல் துல்லியமாக objectகளை நிலையில் வைக்க Gridகள் உதவுகின்றன
00:48 Desktop ல் சேமிக்கப்பட்ட file RouteMapஐ திறப்போம்.
00:53 முன் டுடோரியல்களில் gridகளை கொஞ்சம் பயன்படுத்தினோம்.
00:57 இப்போது gridகள் பற்றி விரிவாக காண்போம்.
01:01 Main menu ல், Viewஐ தேர்ந்தெடுத்து Gridல் க்ளிக் செய்க
01:05 பின் Display Grid ல் க்ளிக் செய்க
01:08 Draw page ல் புள்ளிகளால் ஆன பல கிடைமட்ட மற்றும் செங்குத்து கோடுகள் வந்துள்ளன. இவை grid ஆகும்
01:17 இந்த gridகள் காட்சி நோக்கத்திற்கு மட்டும்தான். அச்சடிக்கும்போது இவை வராது.
01:22 gridகளின் அளவை நாம் மாற்றலாம், அதாவது, தேவைக்கேற்ப அவற்றை பெரிதாகவோ சிறியதாகவோ மாற்றலாம்.
01:30 Main menu ல், Tools ஐ தேர்ந்தெடுத்து Optionsல் க்ளிக் செய்க.
01:35 Options dialog box தோன்றுகிறது.
01:38 LibreOffice Draw ல் க்ளிக் செய்து Grid ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:42 Resolution ல் பின்வரும் மதிப்புகளை உள்ளிடவும்:
01:46 Horizontal – 7 cm
01:49 Vertical – 5 cm
01:53 ஒரு gridல் spaceகளின் எண்ணிக்கையை Subdivision தீர்மானிக்கிறது.
01:57 Subdivision மதிப்புகளை உள்ளிடுவோம்.
02:00 Horizontal – 3
02:02 Vertical – 4
02:05 Synchronize axes ஐ குறியிடாமல் விடுவோம்.
02:09 OK ஐ க்ளிக் செய்க.
02:11 இப்போது Draw page ஐ காண்க. grid ல் ஒவ்வொரு பெட்டியின் அளவையும் காண்க.
02:17 Subdivision ல் நாம் கொடுத்த space களை கணக்கிடுவோம்.
02:22 கிடைமட்டமாக 1, 2, 3 spaceகள் மற்றும் செங்குத்தாக 1, 2, 3, 4 spaceகள்.
02:33 இப்போது Guideகள் பற்றி அறிவோம்.
02:36 Guideகள் என்பவை யாவை?
02:38 Guideகள் என்பவை உதவும் கோடுகள். அல்லது object முனைகளின் நீட்சிகள் ஆகும்
02:43 அவை object ஐ நகர்த்தும்போது காட்டப்படும்.
02:47 guidelineகளை செயல்படுத்துவோம்.
02:50 Main menu க்கு சென்று, View ல் க்ளிக் செய்து Guides ஐ தேர்ந்தெடுப்போம்.
02:55 இப்போது, Display Guides ஐ தேர்ந்தெடுப்போம்
02:59 Main menu ல், Tools மற்றும் Options ல் க்ளிக் செய்க.
03:03 Options dialog box தோன்றுகிறது.
03:06 இடது panelல், LibreOffice Drawக்கு அடுத்த சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்து View ல் க்ளிக் செய்க.
03:15 வலது panelல், Guides when moving ஐ குறியிடுக. இதனால் object களை நகர்த்தும்போது guide களை காணலாம்.
03:23 OK ல் க்ளிக் செய்க.
03:27 இப்போது, park ஐ சற்று வலப்பக்கமாக நகர்த்துவோம்.
03:29 நகர்த்தும்போது object முனைகளின் நீட்சிகளைக் காண்கிறோம். இவை Guidelineகள்.
03:39 Snap Lineகள் என்பவை யாவை?
03:41 குறிப்பிட்ட ஒரு பரப்பில் இரண்டு அல்லது பல Objectகளை வைக்க Snap Lineகள் உதவுகின்றன
03:48 Snap lineகள் மற்றும் Snap pointகள் பயனரால் உருவாக்கப்படுகின்றன.
03:53 Snap lineகள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் இயங்குகின்றன. இவை கோடிட்ட வரிகளாக தோன்றுகின்றன.
03:59 snap lineகளை உருவாக்குவதற்கு முன் Snap Lines option ஐ செயல்படுத்த வேண்டும்
04:05 Draw pageக்கு சென்று context menuக்கு ரைட்-க்ளிக் செய்து Snap Lines தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
04:12 மூன்று தேர்வுகளையும் செயல்படுத்துவோம்:
04:16 Snap Lines Visible
04:18 Snap to Snap Lines
04:20 Snap Lines to Front
04:22 நாம் உருவாக்கும் Snap lineகள் இப்போது தெரியவரும்.
04:26 Snap Lineகளை பயன்படுத்தி ஒரு பரப்பை வரையறுப்போம், அதனுள் map ன் objectகள் இருக்கவேண்டும்.
04:34 vertical ruler மீது mouse cursor ஐ நகர்த்தவும்.
04:38 left mouse button ஐ அழுத்தவும்.
04:41 இப்போது cursor இருபக்க அம்புகளுடன் மாறியிருப்பதைக் காண்க.
04:46 Draw page ஐ நோக்கி mouse ஐ இழுக்கவும்.
04:50 ஒரு dotted line ஐ காணலாம்.
04:53 mouse button ஐ விடுவிக்காதீர்.
04:55 left mouse button ஐ பிடித்துக்கொண்டு அந்த dotted line ஐ page க்கு இழுக்கவும்.
05:01 இப்போது mouse button ஐ விடுவிக்கவும்.
05:04 line ஐ காணமுடிகிறதா? இதுதான் Snap Line.
05:07 கீழ் எல்லையை உருவாக்க, line ஐ pageன் கீழ்பக்கமாக இழுக்கவும்.
05:13 mapஐ உள்ளடக்க மேலும் மூன்று Snap Line களை உருவாக்குவோம்.
05:24 கிடைமட்ட மற்றும் செங்குத்து Snap Line களை உருவாக்கியுள்ளோம்
05:29 இப்போது இந்த Snap Line களில் objectகளை வைக்கலாம்
05:34 உங்களுக்கு தேவையான எத்தனை Snap Line களையும் உருவாக்கலாம்.
05:40 கிடைமட்ட மற்றும் செங்குத்து Snap Lineகள், graph ன் X மற்றும் Y-axis போன்று வேலைசெய்யும் .
05:48 இந்த இரு அச்சுகளினுள் objectகளை மிகசரியாக வைக்கலாம்.
05:54 objectகளை துல்லியமாக வைக்க grid lineகளுடன் Snap function ஐ பயன்படுத்தலாம்.
05:59 மேலும் பின்வருவனவற்றை செய்யலாம் Gridக்கு Snap - சரியாக grid pointகளில் object ஐ வைத்தல்
06:06 Snap lineகளுக்கு Snap - சரியாக snap line ல் object ஐ வைத்தல்
06:11 Page marginக்கு Snap - சரியாக page margin ல் object ஐ வைத்தல்
06:18 டுடோரியலை இடைநிறுத்தி பயிற்சியை செய்க.
06:21 அனைத்து Grid optionகளையும் ஆய்ந்தறியவும்.
06:24 Grid, snap lineகள் மற்றும் page marginகளுக்கு snap செய்யும் போது objectகளில் நடப்பதைச் சோதிக்கவும்
06:31 இப்போது School Campusக்கு அடுத்துள்ள lake போன்றே மற்றொரு lake ஐ சேர்ப்போம்.
06:38 அதற்கு Duplicate option ஐ பயன்படுத்துவோம்.
06:43 Lake ஐ தேர்ந்தெடுப்போம்.
06:45 Main menuக்கு சென்று, Edit ல் Duplicate ல் க்ளிக் செய்க.
06:51 Duplicate dialog box தோன்றுகிறது.
06:54 Number of copies ல், மதிப்பு 1 ஐ கொடுத்து OKல் க்ளிக் செய்க.
06:59 Lake பிரதிஎடுக்கப்பட்டது.
07:03 lakeஐ இழுத்து schoolக்கு அருகில் வைப்போம்
07:06 தேவையான எந்த ஒரு சரியான அளவுக்கும் Objectகளை மறுஅளவாக்கலாம்.
07:11 இந்த ஸ்லைடில் காட்டப்படுவது போல House ன் சரியான அளவுகளைப் பயன்படுத்தி அதன் வடிவத்தை மாற்றுவோம்.
07:18 அதே உயரம் மற்றும் அகலத்தை கொடுத்து அதன் மூலைகளை சாய்த்து அதை சுழற்றுவோம்.
07:24 முதலில், Home ஐ தேர்ந்தெடுத்து, context menuக்கு ரைட் க்ளிக் செய்து Position and Sizeஐ தேர்ந்தெடுப்போம்
07:31 Position and Size dialog box தோன்றுகிறது.
07:35 Position and Size tabஐ க்ளிக் செய்க.
07:38 Size ல், Width மற்றும் Height fieldகளில் மதிப்பு 3 ஐ கொடுப்போம்.
07:43 Rotation tabல் க்ளிக் செய்க.
07:46 Angle fieldல், மதிப்பு 10 ஐ கொடுப்போம்.
07:50 கடைசியாக, Slant and Corner Radius Tab ல் க்ளிக் செய்க
07:55 Slant Angle fieldல், 5 degrees ஐ கொடுப்போம்.
07:59 OK ஐ க்ளிக் செய்க.
08:01 house ஐ மாற்றியமைத்துவிட்டோம்!
08:05 டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்க.
08:08 #Drawing tool bar மூலம் பல வடிவங்களை வரையவும்.
08:11 அனைத்து வடிவங்களுக்கும் Corner radius ஐ பயன்படுத்த முடிகிறதா என சோதிக்கவும்.
08:16 இப்போது சில objectகளின் வலது முனைகளுக்கு சமமாக இடம் கொடுப்போம்.
08:21 அதை செய்ய Distribution option ஐ பயன்படுத்துவோம்.
08:26 Distribution option ஐ பயன்படுத்த குறைந்தது மூன்று objectகளையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்.
08:32 முதலில், Residential Complex, Parking Lot பின் Commercial Complexஐ தேர்ந்தெடுப்போம்.
08:39 அனைத்து object களையும் தேர்ந்தெடுக்க Select arrow ஐ இழுத்து அவற்றை group செய்வோம்.
08:45 இப்போது, ரைட் க்ளிக் செய்து Distribution ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:50 Horizontalல், Rightஐ தேர்ந்தெடுத்து OKல் க்ளிக் செய்க
08:56 object ன் வலது முனைக்கு சமமாக distribute செய்யப்படுகிறது.
09:01 Distribution option, Objectகளை செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ distribute செய்யாது
09:07 Horizontal Distribution option பின்வருமாறு distribute செய்கிறது.
09:10 வலது மற்றும் இடது முனைகள்
09:12 கிடைமட்ட மையங்கள்
09:14 objectகளின் இடைவெளிகள்
09:17 Vertical Distribution option பின்வருமாறு distribute செய்கிறது
09:21 மேல் கீழ் முனைகள் செங்குத்து மையங்கள் மற்றும் objectகளின் இடைவெளிகள்
09:26 இப்போது map க்கு நம் சொந்த line style ஐ உருவாக்குவோம்.
09:32 Main menuல் Format ல் Line ஐ க்ளிக் செய்க.
09:35 Line dialog box தோன்றுகிறது.
09:38 Line Styles tab ல் க்ளிக் செய்க.
09:41 Line Stylesல், Three dashes and three dotsஐ தேர்ந்தெடுக்கவும்
09:47 Type field ஐ அப்படியே விடவும்.
09:50 Number ல் 10 மற்றும் 5 ஐ கொடுப்போம்; Length ல் 8%.
09:57 Addஐ க்ளிக் செய்க. My Line Style என name ல் டைப் செய்து OKஐ க்ளிக் செய்க.
10:06 மீண்டும் OK ல் க்ளிக் செய்க.
10:08 இந்த arrowஐ தேர்ந்தெடுத்து ரைட்-க்ளிக், பின் Lineஐ தேர்ந்தெடுக்க Line dialog box தோன்றுகிறது.
10:13 Line tab ல் க்ளிக் செய்க.
10:16 Style drop-down box ல் க்ளிக் செய்க.
10:19 இப்போது உருவாக்கிய புது style ஐ இது காட்டுகிறது.
10:22 அதை தேர்ந்தெடுத்து OKஐ க்ளிக் செய்க.
10:26 ஒரு புது line style ஐ உருவாக்கியுள்ளோம்!
10:29 School Campus ன் இடதுபக்கம் ஒரு சிறிய stadium ஐ வரைவோம்.
10:34 Drawing toolbar ல், Basic Shapes ல் Circle ஐ தேர்ந்தெடுக்கவும்.
10:40 அதை Draw pageல் வைப்போம்.
10:44 circle outlineன் style ஆனது My Line Style ல் உள்ளது.
10:49 அதனுள் “Stadium” என டைப் செய்வோம்.
10:53 இப்போது, objectகளை combine, merge, subtract மற்றும் intersect செய்ய கற்போம்.
10:59 Grouping மற்றும் combining objectsக்கான வித்தியாசம் என்ன?
11:03 objectகள் group செய்யப்படும்போது, பல objectகள் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன.
11:09 objectகள் combine செய்யப்படும்போது, புதிய object உருவாக்கப்படுகிறது.
11:13 இந்த தேர்வுகளை செய்துகாட்ட மூன்று objectகளை பயன்படுத்துகிறேன்.
11:18 முதலில், Draw file க்கு ஒரு pageஐ சேர்ப்போம்.
11:23 ஒரு circle ஐ வரைவோம். Drawing toolbar ல், Basic Shapesஐ க்ளிக் செய்து Circleஐ தேர்ந்தெடுக்கவும்.
11:32 Draw pageக்கு mouse ஐ நகர்த்தி அதை கீழே இழுக்கவும்.
11:35 இரண்டாம் object Diamond ஐ வரைவோம்.
11:38 Drawing toolbarல், Basic Shapes ல் Diamondஐ தேர்ந்தெடுப்போம்.
11:43 cursor ஐ Draw pageக்கு நகர்த்தி, அதை கீழே இழுக்கவும். menu bar ல் Area Style / Filling drop down button ஐ க்ளிக் செய்து color Red 3 ஐ தேர்ந்தெடுக்கவும்
11:55 மூன்றாம் object ஒரு Rectangle ஐ வரைந்து அதற்கு color Green 6 ஐ கொடுப்போம்
12:02 Shift key ஐ பிடித்துக்கொண்டு ஒவ்வொரு object மீதும் க்ளிக் செய்து மூன்று objectகளையும் தேர்ந்தெடுப்போம்.
12:11 Context menuக்கு ரைட் க்ளிக் செய்து Combine ல் க்ளிக் செய்க.
12:14 ஒரு புது object உருவாக்கப்படுகிறது!
12:18 கடைசி object ன் நிறத்தை புது object பெற்றுள்ளதை கவனிக்கவும்.
12:24 CTRL+Z keyகளைை ஒருசேர அழுத்தி இந்த செயலை undo செய்வோம்.
12:29 மீண்டும் objectகளை தேர்ந்தெடுத்து context menuக்கு ரைட் க்ளிக் செய்க.
12:35 Shapes ல் Mergeஐ க்ளிக் செய்க.
12:38 மற்றொரு புது வடிவம் உருவாக்கப்படுகிறது!
12:41 இந்த செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் செய்தபார்த்தால் மேலும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
12:48 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
12:51 இந்த டுடோரியலில் நாம் கற்றது objectகளை துல்லியமாக ஒழுங்குபடுத்த Gridகள், Guideகள் மற்றும் snap lineகளை பயன்படுத்துதல்
12:59 objectகளை duplicate, Resize மற்றும் distribute செய்ய கற்றோம்
13:06 புது line styleகளை உருவாக்கவும் கற்றோம்
13:12 Combine, Merge, Subtract,மற்றும் Intersect ஐ பயன்படுத்தி புது objectகளை உருவாக்கவும் கற்றோம்.
13:17 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
13:20 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
13:23 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
13:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
13:37 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
13:43 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
13:48 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13:55 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
14:06 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst