Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Insert-text-in-drawings/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time'' || ''Narration'' |- ||00.01 ||'''Drawings ல் Text ஐ insert செய்தல் குறித்த LibreOffice Draw ஸ்போகன்…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | |||
|| ''Time'' | || ''Time'' | ||
− | |||
|| ''Narration'' | || ''Narration'' | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.01 | ||00.01 | ||
− | + | ||Drawings ல் Text ஐ insert செய்தல் குறித்த LibreOffice Draw ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | |
− | || | + | |
− | + | ||
|- | |- | ||
− | |||
||00.07 | ||00.07 | ||
− | |||
||இந்த டுடோரியலில் நாம் கற்பது : | ||இந்த டுடோரியலில் நாம் கற்பது : | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.10 | ||00.10 | ||
− | |||
||படங்களில் உரை | ||படங்களில் உரை | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.12 | ||00.12 | ||
− | |||
|| படங்களில் உரையை ஒழுங்கு செய்வது | || படங்களில் உரையை ஒழுங்கு செய்வது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.15 | ||00.15 | ||
− | |||
|| text box களுடன் வேலை செய்வது | || text box களுடன் வேலை செய்வது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.17 | ||00.17 | ||
− | |||
|| மேலும் கற்பது: | || மேலும் கற்பது: | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.19 | ||00.19 | ||
− | |||
|| indents, space, align text... | || indents, space, align text... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.22 | ||00.22 | ||
− | |||
||கோடுகளுக்கும் அம்புகளுக்கும் உரை இடுவது... | ||கோடுகளுக்கும் அம்புகளுக்கும் உரை இடுவது... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.26 | ||00.26 | ||
− | |||
|| உரையை '''Callouts''' களில் வைப்பது. | || உரையை '''Callouts''' களில் வைப்பது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.29 | ||00.29 | ||
− | |||
||உரையை இரு விதமாக உள்ளிடலாம் | ||உரையை இரு விதமாக உள்ளிடலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.31 | ||00.31 | ||
− | |||
|| வரைந்த object க்குள் நேரடியாக உள்ளிடுவது | || வரைந்த object க்குள் நேரடியாக உள்ளிடுவது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.35 | ||00.35 | ||
− | |||
||கோடுகள் அம்புகளிலும் கூட. | ||கோடுகள் அம்புகளிலும் கூட. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.37 | ||00.37 | ||
− | |||
|| text box என்னும் தனி Draw object ஆகவும் உள்நுழைக்கலாம் | || text box என்னும் தனி Draw object ஆகவும் உள்நுழைக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.42 | ||00.42 | ||
− | |||
||நாம் பயன்படுத்துவது | ||நாம் பயன்படுத்துவது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.44 | ||00.44 | ||
− | |||
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. | ||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.52 | ||00.52 | ||
− | |||
|| Draw file “'''Water Cycle'''” ஐ திறந்து அதில் சில உரைகளை உள்ளிடலாம் | || Draw file “'''Water Cycle'''” ஐ திறந்து அதில் சில உரைகளை உள்ளிடலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.57 | ||00.57 | ||
− | |||
|| “'''cloud Formation'''” என்னும் உரையை சூரியனுக்கு அடுத்துள்ள இரண்டு வெள்ளை மேகங்களுக்கு இடலாம். | || “'''cloud Formation'''” என்னும் உரையை சூரியனுக்கு அடுத்துள்ள இரண்டு வெள்ளை மேகங்களுக்கு இடலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.04 | ||01.04 | ||
− | |||
|| வெள்ளை மேகம் group ஐ தேர்க | || வெள்ளை மேகம் group ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.06 | ||01.06 | ||
− | |||
||double click செய்து group னுள் நுழைக | ||double click செய்து group னுள் நுழைக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.10 | ||01.10 | ||
− | |||
|| மேலே உள்ள மேகத்தை தேர்க | || மேலே உள்ள மேகத்தை தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.13 | ||01.13 | ||
− | |||
|| Drawing toolbar இலிருந்து '''Text''' tool ஐ தேர்க. | || Drawing toolbar இலிருந்து '''Text''' tool ஐ தேர்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.17 | ||01.17 | ||
− | |||
|| cursor சிறு செங்குத்தான கண் சிமிட்டும் கோடாகிவிட்டது | || cursor சிறு செங்குத்தான கண் சிமிட்டும் கோடாகிவிட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.23 | ||01.23 | ||
− | |||
||இது text cursor. | ||இது text cursor. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.25 | ||01.25 | ||
− | |||
|| type செய்க “'''cloud Formation'''”. | || type செய்க “'''cloud Formation'''”. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.29 | ||01.29 | ||
− | |||
|| page இல் எங்காவது சொடுக்கவும் | || page இல் எங்காவது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.33 | ||01.33 | ||
− | |||
|| அதே உரையை மற்ற வெள்ளை மேகத்துக்கும் இடுவோம் | || அதே உரையை மற்ற வெள்ளை மேகத்துக்கும் இடுவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.37 | ||01.37 | ||
− | |||
|| group இலிருந்து வெளியேற, page இல் எங்காவது இரட்டை -சொடுக்கவும் | || group இலிருந்து வெளியேற, page இல் எங்காவது இரட்டை -சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.42 | ||01.42 | ||
− | |||
|| சூரியனுக்கும் அதே போல பெயரிடுவோம் | || சூரியனுக்கும் அதே போல பெயரிடுவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.45 | ||01.45 | ||
− | |||
|| objects இல் உரை இடுவது இதை விட சுலபமாக இராது. | || objects இல் உரை இடுவது இதை விட சுலபமாக இராது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.50 | ||01.50 | ||
− | |||
|| அடுத்து gray மேக group பை தேர்க | || அடுத்து gray மேக group பை தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 01.53 | || 01.53 | ||
− | |||
||முன் போல், இரட்டை -சொடுக்கி group னுள் நுழைக | ||முன் போல், இரட்டை -சொடுக்கி group னுள் நுழைக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.57 | ||01.57 | ||
− | |||
|| ஒவ்வொரு மேகத்திலும் Type செய்க “'''Rain cloud'''” | || ஒவ்வொரு மேகத்திலும் Type செய்க “'''Rain cloud'''” | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.02 | ||02.02 | ||
− | |||
|| gray clouds இல் உரை கருப்பாக இருப்பதால் சரியாக தெரியவில்லை | || gray clouds இல் உரை கருப்பாக இருப்பதால் சரியாக தெரியவில்லை | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.07 | ||02.07 | ||
− | |||
||அதனால் அதை வெள்ளை நிறமாக்கலாம் | ||அதனால் அதை வெள்ளை நிறமாக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.11 | ||02.11 | ||
− | |||
|| உரையை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “'''Character'''” ஐ தேர்க | || உரையை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “'''Character'''” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.17 | ||02.17 | ||
− | |||
|| “'''Character'''” dialog box தோன்றுகிறது | || “'''Character'''” dialog box தோன்றுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.20 | ||02.20 | ||
− | |||
|| “'''Font''' '''Effects'''” tab மீது சொடுக்கவும் | || “'''Font''' '''Effects'''” tab மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.23 | ||02.23 | ||
− | |||
|| “'''Font''' '''color'''” field இல், scroll செய்து “'''White'''” ஐ தேர்க | || “'''Font''' '''color'''” field இல், scroll செய்து “'''White'''” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.28 | ||02.28 | ||
− | |||
|| '''OK''' செய்க | || '''OK''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.30 | ||02.30 | ||
− | |||
|| font color வெள்ளை ஆகிவிட்டது | || font color வெள்ளை ஆகிவிட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.33 | ||02.33 | ||
− | |||
|| அதே போல இரண்டாம் மேகத்தின் உரை நிறத்தையும் மாற்றலாம் | || அதே போல இரண்டாம் மேகத்தின் உரை நிறத்தையும் மாற்றலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.38 | ||02.38 | ||
− | |||
||உரையை தேர்ந்து வலது-சொடுக்கி “'''Character'''” ஐ தேர்க | ||உரையை தேர்ந்து வலது-சொடுக்கி “'''Character'''” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.43 | ||02.43 | ||
− | |||
|| '''“Font color”''' இல் '''“White”.'' ஐ தேர்க | || '''“Font color”''' இல் '''“White”.'' ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.46 | ||02.46 | ||
− | |||
|| இரட்டை-சொடுக்கி group இலிருந்து வெளியேறுக | || இரட்டை-சொடுக்கி group இலிருந்து வெளியேறுக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.50 | ||02.50 | ||
− | |||
|| அதே போல, “'''Mountain'''” என மலையை குறிக்கும் முக்கோணத்தின் மீது type செய்க | || அதே போல, “'''Mountain'''” என மலையை குறிக்கும் முக்கோணத்தின் மீது type செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.58 | ||02.58 | ||
− | + | || உரையை Character க்கு format செய்யலாம்... அதாவது font styles, அவற்றுக்கு special effects கொடுக்க | |
− | || உரையை Character க்கு format செய்யலாம்... | + | |
− | + | ||
− | அதாவது font styles, அவற்றுக்கு special effects கொடுக்க | + | |
− | + | ||
|- | |- | ||
− | |||
||03.05 | ||03.05 | ||
− | |||
|| Paragraph க்கும் உரையை format செய்யலாம், அது align text, set indents அல்லது spacing மற்றும் tab இடங்களை அமைத்தல் | || Paragraph க்கும் உரையை format செய்யலாம், அது align text, set indents அல்லது spacing மற்றும் tab இடங்களை அமைத்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.13 | ||03.13 | ||
− | |||
|| இந்த dialog box களை | || இந்த dialog box களை | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.16 | ||03.16 | ||
− | |||
|| '''Context '''menu விலிருந்தோ | || '''Context '''menu விலிருந்தோ | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.18 | ||03.18 | ||
− | |||
|| '''Main menu''' விலிருந்தோ பெறலாம் | || '''Main menu''' விலிருந்தோ பெறலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.21 | ||03.21 | ||
− | |||
|| '''Character '''dialog box ஐ ''Main menu''' விலிருந்து பெற '''Format '''மற்றும் '''Character'''ஐ தேர்க | || '''Character '''dialog box ஐ ''Main menu''' விலிருந்து பெற '''Format '''மற்றும் '''Character'''ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.28 | ||03.28 | ||
− | |||
|| '''Paragraph '''dialog box '''Main '''menu விலிருந்து பெற, '''Format '''மற்றும் '''Paragraph'''. ஐ தேர்க | || '''Paragraph '''dialog box '''Main '''menu விலிருந்து பெற, '''Format '''மற்றும் '''Paragraph'''. ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.36 | ||03.36 | ||
− | |||
||செவ்வகத்தில் ஒரு கருப்பு தடிமனான கோட்டை வரைந்து நில நீர் தேங்குமிடத்தை காட்டலாம் | ||செவ்வகத்தில் ஒரு கருப்பு தடிமனான கோட்டை வரைந்து நில நீர் தேங்குமிடத்தை காட்டலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.43 | ||03.43 | ||
− | |||
|| '''Drawing '''tool bar இல் “Line” ஐ தேர்க | || '''Drawing '''tool bar இல் “Line” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.46 | ||03.46 | ||
− | |||
|| cursor ஐ page க்கு நகர்த்தி, இடது-mouse button ஐ அழுத்தி இடது வலதாக இழுக்கவும் | || cursor ஐ page க்கு நகர்த்தி, இடது-mouse button ஐ அழுத்தி இடது வலதாக இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.54 | ||03.54 | ||
− | |||
||செவ்வகத்தை இரண்டாக பிரிக்கும் ஒரு கிடை கோட்டை வரைக | ||செவ்வகத்தை இரண்டாக பிரிக்கும் ஒரு கிடை கோட்டை வரைக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.01 | ||04.01 | ||
− | |||
||நிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது | ||நிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 04.04 | || 04.04 | ||
− | |||
|| அந்த கோட்டை அகலமாக்கலாம் | || அந்த கோட்டை அகலமாக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.07 | ||04.07 | ||
− | |||
||கோட்டை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில்... | ||கோட்டை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில்... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.11 | ||04.11 | ||
− | |||
||“Line”மீது சொடுக்கவும். “Line” dialog box தோன்றுகிறது. | ||“Line”மீது சொடுக்கவும். “Line” dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.16 | ||04.16 | ||
− | |||
|| “'''Style'''” field இல் drop down box மீது சொடுக்கவும் | || “'''Style'''” field இல் drop down box மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.20 | ||04.20 | ||
− | |||
|| “Ultrafine '''2 dots 3 dashes'''” ஐ தேர்க | || “Ultrafine '''2 dots 3 dashes'''” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.24 | ||04.24 | ||
− | |||
|| '''Width '''field இல் மதிப்பு '''.70''' என உள்ளிடுக | || '''Width '''field இல் மதிப்பு '''.70''' என உள்ளிடுக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.29 | ||04.29 | ||
− | |||
|| ''OK'' செய்க | || ''OK'' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.31 | ||04.31 | ||
− | |||
||கோடு அகலமாகிவிட்டது | ||கோடு அகலமாகிவிட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.34 | ||04.34 | ||
− | |||
|| “'''Ground water table'''” என செவ்வகத்தினுள் உரை இடுக | || “'''Ground water table'''” என செவ்வகத்தினுள் உரை இடுக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.39 | ||04.39 | ||
− | |||
|| '''Text '''tool ஐ முதலில் தேர்க | || '''Text '''tool ஐ முதலில் தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.42 | ||04.42 | ||
− | |||
||இது Drawing toolbar இல் '''capital “T”''' option | ||இது Drawing toolbar இல் '''capital “T”''' option | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.46 | ||04.46 | ||
− | |||
|| draw page க்கு போகலாம் | || draw page க்கு போகலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.49 | ||04.49 | ||
− | |||
|| cursor சின்ன capital I உடன் கூடிய ''' Plus sign '''ஆகிவிட்டது | || cursor சின்ன capital I உடன் கூடிய ''' Plus sign '''ஆகிவிட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.55 | ||04.55 | ||
− | |||
||செவ்வகத்தினுள் சொடுக்கவும் | ||செவ்வகத்தினுள் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.57 | ||04.57 | ||
− | |||
|| text box தோன்றுகிறது. | || text box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.01 | ||05.01 | ||
− | |||
|| type செய்க “'''Ground water table'''”. | || type செய்க “'''Ground water table'''”. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.05 | ||05.05 | ||
− | |||
|| உரையை text-box இன் நடுவில் align செய்ய, cursor ஐ text box ல் வைக்கவும் | || உரையை text-box இன் நடுவில் align செய்ய, cursor ஐ text box ல் வைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.12 | ||05.12 | ||
− | |||
||மேலே Standard toolbar இல் “Centered” icon மீது சொடுக்கவும் | ||மேலே Standard toolbar இல் “Centered” icon மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.19 | ||05.19 | ||
− | |||
|| அதே போல உரையை இடலாம் | || அதே போல உரையை இடலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.22 | ||05.22 | ||
− | |||
||முக்கோணத்தில் எழுதலாம்: ''“Rain water flows from land into rivers and sea” ''' | ||முக்கோணத்தில் எழுதலாம்: ''“Rain water flows from land into rivers and sea” ''' | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.30 | ||05.30 | ||
− | |||
||இந்த tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க | ||இந்த tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.33 | ||05.33 | ||
− | |||
|| ஒரு சதுரம் வரைக | || ஒரு சதுரம் வரைக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.35 | ||05.35 | ||
− | |||
|| உரையை நுழைக்கவும்: “This is a square. | || உரையை நுழைக்கவும்: “This is a square. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.38 | ||05.38 | ||
− | |||
||A square has four equal sides and four equal angles. Each angle in a square is ninety degrees. | ||A square has four equal sides and four equal angles. Each angle in a square is ninety degrees. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.46 | ||05.46 | ||
− | |||
|| The square is a quadrilateral.” | || The square is a quadrilateral.” | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.50 | ||05.50 | ||
− | |||
||இந்த உரையை Text dialog box இன் options மூலம் Format செய்க. | ||இந்த உரையை Text dialog box இன் options மூலம் Format செய்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.54 | ||05.54 | ||
− | |||
|| உரைக்கு font, size, style மற்றும் alignment options ஐ அப்ளை செய்க | || உரைக்கு font, size, style மற்றும் alignment options ஐ அப்ளை செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.00 | ||06.00 | ||
− | |||
|| இப்போது diagram இல் arrows ஐ அமைக்கலாம் | || இப்போது diagram இல் arrows ஐ அமைக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.03 | ||06.03 | ||
− | |||
||இந்த arrows... நீரானது... நிலம், பயிர்கள் நீர்நிலைகளிலிருந்து மேகங்களுக்கு செல்வதை குறிக்கின்றன | ||இந்த arrows... நீரானது... நிலம், பயிர்கள் நீர்நிலைகளிலிருந்து மேகங்களுக்கு செல்வதை குறிக்கின்றன | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.12 | ||06.12 | ||
− | |||
|| இடது-கோடி arrow ஐ தேர்க | || இடது-கோடி arrow ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.14 | ||06.14 | ||
− | |||
|| மலையை நோக்கி சொடுக்கி இழுக்கவும் | || மலையை நோக்கி சொடுக்கி இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.18 | ||06.18 | ||
− | |||
|| நடு arrow வை தேர்க | || நடு arrow வை தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.21 | ||06.21 | ||
− | |||
|| சொடுக்கி மரங்கள் பக்கம் இழுக்கவும் | || சொடுக்கி மரங்கள் பக்கம் இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.25 | ||06.25 | ||
− | |||
||மூன்றாம் arrow... நிலநீரிலிருந்து நீர்... மேகத்துக்கு செல்வதை குறிக்கிறது | ||மூன்றாம் arrow... நிலநீரிலிருந்து நீர்... மேகத்துக்கு செல்வதை குறிக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.31 | ||06.31 | ||
− | |||
|| இப்போது '''Curve ''' option மூலம் மலையிலிருந்து... நீர் கீழே பாய்வதை காட்ட ஒரு கோடு வரையலாம் | || இப்போது '''Curve ''' option மூலம் மலையிலிருந்து... நீர் கீழே பாய்வதை காட்ட ஒரு கோடு வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.37 | ||06.37 | ||
− | |||
|| Drawing toolbar இல் “'''Curve'''” மீது சொடுக்கி “'''Freeform Line'''” ஐ தேர்க | || Drawing toolbar இல் “'''Curve'''” மீது சொடுக்கி “'''Freeform Line'''” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.43 | ||06.43 | ||
− | |||
|| draw page இல் cursor ஐ மலைக்கு அடுத்து வைக்கவும் | || draw page இல் cursor ஐ மலைக்கு அடுத்து வைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.47 | ||06.47 | ||
− | |||
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும் | || இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.51 | ||06.51 | ||
− | |||
||வளை கோடு வரையப்பட்டது! | ||வளை கோடு வரையப்பட்டது! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.53 | ||06.53 | ||
− | |||
||இப்போது ஒவ்வொரு arrow வுக்கும் descriptions எழுதலாம் | ||இப்போது ஒவ்வொரு arrow வுக்கும் descriptions எழுதலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.58 | ||06.58 | ||
− | |||
|| வலப்பக்க முதல் arrow வை தேர்ந்து type செய்க: '''“Evaporation from rivers and seas”'''. | || வலப்பக்க முதல் arrow வை தேர்ந்து type செய்க: '''“Evaporation from rivers and seas”'''. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.06 | ||07.06 | ||
− | |||
||page இல் எங்காவது சொடுக்கவும் | ||page இல் எங்காவது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.08 | ||07.08 | ||
− | |||
|| text ... line மீது தோன்றுகிறது | || text ... line மீது தோன்றுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.12 | ||07.12 | ||
− | |||
||line மீதே அது வைக்கப்படுகிறது; ஆகவே தெளிவாக இல்லை | ||line மீதே அது வைக்கப்படுகிறது; ஆகவே தெளிவாக இல்லை | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.18 | ||07.18 | ||
− | |||
|| உரையை line க்கு மேலே கொண்டு போக, line மீதே சொடுக்கவும் | || உரையை line க்கு மேலே கொண்டு போக, line மீதே சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.22 | ||07.22 | ||
− | |||
|| Text கிடைமட்டமாக வைக்கப்படுகிறது | || Text கிடைமட்டமாக வைக்கப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.25 | ||07.25 | ||
− | |||
|| cursor ஐ உரையின் கடைசியில் வைத்து “Enter” key ஐ அழுத்துக | || cursor ஐ உரையின் கடைசியில் வைத்து “Enter” key ஐ அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.30 | ||07.30 | ||
− | |||
|| page மீது சொடுக்கவும் | || page மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.32 | ||07.32 | ||
− | |||
|| text align ஆகிறது | || text align ஆகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.35 | ||07.35 | ||
− | |||
|| lines மற்றும் arrows மீது எழுதப்பட்ட உரையை context menu விலிருந்து options மூலம் format செய்யலாம் | || lines மற்றும் arrows மீது எழுதப்பட்ட உரையை context menu விலிருந்து options மூலம் format செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.41 | ||07.41 | ||
− | |||
|| context menu விலிருந்து font size ஐ மாற்றலாம் | || context menu விலிருந்து font size ஐ மாற்றலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.45 | ||07.45 | ||
− | |||
|| உரை மீது சொடுக்கவும் | || உரை மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.47 | ||07.47 | ||
− | |||
||“Evaporation from rivers and seas”. | ||“Evaporation from rivers and seas”. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.50 | ||07.50 | ||
− | |||
||உரை கிடைமட்டமாக இருக்கிறது | ||உரை கிடைமட்டமாக இருக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.53 | ||07.53 | ||
− | |||
|| உரையை தேர்ந்து வலது -சொடுக்கி context menu வை காண்க | || உரையை தேர்ந்து வலது -சொடுக்கி context menu வை காண்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.58 | ||07.58 | ||
− | |||
|| '''Size ''' ஐ தேர்ந்து '''22''' ஐ சொடுக்கவும் | || '''Size ''' ஐ தேர்ந்து '''22''' ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.02 | ||08.02 | ||
− | |||
|| font அளவு மாறிவிட்டது | || font அளவு மாறிவிட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.05 | ||08.05 | ||
− | |||
|| மற்ற arrow க்களுக்கு.. பின் வரும் உரையை எழுதலாம் | || மற்ற arrow க்களுக்கு.. பின் வரும் உரையை எழுதலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.09 | ||08.09 | ||
− | |||
||'''Evaporation from soil ''' | ||'''Evaporation from soil ''' | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.12 | ||08.12 | ||
− | |||
||'''Evaporation from vegetation''' | ||'''Evaporation from vegetation''' | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.17 | ||08.17 | ||
− | |||
||'''Run off water from the mountains ''' | ||'''Run off water from the mountains ''' | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.22 | ||08.22 | ||
− | |||
||கரும் மேகங்களில் இருந்து மழை பெய்வதை காட்டலாம் | ||கரும் மேகங்களில் இருந்து மழை பெய்வதை காட்டலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.26 | ||08.26 | ||
− | |||
||அதை காட்ட dotted arrow க்களை மேகத்திலிருந்து கீழ் பக்கமாக வரையலாம் | ||அதை காட்ட dotted arrow க்களை மேகத்திலிருந்து கீழ் பக்கமாக வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.32 | ||08.32 | ||
− | |||
|| '''Drawing '''toolbar இலிருந்து “'''Line Ends with Arrow'''” ஐ தேர்க | || '''Drawing '''toolbar இலிருந்து “'''Line Ends with Arrow'''” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.37 | ||08.37 | ||
− | |||
|| cursor ஐ முதல் இடது மேகத்தின் மீது வைக்கவும் | || cursor ஐ முதல் இடது மேகத்தின் மீது வைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.42 | ||08.42 | ||
− | |||
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும் | || இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.46 | ||08.46 | ||
− | |||
|| வலது-சொடுக்கி context menu வில் “Area” “'''Line'''” ஐ சொடுக்கவும் | || வலது-சொடுக்கி context menu வில் “Area” “'''Line'''” ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.50 | ||08.50 | ||
− | |||
|| “'''Line'''” dialog box தோன்றுகிறது. | || “'''Line'''” dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.53 | ||08.53 | ||
− | |||
|| drop-down list இல் “'''Style'''” ஐ சொடுக்கவும் | || drop-down list இல் “'''Style'''” ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.56 | ||08.56 | ||
− | |||
||''2 dots 1 dash'''. | ||''2 dots 1 dash'''. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.58 | ||08.58 | ||
− | |||
|| '''OK''' செய்க | || '''OK''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.00 | ||09.00 | ||
− | |||
|| dotted arrow வரைந்துவிட்டோம் | || dotted arrow வரைந்துவிட்டோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.02 | ||09.02 | ||
− | |||
|| இதை இன்னும் இரண்டு முறை இந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம் | || இதை இன்னும் இரண்டு முறை இந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.06 | ||09.06 | ||
− | |||
||இன்னும் இரண்டு முறை அந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம். | ||இன்னும் இரண்டு முறை அந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.12 | ||09.12 | ||
− | |||
|| dotted arrows க்கு '''“Rain”''' என உரை சேர்ப்போம் | || dotted arrows க்கு '''“Rain”''' என உரை சேர்ப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.21 | ||09.21 | ||
− | |||
||'''Water '''object க்கு மேலே '''“Evaporation to form the clouds”''' என text box இல் எழுதலாம் | ||'''Water '''object க்கு மேலே '''“Evaporation to form the clouds”''' என text box இல் எழுதலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.28 | || 09.28 | ||
− | |||
|| '''Drawing '''toolbar இலிருந்து '''Text '''tool ஐ தேர்ந்து... காட்டிய படி text box ஐ வரைக | || '''Drawing '''toolbar இலிருந்து '''Text '''tool ஐ தேர்ந்து... காட்டிய படி text box ஐ வரைக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.35 | ||09.35 | ||
− | |||
||அதில் Type செய்க '''“Evaporation to form the clouds”''' | ||அதில் Type செய்க '''“Evaporation to form the clouds”''' | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.41 | ||09.41 | ||
− | |||
|| '''Drawing '''toolbar இல் " Text Tool" ஐ தேர்க | || '''Drawing '''toolbar இல் " Text Tool" ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.44 | ||09.44 | ||
− | |||
|| கரும் மேகங்களுக்கு அருகில் text box ஐ வரைக | || கரும் மேகங்களுக்கு அருகில் text box ஐ வரைக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.48 | ||09.48 | ||
− | |||
||அதில் Type செய்க “'''Condensation to form rain'''” | ||அதில் Type செய்க “'''Condensation to form rain'''” | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.53 | ||09.53 | ||
− | |||
|| text box ஐ நகர்த்தவும். அதற்கு text box border மீது சொடுக்கவும். | || text box ஐ நகர்த்தவும். அதற்கு text box border மீது சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.57 | ||09.57 | ||
− | |||
||தேவையான இடத்துக்கு இழுத்து விடவும் | ||தேவையான இடத்துக்கு இழுத்து விடவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.02 | ||10.02 | ||
− | |||
||முன் படிகள் போலவே செய்து Titleஐ '''“WaterCycle Diagram”''' என அமைக்கவும் | ||முன் படிகள் போலவே செய்து Titleஐ '''“WaterCycle Diagram”''' என அமைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.07 | ||10.07 | ||
− | |||
|| text box மூலம் உரையை தடிமனாக்கி format செய்க | || text box மூலம் உரையை தடிமனாக்கி format செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10.16 | ||10.16 | ||
− | |||
|| Water Cycle diagram ஐ வரைந்து முடித்துவிட்டோம்! | || Water Cycle diagram ஐ வரைந்து முடித்துவிட்டோம்! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.20 | ||10.20 | ||
− | |||
|| இப்போது '''Callouts''' பற்றி கற்கலாம். | || இப்போது '''Callouts''' பற்றி கற்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.22 | ||10.22 | ||
− | |||
|| '''Callouts''' என்பன என்ன? | || '''Callouts''' என்பன என்ன? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.24 | ||10.24 | ||
− | |||
||அவை விசேஷ text boxகள். உங்கள் கவனத்தை ஈர்க்கவோ அல்லது.... | ||அவை விசேஷ text boxகள். உங்கள் கவனத்தை ஈர்க்கவோ அல்லது.... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.29 | ||10.29 | ||
− | |||
|| Draw page இல் ஒரு object அல்லது இடத்தை சுட்டிக்காட்டவோ பயனாகும் | || Draw page இல் ஒரு object அல்லது இடத்தை சுட்டிக்காட்டவோ பயனாகும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.33 | ||10.33 | ||
− | |||
||பல comic book களில் | ||பல comic book களில் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.36 | ||10.36 | ||
− | |||
||உரையை இந்த '''Callouts''' இல் காணலாம் | ||உரையை இந்த '''Callouts''' இல் காணலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.39 | ||10.39 | ||
− | |||
|| ஒரு புதிய page ஐ Draw file இல் சேர்க்கலாம் | || ஒரு புதிய page ஐ Draw file இல் சேர்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.42 | ||10.42 | ||
− | |||
|| '''Main '''menu வில் '''Insert ''' பின் '''Slide''' இல் சொடுக்கவும் | || '''Main '''menu வில் '''Insert ''' பின் '''Slide''' இல் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.47 | ||10.47 | ||
− | |||
|| புதிய page நுழைக்கப்பட்டது | || புதிய page நுழைக்கப்பட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.50 | ||10.50 | ||
− | |||
|| '''Callout''', ஐ வரைய '''Drawing '''toolbar க்கு செல்க | || '''Callout''', ஐ வரைய '''Drawing '''toolbar க்கு செல்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.54 | ||10.54 | ||
− | |||
|| '''Callout '''icon க்கு அருகிலுள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும் | || '''Callout '''icon க்கு அருகிலுள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.59 | ||10.59 | ||
− | |||
||பல '''Callouts '''காட்டப்படும் | ||பல '''Callouts '''காட்டப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.01 | ||11.01 | ||
− | |||
|| '''Rectangular Callout''' மீது சொடுக்கவும் | || '''Rectangular Callout''' மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.04 | ||11.04 | ||
− | |||
|| cursor ஐ page க்கு கொண்டுப்போய், இடது-mouse button ஐ பிடித்து இழுக்கவும் | || cursor ஐ page க்கு கொண்டுப்போய், இடது-mouse button ஐ பிடித்து இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.10 | ||11.10 | ||
− | |||
|| '''Callout''' வரையப்பட்டது | || '''Callout''' வரையப்பட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.12 | ||11.12 | ||
− | |||
|| மற்ற object கள் போலவே '''Callout ''' உள்ளும் உரையை இடலாம் | || மற்ற object கள் போலவே '''Callout ''' உள்ளும் உரையை இடலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.18 | ||11.18 | ||
− | |||
||'''Callout''' இன் உள்ளே இரட்டை -சொடுக்கி type செய்க: “This is an example” . | ||'''Callout''' இன் உள்ளே இரட்டை -சொடுக்கி type செய்க: “This is an example” . | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.25 | ||11.25 | ||
− | |||
|| இத்துடன் இந்த Tutorial முடிகிறது | || இத்துடன் இந்த Tutorial முடிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.30 | || 11.30 | ||
− | |||
|| இந்த tutorial லில் கற்றவை: | || இந்த tutorial லில் கற்றவை: | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.33 | ||11.33 | ||
− | |||
|| drawing இல் text உடன் வேலை | || drawing இல் text உடன் வேலை | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.35 | ||11.35 | ||
− | |||
||drawing இல் உரையை Format செய்தல் | ||drawing இல் உரையை Format செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.38 | ||11.38 | ||
− | |||
|| text boxes உடன் வேலை | || text boxes உடன் வேலை | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.40 | || 11.40 | ||
− | |||
|| Indenting, spacing மற்றும் aligning text | || Indenting, spacing மற்றும் aligning text | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.44 | ||11.44 | ||
− | |||
|| Lines, Arrows க்கு உரை சேர்ப்பது | || Lines, Arrows க்கு உரை சேர்ப்பது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.46 | ||11.46 | ||
− | |||
|| Callout களில் உரையை வைப்பது | || Callout களில் உரையை வைப்பது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.50 | ||11.50 | ||
− | |||
|| இந்த 'Assignment' ஐ நீங்களே செய்து பாருங்கள். | || இந்த 'Assignment' ஐ நீங்களே செய்து பாருங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.53 | ||11.53 | ||
− | |||
||ஒரு note book label மற்றும் invitation ஐ இந்த slide இல் காட்டியபடி செய்க | ||ஒரு note book label மற்றும் invitation ஐ இந்த slide இல் காட்டியபடி செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.00 | ||12.00 | ||
− | |||
|| தொடுப்பில் உள்ள விடியோவை காண்க. | || தொடுப்பில் உள்ள விடியோவை காண்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.03 | ||12.03 | ||
− | |||
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.06 | ||12.06 | ||
− | |||
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.11 | ||12.11 | ||
− | |||
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.17 | ||12.17 | ||
− | |||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.20 | ||12.20 | ||
− | |||
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.27 | ||12.27 | ||
− | |||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.31 | ||12.31 | ||
− | |||
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.39 | ||12.39 | ||
− | |||
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.50 | ||12.50 | ||
− | + | ||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. நன்றி. | |
− | ||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | + | |
− | + | ||
− | தமிழில் கடலூர் திவா. நன்றி. | + |
Latest revision as of 11:36, 27 February 2017
Time | Narration |
00.01 | Drawings ல் Text ஐ insert செய்தல் குறித்த LibreOffice Draw ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.07 | இந்த டுடோரியலில் நாம் கற்பது : |
00.10 | படங்களில் உரை |
00.12 | படங்களில் உரையை ஒழுங்கு செய்வது |
00.15 | text box களுடன் வேலை செய்வது |
00.17 | மேலும் கற்பது: |
00.19 | indents, space, align text... |
00.22 | கோடுகளுக்கும் அம்புகளுக்கும் உரை இடுவது... |
00.26 | உரையை Callouts களில் வைப்பது. |
00.29 | உரையை இரு விதமாக உள்ளிடலாம் |
00.31 | வரைந்த object க்குள் நேரடியாக உள்ளிடுவது |
00.35 | கோடுகள் அம்புகளிலும் கூட. |
00.37 | text box என்னும் தனி Draw object ஆகவும் உள்நுழைக்கலாம் |
00.42 | நாம் பயன்படுத்துவது |
00.44 | Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. |
00.52 | Draw file “Water Cycle” ஐ திறந்து அதில் சில உரைகளை உள்ளிடலாம் |
00.57 | “cloud Formation” என்னும் உரையை சூரியனுக்கு அடுத்துள்ள இரண்டு வெள்ளை மேகங்களுக்கு இடலாம். |
01.04 | வெள்ளை மேகம் group ஐ தேர்க |
01.06 | double click செய்து group னுள் நுழைக |
01.10 | மேலே உள்ள மேகத்தை தேர்க |
01.13 | Drawing toolbar இலிருந்து Text tool ஐ தேர்க. |
01.17 | cursor சிறு செங்குத்தான கண் சிமிட்டும் கோடாகிவிட்டது |
01.23 | இது text cursor. |
01.25 | type செய்க “cloud Formation”. |
01.29 | page இல் எங்காவது சொடுக்கவும் |
01.33 | அதே உரையை மற்ற வெள்ளை மேகத்துக்கும் இடுவோம் |
01.37 | group இலிருந்து வெளியேற, page இல் எங்காவது இரட்டை -சொடுக்கவும் |
01.42 | சூரியனுக்கும் அதே போல பெயரிடுவோம் |
01.45 | objects இல் உரை இடுவது இதை விட சுலபமாக இராது. |
01.50 | அடுத்து gray மேக group பை தேர்க |
01.53 | முன் போல், இரட்டை -சொடுக்கி group னுள் நுழைக |
01.57 | ஒவ்வொரு மேகத்திலும் Type செய்க “Rain cloud” |
02.02 | gray clouds இல் உரை கருப்பாக இருப்பதால் சரியாக தெரியவில்லை |
02.07 | அதனால் அதை வெள்ளை நிறமாக்கலாம் |
02.11 | உரையை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “Character” ஐ தேர்க |
02.17 | “Character” dialog box தோன்றுகிறது |
02.20 | “Font Effects” tab மீது சொடுக்கவும் |
02.23 | “Font color” field இல், scroll செய்து “White” ஐ தேர்க |
02.28 | OK செய்க |
02.30 | font color வெள்ளை ஆகிவிட்டது |
02.33 | அதே போல இரண்டாம் மேகத்தின் உரை நிறத்தையும் மாற்றலாம் |
02.38 | உரையை தேர்ந்து வலது-சொடுக்கி “Character” ஐ தேர்க |
02.43 | “Font color”' இல் “White”. ஐ தேர்க |
02.46 | இரட்டை-சொடுக்கி group இலிருந்து வெளியேறுக |
02.50 | அதே போல, “Mountain” என மலையை குறிக்கும் முக்கோணத்தின் மீது type செய்க |
02.58 | உரையை Character க்கு format செய்யலாம்... அதாவது font styles, அவற்றுக்கு special effects கொடுக்க |
03.05 | Paragraph க்கும் உரையை format செய்யலாம், அது align text, set indents அல்லது spacing மற்றும் tab இடங்களை அமைத்தல் |
03.13 | இந்த dialog box களை |
03.16 | Context menu விலிருந்தோ |
03.18 | Main menu விலிருந்தோ பெறலாம் |
03.21 | Character dialog box ஐ Main menu' விலிருந்து பெற Format மற்றும் Characterஐ தேர்க |
03.28 | Paragraph dialog box Main menu விலிருந்து பெற, Format மற்றும் Paragraph. ஐ தேர்க |
03.36 | செவ்வகத்தில் ஒரு கருப்பு தடிமனான கோட்டை வரைந்து நில நீர் தேங்குமிடத்தை காட்டலாம் |
03.43 | Drawing tool bar இல் “Line” ஐ தேர்க |
03.46 | cursor ஐ page க்கு நகர்த்தி, இடது-mouse button ஐ அழுத்தி இடது வலதாக இழுக்கவும் |
03.54 | செவ்வகத்தை இரண்டாக பிரிக்கும் ஒரு கிடை கோட்டை வரைக |
04.01 | நிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது |
04.04 | அந்த கோட்டை அகலமாக்கலாம் |
04.07 | கோட்டை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில்... |
04.11 | “Line”மீது சொடுக்கவும். “Line” dialog box தோன்றுகிறது. |
04.16 | “Style” field இல் drop down box மீது சொடுக்கவும் |
04.20 | “Ultrafine 2 dots 3 dashes” ஐ தேர்க |
04.24 | Width field இல் மதிப்பு .70 என உள்ளிடுக |
04.29 | OK செய்க |
04.31 | கோடு அகலமாகிவிட்டது |
04.34 | “Ground water table” என செவ்வகத்தினுள் உரை இடுக |
04.39 | Text tool ஐ முதலில் தேர்க |
04.42 | இது Drawing toolbar இல் capital “T” option |
04.46 | draw page க்கு போகலாம் |
04.49 | cursor சின்ன capital I உடன் கூடிய Plus sign ஆகிவிட்டது |
04.55 | செவ்வகத்தினுள் சொடுக்கவும் |
04.57 | text box தோன்றுகிறது. |
05.01 | type செய்க “Ground water table”. |
05.05 | உரையை text-box இன் நடுவில் align செய்ய, cursor ஐ text box ல் வைக்கவும் |
05.12 | மேலே Standard toolbar இல் “Centered” icon மீது சொடுக்கவும் |
05.19 | அதே போல உரையை இடலாம் |
05.22 | முக்கோணத்தில் எழுதலாம்: “Rain water flows from land into rivers and sea” ' |
05.30 | இந்த tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க |
05.33 | ஒரு சதுரம் வரைக |
05.35 | உரையை நுழைக்கவும்: “This is a square. |
05.38 | A square has four equal sides and four equal angles. Each angle in a square is ninety degrees. |
05.46 | The square is a quadrilateral.” |
05.50 | இந்த உரையை Text dialog box இன் options மூலம் Format செய்க. |
05.54 | உரைக்கு font, size, style மற்றும் alignment options ஐ அப்ளை செய்க |
06.00 | இப்போது diagram இல் arrows ஐ அமைக்கலாம் |
06.03 | இந்த arrows... நீரானது... நிலம், பயிர்கள் நீர்நிலைகளிலிருந்து மேகங்களுக்கு செல்வதை குறிக்கின்றன |
06.12 | இடது-கோடி arrow ஐ தேர்க |
06.14 | மலையை நோக்கி சொடுக்கி இழுக்கவும் |
06.18 | நடு arrow வை தேர்க |
06.21 | சொடுக்கி மரங்கள் பக்கம் இழுக்கவும் |
06.25 | மூன்றாம் arrow... நிலநீரிலிருந்து நீர்... மேகத்துக்கு செல்வதை குறிக்கிறது |
06.31 | இப்போது Curve option மூலம் மலையிலிருந்து... நீர் கீழே பாய்வதை காட்ட ஒரு கோடு வரையலாம் |
06.37 | Drawing toolbar இல் “Curve” மீது சொடுக்கி “Freeform Line” ஐ தேர்க |
06.43 | draw page இல் cursor ஐ மலைக்கு அடுத்து வைக்கவும் |
06.47 | இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும் |
06.51 | வளை கோடு வரையப்பட்டது! |
06.53 | இப்போது ஒவ்வொரு arrow வுக்கும் descriptions எழுதலாம் |
06.58 | வலப்பக்க முதல் arrow வை தேர்ந்து type செய்க: “Evaporation from rivers and seas”. |
07.06 | page இல் எங்காவது சொடுக்கவும் |
07.08 | text ... line மீது தோன்றுகிறது |
07.12 | line மீதே அது வைக்கப்படுகிறது; ஆகவே தெளிவாக இல்லை |
07.18 | உரையை line க்கு மேலே கொண்டு போக, line மீதே சொடுக்கவும் |
07.22 | Text கிடைமட்டமாக வைக்கப்படுகிறது |
07.25 | cursor ஐ உரையின் கடைசியில் வைத்து “Enter” key ஐ அழுத்துக |
07.30 | page மீது சொடுக்கவும் |
07.32 | text align ஆகிறது |
07.35 | lines மற்றும் arrows மீது எழுதப்பட்ட உரையை context menu விலிருந்து options மூலம் format செய்யலாம் |
07.41 | context menu விலிருந்து font size ஐ மாற்றலாம் |
07.45 | உரை மீது சொடுக்கவும் |
07.47 | “Evaporation from rivers and seas”. |
07.50 | உரை கிடைமட்டமாக இருக்கிறது |
07.53 | உரையை தேர்ந்து வலது -சொடுக்கி context menu வை காண்க |
07.58 | Size ஐ தேர்ந்து 22 ஐ சொடுக்கவும் |
08.02 | font அளவு மாறிவிட்டது |
08.05 | மற்ற arrow க்களுக்கு.. பின் வரும் உரையை எழுதலாம் |
08.09 | Evaporation from soil |
08.12 | Evaporation from vegetation |
08.17 | Run off water from the mountains |
08.22 | கரும் மேகங்களில் இருந்து மழை பெய்வதை காட்டலாம் |
08.26 | அதை காட்ட dotted arrow க்களை மேகத்திலிருந்து கீழ் பக்கமாக வரையலாம் |
08.32 | Drawing toolbar இலிருந்து “Line Ends with Arrow” ஐ தேர்க |
08.37 | cursor ஐ முதல் இடது மேகத்தின் மீது வைக்கவும் |
08.42 | இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும் |
08.46 | வலது-சொடுக்கி context menu வில் “Area” “Line” ஐ சொடுக்கவும் |
08.50 | “Line” dialog box தோன்றுகிறது. |
08.53 | drop-down list இல் “Style” ஐ சொடுக்கவும் |
08.56 | 2 dots 1 dash'. |
08.58 | OK செய்க |
09.00 | dotted arrow வரைந்துவிட்டோம் |
09.02 | இதை இன்னும் இரண்டு முறை இந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம் |
09.06 | இன்னும் இரண்டு முறை அந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம். |
09.12 | dotted arrows க்கு “Rain” என உரை சேர்ப்போம் |
09.21 | Water object க்கு மேலே “Evaporation to form the clouds” என text box இல் எழுதலாம் |
09.28 | Drawing toolbar இலிருந்து Text tool ஐ தேர்ந்து... காட்டிய படி text box ஐ வரைக |
09.35 | அதில் Type செய்க “Evaporation to form the clouds” |
09.41 | Drawing toolbar இல் " Text Tool" ஐ தேர்க |
09.44 | கரும் மேகங்களுக்கு அருகில் text box ஐ வரைக |
09.48 | அதில் Type செய்க “Condensation to form rain” |
09.53 | text box ஐ நகர்த்தவும். அதற்கு text box border மீது சொடுக்கவும். |
09.57 | தேவையான இடத்துக்கு இழுத்து விடவும் |
10.02 | முன் படிகள் போலவே செய்து Titleஐ “WaterCycle Diagram” என அமைக்கவும் |
10.07 | text box மூலம் உரையை தடிமனாக்கி format செய்க |
10.16 | Water Cycle diagram ஐ வரைந்து முடித்துவிட்டோம்! |
10.20 | இப்போது Callouts பற்றி கற்கலாம். |
10.22 | Callouts என்பன என்ன? |
10.24 | அவை விசேஷ text boxகள். உங்கள் கவனத்தை ஈர்க்கவோ அல்லது.... |
10.29 | Draw page இல் ஒரு object அல்லது இடத்தை சுட்டிக்காட்டவோ பயனாகும் |
10.33 | பல comic book களில் |
10.36 | உரையை இந்த Callouts இல் காணலாம் |
10.39 | ஒரு புதிய page ஐ Draw file இல் சேர்க்கலாம் |
10.42 | Main menu வில் Insert பின் Slide இல் சொடுக்கவும் |
10.47 | புதிய page நுழைக்கப்பட்டது |
10.50 | Callout, ஐ வரைய Drawing toolbar க்கு செல்க |
10.54 | Callout icon க்கு அருகிலுள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும் |
10.59 | பல Callouts காட்டப்படும் |
11.01 | Rectangular Callout மீது சொடுக்கவும் |
11.04 | cursor ஐ page க்கு கொண்டுப்போய், இடது-mouse button ஐ பிடித்து இழுக்கவும் |
11.10 | Callout வரையப்பட்டது |
11.12 | மற்ற object கள் போலவே Callout உள்ளும் உரையை இடலாம் |
11.18 | Callout இன் உள்ளே இரட்டை -சொடுக்கி type செய்க: “This is an example” . |
11.25 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது |
11.30 | இந்த tutorial லில் கற்றவை: |
11.33 | drawing இல் text உடன் வேலை |
11.35 | drawing இல் உரையை Format செய்தல் |
11.38 | text boxes உடன் வேலை |
11.40 | Indenting, spacing மற்றும் aligning text |
11.44 | Lines, Arrows க்கு உரை சேர்ப்பது |
11.46 | Callout களில் உரையை வைப்பது |
11.50 | இந்த 'Assignment' ஐ நீங்களே செய்து பாருங்கள். |
11.53 | ஒரு note book label மற்றும் invitation ஐ இந்த slide இல் காட்டியபடி செய்க |
12.00 | தொடுப்பில் உள்ள விடியோவை காண்க. |
12.03 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
12.06 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
12.11 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12.17 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
12.20 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
12.27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
12.31 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12.39 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12.50 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. நன்றி. |