Difference between revisions of "Scilab/C2/Installing/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
− | |||
{|Border=1 | {|Border=1 | ||
− | + | !Time | |
− | ! | + | |
− | + | ||
! Narration | ! Narration | ||
− | |||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
| Windows இயங்கு தளத்தில் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | | Windows இயங்கு தளத்தில் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
|00:07 | |00:07 | ||
| Scilab பதிப்பு 5.2 ஐ windows இயங்கு தளத்தில் நிறுவுகிறேன். | | Scilab பதிப்பு 5.2 ஐ windows இயங்கு தளத்தில் நிறுவுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 00:13 | | 00:13 | ||
− | |||
|இந்த செயல்முறை எல்லா Scilab பதிப்புகளுக்கும் மேலும் windows இயங்கு தளத்தின் எல்லாம் பதிப்புகளுக்கும் பொதுவானது. | |இந்த செயல்முறை எல்லா Scilab பதிப்புகளுக்கும் மேலும் windows இயங்கு தளத்தின் எல்லாம் பதிப்புகளுக்கும் பொதுவானது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|00:20 | |00:20 | ||
− | |||
| scilab ஐ scilab.org இணையத்தளத்திலிருந்து தரவிறக்கலாம் | | scilab ஐ scilab.org இணையத்தளத்திலிருந்து தரவிறக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 00:25 | | 00:25 | ||
− | |||
| Products க்கு சென்று download ஐ தேர்ந்து சொடுக்குக. | | Products க்கு சென்று download ஐ தேர்ந்து சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 00:31 | | 00:31 | ||
− | |||
| கீழே Scroll செய்து windows பகுதியில் scilab 5.2 மீது சொடுக்கவும். | | கீழே Scroll செய்து windows பகுதியில் scilab 5.2 மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
| 00:41 | | 00:41 | ||
− | |||
| இது exe file ஐ தரவிறக்க ஒரு dialog ஐ திறக்கிறது. | | இது exe file ஐ தரவிறக்க ஒரு dialog ஐ திறக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 00:45 | | 00:45 | ||
− | |||
| save file மீது சொடுக்க தரவிறக்கம் துவங்குகிறது. | | save file மீது சொடுக்க தரவிறக்கம் துவங்குகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 00:50 | | 00:50 | ||
− | |||
| அது சில நிமிடங்கள் எடுக்கும். நான் இதை minimize செய்கிறேன். | | அது சில நிமிடங்கள் எடுக்கும். நான் இதை minimize செய்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 00:54 | | 00:54 | ||
− | |||
| browser ஐ Minimize செய்கிறேன். | | browser ஐ Minimize செய்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 00:58 | | 00:58 | ||
− | |||
| download பக்கத்தில் நேரடியாக தரவிறக்க தொடுப்பும் உள்ளது. | | download பக்கத்தில் நேரடியாக தரவிறக்க தொடுப்பும் உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:03 | | 01:03 | ||
− | |||
| நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி இணையத்திற்க்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்க. | | நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி இணையத்திற்க்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:10 | | 01:10 | ||
− | |||
| Intel Math Kernal Library ஐ தரவிறக்கி நிறுவ அது தேவை. | | Intel Math Kernal Library ஐ தரவிறக்கி நிறுவ அது தேவை. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:16 | | 01:16 | ||
− | |||
| இதை minimize செய்கிறேன். | | இதை minimize செய்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:18 | | 01:18 | ||
− | |||
| scilab setup file மீது இரட்டை சொடுக்க நிறுவல் துவங்குகிறது | | scilab setup file மீது இரட்டை சொடுக்க நிறுவல் துவங்குகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:25 | | 01:25 | ||
− | |||
| Run ஐ சொடுக்கவும். | | Run ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:28 | | 01:28 | ||
− | |||
| set up language... English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும். | | set up language... English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:33 | | 01:33 | ||
− | |||
|இது Scilab setup wizard ஐ துவக்கும் | |இது Scilab setup wizard ஐ துவக்கும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:37 | | 01:37 | ||
− | |||
|தொடர Next ஐ சொடுக்கவும். | |தொடர Next ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:39 | | 01:39 | ||
− | |||
| license agreement ஐ ஒத்துக்கொள்ள Next ஐ சொடுக்கவும். | | license agreement ஐ ஒத்துக்கொள்ள Next ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|01:42 | |01:42 | ||
− | |||
|scilab ஐ நிறுவ கணினியில் இலக்கு folder ஐ தேர்க. | |scilab ஐ நிறுவ கணினியில் இலக்கு folder ஐ தேர்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|01:48 | |01:48 | ||
− | + | ||Next ஐ சொடுக்கவும். full Installation ஐ செய்யலாம் | |
− | || full Installation ஐ செய்யலாம் | + | |
− | + | ||
|- | |- | ||
− | |||
| 01:50 | | 01:50 | ||
− | |||
|Next ஐ சொடுக்கவும். | |Next ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:52 | | 01:52 | ||
− | + | | | Next. Next. | |
− | | | Next. | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
|01:55 | |01:55 | ||
− | |||
| Install ஐ சொடுக்கவும். | | Install ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 01:58 | | 01:58 | ||
− | |||
| |இணைய இணைப்பை அனுமதிக்க Ok ஐ சொடுக்கவும். | | |இணைய இணைப்பை அனுமதிக்க Ok ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|02:03 | |02:03 | ||
− | |||
| இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ தரவிறக்குகிறது | | இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ தரவிறக்குகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 02:11 | | 02:11 | ||
− | |||
|இதற்கு கொஞ்ச நேரமாகும். | |இதற்கு கொஞ்ச நேரமாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 02:20 | | 02:20 | ||
− | |||
| Intel Math Kernal Library தரவிறக்கம் முடிந்து scilab நிறுவல் துவங்கிவிட்டது. | | Intel Math Kernal Library தரவிறக்கம் முடிந்து scilab நிறுவல் துவங்கிவிட்டது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 02:28 | | 02:28 | ||
− | |||
|இதற்கு கொஞ்ச நேரமாகும். | |இதற்கு கொஞ்ச நேரமாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 02:46 | | 02:46 | ||
− | |||
| scilab நிறுவல் முழுமையாயிற்று. "Finish" ஐ சொடுக்கவும். | | scilab நிறுவல் முழுமையாயிற்று. "Finish" ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 02:51 | | 02:51 | ||
− | |||
|இது உங்கள் கணினியில் Scilab 5.2 ஐ துவக்குகிறது. | |இது உங்கள் கணினியில் Scilab 5.2 ஐ துவக்குகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 03:00 | | 03:00 | ||
− | |||
| இதை மூடுகிறேன். | | இதை மூடுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|03:03 | |03:03 | ||
− | |||
| |Scilab குறித்து இன்னும் பல spoken tutorialகள் உள்ளன. | | |Scilab குறித்து இன்னும் பல spoken tutorialகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 03:08 | | 03:08 | ||
− | |||
| |அவற்றின் பட்டியல் இதோ... | | |அவற்றின் பட்டியல் இதோ... | ||
− | |||
|- | |- | ||
− | |||
|03:12 | |03:12 | ||
− | |||
||இந்தியாவில் Scilab மீதான முயற்சி scilab.in இணைய தளத்தின் மூலம் நடக்கிறது | ||இந்தியாவில் Scilab மீதான முயற்சி scilab.in இணைய தளத்தின் மூலம் நடக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 03:18 | | 03:18 | ||
− | |||
|பல சுவாரசியமான திட்டங்கள் நடை பெறுகின்றன. | |பல சுவாரசியமான திட்டங்கள் நடை பெறுகின்றன. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|03:21 | |03:21 | ||
− | |||
|அதில் ஒன்று Textbook திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது. | |அதில் ஒன்று Textbook திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 03:28 | | 03:28 | ||
− | |||
|இந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது. | |இந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 03:35 | | 03:35 | ||
− | |||
| Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் உதவுகிறோம் | | Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் உதவுகிறோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|03:38 | |03:38 | ||
− | |||
| அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன. | | அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 03:44 | | 03:44 | ||
− | |||
|அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். | |அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|03:47 | |03:47 | ||
− | |||
| spoken tutorial களுக்கு திரும்பலாம் | | spoken tutorial களுக்கு திரும்பலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 03:50 | | 03:50 | ||
− | |||
| இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். | | இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|03:54 | |03:54 | ||
− | |||
|அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன. | |அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 03:58 | | 03:58 | ||
− | |||
|இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும். | |இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|04:03 | |04:03 | ||
− | |||
|இந்த tutorial கள் முற்றிலும் இலவசம். | |இந்த tutorial கள் முற்றிலும் இலவசம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:07 | | 04:07 | ||
− | |||
|பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம். | |பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:11 | | 04:11 | ||
− | |||
|இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும். | |இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:14 | | 04:14 | ||
− | |||
|உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம். | |உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:17 | | 04:17 | ||
− | |||
|மென்பொருளுக்கு outline எழுதுவது... | |மென்பொருளுக்கு outline எழுதுவது... | ||
− | |||
|- | |- | ||
− | |||
|04:20 | |04:20 | ||
− | |||
|மூல script களை எழுதுவது... | |மூல script களை எழுதுவது... | ||
− | |||
|- | |- | ||
− | |||
|04:22 | |04:22 | ||
− | |||
| spoken tutorial ஐ பதிவு செய்வது. | | spoken tutorial ஐ பதிவு செய்வது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:25 | | 04:25 | ||
− | |||
| script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது. | | script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|04:28 | |04:28 | ||
− | |||
| அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது. | | அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:33 | | 04:33 | ||
− | |||
| இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது. | | இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:36 | | 04:36 | ||
− | |||
|spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது | |spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:42 | | 04:42 | ||
− | |||
|Spoken tutorial களில் தாக்கத்தை ஆய்வு செய்வது. | |Spoken tutorial களில் தாக்கத்தை ஆய்வு செய்வது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|04:47 | |04:47 | ||
− | |||
| audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். | | audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
| 04:55 | | 04:55 | ||
− | |||
|இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம். | |இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|04:58 | |04:58 | ||
− | + | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |
− | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | |
− | + | ||
|- | |- | ||
− | |||
|05:07 | |05:07 | ||
− | |||
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
| 05:11 | | 05:11 | ||
− | |||
| இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
Latest revision as of 17:19, 23 February 2017
Time | Narration |
---|---|
00:01 | Windows இயங்கு தளத்தில் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | Scilab பதிப்பு 5.2 ஐ windows இயங்கு தளத்தில் நிறுவுகிறேன். |
00:13 | இந்த செயல்முறை எல்லா Scilab பதிப்புகளுக்கும் மேலும் windows இயங்கு தளத்தின் எல்லாம் பதிப்புகளுக்கும் பொதுவானது. |
00:20 | scilab ஐ scilab.org இணையத்தளத்திலிருந்து தரவிறக்கலாம் |
00:25 | Products க்கு சென்று download ஐ தேர்ந்து சொடுக்குக. |
00:31 | கீழே Scroll செய்து windows பகுதியில் scilab 5.2 மீது சொடுக்கவும். |
00:41 | இது exe file ஐ தரவிறக்க ஒரு dialog ஐ திறக்கிறது. |
00:45 | save file மீது சொடுக்க தரவிறக்கம் துவங்குகிறது. |
00:50 | அது சில நிமிடங்கள் எடுக்கும். நான் இதை minimize செய்கிறேன். |
00:54 | browser ஐ Minimize செய்கிறேன். |
00:58 | download பக்கத்தில் நேரடியாக தரவிறக்க தொடுப்பும் உள்ளது. |
01:03 | நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி இணையத்திற்க்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்க. |
01:10 | Intel Math Kernal Library ஐ தரவிறக்கி நிறுவ அது தேவை. |
01:16 | இதை minimize செய்கிறேன். |
01:18 | scilab setup file மீது இரட்டை சொடுக்க நிறுவல் துவங்குகிறது |
01:25 | Run ஐ சொடுக்கவும். |
01:28 | set up language... English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும். |
01:33 | இது Scilab setup wizard ஐ துவக்கும் |
01:37 | தொடர Next ஐ சொடுக்கவும். |
01:39 | license agreement ஐ ஒத்துக்கொள்ள Next ஐ சொடுக்கவும். |
01:42 | scilab ஐ நிறுவ கணினியில் இலக்கு folder ஐ தேர்க. |
01:48 | Next ஐ சொடுக்கவும். full Installation ஐ செய்யலாம் |
01:50 | Next ஐ சொடுக்கவும். |
01:52 | Next. Next. |
01:55 | Install ஐ சொடுக்கவும். |
01:58 | இணைய இணைப்பை அனுமதிக்க Ok ஐ சொடுக்கவும். |
02:03 | இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ தரவிறக்குகிறது |
02:11 | இதற்கு கொஞ்ச நேரமாகும். |
02:20 | Intel Math Kernal Library தரவிறக்கம் முடிந்து scilab நிறுவல் துவங்கிவிட்டது. |
02:28 | இதற்கு கொஞ்ச நேரமாகும். |
02:46 | scilab நிறுவல் முழுமையாயிற்று. "Finish" ஐ சொடுக்கவும். |
02:51 | இது உங்கள் கணினியில் Scilab 5.2 ஐ துவக்குகிறது. |
03:00 | இதை மூடுகிறேன். |
03:03 | Scilab குறித்து இன்னும் பல spoken tutorialகள் உள்ளன. |
03:08 | அவற்றின் பட்டியல் இதோ... |
03:12 | இந்தியாவில் Scilab மீதான முயற்சி scilab.in இணைய தளத்தின் மூலம் நடக்கிறது |
03:18 | பல சுவாரசியமான திட்டங்கள் நடை பெறுகின்றன. |
03:21 | அதில் ஒன்று Textbook திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது. |
03:28 | இந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது. |
03:35 | Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் உதவுகிறோம் |
03:38 | அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன. |
03:44 | அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். |
03:47 | spoken tutorial களுக்கு திரும்பலாம் |
03:50 | இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். |
03:54 | அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன. |
03:58 | இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும். |
04:03 | இந்த tutorial கள் முற்றிலும் இலவசம். |
04:07 | பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம். |
04:11 | இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும். |
04:14 | உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம். |
04:17 | மென்பொருளுக்கு outline எழுதுவது... |
04:20 | மூல script களை எழுதுவது... |
04:22 | spoken tutorial ஐ பதிவு செய்வது. |
04:25 | script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது. |
04:28 | அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது. |
04:33 | இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது. |
04:36 | spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது |
04:42 | Spoken tutorial களில் தாக்கத்தை ஆய்வு செய்வது. |
04:47 | audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். |
04:55 | இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம். |
04:58 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05:07 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் |
05:11 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |