Difference between revisions of "Skill-Development--Fitter/C2/Filing-a-workpiece/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 5: Line 5:
 
|-
 
|-
 
| 00:00
 
| 00:00
| Hello and welcome to the Spoken Tutorial on Filing a Workpiece
+
| ஒரு Workpiece ஐ file செய்வது குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு
ஒரு Workpiece ஐ file செய்வது குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு
+
 
|-
 
|-
 
| 00:07
 
| 00:07
| In this tutorial, we will learn,
+
| இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது
இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது
+
 
|-
 
|-
 
| 00:10
 
| 00:10
| What is filing?
+
| filing என்றால் என்ன?
filing என்றால் என்ன?
+
 
|-
 
|-
 
| 00:12
 
| 00:12
| Various tools used for filing
+
| filing செய்ய பயன்படும் பல்வேறு கருவிகள்
filing செய்ய பயன்படும் பல்வேறு கருவிகள்
+
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
| Different types of filing
+
| filing’ன் பல்வேறு வகைகள்
filing’ன் பல்வேறு வகைகள்
+
 
|-
 
|-
 
| 00:17
 
| 00:17
| How to file a workpiece
+
| எப்படி ஒரு workpiece’ஐ file செய்வது
எப்படி ஒரு workpiece’ஐ file செய்வது
+
 
|-
 
|-
 
| 00:22
 
| 00:22
| And common mistakes while filing
+
| filing செய்யும் போது ஏற்படும் தவறுகள்
filing செய்யும் போது ஏற்படும் தவறுகள்
+
 
|-
 
|-
 
| 00:24
 
| 00:24
| For this tutorial we require
+
| filing செய்ய தேவையானவை
file செய்ய தேவையானவை
+
|-
+
| 00:27
+
| A file
+
file
+
 
|-
 
|-
 
| 00:28
 
| 00:28
| The workpiece to be filed
+
| file, filing செய்ய வேண்டிய workpiece
filing செய்ய வேண்டிய workpiece
+
 
|-
 
|-
 
| 00:31
 
| 00:31
| Bench Vice to hold the workpiece
+
| workpiece’ஐ பிடித்துக்கொள்ள Bench Vice (கிட்டீ)
workpiece’ஐ பிடித்துக்கொள்ள Bench Vice (கிட்டீ)
+
 
|-
 
|-
 
| 00:34
 
| 00:34
| Vernier Calliper to measure
+
| அளவிட வெர்னியர் அளவி (Vernier Calliper)
அளவிட வெர்னியர் அளவி (Vernier Calliper)
+
 
|-
 
|-
 
| 00:37
 
| 00:37
| Try Square to check the workpiece's squareness
+
| workpiece’ன் சதுர சமன்பாட்டை பார்க்க Try Square
workpiece’ன் சதுர சமன்பாட்டை பார்க்க Try Square
+
 
|-
 
|-
 
| 00:42
 
| 00:42
| Hack saw to cut the workpiece
+
| workpiece’ஐ அறுக்க Hack saw (இரம்பம்)
workpiece’ஐ அறுக்க Hack saw (இரம்பம்)
+
 
|-
 
|-
 
| 00:45
 
| 00:45
| Punch to mark on the workpiece
+
| workpiece மீது குறியீட Punch
workpiece மீது குறியீட Punch
+
 
|-
 
|-
 
| 00:48
 
| 00:48
| And a Ball pein hammer
+
| மற்றும் Ball pein hammer (சுத்தி)
மற்றும் Ball pein hammer (சுத்தி)
+
 
|-
 
|-
 
| 00:51
 
| 00:51
| Let's first see, what is filing.
+
| filing என்றால் என்ன?
filing என்றால் என்ன?
+
 
|-
 
|-
 
| 00:54
 
| 00:54
| Filing is a method of removing excess material from a job or a workpiece using a file.
+
| ஒரு job அல்லது workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை file’ஐ கொண்டு நீக்கும் முறை Filing எனப்படும்.
ஒரு job அல்லது workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை file’ஐ கொண்டு நீக்கும் முறை Filing எனப்படும்.
+
 
|-
 
|-
 
| 01:02
 
| 01:02
| There are various types of files for various requirements
+
| தேவைக்கு ஏற்ப பல வகையான file’கள் உள்ளன.
தேவைக்கு ஏற்ப பல வகையான file’கள் உள்ளன.
+
 
|-
 
|-
 
| 01:07
 
| 01:07
| Flat file, for rectangular cross-section
+
| செவ்வக குறுக்கு பிரிவில் வெட்ட - Flat file
செவ்வக குறுக்கு பிரிவில் வெட்ட - Flat file
+
 
|-
 
|-
 
| 01:11
 
| 01:11
| Smooth file : for getting smooth surfaces
+
| மென்மையான மேற்பரப்பிற்காக - Smooth file
மென்மையான மேற்பரப்பிற்காக - Smooth file
+
 
|-
 
|-
 
| 01:15
 
| 01:15
| Safe edge file : for filing the right angled part of the workpiece
+
| workpiece ன் வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file
workpiece ன் வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file
+
 
|-
 
|-
 
| 01:21
 
| 01:21
| Square file : for developing square corners & square holes
+
| சதுர முனைகளையும் சதுர துளைகளையும் பெற - Square file
சதுர முனைகளையும் சதுர துளைகளையும் பெற - Square file
+
 
|-
 
|-
 
| 01:27
 
| 01:27
| Half run file : for filing semi-spherical surfaces
+
| அரை கோள பரப்புகளை file செய்ய - Half run file
அரை கோள பரப்புகளை file செய்ய - Half run file
+
 
|-
 
|-
 
| 01:32
 
| 01:32
| And Round file : for developing holes & round groves.
+
| துளைகளிடவும் சுழி பரப்புகளை file செய்யவும் - Round file
துளைகளிடவும் சுழி பரப்புகளை file செய்யவும் - Round file
+
 
|-
 
|-
 
| 01:38
 
| 01:38
| Let’s us now learn the filing process.
+
| இப்போது filing’ன் செயல்முறைகளை காணலாம்
இப்போது filing’ன் செயல்முறைகளை காணலாம்
+
 
|-
 
|-
 
| 01:41
 
| 01:41
| My requirement is a 5 by 3 inch workpiece.
+
| எனக்கு 5’க்கு 3 அங்குல workpiece தேவை
எனக்கு 5’க்கு 3 அங்குல workpiece தேவை
+
 
|-
 
|-
 
| 01:46
 
| 01:46
| The job or the work-piece which I have is 5 by 4 inches.
+
| என்னிடமோ 5’க்கு 4 அங்குல workpiece உள்ளது
என்னிடமோ 5’க்கு 4 அங்குல workpiece உள்ளது
+
 
|-
 
|-
 
| 01:52
 
| 01:52
| So let us first cut the excess 1 inch part.
+
| முதலில் அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி எடுப்போம்
முதலில் அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி எடுப்போம்
+
 
|-
 
|-
 
| 01:58
 
| 01:58
| For this, apply the marking medium on the work-piece.
+
| அளவை work-piece’ல் குறிக்க அதன் மீது பசை பொருளை தடவவும்
அளவை work-piece’ல் குறிக்க அதன் மீது பசை பொருளை தடவவும்
+
 
|-
 
|-
 
| 02:03
 
| 02:03
| You can use a chalk piece or ink as a marking medium.
+
| இதற்கு சுண்ணாம்பு துண்டு அல்லது மையை பயன்படுத்தலாம்
இதற்கு சுண்ணாம்பு துண்டு அல்லது மையை பயன்படுத்தலாம்
+
 
|-
 
|-
 
| 02:08
 
| 02:08
| Once the medium is applied, mark the work-piece using a jenny calliper, as shown.
+
| பசை பொருளை தடவியபின், jenny calliper ஐ பயன்படுத்தி இங்கு காண்பிப்பது போல் அளவை குறிக்கவும்
பசை பொருளை தடவியபின், jenny calliper ஐ பயன்படுத்தி இங்கு காண்பிப்பது போல் அளவை குறிக்கவும்
+
 
|-
 
|-
 
| 02:15
 
| 02:15
| So, I am marking a little less than 1 inch according to my requirement.
+
| என் தேவைக்கேற்ப ஒரு அங்குலத்திற்கு  சற்று குறைவாக அளவை குறிக்கிறேன்
என் தேவைக்கேற்ப ஒரு அங்குலத்திற்கு  சற்று குறைவாக அளவை குறிக்கிறேன்
+
 
|-
 
|-
 
| 02:21
 
| 02:21
| Next, use a punch and ball pein hammer to punch on the marked line.
+
| பின் punch மற்றும் சுத்தியல் உதவி கொண்டு குறியிடப்பட்ட கோட்டின் மீது நிரந்தர குறியிடவும்
பின் punch மற்றும் சுத்தியல் உதவி கொண்டு குறியிடப்பட்ட கோட்டின் மீது நிரந்தர குறியிடவும்
+
 
|-
 
|-
 
| 02:28
 
| 02:28
| After this, place the work-piece parallel to the jaws of the Vice.
+
| பின் work-piece’ஐ கிட்டியின் தாடைகளுக்கு இடையில் வைக்கலாம்
பின் work-piece’ஐ கிட்டியின் தாடைகளுக்கு இடையில் வைக்கலாம்
+
 
|-
 
|-
 
| 02:34
 
| 02:34
| Now tighten it to hold the work-piece in place.
+
| கிட்டி, work-piece’ஐ இறுக்கமாக பிடித்துக்கொள்ள  செய்வோம்
கிட்டி, work-piece’ஐ இறுக்கமாக பிடித்துக்கொள்ள  செய்வோம்
+
 
|-
 
|-
 
| 02:38
 
| 02:38
| This is so that we can cut the work-piece easily.
+
| இப்படி செய்வதன் மூலம் work-piece’ஐ எளிமையாக வெட்டிவிடலாம்
இப்படி செய்வதன் மூலம் work-piece’ஐ எளிமையாக வெட்டிவிடலாம்
+
 
|-
 
|-
 
| 02:42
 
| 02:42
| Next, take the hack saw and cut the excess portion of the work-piece.
+
| அடுத்து, இரம்பத்தை பயன்படுத்தி work-piece’ல் அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுக்கலாம்
அடுத்து, இரம்பத்தை பயன்படுத்தி work-piece’ல் அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுக்கலாம்
+
 
|-
 
|-
 
| 02:48
 
| 02:48
| Once the excess part is removed, measure the work-piece once again.
+
| அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுத்தப்பின், work-piece’ஐ மீண்டும் அளவெடுக்கவும்
அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுத்தப்பின், work-piece’ஐ மீண்டும் அளவெடுக்கவும்
+
 
|-
 
|-
 
| 02:54
 
| 02:54
| Yes, the measurement is proper now. I have 5 by 3 inches.
+
| இதோ இப்போது அளவு சரியாக 5’க்கு 3  அங்குலத்தில் உள்ளது
இதோ இப்போது அளவு சரியாக 5’க்கு 3  அங்குலத்தில் உள்ளது
+
 
|-
 
|-
 
| 03:00
 
| 03:00
| Now, let’s start filing.
+
| file செய்ய துவங்கலாம்
file செய்ய துவங்கலாம்
+
 
|-
 
|-
 
| 03:02
 
| 03:02
| First we have to select a suitable file.
+
| முதலில் நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
முதலில் நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
+
 
|-
 
|-
 
| 03:06
 
| 03:06
| I need a smooth edge, so I will choose the Smooth file.
+
| மென்மையான முனைகள் தேவை, அதற்காக Smooth file’ஐ தேர்ந்தெடுக்கிறேன்
மென்மையான முனைகள் தேவை, அதற்காக Smooth file’ஐ தேர்ந்தெடுக்கிறேன்
+
 
|-
 
|-
 
| 03:11
 
| 03:11
| Make sure that the handle of the file is securely fitted.
+
| file’ன் கைப்பிடி ஒழுங்காக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
file’ன் கைப்பிடி ஒழுங்காக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
+
 
|-
 
|-
 
| 03:16
 
| 03:16
| Do not use a file without a proper handle.
+
| சரியான கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது
சரியான கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது
+
 
|-
 
|-
 
| 03:19
 
| 03:19
| You will end up injuring your hands.
+
| அது நம் கைகளை காயப்படுத்தும்
அது நம் கைகளை காயப்படுத்தும்
+
 
|-
 
|-
 
| 03:22
 
| 03:22
| Make sure that the file is clean before you start filing.
+
| filing செய்யும் முன், file சுத்தமாக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
filing செய்யும் முன், file சுத்தமாக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
+
 
|-
 
|-
 
| 03:27
 
| 03:27
| Using rusted files will damage the work-piece as well as bruise your hands.
+
| இல்லையெனில் அது work-piece ஐ மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும்
இல்லையெனில் அது work-piece ஐ மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும்
+
 
|-
 
|-
 
| 03:34
 
| 03:34
| So, now I have selected the proper file.
+
| நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுத்துவிட்டோம்
நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுத்துவிட்டோம்
+
 
|-
 
|-
 
| 03:38
 
| 03:38
| Next step is to place the work-piece securely in the Bench vice once again.
+
| அடுத்தபடியாக work-piece’ஐ பாதுகாப்பாக கிட்டியின் மீது வைக்கவும்
அடுத்தபடியாக work-piece’ஐ பாதுகாப்பாக கிட்டியின் மீது வைக்கவும்
+
 
|-
 
|-
 
| 03:45
 
| 03:45
| Position yourself at 90 degree perpendicular to the Bench vice.
+
| கிட்டிக்கு 90 டிகிரி செங்குத்தாக நிற்கவும்
கிட்டிக்கு 90 டிகிரி செங்குத்தாக நிற்கவும்
+
 
|-
 
|-
 
| 03:51
 
| 03:51
| Place your left leg in the front & right leg at the back.
+
| இடது காலை முன்னும் வலது காலை பின்னும் வைக்க வேண்டும்
இடது காலை முன்னும் வலது காலை பின்னும் வைக்க வேண்டும்
+
 
|-
 
|-
 
| 03:57
 
| 03:57
| This is the best position for filing.
+
| filing செய்ய இப்படி நிற்பது சிறந்ததாகும்
filing செய்ய இப்படி நிற்பது சிறந்ததாகும்
+
 
|-
 
|-
 
| 04:00
 
| 04:00
| Now hold the handle of the file firmly in your right hand.
+
| வலது கையில் file’ன் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும்
வலது கையில் file’ன் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும்
+
 
|-
 
|-
 
| 04:05
 
| 04:05
| With your left hand, hold the tip of the file as shown.
+
| file’ன் முனையை இடது கையால் இங்கு காண்பிப்பது போல பிடித்துக்கொள்ளவும்
file’ன் முனையை இடது கையால் இங்கு காண்பிப்பது போல பிடித்துக்கொள்ளவும்
+
 
|-
 
|-
 
| 04:10
 
| 04:10
| Ensure that, the right thumb is pressing the handle of the file firmly.
+
| வலது கை பெருவிரல் கைப்பிடியை அழுத்தி பிடித்துள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
வலது கை பெருவிரல் கைப்பிடியை அழுத்தி பிடித்துள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
+
 
|-
 
|-
 
| 04:15
 
| 04:15
| Now we are ready to start filing.
+
| filing செய்ய தயாராகிவிட்டோம்
filing செய்ய தயாராகிவிட்டோம்
+
 
|-
 
|-
 
| 04:18
 
| 04:18
| There are three methods of filing. They are :
+
| filing செய்ய மூன்று முறைகள் உள்ளன, அவை
filing செய்ய மூன்று முறைகள் உள்ளன, அவை
+
 
|-
 
|-
 
| 04:21
 
| 04:21
 
| Straight forward filing
 
| Straight forward filing
Straight forward filing
 
 
|-
 
|-
 
| 04:23
 
| 04:23
 
| Draw filing
 
| Draw filing
Draw filing
 
 
|-
 
|-
 
| 04:25
 
| 04:25
| Diagonal or cross filing.
+
| Diagonal அல்லது cross filing
Diagonal அல்லது cross filing
+
 
|-
 
|-
 
| 04:28
 
| 04:28
| Let’s see them one by one.
+
| அவைகளை ஒன்றொன்றாக பார்க்கலாம்
அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்
+
 
|-
 
|-
 
| 04:30
 
| 04:30
| Moving the file lengthwise across the surface of the work-piece is called Straight forward filing.
+
| work-piece’ன் மேற்பரப்பில் நீளவாக்கில் file செய்வது Straight forward filing எனப்படும்
work-piece’ன் மேற்பரப்பில் நீளவாக்கில் file செய்வது Straight forward filing எனப்படும்
+
 
|-
 
|-
 
| 04:38
 
| 04:38
| In this method, the filing is done by moving the file up & down slowly.
+
| இந்த முறையில், file’ஐ மேலும் கீழும் மெதுவாக நகர்த்துவதன் மூலம் filing நடக்கிறது
இந்த முறையில், file’ஐ மேலும் கீழும் மெதுவாக நகர்த்துவதன் மூலம் filing நடக்கிறது
+
 
|-
 
|-
 
| 04:44
 
| 04:44
| You can see that your work-piece is getting filed and the excess material is being removed.
+
| இங்கு work-piece, file செய்யப்படுவதையும், தேவையற்றவை நீக்கப்படுவதையும் காணலாம்
இங்கு work-piece, file செய்யப்படுவதையும், தேவையற்றவை நீக்கப்படுவதையும் காணலாம்
+
 
|-
 
|-
 
| 04:51
 
| 04:51
| In Draw filing method, the file is pulled towards the body with an even pressure.
+
| file’ஐ நம்மை நோக்கி சம அழுத்தத்தில் இழுப்பதன் மூலம் Draw filing முறை கையாளப்படுகிறது
file’ஐ நம்மை நோக்கி சம அழுத்தத்தில் இழுப்பதன் மூலம் Draw filing முறை கையாளப்படுகிறது
+
 
|-
 
|-
 
| 04:58
 
| 04:58
| In Diagonal filing method, the file is moved diagonally over the surface of the work-piece.
+
| Diagonal filing முறை, work-piece’ன் மேற்பரப்பில் குறுக்கு வாக்கில் file செய்வதாகும்
Diagonal filing முறை, work-piece’ன் மேற்பரப்பில் குறுக்கு வாக்கில் file செய்வதாகும்
+
 
|-
 
|-
 
| 05:06
 
| 05:06
| The movement of the file is from one corner of the work-piece to another, diagonally.
+
| இதில் work-piece’ன் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு குறுக்கு வாக்கில் file’ஐ நகர்த்த வேண்டும்
இதில் work-piece’ன் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு குறுக்கு வாக்கில் file’ஐ நகர்த்த வேண்டும்
+
 
|-
 
|-
 
| 05:13
 
| 05:13
| Once the filing is done, we have to check the flatness & squareness of the work-piece surface.
+
| filing முடிந்த பின், work-piece தட்டையாக உள்ளதா எனவும் சதுர தன்மையையும் சரிபார்க்க வேண்டும்
filing முடிந்த பின், work-piece தட்டையாக உள்ளதா எனவும் சதுர தன்மையையும் சரிபார்க்க வேண்டும்
+
 
|-
 
|-
 
| 05:21
 
| 05:21
| This is done with the help of Try-Square & Vernier calliper.
+
| இதற்கு Try-Square மற்றும் Vernier calliper தேவைப்படுகிறது
இதற்கு Try-Square மற்றும் Vernier calliper தேவைப்படுகிறது
+
 
|-
 
|-
 
| 05:26
 
| 05:26
| To check whether the flatness is proper, place the Try-square on the work-piece as shown.
+
| work-piece தட்டையாக உள்ளதா என பார்க்க, work-piece’ன் மீது Try-square’ஐ இங்கு காண்பிப்பது போல வைக்கவும்
work-piece தட்டையாக உள்ளதா என பார்க்க, work-piece’ன் மீது Try-square’ஐ இங்கு காண்பிப்பது போல வைக்கவும்
+
 
|-
 
|-
 
| 05:33
 
| 05:33
| Do so at 3 different places on the work-piece.
+
| இதே போல் work-piece’ன் 3 வெவ்வேறு பகுதிகளில் வைத்து பார்க்கவும்
இதே போல் work-piece’ன் 3 வெவ்வேறு பகுதிகளில் வைத்து பார்க்கவும்
+
 
|-
 
|-
 
| 05:38
 
| 05:38
| Check this against a light source.
+
| வெளிச்சம் நிறைந்த இடத்தில் வைத்து சரிபார்க்கவும்
வெளிச்சம் நிறைந்த இடத்தில் வைத்து சரிபார்க்கவும்
+
 
|-
 
|-
 
| 05:41
 
| 05:41
| This is a clear indication of flatness.
+
| அப்போதுதான் மிகச்சரியாக தட்டையாக உள்ளதை கண்டறியலாம்
அப்போதுதான் மிகச்சரியாக தட்டையாக உள்ளதை கண்டறியலாம்
+
 
|-
 
|-
 
| 05:44
 
| 05:44
| If the surface is uneven, then you will see light rays between the work-piece and the Try-square.
+
| மேற்பறப்பு சம நிலையில் இல்லையானால் work-piece’க்கும் Try-square’க்கும் இடையே ஒளிக் கற்றைகளைக் காணலாம்
மேற்பறப்பு சம நிலையில் இல்லையானால் work-piece’க்கும் Try-square’க்கும் இடையே ஒளிக் கற்றைகளைக் காணலாம்
+
 
|-
 
|-
 
| 05:52
 
| 05:52
| In such cases, you will need to file again.
+
| அப்படி நேர்ந்தால் மீண்டும் file செய்ய வேண்டும்
அப்படி நேர்ந்தால் மீண்டும் file செய்ய வேண்டும்
+
 
|-
 
|-
 
| 05:57
 
| 05:57
| Next we will check the squareness of the work-piece by using the Try-square.
+
| அடுத்து Try-square உதவியுடன் work-piece’ன் சதுர தன்மையைச் சரிபார்க்கலாம்
அடுத்து Try-square உதவியுடன் work-piece’ன் சதுர தன்மையைச் சரிபார்க்கலாம்
+
 
|-
 
|-
 
| 06:03
 
| 06:03
| Keep the Try-square on the corner of the work-piece, as shown.
+
| Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்கவும்
Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்க வேண்டும்
+
 
|-
 
|-
 
| 06:07
 
| 06:07
| Now touch the edges of the Try-square on two adjacent sides of the work-piece, like this.
+
| இப்போது Try-square’ன் முனைகளை work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்களின் முனைகள் மீது இங்கு காட்டுவது போல் வைக்கவும்
இப்போது Try-square’ன் முனைகளை work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்களின் முனைகள் மீது இங்கு காட்டுவது போல் வைக்கவும்
+
 
|-
 
|-
 
| 06:14
 
| 06:14
| Check whether the adjacent sides of the work-piece are at 90 degrees to each other.
+
| work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் உள்ளதா என சரிபார்க்கவும்
work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் உள்ளதா என சரிபார்க்கவும்
+
 
|-
 
|-
 
| 06:20
 
| 06:20
| If not, then file again.
+
| இல்லையெனில் மீண்டும் file செய்யவும்
இல்லையெனில் மீண்டும் file செய்யவும்
+
 
|-
 
|-
 
| 06:23
 
| 06:23
| Another measurement that we need to do is to check the thickness of the work-piece.
+
| அடுத்தபடியாக work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதா என பார்க்கலாம்
அடுத்தபடியாக work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதா என பார்க்கவும்
+
 
|-
 
|-
 
| 06:29
 
| 06:29
| For this, we have to use a Vernier calliper.
+
| அதற்கு Vernier calliper தேவைப்படுகிறது
அதற்கு Vernier calliper தேவைப்படுகிறது
+
 
|-
 
|-
 
| 06:33
 
| 06:33
| Place the work-piece within the jaws of the Vernier calliper, as shown.
+
| work-piece’ஐ Vernier calliper’ன் தாடைக்குள் இங்கு காட்டுவது போல் வைக்கவும்
work-piece’ஐ Vernier calliper’ன் தாடைக்குள் இங்கு காட்டுவது போல் வைக்கவும்
+
 
|-
 
|-
 
| 06:38
 
| 06:38
| Measure the thickness of the work-piece.
+
| work-piece’ன் தடிமன் அளவெடுக்கவும்
work-piece’ன் தடிமன் அளவெடுக்கவும்
+
 
|-
 
|-
 
| 06:41
 
| 06:41
| Now repeat this at least on three different locations on the work-piece.
+
| இதை work-piece’ன் 3 வெவ்வேரு பகுதிகளில் வைத்து பார்க்கவும்
இதை work-piece’ன் 3 வெவ்வேரு பகுதிகளில் வைத்து பார்க்கவும்
+
 
|-
 
|-
 
| 06:47
 
| 06:47
| Identical measurement indicates that the work-piece is even in thickness.
+
| ஒத்த அளவீடு, work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதை குறிக்கிறது
ஒத்த அளவீடு, work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதை குறிக்கிறது
+
 
|-
 
|-
 
| 06:53
 
| 06:53
| Now its time to learn what not to do while filing.
+
| filing’ன் போது என்ன செய்யக் கூடாது என காணலாம்
filing’ன் போது என்ன செய்யக் கூடாது என காணலாம்
+
 
|-
 
|-
 
| 06:57
 
| 06:57
| Do not file a work-piece at an angle
+
| work-piece’ஐ ஒரே கோணத்தில் file செய்யக் கூடாது
work-piece’ஐ ஒரே கோணத்தில் file செய்யக் கூடாது
+
 
|-
 
|-
 
| 07:00
 
| 07:00
| Do not file a work-piece at both the edges skipping the centre.
+
| work-piece’ன் மையத்தை விட்டு முனைகளில் மட்டும் file செய்யக் கூடாது
work-piece’ன் மையத்தை விட்டு முனைகளில் மட்டும் file செய்யக் கூடாது
+
 
|-
 
|-
 
| 07:05
 
| 07:05
| With this we come to the end of this tutorial.
+
| இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்
இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்
+
 
|-
 
|-
 
| 07:08
 
| 07:08
| Let us summarise, In this tutorial, we have learnt
+
| இதில் நாம் கற்றது
இதில் நாம் கற்றது
+
 
|-
 
|-
 
| 07:12
 
| 07:12
| To Measure a workpiece
+
| workpiece’ஐ அளவெடுத்தல்
workpiece’ஐ அளவெடுத்தல்
+
 
|-
 
|-
 
| 07:14
 
| 07:14
| Remove the excess part of the workpiece
+
| workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை நீக்குதல்
workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை நீக்குதல்
+
 
|-
 
|-
 
| 07:17
 
| 07:17
| File a workpiece
+
| ஒரு workpiece’ஐ File செய்தல்
ஒரு workpiece’ஐ File செய்தல்
+
 
|-
 
|-
 
| 07:20
 
| 07:20
| The video at the link shown summarises the Spoken Tutorial project. Please download and watch it.
+
| இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. இதை  தரவிறக்கம் செய்து பார்க்கவும்
இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. இதை  தரவிறக்கம் செய்து பார்க்கவும்
+
 
|-
 
|-
 
| 07:27
 
| 07:27
| The Spoken Tutorial Project Team conducts workshops and gives certificates to those who pass our online test.
+
| நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
+
 
|-
 
|-
 
| 07:35
 
| 07:35
| For more details, please write to us.
+
| மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
+
 
|-
 
|-
 
| 07:38
 
| 07:38
| Spoken Tutorial Project is supported by the NMEICT, MHRD, Government of India.
+
| ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
+
 
|-
 
|-
 
| 07:45
 
| 07:45
| More information on this Mission is available at this link.
+
| மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
+
 
|-
 
|-
 
| 07:51
 
| 07:51
| This tutorial has been created exclusively for the National Instructional Media Institute, Chennai
+
| இந்த டுட்டோரியல், சென்னையில் உள்ள National Instructional Media Institute’ற்காக பிரத்தியேகமாக செய்யப்பட்டது   
இந்த டுட்டோரியல், சென்னையில் உள்ள National Instructional Media Institute’ற்காக பிரத்தியேகமாக செய்யப்பட்டது   
+
 
|-
 
|-
 
| 07:59
 
| 07:59
| This is Praveen from IIT Bombay signing off, thanks for joining
+
| உங்களிடம் இருந்து விடை பெறுவது, பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து, நன்றி.
உங்களிடம் இருந்து விடை பெறுவது, பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து, நன்றி.
+
 
|}
 
|}

Latest revision as of 17:15, 23 February 2017

Time Narration
00:00 ஒரு Workpiece ஐ file செய்வது குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது
00:10 filing என்றால் என்ன?
00:12 filing செய்ய பயன்படும் பல்வேறு கருவிகள்
00:15 filing’ன் பல்வேறு வகைகள்
00:17 எப்படி ஒரு workpiece’ஐ file செய்வது
00:22 filing செய்யும் போது ஏற்படும் தவறுகள்
00:24 filing செய்ய தேவையானவை
00:28 file, filing செய்ய வேண்டிய workpiece
00:31 workpiece’ஐ பிடித்துக்கொள்ள Bench Vice (கிட்டீ)
00:34 அளவிட வெர்னியர் அளவி (Vernier Calliper)
00:37 workpiece’ன் சதுர சமன்பாட்டை பார்க்க Try Square
00:42 workpiece’ஐ அறுக்க Hack saw (இரம்பம்)
00:45 workpiece மீது குறியீட Punch
00:48 மற்றும் Ball pein hammer (சுத்தி)
00:51 filing என்றால் என்ன?
00:54 ஒரு job அல்லது workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை file’ஐ கொண்டு நீக்கும் முறை Filing எனப்படும்.
01:02 தேவைக்கு ஏற்ப பல வகையான file’கள் உள்ளன.
01:07 செவ்வக குறுக்கு பிரிவில் வெட்ட - Flat file
01:11 மென்மையான மேற்பரப்பிற்காக - Smooth file
01:15 workpiece ன் வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file
01:21 சதுர முனைகளையும் சதுர துளைகளையும் பெற - Square file
01:27 அரை கோள பரப்புகளை file செய்ய - Half run file
01:32 துளைகளிடவும் சுழி பரப்புகளை file செய்யவும் - Round file
01:38 இப்போது filing’ன் செயல்முறைகளை காணலாம்
01:41 எனக்கு 5’க்கு 3 அங்குல workpiece தேவை
01:46 என்னிடமோ 5’க்கு 4 அங்குல workpiece உள்ளது
01:52 முதலில் அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி எடுப்போம்
01:58 அளவை work-piece’ல் குறிக்க அதன் மீது பசை பொருளை தடவவும்
02:03 இதற்கு சுண்ணாம்பு துண்டு அல்லது மையை பயன்படுத்தலாம்
02:08 பசை பொருளை தடவியபின், jenny calliper ஐ பயன்படுத்தி இங்கு காண்பிப்பது போல் அளவை குறிக்கவும்
02:15 என் தேவைக்கேற்ப ஒரு அங்குலத்திற்கு சற்று குறைவாக அளவை குறிக்கிறேன்
02:21 பின் punch மற்றும் சுத்தியல் உதவி கொண்டு குறியிடப்பட்ட கோட்டின் மீது நிரந்தர குறியிடவும்
02:28 பின் work-piece’ஐ கிட்டியின் தாடைகளுக்கு இடையில் வைக்கலாம்
02:34 கிட்டி, work-piece’ஐ இறுக்கமாக பிடித்துக்கொள்ள செய்வோம்
02:38 இப்படி செய்வதன் மூலம் work-piece’ஐ எளிமையாக வெட்டிவிடலாம்
02:42 அடுத்து, இரம்பத்தை பயன்படுத்தி work-piece’ல் அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுக்கலாம்
02:48 அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுத்தப்பின், work-piece’ஐ மீண்டும் அளவெடுக்கவும்
02:54 இதோ இப்போது அளவு சரியாக 5’க்கு 3 அங்குலத்தில் உள்ளது
03:00 file செய்ய துவங்கலாம்
03:02 முதலில் நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
03:06 மென்மையான முனைகள் தேவை, அதற்காக Smooth file’ஐ தேர்ந்தெடுக்கிறேன்
03:11 file’ன் கைப்பிடி ஒழுங்காக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
03:16 சரியான கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது
03:19 அது நம் கைகளை காயப்படுத்தும்
03:22 filing செய்யும் முன், file சுத்தமாக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
03:27 இல்லையெனில் அது work-piece ஐ மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும்
03:34 நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுத்துவிட்டோம்
03:38 அடுத்தபடியாக work-piece’ஐ பாதுகாப்பாக கிட்டியின் மீது வைக்கவும்
03:45 கிட்டிக்கு 90 டிகிரி செங்குத்தாக நிற்கவும்
03:51 இடது காலை முன்னும் வலது காலை பின்னும் வைக்க வேண்டும்
03:57 filing செய்ய இப்படி நிற்பது சிறந்ததாகும்
04:00 வலது கையில் file’ன் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும்
04:05 file’ன் முனையை இடது கையால் இங்கு காண்பிப்பது போல பிடித்துக்கொள்ளவும்
04:10 வலது கை பெருவிரல் கைப்பிடியை அழுத்தி பிடித்துள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
04:15 filing செய்ய தயாராகிவிட்டோம்
04:18 filing செய்ய மூன்று முறைகள் உள்ளன, அவை
04:21 Straight forward filing
04:23 Draw filing
04:25 Diagonal அல்லது cross filing
04:28 அவைகளை ஒன்றொன்றாக பார்க்கலாம்
04:30 work-piece’ன் மேற்பரப்பில் நீளவாக்கில் file செய்வது Straight forward filing எனப்படும்
04:38 இந்த முறையில், file’ஐ மேலும் கீழும் மெதுவாக நகர்த்துவதன் மூலம் filing நடக்கிறது
04:44 இங்கு work-piece, file செய்யப்படுவதையும், தேவையற்றவை நீக்கப்படுவதையும் காணலாம்
04:51 file’ஐ நம்மை நோக்கி சம அழுத்தத்தில் இழுப்பதன் மூலம் Draw filing முறை கையாளப்படுகிறது
04:58 Diagonal filing முறை, work-piece’ன் மேற்பரப்பில் குறுக்கு வாக்கில் file செய்வதாகும்
05:06 இதில் work-piece’ன் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு குறுக்கு வாக்கில் file’ஐ நகர்த்த வேண்டும்
05:13 filing முடிந்த பின், work-piece தட்டையாக உள்ளதா எனவும் சதுர தன்மையையும் சரிபார்க்க வேண்டும்
05:21 இதற்கு Try-Square மற்றும் Vernier calliper தேவைப்படுகிறது
05:26 work-piece தட்டையாக உள்ளதா என பார்க்க, work-piece’ன் மீது Try-square’ஐ இங்கு காண்பிப்பது போல வைக்கவும்
05:33 இதே போல் work-piece’ன் 3 வெவ்வேறு பகுதிகளில் வைத்து பார்க்கவும்
05:38 வெளிச்சம் நிறைந்த இடத்தில் வைத்து சரிபார்க்கவும்
05:41 அப்போதுதான் மிகச்சரியாக தட்டையாக உள்ளதை கண்டறியலாம்
05:44 மேற்பறப்பு சம நிலையில் இல்லையானால் work-piece’க்கும் Try-square’க்கும் இடையே ஒளிக் கற்றைகளைக் காணலாம்
05:52 அப்படி நேர்ந்தால் மீண்டும் file செய்ய வேண்டும்
05:57 அடுத்து Try-square உதவியுடன் work-piece’ன் சதுர தன்மையைச் சரிபார்க்கலாம்
06:03 Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்கவும்
06:07 இப்போது Try-square’ன் முனைகளை work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்களின் முனைகள் மீது இங்கு காட்டுவது போல் வைக்கவும்
06:14 work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் உள்ளதா என சரிபார்க்கவும்
06:20 இல்லையெனில் மீண்டும் file செய்யவும்
06:23 அடுத்தபடியாக work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதா என பார்க்கலாம்
06:29 அதற்கு Vernier calliper தேவைப்படுகிறது
06:33 work-piece’ஐ Vernier calliper’ன் தாடைக்குள் இங்கு காட்டுவது போல் வைக்கவும்
06:38 work-piece’ன் தடிமன் அளவெடுக்கவும்
06:41 இதை work-piece’ன் 3 வெவ்வேரு பகுதிகளில் வைத்து பார்க்கவும்
06:47 ஒத்த அளவீடு, work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதை குறிக்கிறது
06:53 filing’ன் போது என்ன செய்யக் கூடாது என காணலாம்
06:57 work-piece’ஐ ஒரே கோணத்தில் file செய்யக் கூடாது
07:00 work-piece’ன் மையத்தை விட்டு முனைகளில் மட்டும் file செய்யக் கூடாது
07:05 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்
07:08 இதில் நாம் கற்றது
07:12 workpiece’ஐ அளவெடுத்தல்
07:14 workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை நீக்குதல்
07:17 ஒரு workpiece’ஐ File செய்தல்
07:20 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும்
07:27 நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
07:35 மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
07:38 ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
07:45 மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
07:51 இந்த டுட்டோரியல், சென்னையில் உள்ள National Instructional Media Institute’ற்காக பிரத்தியேகமாக செய்யப்பட்டது
07:59 உங்களிடம் இருந்து விடை பெறுவது, பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து, நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst