Difference between revisions of "Spoken-Tutorial-Technology/C2/Editing-using-Audacity/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 341: | Line 341: | ||
|- | |- | ||
− | ||12:00 | + | ||12:00 |
||கடைசியில் இறுதி projectஐ தேவையான audio formatல் export செய்யவும். i.e. wav, mp3 மற்றும் பல. | ||கடைசியில் இறுதி projectஐ தேவையான audio formatல் export செய்யவும். i.e. wav, mp3 மற்றும் பல. | ||
Line 352: | Line 352: | ||
|- | |- | ||
− | ||12 | + | ||12:26 |
||ஒரு audio file திறக்க, stereo லிருந்து monoக்க மாற்ற, பெரிது மற்றும் சிறிதாக்க , lables சேர்க்க. | ||ஒரு audio file திறக்க, stereo லிருந்து monoக்க மாற்ற, பெரிது மற்றும் சிறிதாக்க , lables சேர்க்க. | ||
Latest revision as of 17:01, 23 February 2017
Time | Narration |
00:01 | வணக்கம். இந்தப் பயிற்சியில் Audacity மூலம் edit செய்வதைக் கற்போம். |
00:08 | இந்தப் பயிற்சியில் ஒரு audio fileஐ edit செய்வதையும் |
00:14 | audacity மூலம் திறப்பதும் கற்போம். |
00:16 | stereo file ஐ mono ஆக மாற்ற,. Labels ஐ சேர்க்க . வெட்டி,நீக்கி,நகர்த்தி மேலும் ஒலியை அதிகரிக்க. |
00:25 | பின்னணியைச் சீராக்கி audio file ஐ சேமித்து export செய்யவும் கற்போம். |
00:27 | இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் Audacity version 1.3 |
00:36 | Audacity ஆதரவு தரும் பல audio formats: |
00:39 | WAV (Windows Wave format) |
00:41 | AIFF (Audio Interchange File Format) |
00:43 | Sun Au / NeXT |
00:46 | RCAM (Institut de Recherce et Coordination Acoustique / Musique) |
00:49 | MP3 (MPEG I, layer 3) (export requires separate encoder. see Lame Installation) |
00:52 | Ogg Vorbis |
00:59 | Main menu ல் Applications பின் >> Sound and Video >> Audacity சென்று Audacity ஐ அணுகுவோம். |
01:04 | ஒரு audacity உதவிப் பெட்டி திறக்கிறது. OK செய்வோம். |
01:09 | ஒரு audio file ஐ edit செய்ய , முதலில் அதை Audacity யில் import செய்ய வேண்டும். அதற்கு File >> Import >> Audio செல்க. |
01:21 | உலாவியின் சாளரம் திறந்ததும், edit செய்ய வேண்டிய audio file ஐக் கண்டு open ல் சொடுக்கவும் |
01:31 | Audacity window வில் file திறக்கிறது. |
01:36 | File >> Save Project As ல் சொடுக்கி a u p file (i.e. Audacity project file) ஆக சேமிக்கவும். |
01:47 | திறக்கும் பெட்டியில் ஓகே ஐ க்ளிக் செய்யவும். |
01:51 | file க்கு 'Editing in Audacity'..எனப் பெயர் கொடுக்கிறோம். |
01:55 | அடைவுகளைச் சோதித்து சேமிக்கவும். |
02:00 | 'Copy All Audio into Project (safer)' தேர்ந்தெடுக்கவும். |
02:05 | அனைத்து audacity project data fileகளையும் கொண்டிருக்கும் folder ஐ இது உருவாக்கும். |
02:11 | tracks ஐ பார்க்கவும்.ஒரு track எனில் audio MONO ல் இருக்கும் |
02:16 | இடப்பக்க panel ல் உள்ளLabel லிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கும். |
02:21 | இன்னொரு audio file திறக்கலாம். |
02:35 | இரு tracks காணப்பட்டால் audio STEREO வில் உள்ளது. இதுவும்,இடப்பக்க panel ல் உள்ள Label ல் குறிப்பிடப்பட்டிருக்கும். |
02:45 | ஒரு track ஐ முழுமையாக நீக்க, track ஐ தெரிவு செய்து Tracks tab ஐ க்ளிக் செய்து Remove Tracks ஐத் தேர்ந்தெடுக்கவும். |
02:59 | மாறாக இடப்பக்க மூலையில் காணும் “X” ஐ சொடுக்கி trackகளை நீக்கலாம் . |
03:04 | audio file.... stereo mode இல் இருந்து stereo output தேவையில்லை எனில் அதை monoவாக மாற்றலாம். |
03:12 | அதற்கு Tracks tab சென்று Mix and Render தேர்ந்தெடுக்கவும். |
03:20 | audio fileன் இடப்பக்கம் உள்ள panelன் கீழ் அம்புக்குறியில் சொடுக்கி Split stereo to mono தேர்ந்தெடுக்கவும். |
03:30 | ஒரு track ஐ நீக்கவும். |
03:35 | file ல் எங்கே பெரிதாகத் தெரிய வேண்டுமோ அங்கே கர்சரைக் கொண்டு போய் Edit panel இல் உள்ள zoom in அல்லது zoom out button ஐ க்ளிக் செய்க. . |
03:52 | மாற்றாக fileன் எந்தப் பகுதியில் zoom into அல்லது out செய்யவேண்டுமோ அங்கே கர்சரை வைக்கலாம். |
04:03 | Ctrl key அழுத்திய வண்ணம் zoom in மற்றும் out செய்ய மெளசின் scroll wheel பயன்படுத்தவும். |
04:19 | ஒரு audio fileல் தேவையற்ற பகுதிகளை நீக்கியோ, வெட்டி ஒட்டியோ, சில சிறந்த விளைவுகளை ஏற்படுத்தலாம். . |
04:29 | file ன் ஒலி அளவையும் கூட்டிக் குறைத்து வைக்கலாம். |
04:35 | edit செய்யும் முன் முழு ஆடியோ fileயும் கேட்கவும். எளிதாகக் குறிப்பெடுக்க கேட்கும் பகுதிகளில் அடையாளம் இடலாம். |
04:44 | அதைச் செய்ய Tracks >>Add New பின் Label Track ல் சொடுக்கி label track ஐ சேர்க்கவும். |
04:56 | ஒரு குறிப்பிட்ட இடத்தில் label சேர்க்க கர்சர் மூலம் அதைத் தெரிவு செய்க tracks tab செல்க. |
05:04 | Add label At selection ஐதேர்ந்தெடுக்கவும். |
05:08 | label இல் தட்டச்சுக. |
05:16 | மாற்றாக, அந்த இடத்தில் க்ளிக் செய்து, |
05:24 | Ctrl +B அழுத்தவும். |
05:28 | முதல்முறையாக ஒரு புதிய Label track திறக்கும். |
05:32 | Ctrl+B மூலம் வரிசையாக அதே trackல் புதிய labelகள் திறக்கும். |
05:47 | கர்சரை வைக்கும் நேரத்தில் கர்சர் குறிப்பிடும் இடத்தில் ஒரு லேபிள் திறக்கும் . |
05:53 | ஒவ்வொரு புதிய label பெறவும் கர்சரை எங்கு வேண்டுமானாலும் வைத்து Ctrl+B அழுத்தவும். |
06:07 | Labels ஐ நகர்த்த முடியும். |
06:15 | labels ஐ நீக்க, text box உள்ளே க்ளிக் செய்து label நீங்கும்வரை backspace ஐ அழுத்தவும். |
06:27 | இதற்கு மாற்று வழி Tracks >>பின் Edit Labels செல்க. |
06:34 | அனைத்து labelகளும் பட்டியலிடப்பட்ட window தோன்றும். நீக்க வேண்டிய labelகளை தேர்ந்தெடுத்து Remove button ஐ அழுத்தி நீக்கவும். . |
06:46 | Ok ஐ சொடுக்குக. |
06:55 | ஆடியோ file ஐ முழுவதும் ஒருமுறைக்கும் மேல் கேட்டபின்னர் edit செய்ய வேண்டிய முறையைத் தீர்மானிக்கவும். தேவைக்கு ஏற்ப file ன் பகுதிகளில் நீக்கவோ, நகர்த்தவோ செய்யலாம் . |
07:07 | fileன் அறிமுகம், முக்கியப் பகுதி, முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் editing ன் கட்டமைப்பு அமைய வேண்டும் . |
07:15 | மோசமான ஒலியையும் திரும்ப வருவதையும் நீக்கவும். Effects, செய்தியின் தாக்கம் மேம்படும்படி பயனாக வேண்டும். |
07:21 | திக்குதல், இருமுதல், திரும்பப் பேசுதல், நீண்ட மெளனம் போன்ற தேவையில்லாதவை நீக்கப்படவேண்டும். . |
07:32 | Selection tool மூலம் நீக்க வேண்டிய ஆடியோ பகுதியை left-click செய்து இழுத்து,விடுவித்து, delete அழுத்தி நீக்கவும். |
07:50 | ஆடியோவின் ஒரு பகுதியை வேறொரு பிரிவுக்கு நகர்த்த அதை left-click மூலம் தெரிவு செய்து இழுத்து விடுவித்து Ctrl+X பயன்பாட்டின் மூலம் அந்தப் பகுதியை வெட்டலாம். |
08:07 | Edit tools panel இல் Cut button க்ளிக் செய்யலாம் அல்லது Edit >> Cut option ல் click செய்யலாம். |
08:22 | நகர்த்தவேண்டிய audio segment பக்கம் கர்சரை நகர்த்தவும். |
08:31 | அங்கே க்ளிக் செய்து audio segment ஐ ஒட்டவும். |
08:33 | Keyboard shortcut Ctrl+V மூலம் அல்லது Paste button மூலமும் இதைச் செய்யலாம். |
08:40 | Edit tools panel அல்லது Edit >> |
08:47 | Paste option. |
08:52 | பெருமூச்சைக் குறைக்க audio stream இல் உள்ள மூச்சுப் பகுதியில் |
09:14 | இடது க்ளிக் செய்து, இழுத்து விட்டு தேர்ந்தெடுக்கவும். |
09:17 | செல்க Effect >> Amplify. -5 அல்லது -7 ஐ கொடுக்கவும் |
09:26 | அல்லது Amplification box, இல் ஒலியை எவ்வளவு குறைக்க வேண்டுமோ, அதை குறித்து Ok ஐ க்ளிக் செய்க. |
09:43 | குறைவான ஒலியை அதிகப்படுத்த, audio ஐ தேர்ந்தெடுத்து Effect >> Amplify செல்லவும். |
09:56 | அங்கு ஏற்கெனவே ஒரு மதிப்பை காணலாம். அது இந்தக் கோப்பிற்கு ஏற்ற மதிப்பு. நமக்குத் தேவையான அளவில் உள்ளிடலாம். |
10:12 | Ok க்ளிக் செய்க. |
10:15 | Ok button செயலில் இல்லை எனில், Allow Clipping optionஐ தேர்ந்தெடுக்கவும். |
10:34 | தொந்திரவாயிருக்கும் பின்னணி சப்தங்களை வடிகட்ட, trackல் மாதிரி சப்தத்திலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். |
10:47 | குரல்களற்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது click செய்க Effect >>. |
10:55 | பின் Noise removal. |
10:59 | Get Noise Profile ல் க்ளிக் செய்க. |
11:02 | இது வடிகட்டவேண்டிய மாதிரி சப்தத்தை காட்டும். |
11:06 | ஆடியோ ட்ராக்கில் எங்கு வேண்டுமானாலும் க்ளிக் செய்து முழுதும் தேர்ந்தெடுக்கவும். |
11:11 | மீண்டும் click செய்க Effect >> |
11:16 | பின் Noise Removal. Noise Reduction Level ஐ தேர்ந்தெடுக்கவும். |
11:26 | ஏற்கும் அளவிற்கு சப்தத்தைக் குறைக்க குறைந்த அளவு மதிப்பைப் பயன்படுத்தவும் |
11:31 | அதிக மதிப்பினால் இரைச்சல்கள் முழுதும் குறைந்தாலும் இருக்கும் ஆடியோவில் திரிபுகள்/வேறுபாடுகள் ஏற்படலாம். |
11:37 | OK க்ளிக் செய்க. |
11:44 | பெட்டியில் சொல்லப்பட்ட அளவிற்கு மேல் ஆடியோவை அதிகரிப்பது நல்லதல்ல. ஏனெனில் பின்னணி இரைச்சல்களை அது அதிகப்படுத்தும் . |
11:54 | Hisses மற்றும் hums அதே முக்கியத்துவம் பெறும் . |
11:57 | project file ஐவழக்கமாய்ச் சேமிக்கவும். |
12:00 | கடைசியில் இறுதி projectஐ தேவையான audio formatல் export செய்யவும். i.e. wav, mp3 மற்றும் பல. |
12:09 | இதை முந்தைய பயிற்சியில் ஏற்கெனவே விவாதித்தோம். மேலதிகத் தகவல்களுக்கு அதைப் பார்க்கவும். |
12:17 | இந்தப் பயிற்சி நிறைவடைந்தது. சுருக்கமாய்ப் பார்ப்போம்.இதில் நாம் audacityபயன்படுத்தி editingன் அடிப்படைகளைப் பார்த்தோம். |
12:26 | ஒரு audio file திறக்க, stereo லிருந்து monoக்க மாற்ற, பெரிது மற்றும் சிறிதாக்க , lables சேர்க்க. |
12:35 | கட்டமைக்க மற்றும் திருத்த. Audio வில் வெட்ட, நீக்க, நகர்த்த. audio
சப்தம் பெரிதாக்க. பின்னணி இரைச்சல்களை வடிகட்ட. |
12:50 | மேலே சொல்லப்பட்ட குறிப்புக்களைப் பயன்படுத்தி முன் பயிற்சியில் பதிவு செய்த ஆடியோவைத் edit செய்யவும். |
12:55 | தேவையான இடங்களில் fade out மற்றும் fade in ஐ பயன்படுத்தவும். . |
13:01 | இந்தச் இணைப்பில் உள்ள வீடியோவைப் பார்க்கவும். (http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial) |
13:06 | Spoken Tutorial project குறித்துச் சுருக்கமாய்க் கூறுகிறது. |
13:10 | சிறந்த bandwidth இல்லாதிருந்தால் அதை தரவிறக்கியும் காணலாம். |
13:15 | Spoken Tutorial Project குழுவினர் workshop களை நடத்துகின்றனர். |
13:20 | Online பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர். |
13:25 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org. |
13:30 | Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும். |
13:35 | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது. |
13:42 | இந்த Mission குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
13:55 | இது இந்தப் பயிற்சியின் நிறைவாகும். |
13:58 | தமிழாக்கம் Geetha Sambasivam. நன்றி. |