Difference between revisions of "KTurtle/C3/Programming-Concepts/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 128: Line 128:
 
|03:19
 
|03:19
 
|அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது. enter ஐ அழுத்துக.  
 
|அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது. enter ஐ அழுத்துக.  
 
|-
 
|03:29
 
|'''reset'''
 
  
 
|-
 
|-
 
|03:30
 
|03:30
|reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.  enter ஐ அழுத்துக.
+
|'''reset'''. reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.  enter ஐ அழுத்துக.
 
   
 
   
 
|-
 
|-
Line 195: Line 191:
 
|-
 
|-
 
|05:10
 
|05:10
|'''Full speed''',  
+
|'''Full speed''', '''slow''', '''slower''', '''slowest''' மற்றும் '''step-by-step'''.
'''slow''',  
+
'''slower''',
+
'''slowest''' மற்றும்
+
'''step-by-step'''.
+
  
 
|-
 
|-

Latest revision as of 16:14, 23 February 2017

Time Narration
00:01 வணக்கம்.
00:03 KTurtle ல் ப்ரோகிராமிங் கோட்பாடுகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:12 KTurtle ல் ஒரு ப்ரோகிராம் எழுதுதல்
00:15 பயனரின் உள்ளீட்டை சேமிக்க variableகளை பயன்படுத்துதல்
00:18 canvas ல் அச்சடிக்க print command ஐ பயன்படுத்துதல்
00:22 ஒரு வரியை Comment செய்தல்
00:24 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 11.10. KTurtle பதிப்பு 0.8.1 beta.
00:37 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00:43 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00:49 ஆரம்பிக்கும் முன், KTurtle பற்றிய சில அடிப்படை விஷயங்களைக் கற்போம்.
00:55 canvas ல் காட்டப்படும் "Turtle"... "sprite" எனப்படும்.
01:00 "Sprite" என்பது திரை முழுதும் நகரும் ஒரு சிறிய படம். உ.தா. Cursor ஒரு sprite.
01:10 "spritehide" command... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது.
01:15 "spriteshow" command... Turtle மறைந்திருந்தால் அதைக் காட்டுகிறது.
01:21 "clear" command... வரைந்திருக்கும் அனைத்தையும் canvas லிருந்து துடைக்கிறது.
01:27 KTurtle ல்,
01:29 "$ " குறியானது variableகளின் கொள்கலன் ஆகும்.
01:34 "*"(asterisk) இரு எண்களின் பெருக்கலுக்கு பயன்படுகிறது.
01:41 "^"(caret) எண்ணின் அடுக்கைக் குறிக்கிறது.
01:45 "#"(hash) குறியானது அதற்குபின் எழுதிய வரியை comment செய்கிறது.
01:50 "sqrt" என்பது ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு உள்ளடங்கிய function ஆகும்.
01:58 புதிய KTurtle Application ஐ திறப்போம்
02:02 Dash home ல் சொடுக்கி>> Media Apps.
02:07 Type க்கு கீழே, Education பின் KTurtle ஐ தேர்க.
02:13 KTurtle application திறக்கிறது.
02:20 டெர்மினலை பயன்படுத்தியும் KTurtle ஐ திறக்கலாம்.
02:24 டெர்மினலை திறக்க CTRL+ALT+T ஐ ஒருசேர அழுத்துக.
02:30 KTurtle என டைப் செய்து enter ஐ அழுத்துக, KTurtle Application திறக்கிறது.
02:41 program code ஐ டைப் செய்து விளக்குகிறேன்.
02:46 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
02:55 #program to find square of a number. enter ஐ அழுத்துக
03:15 "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
03:19 அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது. enter ஐ அழுத்துக.
03:30 reset. reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. enter ஐ அழுத்துக.
03:38 $i= ask இரட்டை மேற்கோள்களில் enter a number for i and click OK.
03:58 "$i" ஆனது பயனரின் உள்ளீட்டை சேமிக்கும் ஒரு variable.
04:03 “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது. enter ஐ அழுத்துக
04:11 “fontsize” space 28.
04:17 fontsize print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
04:20 Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
04:27 print $i*$i
04:36 print $i*$i ஒரு எண்ணின் இரண்டடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது. enter ஐ அழுத்துக.
04:45 spritehide
04:48 spritehide .... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது.
04:53 இப்போது ப்ரோகிராமை இயக்குவோம்.
04:56 editor ல் உள்ள code ஐ இயக்க ஆரம்பிக்க toolbar ல் உள்ள Run button ஐ சொடுக்கவும்.
05:03 இது இயக்குவதற்கான வேகங்களின் பட்டியலைக் காட்டுகிறது.
05:07 Full speed(no highlighting and inspector)
05:10 Full speed, slow, slower, slowest மற்றும் step-by-step.
05:17 slow வேகத்தில் code ஐ இயக்குகிறேன்.
05:21 ஒரு "input bar" தோன்றுகிறது
05:23 i க்கு 15 என கொடுத்து OK ல் சொடுக்குக
05:29 '15' ன் இரண்டடுக்கு '225' canvas ல் காட்டப்படுகிறது.
05:35 இப்போது ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு எண்ணின் n ஆவது அடுக்கை கணக்கிட கற்போம்.
05:42 text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமை கொண்டுள்ளேன்.
05:46 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து... KTurtle editor னுள் ஒட்டுகிறேன்.
05:56 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும்.
06:03 program text ஐ பெரிதாக்குகிறேன்.
06:07 ப்ரோகிராமை விளக்குகிறேன்.
06:09 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
06:13 reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
06:18 $i மற்றும் $n ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள்.
06:25 “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது.
06:31 fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
06:37 Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
06:43 print ($i^$n) ஒரு எண்ணின் n ஆவது அடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது.
06:52 spritehide... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது.
06:57 ப்ரோகிராமை இயக்குவோம்.
07:00 i க்கு 5 என கொடுத்து OK ஐ சொடுக்கவும்
07:05 n க்கு 4 என கொடுத்து OK ஐ சொடுக்கவும். 5^4... 625 canvas ல் காட்டப்படுகுறது.
07:18 அடுத்து ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்க உள்ளடங்கிய “sqrt” function ஐ பயன்படுத்துவோம்.
07:27 editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன்.
07:35 டுடோரியலை இங்கே இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும்.
07:43 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
07:49 code ஐ விளக்குகிறேன்.
07:52 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
07:57 reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
08:02 $i பயனர் உள்ளீட்டை சேமிக்க ஒரு variable.
08:07 fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
08:12 print sqrt $i ஒரு எண்ணின் வர்க்க மூலத்தை அச்சடிக்கிறது.
08:19 spritehide ... canvas ல் இருந்து Turtle ஐ மறைக்கிறது.
08:24 இப்போது ப்ரோகிராமை இயக்குகிறேன்.
08:28 i க்கு '169' என கொடுத்து OK ஐ சொடுக்குக
08:34 169 ன் வர்க்க மூலம் 13 canvasல் காட்டப்படுகிறது.
08:39 மீண்டும் இயக்கலாம்,
08:42 i க்கு -169 என கொடுத்து OK ஐ சொடுக்குக.
08:49 எதிர்மறை எண்களை உள்ளிட்டால் வெளியீடு 'nan'. அது ஒரு எண் இல்லை.
08:56 அதாவது ஒரு எதிர்மறை எண்ணின் வர்க்க மூலம் ஒரு மெய்யெண் இல்லை.
09:02 அடுத்து ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு நேர்மறை எண்ணின் கனமூலத்தை மதிப்பிடுவோம்.
09:08 editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன்.
09:19 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும்.
09:25 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
09:31 ப்ரோகிராமை விளக்குகிறேன்.
09:35 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
09:38 இது ஒரு வரி comment என்பதை நினைவுக்கொள்க.
09:42 ஒவ்வொரு comment க்கும் முன்னால் ஒரு # குறி இருக்க வேண்டும்.
09:48 reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
09:53 $i மற்றும் $C ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள்.
09:59 $C=($i)^(1/3) ஒரு எண்ணின் கன மூலத்தை கணக்கிடுகிறது.
10:07 fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
10:13 print $C ஒரு எண்ணின் கன மூலத்தை அச்சடிக்கிறது.
10:19 spritehide Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது.
10:23 ப்ரோகிராமை இயக்குவோம்
10:27 i க்கு 343 என கொடுத்து OK ஐ சொடுக்குக
10:34 343 ன் கன மூலம் 7 என canvas ல் காட்டப்படுகிறது.
10:40 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:43 சுருங்க சொல்ல.
10:46 இந்த டுடோரியலில் நாம் கற்றது
10:49 ப்ரோகிராமிங் கோட்பாடுகள்
10:52 sqrt function ன் பயன்
10:55 print command ன் பயன்
10:57 KTurtle editor மற்றும் canvas ஐ பயன்படுத்துதல்.
11:02 பயிற்சியாக, அடிப்படை ப்ரோகிராமிங் command களை பயன்படுத்தி பின்வருவனவற்றை கண்டுபிடிக்கவும்...
11:08 ஒரு எண்ணின் கனம்
11:11 ஒரு எண்ணின் n ஆவது மூலம்
11:15 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
11:19 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11:22 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:27 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
11:29 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:32 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:35 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:44 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:48 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:55 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:59 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst