Difference between revisions of "KTouch/S1/Getting-Started-with-Ktouch/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 |Introduction to KTouch Spoken Tutorial க்கு நலவரவு! |- |00.04 |இந்த tutorial லில் கற்கப…') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 3: | Line 3: | ||
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | |00 | + | |00:00 |
− | |Introduction to KTouch Spoken Tutorial க்கு | + | |Introduction to KTouch Spoken Tutorial க்கு நல்வரவு! |
|- | |- | ||
− | |00 | + | |00:04 |
|இந்த tutorial லில் கற்கப்போவது Ktouch மற்றும் KTouch இடைமுகம் | |இந்த tutorial லில் கற்கப்போவது Ktouch மற்றும் KTouch இடைமுகம் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:10 |
− | |ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்... | + | |ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்... பிழையில்லாமல், வேகமாக, செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |00 | + | |00:18 |
|மேலும் கற்பது: | |மேலும் கற்பது: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:20 |
| கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்வது | | கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்வது | ||
|- | |- | ||
− | |00 | + | |00:24 |
| Ktouch என்பதென்ன? | | Ktouch என்பதென்ன? | ||
|- | |- | ||
− | |00 | + | |00:27 |
|KTouch தட்டச்சு ஆசான். அது ஊடாடும் விசைப்பலகையால் type செய்வதை கற்பிக்கிறது | |KTouch தட்டச்சு ஆசான். அது ஊடாடும் விசைப்பலகையால் type செய்வதை கற்பிக்கிறது | ||
|- | |- | ||
− | |00 | + | |00:33 |
| typing கற்பதை உங்களுக்கு தோதான வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்.. | | typing கற்பதை உங்களுக்கு தோதான வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்.. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:36 |
| typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம். | | typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:43 |
|KTouch பாடங்கள் அல்லது sample கள், வெவ்வேறு கடின மட்டங்களில் பழக கிடைக்கின்றன. | |KTouch பாடங்கள் அல்லது sample கள், வெவ்வேறு கடின மட்டங்களில் பழக கிடைக்கின்றன. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:50 |
|இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1 | |இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1 | ||
|- | |- | ||
− | |00 | + | |00:59 |
| KTouch ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம். | | KTouch ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:03 |
| Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க. | | Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:11 |
| Ktouch ஐ திறக்கலாம். | | Ktouch ஐ திறக்கலாம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:13 |
|Dash Home அதாவது கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை சொடுக்கவும் | |Dash Home அதாவது கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:21 |
| Search box தோன்றுகிறது. | | Search box தோன்றுகிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:24 |
|இதில் type செய்க: KTouch. | |இதில் type செய்க: KTouch. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:28 |
| Search box இன் கீழ் KTouch icon தோன்றுகிறது .அதன் மீது சொடுக்கவும். | | Search box இன் கீழ் KTouch icon தோன்றுகிறது .அதன் மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:34 |
| KTouch window தோன்றுகிறது. | | KTouch window தோன்றுகிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:36 |
|மாற்றாக KTouch ஐ Terminal இலிருந்து துவக்கலாம். | |மாற்றாக KTouch ஐ Terminal இலிருந்து துவக்கலாம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:41 |
| Terminal ஐ திறக்க CTRL, ALT மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தவும். | | Terminal ஐ திறக்க CTRL, ALT மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தவும். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:47 |
| Ktouch ஐ திறக்க, Terminal லில் command type செய்க: ktouch ... பின் Enter செய்க | | Ktouch ஐ திறக்க, Terminal லில் command type செய்க: ktouch ... பின் Enter செய்க | ||
|- | |- | ||
− | |01 | + | |01:55 |
| KTouch இடைமுகத்தை அறிமுகம் செய்து கோள்வோம். | | KTouch இடைமுகத்தை அறிமுகம் செய்து கோள்வோம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:59 |
| Main menu வில் உள்ளவை File, Training, Settings, மற்றும் Help menus. | | Main menu வில் உள்ளவை File, Training, Settings, மற்றும் Help menus. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:06 |
|typing பழக புதிய அமர்வை துவக்க சொடுக்குக: Start New Session | |typing பழக புதிய அமர்வை துவக்க சொடுக்குக: Start New Session | ||
|- | |- | ||
− | |02 | + | |02:11 |
|typing ஐ இடை நிறுத்த Pause Session ஐ சொடுக்கவும் | |typing ஐ இடை நிறுத்த Pause Session ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:14 |
|உங்கள் முன்னேற்றத்தை அறிய Lecture Statistics மீது சொடுக்கவும் | |உங்கள் முன்னேற்றத்தை அறிய Lecture Statistics மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:19 |
|மட்டம் என்பது எவ்வளவு விசைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்த சிக்கல் மட்டத்தை குறிக்கிறது. | |மட்டம் என்பது எவ்வளவு விசைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்த சிக்கல் மட்டத்தை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:27 |
|Speed என்பது ஒரு நிமிடத்தில் எத்தனை characters type செய்ய முடியும் என குறிக்கிறது. | |Speed என்பது ஒரு நிமிடத்தில் எத்தனை characters type செய்ய முடியும் என குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:32 |
| Correctness indicator எத்தனை சத விகிதம் சரியாக டைப் செய்கிறோம் என காட்டுகிறது. | | Correctness indicator எத்தனை சத விகிதம் சரியாக டைப் செய்கிறோம் என காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:39 |
| New Characters in This level எனும் field இந்த மட்டத்தில் எத்தனை புதிய character களை நீங்கள் பழக வேண்டுமென்பதை காட்டுகிறது | | New Characters in This level எனும் field இந்த மட்டத்தில் எத்தனை புதிய character களை நீங்கள் பழக வேண்டுமென்பதை காட்டுகிறது | ||
|- | |- | ||
− | |02 | + | |02:47 |
| Teacher’s Line காட்டுவது நீங்கள் டைப் செய்ய வேண்டிய characters | | Teacher’s Line காட்டுவது நீங்கள் டைப் செய்ய வேண்டிய characters | ||
|- | |- | ||
− | |02 | + | |02:51 |
| Student’s Line காட்டுவது நீங்கள் விசைப்பலகையால் type செய்த characters | | Student’s Line காட்டுவது நீங்கள் விசைப்பலகையால் type செய்த characters | ||
|- | |- | ||
− | |02 | + | |02:58 |
| விசைப்பலகை மையத்தில் தெரிகிறது | | விசைப்பலகை மையத்தில் தெரிகிறது | ||
|- | |- | ||
− | |03 | + | |03:02 |
| விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை | | விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை | ||
|- | |- | ||
− | |03 | + | |03:09 |
| type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும். | | type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:13 |
| விசைப்பலகையின் இரண்டாம் வரி காட்டுவது அகர முதலான சில எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Tab விசை . | | விசைப்பலகையின் இரண்டாம் வரி காட்டுவது அகர முதலான சில எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Tab விசை . | ||
|- | |- | ||
− | |03 | + | |03:20 |
| விசைப்பலகையின் மூன்றாம் வரி காட்டுவது alphabets,colon, semicolon, மற்றும் Caps lock விசைகள். | | விசைப்பலகையின் மூன்றாம் வரி காட்டுவது alphabets,colon, semicolon, மற்றும் Caps lock விசைகள். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:28 |
|டைப் செய்கையில் அடுத்த வரிக்கு போக Enter விசை அழுத்தவும் | |டைப் செய்கையில் அடுத்த வரிக்கு போக Enter விசை அழுத்தவும் | ||
|- | |- | ||
− | |03 | + | |03:33 |
|capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும் | |capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும் | ||
|- | |- | ||
− | |03 | + | |03:37 |
| விசைப்பலகையின் நான்காம் வரி காட்டுவது alphabets, special characters, மற்றும் shift விசைகள். | | விசைப்பலகையின் நான்காம் வரி காட்டுவது alphabets, special characters, மற்றும் shift விசைகள். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:45 |
| எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும் | | எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும் | ||
|- | |- | ||
− | |03 | + | |03:52 |
|ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும் . | |ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும் . | ||
|- | |- | ||
− | |03 | + | |03:59 |
|உதாரணமாக, 1 எண்ணுடைய விசை மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது. அதை டைப் செய்ய Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும் | |உதாரணமாக, 1 எண்ணுடைய விசை மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது. அதை டைப் செய்ய Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும் | ||
|- | |- | ||
− | |04 | + | |04:11 |
|விசைப்பலகையின் ஐந்தாம் வரி காட்டுவது Ctrl, Alt, மற்றும் Function விசைகள், space bar உம் உள்ளது. | |விசைப்பலகையின் ஐந்தாம் வரி காட்டுவது Ctrl, Alt, மற்றும் Function விசைகள், space bar உம் உள்ளது. | ||
|- | |- | ||
− | |04 | + | |04:20 |
| KTouch , laptop , மற்றும் desktop விசைப்பலகைகள் இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம். | | KTouch , laptop , மற்றும் desktop விசைப்பலகைகள் இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | |04 | + | |04:29 |
| KTouch விசைப்பலகை மற்றும் desktops விசைப்பலகை மற்றும் laptop ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன. | | KTouch விசைப்பலகை மற்றும் desktops விசைப்பலகை மற்றும் laptop ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன. | ||
|- | |- | ||
− | |04 | + | |04:36 |
|இப்போது விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம். | |இப்போது விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | |04 | + | |04:42 |
− | |இந்த slide ஐ பாருங்கள். | + | |இந்த slide ஐ பாருங்கள். அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது. |
|- | |- | ||
− | |04 | + | |04:46 |
− | | | + | |இடமிருந்து வலம் விரல்களின் பெயர் : சுண்டுவிரல், |
|- | |- | ||
− | |04 | + | |04:51 |
− | | | + | |மோதிர விரல், நடுவிரல், |
− | + | ||
|- | |- | ||
− | |04 | + | |04:54 |
− | + | |சுட்டு விரல் மற்றும் கட்டை விரல் | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |சுட்டு விரல் மற்றும் | + | |
− | + | ||
− | கட்டை விரல் | + | |
|- | |- | ||
− | |04 | + | |04:59 |
| விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும். | | விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:03 |
| சுண்டுவிரல் இருக்க வேண்டியது alphabet ‘A’ மீது. | | சுண்டுவிரல் இருக்க வேண்டியது alphabet ‘A’ மீது. | ||
|- | |- | ||
− | |05 | + | |05:07 |
|மோதிர விரல் இருக்க வேண்டியது alphabet ‘S’ மீது | |மோதிர விரல் இருக்க வேண்டியது alphabet ‘S’ மீது | ||
|- | |- | ||
− | |05 | + | |05:10 |
|நடுவிரல் alphabet ‘D’, | |நடுவிரல் alphabet ‘D’, | ||
|- | |- | ||
− | |05 | + | |05:13 |
|சுட்டு விரல் alphabet ‘F’. | |சுட்டு விரல் alphabet ‘F’. | ||
|- | |- | ||
− | |05 | + | |05:17 |
|விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது கையை வைக்கவும். | |விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது கையை வைக்கவும். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:20 |
| சுண்டுவிரல் colon/semi-colon விசையில் இருக்கட்டும். | | சுண்டுவிரல் colon/semi-colon விசையில் இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:25 |
|மோதிர விரல் alphabet ‘L’. மீது | |மோதிர விரல் alphabet ‘L’. மீது | ||
|- | |- | ||
− | |05 | + | |05:28 |
|நடுவிரல் alphabet ‘K’. மீது | |நடுவிரல் alphabet ‘K’. மீது | ||
|- | |- | ||
− | |05 | + | |05:30 |
|சுட்டு விரல் alphabet ‘J’. மீது | |சுட்டு விரல் alphabet ‘J’. மீது | ||
|- | |- | ||
− | |05 | + | |05:34 |
|வலது கட்டை விரலால் space bar ஐ அழுத்தவும். | |வலது கட்டை விரலால் space bar ஐ அழுத்தவும். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:37 |
| Ktouch ஐ முதல் முறை திறக்கும்போது Teacher’s Line .. default text ஐ காட்டுகிறது. | | Ktouch ஐ முதல் முறை திறக்கும்போது Teacher’s Line .. default text ஐ காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | |05 | + | |05:44 |
|இந்த உரையில் எப்படி பாடத்தை தேர்ந்தெடுப்பது, துவக்குவது என்ற குறிப்புகள் இருக்கின்றன. | |இந்த உரையில் எப்படி பாடத்தை தேர்ந்தெடுப்பது, துவக்குவது என்ற குறிப்புகள் இருக்கின்றன. | ||
|- | |- | ||
− | |05 | + | |05:51 |
|இந்த tutorialக்காக, நாம் அதை விட்டுவிட்டு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம். | |இந்த tutorialக்காக, நாம் அதை விட்டுவிட்டு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:57 |
|இருந்தாலும் விருப்பமானால் விடியோவை நிறுத்தி அதை டைப் செய்து பார்க்கலாம். | |இருந்தாலும் விருப்பமானால் விடியோவை நிறுத்தி அதை டைப் செய்து பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | |06 | + | |06:02 |
|இப்போது பாடத்தை தேர்வு செய்யலாம். | |இப்போது பாடத்தை தேர்வு செய்யலாம். | ||
|- | |- | ||
− | |06 | + | |06:07 |
| Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து Open Lecture ஐ சொடுக்கவும் | | Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து Open Lecture ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |06 | + | |06:12 |
| Select Training Lecture File – ‘KTouch’ dialog box தோன்றுகிறது. | | Select Training Lecture File – ‘KTouch’ dialog box தோன்றுகிறது. | ||
|- | |- | ||
− | |06 | + | |06:17 |
− | |folder path ஐ Browse செய்து பார்க்கவும். | + | |folder path ஐ Browse செய்து பார்க்கவும். Root->usr->share->kde4->apps->Ktouch |
− | + | ||
− | Root->usr->share->kde4->apps->Ktouch | + | |
|- | |- | ||
− | |06 | + | |06:31 |
| english.ktouch.xml ஐ தேர்ந்து Open ஐ சொடுக்கவும் | | english.ktouch.xml ஐ தேர்ந்து Open ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |06 | + | |06:36 |
| Teacher’s Line இல் இப்போது வேறு characters காணப்படுகின்றன. | | Teacher’s Line இல் இப்போது வேறு characters காணப்படுகின்றன. | ||
|- | |- | ||
− | |06 | + | |06:41 |
| typing ஐ துவக்கலாம். | | typing ஐ துவக்கலாம். | ||
|- | |- | ||
− | |06 | + | |06:43 |
|முன்னிருப்பாக , மட்டம் 1, வேகம் பூஜ்யம் எனவும் அமைக்கப்படும். | |முன்னிருப்பாக , மட்டம் 1, வேகம் பூஜ்யம் எனவும் அமைக்கப்படும். | ||
|- | |- | ||
− | |06 | + | |06:49 |
| New Characters in This level காட்டுவது இந்த மட்டத்தில் நாம் கற்கபோகும் புதிய characters | | New Characters in This level காட்டுவது இந்த மட்டத்தில் நாம் கற்கபோகும் புதிய characters | ||
|- | |- | ||
− | |06 | + | |06:55 |
| cursor Student’s Line இல் இருக்கிறது. | | cursor Student’s Line இல் இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:58 |
|விசைப்பலகையை பயன்படுத்தி நாம் teacher's line character களை type செய்வோம். | |விசைப்பலகையை பயன்படுத்தி நாம் teacher's line character களை type செய்வோம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:09 |
| type செய்யும்போது, characters .. Student’s Line இல் காட்டப்படுகின்றன. | | type செய்யும்போது, characters .. Student’s Line இல் காட்டப்படுகின்றன. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:14 |
| Speed field ஐ பாருங்கள். | | Speed field ஐ பாருங்கள். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:16 |
| type செய்யும்போது எண்கள் உங்கள் வேகத்துக்கு தகுந்த படி அதிகமோ குறைவோ ஆகிறது. | | type செய்யும்போது எண்கள் உங்கள் வேகத்துக்கு தகுந்த படி அதிகமோ குறைவோ ஆகிறது. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:22 |
| typing ஐ நிறுத்திவிட்டால் குறைகிறது. | | typing ஐ நிறுத்திவிட்டால் குறைகிறது. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:25 |
|இப்போது Teacher’s Line இல் காட்டாத எண்கள் 7 மற்றும் 8 ஐ type செய்யலாம். | |இப்போது Teacher’s Line இல் காட்டாத எண்கள் 7 மற்றும் 8 ஐ type செய்யலாம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:31 |
| Student Line சிவப்பாகி விட்டது. | | Student Line சிவப்பாகி விட்டது. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:34 |
|ஏன்? நாம் typing இல் தவறு செய்துவிட்டோம். | |ஏன்? நாம் typing இல் தவறு செய்துவிட்டோம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:40 |
|அதை delete செய்துவிட்டு typing ஐ முடிப்போம். | |அதை delete செய்துவிட்டு typing ஐ முடிப்போம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:56 |
|வரியின் கடைசி வந்த பின், Enter விசையை அழுத்த இரண்டாம் வரிக்கு போய் விடுவோம். | |வரியின் கடைசி வந்த பின், Enter விசையை அழுத்த இரண்டாம் வரிக்கு போய் விடுவோம். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:02 |
| Teacher’s Line இப்போது type செய்ய அடுத்த characters தொகுதியை காட்டுகிறது. | | Teacher’s Line இப்போது type செய்ய அடுத்த characters தொகுதியை காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:07 |
| Student’s line இல் type செய்த text துடைக்கப்பட்டு விட்டது. | | Student’s line இல் type செய்த text துடைக்கப்பட்டு விட்டது. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:11 |
|நாம் type செய்ததின் துல்லியத்தை காணலாம். | |நாம் type செய்ததின் துல்லியத்தை காணலாம். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:14 |
| Correctness field ... Type செய்ததில் எத்தனை சதவிகிதம் சரி எனக்காட்டுகிறது ..உதாரணமாக, 80 percent எனக்காட்டலாம். | | Correctness field ... Type செய்ததில் எத்தனை சதவிகிதம் சரி எனக்காட்டுகிறது ..உதாரணமாக, 80 percent எனக்காட்டலாம். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:23 |
|நம் முதல் typing பாடம் முடிந்தது! | |நம் முதல் typing பாடம் முடிந்தது! | ||
|- | |- | ||
− | |08 | + | |08:26 |
|ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது.. | |ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது.. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:31 |
| துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின் typing வேகத்தை அதிகரிக்கலாம்.. | | துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின் typing வேகத்தை அதிகரிக்கலாம்.. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:37 |
|புதிய typing அமர்வை ஆரம்பிக்கலாம். | |புதிய typing அமர்வை ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:40 |
| Start New Session மீது சொடுக்கவும் | | Start New Session மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |08 | + | |08:42 |
| Start New Training Session – ‘KTouch’ dialog boxஇல் ,Start from First மட்டம் மீது சொடுக்கவும். | | Start New Training Session – ‘KTouch’ dialog boxஇல் ,Start from First மட்டம் மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:50 |
|காண்பது என்ன ? | |காண்பது என்ன ? | ||
|- | |- | ||
− | |08 | + | |08:52 |
| characters தொகுப்பு ஒன்று Teacher’s Line இல் தோன்றுகிறது. | | characters தொகுப்பு ஒன்று Teacher’s Line இல் தோன்றுகிறது. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:55 |
| Student’s Line இல் எல்லா characters உம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது. | | Student’s Line இல் எல்லா characters உம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:00 |
| type செய்யத்துவங்கலாம். | | type செய்யத்துவங்கலாம். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:05 |
| பழகும்போது pause செய்து பின் மீள் துவக்கக் விரும்பலாம். | | பழகும்போது pause செய்து பின் மீள் துவக்கக் விரும்பலாம். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:09 |
| அமர்வை pause செய்வது எப்படி? | | அமர்வை pause செய்வது எப்படி? | ||
|- | |- | ||
− | |09 | + | |09:12 |
|pause session மீது சொடுக்கவும். | |pause session மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:14 |
| speed குறைவதில்லை. | | speed குறைவதில்லை. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:17 |
|முன்னே நாம் typing ஐ நிறுத்தியபோது அது குறைந்தது அல்லவா? | |முன்னே நாம் typing ஐ நிறுத்தியபோது அது குறைந்தது அல்லவா? | ||
|- | |- | ||
− | |09 | + | |09:23 |
| typing ஐ மீள் துவக்க Teacher’s line இல் உள்ள அடுத்த character அல்லது சொல்லை type செய்க. | | typing ஐ மீள் துவக்க Teacher’s line இல் உள்ள அடுத்த character அல்லது சொல்லை type செய்க. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:39 |
| typing முடிந்த பின் Correctness field ஐ பார்க்கலாம். அது typing துல்லியத்தை காட்டுகிறது. | | typing முடிந்த பின் Correctness field ஐ பார்க்கலாம். அது typing துல்லியத்தை காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:46 |
|இத்துடன் இந்த Ktouch tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த Ktouch tutorial முடிகிறது. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:50 |
| நாம் கற்றது KTouch இடைமுகம். மேலும் நம் விரல்களை எப்படி விசைபலகையில் வைப்பது. | | நாம் கற்றது KTouch இடைமுகம். மேலும் நம் விரல்களை எப்படி விசைபலகையில் வைப்பது. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:59 |
| Teacher’s Line ஐ பார்த்து Type செய்வது. முதல் பாடத்தையும் முடித்தோம். | | Teacher’s Line ஐ பார்த்து Type செய்வது. முதல் பாடத்தையும் முடித்தோம். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:04 |
|இதோ ஒரு assignment. | |இதோ ஒரு assignment. | ||
|- | |- | ||
− | |10 | + | |10:06 |
| Ktouch ஐ திறக்கவும். மட்டம் 1 இல் பாடத்தை முடிக்கவும்.இந்த மட்டத்தில் பழகவும். | | Ktouch ஐ திறக்கவும். மட்டம் 1 இல் பாடத்தை முடிக்கவும்.இந்த மட்டத்தில் பழகவும். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:13 |
| விசைகளுக்கு சரியான விரல்களை பயன்படுத்த மறக்க வேண்டாம். | | விசைகளுக்கு சரியான விரல்களை பயன்படுத்த மறக்க வேண்டாம். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:18 |
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது | |தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது | ||
|- | |- | ||
− | |10 | + | |10:24 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:28 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:37 |
|மேலும் தகவல்களுக்கு ....contact @spoken-tutorial.org. | |மேலும் தகவல்களுக்கு ....contact @spoken-tutorial.org. | ||
|- | |- | ||
− | |10 | + | |10:43 |
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:47 |
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. | ||
|- | |- | ||
− | |10 | + | |10:55 |
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | |11 | + | |11:06 |
− | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | + | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
− | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | + |
Latest revision as of 16:07, 23 February 2017
Time | Narration |
---|---|
00:00 | Introduction to KTouch Spoken Tutorial க்கு நல்வரவு! |
00:04 | இந்த tutorial லில் கற்கப்போவது Ktouch மற்றும் KTouch இடைமுகம் |
00:10 | ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்... பிழையில்லாமல், வேகமாக, செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம் |
00:18 | மேலும் கற்பது: |
00:20 | கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்வது |
00:24 | Ktouch என்பதென்ன? |
00:27 | KTouch தட்டச்சு ஆசான். அது ஊடாடும் விசைப்பலகையால் type செய்வதை கற்பிக்கிறது |
00:33 | typing கற்பதை உங்களுக்கு தோதான வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்.. |
00:36 | typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம். |
00:43 | KTouch பாடங்கள் அல்லது sample கள், வெவ்வேறு கடின மட்டங்களில் பழக கிடைக்கின்றன. |
00:50 | இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1 |
00:59 | KTouch ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம். |
01:03 | Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க. |
01:11 | Ktouch ஐ திறக்கலாம். |
01:13 | Dash Home அதாவது கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை சொடுக்கவும் |
01:21 | Search box தோன்றுகிறது. |
01:24 | இதில் type செய்க: KTouch. |
01:28 | Search box இன் கீழ் KTouch icon தோன்றுகிறது .அதன் மீது சொடுக்கவும். |
01:34 | KTouch window தோன்றுகிறது. |
01:36 | மாற்றாக KTouch ஐ Terminal இலிருந்து துவக்கலாம். |
01:41 | Terminal ஐ திறக்க CTRL, ALT மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தவும். |
01:47 | Ktouch ஐ திறக்க, Terminal லில் command type செய்க: ktouch ... பின் Enter செய்க |
01:55 | KTouch இடைமுகத்தை அறிமுகம் செய்து கோள்வோம். |
01:59 | Main menu வில் உள்ளவை File, Training, Settings, மற்றும் Help menus. |
02:06 | typing பழக புதிய அமர்வை துவக்க சொடுக்குக: Start New Session |
02:11 | typing ஐ இடை நிறுத்த Pause Session ஐ சொடுக்கவும் |
02:14 | உங்கள் முன்னேற்றத்தை அறிய Lecture Statistics மீது சொடுக்கவும் |
02:19 | மட்டம் என்பது எவ்வளவு விசைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்த சிக்கல் மட்டத்தை குறிக்கிறது. |
02:27 | Speed என்பது ஒரு நிமிடத்தில் எத்தனை characters type செய்ய முடியும் என குறிக்கிறது. |
02:32 | Correctness indicator எத்தனை சத விகிதம் சரியாக டைப் செய்கிறோம் என காட்டுகிறது. |
02:39 | New Characters in This level எனும் field இந்த மட்டத்தில் எத்தனை புதிய character களை நீங்கள் பழக வேண்டுமென்பதை காட்டுகிறது |
02:47 | Teacher’s Line காட்டுவது நீங்கள் டைப் செய்ய வேண்டிய characters |
02:51 | Student’s Line காட்டுவது நீங்கள் விசைப்பலகையால் type செய்த characters |
02:58 | விசைப்பலகை மையத்தில் தெரிகிறது |
03:02 | விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை |
03:09 | type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும். |
03:13 | விசைப்பலகையின் இரண்டாம் வரி காட்டுவது அகர முதலான சில எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Tab விசை . |
03:20 | விசைப்பலகையின் மூன்றாம் வரி காட்டுவது alphabets,colon, semicolon, மற்றும் Caps lock விசைகள். |
03:28 | டைப் செய்கையில் அடுத்த வரிக்கு போக Enter விசை அழுத்தவும் |
03:33 | capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும் |
03:37 | விசைப்பலகையின் நான்காம் வரி காட்டுவது alphabets, special characters, மற்றும் shift விசைகள். |
03:45 | எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும் |
03:52 | ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும் . |
03:59 | உதாரணமாக, 1 எண்ணுடைய விசை மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது. அதை டைப் செய்ய Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும் |
04:11 | விசைப்பலகையின் ஐந்தாம் வரி காட்டுவது Ctrl, Alt, மற்றும் Function விசைகள், space bar உம் உள்ளது. |
04:20 | KTouch , laptop , மற்றும் desktop விசைப்பலகைகள் இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம். |
04:29 | KTouch விசைப்பலகை மற்றும் desktops விசைப்பலகை மற்றும் laptop ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன. |
04:36 | இப்போது விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம். |
04:42 | இந்த slide ஐ பாருங்கள். அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது. |
04:46 | இடமிருந்து வலம் விரல்களின் பெயர் : சுண்டுவிரல், |
04:51 | மோதிர விரல், நடுவிரல், |
04:54 | சுட்டு விரல் மற்றும் கட்டை விரல் |
04:59 | விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும். |
05:03 | சுண்டுவிரல் இருக்க வேண்டியது alphabet ‘A’ மீது. |
05:07 | மோதிர விரல் இருக்க வேண்டியது alphabet ‘S’ மீது |
05:10 | நடுவிரல் alphabet ‘D’, |
05:13 | சுட்டு விரல் alphabet ‘F’. |
05:17 | விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது கையை வைக்கவும். |
05:20 | சுண்டுவிரல் colon/semi-colon விசையில் இருக்கட்டும். |
05:25 | மோதிர விரல் alphabet ‘L’. மீது |
05:28 | நடுவிரல் alphabet ‘K’. மீது |
05:30 | சுட்டு விரல் alphabet ‘J’. மீது |
05:34 | வலது கட்டை விரலால் space bar ஐ அழுத்தவும். |
05:37 | Ktouch ஐ முதல் முறை திறக்கும்போது Teacher’s Line .. default text ஐ காட்டுகிறது. |
05:44 | இந்த உரையில் எப்படி பாடத்தை தேர்ந்தெடுப்பது, துவக்குவது என்ற குறிப்புகள் இருக்கின்றன. |
05:51 | இந்த tutorialக்காக, நாம் அதை விட்டுவிட்டு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம். |
05:57 | இருந்தாலும் விருப்பமானால் விடியோவை நிறுத்தி அதை டைப் செய்து பார்க்கலாம். |
06:02 | இப்போது பாடத்தை தேர்வு செய்யலாம். |
06:07 | Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து Open Lecture ஐ சொடுக்கவும் |
06:12 | Select Training Lecture File – ‘KTouch’ dialog box தோன்றுகிறது. |
06:17 | folder path ஐ Browse செய்து பார்க்கவும். Root->usr->share->kde4->apps->Ktouch |
06:31 | english.ktouch.xml ஐ தேர்ந்து Open ஐ சொடுக்கவும் |
06:36 | Teacher’s Line இல் இப்போது வேறு characters காணப்படுகின்றன. |
06:41 | typing ஐ துவக்கலாம். |
06:43 | முன்னிருப்பாக , மட்டம் 1, வேகம் பூஜ்யம் எனவும் அமைக்கப்படும். |
06:49 | New Characters in This level காட்டுவது இந்த மட்டத்தில் நாம் கற்கபோகும் புதிய characters |
06:55 | cursor Student’s Line இல் இருக்கிறது. |
06:58 | விசைப்பலகையை பயன்படுத்தி நாம் teacher's line character களை type செய்வோம். |
07:09 | type செய்யும்போது, characters .. Student’s Line இல் காட்டப்படுகின்றன. |
07:14 | Speed field ஐ பாருங்கள். |
07:16 | type செய்யும்போது எண்கள் உங்கள் வேகத்துக்கு தகுந்த படி அதிகமோ குறைவோ ஆகிறது. |
07:22 | typing ஐ நிறுத்திவிட்டால் குறைகிறது. |
07:25 | இப்போது Teacher’s Line இல் காட்டாத எண்கள் 7 மற்றும் 8 ஐ type செய்யலாம். |
07:31 | Student Line சிவப்பாகி விட்டது. |
07:34 | ஏன்? நாம் typing இல் தவறு செய்துவிட்டோம். |
07:40 | அதை delete செய்துவிட்டு typing ஐ முடிப்போம். |
07:56 | வரியின் கடைசி வந்த பின், Enter விசையை அழுத்த இரண்டாம் வரிக்கு போய் விடுவோம். |
08:02 | Teacher’s Line இப்போது type செய்ய அடுத்த characters தொகுதியை காட்டுகிறது. |
08:07 | Student’s line இல் type செய்த text துடைக்கப்பட்டு விட்டது. |
08:11 | நாம் type செய்ததின் துல்லியத்தை காணலாம். |
08:14 | Correctness field ... Type செய்ததில் எத்தனை சதவிகிதம் சரி எனக்காட்டுகிறது ..உதாரணமாக, 80 percent எனக்காட்டலாம். |
08:23 | நம் முதல் typing பாடம் முடிந்தது! |
08:26 | ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது.. |
08:31 | துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின் typing வேகத்தை அதிகரிக்கலாம்.. |
08:37 | புதிய typing அமர்வை ஆரம்பிக்கலாம். |
08:40 | Start New Session மீது சொடுக்கவும் |
08:42 | Start New Training Session – ‘KTouch’ dialog boxஇல் ,Start from First மட்டம் மீது சொடுக்கவும். |
08:50 | காண்பது என்ன ? |
08:52 | characters தொகுப்பு ஒன்று Teacher’s Line இல் தோன்றுகிறது. |
08:55 | Student’s Line இல் எல்லா characters உம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது. |
09:00 | type செய்யத்துவங்கலாம். |
09:05 | பழகும்போது pause செய்து பின் மீள் துவக்கக் விரும்பலாம். |
09:09 | அமர்வை pause செய்வது எப்படி? |
09:12 | pause session மீது சொடுக்கவும். |
09:14 | speed குறைவதில்லை. |
09:17 | முன்னே நாம் typing ஐ நிறுத்தியபோது அது குறைந்தது அல்லவா? |
09:23 | typing ஐ மீள் துவக்க Teacher’s line இல் உள்ள அடுத்த character அல்லது சொல்லை type செய்க. |
09:39 | typing முடிந்த பின் Correctness field ஐ பார்க்கலாம். அது typing துல்லியத்தை காட்டுகிறது. |
09:46 | இத்துடன் இந்த Ktouch tutorial முடிகிறது. |
09:50 | நாம் கற்றது KTouch இடைமுகம். மேலும் நம் விரல்களை எப்படி விசைபலகையில் வைப்பது. |
09:59 | Teacher’s Line ஐ பார்த்து Type செய்வது. முதல் பாடத்தையும் முடித்தோம். |
10:04 | இதோ ஒரு assignment. |
10:06 | Ktouch ஐ திறக்கவும். மட்டம் 1 இல் பாடத்தை முடிக்கவும்.இந்த மட்டத்தில் பழகவும். |
10:13 | விசைகளுக்கு சரியான விரல்களை பயன்படுத்த மறக்க வேண்டாம். |
10:18 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
10:24 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
10:28 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:37 | மேலும் தகவல்களுக்கு ....contact @spoken-tutorial.org. |
10:43 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:47 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. |
10:55 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:06 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |