Difference between revisions of "Jmol-Application/C2/Introduction-to-Jmol-Application/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |வணக்கம். |- |00:02 |'''Jmol அப்ளிகேஷனுக்கு அறிமுகம்'''குற...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 2: Line 2:
 
|'''Time'''
 
|'''Time'''
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
|-
 
|00:01
 
|வணக்கம்.
 
  
 
|-
 
|-
 
|00:02
 
|00:02
|'''Jmol அப்ளிகேஷனுக்கு அறிமுகம்'''குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
+
|வணக்கம். '''Jmol அப்ளிகேஷனுக்கு அறிமுகம்'''குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
  
 
|-
 
|-
Line 25: Line 21:
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
|'''Menu Bar, Tool bar''', மற்றும் '''Jmol''' panel.
+
|'''Menu Bar, Tool bar''', மற்றும் '''Jmol''' panel
  
 
|-
 
|-
 
|00:22
 
|00:22
|எவ்வாறு: '''Jmol''' panelன் அளவை மாற்றுதல்.
+
|எவ்வாறு:   '''Jmol''' panelன் அளவை மாற்றுதல்
  
 
|-
 
|-
 
|00:25
 
|00:25
|* எளிய கரிம மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல்.
+
| எளிய கரிம மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல்  
  
 
|-
 
|-
 
|  00:28
 
|  00:28
|* '''ஹைட்ரஜனுக்கு''' பதிலாக ஒரு '''மெத்தில்''' குழுவை சேர்ப்பதன் மூலம்  மூலக்கூறுகளை கட்டமைத்தல்.
+
|  '''ஹைட்ரஜனுக்கு''' பதிலாக ஒரு '''மெத்தில்''' குழுவை சேர்ப்பதன் மூலம்  மூலக்கூறுகளை கட்டமைத்தல்.
  
 
|-
 
|-
Line 45: Line 41:
 
|-
 
|-
 
|00:36
 
|00:36
|* ஒரு நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்தல்
+
| ஒரு நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்தல்
  
 
|-
 
|-
 
|00:41
 
|00:41
|மற்றும் * '''.mol''' file ஆக படத்தை சேமித்தல்.
+
|மற்றும் '''.mol''' file ஆக படத்தை சேமித்தல்.
  
 
|-
 
|-
Line 57: Line 53:
 
|-
 
|-
 
|00:49
 
|00:49
|* உயர்நிலைப் பள்ளி வேதியியல் மற்றும்
+
| உயர்நிலைப் பள்ளி வேதியியல் மற்றும்
  
 
|-
 
|-
 
|00:50   
 
|00:50   
|* அடிப்படை கரிம வேதியியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்
+
| அடிப்படை கரிம வேதியியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 69: Line 65:
 
|-
 
|-
 
|00:56   
 
|00:56   
|* '''உபுண்டு''' இயங்குதளம் பதிப்பு. 12.04
+
| '''உபுண்டு''' இயங்குதளம் பதிப்பு. 12.04
  
 
|-
 
|-
 
|01:00   
 
|01:00   
|* '''Jmol''' பதிப்பு 12.2.2  
+
| '''Jmol''' பதிப்பு 12.2.2  
  
 
|-
 
|-
 
|01:03   
 
|01:03   
|மற்றும் * '''Java''' பதிப்பு 7  
+
|மற்றும் '''Java''' பதிப்பு 7 .
 
+
|-
+
|01:06
+
|குறிப்பு.
+
  
 
|-
 
|-
 
|01:07   
 
|01:07   
| '''Jmol '''அப்ளிகேஷன் நன்றாக இயங்க, உங்கள் கணினியில்  '''Java ''' ஐ நிறுவியிருக்க வேண்டும்.
+
|குறிப்பு: '''Jmol '''அப்ளிகேஷன் நன்றாக இயங்க, உங்கள் கணினியில்  '''Java ''' ஐ நிறுவியிருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 93: Line 85:
 
|-
 
|-
 
|01:17   
 
|01:17   
|இது, * ஒரு கட்டற்ற '''மூலக்கூறு காட்சிபடுத்தி'''
+
|இது, ஒரு கட்டற்ற(free and open source) '''மூலக்கூறு காட்சிபடுத்தி'''  
  
 
|-
 
|-
 
|01:21   
 
|01:21   
|* வேதியியல் அமைப்புகளின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கவும் பார்க்கவும் பயன்படுகிறது.  
+
| வேதியியல் அமைப்புகளின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கவும் பார்க்கவும் பயன்படுகிறது.  
  
 
|-
 
|-
 
|01:27  
 
|01:27  
|மேலும் '''புரதங்கள் (proteins)''' மற்றும் '''பெருமூலக்கூறுகளின் (macromolecules)''' இரண்டாம் அமைப்புகளைக் காண பயன்படுகிறது.
+
|மேலும்   '''புரதங்கள் (proteins)''' மற்றும் '''பெருமூலக்கூறுகளின் (macromolecules)''' இரண்டாம் அமைப்புகளைக் காண பயன்படுகிறது.
  
 
|-
 
|-
 
|01:33
 
|01:33
|தரவிறக்கம் மற்றும் நிறுவுதல் குறித்த தகவல்  
+
|தரவிறக்கம் மற்றும் நிறுவுதல் குறித்த தகவல் :
  
 
|-
 
|-
Line 165: Line 157:
 
|-
 
|-
 
|03:00
 
|03:00
|'''Tools''' menu அணுக்களுக்கு இடையேயான தூரத்தைக் கணக்கிட toolகளை கொண்டுள்ளதுs to measure distances between atoms, apart from other options.
+
|மற்ற தேர்வுகளை தவிர '''Tools''' menu அணுக்களுக்கு இடையேயான தூரத்தைக் கணக்கிட toolகளை கொண்டுள்ளது.
  
 
|-
 
|-
Line 185: Line 177:
 
|-
 
|-
 
|03:27   
 
|03:27   
|The menu ஐகான்கள் குறிப்பிட்ட செயல்பாடுகளை விரைவாக இயக்குகிறது; உதாரணமாக திறத்தல், சேமித்தல், export செய்தல், அச்சடித்தல் மேலும் பல.
+
|menu ஐகான்கள் குறிப்பிட்ட செயல்பாடுகளை விரைவாக இயக்குகிறது; உதாரணமாக திறத்தல், சேமித்தல், export செய்தல், அச்சடித்தல் மேலும் பல.
  
 
|-
 
|-
Line 221: Line 213:
 
|-
 
|-
 
|04:27  
 
|04:27  
|அளவு 800 by 600 '''pixel'''களில் எனக்கு விண்டோ தேவை.
+
| 800 by 600 '''pixel'''கள் அளவில் எனக்கு விண்டோ தேவை.
  
 
|-
 
|-
Line 237: Line 229:
 
|-
 
|-
 
|04:53  
 
|04:53  
|'''Modelkit''' allows us to build and modify models with energy minimization.
+
| energy minimization உடன் மாதிரிகளை கட்டமைக்கவும் மாற்றவும் '''Modelkit''' நம்மை அனுமதிக்கிறது.
  
 
|-
 
|-
Line 253: Line 245:
 
|-
 
|-
 
|05:12   
 
|05:12   
|இந்த menu ன் அம்சங்களாவன * எளிமைாக சேர்க்க, நீக்க, அணுக்களை இழுக்க.
+
|இந்த menu ன் அம்சங்களாவன எளிமைாக அணுக்களை சேர்க்க, நீக்க, இழுக்க
  
 
|-
 
|-
 
|05:19   
 
|05:19   
|* (functional group) செயல்பாட்டு தொகுதிகளை சேர்த்தல்.
+
| (functional group) செயல்பாட்டு குழுக்களை சேர்க்க
  
 
|-
 
|-
 
|05:21   
 
|05:21   
|* பிணைப்புகளை நீக்குதல், சேர்த்தல் மற்றும் சுழற்றுதல்.
+
| பிணைப்புகளை நீக்க, சேர்க்க மற்றும் சுழற்ற
  
 
|-
 
|-
 
|05:25   
 
|05:25   
|* ஹைட்ரஜன்களை சேர்த்தல், fileகளை Minimize செய்தல், சேமித்தல் மேலும் பல
+
| ஹைட்ரஜன்களை சேர்க்க, fileகளை Minimize செய்ய, சேமிக்க மற்றும் பல.
  
 
|-
 
|-
Line 273: Line 265:
 
|-
 
|-
 
|05:35  
 
|05:35  
| '''Modelkit''' செயல்பாடு ஒரு '''ஹைட்ரஜன்''' '''அணு'''வுக்கு பதிலாக  '''மெத்தில் குழுவை''' வைக்க அனுமதிக்கிறது.  
+
| '''Modelkit''' function ஒரு '''ஹைட்ரஜன்''' '''அணு'''வுக்கு பதிலாக  '''மெத்தில் குழுவை''' வைக்க அனுமதிக்கிறது.  
  
 
|-
 
|-
Line 317: Line 309:
 
|-
 
|-
 
|06:19  
 
|06:19  
| '''minimize''' தேர்வின் மீது க்ளிக் செய்க
+
| '''minimize''' தேர்வு மீது க்ளிக் செய்க
  
 
|-
 
|-
Line 366: Line 358:
 
|07:14   
 
|07:14   
 
| '''Jmol''' ல் இருந்து வெளியேற,  '''File''' menu மீது க்ளிக் செய்து  '''Exit ''' தேர்வை தேர்ந்தெடுக்கவும்
 
| '''Jmol''' ல் இருந்து வெளியேற,  '''File''' menu மீது க்ளிக் செய்து  '''Exit ''' தேர்வை தேர்ந்தெடுக்கவும்
 
|-
 
|07:21
 
|சுருங்க சொல்ல.
 
  
 
|-
 
|-
 
|07:22   
 
|07:22   
|இந்த டுடோரியலில் நாம் கற்றது :
+
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது :
  
 
|-
 
|-
 
|07:25  
 
|07:25  
|* '''Jmol அப்ளிகேஷன் ''' விண்டோ
+
| '''Jmol அப்ளிகேஷன் ''' விண்டோ
  
 
|-
 
|-
 
|07:27  
 
|07:27  
|* '''Jmol panel''' ஐ மறுஅளவாக்குதல்
+
| '''Jmol panel''' ஐ மறுஅளவாக்குதல்
  
 
|-
 
|-
 
|07:29   
 
|07:29   
|* '''மீத்தேன், ஈத்தேன் மற்றும் ப்ரோபேன்''' போன்ற எளிய கரிம மூலக்கூறுகளின் '''3D மாதிரிகளை''' உருவாக்க Tool bar ல்  உள்ள '''Modelkit''' செயல்பாட்டை பயன்படுத்துதல்
+
| '''மீத்தேன், ஈத்தேன் மற்றும் ப்ரோபேன்''' போன்ற எளிய கரிம மூலக்கூறுகளின் '''3D மாதிரிகளை''' உருவாக்க Tool bar ல்  உள்ள '''Modelkit''' function ஐ பயன்படுத்துதல்
 
   
 
   
 
|-
 
|-
 
|07:40  
 
|07:40  
|* '''ஹைட்ரஜனுக்கு''' பதிலாக '''மெத்தில் குழுவை''' சேர்ப்பதன் மூலம் மூலக்கூறுகளை கட்டமைத்தல்
+
|  '''ஹைட்ரஜனுக்கு''' பதிலாக '''மெத்தில் குழுவை''' சேர்ப்பதன் மூலம் மூலக்கூறுகளை கட்டமைத்தல்
  
 
|-
 
|-
 
|07:45  
 
|07:45  
|* நிலையான வெளிவடிவமைப்பை பெறEnergy minimization செய்தல்
+
| நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்தல்
  
 
|-
 
|-
 
|07:48   
 
|07:48   
|* மற்றும் '''.mol''' file ஆக படத்தை சேமித்தல்.
+
| மற்றும் '''.mol''' file ஆக படத்தை சேமித்தல்.
  
 
|-
 
|-
 
|07:52   
 
|07:52   
| பயிற்சியாக '''Jmol Modelkit ''' செயல்பாட்டை பயன்படுத்தி, பின்வரும் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்:
+
| பயிற்சியாக '''Jmol Modelkit ''' function ஐ பயன்படுத்தி, பின்வரும் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்:
  
 
|-
 
|-
 
|07:58   
 
|07:58   
|* '''2-4 டைமெத்தில் பென்டேன் (Dimethyl Pentane)''' மற்றும் '''3-எத்தில்-5-மெத்தில் ஹெப்டேன்.'''
+
| '''2-4 டைமெத்தில் பென்டேன் (Dimethyl Pentane)''' மற்றும் '''3-எத்தில்-5-மெத்தில் ஹெப்டேன்.'''
  
 
|-
 
|-
 
|08:03   
 
|08:03   
|* ஒரு நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்யவும்.  
+
| ஒரு நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்யவும்.  
  
 
|-
 
|-
 
|08:07  
 
|08:07  
|* '''.mol '''file ஆக படத்தை சேமிக்கவும்.  
+
| '''.mol '''file ஆக படத்தை சேமிக்கவும்.  
  
 
|-
 
|-
 
|08:11   
 
|08:11   
|* tool bar ல் உள்ள '''rotate molecule''' ஐ பயன்படுத்தி மாதிரியை சுழற்றவும்.  
+
| tool bar ல் உள்ள '''rotate molecule''' ஐ பயன்படுத்தி மாதிரியை சுழற்றவும்.  
  
 
|-
 
|-
Line 425: Line 413:
 
|-
 
|-
 
|08:19   
 
|08:19   
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் '''http://spoken-tutorial.org/What http://spoken-tutorial.org/What]_is_a_Spoken_ Tutorial'''
+
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்   http://spoken-tutorial.org/What]_is_a_Spoken_ Tutorial
  
 
|-
 
|-

Latest revision as of 15:30, 23 February 2017

Time Narration
00:02 வணக்கம். Jmol அப்ளிகேஷனுக்கு அறிமுகம்குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நான் சுருக்கமாக விளக்கப்போவது:
00:11 Jmol அப்ளிகேஷன் விண்டோ மற்றும் சில அடிப்படை செயல்பாடுகள்.
00:16 நாம் கற்கவோவது
00:18 Menu Bar, Tool bar, மற்றும் Jmol panel
00:22 எவ்வாறு: Jmol panelன் அளவை மாற்றுதல்
00:25 எளிய கரிம மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல்
00:28 ஹைட்ரஜனுக்கு பதிலாக ஒரு மெத்தில் குழுவை சேர்ப்பதன் மூலம் மூலக்கூறுகளை கட்டமைத்தல்.
00:34 மேலும் நாம் கற்கபோவது
00:36 ஒரு நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்தல்
00:41 மற்றும் .mol file ஆக படத்தை சேமித்தல்.
00:45 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு
00:49 உயர்நிலைப் பள்ளி வேதியியல் மற்றும்
00:50 அடிப்படை கரிம வேதியியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:53 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
00:56 உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04
01:00 Jmol பதிப்பு 12.2.2
01:03 மற்றும் Java பதிப்பு 7 .
01:07 குறிப்பு: Jmol அப்ளிகேஷன் நன்றாக இயங்க, உங்கள் கணினியில் Java ஐ நிறுவியிருக்க வேண்டும்.
01:14 Jmol அப்ளிகேஷன்
01:17 இது, ஒரு கட்டற்ற(free and open source) மூலக்கூறு காட்சிபடுத்தி
01:21 வேதியியல் அமைப்புகளின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கவும் பார்க்கவும் பயன்படுகிறது.
01:27 மேலும் புரதங்கள் (proteins) மற்றும் பெருமூலக்கூறுகளின் (macromolecules) இரண்டாம் அமைப்புகளைக் காண பயன்படுகிறது.
01:33 தரவிறக்கம் மற்றும் நிறுவுதல் குறித்த தகவல் :
01:37 உபுண்டு இயங்குதளத்தில், உபுண்டு சாப்ட்வேர் சென்டர்(Ubuntu Software Center) மூலம் Jmol நிறுவப்படுகிறது.
01:45 இந்த டுடோரியலை எங்கள் இணையத்தளத்தில் லினக்ஸ் தொடரில் காணவும் www.spoken-tutorial.org.
01:56 விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு (Android) சாதனங்களில் நிறுவ இங்கே செல்லவும், www.jmol.sourceforge.net
02:08 நிறுவ இந்த இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
02:13 உபுண்டு சாப்ட்வேர் சென்டரை பயன்படுத்தி என் கணினியில் ஏற்கனவே Jmol அப்ளிகேஷனை நிறுவியுள்ளேன்.
02:20 Jmol அப்ளிகேஷனை திறக்க Dash homeல் க்ளிக் செய்க.
02:24 search box ல் Jmol என டைப் செய்க.
02:27 திரையில் Jmol ஐகான் தோன்றுகிறது.
02:30 Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறக்க Jmol ஐகான் மீது க்ளிக் செய்க.
02:35 Jmol அப்ளிகேஷன் விண்டோ மேலே ஒரு menu bar ஐ கொண்டுள்ளது.
02:40 Menu bar க்கு கீழே ஒரு Tool bar உள்ளது.
02:43 இங்கே காட்சி பகுதி உள்ளது, இது Jmol panel எனப்படுகிறது.
02:48 menu bar ல், பல்வேறு தேர்வுகள் உள்ளன அவை File, Edit, Display, மற்றும் மேலும் பல.
02:56 இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு துணை தேர்வுகளையும் கொண்டுள்ளன.
03:00 மற்ற தேர்வுகளை தவிர Tools menu அணுக்களுக்கு இடையேயான தூரத்தைக் கணக்கிட toolகளை கொண்டுள்ளது.
03:07 பின்வரும் டுடோரியல்களில் இந்த தேர்வுகள் பற்றி கற்போம்.
03:12 Help menu Jmol அப்ளிகேஷன் பற்றிய பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது
03:18 ஆவணத்தைக் கொண்ட ஒரு User Guide (பயனர் கையேடு) ஐயும் இது கொண்டுள்ளது.
03:23 Tool bar பல menu ஐகான்களைக் கொணடுள்ளது.
03:27 menu ஐகான்கள் குறிப்பிட்ட செயல்பாடுகளை விரைவாக இயக்குகிறது; உதாரணமாக திறத்தல், சேமித்தல், export செய்தல், அச்சடித்தல் மேலும் பல.
03:37 இங்கே ஐகான்களின் ஒரு தொகுப்பு உள்ளது, அவை சுழற்ற, அணுக்களின் ஒரு தொகுப்பை தேர்ந்தெடுக்க, தூரத்தை அளவிட, மேலும் சிலவற்றிற்கு.
03:47 “ modelkit” ஐகான் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கவும் திருத்தவும் பயன்படுகிறது
03:53 தேவைக்கேற்ப Jmol panel ஐ அளவுமாற்றலாம்.
03:58 கர்சர் ஒரு அம்புக்குறியாக மாறும் வரை விண்டோவின் ஏதேனும் ஒரு மூலைக்கு எடுத்துசெல்க.
04:04 இப்போது மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி குறுக்காக இழுப்பதன் மூலம் விண்டோவை மறுஅளவாக்கவும்.
04:10 menu bar ல் Display menu மூலமாகவும் panel ன் அளவை மாற்ற முடியும்.
04:16 Display menu மீது க்ளிக் செய்து Resize தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
04:20 ஒரு dialog box திறக்கிறது, இங்கே அகலம் மற்றும் நீள பரிமாணங்களை pixelகளில் தரலாம்.
04:27 800 by 600 pixelகள் அளவில் எனக்கு விண்டோ தேவை.
04:32 எனவே 800 space 600 என டைப் செய்து OK பட்டன் மீது க்ளிக் செய்கிறேன்.
04:41 இப்போது Jmol panel 800 by 600 pixelகளுக்கு அளவுமாற்றப்பட்டது
04:47 இப்போது சில எளிய கரிம மூலக்கூறுகளுக்கு மாதிரிகளை உருவாக்க ஆரம்பிக்கலாம்.
04:53 energy minimization உடன் மாதிரிகளை கட்டமைக்கவும் மாற்றவும் Modelkit நம்மை அனுமதிக்கிறது.
05:00 tool bar ல் “modelkit” ஐகான் மீது க்ளிக் செய்க.
05:04 panel ல்மீத்தேனின் மாதிரி தோன்றுகிறது.
05:07 Jmol panel ல் மேல் இடது மூலையில் ஒரு menu தோன்றுகிறது.
05:12 இந்த menu ன் அம்சங்களாவன எளிமைாக அணுக்களை சேர்க்க, நீக்க, இழுக்க
05:19 (functional group) செயல்பாட்டு குழுக்களை சேர்க்க
05:21 பிணைப்புகளை நீக்க, சேர்க்க மற்றும் சுழற்ற
05:25 ஹைட்ரஜன்களை சேர்க்க, fileகளை Minimize செய்ய, சேமிக்க மற்றும் பல.
05:30 menu ல் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை பயன்படுத்த, கொடுக்கப்பட்டுள்ள தேர்வு பெட்டியில் க்ளிக் செய்க.
05:35 Modelkit function ஒரு ஹைட்ரஜன் அணுவுக்கு பதிலாக மெத்தில் குழுவை வைக்க அனுமதிக்கிறது.
05:41 நீங்கள் மாற்ற விரும்பும் ஹைட்ரஜன் அணுவிற்கு அருகில் கர்சரை கொண்டுவரவும்.
05:46 அந்த ஹைட்ரஜன் அணு மீது ஒரு சிவப்பு வளையம் தோன்றுகிறது.
05:50 அந்த அணு மீது க்ளிக் செய்க.
05:52 ஒரு மெத்தில் குழு சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.
05:56 மீத்தேன் மூலக்கூறு இப்போது ஈத்தேனாக மாறியுள்ளது.
06:00 முன்புபோல அதே படியை மீண்டும் செய்யவும்.
06:03 ப்ரோப்பேனின் மாதிரியைப் பெற ஹைட்ரஜன் அணு மீது க்ளிக் செய்க.
06:07 இந்த மூலக்கூறு மீதான energy minimization மிக நிலையான வெளிவடிவமைப்பை கொடுக்கும்.
06:13 Energy minimization ஐ செய்ய:
06:15 Modelkit menu தேர்வுகளில் கீழே வந்து.
06:19 minimize தேர்வு மீது க்ளிக் செய்க
06:22 இப்போது நாம் ப்ரோபேன் மூலக்கூறின் மிக நிலையான வெளிவடிவமைப்பு மாதிரியை கொண்டுள்ளோம்
06:28 இந்த அமைப்பை ஒரு .mol file ஆக சேமிக்க, Modelkit menu ஐ திறக்கவும்.
06:33 menu ல் கீழே வந்து save file தேர்வு மீது க்ளிக் செய்க.
06:37 திரையில் Save dialog box தோன்றுகிறது.
06:41 உங்கள் file ஐ சேமிக்க விரும்பும் folder மீது க்ளிக் செய்க.
06:45 என் file ஐ சேமிக்கும் இடமாக Desktop ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
06:50 எனவே Desktop ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்க.
06:54 File Name க்கு சென்று உரைப்பெட்டியில் Propane என டைப் செய்க.
06:59 Files of Type மீது க்ளிக் செய்து MOL தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
07:03 இப்போது, dialog box ன் கீழ் வலது பக்கத்தில் Save பட்டன் மீது க்ளிக் செய்க.
07:08 ப்ரோபேனின் 3D மாதிரி Desktop ல் .mol file ஆக சேமிக்கப்படும்.
07:14 Jmol ல் இருந்து வெளியேற, File menu மீது க்ளிக் செய்து Exit தேர்வை தேர்ந்தெடுக்கவும்
07:22 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது :
07:25 Jmol அப்ளிகேஷன் விண்டோ
07:27 Jmol panel ஐ மறுஅளவாக்குதல்
07:29 மீத்தேன், ஈத்தேன் மற்றும் ப்ரோபேன் போன்ற எளிய கரிம மூலக்கூறுகளின் 3D மாதிரிகளை உருவாக்க Tool bar ல் உள்ள Modelkit function ஐ பயன்படுத்துதல்
07:40 ஹைட்ரஜனுக்கு பதிலாக மெத்தில் குழுவை சேர்ப்பதன் மூலம் மூலக்கூறுகளை கட்டமைத்தல்
07:45 நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization ஐ செய்தல்
07:48 மற்றும் .mol file ஆக படத்தை சேமித்தல்.
07:52 பயிற்சியாக Jmol Modelkit function ஐ பயன்படுத்தி, பின்வரும் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்:
07:58 2-4 டைமெத்தில் பென்டேன் (Dimethyl Pentane) மற்றும் 3-எத்தில்-5-மெத்தில் ஹெப்டேன்.
08:03 ஒரு நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்யவும்.
08:07 .mol file ஆக படத்தை சேமிக்கவும்.
08:11 tool bar ல் உள்ள rotate molecule ஐ பயன்படுத்தி மாதிரியை சுழற்றவும்.
08:15 நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
08:19 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What]_is_a_Spoken_ Tutorial
08:22 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:26 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:30 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:36 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:40 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:52 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:59 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst