Difference between revisions of "Java-Business-Application/C2/Database-and-validation/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border = 1 | Time | Narration |- | 00:01 |''' Database மற்றும் validation.''' பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 4: Line 4:
 
|-
 
|-
 
|  00:01
 
|  00:01
|''' Database மற்றும் validation.''' பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
+
|''' Database மற்றும் validation''' பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
 
|-
 
|-
 
| 00:06
 
| 00:06
Line 10: Line 10:
 
|-
 
|-
 
| 00:08
 
| 00:08
| ''' database'''ன் தொடர்பு கொள்ளுதல்
+
| ''' database'''உடன் தொடர்பு கொள்ளுதல்
 
|-
 
|-
 
| 00:10
 
| 00:10
Line 16: Line 16:
 
|-
 
|-
 
| 00:12
 
| 00:12
|இங்கு நாம் பயன்படுத்துவது
+
|இங்கு நாம் பயன்படுத்துவது '''Ubuntu பதிப்பு''' 12.04
|-
+
| 00:13
+
| '''Ubuntu பதிப்பு''' 12.04
+
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
Line 100: Line 97:
 
|-
 
|-
 
|  02:00
 
|  02:00
| இப்போது,  டைப் செய்க '''username ''' '''arya ''' மற்றும் '''password ''' '''arya123*.'''
+
| இப்போது,  டைப் செய்க '''username ''' '''arya ''' மற்றும் '''password ''' '''arya*123.'''
 
|-
 
|-
 
|  02:06
 
|  02:06
Line 127: Line 124:
 
|-
 
|-
 
| 02:35
 
| 02:35
|  '''Connection object, PreparedStatement object ''' மற்றும்  '''Resultset object ''' ஐ '''null''' க்கு initialize செய்துள்ளோம்
+
|  '''Connection object, PreparedStatement object ''' மற்றும்  '''Resultset object ''' ஐ '''null''' க்கு initialize செய்கிறோம்
 
|-
 
|-
 
| 02:44
 
| 02:44
Line 148: Line 145:
 
|-
 
|-
 
| 03:15
 
| 03:15
|  கேள்வி குறி உள்ள இடத்தில் மதிப்பிகளை கொடுக்க '''setString method'''ஐ இயக்குகிறோம்
+
|  கேள்வி குறி உள்ள இடத்தில் மதிப்புகளை கொடுக்க '''setString method'''ஐ இயக்குவோம்
 
|-
 
|-
 
| 03:22
 
| 03:22
Line 211: Line 208:
 
|-
 
|-
 
| 05:03
 
| 05:03
| '''Please correct the following error!!! Invalid username or password'''
+
| '''Please correct the following errors!!! Invalid username or password'''
 
|-
 
|-
 
|  05:09
 
|  05:09
Line 265: Line 262:
 
|-
 
|-
 
| 06:38
 
| 06:38
| இது  '''request''' ல் '''getAttribute method ''' பயன்படுத்தி செய்யப்படுகிறது
+
| இது  '''request''' ல் '''getAttribute method ''' பயன்படுத்தி செய்யப்படுகிறது
 
|-
 
|-
 
|  06:44
 
|  06:44
Line 274: Line 271:
 
|-
 
|-
 
| 07:02
 
| 07:02
| இது  ஒவ்வொரு முறையும்   '''JSP ''' அனுகப்படும் போது இயக்கப்படும் '''Java code ''' ஐ கொண்டுள்ளது.
+
| இது  ஒவ்வொரு முறை   '''JSP ''' அனுகப்படும் போதும்  இயக்கப்படும் '''Java code ''' ஐ கொண்டுள்ளது.
 
|-
 
|-
 
|  07:08
 
|  07:08
Line 299: Line 296:
 
| 07:44
 
| 07:44
 
| இப்போது, ஒரு '''model ''' என்றால் என்ன என காண்போம்.
 
| இப்போது, ஒரு '''model ''' என்றால் என்ன என காண்போம்.
|-
 
|07:48
 
|  ஒரு '''model ''' என்பது
 
 
|-
 
|-
 
| 07:49
 
| 07:49
| ஒரு '''software application''' ல் கீழமைந்த, data ன் logical structure ஐ  காட்டுவதாகும்
+
| ஒரு '''model ''' என்பது ஒரு '''software application''' ல் கீழமைந்த, data ன் logical structure ஐ  காட்டுவதாகும்
 
|-
 
|-
 
| 07:55  
 
| 07:55  
Line 316: Line 310:
 
|-
 
|-
 
| 08:11
 
| 08:11
| நான் ஏற்கனவே '''User '''''dot '''''java''' ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்
+
|  '''User '''''dot '''''java''' ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளோம்
 
|-
 
|-
 
| 08:16
 
| 08:16
Line 334: Line 328:
 
|-
 
|-
 
|  08:44
 
|  08:44
|  '''getFirstName method''' ஐ define செய்கிறோம்
+
|  '''getFirstName method''' ஐ define செய்துள்ளோம்
 
|-
 
|-
 
| 08:47
 
| 08:47
|  '''setFirstName method''' ஐயும் define செய்கிறோம்
+
|  '''setFirstName method''' ஐயும் define செய்துள்ளோம்
 
|-
 
|-
 
|  08:51
 
|  08:51
| அதேபோல ஒவ்வொரு '''attribute'''உம் '''set ''' மற்றும்  '''get method '''களை define செய்கிறோம்  
+
| அதேபோல ஒவ்வொரு '''attribute'''க்கும் '''set ''' மற்றும்  '''get method '''களை define செய்கிறோம்  
 
|-
 
|-
 
| 08:57
 
| 08:57
Line 433: Line 427:
 
|-
 
|-
 
| 11:24
 
| 11:24
|  பிழை செய்தியை காண்கிறோம் '''Please correct the following errors!!1 Duplicate entry 'harshita' for key username.'''
+
|  பிழை செய்தியை காண்கிறோம் '''Please correct the following errors!!! Duplicate entry 'harshita' for key username.'''
 
|-
 
|-
 
|  11:33
 
|  11:33
Line 469: Line 463:
 
|-
 
|-
 
|  12:18
 
|  12:18
|  பின், '''integer''' ல் type ல் '''ageUser ''' ஐ declare செய்து அதற்கு  -1 ஐ initialize செய்துள்ளோம்
+
|  பின், '''integer''' type ல் '''ageUser ''' ஐ declare செய்து அதற்கு  -1 ஐ initialize செய்துள்ளோம்
 
|-
 
|-
 
|  12:26
 
|  12:26
Line 490: Line 484:
 
|-
 
|-
 
| 13:01
 
| 13:01
|  errorMsgs list காலி இல்லையெனில்,  '''addUser '''''dot '''''jsp''' லேயே  '''errorMsgs ''' காட்டுவோம்
+
|  errorMsgs list காலி இல்லையெனில்,  '''addUser '''''dot '''''jsp''' லேயே  '''errorMsgs '''காட்டுவோம்
 
|-
 
|-
 
| 13:09
 
| 13:09
Line 523: Line 517:
 
|-
 
|-
 
|  14:07
 
|  14:07
|  முதல் field ல் ''' text ''' ஆக '''input type ''' உள்ள '''First Name ''' ,'''firstName ''' ஆக '''name ''' மற்றும் '''user '''''dot '''''getFirstName''' ஆக  '''value '''
+
|  முதல் field '''First Name ''' ல் ''' text ''' ஆக '''input type ''' உள்ளது , அதில் '''firstName ''' ஆக '''name ''' மற்றும் '''user '''''dot '''''getFirstName''' ஆக  '''value '''
 
|-
 
|-
 
| 14:18
 
| 14:18
Line 556: Line 550:
 
|-
 
|-
 
| 15:02
 
| 15:02
| ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் .
+
| இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் .
 
|-
 
|-
 
| 15:07
 
| 15:07
Line 571: Line 565:
 
|-
 
|-
 
| 15:23
 
| 15:23
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
+
|மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும்.
 
|-
 
|-
 
| 15:29
 
| 15:29
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|-
 
|-
 
| 15:32
 
| 15:32
| |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
| இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
|-
 
|-
 
| 15:38
 
| 15:38
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு '''http://spoken-tutorial.org/NMEICT-Intro'''
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும்
 
|-
 
|-
 
| 15:48
 
| 15:48

Latest revision as of 15:21, 23 February 2017

Time Narration
00:01 Database மற்றும் validation பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:08 databaseஉடன் தொடர்பு கொள்ளுதல்
00:10 புலங்களை (field) மதிப்பிடுதல்
00:12 இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu பதிப்பு 12.04
00:15 Netbeans IDE 7.3
00:19 JDK 1.7
00:21 Firefox web-browser 21.0
00:24 உங்களுக்கு விருப்பமான எந்த web-browser ஐயும் பயன்படுத்தலாம்.
00:28 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டியவை
00:31 Java Servletகள் மற்றும் JSPகளுக்கான அடிப்படை
00:35 Netbeans IDE ல் இருந்து MySQL Database ஐ இணைத்தல்
00:39 database மற்றும் tableகளை உருவாக்குதல்
00:42 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:47 இப்போது Netbeans IDEக்கு வருவோம்
00:52 MySQL server ஐ துவக்கியுள்ளோம்
00:55 அதில் library என்ற ஒரு database ஐ உருவாக்கியுள்ளேன்
01:00 Users என்ற ஒரு table ஐ அதில் உருவாக்கியுள்ளேன்
01:04 இந்த table ல் ஏற்கனவே சில மதிப்புகளை சேர்த்துள்ளேன்.
01:08 அவற்றை இப்போது காட்டுகிறேன்.
01:10 அதற்கு, Users மீது ரைட்-க்ளிக் செய்து View Data மீது க்ளிக் செய்க
01:15 அடியில் உள்ள Output பட்டன் மீது க்ளிக் செய்க.
01:19 15 பயனர்கள் இங்கே இருப்பதை காணலாம்.
01:23 FirstName, Surname, Age, Gender, Email, Username மற்றும் Password ஐ காணலாம்
01:31 இப்போது, JDBC driver அதாவது Java Database Connectivity Driver ஐ load செய்வோம்
01:39 அதற்கு, Projects tab மீது க்ளிக் செய்க
01:42 Libraries மீது ரைட்-க்ளிக் செய்து Add Library மீது க்ளிக் செய்க
01:46 பின் MySQL JDBC Driver மீது க்ளிக் செய்க
01:50 Add Library மீது க்ளிக் செய்க
01:53 இது JDBC Driver ஐ load செய்யும்
01:56 நாம் ஏற்கனவே செய்தது போல Project ஐ இயக்குவோம்.
02:00 இப்போது, டைப் செய்க username arya மற்றும் password arya*123.
02:06 பின் Sign In மீது க்ளிக் செய்க
02:08 successGreeting பக்கத்தை காணலாம்.
02:12 logout செய்ய here மீது க்ளிக் செய்க .
02:15 இப்போது, IDEக்கு திரும்ப வருவோம்
02:17 GreetingServlet dot javaக்கு செல்வோம்
02:21 doPost method க்கு வருவோம்
02:23 முதலில் getParameter method ஐ பயன்படுத்தி request ல் இருந்து Username மற்றும் Password ஐ பெறுவோம்
02:31 அடுத்து JDBC connection கான code ஐ காண்போம்
02:35 Connection object, PreparedStatement object மற்றும் Resultset object null க்கு initialize செய்கிறோம்
02:44 பின் அந்த driver ஐ நம் program ல் register செய்கிறோம்
02:48 பின் databaseக்கு ஒரு connection ஐ உருவாக்குகிறோம்
02:52 பின், Connection object ல் prepareStatement method ஐ இயக்குகிறோம்
02:58 Users table ல் இருந்து பயனர் தகவல்களை பெற query ஐ கொடுக்கிறோம்
03:03 form ல் கொடுக்கப்பட்ட username உம் password உம் ஒன்றேதானா என சோதிக்கிறோம்.
03:09 இங்கே, கேள்விக்குறி database ல் உள்ள ஒவ்வொரு field ஐயும் குறிக்கிறது.
03:15 கேள்வி குறி உள்ள இடத்தில் மதிப்புகளை கொடுக்க setString methodஐ இயக்குவோம்
03:22 இதை PreparedStatement objectஐ பயன்படுத்தி செய்கிறோம்
03:26 பின் Prepared statement object ல் executeQuery method ஐ இயக்குகிறோம்
03:33 தீர்வை ResultSet object ல் சேமிக்கிறோம்
03:37 வெற்றிகரமான loginக்கு, successGreeting பக்கத்தை காட்டுகிறோம்
03:43 அதற்கு RequestDispatcher interface ஐ பயன்படுத்துகிறோம்
03:48 RequestDispatcher object ஐ பெற request ல் getRequestDispatcher method ஐ பயன்படுத்துகிறோம்
03:56 RequestDispatcher object ல் forward method ஐ அழைக்கிறோம்
04:02 இவ்வாறு successGreeting dot jspforward செய்கிறோம்
04:07 இப்போது ஸ்லைடுகளுக்கு வருவோம்
04:10 இப்போது RequestDispatcher interface பற்றி அறிவோம்
04:15 request ஐ மற்றொரு resource க்கு அனுப்பும் வசதியை இந்த interface தருகிறது
04:22 html, servlet, அல்லது jsp ஆக resource இருக்கலாம்
04:26 இப்போது IDE க்கு திரும்ப வருவோம்
04:29 successGreeting dot'jsp'க்கு வருவோம்
04:33 இங்கே, You have successfully logged in என்ற வெற்றிச்செய்தியை காட்டுகிறோம்
04:38 இப்போது நம் browserக்கு வருவோம்
04:41 database ல் நாம் சேர்க்காத ஒரு username மற்றும் password ஐ டைப் செய்வோம்
04:47 எனவே டைப் செய்கிறேன் username ஆக abc மற்றும் password ஆக abc123*
04:56 பின் Sign In மீது க்ளிக் செய்க
04:59 அந்த பக்கத்திலேயே ஒரு பிழை செய்தி காட்டப்படுவதை காண்கிறோம்.
05:03 Please correct the following errors!!! Invalid username or password
05:09 இப்போது அதற்கான code ஐ காண்போம்.
05:12 எனவே IDEக்கு வருவோம்
05:14 GreetingServlet dot java க்கு செல்க
05:17 மதிப்பிடல் (validation) தோல்வியடைந்தால், பின் பிழை செய்திகளை காட்ட வேண்டும்
05:22 முதலில் errorMsgs ன் ஒரு List ஐ initialize செய்துள்ளோம்
05:27 setAttribute method' ஐ பயன்படுத்தி request scope' ன் உள் variable errorMsgs ஐ அமைக்கிறோம்
05:35 இங்கே, errorMsgs attribute பெயர்
05:39 ஒரு String variable id nullக்கு initialize செய்துள்ளோம்
05:44 பின் , அந்த பயனர் database ல் இருக்கிறாரா என சோதிக்கிறோம்
05:48 ஆம் எனில், variable id ல் மதிப்பை சேமிக்கிறோம்
05:53 இல்லையெனில், errorMsgs listக்கு Invalid username அல்லது password பிழையை சேர்க்கிறோம்
06:00 'errorMsgs list காலியாக இல்லையெனில், index dot jsp ல் பிழை செய்திகளை காட்டுகிறோம்
06:09 எனவே, index dot jsp ஐ redirect செய்ய வேண்டும்
06:13 RequestDispatcher ஐ பயன்படுத்தி எவ்வாறு redirect செய்வது என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம்
06:20 exception சூழ்நிலைகளை கையாள இந்த code ஐ try catch block னுள் சேர்த்துள்ளோம் என்பதை கவனிக்கவும் .
06:27 இப்போது index dot jsp ல் errorMsgs variable ஐ எவ்வாறு கொண்டுவருவது என காண்போம்
06:34 முதலில், attribute errorMsgs ன் மதிப்பை பெறுகிறோம்
06:38 இது request ல் getAttribute method ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது
06:44 opening tag அதாவது less than sign percentage sign மற்றும் closing tag அதாவது percentage sign மற்றும் greater than sign ன் உள் Java code ஐ சேர்த்துள்ளோம் என்பதை கவனிக்கவும்
06:57 இந்த code ன் தொகுதி scriptlet எனப்படும்
07:02 இது ஒவ்வொரு முறை JSP அனுகப்படும் போதும் இயக்கப்படும் Java code ஐ கொண்டுள்ளது.
07:08 errorMsgs ன் மதிப்பு null இல்லை எனில், பின் இந்த செய்தியை காட்டுகிறோம்.
07:15 Please correct the following errors.
07:18 பின் errorMsgs ன் list வழியே iterate செய்கிறோம்
07:23 பின் error messages ஐ ஒரு listஆக காட்டுகிறோம்
07:27 index dot jsp ல் இவ்வாறுதான் பிழை செய்திகளை காட்டுகிறோம்
07:32 இப்போது, database ன் உள் எவ்வாறு பயனரை சேர்ப்பது என காண்போம்.
07:37 ஒரு பயனரை database ன் உள் சேர்ப்பதற்கு முன் User tableக்கான ஒரு model ஐ உருவாக்க வேண்டும்
07:44 இப்போது, ஒரு model என்றால் என்ன என காண்போம்.
07:49 ஒரு model என்பது ஒரு software application ல் கீழமைந்த, data ன் logical structure ஐ காட்டுவதாகும்
07:55 attributeகள் மற்றும் அவற்றிற்கான setters மற்றும் getters ஐ கொண்ட ஒரு Java class ஆகும் .
08:00 இவ்வாறு, model ஐ தனித்தனி attributeகள் அல்லாமல் மொத்தமாக கருத்தில் கொள்ளலாம்
08:07 இப்போது Netbeans IDE க்கு வருவோம்
08:11 User dot java ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளோம்
08:16 இந்த Java class package org dot spokentutorial dot model ன் உள் உருவாக்கியுள்ளோம் என்பதை கவனிக்கவும்
08:24 பின்வரும் attributeகளை கொண்டுள்ளோம் firstName, surname, age, gender, email, username, password.
08:33 அவற்றை காலி மதிப்புகளுக்கு initialize செய்துள்ளோம்.
08:37 பின் ஒரு parameterized constructor ஐ கொண்டுள்ளோம்
08:41 default constructor ஐயும் கொண்டுள்ளோம்
08:44 getFirstName method ஐ define செய்துள்ளோம்
08:47 setFirstName method ஐயும் define செய்துள்ளோம்
08:51 அதேபோல ஒவ்வொரு attributeக்கும் set மற்றும் get method களை define செய்கிறோம்
08:57 browserக்கு வருவோம்.
08:59 இப்போது பதிவு செய்ய here இணைப்பு மீது க்ளிக் செய்க
09:03 Registration Page ல் அனைத்து field களையும் டைப் செய்க
09:07 பின் Add User மீது க்ளிக் செய்க
09:10 Add User Success பக்கத்தை பெறுகிறோம்
09:14 நாம் பெறும் செய்தி Your request to add harshita was successful.
09:20 இங்கே harshita என்பது நாம் கொடுத்த பயனர் பெயர்
09:24 இப்போது இது எவ்வாறு செய்யப்பட்டது என காண்போம்.
09:28 எனவே IDE க்கு வருவோம்
09:30 AddUserServlet dot javaக்கு வருவோம்
09:35 இந்த படிகள் GreetingServlet dot java ல் நாம் பின்பற்றியது போன்றதே
09:40 முதலில் getParameter method ஐ பயன்படுத்தி form parameterகளை பெறுகிறோம்
09:46 variable user ஐ தனித்தனி attributeகளுடன் User Model ன் instance ஆக initialize செய்கிறோம்
09:53 request scope ன் உள் setAttribute methodஐ பயன்படுத்தி variable user ஐ அமைக்கிறோம்
10:01 form ஐ நிரப்புவதில் பிழை ஏதும் இல்லையெனில் user tableகளினுள் மதிப்புகளை சேர்க்க query ஐ இயக்குகிறோம்.
10:10 பின் success user பக்கத்தை forward செய்கிறோம்
10:15 இப்போது, successUser dot jspக்கு வருவோம்
10:19 முதலில், User dot java ஐ import செய்துள்ளோம்
10:24 இந்த code ன் வரி JSP directive எனப்படுகிறது
10:28 ஒரு JSP directive... opening tag less than sign percentage sign மற்றும் at the rate sign உடன் ஆரம்பிக்கிறது closing tag percentage sign மற்றும் greater than sign உடன் முடிகிறது
10:42 இது ஒரு page directive.
10:45 import செய்யப்பட்ட அனைத்து packageகளின் பட்டியலை page directive கொண்டுள்ளது
10:50 attribute user ன் மதிப்பை பெற்று User object ன் மதிப்பாக அதை சேமிக்கிறோம்
10:57 பின் இங்கே வெற்றி செய்து உள்ளது.
11:00 இங்கே, Username ஐ பெற்றுள்ளோம்
11:04 request object ல் getUsername() method ஐ பயன்படுத்தியுள்ளோம்
11:09 இதை scriptlet tagகளை பயன்படுத்தி செய்துள்ளோம்
11:12 இப்போது, browser க்கு வருவோம்.
11:15 ஏற்கனவே database ல் உள்ள பயனை சேர்க்க முயற்சிப்போம்.
11:20 எனவே, மீண்டும் harshita ஐ சேர்க்க முயற்சிப்போம்.
11:24 பிழை செய்தியை காண்கிறோம் Please correct the following errors!!! Duplicate entry 'harshita' for key username.
11:33 இப்போது, மீண்டும் ஒரு பயனரை பதிவு செய்வோம்.
11:37 இங்கே, இப்போது form ஐ நிரப்பியுள்ளேன்.
11:40 Age field ஐ தவறாக நிரப்பியுள்ளேன்.
11:44 எண்ணுக்கு பதிலாக ab என டைப் செய்துள்ளேன்.
11:48 இப்போது Add User மீது க்ளிக் செய்க
11:51 நாம் பெறும் பிழை செய்தி The age must be a positive integer.
11:57 இப்போது இது எவ்வாறு நடந்தது என காண்போம்.
12:00 IDE க்கு வருவோம்
12:03 AddUserServlet dot javaஐ திறப்போம்
12:08 இங்கேயும் errorMsgsக்கான list ஐ உருவாக்கியுள்ளோம்
12:11 பின் setAttribute methodஐ பயன்படுத்தி request scope ன் உள் variable errorMsgs ஐ அமைத்துள்ளோம்
12:18 பின், integer type ல் ageUser ஐ declare செய்து அதற்கு -1 ஐ initialize செய்துள்ளோம்
12:26 try catch block ன் உள் parseInt methodஐ பயன்படுத்தியுள்ளோம்
12:31 இது உள்ளீடாக நாம் கொடுத்த string ஐ ஒரு integer ஆக திருப்பும்.
12:37 எனவே இங்கே செல்லுபடியாகும் ஒரு நேர்மறை integer ஐ age field கொண்டுள்ளதா என மதிப்பிடுவோம்.
12:44 மதிப்பிடல் தோல்வியடைந்தால் errorMsgs list க்கு பிழை செய்தியை சேர்க்கிறோம்
12:51 age ஒரு நேர்மறை integer ஆக இருக்க வேண்டும்.
12:54 அதேபோல, மற்ற fieldகளும் செல்லுபடியாகும் data ஐ கொண்டுள்ளதா எனவும் மதிப்பிட வேண்டும்.
13:01 errorMsgs list காலி இல்லையெனில், addUser dot jsp லேயே errorMsgs ஐ காட்டுவோம்
13:09 RequestDispatcher ஐ பயன்படுத்தி இதை எவ்வாறு செய்வது என ஏற்கனவே பார்த்துள்ளோம்
13:15 இப்போது, addUser dot jspக்கு வருவோம்
13:19 இங்கேயும், முதலில் User dot java ஐ import செய்துள்ளோம்
13:24 scriptlet tag களின் உள் type User ன் ஒரு object ஐ உருவாக்கியுள்ளோம்
13:31 பின் getAttribute method ஐ பயன்படுத்தி errorMsgs ன் மதிப்பை பெறுகிறோம்
13:38 இந்த மதிப்பு null க்கு சமமா என சோதிக்கிறோம்
13:43 இது nullக்கு சமம் இல்லையெனில், index dot jspக்கு செய்தது போலவே பிழை செய்தியை காட்டுகிறோம்
13:51 இல்லையெனில், User model ஐ பயன்படுத்தி requestல் இருந்து attribute user ன் மதிப்பை பெறுவோம்
13:59 பின் form உள்ளது
14:01 இந்த form tag AddUserServlet ஆக action ஐயும் POST ஆக method ஐயும் கொண்டுள்ளது
14:07 முதல் field First Name ல் text ஆக input type உள்ளது , அதில் firstName ஆக name மற்றும் user dot getFirstName ஆக value
14:18 இங்கே, firstName ன் மதிப்புக்கு காலி string ஐ initialize செய்கிறோம்.
14:24 அதேபோல மற்ற fieldகளுக்கும் செய்ய வேண்டும்.
14:28 மேலும் ஒரு submit button ஐயும் Add User ஆக value ஐயும் கொண்டுள்ளோம்
14:33 இவ்வாறுதான் addUser.jsp ல் field களை மதிப்பிடுகிறோம்
14:38 Add User பக்கத்தில் வெவ்வேறு பிழைகளை முயற்சிக்கலாம்
14:42 இப்போது database ல் பயனர் harshita சேர்க்கப்பட்டிருப்பதை காண்போம்
14:49 எனவே user table க்கு திரும்ப வருவோம். database ல் harshita சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம்.
14:56 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
14:58 Database connectivity மற்றும்
15:00 Field validation
15:02 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் .
15:07 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
15:11 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
15:15 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
15:20 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
15:23 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும்.
15:29 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
15:32 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
15:38 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும்
15:48 இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது .
15:57 இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது
16:02 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst