Difference between revisions of "Java/C2/For-Loop/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | ''' Java-ல் For Loop ''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |- | 00:07 | …')
 
 
(3 intermediate revisions by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| ''Time'''
+
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
 +
 
|-
 
|-
 
|  00:02
 
|  00:02
Line 12: Line 13:
 
|-
 
|-
 
| 00:12
 
| 00:12
|  இதற்கு நான் பயன்படுத்துவது
+
|  இதற்கு நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7'''
 
+
'''Ubuntu 11.10''',  
+
 
+
'''JDK 1.6''' மற்றும்
+
 
+
'''Eclipse 3.7'''
+
  
 
|-
 
|-
Line 31: Line 26:
 
| 00:40
 
| 00:40
 
| இது '''for loop'''-ன்  syntax.
 
| இது '''for loop'''-ன்  syntax.
 +
 
|-
 
|-
 
|  00:44
 
|  00:44
 
|இது initialization, loop condition மற்றும் increment-ஐ கொண்டுள்ளது.
 
|இது initialization, loop condition மற்றும் increment-ஐ கொண்டுள்ளது.
 +
 
|-
 
|-
 
|  00:51
 
|  00:51
Line 45: Line 42:
 
|  01:04
 
|  01:04
 
|  '''eclipse'''-க்கு வருவோம்  
 
|  '''eclipse'''-க்கு வருவோம்  
 +
 
|-
 
|-
 
|  01:07
 
|  01:07
 
|'''ForLoopDemo''' என்ற '''class''' ஏற்கனவே உள்ளது.
 
|'''ForLoopDemo''' என்ற '''class''' ஏற்கனவே உள்ளது.
 
  
 
|-
 
|-
Line 57: Line 54:
 
| 01:17
 
| 01:17
 
|  main function-னுள், எழுதுக '''int i '''''semicolon''.
 
|  main function-னுள், எழுதுக '''int i '''''semicolon''.
 
  
 
|-
 
|-
 
|  01:24
 
|  01:24
 
|பின்  '''for '''''  within parenthesis'' '''i '''''equal to''''' 0 '''''semicolon'' '''i '''''less than '''''10''' ''semicolon''''' i '''''equal to'' '''i '''''plus '''''1'''.
 
|பின்  '''for '''''  within parenthesis'' '''i '''''equal to''''' 0 '''''semicolon'' '''i '''''less than '''''10''' ''semicolon''''' i '''''equal to'' '''i '''''plus '''''1'''.
 
  
 
|-
 
|-
Line 71: Line 66:
 
|  01:53
 
|  01:53
 
| i =0 என்பது  loop-ன் ஆரம்ப condition.
 
| i =0 என்பது  loop-ன் ஆரம்ப condition.
 
  
 
|-
 
|-
 
|  01:58
 
|  01:58
 
|இந்த condition...  variable...  initialize செய்யப்பட அனுமதிக்கிறது.
 
|இந்த condition...  variable...  initialize செய்யப்பட அனுமதிக்கிறது.
 +
 
|-
 
|-
 
|  02:05
 
|  02:05
 
|  i<10  என்பது loop running condition.
 
|  i<10  என்பது loop running condition.
 
  
 
|-
 
|-
 
|  02:09
 
|  02:09
 
|condition உண்மையெனில் for block இயக்கப்படும்.  
 
|condition உண்மையெனில் for block இயக்கப்படும்.  
 
  
 
|-
 
|-
 
|  02:14
 
|  02:14
 
|இல்லையெனில் இது புறக்கணிக்கப்படும்.
 
|இல்லையெனில் இது புறக்கணிக்கப்படும்.
 
  
 
|-
 
|-
Line 98: Line 90:
 
|  02:25
 
|  02:25
 
| i= i+1... loop variable எவ்வாறு மாறப்போகிறது என்பதைக் கூறுகிறது.
 
| i= i+1... loop variable எவ்வாறு மாறப்போகிறது என்பதைக் கூறுகிறது.
 
  
 
|-
 
|-
 
|  02:32
 
|  02:32
 
|இங்கே i ன் மதிப்பு  0 ல் ஆரம்பிக்கிறது.
 
|இங்கே i ன் மதிப்பு  0 ல் ஆரம்பிக்கிறது.
 
  
 
|-
 
|-
 
|  02:35
 
|  02:35
 
|இது 10 ஆகும் வரை... loop ன் ஒவ்வொரு iterationலும் ஒன்று அதிகரிக்கிறது
 
|இது 10 ஆகும் வரை... loop ன் ஒவ்வொரு iterationலும் ஒன்று அதிகரிக்கிறது
 
  
 
|-
 
|-
Line 117: Line 106:
 
|  02:46
 
|  02:46
 
|  open மற்றும் close curly brackets.
 
|  open மற்றும் close curly brackets.
 
  
 
|-
 
|-
 
| 02:49  
 
| 02:49  
 
|  curly bracketகளினுள் எழுதுக  '''System''' ''dot''''' out '''''dot '''''println''' within brackets  '''i''' ''into'' '''i''';
 
|  curly bracketகளினுள் எழுதுக  '''System''' ''dot''''' out '''''dot '''''println''' within brackets  '''i''' ''into'' '''i''';
 
  
 
|-
 
|-
 
|  03:06
 
|  03:06
 
|0 முதல் 9 வரையான ஒவ்வொரு எண்ணின் இருபடியையும் இது அச்சடிக்கும்.
 
|0 முதல் 9 வரையான ஒவ்வொரு எண்ணின் இருபடியையும் இது அச்சடிக்கும்.
 
  
 
|-
 
|-
 
|  03:11
 
|  03:11
 
|வெளியீட்டைக் காணலாம்.
 
|வெளியீட்டைக் காணலாம்.
 
  
 
|-
 
|-
 
|  03:13
 
|  03:13
 
|program-ஐ சேமித்து இயக்கவும்
 
|program-ஐ சேமித்து இயக்கவும்
 +
 
|-
 
|-
 
|  03:17
 
|  03:17
 
| பார்ப்பதுபோல,  loop... எண்கள் 0 முதல் 9  வரை இயங்குகிறது
 
| பார்ப்பதுபோல,  loop... எண்கள் 0 முதல் 9  வரை இயங்குகிறது
 
  
 
|-
 
|-
 
|  03:23
 
|  03:23
 
|ஒவ்வொரு iterationனிலும் அந்த எண்ணின் இருபடி அச்சடிக்கப்பட்டுள்ளது.
 
|ஒவ்வொரு iterationனிலும் அந்த எண்ணின் இருபடி அச்சடிக்கப்பட்டுள்ளது.
 
  
 
|-
 
|-
Line 154: Line 138:
 
|  03:37
 
|  03:37
 
|எனவே, '''i '''... 10 லிருந்து 99 வரையான மதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
 
|எனவே, '''i '''... 10 லிருந்து 99 வரையான மதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
 
  
 
|-
 
|-
Line 167: Line 150:
 
|  03:54
 
|  03:54
 
|  curly bracketகளினுள்  3 அல்லது 5-ன் மடங்குகளாக உள்ள எண்ணை மட்டும் அச்சடிப்போம்.
 
|  curly bracketகளினுள்  3 அல்லது 5-ன் மடங்குகளாக உள்ள எண்ணை மட்டும் அச்சடிப்போம்.
 
 
|-
 
|  04:03
 
|எழுதுக
 
  
 
|-
 
|-
 
|  04:04
 
|  04:04
|'''if '''within brackets '''i''' ''mod'' '''3''' ''double equal to'' '''0 '''or''' within brackets i '''''mod'' '''5 '''''double equal to '''''0'''.
+
|எழுதுக '''if '''within brackets '''i''' ''mod'' '''3''' ''double equal to'' '''0 '''or''' within brackets i '''''mod'' '''5 '''''double equal to '''''0'''.
 
+
  
 
|-
 
|-
 
|  04:32
 
|  04:32
 
|இந்த statement...  இது '''i ''' ஆனது '''3 '''அல்லது '''5''' ஆல் வகுப்பட கூடியதா என சோதிக்கிறது.
 
|இந்த statement...  இது '''i ''' ஆனது '''3 '''அல்லது '''5''' ஆல் வகுப்பட கூடியதா என சோதிக்கிறது.
 
  
 
|-
 
|-
Line 194: Line 170:
 
|  04:52
 
|  04:52
 
|program-ஐ சேமித்து இயக்குவோம்
 
|program-ஐ சேமித்து இயக்குவோம்
 
 
  
 
|-
 
|-
Line 212: Line 186:
 
|  05:20
 
|  05:20
 
| இப்போது பயிற்சி.  ஒரு மூன்றிலக்க எண் தன்  இலக்கங்களின் முப்படியின் கூடுதலுக்கு சமமாக இருந்தால் அது  Armstrong எண் எனப்படும்
 
| இப்போது பயிற்சி.  ஒரு மூன்றிலக்க எண் தன்  இலக்கங்களின் முப்படியின் கூடுதலுக்கு சமமாக இருந்தால் அது  Armstrong எண் எனப்படும்
 
  
 
|-
 
|-
 
|  05:29
 
|  05:29
 
|உதாரணமாக, 153 is equal to 1 cube plus 5 cube plus 3 cube.
 
|உதாரணமாக, 153 is equal to 1 cube plus 5 cube plus 3 cube.
 
  
 
|-
 
|-
Line 233: Line 205:
 
|-
 
|-
 
| 05:56
 
| 05:56
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
+
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
+
 
|-
 
|-
 
|  06:04
 
|  06:04
Line 241: Line 212:
 
|-
 
|-
 
|  06:10
 
|  06:10
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
 
|-
 
|-
 
|  06:20
 
|  06:20
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
  
 
|-
 
|-
 
| 06:28
 
| 06:28
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
 
 
  
 
|}
 
|}

Latest revision as of 15:09, 23 February 2017

Time Narration
00:02 Java-ல் For Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:07 இதில் Java-ல் for loopஐ பயன்படுத்துவதைப் பார்க்கலாம்
00:12 இதற்கு நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7
00:24 இதை தொடர, Java-ல் relational operators மற்றும் if statement ஐ தெரிந்திருக்க வேண்டும்
00:32 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும
00:40 இது for loop-ன் syntax.
00:44 இது initialization, loop condition மற்றும் increment-ஐ கொண்டுள்ளது.
00:51 இது loop condition உண்மையாகும் வரை இயக்கத்தை வைத்துக்கொள்ள for block-ஐ கொண்டுள்ளது.
01:00 Eclipse-ல் ஒரு உதாரணத்தை முயற்சிக்கலாம்
01:04 eclipse-க்கு வருவோம்
01:07 ForLoopDemo என்ற class ஏற்கனவே உள்ளது.
01:12 main method-னுள் for loop-ஐ சேர்ப்போம்
01:17 main function-னுள், எழுதுக int i semicolon.
01:24 பின் for within parenthesis i equal to 0 semicolon i less than 10 semicolon i equal to i plus 1.
01:45 இந்த statement... loop எவ்வாறு இயங்கபோகிறது என தீர்மானிக்கிறது
01:53 i =0 என்பது loop-ன் ஆரம்ப condition.
01:58 இந்த condition... variable... initialize செய்யப்பட அனுமதிக்கிறது.
02:05 i<10 என்பது loop running condition.
02:09 condition உண்மையெனில் for block இயக்கப்படும்.
02:14 இல்லையெனில் இது புறக்கணிக்கப்படும்.
02:17 அதாவது i 10-க்கு சமமாகவோ பெரியதாகவோ ஆகும்போது block இயக்கப்படமாட்டாது
02:25 i= i+1... loop variable எவ்வாறு மாறப்போகிறது என்பதைக் கூறுகிறது.
02:32 இங்கே i ன் மதிப்பு 0 ல் ஆரம்பிக்கிறது.
02:35 இது 10 ஆகும் வரை... loop ன் ஒவ்வொரு iterationலும் ஒன்று அதிகரிக்கிறது
02:42 இப்போது i உடன் ஏதேனும் செய்யலாம்.
02:46 open மற்றும் close curly brackets.
02:49 curly bracketகளினுள் எழுதுக System dot out dot println within brackets i into i;
03:06 0 முதல் 9 வரையான ஒவ்வொரு எண்ணின் இருபடியையும் இது அச்சடிக்கும்.
03:11 வெளியீட்டைக் காணலாம்.
03:13 program-ஐ சேமித்து இயக்கவும்
03:17 பார்ப்பதுபோல, loop... எண்கள் 0 முதல் 9 வரை இயங்குகிறது
03:23 ஒவ்வொரு iterationனிலும் அந்த எண்ணின் இருபடி அச்சடிக்கப்பட்டுள்ளது.
03:28 3 அல்லது 5-ன் மடங்குகளாக உள்ள இரு இலக்க எண்கள் அனைத்தையும் அச்சடிக்கலாம்.
03:37 எனவே, i ... 10 லிருந்து 99 வரையான மதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
03:42 i equal to 0i equal to 10 என மாற்றுக.
03:48 i less than 10i less than 100 என மாற்றுக
03:54 curly bracketகளினுள் 3 அல்லது 5-ன் மடங்குகளாக உள்ள எண்ணை மட்டும் அச்சடிப்போம்.
04:04 எழுதுக if within brackets i mod 3 double equal to 0 or within brackets i mod 5 double equal to 0.
04:32 இந்த statement... இது i ஆனது 3 அல்லது 5 ஆல் வகுப்பட கூடியதா என சோதிக்கிறது.
04:38 பின் curly bracketனுள் i ன் மதிப்பை அச்சடிக்கிறோம்
04:50 இப்போது வெளியீட்டைக் காண்போம்.
04:52 program-ஐ சேமித்து இயக்குவோம்
04:56 எண்களானது 3 அல்லது 5 ன் மடங்குகளாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு Java-ல் for loop-ஐ பயன்படுத்துகிறோம்
05:11 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
05:14 இதில் java-ல் for loop ஐ பயன்படுத்துவதைப் பார்த்தோம்
05:20 இப்போது பயிற்சி. ஒரு மூன்றிலக்க எண் தன் இலக்கங்களின் முப்படியின் கூடுதலுக்கு சமமாக இருந்தால் அது Armstrong எண் எனப்படும்
05:29 உதாரணமாக, 153 is equal to 1 cube plus 5 cube plus 3 cube.
05:36 இதுபோன்ற அனைத்து 3 இலக்க எண்களைக் கண்டறியவும்.
05:40 இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
05:49 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05:56 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:04 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
06:10 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:20 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:28 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst