Difference between revisions of "Digital-Divide/C2/Introduction-to-Gmail/Tamil"
From Script | Spoken-Tutorial
Pravin1389 (Talk | contribs) (Created page with "{| border = 1 |- |Time | Narration |- | 00:01 | Welcome to the '''Spoken Tutorial''' on '''Introduction to Gmail''' Gmail அறிமுகம் குறித்த...") |
|||
(4 intermediate revisions by 2 users not shown) | |||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | | | + | | Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு. |
− | Gmail அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு. | + | |
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | | + | | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது |
− | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது | + | |
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
− | | | + | | புதிய google கணக்கை உருவாக்குதல் |
− | புதிய google கணக்கை உருவாக்குதல் | + | |
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | | | + | | google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது |
− | google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது | + | |
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
− | | | + | | email எழதுதல் |
− | email எழதுதல் | + | |
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
− | | | + | | email’ஐ அனுப்புதல் |
− | email’ஐ அனுப்புதல் | + | |
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
− | | | + | | email’ஐ காணுதல் |
− | email’ஐ | + | |
|- | |- | ||
| 00:22 | | 00:22 | ||
− | | | + | | gmail’ஐ logout செய்தல் |
− | gmail’ஐ logout செய்தல் | + | |
|- | |- | ||
| 00:24 | | 00:24 | ||
− | | | + | | மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல் |
− | + | ||
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
− | | | + | | இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை |
− | இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை | + | |
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
− | | | + | | மற்றும் web browser (இணைய உலாவி) |
− | + | ||
|- | |- | ||
| 00:37 | | 00:37 | ||
− | | | + | | இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன் |
− | + | ||
|- | |- | ||
| 00:42 | | 00:42 | ||
− | | | + | | சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது |
− | சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது | + | |
|- | |- | ||
| 00:48 | | 00:48 | ||
− | | '''Gmail''' | + | | '''Gmail''', '''YouTube''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:50 | | 00:50 | ||
− | | '''Google Play''' | + | | '''Google Play''' , '''Google Docs/Drive''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:53 | | 00:53 | ||
− | | | + | | Google Calendar மற்றும் பல |
− | Google Calendar மற்றும் பல | + | |
|- | |- | ||
| 00:57 | | 00:57 | ||
− | | | + | | ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் |
− | ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் | + | |
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
− | | | + | | ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம் |
− | ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம் | + | |
|- | |- | ||
| 01:06 | | 01:06 | ||
− | | | + | | உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும். |
− | + | ||
|- | |- | ||
| 01:16 | | 01:16 | ||
− | | | + | | இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம். |
− | இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் | + | |
|- | |- | ||
| 01:22 | | 01:22 | ||
− | | | + | | Create an account மற்றும் Sign in |
− | Create an account மற்றும் Sign in | + | |
|- | |- | ||
| 01:25 | | 01:25 | ||
− | | | + | | இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும். |
− | இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும். | + | |
|- | |- | ||
| 01:32 | | 01:32 | ||
− | | | + | | ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும் |
− | + | ||
|- | |- | ||
| 01:39 | | 01:39 | ||
− | | | + | | இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம். |
− | இங்கு email username மற்றும் password’ஐ | + | |
|- | |- | ||
| 01:46 | | 01:46 | ||
− | | | + | | Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது. |
− | Sign In என ஒரு பெரிய | + | |
|- | |- | ||
| 01:50 | | 01:50 | ||
− | | | + | | இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது. |
− | இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற | + | |
|- | |- | ||
| 01:55 | | 01:55 | ||
− | | | + | | Create an account இணைப்பைச் க்ளிக் செய்யவும் |
− | + | ||
|- | |- | ||
| 01:59 | | 01:59 | ||
− | | | + | | நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம். |
− | நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம். | + | |
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
− | | | + | | வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும். |
− | + | ||
|- | |- | ||
| 02:11 | | 02:11 | ||
− | | | + | | நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம். |
− | நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை | + | |
|- | |- | ||
| 02:17 | | 02:17 | ||
− | | | + | | நான் Rebecca Raymond என்று தருகிறேன். |
− | நான் Rebecca Raymond என்று தருகிறேன். | + | |
|- | |- | ||
| 02:23 | | 02:23 | ||
− | | | + | | அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
− | அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். | + | |
|- | |- | ||
| 02:27 | | 02:27 | ||
− | | | + | | Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும். |
− | Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது | + | |
|- | |- | ||
| 02:37 | | 02:37 | ||
− | | | + | | username’ஐ becky0808 என்று தருகிறேன். |
− | username’ஐ becky0808 என்று தருகிறேன். | + | |
|- | |- | ||
| 02:43 | | 02:43 | ||
− | | | + | | இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம் |
− | இந்த username | + | |
|- | |- | ||
| 02:49 | | 02:49 | ||
− | | | + | | வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும். |
− | + | ||
|- | |- | ||
| 02:54 | | 02:54 | ||
− | | | + | | நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும். |
− | நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில | + | |
|- | |- | ||
| 03:01 | | 03:01 | ||
− | | | + | | நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம். |
− | நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ | + | |
|- | |- | ||
| 03:07 | | 03:07 | ||
− | | | + | | இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன். |
− | இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன். | + | |
|- | |- | ||
| 03:18 | | 03:18 | ||
− | | | + | | இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது. |
− | இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது. | + | |
|- | |- | ||
| 03:24 | | 03:24 | ||
− | | | + | | இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம் |
− | இப்பொழுது இந்தக் கணக்கிற்கான | + | |
|- | |- | ||
| 03:30 | | 03:30 | ||
− | | | + | | இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது. |
− | + | ||
|- | |- | ||
| 03:36 | | 03:36 | ||
− | | | + | | விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும். |
− | விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த | + | |
|- | |- | ||
| 03:41 | | 03:41 | ||
− | | | + | | மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும். |
− | மீண்டும் ஒரு முறை | + | |
|- | |- | ||
| 03:44 | | 03:44 | ||
− | | | + | | அதன் பின் '''Birthday''' பிறந்த தேதி |
|- | |- | ||
| 03:48 | | 03:48 | ||
− | | | + | | drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும். |
− | drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும். | + | |
|- | |- | ||
| 03:51 | | 03:51 | ||
− | | | + | | பின் தேதி மற்றும் வருடம். |
− | பின் தேதி மற்றும் வருடம். | + | |
|- | |- | ||
| 03:57 | | 03:57 | ||
− | | | + | | இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும். |
− | இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும். | + | |
|- | |- | ||
| 04:00 | | 04:00 | ||
− | | | + | | Female எனத் தேர்ந்தெடுக்கிறேன். |
− | Female எனத் தேர்ந்தெடுக்கிறேன். | + | |
|- | |- | ||
| 04:03 | | 04:03 | ||
− | | | + | | அடுத்தபடியாக கைபேசி எண். |
− | அடுத்தபடியாக கைபேசி எண். | + | |
|- | |- | ||
| 04:06 | | 04:06 | ||
− | | | + | | தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன். |
− | தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன். | + | |
|- | |- | ||
| 04:08 | | 04:08 | ||
− | | | + | | அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது. |
− | அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது. | + | |
|- | |- | ||
| 04:14 | | 04:14 | ||
− | | | + | | தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து வேறு இருந்தால், அதை இங்கு தரவும். |
− | தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து வேறு இருந்தால், அதை இங்கு தரவும். | + | |
|- | |- | ||
| 04:21 | | 04:21 | ||
− | | | + | | இல்லையெனில் காலியாக விடவும். |
− | இல்லையெனில் காலியாக விடவும். | + | |
|- | |- | ||
| 04:23 | | 04:23 | ||
− | | | + | | பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம். |
− | பிற | + | |
|- | |- | ||
| 04:26 | | 04:26 | ||
− | | | + | | அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன. |
− | அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன. | + | |
|- | |- | ||
| 04:32 | | 04:32 | ||
− | | | + | | தொலைபேசி முலம் சரிபார்த்தல். |
− | தொலைபேசி முலம் சரிபார்த்தல். | + | |
|- | |- | ||
| 04:34 | | 04:34 | ||
− | | | + | | புதிர் முலம் சரிபார்த்தல். |
− | புதிர் முலம் சரிபார்த்தல். | + | |
|- | |- | ||
| 04:36 | | 04:36 | ||
− | | | + | | இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.. |
− | இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.. | + | |
|- | |- | ||
| 04:40 | | 04:40 | ||
− | | | + | | நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன். |
− | நான் புதிர் முலம் | + | |
|- | |- | ||
| 04:43 | | 04:43 | ||
− | | | + | | புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, '''Type the text''' உரை பெட்டியில் உள்ளிடவும். |
− | + | ||
|- | |- | ||
| 04:49 | | 04:49 | ||
− | | | + | | நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும் |
− | நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும் | + | |
|- | |- | ||
| 04:55 | | 04:55 | ||
− | | | + | | நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது |
− | நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது | + | |
|- | |- | ||
| 05:02 | | 05:02 | ||
− | | | + | | கடைசியாக, ‘’'''I Agree to the Google Terms and Privacy Policy'''’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும். |
− | + | ||
|- | |- | ||
| 05:10 | | 05:10 | ||
− | | | + | | படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் க்ளிக் செய்யவும். |
− | படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step | + | |
|- | |- | ||
| 05:17 | | 05:17 | ||
− | | | + | | இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை. |
− | இப்போது | + | |
|- | |- | ||
| 05:20 | | 05:20 | ||
− | | | + | | தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம். |
− | தொலைபேசி முலம் சரிபார்த்தல், | + | |
|- | |- | ||
| 05:25 | | 05:25 | ||
− | | | + | | Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை க்ளிக் செய்யவும் |
− | Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை | + | |
|- | |- | ||
| 05:32 | | 05:32 | ||
− | | | + | | location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும் |
− | location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும் | + | |
|- | |- | ||
| 05:35 | | 05:35 | ||
− | | | + | | ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும். |
− | + | ||
|- | |- | ||
| 05:41 | | 05:41 | ||
− | | | + | | கடைசியாக, Next Step மீது க்ளிக் செய்யவும். |
− | கடைசியாக, Next Step மீது | + | |
|- | |- | ||
| 05:45 | | 05:45 | ||
− | | | + | | இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு செல்லும். |
− | இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு செல்லும். | + | |
|- | |- | ||
| 05:50 | | 05:50 | ||
− | | | + | | கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன். |
− | கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன். | + | |
|- | |- | ||
| 05:55 | | 05:55 | ||
− | | | + | | உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும். |
− | உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள | + | |
|- | |- | ||
| 06:00 | | 06:00 | ||
− | | | + | | முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
− | + | ||
|- | |- | ||
| 06:07 | | 06:07 | ||
− | | | + | | பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும். |
− | பின் Continue | + | |
|- | |- | ||
| 06:10 | | 06:10 | ||
− | | | + | | உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும். |
− | உங்கள் தொலைபேசிக்கு ஒரு | + | |
|- | |- | ||
| 06:13 | | 06:13 | ||
− | | | + | | இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம். |
− | இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம். | + | |
|- | |- | ||
| 06:17 | | 06:17 | ||
− | | | + | | Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும். |
− | Google’ல் இருந்து வந்த | + | |
|- | |- | ||
| 06:24 | | 06:24 | ||
− | | | + | | Continue மீது க்ளிக் செய்யவும். |
− | Continue மீது | + | |
|- | |- | ||
| 06:27 | | 06:27 | ||
− | | | + | | இப்போது '''Create your public Google+ profile ''' பக்கத்தில் உள்ளோம். |
− | + | ||
|- | |- | ||
| 06:32 | | 06:32 | ||
− | | | + | | இங்கு நமது பெயரைக் காணலாம். |
− | இங்கு நமது | + | |
|- | |- | ||
| 06:35 | | 06:35 | ||
− | | | + | | கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது. |
− | + | ||
|- | |- | ||
| 06:39 | | 06:39 | ||
− | | | + | | இதன் மூலம் உங்கள் '''Google profile''' பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம். |
− | + | ||
|- | |- | ||
| 06:44 | | 06:44 | ||
− | | | + | | மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது. |
− | மேலும் Create your profile என்ற | + | |
|- | |- | ||
| 06:48 | | 06:48 | ||
− | | | + | | தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன். |
− | தற்போதைக்கு இவற்றை | + | |
|- | |- | ||
| 06:51 | | 06:51 | ||
− | | | + | | பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள் செல்கிறேன். |
− | பதிலாக ‘No Thanks’ | + | |
|- | |- | ||
| 06:58 | | 06:58 | ||
− | | | + | | இப்போது வரவேற்பு பக்கத்தில் உள்ளோம். |
− | இப்போது வரவேற்பு பக்கத்தில் உள்ளோம். | + | |
|- | |- | ||
| 07:02 | | 07:02 | ||
− | | | + | | இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது. |
− | இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது. | + | |
|- | |- | ||
| 07:06 | | 07:06 | ||
− | | | + | | எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது. |
− | எனது புதிய மின்னஞ்சல் 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது. | + | |
|- | |- | ||
| 07:16 | | 07:16 | ||
− | | | + | | இப்போது Continue to Gmail மீது க்ளிக் செய்யவும் |
− | இப்போது Continue to Gmail மீது | + | |
|- | |- | ||
| 07:22 | | 07:22 | ||
− | | | + | | நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது. |
− | நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது. | + | |
|- | |- | ||
| 07:24 | | 07:24 | ||
− | | | + | | உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம். |
− | இணைய வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம். | + | |
|- | |- | ||
| 07:28 | | 07:28 | ||
− | | | + | | இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும். |
− | இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML | + | |
|- | |- | ||
| 07:33 | | 07:33 | ||
− | | | + | | அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது. |
− | அது | + | |
|- | |- | ||
| 07:37 | | 07:37 | ||
− | | | + | | இது gmail’ஐ எளிய வடிவில் தரும். |
− | இது gmail’ஐ எளிய வடிவில் தரும். | + | |
|- | |- | ||
| 07:41 | | 07:41 | ||
− | | | + | | திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும். |
− | + | ||
|- | |- | ||
| 07:46 | | 07:46 | ||
− | | | + | | Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும். |
− | + | ||
|- | |- | ||
| 07:53 | | 07:53 | ||
− | | | + | | இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம். |
− | இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம். | + | |
|- | |- | ||
| 07:58 | | 07:58 | ||
− | | | + | | நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம். |
− | நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம். | + | |
|- | |- | ||
| 08:04 | | 08:04 | ||
− | | | + | | இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம். |
− | இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி | + | |
|- | |- | ||
| 08:12 | | 08:12 | ||
− | | | + | | இடது புறத்தில் சில மெனுக்களை காணலாம். |
− | இடது புறத்தில் சில மெனுக்களை காணலாம். | + | |
|- | |- | ||
| 08:16 | | 08:16 | ||
− | | | + | | Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும். |
− | Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும். | + | |
|- | |- | ||
| 08:29 | | 08:29 | ||
− | | | + | | முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன. |
− | + | ||
|- | |- | ||
| 08:36 | | 08:36 | ||
− | | | + | | கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது. |
− | கவனித்தால் ‘Inbox' அடுத்து அடைப்பில் 3 என உள்ளது. | + | |
|- | |- | ||
| 08:41 | | 08:41 | ||
− | | | + | | இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது. |
− | இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் | + | |
|- | |- | ||
|08:46 | |08:46 | ||
− | | | + | | நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது. |
− | நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது. | + | |
|- | |- | ||
| 08:52 | | 08:52 | ||
− | | | + | | Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம். |
− | Gmail’ன் தகவல்களையும் | + | |
|- | |- | ||
| 08:58 | | 08:58 | ||
− | | | + | | இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம். |
− | இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம். | + | |
|- | |- | ||
| 09:02 | | 09:02 | ||
− | | | + | | இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும். |
− | இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' | + | |
|- | |- | ||
| 09:06 | | 09:06 | ||
− | | | + | | New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது. |
− | New Message என்ற | + | |
|- | |- | ||
| 09:10 | | 09:10 | ||
− | | | + | | இதில் 4 பகுதிகள் உள்ளன. |
− | இதில் 4 பகுதிகள் உள்ளன. | + | |
|- | |- | ||
| 09:13 | | 09:13 | ||
− | | | + | | To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். |
− | To - இதில் | + | |
|- | |- | ||
| 09:21 | | 09:21 | ||
− | | | + | | இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன். |
− | இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ | + | |
|- | |- | ||
| 09:35 | | 09:35 | ||
− | | | + | | அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன். |
− | அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன். | + | |
|- | |- | ||
| 09:39 | | 09:39 | ||
− | | | + | | அடுத்த பகுதி - Subject |
− | அடுத்த பகுதி - Subject | + | |
|- | |- | ||
| 09:42 | | 09:42 | ||
− | | | + | | இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும். |
− | இங்கு நம் மின்னஞ்சலின் | + | |
|- | |- | ||
| 09:46 | | 09:46 | ||
− | | | + | | Welcome mail எனத் தரலாம். |
− | Welcome mail எனத் தரலாம். | + | |
|- | |- | ||
| 09:50 | | 09:50 | ||
− | | | + | | அடுத்து உள்ளடக்கப் பகுதி. |
− | அடுத்து | + | |
|- | |- | ||
| 09:53 | | 09:53 | ||
− | | | + | | நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும். |
− | நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் | + | |
|- | |- | ||
| 09:57 | | 09:57 | ||
− | | | + | | Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம். |
− | Greetings to all from the Spoken Tutorial Project என | + | |
|- | |- | ||
| 10:03 | | 10:03 | ||
− | | | + | | கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது. |
− | + | ||
|- | |- | ||
| 10:08 | | 10:08 | ||
− | | | + | | மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும். |
− | மின்னஞ்சலை அனுப்ப இதைச் | + | |
|- | |- | ||
| 10:11 | | 10:11 | ||
− | | | + | | கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது. |
− | கவனித்தால் ‘Inbox' அடுத்து அடைப்பில் 4 என உள்ளது. | + | |
|- | |- | ||
| 10:16 | | 10:16 | ||
− | | | + | | குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும். |
− | குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது | + | |
|- | |- | ||
| 10:20 | | 10:20 | ||
− | | | + | | இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல் |
− | இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல் | + | |
|- | |- | ||
|10:23 | |10:23 | ||
− | | | + | | அதைப் பார்க்கலாம். |
− | அதைப் பார்க்கலாம். | + | |
|- | |- | ||
| 10:26 | | 10:26 | ||
− | | | + | | Show Details குறி மீது க்ளிக் செய்யவும். |
− | Show Details குறி மீது | + | |
|- | |- | ||
|10:29 | |10:29 | ||
− | | | + | | இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி. |
− | இதோ அனுப்புனர் மற்றும் | + | |
|- | |- | ||
| 10:34 | | 10:34 | ||
− | | | + | | மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது. |
− | மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது. | + | |
|- | |- | ||
| 10:39 | | 10:39 | ||
− | | | + | | மின்னஞ்சலின் தலைப்பு இதோ. |
− | மின்னஞ்சலின் தலைப்பு இதோ. | + | |
|- | |- | ||
| 10:43 | | 10:43 | ||
− | | | + | | அனுப்பிய செய்தியும் உள்ளது. |
− | அனுப்பிய செய்தியும் உள்ளது. | + | |
|- | |- | ||
| 10:47 | | 10:47 | ||
− | | | + | | இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 3 என உள்ளது. |
− | இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் | + | |
|- | |- | ||
| 10:54 | | 10:54 | ||
− | | | + | | அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என காணலாம். |
− | அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என | + | |
|- | |- | ||
| 10:58 | | 10:58 | ||
− | | | + | | வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம். |
− | வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம். | + | |
|- | |- | ||
| 11:03 | | 11:03 | ||
− | | | + | | கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம். |
− | கணக்கு | + | |
|- | |- | ||
| 11:08 | | 11:08 | ||
− | | | + | | அதன் மீது க்ளிக் செய்யவும். |
− | அதன் மீது | + | |
|- | |- | ||
| 11:10 | | 11:10 | ||
− | | | + | | இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும். |
− | இங்கே Sign Out | + | |
|- | |- | ||
| 11:17 | | 11:17 | ||
− | | | + | | Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம். |
− | Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம். | + | |
|- | |- | ||
| 11:21 | | 11:21 | ||
− | | | + | | இந்த டுட்டோரியலின் முடிவிற்கும் வந்து விட்டோம். |
− | இந்த டுட்டோரியலின் | + | |
|- | |- | ||
| 11:25 | | 11:25 | ||
− | | | + | | இதில் நாம் கற்றது |
− | இதில் நாம் கற்றது | + | |
|- | |- | ||
| 11:28 | | 11:28 | ||
− | | | + | | google கணக்கு உருவாக்குதல். |
− | google கணக்கு உருவாக்குதல். | + | |
|- | |- | ||
| 11:31 | | 11:31 | ||
− | | | + | | google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல் |
− | google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல் | + | |
|- | |- | ||
| 11:34 | | 11:34 | ||
− | | | + | | மின்னஞ்சல் எழுதுதல் |
− | மின்னஞ்சல் எழுதுதல் | + | |
|- | |- | ||
| 11:36 | | 11:36 | ||
− | | | + | | மின்னஞ்சல் அனுப்புதல். மின்னஞ்சலை காணுதல். |
− | மின்னஞ்சல் அனுப்புதல். | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | மின்னஞ்சலை | + | |
|- | |- | ||
| 11:39 | | 11:39 | ||
− | | | + | | gmail’ஐ விட்டு வெளியேறுதல். |
− | gmail’ஐ விட்டு | + | |
|- | |- | ||
| 11:41 | | 11:41 | ||
− | | | + | | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
− | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. | + | |
|- | |- | ||
| 11:45 | | 11:45 | ||
− | | | + | | இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும் |
− | இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும் | + | |
|- | |- | ||
| 11:49 | | 11:49 | ||
− | | | + | | நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம் |
− | நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம் | + | |
|- | |- | ||
| 11:55 | | 11:55 | ||
− | | | + | | மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் |
− | மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் | + | |
|- | |- | ||
|11:58 | |11:58 | ||
− | | | + | | ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
− | ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது | + | |
|- | |- | ||
| 12:05 | | 12:05 | ||
− | | | + | | மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது |
− | மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது | + | |
|- | |- | ||
| 12:10 | | 12:10 | ||
| உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. | | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 14:34, 23 February 2017
Time | Narration |
00:01 | Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது |
00:09 | புதிய google கணக்கை உருவாக்குதல் |
00:12 | google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது |
00:16 | email எழதுதல் |
00:18 | email’ஐ அனுப்புதல் |
00:20 | email’ஐ காணுதல் |
00:22 | gmail’ஐ logout செய்தல் |
00:24 | மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல் |
00:30 | இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை |
00:35 | மற்றும் web browser (இணைய உலாவி) |
00:37 | இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன் |
00:42 | சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது |
00:48 | Gmail, YouTube |
00:50 | Google Play , Google Docs/Drive |
00:53 | Google Calendar மற்றும் பல |
00:57 | ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் |
01:02 | ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம் |
01:06 | உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும். |
01:16 | இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம். |
01:22 | Create an account மற்றும் Sign in |
01:25 | இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும். |
01:32 | ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும் |
01:39 | இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம். |
01:46 | Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது. |
01:50 | இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது. |
01:55 | Create an account இணைப்பைச் க்ளிக் செய்யவும் |
01:59 | நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம். |
02:03 | வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும். |
02:11 | நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம். |
02:17 | நான் Rebecca Raymond என்று தருகிறேன். |
02:23 | அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
02:27 | Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும். |
02:37 | username’ஐ becky0808 என்று தருகிறேன். |
02:43 | இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம் |
02:49 | வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும். |
02:54 | நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும். |
03:01 | நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம். |
03:07 | இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன். |
03:18 | இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது. |
03:24 | இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம் |
03:30 | இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது. |
03:36 | விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும். |
03:41 | மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும். |
03:44 | அதன் பின் Birthday பிறந்த தேதி |
03:48 | drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும். |
03:51 | பின் தேதி மற்றும் வருடம். |
03:57 | இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும். |
04:00 | Female எனத் தேர்ந்தெடுக்கிறேன். |
04:03 | அடுத்தபடியாக கைபேசி எண். |
04:06 | தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன். |
04:08 | அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது. |
04:14 | தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து வேறு இருந்தால், அதை இங்கு தரவும். |
04:21 | இல்லையெனில் காலியாக விடவும். |
04:23 | பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம். |
04:26 | அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன. |
04:32 | தொலைபேசி முலம் சரிபார்த்தல். |
04:34 | புதிர் முலம் சரிபார்த்தல். |
04:36 | இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.. |
04:40 | நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன். |
04:43 | புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, Type the text உரை பெட்டியில் உள்ளிடவும். |
04:49 | நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும் |
04:55 | நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது |
05:02 | கடைசியாக, ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும். |
05:10 | படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் க்ளிக் செய்யவும். |
05:17 | இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை. |
05:20 | தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம். |
05:25 | Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை க்ளிக் செய்யவும் |
05:32 | location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும் |
05:35 | ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும். |
05:41 | கடைசியாக, Next Step மீது க்ளிக் செய்யவும். |
05:45 | இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு செல்லும். |
05:50 | கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன். |
05:55 | உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும். |
06:00 | முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
06:07 | பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும். |
06:10 | உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும். |
06:13 | இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம். |
06:17 | Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும். |
06:24 | Continue மீது க்ளிக் செய்யவும். |
06:27 | இப்போது Create your public Google+ profile பக்கத்தில் உள்ளோம். |
06:32 | இங்கு நமது பெயரைக் காணலாம். |
06:35 | கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது. |
06:39 | இதன் மூலம் உங்கள் Google profile பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம். |
06:44 | மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது. |
06:48 | தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன். |
06:51 | பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள் செல்கிறேன். |
06:58 | இப்போது வரவேற்பு பக்கத்தில் உள்ளோம். |
07:02 | இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது. |
07:06 | எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது. |
07:16 | இப்போது Continue to Gmail மீது க்ளிக் செய்யவும் |
07:22 | நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது. |
07:24 | உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம். |
07:28 | இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும். |
07:33 | அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது. |
07:37 | இது gmail’ஐ எளிய வடிவில் தரும். |
07:41 | திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும். |
07:46 | Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும். |
07:53 | இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம். |
07:58 | நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம். |
08:04 | இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம். |
08:12 | இடது புறத்தில் சில மெனுக்களை காணலாம். |
08:16 | Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும். |
08:29 | முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன. |
08:36 | கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது. |
08:41 | இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது. |
08:46 | நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது. |
08:52 | Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம். |
08:58 | இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம். |
09:02 | இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும். |
09:06 | New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது. |
09:10 | இதில் 4 பகுதிகள் உள்ளன. |
09:13 | To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். |
09:21 | இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன். |
09:35 | அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன். |
09:39 | அடுத்த பகுதி - Subject |
09:42 | இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும். |
09:46 | Welcome mail எனத் தரலாம். |
09:50 | அடுத்து உள்ளடக்கப் பகுதி. |
09:53 | நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும். |
09:57 | Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம். |
10:03 | கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது. |
10:08 | மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும். |
10:11 | கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது. |
10:16 | குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும். |
10:20 | இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல் |
10:23 | அதைப் பார்க்கலாம். |
10:26 | Show Details குறி மீது க்ளிக் செய்யவும். |
10:29 | இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி. |
10:34 | மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது. |
10:39 | மின்னஞ்சலின் தலைப்பு இதோ. |
10:43 | அனுப்பிய செய்தியும் உள்ளது. |
10:47 | இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 3 என உள்ளது. |
10:54 | அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என காணலாம். |
10:58 | வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம். |
11:03 | கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம். |
11:08 | அதன் மீது க்ளிக் செய்யவும். |
11:10 | இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும். |
11:17 | Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம். |
11:21 | இந்த டுட்டோரியலின் முடிவிற்கும் வந்து விட்டோம். |
11:25 | இதில் நாம் கற்றது |
11:28 | google கணக்கு உருவாக்குதல். |
11:31 | google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல் |
11:34 | மின்னஞ்சல் எழுதுதல் |
11:36 | மின்னஞ்சல் அனுப்புதல். மின்னஞ்சலை காணுதல். |
11:39 | gmail’ஐ விட்டு வெளியேறுதல். |
11:41 | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
11:45 | இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும் |
11:49 | நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம் |
11:55 | மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் |
11:58 | ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
12:05 | மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது |
12:10 | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. |