Difference between revisions of "Digital-Divide/D0/Getting-to-know-computers/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(5 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
 
{| border=1
 
{| border=1
| '''Visual Cue'''
+
| '''Time'''
 
| '''Narration'''
 
| '''Narration'''
  
Line 19: Line 18:
 
| 00:11
 
| 00:11
 
| அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம்.  
 
| அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம்.  
 
  
 
|-
 
|-
Line 27: Line 25:
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
| ''' டெஸ்க்டாப்'''  அல்லது '''பெர்சனல் கம்ப்யூட்டர்''' மற்றும் '''லேப்டாப்'''
+
| ''' டெஸ்க்டாப்(desktop)'''  அல்லது '''பெர்சனல் கம்ப்யூட்டர்(personal computer)''' மற்றும் '''லேப்டாப்(laptop)'''
 
+
  
 
|-
 
|-
Line 39: Line 36:
  
 
|-
 
|-
|  00.33
+
|  00:33
 
| ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது-  
 
| ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது-  
 
  
 
|-
 
|-
|  00.40
+
|  00:40
| இது உள்ளீட்டின் மூலம் '''டேடா''' அல்லது '''இன்ஸ்ட்ரக்ஷன்களை''' ஏற்கிறது.
+
| இது உள்ளீட்டின் மூலம் '''டேடா(Data)''' அல்லது '''இன்ஸ்ட்ரக்ஷன்களை(Instructions)''' ஏற்கிறது.
  
 
|-
 
|-
|  00.45
+
|  00:45
| இது '''டேடாவை''' பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது
+
| இது '''டேடாவை(data)''' பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது
  
 
|-
 
|-
| 00.50
+
| 00:50
| இது '''டேடாவை''' சேமிக்கிறது
+
| இது '''டேடாவை(data)''' சேமிக்கிறது
  
 
|-
 
|-
| 00.52
+
| 00:52
 
| இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது
 
| இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது
  
 
|-
 
|-
|  00.56
+
|  00:56
| இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது
+
| இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
  
 
|-
 
|-
Line 69: Line 65:
 
|-
 
|-
 
|  01:08
 
|  01:08
| '''இன்புட் யூனிட் '''
+
| '''இன்புட் யூனிட்(Input Unit) ''', '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)'''
 
+
|-
+
|  01:09
+
| '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் '''
+
  
 
|-
 
|-
 
|  01:11
 
|  01:11
| ''''அவுட்புட் யூனிட்'''
+
| ''''அவுட்புட் யூனிட்(Output Unit)'''
  
 
|-
 
|-
 
|01:14
 
|01:14
|ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா மற்றும் ப்ரோக்ராம்களை உள்ளிட  ''' இன்புட் யூனிட்''' உதவுகிறது  
+
|ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா(data) மற்றும் ப்ரோக்ராம்களை(program) உள்ளிட  ''' இன்புட் யூனிட்(Input unit)''' உதவுகிறது  
 
+
  
 
|-
 
|-
|  01.23
+
|  01:23
| ''' விசைப்பலகை, மெளஸ், கேமரா'''மற்றும் '''ஸ்கேனர்''' ஆகியவை சில '''உள்ளீட்டு சாதனங்கள்''' ஆகும்
+
| ''' கீபோர்ட்(keyboard), மெளஸ்(mouse), கேமரா(Camara)'''மற்றும் '''ஸ்கேனர் (scaner)''' ஆகியவை சில '''உள்ளீட்டு சாதனங்கள்''' ஆகும்
  
 
|-
 
|-
| 01.31
+
| 01:31
|  ''' சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் '''...  '''அரித்மடிக்'''  மற்றும் ''' லாஜிகல்''' செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது  
+
|  ''' சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்(Central Processing Unit) '''...  '''அரித்மடிக்(arithmatic)'''  மற்றும் ''' லாஜிகல்(logical)''' செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது  
  
 
|-
 
|-
| 01.38
+
| 01:38
|மற்றும்  '''டேடா''' மற்றும் ''இன்ஸ்ட்ரக்ஷன்களை''' சேமிக்கிறது
+
|மற்றும்  '''டேடா(data)''' மற்றும் ''இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions)''' சேமிக்கிறது
  
 
|-
 
|-
| 01.41
+
| 01:41
| பொதுவாக, '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் '''அல்லது '''CPU''' பார்க்க இவ்வாறு இருக்கும்.   
+
| பொதுவாக, '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)'''அல்லது '''சிபியூ(CPU)''' பார்க்க இவ்வாறு இருக்கும்.   
  
 
|-
 
|-
| 01.48
+
| 01:48
| இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல  ''' போர்ட்ஸ்(ports)''' உள்ளன
+
| இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல  ''' போர்ட்டுகள்(ports)''' உள்ளன
 
   
 
   
 
 
|-
 
|-
|01.53
+
|01:53
|அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் கற்போம்.  
+
|அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம்.  
 
+
  
 
|-
 
|-
| 01.57
+
| 01:57
| இது  '''டேடா''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களை''' எடுத்து, அவற்றை செயல்படுத்தி  '''வெளியீடு''' அல்லது முடிவுகளைத் தருகிறது.  
+
| இது  '''டேடா(data)''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions)''' எடுத்து, அவற்றை செயல்படுத்தி  '''வெளியீடு''' அல்லது முடிவுகளைத் தருகிறது.  
  
 
|-
 
|-
 
|  02:05
 
|  02:05
|  '''செயல்பாடுகளை ''' செயலாக்கும் பணி '''ப்ராசசிங் '''  எனப்படும்
+
|  '''செயல்பாடுகளை ''' செயலாக்கும் பணி '''ப்ராசசிங்(processing) '''  எனப்படும்
 
+
  
 
|-
 
|-
 
|  02:11
 
|  02:11
| அந்த '''வெளியீடு'''... '''டேடா''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்'''  '''ஸ்டோரேஜ் யூனிட்டில் ''' சேமிக்கப்படுகிறது.
+
| அந்த '''வெளியீடு'''... '''டேடா(data)''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்(instructions)'''  '''ஸ்டோரேஜ் யூனிட்டில்(storage unit) ''' சேமிக்கப்படுகிறது.
 
+
  
 
|-
 
|-
 
| 02:18
 
| 02:18
| டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட்  '''அவுட்புட் யூனிட்''' ஆகும்
+
| டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட்  '''அவுட்புட் யூனிட்(output unit)''' ஆகும்
  
 
|-
 
|-
|  02.26
+
|  02:26
| '''மானிடர்''' மற்றும் '''ப்ரின்டர்''' ஆகியவை சில  '''வெளியீட்டு சாதனங்கள். '''
+
| '''மானிடர்(monitor)''' மற்றும் '''ப்ரின்டர்(printer)''' ஆகியவை சில  '''வெளியீட்டு சாதனங்கள். '''
 
+
  
 
|-
 
|-
|  02.33
+
|  02:33
 
| பொதுவாக, ஒரு '''டெஸ்க்டாப் கணினியில்''' 4 முக்கிய பாகங்கள் இருக்கும்
 
| பொதுவாக, ஒரு '''டெஸ்க்டாப் கணினியில்''' 4 முக்கிய பாகங்கள் இருக்கும்
  
 
|-
 
|-
| 02.38
+
| 02:38
|'''மானிடர்'''
+
|'''மானிடர்(monitor)''', '''சிபுயூ(CPU)'''
  
 
|-
 
|-
| 02.39
+
| 02:40
| '''சிபுயூ'''
+
| ''' கீபோர்ட்(keyboard)''' மற்றும்  '''மெளஸ் (mouse)'''
  
 
|-
 
|-
| 02.40
+
| 02:43
| ''' கீபோர்ட்'''  
+
| ''' கேமரா(camara), ப்ரிண்டர்(printer)''' அல்லது '''ஸ்கேனரையும்(scaner)''' கணினியுடன் இணைக்கலாம்.
  
 
|-
 
|-
| 02.41
+
|  02:50
|and  '''மெளஸ் '''
+
| இது  '''மானிடர்(monitor)''' அல்லது '''கணினி திரை''' எனப்படும்.  
 
+
|-
+
|  02.43
+
|  ''' கேமரா, ப்ரிண்டர்''' அல்லது '''ஸ்கேனரையும்''' கணினியுடன் இணைக்கலாம்.
+
 
+
|-
+
|  02.50
+
| இது  '''மானிடர்''' அல்லது '''கணினி திரை''' எனப்படும்.  
+
  
 
|-
 
|-
Line 166: Line 144:
  
 
|-
 
|-
|  02.57
+
|  02:57
|இது ஒரு கணினியின் காட்சி பிரிவு ஆகும்.  
+
|இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும்.  
  
 
|-
 
|-
| 03.02
+
| 03:02
 
| இது  '''கணினியின் பயனர் இடைமுகத்தைக்  ''' காட்டுகிறது
 
| இது  '''கணினியின் பயனர் இடைமுகத்தைக்  ''' காட்டுகிறது
  
 
|-
 
|-
|  03.05
+
|  03:05
|*வெவ்வேறு ப்ரோகிராம்களை திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும்.  
+
|வெவ்வேறு ப்ரோகிராம்களை(program) திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும்.  
  
 
|-
 
|-
|  03.13
+
|  03:13
|கீபோர்ட் என்பது டெக்ட், கேரக்டர்கள் மற்றும் மற்ற கமேண்டுகளை கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது
+
|கீபோர்ட் என்பது டெக்ஸ்ட்(Text), கேரக்டர்கள்(characters) மற்றும் மற்ற கமேண்டுகளை(commands) கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது
  
 
|-
 
|-
|  03.21
+
|  03:21
 
|இதுதான் '''கணினி மெளஸ்.'''  
 
|இதுதான் '''கணினி மெளஸ்.'''  
|-
 
| 03.24
 
| பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும்  ஒரு ஸ்க்ரால் பட்டன் இடையிலும் இருக்கும்.
 
  
 +
|-
 +
| 03:24
 +
| பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும்  ஒரு ஸ்க்ரால் பட்டன்(scroll button) இடையிலும் இருக்கும்.
  
 
|-
 
|-
|  03.31
+
|  03:31
 
| இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது.  
 
| இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது.  
  
 
|-
 
|-
|  03.35
+
|  03:35
| வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ் போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.  
+
| வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ்(shortcuts) போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.  
  
 
|-
 
|-
| 03.43
+
| 03:43
|ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய  மெளஸ் வீல் பயன்படுகிறது  
+
|ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய  மெளஸ் வீல் (mouse wheel) பயன்படுகிறது  
  
 
|-
 
|-
|  03.49
+
|  03:49
 
| கீபோர்ட் தவிர  கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும்
 
| கீபோர்ட் தவிர  கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும்
  
 
|-
 
|-
| 03.57
+
| 03:57
| இப்போமு சிபுயூ வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம்
+
| இப்போது சிபுயூ(CPU) வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம்
  
 
|-
 
|-
 
|  04:02
 
|  04:02
| CPUவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன்  ''' பவர் ஆன்''' ஸ்விட்ச் ஆகும்.  
+
| சிபியூவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன்  ''' பவர் ஆன்(Power on)''' ஸ்விட்ச் (switch) ஆகும்.  
  
 
|-
 
|-
 
| 04:08
 
| 04:08
| கணினியை இயக்க இந்த ஸ்விட்சை அழுத்த வேண்டும்.  
+
| கணினியை இயக்க இந்த ஸ்விட்சை (switch) அழுத்த வேண்டும்.  
  
 
|-
 
|-
| 04.14
+
| 04:14
| தேவையெனில் கணினியை மீள்துவக்க  '''ரீசெட்'' பட்டனும் நமக்கு உதவுகிறது.  
+
| தேவையெனில் கணினியை மீள்துவக்க  '''ரீசெட்(reset)'' பட்டனும் நமக்கு உதவுகிறது.  
  
 
|-
 
|-
|  04.21
+
|  04:21
| மேலும் முன்பக்கம்  2 அல்லது அதற்குமேற்பட்ட ''' USB போர்ட்ஸ்''' மற்றும் ஒரு ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர் ''' ஆகியவையும் உள்ளன
+
| மேலும் முன்பக்கம்  2 அல்லது அதற்குமேற்பட்ட ''' USB போர்ட்டுகள்''' மற்றும் ஒரு ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) ''' ஆகியவையும் உள்ளன
  
 
|-
 
|-
|  04.30
+
|  04:30
| கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க ''' USB போர்ட்ஸ்''' உதவுகின்றன
+
| கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க ''' USB போர்ட்டுகள்''' உதவுகின்றன
  
 
|-
 
|-
|  04.35
+
|  04:35
|ஒரு ''' CD''' அல்லது '''DVD''' ஐ ரீட் அல்லது ரைட் செய்ய  ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்'''  பயன்படுகிறது  
+
|ஒரு ''' CD''' அல்லது '''DVD''' ஐ ரீட் அல்லது ரைட் (read or write) செய்ய  ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer)'''  பயன்படுகிறது  
  
 
|-
 
|-
|  04.43
+
|  04:43
 
| இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம்
 
| இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம்
  
 
|-
 
|-
|  04.48
+
|  04:48
|பின் புறத்தில் இருக்கும் '''போர்ட்ஸ்''', கணினியின் மற்ற சாதனங்களுடன்  '''CPU'''  இணைக்க பயன்படுகிறது
+
|பின் புறத்தில் இருக்கும் '''போர்ட்டுகள்(ports)''', கணினியின் மற்ற சாதனங்களுடன்  '''சிபுயூ(CPU)வை'''  இணைக்க பயன்படுகிறது
  
 
|-
 
|-
|  04.55
+
|  04:55
|இது '''கேபிள்களை''' பயன்படுத்தி செய்யப்படுகிறது
+
|இது '''கேபிள்களை(cables)''' பயன்படுத்தி செய்யப்படுகிறது
  
 
|-
 
|-
|  04.58
+
|  04:58
|'''CPU ''' வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன
+
|'''சிபியூ(CPU) ''' வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன
  
 
|-
 
|-
Line 258: Line 236:
  
 
|-
 
|-
|  05.14
+
|  05:14
|மற்றபடி, அதிகமான வெப்பம் '''CPU''' சேதப்படுத்தலாம்.  சிலசமயம் '''data''' இழக்கவும் நேரிடலாம்.  
+
|மற்றபடி, அதிகமான வெப்பம் '''சிபியூவை(CPU)''' சேதப்படுத்தலாம்.  சிலசமயம் '''டேடாவை(data)''' இழக்கவும் நேரிடலாம்.  
 
+
  
 
|-
 
|-
Line 268: Line 245:
 
|-
 
|-
 
|  05:23
 
|  05:23
|இது '''CPU''' வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.  
+
|இது '''சிபியூ(CPU)''' வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.  
 
+
  
 
|-
 
|-
 
|  05:30
 
|  05:30
|''' பவர் சப்ளே யூனிட்,''' '''PSU''' எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது.  
+
|''' பவர் சப்ளே யூனிட்(Power Supply Unit),''' '''பிஎஸ்யூ(PSU)''' எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது.  
  
 
|-
 
|-
 
|  05:37
 
|  05:37
|இப்போது, வெவ்வேறு பாகங்களை  '''CPU'''  க்கு எவ்வாறு இணைப்பது என கற்போம்
+
|இப்போது, வெவ்வேறு பாகங்களை  '''சிபியூவுக்கு(CPU)'''  எவ்வாறு இணைப்பது என கற்போம்
  
 
|-
 
|-
|  05.42
+
|  05:42
 
|காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும்.  
 
|காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும்.  
  
Line 289: Line 265:
 
|-
 
|-
 
|  05:51
 
|  05:51
|முதலில், '''மானிட்டரை''' '''CPU ''' உடன் இணைக்கலாம்
+
|முதலில், '''மானிட்டரை(monitor)''' '''சிபியூ(CPU)''' உடன் இணைக்கலாம்
  
 
|-
 
|-
 
|  05:55
 
|  05:55
|காட்டப்படுவதுபோல '''பவர் கேபிளை''' ''' மானிட்டருடன்'''  இணைக்கவும்.  
+
|காட்டப்படுவதுபோல '''பவர் கேபிளை(power cable)''' ''' மானிட்டருடன்'''  இணைக்கவும்.  
  
 
|-
 
|-
|  06.00
+
|  06:00
|இப்போது மற்றொரு முனையை  '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்''' இணைக்கவும்.  
+
|இப்போது மற்றொரு முனையை  '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket)''' இணைக்கவும்.  
  
 
|-
 
|-
|  06.04
+
|  06:04
|இதுதான்  CPU வின் பவர் கேபிள்.  
+
|இதுதான்  சிபியூ(CPU)வின் பவர் கேபிள்(power cable).  
  
 
|-
 
|-
|  06.08
+
|  06:08
|காட்டப்படுவது போல இதை '''CPU''' உடன் இணைக்கவும்.  
+
|காட்டப்படுவது போல இதை '''சிபியூ(CPU)''' உடன் இணைக்கவும்.  
  
 
|-
 
|-
|  06.11
+
|  06:11
|பின் இதை ஒரு '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்''' இணைக்கவும்
+
|பின் இதை ஒரு '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket)''' இணைக்கவும்
  
 
|-
 
|-
|  06.14
+
|  06:14
|அடுத்து காட்டப்படுவதுபோல ''' கீபோர்ட் கேபிளை'''  '''CPU''' உடன் இணைப்போம்.
+
|அடுத்து காட்டப்படுவதுபோல ''' கீபோர்ட் கேபிளை(keyboard cable)'''  '''சிபியூ(CPU)''' உடன் இணைப்போம்.
  
 
|-
 
|-
|  06.19
+
|  06:19
 
|''' கீபோர்டின்''' போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும்.  
 
|''' கீபோர்டின்''' போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும்.  
  
 
|-
 
|-
|  06.23
+
|  06:23
 
|பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம்.  
 
|பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம்.  
  
 
|-
 
|-
|  06.28
+
|  06:28
 
|மாற்றாக  ''' USB கீபோர்ட்''' மற்றும் '''மெளஸை''' ஏதேனும்  '''USB போர்ட்டுகளுடனும் ''' இணைக்கலாம்
 
|மாற்றாக  ''' USB கீபோர்ட்''' மற்றும் '''மெளஸை''' ஏதேனும்  '''USB போர்ட்டுகளுடனும் ''' இணைக்கலாம்
  
 
|-
 
|-
|  06.35
+
|  06:35
|மீதமுள்ள  ''' USB போர்ட்களை''' ''' பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்''' போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம்.  
+
|மீதமுள்ள  ''' USB போர்ட்டுகளை''' ''' பென் ட்ரைவ்(pen drive), ஹார்ட் டிஸ்க்(hard disk)''' போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம்.  
  
 
|-
 
|-
|  06.42
+
|  06:42
 
|இது ஒரு ''' LAN கேபிள்.'''
 
|இது ஒரு ''' LAN கேபிள்.'''
  
 
|-
 
|-
|  06.44
+
|  06:44
 
|இது ஒரு '''LAN போர்ட்.'''
 
|இது ஒரு '''LAN போர்ட்.'''
  
 
|-
 
|-
|  06.46
+
|  06:46
 
|கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ''' ஒயர்டு கனெக்ஷன்'''
 
|கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ''' ஒயர்டு கனெக்ஷன்'''
  
 
|-
 
|-
|  06.52
+
|  06:52
|''' LAN கேபிளின்''' மற்றொரு முனை  ஒரு  ''' மோடம் அல்லது ஒரு  wi-fi ரெளட்டருடன் ''' இணைக்கப்படுகிறது
+
|''' LAN கேபிளின்''' மற்றொரு முனை  ஒரு  ''' மோடம்(modem) அல்லது ஒரு  wi-fi ரெளட்டருடன்(router) ''' இணைக்கப்படுகிறது
  
 
|-
 
|-
|  06.58
+
|  06:58
 
|''' wi-fi இணைப்பை''' கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள்.  
 
|''' wi-fi இணைப்பை''' கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள்.  
  
 
|-
 
|-
|  07.03
+
|  07:03
 
| ''' LAN போர்ட்''' செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது ''' LED விளக்கு''' ஒளிரும்.  
 
| ''' LAN போர்ட்''' செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது ''' LED விளக்கு''' ஒளிரும்.  
  
 
|-
 
|-
|  07.10
+
|  07:10
| '''CPU''' ல் மற்ற பல '''தொடர் போர்ட்கள்''' இருப்பதைக் காணலாம்
+
| '''சிபியூவில்(CPU)''' மற்ற பல '''தொடர் போர்ட்டுகள்''' இருப்பதைக் காணலாம்
  
 
|-
 
|-
|  07.15
+
|  07:15
|இவை ''' PDAகள், மோடம்''' அல்லது மற்ற '''தொடர் சாதனங்களை''' இணைக்கப் பயன்படுகின்றன
+
|இவை ''' PDAகள், மோடம்(modem)''' அல்லது மற்ற '''தொடர் சாதனங்களை''' இணைக்கப் பயன்படுகின்றன
  
 
|-
 
|-
|  07.21
+
|  07:21
| '''CPU''' ல் சில '''இணை போர்ட்கள்''' இருப்பதையும் காணலாம்
+
| '''சிபியூவில்(CPU)''' சில '''இணை போர்ட்டுகள்''' இருப்பதையும் காணலாம்
  
 
|-
 
|-
|  07.25
+
|  07:25
|இவை ''' ப்ரிண்டர், ஸ்கேனர்''' போன்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன.
+
|இவை ''' ப்ரிண்டர்(printer), ஸ்கேனர்(scaner)''' போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன.
  
 
|-
 
|-
|  07.31
+
|  07:31
|இப்போது ''' ஆடியோ ஜேக்களை'''  காண்போம்
+
|இப்போது ''' ஆடியோ ஜேக்களை(audio jacks)'''  காண்போம்
  
 
|-
 
|-
|  07.34
+
|  07:34
|இளஞ்சிவப்பு நிற '''போர்ட்''' ஒரு '''மைக்ரோ்போனை''' இணைக்க உதவுகிறது
+
|இளஞ்சிவப்பு நிற '''போர்ட்''' ஒரு '''மைக்ரோபோனை(micro phone)''' இணைக்க உதவுகிறது
  
 
|-
 
|-
|  07.38
+
|  07:38
|நீலநிற '''போர்ட்'''  ''லைன் இன்னை,''' இணைக்க உதவுகிறது.  உதாரணமாக-  ஒரு ரேடியோ அல்லது டேப் ப்ளேயரில் இருந்து.  
+
|நீலநிற '''போர்ட்'''  ''லைன் இன்னை(line in),''' இணைக்க உதவுகிறது.  உதாரணமாக-  ஒரு ரேடியோ(radio) அல்லது டேப்(tap player) ப்ளேயரில் இருந்து.  
  
 
|-
 
|-
|  07.45
+
|  07:45
|பச்சை நிற போர்ட்  '''ஹெட்போன்/ஸ்பீக்கர்''' அல்லது ''லைன் அவுட்டை''' இணைக்கப்ப பயன்படுகிறது
+
|பச்சை நிற போர்ட்  '''ஹெட்போன்/ஸ்பீக்கர்(head phone/speaker)''' அல்லது ''லைன் அவுட்டை(line out)''' இணைக்கப்ப பயன்படுகிறது
  
 
|-
 
|-
|  07.51
+
|  07:51
 
|இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம். '''
 
|இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம். '''
  
 
|-
 
|-
|  07.57
+
|  07:57
|முதலில்,  '''மானிடர்''' மற்றும்  '''CPU''' வின் பவர் சப்ளே பட்டனை இயக்கலாம்
+
|முதலில்,  '''மானிடர்(monitor)''' மற்றும்  '''சிபியூ(CPU)''' வின் பவர் சப்ளே பட்டனை (power supply button) இயக்கலாம்
  
 
|-
 
|-
|  08.03
+
|  08:03
|இப்போது  '''மானிட்டரின்'''  ''' பவர் ஆன்''' பட்டனை அழுத்தவும்
+
|இப்போது  '''மானிட்டரின்(monitor)'''  ''' பவர் ஆன்''' பட்டனை(power on button) அழுத்தவும்
  
 
|-
 
|-
|  08.07
+
|  08:07
|பின்  '''CPU''' வின் முன் உள்ள ''' பவர் ஆன்''' பட்டனை அழுத்தவும்
+
|பின்  '''சிபியூ(CPU)''' வின் முன் உள்ள ''' பவர் ஆன்''' பட்டனை (power on button) அழுத்தவும்
 
+
  
 
|-
 
|-
|  08.12
+
|  08:12
 
|பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம்.  
 
|பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம்.  
  
 
|-
 
|-
|  08.18
+
|  08:18
|இது '''BIOS சிஸ்டம்'''. இது காட்டுவது  
+
|இது '''BIOS சிஸ்டம்(system)'''. இது காட்டுவது  
  
 
|-
 
|-
|  08.22
+
|  08:22
| '''கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் ''' பற்றிய தகவல்
+
| '''கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (central processing unit)''' பற்றிய தகவல்
  
 
|-
 
|-
|  08.25
+
|  08:25
|கணினியின் மெமரி  பற்றிய தகவல்
+
|கணினியின் மெமரி(memory) பற்றிய தகவல்
  
 
|-
 
|-
|  08.28
+
|  08:28
| ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள் மற்றும்  ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள் பற்றிய தகவல்'.  
+
| ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள்(hard disk drives) மற்றும்  ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள்(floppy disk drives) பற்றிய தகவல்'.  
  
 
|-
 
|-
|  08.33
+
|  08:33
| கணினி இயங்க ஆரம்பித்தவுடன்  '''CPU''' க்கு அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் '''BIOS''' ஆகும்
+
| கணினி இயங்க ஆரம்பித்தவுடன்  '''சிபியூவுக்கு(CPU)''' அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் '''BIOS''' ஆகும்
  
 
|-
 
|-
|  08.41
+
|  08:41
| '''இயங்குதளத்தை''' ஏற்றும் மொத்த செயல்முறை கணினியை  '''boot''' எனப்படும்
+
| '''இயங்குதளத்தை''' ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை  '''பூட் (boot)''' செய்தல் எனப்படும்
 
+
 
|-
 
|-
|  08.48
+
|  08:48
 
|அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன்,  '''இயங்குதளத்தின் இடைமுகத்தைக் ''' காணலாம்
 
|அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன்,  '''இயங்குதளத்தின் இடைமுகத்தைக் ''' காணலாம்
  
 
|-
 
|-
|  08.54
+
|  08:54
|நீங்கள் '''உபுண்டு லினக்ஸ்''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்.  
+
|நீங்கள் '''உபுண்டு லினக்ஸ்(Ubuntu Linux)''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்.  
  
 
|-
 
|-
|  08.58
+
|  08:58
| '''விண்டோஸ்''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்
+
| '''விண்டோஸ்(windows)''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்
  
 
|-
 
|-
|  09.02
+
|  09:02
|இப்போது சுருக்கமாக ஒரு '''லேப்டாப்''' பற்றி காண்போம்
+
|இப்போது சுருக்கமாக ஒரு '''லேப்டாப்(laptop)''' பற்றி காண்போம்
  
 
|-
 
|-
|  09.06
+
|  09:06
|'''லேப்டாப்கள்''' கையடக்கமான மற்றும் கச்சிதமான '''கணினிகள் ''' ஆகும்
+
|'''லேப்டாப்கள்(laptops)''' கையடக்கமான மற்றும் கச்சிதமான '''கணினிகள் ''' ஆகும்
  
 
|-
 
|-
|  09.09
+
|  09:09
 
|ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு  '''லேப்டாப்''' சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும்.  
 
|ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு  '''லேப்டாப்''' சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும்.  
  
 
|-
 
|-
|  09.16
+
|  09:16
 
|எனவேதான் இது ''''லேப்டாப் ''' அல்லது மடிகணினி எனப்படுகிறது
 
|எனவேதான் இது ''''லேப்டாப் ''' அல்லது மடிகணினி எனப்படுகிறது
 
  
 
|-
 
|-
|  09.18
+
|  09:18
|''' டெஸ்க்டாப் கணினியில்'''  போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட  
+
|''' டெஸ்க்டாப் கணினி'''  போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட  
  
 
|-
 
|-
|  09.23
+
|  09:23
|ஒரு '''டிஸ்ப்ளே, '''
+
|ஒரு '''டிஸ்ப்ளே(display), ''' ஒரு '''கீபோர்ட்(keyboard), '''
  
 
|-
 
|-
|  09.24
+
|  09:25
|ஒரு '''கீபோர்ட், '''
+
|சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு '''டச்பேட்(touchpad)'''  
  
 
|-
 
|-
|  09.25
+
|  09:29
|சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு '''டச்பேட்'''
+
 
+
|-
+
|  09.29
+
 
|ஒரு ''' CD/DVD ரீடர்-ரைட்டர்''' மற்றும்  
 
|ஒரு ''' CD/DVD ரீடர்-ரைட்டர்''' மற்றும்  
  
 
|-
 
|-
|  09.32
+
|  09:32
|ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள '''மைக்'''  மற்றும் ''' ஸ்பீக்கர்கள்'''
+
|ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள '''மைக்(mic)'''  மற்றும் ''' ஸ்பீக்கர்கள்(speaker)'''
 
+
  
 
|-
 
|-
|  09.36
+
|  09:36
|இதிலும் ஒரு ''' லேன் போர்ட்'''  மற்றும் ''' USB போர்ட்கள்''' உள்ளன
+
|இதிலும் ஒரு ''' LAN போர்ட்'''  மற்றும் ''' USB போர்ட்டுகள்''' உள்ளன
  
 
|-
 
|-
|  09.40
+
|  09:40
|''ப்ரொஜக்டரை'''  '''லேப்டாப் ''' உடன் இணைக்க உதவும் ஒரு  ''' வீடியோ போர்டும்'''  உள்ளது
+
|''ப்ரொஜக்டரை'''  '''லேப்டாப் ''' உடன் இணைக்க உதவும் ஒரு  ''' வீடியோ போர்ட்டும்'''  உள்ளது
  
 
|-
 
|-
|  09.46
+
|  09:46
 
|  சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில்  ''' மைக்''' மற்றும் '''ஹெட்ஃபோன்களுக்கு''' முறையான  '''ஐகான்களுடன்''' கூடிய ''' ஆடியோ ஜேக்ஸ்''' உள்ளன.  
 
|  சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில்  ''' மைக்''' மற்றும் '''ஹெட்ஃபோன்களுக்கு''' முறையான  '''ஐகான்களுடன்''' கூடிய ''' ஆடியோ ஜேக்ஸ்''' உள்ளன.  
  
 
|-
 
|-
|  09.53
+
|  09:53
 
|இது லேப்டாப்பில் உள்ளடங்கிய ''' குளிர்விக்கும் மின்விசிறி'''
 
|இது லேப்டாப்பில் உள்ளடங்கிய ''' குளிர்விக்கும் மின்விசிறி'''
 
  
 
|-
 
|-
|  09.57
+
|  09:57
 
|இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது.  
 
|இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது.  
 
  
 
|-
 
|-
|  10.01
+
|  10:01
|''' லேப்டாப்''' ஒரு ''' AC அடாப்டர்''' வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு  ''' ரீசார்சபிள் பேட்டரி ''' உள்ளது  
+
|''' லேப்டாப்''' ஒரு ''' AC அடாப்டர்(adapte)r''' வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு  ''' ரீசார்சபிள் பேட்டரி (rechargable battery)''' உள்ளது  
  
 
|-
 
|-
|  10.09
+
|  10:09
|அதனால் இது கையடக்கமானதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும்.  
+
|அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும்.  
 
+
  
 
|-
 
|-
|  10.16
+
|  10:16
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில்
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில்
  
 
|-
 
|-
|  10.20
+
|  10:20
 
| ''' டெஸ்க்டாப்''' மற்றும் ''' லேப்டாப்பின் ''' வெவ்வேறு பாகங்கள் பற்றியும்
 
| ''' டெஸ்க்டாப்''' மற்றும் ''' லேப்டாப்பின் ''' வெவ்வேறு பாகங்கள் பற்றியும்
  
 
|-
 
|-
|  10.23
+
|  10:23
 
| '''டெஸ்க்டாப்பின்''' வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம்
 
| '''டெஸ்க்டாப்பின்''' வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம்
 
  
 
|-
 
|-
| 10.28
+
| 10:28
 
| பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
 
| பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
  
 
|-
 
|-
|  10.31
+
|  10:31
 
|  இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
 
|  இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
  
 
|-
 
|-
|  10.34
+
|  10:34
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
  
 
|-
 
|-
|  10.37
+
|  10:37
 
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
|  10.42
+
|  10:42
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
 
|-
 
|-
|  10.46
+
|  10:46
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
  
 
|-
 
|-
| 10.52
+
| 10:52
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
|-
 
|-
|  10.56
+
|  10:56
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-
 
|-
|  11.01
+
|  11:01
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்  
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்  
  
 
|-
 
|-
| 11.06
+
| 11:06
 
| இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி
 
| இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி
  
 
|-
 
|-
|  11.11
+
|  11:11
 
| தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
| தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 14:30, 23 February 2017

Time Narration
00:01 கணினியை பற்றி அறிந்துக்கொள்வதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 ஒரு கணினியின் வெவ்வேறு பாகங்கள்.
00:11 அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம்.
00:15 பொதுவாக, இருவகை கணினிகள் உள்ளன
00:18 டெஸ்க்டாப்(desktop) அல்லது பெர்சனல் கம்ப்யூட்டர்(personal computer) மற்றும் லேப்டாப்(laptop)
00:23 தற்போது, டேப்லெட் பிசிக்கள் (tablet PCs) அல்லது சுருக்கமாக டேப்(tabs)களும், மிக பிரபலமாக உள்ளன.
00:31 ஒரு கணினியின் செயல்பாடுகள்.
00:33 ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது-
00:40 இது உள்ளீட்டின் மூலம் டேடா(Data) அல்லது இன்ஸ்ட்ரக்ஷன்களை(Instructions) ஏற்கிறது.
00:45 இது டேடாவை(data) பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது
00:50 இது டேடாவை(data) சேமிக்கிறது
00:52 இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது
00:56 இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
01:01 ஒரு கணினியின் அடைப்படை அமைப்பு இந்த வரைப்படத்தில் காட்டப்படுகிறது.
01:08 இன்புட் யூனிட்(Input Unit) , சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)
01:11 'அவுட்புட் யூனிட்(Output Unit)
01:14 ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா(data) மற்றும் ப்ரோக்ராம்களை(program) உள்ளிட இன்புட் யூனிட்(Input unit) உதவுகிறது
01:23 கீபோர்ட்(keyboard), மெளஸ்(mouse), கேமரா(Camara)மற்றும் ஸ்கேனர் (scaner) ஆகியவை சில உள்ளீட்டு சாதனங்கள் ஆகும்
01:31 சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்(Central Processing Unit) ... அரித்மடிக்(arithmatic) மற்றும் லாஜிகல்(logical) செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது
01:38 மற்றும் டேடா(data)' மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions) சேமிக்கிறது
01:41 பொதுவாக, சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)அல்லது சிபியூ(CPU) பார்க்க இவ்வாறு இருக்கும்.
01:48 இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல போர்ட்டுகள்(ports) உள்ளன
01:53 அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம்.
01:57 இது டேடா(data) மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions) எடுத்து, அவற்றை செயல்படுத்தி வெளியீடு அல்லது முடிவுகளைத் தருகிறது.
02:05 செயல்பாடுகளை செயலாக்கும் பணி ப்ராசசிங்(processing) எனப்படும்
02:11 அந்த வெளியீடு... டேடா(data) மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்(instructions) ஸ்டோரேஜ் யூனிட்டில்(storage unit) சேமிக்கப்படுகிறது.
02:18 டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட் அவுட்புட் யூனிட்(output unit) ஆகும்
02:26 மானிடர்(monitor) மற்றும் ப்ரின்டர்(printer) ஆகியவை சில வெளியீட்டு சாதனங்கள்.
02:33 பொதுவாக, ஒரு டெஸ்க்டாப் கணினியில் 4 முக்கிய பாகங்கள் இருக்கும்
02:38 மானிடர்(monitor), சிபுயூ(CPU)
02:40 கீபோர்ட்(keyboard) மற்றும் மெளஸ் (mouse)
02:43 கேமரா(camara), ப்ரிண்டர்(printer) அல்லது ஸ்கேனரையும்(scaner) கணினியுடன் இணைக்கலாம்.
02:50 இது மானிடர்(monitor) அல்லது கணினி திரை எனப்படும்.
02:55 இது ஒரு தொலைக்காட்சி திரை போன்று இருக்கும்
02:57 இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும்.
03:02 இது கணினியின் பயனர் இடைமுகத்தைக் காட்டுகிறது
03:05 வெவ்வேறு ப்ரோகிராம்களை(program) திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும்.
03:13 கீபோர்ட் என்பது டெக்ஸ்ட்(Text), கேரக்டர்கள்(characters) மற்றும் மற்ற கமேண்டுகளை(commands) கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது
03:21 இதுதான் கணினி மெளஸ்.
03:24 பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன்(scroll button) இடையிலும் இருக்கும்.
03:31 இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது.
03:35 வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ்(shortcuts) போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.
03:43 ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய மெளஸ் வீல் (mouse wheel) பயன்படுகிறது
03:49 கீபோர்ட் தவிர கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும்
03:57 இப்போது சிபுயூ(CPU) வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம்
04:02 சிபியூவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன் பவர் ஆன்(Power on) ஸ்விட்ச் (switch) ஆகும்.
04:08 கணினியை இயக்க இந்த ஸ்விட்சை (switch) அழுத்த வேண்டும்.
04:14 தேவையெனில் கணினியை மீள்துவக்க 'ரீசெட்(reset) பட்டனும் நமக்கு உதவுகிறது.
04:21 மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட USB போர்ட்டுகள் மற்றும் ஒரு DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) ஆகியவையும் உள்ளன
04:30 கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க USB போர்ட்டுகள் உதவுகின்றன
04:35 ஒரு CD அல்லது DVD ஐ ரீட் அல்லது ரைட் (read or write) செய்ய DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) பயன்படுகிறது
04:43 இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம்
04:48 பின் புறத்தில் இருக்கும் போர்ட்டுகள்(ports), கணினியின் மற்ற சாதனங்களுடன் சிபுயூ(CPU)வை இணைக்க பயன்படுகிறது
04:55 இது கேபிள்களை(cables) பயன்படுத்தி செய்யப்படுகிறது
04:58 சிபியூ(CPU) வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன
05:02 கணினி செயலில் இருக்கும்போது, இந்த அனைத்து பாகங்களும் வேலைசெய்து வெப்பத்தை உண்டாக்கும்.
05:08 பின்னால் இருக்கும் மின்விசிறி... பாகங்களின் வெப்பத்தைத் தணிக்க தேவையான காற்றோட்டத்தைத் தருகிறது.
05:14 மற்றபடி, அதிகமான வெப்பம் சிபியூவை(CPU) சேதப்படுத்தலாம். சிலசமயம் டேடாவை(data) இழக்கவும் நேரிடலாம்.
05:21 இதுதான் குளிர்விக்கும் மின்விசிறியின் பெட்டி
05:23 இது சிபியூ(CPU) வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.
05:30 பவர் சப்ளே யூனிட்(Power Supply Unit), பிஎஸ்யூ(PSU) எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது.
05:37 இப்போது, வெவ்வேறு பாகங்களை சிபியூவுக்கு(CPU) எவ்வாறு இணைப்பது என கற்போம்
05:42 காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும்.
05:46 காட்டப்படுவது போல அனைத்து கேபிள்களையும் மேசைமீது வைக்கவும்.
05:51 முதலில், மானிட்டரை(monitor) சிபியூ(CPU) உடன் இணைக்கலாம்
05:55 காட்டப்படுவதுபோல பவர் கேபிளை(power cable) மானிட்டருடன் இணைக்கவும்.
06:00 இப்போது மற்றொரு முனையை பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket) இணைக்கவும்.
06:04 இதுதான் சிபியூ(CPU)வின் பவர் கேபிள்(power cable).
06:08 காட்டப்படுவது போல இதை சிபியூ(CPU) உடன் இணைக்கவும்.
06:11 பின் இதை ஒரு பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket) இணைக்கவும்
06:14 அடுத்து காட்டப்படுவதுபோல கீபோர்ட் கேபிளை(keyboard cable) சிபியூ(CPU) உடன் இணைப்போம்.
06:19 கீபோர்டின் போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும்.
06:23 பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம்.
06:28 மாற்றாக USB கீபோர்ட் மற்றும் மெளஸை ஏதேனும் USB போர்ட்டுகளுடனும் இணைக்கலாம்
06:35 மீதமுள்ள USB போர்ட்டுகளை பென் ட்ரைவ்(pen drive), ஹார்ட் டிஸ்க்(hard disk) போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம்.
06:42 இது ஒரு LAN கேபிள்.
06:44 இது ஒரு LAN போர்ட்.
06:46 கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ஒயர்டு கனெக்ஷன்
06:52 LAN கேபிளின் மற்றொரு முனை ஒரு மோடம்(modem) அல்லது ஒரு wi-fi ரெளட்டருடன்(router) இணைக்கப்படுகிறது
06:58 wi-fi இணைப்பை கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள்.
07:03 LAN போர்ட் செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது LED விளக்கு ஒளிரும்.
07:10 சிபியூவில்(CPU) மற்ற பல தொடர் போர்ட்டுகள் இருப்பதைக் காணலாம்
07:15 இவை PDAகள், மோடம்(modem) அல்லது மற்ற தொடர் சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன
07:21 சிபியூவில்(CPU) சில இணை போர்ட்டுகள் இருப்பதையும் காணலாம்
07:25 இவை ப்ரிண்டர்(printer), ஸ்கேனர்(scaner) போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன.
07:31 இப்போது ஆடியோ ஜேக்களை(audio jacks) காண்போம்
07:34 இளஞ்சிவப்பு நிற போர்ட் ஒரு மைக்ரோபோனை(micro phone) இணைக்க உதவுகிறது
07:38 நீலநிற போர்ட்' லைன் இன்னை(line in), இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ(radio) அல்லது டேப்(tap player) ப்ளேயரில் இருந்து.
07:45 பச்சை நிற போர்ட் ஹெட்போன்/ஸ்பீக்கர்(head phone/speaker)' அல்லது லைன் அவுட்டை(line out) இணைக்கப்ப பயன்படுகிறது
07:51 இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம்.
07:57 முதலில், மானிடர்(monitor) மற்றும் சிபியூ(CPU) வின் பவர் சப்ளே பட்டனை (power supply button) இயக்கலாம்
08:03 இப்போது மானிட்டரின்(monitor) பவர் ஆன் பட்டனை(power on button) அழுத்தவும்
08:07 பின் சிபியூ(CPU) வின் முன் உள்ள பவர் ஆன் பட்டனை (power on button) அழுத்தவும்
08:12 பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம்.
08:18 இது BIOS சிஸ்டம்(system). இது காட்டுவது
08:22 கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (central processing unit) பற்றிய தகவல்
08:25 கணினியின் மெமரி(memory) பற்றிய தகவல்
08:28 ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள்(hard disk drives) மற்றும் ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள்(floppy disk drives) பற்றிய தகவல்'.
08:33 கணினி இயங்க ஆரம்பித்தவுடன் சிபியூவுக்கு(CPU) அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் BIOS ஆகும்
08:41 இயங்குதளத்தை ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை பூட் (boot) செய்தல் எனப்படும்
08:48 அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், இயங்குதளத்தின் இடைமுகத்தைக் காணலாம்
08:54 நீங்கள் உபுண்டு லினக்ஸ்(Ubuntu Linux) பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்.
08:58 விண்டோஸ்(windows) பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்
09:02 இப்போது சுருக்கமாக ஒரு லேப்டாப்(laptop) பற்றி காண்போம்
09:06 லேப்டாப்கள்(laptops) கையடக்கமான மற்றும் கச்சிதமான கணினிகள் ஆகும்
09:09 ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு லேப்டாப் சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும்.
09:16 எனவேதான் இது 'லேப்டாப் அல்லது மடிகணினி எனப்படுகிறது
09:18 டெஸ்க்டாப் கணினி போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட
09:23 ஒரு டிஸ்ப்ளே(display), ஒரு கீபோர்ட்(keyboard),
09:25 சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு டச்பேட்(touchpad)
09:29 ஒரு CD/DVD ரீடர்-ரைட்டர் மற்றும்
09:32 ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள மைக்(mic) மற்றும் ஸ்பீக்கர்கள்(speaker)
09:36 இதிலும் ஒரு LAN போர்ட் மற்றும் USB போர்ட்டுகள் உள்ளன
09:40 ப்ரொஜக்டரை' லேப்டாப் உடன் இணைக்க உதவும் ஒரு வீடியோ போர்ட்டும் உள்ளது
09:46 சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில் மைக் மற்றும் ஹெட்ஃபோன்களுக்கு முறையான ஐகான்களுடன் கூடிய ஆடியோ ஜேக்ஸ் உள்ளன.
09:53 இது லேப்டாப்பில் உள்ளடங்கிய குளிர்விக்கும் மின்விசிறி
09:57 இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது.
10:01 லேப்டாப் ஒரு AC அடாப்டர்(adapte)r வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு ரீசார்சபிள் பேட்டரி (rechargable battery) உள்ளது
10:09 அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும்.
10:16 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில்
10:20 டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பின் வெவ்வேறு பாகங்கள் பற்றியும்
10:23 டெஸ்க்டாப்பின் வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம்
10:28 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:31 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
10:34 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10:37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:42 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:46 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:52 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:56 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:01 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
11:06 இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி
11:11 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana