Difference between revisions of "GChemPaint/C2/Formation-of-Bonds/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 2: | Line 2: | ||
|'''Time''' | |'''Time''' | ||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|00:02 | |00:02 | ||
− | | '''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்''' ல் '''பிணைப்புகளின் உருவாக்கம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. | + | |வணக்கம். '''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்''' ல் '''பிணைப்புகளின் உருவாக்கம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
Line 17: | Line 13: | ||
|- | |- | ||
|00:10 | |00:10 | ||
− | | | + | | ஏற்கனவே இருக்கும் பிணைப்பிற்கு பிணைப்புகளை சேர்த்தல் |
|- | |- | ||
|00:13 | |00:13 | ||
− | | | + | | பிணைப்புகளின் நோக்குநிலையை அமைத்தல் |
|- | |- | ||
|00:15 | |00:15 | ||
− | | | + | | ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் |
− | ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் | + | |
|- | |- | ||
|00:18 | |00:18 | ||
− | | | + | | வெட்ஜ் ஹேஷஸ் (wedge hashes) ஐ நேர்மாறாக்குதல். |
|- | |- | ||
Line 246: | Line 241: | ||
|- | |- | ||
|04:46 | |04:46 | ||
− | | | + | | '''Add a wedge bond,''' |
|- | |- | ||
|04:48 | |04:48 | ||
− | | | + | | '''Add a hash bond,''' |
|- | |- | ||
|04:50 | |04:50 | ||
− | | | + | | '''Add a squiggle bond''' |
|- | |- | ||
|04:53 | |04:53 | ||
− | | | + | | மற்றும் '''Add a fore bond'''. |
|- | |- | ||
Line 366: | Line 361: | ||
|- | |- | ||
|06:49 | |06:49 | ||
− | | | + | | ஏற்கனவே இருக்கும் பிணைப்பிற்கு பிணைப்புகளை சேர்த்தல் |
|- | |- | ||
|06:52 | |06:52 | ||
− | | | + | | பிணைப்புகளின் நோக்குநிலையை அமைத்தல் |
|- | |- | ||
|06:54 | |06:54 | ||
− | | | + | | ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல் |
|- | |- | ||
|06:56 | |06:56 | ||
− | | | + | | மற்றும் wedge hashes ஐ நேர்மாறாக்குதல். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|07:01 | |07:01 | ||
− | | | + | |பயிற்சியாக, '''ப்ரோப்பேனை(Propane)''' '''ப்ரோப்பைனாக (Propyne)''' மாற்றுக |
|- | |- | ||
|07:04 | |07:04 | ||
− | | | + | | '''ப்ரோப்பேன்(Propane)''' மற்றும் '''ப்யூட்டேன்(butane)''' அமைப்புகளை வரைக |
|- | |- | ||
|07:07 | |07:07 | ||
− | | | + | | '''ஸ்டீரியோகெமிகல் (stereochemical) பிணைப்புகளை''' காட்டவும். |
|- | |- |
Latest revision as of 11:12, 23 February 2017
Time | Narration |
00:02 | வணக்கம். (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் பிணைப்புகளின் உருவாக்கம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:10 | ஏற்கனவே இருக்கும் பிணைப்பிற்கு பிணைப்புகளை சேர்த்தல் |
00:13 | பிணைப்புகளின் நோக்குநிலையை அமைத்தல் |
00:15 | ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் |
00:18 | வெட்ஜ் ஹேஷஸ் (wedge hashes) ஐ நேர்மாறாக்குதல். |
00:21 | இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் பதிப்பு 0.12.10 |
00:33 | இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு, |
00:37 | (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:40 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:46 | ஈத்தேன் அமைப்புடன் ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் அப்ளிகேஷனை திறந்துள்ளேன். |
00:51 | நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்களை (Saturated Hydrocarbons) நிறைவுறா ஹைட்ரோகார்பன்களாக (Unsaturated Hydrocarbons)க மாற்ற கற்போம். |
00:58 | ஈத்தேன் அமைப்பை பிரதி எடுத்து அதை இருமுறை காட்சி பகுதியில் ஒட்டவும். |
01:05 | Select one or more objects tool மீது க்ளிக் செய்க |
01:08 | ஈத்தேன் அமைப்பைத் தேர்ந்தெடுக்க அதன் மீது க்ளிக் செய்க. |
01:11 | அந்த அமைப்பை பிரதி எடுக்க CTRL +C ஐ அழுத்துக |
01:14 | அந்த அமைப்புகளை ஒட்ட CTRL + V ஐ அழுத்துக. |
01:19 | இரு அமைப்புகளும் ஒன்றன் மேல் ஒன்று இருப்பதைக் கவனிக்கவும். |
01:23 | மேலுள்ள இரண்டாம் அமைப்பை தனியே நகர்த்துவோம். |
01:27 | அந்த அமைப்பின் மீது கர்சரை வைத்து mouse மூலம் அதை இழுக்கவும். |
01:33 | அமைப்புகளில் கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள ஒற்றை பிணைப்பை கவனிக்கவும். |
01:40 | முதலில் ஒற்றைப் பிணைப்பை இரட்டை பிணைப்பாக மாற்றுவோம். |
01:44 | Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க. |
01:51 | இரண்டாம் ஈத்தேன் அமைப்பில் ஏற்கனவே இருக்கும் பிணைப்பின் மீது க்ளிக் செய்க. |
01:55 | ஒற்றை பிணைப்பு இரட்டை பிணைப்பாக மாறியிருப்பதை கவனிக்கவும். |
02:00 | ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை 6 லிருந்து 4 ஆக குறைந்துள்ளது. |
02:06 | இந்த புதிய அமைப்பு ஈத்தீன் ஆகும். |
02:09 | அடுத்து ஒற்றை பிணைப்பை முப்பிணைப்பாக மாற்றுவோம். |
02:14 | மூன்றாவது ஈத்தேன் அமைப்பில் இருக்கும் பிணைப்பை இரு முறை க்ளிக் செய்க. |
02:20 | ஒற்றை பிணைப்பு முப்பிணைப்பாக மாறியிருப்பதை கவனிக்கவும். |
02:25 | ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை 6 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது. |
02:30 | இந்த புதிய அமைப்பு ஈத்தைன் ஆகும். |
02:34 | இந்த அமைப்புகளின் பெயர்களை எழுதுவோம். |
02:37 | Add or modify a text tool மீது க்ளிக் செய்க |
02:41 | அமைப்புகளுக்கு கீழே க்ளிக் செய்க. |
02:43 | அமைப்புகளின் பெயர்களை கொடுக்கவும் Ethane..., Ethene..... மற்றும் Ethyne. |
02:53 | அடுத்து டெட்ராஹைட்ரல் ஜ்யோமெட்ரி (Tetrahedral geometry) பற்றி கற்போம். |
02:57 | இந்த அமைப்புகளை ஒரு பக்கமாக நகர்த்துவோம். |
03:00 | அனைத்து object களையும் தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக. |
03:03 | Select one or more objects tool மீது க்ளிக் செய்து அமைப்புகளை நகர்த்தவும். |
03:10 | இங்கே டெட்ராஹைட்ரல் மீத்தேன் (Tetrahedral Methane) அமைப்பு உள்ளது. |
03:14 | அனைத்து பிணைப்புகளின் நீளமும் 1.09 angstrom க்கு சமம். |
03:19 | டெட்ராஹைட்ரல் மீத்தேன்(Tetrahedral methane) அமைப்பில், அனைத்து பிணைப்புகளின் கோணங்களும் 109.5 degree க்கு சமம் |
03:31 | இப்போது டெட்ராஹைட்ரல் ஈத்தேன் (Tetrahedral Ethane) அமைப்பை வரைவோம். |
03:35 | Add a bond or change the multiplicity of existing one tool மீது க்ளிக் செய்க. |
03:41 | காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க |
03:43 | பிணைப்பை கிடைமட்டமாக அமைக்கவும். |
03:47 | பிணைப்பின் ஒவ்வொரு விளிம்பிலும் மூன்று பிணைப்புகளை வரைவோம். |
03:51 | ஒரு டெட்ராஹைட்ரல் ஜ்யோமெட்ரி (Tetrahedral geometry) உருவாக்க பிணைப்புகளை வைக்கவும். |
03:55 | ஒவ்வொரு விளிம்பிலும் க்ளிக் செய்க. பின் மூன்று பிணைப்புகளையும் வெவ்வேறு திசைகளில் வைக்கவும். |
04:02 | அதேபோல மற்றொரு விளிம்பிலும் வரைக. |
04:07 | முடிவுகளில் ஹைட்ரஜன் அணுக்களை இணைப்போம். |
04:10 | முடிவுகளில் ஹைட்ரஜன் அணுக்களை இணைக்க..... capital H ஐ அழுத்துக |
04:16 | ஒரு துணைmenu திறக்கிறது அதில் H ஐ தேர்ந்தெடுக்கலாம். |
04:21 | tool box ல் ஹைட்ரஜன் அணு தோன்றுவதை கவனிக்கவும். |
04:26 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
04:29 | ஹைட்ரஜன் அணுக்களை சேர்க்க அனைத்து நிலைகளிலும் க்ளிக் செய்க. |
04:37 | இப்போது ஈத்தேன் அமைப்பிற்கு ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்ப்போம். |
04:42 | tool box ல் உள்ள ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளாவன, |
04:46 | Add a wedge bond, |
04:48 | Add a hash bond, |
04:50 | Add a squiggle bond |
04:53 | மற்றும் Add a fore bond. |
04:55 | ஈத்தேனை "ஸ்டீரியோகெமிகல் (Stereochemical)" அமைப்பாக மாற்ற Add a wedge bond ஐ பயன்படுத்துவோம். |
05:03 | Add a wedge bond மீது க்ளிக் செய்க. |
05:05 | பின் அனைத்து பிணைப்புகளின் மீதும் க்ளிக் செய்க. |
05:10 | மாற்றங்களை கவனிக்கவும். |
05:13 | Add a hash bond மீது க்ளிக் செய்க |
05:15 | பின் காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
05:19 | இப்போது Invert wedge hashes பற்றி விளக்குகிறேன். |
05:25 | Edit menu ல், Preferences க்கு சென்று அதன் மீது க்ளிக் செய்க. |
05:31 | GChemPaint Preferences விண்டோ திறக்கிறது. |
05:34 | Invert wedge hashes பெட்டியில் குறியிடுக. |
05:38 | இது அமைக்கப்பட்டிருந்தால், wedge hashes பிணைப்புகள் வழக்கமான மரபை பின்பற்றும். |
05:43 | குறுகலான முனை பிணைப்பின் ஆரம்பத்திலும் அகலமான முனை மற்றொரு புறமும் உள்ளது. |
05:50 | இது பிணைப்பை சரியாக காட்சிப்படுத்த உதவுகிறது. |
05:55 | (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் முன்னிருப்பு மரபு நேர்மாறானது, ஏனெனில் இது காட்சிக்கோண விதிகளில் மிகவும் ஒத்துள்ளது. |
06:05 | Hash பிணைப்பில் மாற்றங்களை கவனிக்கவும். |
06:09 | விண்டோவை மூட Close பட்டனை க்ளிக் செய்க. |
06:13 | ஈத்தேன் அமைப்பின் பிணைப்புகளை Add a hash bond க்கு மாற்றுவோம். |
06:18 | Add a hash bond மீது க்ளிக் செய்க |
06:21 | அனைத்து பிணைப்புகளின் மீதும் க்ளிக் செய்க. |
06:27 | இப்போது file ஐ சேமிப்போம். |
06:30 | toolbar ல் Save the current file ஐகான் மீது க்ளிக் செய்க |
06:34 | Save as dialog box திறக்கிறது. |
06:37 | Formation of bond என file பெயரைத் தரவும் |
06:41 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:44 | சுருங்க சொல்ல. |
06:46 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
06:49 | ஏற்கனவே இருக்கும் பிணைப்பிற்கு பிணைப்புகளை சேர்த்தல் |
06:52 | பிணைப்புகளின் நோக்குநிலையை அமைத்தல் |
06:54 | ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல் |
06:56 | மற்றும் wedge hashes ஐ நேர்மாறாக்குதல். |
07:01 | பயிற்சியாக, ப்ரோப்பேனை(Propane) ப்ரோப்பைனாக (Propyne) மாற்றுக |
07:04 | ப்ரோப்பேன்(Propane) மற்றும் ப்யூட்டேன்(butane) அமைப்புகளை வரைக |
07:07 | ஸ்டீரியோகெமிகல் (stereochemical) பிணைப்புகளை காட்டவும். |
07:11 | நீங்கள் பயிற்சியை செய்துமுடித்தப்பின் அது இவ்வாறு இருக்க வேண்டும். |
07:16 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org /What_a_Spoken_Tutorial |
07:19 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:23 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:33 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:36 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:42 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:47 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:54 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:00 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:02 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |