Difference between revisions of "Drupal/C2/Configuration-Management-in-Admin-Interface/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border = 1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 | வணக்கம், Admin Interface ல் ''' Configuration Management''' குறித்த '''Spoken tutori...")
 
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 00:13
 
| 00:13
|  '''Extend''',
+
|  '''Extend''', '''Configuration''',
 
+
|-
+
| 00:15
+
'''Configuration''',
+
  
 
|-
 
|-
Line 29: Line 25:
 
|-
 
|-
 
| 00:20
 
| 00:20
| இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது:
+
| இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu ''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் ''''Firefox' web browser'''.
 
+
* '''Ubuntu ''' இயங்குதளம்
+
* '''Drupal 8''' மற்றும்
+
* ''''Firefox' web browser'''.
+
  
 
|-
 
|-
Line 262: Line 254:
 
| 06:31
 
| 06:31
 
|  அனைத்து entity typeகளின் அனைத்து  '''field'''கள்,
 
|  அனைத்து entity typeகளின் அனைத்து  '''field'''கள்,
 
|-
 
| 06:36
 
| '''Status reports''',
 
  
 
|-
 
|-
 
| 06:37
 
| 06:37
|  '''Top “access denied”''' மற்றும்  '''"Page not found” errors,'''
+
| '''Status reports''', '''Top “access denied”''' மற்றும்  '''"Page not found” errors,'''
  
 
|-
 
|-
Line 341: Line 329:
 
|-
 
|-
 
| 08:32
 
| 08:32
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் பின்வரும் menu itemகள்பற்றி கற்றோம்:
+
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் பின்வரும் menu itemகள்பற்றி கற்றோம்: '''Extend''', '''Configuration''', '''People''' மற்றும் '''Report'''.
* '''Extend'''
+
* '''Configuration'''
+
* '''People''' மற்றும்
+
* '''Report'''.
+
  
 
|-
 
|-
Line 361: Line 345:
 
|-
 
|-
 
| 09:19
 
| 09:19
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
+
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
* NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
* NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
  
 
|-
 
|-

Latest revision as of 23:24, 22 February 2017

Time Narration
00:01 வணக்கம், Admin Interface ல் Configuration Management குறித்த Spoken tutorialக்கு நல்வரவு..
00:09 இந்த டுடோரியலில் பின்வரும் menu itemகள் பற்றி கற்போம்-
00:13 Extend, Configuration,
00:16 People மற்றும்
00:18 Report.
00:20 இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் 'Firefox' web browser.
00:29 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:34 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:38 ஏற்கனவே சொன்னதுபோல, Drupal ஒரு framework போன்றது. எனவே இதில் பெரிதாக வேலைஏதும் இல்லை.
00:45 நம் siteஐ கட்டமைக்க ஆரம்பிக்கும் போது Administration toolbarல் உள்ள இந்த Extend link மிக முக்கியமானது.
00:53 Extendஐ க்ளிக் செய்க. இங்கு siteல் உள்ள Moduleகள் அனைத்தையும் காணலாம்.
01:00 Moduleகள் என்பவை அம்சங்கள்.
01:02 இவைபற்றி பின்னர் விரிவாக காண்போம்.
01:06 இவை Drupal உடன் வரும் சில Moduleகள்.
01:11 இந்த check markகள் மூலம் எவையெல்லாம் செயலில் உள்ளன என்பதைக் காணலாம்.
01:18 நம் Drupal siteல் எந்தெந்த moduleகள் அல்லது அம்சங்கள் எல்லாம் செயலில் உள்ளன என்பதை Extend menu ல் காணலாம்.
01:26 பின்னர் இந்த டுடோரியல் தொடரில் நம் siteக்கு சில Moduleகளை நிறுவக் கற்போம்.
01:32 இப்போது Configuration menuக்கு வருவோம். இந்த பகுதியை site administratorகள் மட்டுமே அணுக முடியும்.
01:41 நாம் superuser அல்லது user number 1 என்பதால் நமக்கு அனுமதி உண்டு.
01:47 screen ல் சிவப்பு pop-up messageஐ காணலாம்.
01:51 இது உங்கள் site ல் இல்லாமலும் போகலாம்.
01:54 இது status report run ஆகவில்லை என்கிறது. எனவே என் Drupal site up to dateல் உள்ளதா என சோதிக்கவேண்டும்.
02:03 இப்போதைக்கு இதுபற்றி கவலையில்லை, Reports screenஐ பார்க்கும்போது சரிசெய்துகொள்ளலாம்.
02:09 இந்த menu பின்வருவன போன்ற அனைத்தையும் நம் site ல் configure செய்ய அனுமதிக்கிறது
02:16 Site information, Account settings, Text formats and editors, Performance issues, Maintenance mode, Image styles மற்றும் பல.
02:30 இவை பற்றி பின்வரும் டுடோரியல்களில் கற்போம்.
02:35 இப்போதைக்கு நம் site informationஐ update செய்வோம்.
02:39 Site informationஐ க்ளிக் செய்க. நம் Site nameஐ "Drupalville" என மாற்றி Sloganல் டைப் செய்க: "A Great Place to Learn All About Drupal".
02:53 இம்மாதிரியான மாற்றங்களை செய்யும்போதெல்லாம் அது முழு siteஐயும் மாற்றுகிறது.
02:58 இது content management systemகளின் சிறப்புகளில் ஒன்று
03:04 இப்போது, நம் site ல் ஒரு page அல்லது ஆயிரம் pageகள் இருந்தாலும் ஒவ்வொரு page ன் மேலும் இந்த "Drupalville" இருக்கும்.
03:16 இது static HTMLன் மிகபெரிய முன்னேற்றம்.
03:21 மேலும் இந்த pageல், Email address உள்ளது. இது automated emailகளுக்கான From address.
03:29 இங்கு front pageஐ தேர்ந்தெடுக்கலாம். default 403 மற்றும் 404 pageஐயும் தேர்ந்தெடுக்கலாம்.
03:37 Drupalல் ஒவ்வொரு pageம் ஒரு web form என்பதை நினைவுகொள்க.
03:41 எனவே Drupal pageல் ஒவ்வொரு முறை மாற்றம் செய்யும் போதும், Submit அல்லது Saveஐ க்ளிக் செய்யவேண்டும்.
03:49 கீழே Save configuration buttonஐ க்ளிக் செய்க.
03:54 பின் Back to siteஐ க்ளிக் செய்க
03:58 நம் site name இப்போது "Drupalville". நம் ஒவ்வொரு pageலும் sloganஐ கொண்டுள்ளோம்.
04:06 Configuration menu பற்றி பின்வரும் டுடோரியல்களில் விரிவாக கற்போம்.
04:12 Administration toolbarல் அடுத்து Peopleஐ க்ளிக் செய்க
04:16 Drupal siteன் People பகுதிக்கு செல்கிறோம்.
04:20 இங்குள்ள tabகள்- List, Permissions மற்றும் Roles.
04:26 இது அறிமுகம் மட்டுமே; இவை பற்றி பின்னர் விரிவாக காண்போம்.
04:32 user accountகளை உருவாக்கவும், permissionகளை நிர்வகிக்கவும் நம் siteல் மக்கள் என்ன பார்க்கவேண்டும் என்ன செய்யவேண்டும் என்பதை நிர்ணயிக்கவும் Roles section உதவுகிறது.
04:44 Username இங்கு "admin" .
04:47 Editஐ க்ளிக் செய்தால் நம் user account பற்றிய தகவல்களை பெறலாம்.
04:54 நடப்பு Passwordஐ கொடுத்து password ஐ மாற்றலாம்.
04:59 அது தெரியவில்லை எனில் reset செய்ய ஒரு option உள்ளது. நம் Role இங்கு Administrator என்கிறது
05:09 என் status, Active. நம் Personal contact form மற்றும் LOCATION SETTINGSம் உள்ளன
05:21 Pictureல் உள்ள Browse buttonஐ க்ளிக் செய்து நம் pictureஐ சேர்க்கலாம் மற்றும் update செய்யலாம்.
05:29 எனவே இதுதான் நம் profileஐ நிர்வகிக்கும இடம். இப்போது Saveஐ க்ளிக் செய்க.
05:37 மொத்தத்தில் - Roles tabல் பல roleகளை சேர்க்கலாம்.
05:42 Permissions tabல் அந்த roleகளுக்கு குறிப்பிட்ட permissionகளை கொடுக்கலாம்
05:48 List tabல் userகளுக்கு அந்த roleகளை assign செய்யலாம்.
05:54 எனவே userகள் நம் Drupal siteல் சிலவற்றை பார்ப்பதற்கும் சிலவற்றை செய்வதற்கும் குறிப்பிட்ட permissionகளை பெறுவர்
06:04 Drupal websiteல் உள்ள அனைத்து userகளையும் நிர்வகிக்குகம் இடம்தான் People.
06:10 கடைசியாக நம் Administration toolbarல் பார்க்கபோவது Reports.
06:16 Reportsஐ க்ளிக் செய்க
06:18 நம் Drupal siteல் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்களை இது காட்டுகிறது.
06:25 உதாரணமாக - ஏதேனும் Available updates உள்ளதா?
06:28 Recent log messages,
06:31 அனைத்து entity typeகளின் அனைத்து fieldகள்,
06:37 Status reports, Top “access denied” மற்றும் "Page not found” errors,
06:42 Top search phrases மற்றும் நம் Views பயன்படுத்தக்கூடிய சில pluginகள்.
06:49 Available updatesஐ க்ளிக் செய்க Update செய்யப்பட வேண்டிய அனைத்தையும் இது பட்டியலிடுகிறது.
06:58 நம் கடைசி update 48 நிமிடங்களுக்கு முன்பு என்பதைக் காண்க.
07:04 இது Cron மூலம் நிர்வகிக்கப்படுகிறது இவற்றை நம் serverல் அமைக்கவேண்டும்.
07:10 இப்போதைக்கு க்ளிக் செய்க Check manually
07:15 நாம் நிறுவியுள்ள அனைத்தையும் Drupal சோதித்து அனைத்தும் up-to-date உள்ளதா என காட்டும்.
07:24 நம் siteக்கு பல Moduleகள் அல்லது அம்சங்களை சேர்த்துள்ளோம் எனில் இங்கு பெரிய பட்டியலைக் காண்போம்.
07:32 பின்னர் டுடோரியல்களில் இதை மீண்டும் சோதித்துப் பார்ப்போம்.
07:37 siteன் Status reportஐ பெற Reportsஐ க்ளிக் செய்க-
07:42 உதாரணமாக, நம் Drupalன் பதிப்பு கடைசியாக Cron run செய்யப்பட்ட நேரம்.
07:49 இங்கு Cronஐ வெளியில் எங்கிருந்து இயக்க வேண்டும் என்பதற்கான link ஐ காணலாம்.
07:55 மேலும் நம் Database system, Database version போன்றவை.
08:00 நம் siteன் Reports sectionஐ அடிக்கடி சோதிக்கவேண்டும்.
08:05 முக்கியமாக, நீங்கள் Drupal மற்றும் Moduleகளை நிர்வகிப்பராக இருந்தால் இது உங்களுக்கு மிக முக்கியமான பகுதி.
08:14 கடைசியாக, Help menu. இது siteன் help pageக்கு linkகளை கொடுக்கிறது.
08:22 இதுவரை நாம் பார்த்ததுதான் Administration Toolbar.
08:26 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:32 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் பின்வரும் menu itemகள்பற்றி கற்றோம்: Extend, Configuration, People மற்றும் Report.
08:52 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
09:03 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
09:11 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:19 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
09:32 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst