Difference between revisions of "Digital-Divide/D0/Pre-Natal-Health-Care/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 101: Line 101:
 
|-
 
|-
 
| 01:40
 
| 01:40
|முட்டை மஞ்சள் கரு,  
+
|முட்டை மஞ்சள் கரு, உலர்ந்த பழங்கள்,   
 
+
|-
+
| 01:41
+
| உலர்ந்த பழங்கள்,   
+
  
 
|-
 
|-
 
|01:42
 
|01:42
|பீன்ஸ் மற்றும்
+
|பீன்ஸ் மற்றும் இரும்பு சத்து நிறைந்த தானியங்கள்”   
 
+
|-
+
| 01:43
+
| இரும்பு சத்து நிறைந்த தானியங்கள்”   
+
  
 
|-
 
|-

Latest revision as of 23:18, 22 February 2017

Time Narration
00:06 “வாழ்த்துக்கள். உட்காருங்கள்.”
00:10 “அனிதா, கடைசியாக எப்போது என்னை சந்தித்தீர்கள்?”
00:12 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு.
00:15 இப்போது, இது எனக்கு நான்காவது மாதம்.
00:19 “கர்ப்ப காலத்தில் முறையான பரிசோதனைகள் அவசியம்.”
00:23 கர்ப்ப காலத்தின் போது பரிசோதனைகள் செய்வது முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
00:29 கர்ப்ப காலத்தின் போது பிரச்சனைகளை குறைக்க இது உதவும்.
00:33 “கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் கடைசி மாதத்தில் வாராவாரமும் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.”
00:41 “ பரிசோதனைகள் கீழ்காணும் தகவல்களைத் தரும்
00:43 தாயின் மனரீதியான மாற்றங்கள்,
00:46 கர்ப்ப காலத்திற்கு தேவையான சத்துணவு
00:48 விட்டமின்கள் மற்றும்
00:50 உடல் ரீதியான மாற்றங்கள்.
00:52 “இது எனக்கு முதல் முறை. இவை அனைத்தும் எனக்கு புதியது.
00:55 என்னையும் குழந்தையும் முறையாக பார்த்துக்கொள்ள அறிவுரை கூறுங்கள்.”
01:00 கர்ப்ப காலத்தில் உடல்நலம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
01:04 இதில் கர்ப்ப காலத்தின் போது தாயின் உடல் நலம் குறித்து காண்போம்.
01:10 முதலில் மிக முக்கியமானது தாயின் உடல்நலம் ஆகும்.
01:14 எனவே இரும்பு சத்து குறைப்பாட்டை தடுப்பது மிக முக்கியமானது.
01:18 கர்ப்ப காலத்தின் போது பெண்கள் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
01:23 “கர்ப்ப காலத்தின் போது, உடலில் ரத்த தேவை அதிகரிக்கிறது.
01:27 உடலின் கூடுதலான ரத்த தேவைக்கு ஹீமோக்ளோபினை உருவாக்க அதிகமான இரும்பு சத்து தேவைப்படுகிறது.
01:34 எனவே பின்வரும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்
01:38 பச்சை காய்கறிகள்,
01:40 முட்டை மஞ்சள் கரு, உலர்ந்த பழங்கள்,
01:42 பீன்ஸ் மற்றும் இரும்பு சத்து நிறைந்த தானியங்கள்”
01:46 “அறுவை சிகிச்சை பிரசவம் பின்வரும் ஆபத்துகளை கொண்டது
01:50 வெட்டு காயம் உள்ள இடத்தில் நோய்தொற்று
01:52 ரத்த சோகைக்கு காரணமாகும் இரத்த போக்கு.
01:56 “கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்க முயற்சிக்க வேண்டும்.
01:59 முறையான உடல்நல பாதுகாப்பு மற்றும் சத்தாண உணவுகள் மூலம் இது சாத்தியமாகும்.
02:04 உடலின் ஆற்றல் நிலையை அதிகரிக்க நல்ல உடற்பயிற்சி அவசியம்.
02:09 உடற்பயிற்சி முதுகு பிரச்சனையை குறைக்கிறது மலச்சிக்கலை குறைக்கிறது மனஅழுத்தத்தை குறைக்கிறது.”
02:16 “இந்த இயந்திரம் என்ன செய்கிறது?”
02:18 இது சோனோக்ராபி இயந்திரம்
02:20 இது குழந்தையின் உடல்நலம் மற்றும் வளர்ச்சியை கண்காணிக்க உதவுகிறது”
02:25 “அனிதா, கீழே படுத்துக்கொள்ளுங்கள் சோனோக்ராபியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது”
02:30 “கர்ப்பத்தின் இருபதாவது வாரத்தில் பொதுவாக சோனோக்ராபி செய்யப்படுகிறது.
02:36 நஞ்சுக்கொடி ஆரோக்கியமாக உள்ளதா, கருப்பையின் உள்ளே குழந்தையின் வளர்ச்சிய சரியாக உள்ளதா என கண்டுபிடிக்கவும் இது பயன்படுகிறது
02:43 “குழந்தையின் எடை குறைவு போன்ற முக்கியமான பிரச்சனைகளை கண்டுபிடுக்க இது உதவுகிறது.
02:48 ஒரு பெரிய அளவிற்கு கருச்சிதைவையும் தடுக்க இது உதவுகிறது.
02:54 “கர்ப்ப காலத்தின் போது முறையான சுகாதார பாதுகாப்பிற்கு பின்வருவன முக்கியமானவை- ”
02:58 முறையான பரிசோதனைகள்
03:00 சோனோக்ராபியின் முக்கியத்துவம்
03:02 இரும்பு சத்து குறைப்பாட்டை தடுத்தல் & நல்ல ஊட்டச்சத்து
03:05 அறுவைசிகிச்சை பிரசவம் பற்றி தகவல்
03:07 உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
03:09 “டாக்டர் பல தகவல்களை கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றுவோம்.”
03:16 கர்ப்பத்தின் போது நல்ல சுகாதாரத்தை பேணுவதால் உங்களால் பெருமையடைகிறேன்.
03:20 இதனால் குழந்தையும் தாயும் நலமுடன் சந்தோஷமாக இருப்பர்
03:24 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. கர்ப்ப காலத்தில் சத்தான உணவை உட்கொள்ளவும் நன்றாக கவனித்துக்கொள்ளவும் நினைவுகொள்க.
03:32 இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி.
03:35 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
03:38 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
03:40 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
03:45 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
03:49 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
03:53 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04:00 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04:05 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
04:11 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
04:16 இந்த டுடோரியலுக்கு வீடியோ செளரப் காட்கில் மற்றும் ஆர்த்தி
04:21 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana