Difference between revisions of "Digital-Divide/D0/Model-Village-Hiware-Bazar/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | | ''' | + | | '''Time''' |
| '''Narration''' | | '''Narration''' | ||
− | |||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
| மாதிரி கிராமம் : ஹிவரே பசார் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | | மாதிரி கிராமம் : ஹிவரே பசார் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | ||
− | |||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
| இந்த டுடோரியலில் நாம் கற்க போவது | | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது | ||
− | |||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
|1. '''ஹிவரே பசார் ''' மக்கள் சந்தித்த பிரச்சனைகள் | |1. '''ஹிவரே பசார் ''' மக்கள் சந்தித்த பிரச்சனைகள் | ||
− | |||
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
| 2. '''ஹிவரே பசாரின்''' தற்போதைய நிலை | | 2. '''ஹிவரே பசாரின்''' தற்போதைய நிலை | ||
− | |||
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
|3. இந்த மாற்றங்களை கொண்டுவர உதவிய செயல்முறைகள். | |3. இந்த மாற்றங்களை கொண்டுவர உதவிய செயல்முறைகள். | ||
− | |||
|- | |- | ||
|00:20 | |00:20 | ||
| '''ஹிவரே பசார் ''' மக்கள் சந்தித்த பிரச்சனைகள் | | '''ஹிவரே பசார் ''' மக்கள் சந்தித்த பிரச்சனைகள் | ||
− | |||
|- | |- | ||
| 00:24 | | 00:24 | ||
| '''ஹிவரே பசார் ''' மக்கள் விவசாயத்திற்கு மழையை நம்பியிருந்தனர். | | '''ஹிவரே பசார் ''' மக்கள் விவசாயத்திற்கு மழையை நம்பியிருந்தனர். | ||
− | |||
|- | |- | ||
| 00:29 | | 00:29 | ||
| தீவிர மண் அரிப்பால் நிலம் தரம் இழந்திருந்தது. | | தீவிர மண் அரிப்பால் நிலம் தரம் இழந்திருந்தது. | ||
− | |||
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
| குடிநீர் பற்றாக்குறை இருந்தது. | | குடிநீர் பற்றாக்குறை இருந்தது. | ||
− | |||
|- | |- | ||
| 00:40 | | 00:40 | ||
| அவர்களிடம் போதுமான தீவினம் இல்லை. | | அவர்களிடம் போதுமான தீவினம் இல்லை. | ||
− | |||
|- | |- | ||
| 00:44 | | 00:44 | ||
| விறகுகளும் இல்லை. | | விறகுகளும் இல்லை. | ||
− | |||
|- | |- | ||
| 00:49 | | 00:49 | ||
| இவை பின்வரும் பல சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது:- | | இவை பின்வரும் பல சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது:- | ||
− | |||
|- | |- | ||
| 00:53 | | 00:53 | ||
| வேலைவாய்ப்பினமை. | | வேலைவாய்ப்பினமை. | ||
− | |||
|- | |- | ||
| 00:55 | | 00:55 | ||
| மக்கள் வேலை கிடைக்க மிக சிரமபட்டனர். | | மக்கள் வேலை கிடைக்க மிக சிரமபட்டனர். | ||
− | |||
|- | |- | ||
| 00:58 | | 00:58 | ||
| இடம்பெயர்வு | | இடம்பெயர்வு | ||
− | |||
|- | |- | ||
| 01:00 | | 01:00 | ||
| மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். | | மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். | ||
− | |||
|- | |- | ||
| 01:03 | | 01:03 | ||
|குற்ற விகிதமும் அதிகரித்தது. | |குற்ற விகிதமும் அதிகரித்தது. | ||
− | |||
|- | |- | ||
| 01:06 | | 01:06 | ||
| '''ஹிவரே பசாரின் ''' தற்போதைய நிலை | | '''ஹிவரே பசாரின் ''' தற்போதைய நிலை | ||
− | |||
|- | |- | ||
|01:09 | |01:09 | ||
| 1995 ல் ரூ 830 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2012 ல் ரூ 30,000 ஆக அதிகரித்துள்ளது | | 1995 ல் ரூ 830 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2012 ல் ரூ 30,000 ஆக அதிகரித்துள்ளது | ||
− | |||
|- | |- | ||
|01:19 | |01:19 | ||
|கிராமத்தில் 6 கோடி மக்கள் உள்ளனர் | |கிராமத்தில் 6 கோடி மக்கள் உள்ளனர் | ||
− | |||
|- | |- | ||
| 01:23 | | 01:23 | ||
| 1995 ல் 168 ஆக இருந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2012 ல் 3 ஆக குறைந்துள்ளது | | 1995 ல் 168 ஆக இருந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2012 ல் 3 ஆக குறைந்துள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 01:34 | | 01:34 | ||
| அதே காலகட்டத்தில், ஒரு நாளின் பால் உற்பத்தி 150 லிட்டரில் இருந்து 4000 லிட்டர்களாக அதிகரித்துள்ளது. | | அதே காலகட்டத்தில், ஒரு நாளின் பால் உற்பத்தி 150 லிட்டரில் இருந்து 4000 லிட்டர்களாக அதிகரித்துள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 01:43 | | 01:43 | ||
|கல்வியறிவு விகிதம் 30% லிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது | |கல்வியறிவு விகிதம் 30% லிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 01:51 | | 01:51 | ||
| குற்ற விகிதம் கடுமையாக குறைந்துள்ளது | | குற்ற விகிதம் கடுமையாக குறைந்துள்ளது | ||
− | + | ||
|- | |- | ||
| 01:54 | | 01:54 | ||
| வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. | | வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 01:57 | | 01:57 | ||
| நிலையை உயர்த்த உதவிய செயல்முறைகள். | | நிலையை உயர்த்த உதவிய செயல்முறைகள். | ||
− | |||
|- | |- | ||
|02:00 | |02:00 | ||
|ஐந்து முனை அணுகுமுறை அல்லது '''பஞ்ச்சுட்ரி(Panchsutri)''' | |ஐந்து முனை அணுகுமுறை அல்லது '''பஞ்ச்சுட்ரி(Panchsutri)''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:05 | | 02:05 | ||
| 1.இலவச தன்னார்வ தொழிலாளர் அல்லது '''ஸ்ரம்டான்(Shramdaan)''' | | 1.இலவச தன்னார்வ தொழிலாளர் அல்லது '''ஸ்ரம்டான்(Shramdaan)''' | ||
− | |||
|- | |- | ||
| 02:09 | | 02:09 | ||
| 2.அதிக மேய்ச்சலுக்கு தடை அல்லது '''சரை பந்தி(Charai bandi)''' | | 2.அதிக மேய்ச்சலுக்கு தடை அல்லது '''சரை பந்தி(Charai bandi)''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:14 | | 02:14 | ||
| 3.மரம் வெட்டுதலுக்கு தடை அல்லது ''' குர்ஹட் பந்தி(Kurhad bandi)''' | | 3.மரம் வெட்டுதலுக்கு தடை அல்லது ''' குர்ஹட் பந்தி(Kurhad bandi)''' | ||
− | |||
|- | |- | ||
| 02:19 | | 02:19 | ||
| 4.பூரண மதுவிலக்கு அல்லது '''ந ஷா பந்தி(Nasha Bandi)''' | | 4.பூரண மதுவிலக்கு அல்லது '''ந ஷா பந்தி(Nasha Bandi)''' | ||
− | |||
|- | |- | ||
| 02:25 | | 02:25 | ||
| 5. குடும்ப கட்டுப்பாடு அல்லது ''' குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan)''' | | 5. குடும்ப கட்டுப்பாடு அல்லது ''' குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan)''' | ||
− | |||
|- | |- | ||
| 02:30 | | 02:30 | ||
| ''' ஸ்ரம்டான்(Shramdaan)''' | | ''' ஸ்ரம்டான்(Shramdaan)''' | ||
− | |||
|- | |- | ||
| 02:32 | | 02:32 | ||
| சமூக நலனுக்காக மக்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர். | | சமூக நலனுக்காக மக்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர். | ||
− | |||
|- | |- | ||
| 02:38 | | 02:38 | ||
|கிராமத்தினர் ஒரு வேலை கலாச்சாரத்தை உருவாக்கினர். | |கிராமத்தினர் ஒரு வேலை கலாச்சாரத்தை உருவாக்கினர். | ||
− | |||
|- | |- | ||
| 02:42 | | 02:42 | ||
| நீரோட்டத்தின் வேகத்தை குறைக்க அவர்கள் ஒன்றாக வந்து மலைக்கு அருகே அணைகளை கட்டினர் | | நீரோட்டத்தின் வேகத்தை குறைக்க அவர்கள் ஒன்றாக வந்து மலைக்கு அருகே அணைகளை கட்டினர் | ||
− | |||
|- | |- | ||
| 02:50 | | 02:50 | ||
| இந்த அணைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் மண் அரிப்பை குறைக்கவும் உதவின. | | இந்த அணைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் மண் அரிப்பை குறைக்கவும் உதவின. | ||
− | |||
|- | |- | ||
| 02:58 | | 02:58 | ||
|''' சரை பந்தி(CharaiBandi)''' | |''' சரை பந்தி(CharaiBandi)''' | ||
− | |||
|- | |- | ||
| 03:00 | | 03:00 | ||
|அதிகமான கால்நடை மேய்ச்சல் தடைசெய்யப்பட்டது. | |அதிகமான கால்நடை மேய்ச்சல் தடைசெய்யப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
| 03:05 | | 03:05 | ||
| அதிகமான மேய்ச்சல் மண் அரிப்புக்கும் நிலம் பாலைவனமாதலுக்கும் வழிவகுக்கிறது. | | அதிகமான மேய்ச்சல் மண் அரிப்புக்கும் நிலம் பாலைவனமாதலுக்கும் வழிவகுக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 03:12 | | 03:12 | ||
| அதிக மேய்ச்சலுக்கு தடை - | | அதிக மேய்ச்சலுக்கு தடை - | ||
− | |||
|- | |- | ||
| 03:14 | | 03:14 | ||
| 1994-95 ல் புற்களின் உற்பத்தி 200 டன்களில் இருந்து 2001-2002 ல் 5000-6000 டன்களுக்கும் மேலே அதிகரித்துள்ளது | | 1994-95 ல் புற்களின் உற்பத்தி 200 டன்களில் இருந்து 2001-2002 ல் 5000-6000 டன்களுக்கும் மேலே அதிகரித்துள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 03:30 | | 03:30 | ||
| ''' குர்ஹர்ட் பந்தி(Kurhad Bandi)''' | | ''' குர்ஹர்ட் பந்தி(Kurhad Bandi)''' | ||
− | |||
|- | |- | ||
| 03:32 | | 03:32 | ||
|மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டது. | |மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
| 03:35 | | 03:35 | ||
|மரங்கள் மண் அரிப்பை தடுக்க உதவுகின்றன | |மரங்கள் மண் அரிப்பை தடுக்க உதவுகின்றன | ||
− | |||
|- | |- | ||
| 03:40 | | 03:40 | ||
|மண் அரிப்பு நிலம் தரமிழப்பிற்கு காரணமாகிறது. அதனால் விவசாய உற்பத்தி குறைகிறது. | |மண் அரிப்பு நிலம் தரமிழப்பிற்கு காரணமாகிறது. அதனால் விவசாய உற்பத்தி குறைகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 03:47 | | 03:47 | ||
| மரங்கள் மழைநீரின் வேகத்தை குறைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. | | மரங்கள் மழைநீரின் வேகத்தை குறைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. | ||
− | |||
|- | |- | ||
| 03:54 | | 03:54 | ||
|மரக்கழிவுகள் மண் வளத்தை அதிகரிக்க உதவுகின்றன. | |மரக்கழிவுகள் மண் வளத்தை அதிகரிக்க உதவுகின்றன. | ||
− | |||
|- | |- | ||
| 04:00 | | 04:00 | ||
| '''ந ஷா பந்தி(Nasha Bandi)''' | | '''ந ஷா பந்தி(Nasha Bandi)''' | ||
− | |||
|- | |- | ||
| 04:02 | | 04:02 | ||
|22 சாராயக் கடைகள் மூடப்பட்டன | |22 சாராயக் கடைகள் மூடப்பட்டன | ||
− | |||
|- | |- | ||
| 04:05 | | 04:05 | ||
| சாராயம் குடிப்பதும் புகையிலையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டன | | சாராயம் குடிப்பதும் புகையிலையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டன | ||
− | |||
|- | |- | ||
| 04:10 | | 04:10 | ||
|சாராயக்கடை வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்க கிராம சபை வங்கிகளுடன் இணைந்தது | |சாராயக்கடை வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்க கிராம சபை வங்கிகளுடன் இணைந்தது | ||
− | |||
|- | |- | ||
| 04:17 | | 04:17 | ||
| குற்ற விகிதம் குறைந்தது | | குற்ற விகிதம் குறைந்தது | ||
− | |||
|- | |- | ||
| 04:20 | | 04:20 | ||
| சமூகத்திற்கு உதவும் பல ஆக்க பணிகளில் மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர் | | சமூகத்திற்கு உதவும் பல ஆக்க பணிகளில் மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர் | ||
− | |||
|- | |- | ||
| 04:26 | | 04:26 | ||
| '''குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan)''' | | '''குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan)''' | ||
− | |||
|- | |- | ||
| 04:28 | | 04:28 | ||
|குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி அமுல்படுத்தப்பட்டது | |குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி அமுல்படுத்தப்பட்டது | ||
− | |||
|- | |- | ||
| 04:33 | | 04:33 | ||
|ஆயிரத்திற்கு 11 என பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருந்தது | |ஆயிரத்திற்கு 11 என பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருந்தது | ||
− | |||
|- | |- | ||
| 04:39 | | 04:39 | ||
| இது பெண்களுக்கு கர்ப்ப காலம் சம்பந்தப்பட்ட ஆபத்துகளை தடுக்கிறது | | இது பெண்களுக்கு கர்ப்ப காலம் சம்பந்தப்பட்ட ஆபத்துகளை தடுக்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 04:44 | | 04:44 | ||
| குடும்ப கட்டுப்பாடும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கிறது | | குடும்ப கட்டுப்பாடும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 04:49 | | 04:49 | ||
|இது மக்களை வலுப்படுத்தவும் குடும்ப கல்வியை மேம்படுத்தவும் உதவுகிறது | |இது மக்களை வலுப்படுத்தவும் குடும்ப கல்வியை மேம்படுத்தவும் உதவுகிறது | ||
− | |||
|- | |- | ||
| 04:55 | | 04:55 | ||
|ஒரு நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கு குடும்ப கட்டுப்பாடு முக்கியமானதாகும் | |ஒரு நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கு குடும்ப கட்டுப்பாடு முக்கியமானதாகும் | ||
− | |||
|- | |- | ||
| 05:01 | | 05:01 | ||
|இந்த டுடோரியலில் இருந்து நாம் கற்றது | |இந்த டுடோரியலில் இருந்து நாம் கற்றது | ||
− | |||
|- | |- | ||
| 05:04 | | 05:04 | ||
|கிராம மக்கள் ஒன்றிணைந்தால் நல்ல மாற்றங்களை கொண்டுவரலாம் | |கிராம மக்கள் ஒன்றிணைந்தால் நல்ல மாற்றங்களை கொண்டுவரலாம் | ||
− | |||
|- | |- | ||
| 05:09 | | 05:09 | ||
|பஞ்ச் சுட்ரி (Panchsutri) கொள்கைகள் மிக பயனுள்ளது என்பதை நிரூபித்துள்ளன | |பஞ்ச் சுட்ரி (Panchsutri) கொள்கைகள் மிக பயனுள்ளது என்பதை நிரூபித்துள்ளன | ||
− | |||
|- | |- | ||
| 05:15 | | 05:15 | ||
|இந்த செயல்முறைகளை பின்பற்றினால் இது போன்ற மேலும் பல மாதிரி கிராமங்களை உருவாக்க முடியும் | |இந்த செயல்முறைகளை பின்பற்றினால் இது போன்ற மேலும் பல மாதிரி கிராமங்களை உருவாக்க முடியும் | ||
− | |||
|- | |- | ||
| 05:21 | | 05:21 | ||
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது | |இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது | ||
− | |||
|- | |- | ||
| 05:24 | | 05:24 | ||
| பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
− | |||
|- | |- | ||
| 05:28 | | 05:28 | ||
| இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது | | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 05:32 | | 05:32 | ||
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | |உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | |||
|- | |- | ||
| 05:37 | | 05:37 | ||
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | |ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
− | |||
|- | |- | ||
| 05:44 | | 05:44 | ||
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | |இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:48 | | 05:48 | ||
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
− | |||
|- | |- | ||
| 05:55 | | 05:55 | ||
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
|- | |- | ||
| 06:01 | | 06:01 | ||
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:09 | | 06:09 | ||
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro | ||
− | |||
|- | |- | ||
| 06:21 | | 06:21 | ||
| இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப்ட் மயன்க் மிலின்ட், ட்ராயிங்ஸ் செளரப் காட்கில் | | இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப்ட் மயன்க் மிலின்ட், ட்ராயிங்ஸ் செளரப் காட்கில் | ||
− | |||
|- | |- | ||
| 06:28 | | 06:28 | ||
| தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 23:16, 22 February 2017
Time | Narration |
00:01 | மாதிரி கிராமம் : ஹிவரே பசார் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:09 | 1. ஹிவரே பசார் மக்கள் சந்தித்த பிரச்சனைகள் |
00:13 | 2. ஹிவரே பசாரின் தற்போதைய நிலை |
00:16 | 3. இந்த மாற்றங்களை கொண்டுவர உதவிய செயல்முறைகள். |
00:20 | ஹிவரே பசார் மக்கள் சந்தித்த பிரச்சனைகள் |
00:24 | ஹிவரே பசார் மக்கள் விவசாயத்திற்கு மழையை நம்பியிருந்தனர். |
00:29 | தீவிர மண் அரிப்பால் நிலம் தரம் இழந்திருந்தது. |
00:35 | குடிநீர் பற்றாக்குறை இருந்தது. |
00:40 | அவர்களிடம் போதுமான தீவினம் இல்லை. |
00:44 | விறகுகளும் இல்லை. |
00:49 | இவை பின்வரும் பல சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது:- |
00:53 | வேலைவாய்ப்பினமை. |
00:55 | மக்கள் வேலை கிடைக்க மிக சிரமபட்டனர். |
00:58 | இடம்பெயர்வு |
01:00 | மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். |
01:03 | குற்ற விகிதமும் அதிகரித்தது. |
01:06 | ஹிவரே பசாரின் தற்போதைய நிலை |
01:09 | 1995 ல் ரூ 830 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2012 ல் ரூ 30,000 ஆக அதிகரித்துள்ளது |
01:19 | கிராமத்தில் 6 கோடி மக்கள் உள்ளனர் |
01:23 | 1995 ல் 168 ஆக இருந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2012 ல் 3 ஆக குறைந்துள்ளது |
01:34 | அதே காலகட்டத்தில், ஒரு நாளின் பால் உற்பத்தி 150 லிட்டரில் இருந்து 4000 லிட்டர்களாக அதிகரித்துள்ளது. |
01:43 | கல்வியறிவு விகிதம் 30% லிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது |
01:51 | குற்ற விகிதம் கடுமையாக குறைந்துள்ளது |
01:54 | வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. |
01:57 | நிலையை உயர்த்த உதவிய செயல்முறைகள். |
02:00 | ஐந்து முனை அணுகுமுறை அல்லது பஞ்ச்சுட்ரி(Panchsutri) |
02:05 | 1.இலவச தன்னார்வ தொழிலாளர் அல்லது ஸ்ரம்டான்(Shramdaan) |
02:09 | 2.அதிக மேய்ச்சலுக்கு தடை அல்லது சரை பந்தி(Charai bandi) |
02:14 | 3.மரம் வெட்டுதலுக்கு தடை அல்லது குர்ஹட் பந்தி(Kurhad bandi) |
02:19 | 4.பூரண மதுவிலக்கு அல்லது ந ஷா பந்தி(Nasha Bandi) |
02:25 | 5. குடும்ப கட்டுப்பாடு அல்லது குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan) |
02:30 | ஸ்ரம்டான்(Shramdaan) |
02:32 | சமூக நலனுக்காக மக்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர். |
02:38 | கிராமத்தினர் ஒரு வேலை கலாச்சாரத்தை உருவாக்கினர். |
02:42 | நீரோட்டத்தின் வேகத்தை குறைக்க அவர்கள் ஒன்றாக வந்து மலைக்கு அருகே அணைகளை கட்டினர் |
02:50 | இந்த அணைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் மண் அரிப்பை குறைக்கவும் உதவின. |
02:58 | சரை பந்தி(CharaiBandi) |
03:00 | அதிகமான கால்நடை மேய்ச்சல் தடைசெய்யப்பட்டது. |
03:05 | அதிகமான மேய்ச்சல் மண் அரிப்புக்கும் நிலம் பாலைவனமாதலுக்கும் வழிவகுக்கிறது. |
03:12 | அதிக மேய்ச்சலுக்கு தடை - |
03:14 | 1994-95 ல் புற்களின் உற்பத்தி 200 டன்களில் இருந்து 2001-2002 ல் 5000-6000 டன்களுக்கும் மேலே அதிகரித்துள்ளது |
03:30 | குர்ஹர்ட் பந்தி(Kurhad Bandi) |
03:32 | மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டது. |
03:35 | மரங்கள் மண் அரிப்பை தடுக்க உதவுகின்றன |
03:40 | மண் அரிப்பு நிலம் தரமிழப்பிற்கு காரணமாகிறது. அதனால் விவசாய உற்பத்தி குறைகிறது. |
03:47 | மரங்கள் மழைநீரின் வேகத்தை குறைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. |
03:54 | மரக்கழிவுகள் மண் வளத்தை அதிகரிக்க உதவுகின்றன. |
04:00 | ந ஷா பந்தி(Nasha Bandi) |
04:02 | 22 சாராயக் கடைகள் மூடப்பட்டன |
04:05 | சாராயம் குடிப்பதும் புகையிலையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டன |
04:10 | சாராயக்கடை வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்க கிராம சபை வங்கிகளுடன் இணைந்தது |
04:17 | குற்ற விகிதம் குறைந்தது |
04:20 | சமூகத்திற்கு உதவும் பல ஆக்க பணிகளில் மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர் |
04:26 | குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan) |
04:28 | குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி அமுல்படுத்தப்பட்டது |
04:33 | ஆயிரத்திற்கு 11 என பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருந்தது |
04:39 | இது பெண்களுக்கு கர்ப்ப காலம் சம்பந்தப்பட்ட ஆபத்துகளை தடுக்கிறது |
04:44 | குடும்ப கட்டுப்பாடும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கிறது |
04:49 | இது மக்களை வலுப்படுத்தவும் குடும்ப கல்வியை மேம்படுத்தவும் உதவுகிறது |
04:55 | ஒரு நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கு குடும்ப கட்டுப்பாடு முக்கியமானதாகும் |
05:01 | இந்த டுடோரியலில் இருந்து நாம் கற்றது |
05:04 | கிராம மக்கள் ஒன்றிணைந்தால் நல்ல மாற்றங்களை கொண்டுவரலாம் |
05:09 | பஞ்ச் சுட்ரி (Panchsutri) கொள்கைகள் மிக பயனுள்ளது என்பதை நிரூபித்துள்ளன |
05:15 | இந்த செயல்முறைகளை பின்பற்றினால் இது போன்ற மேலும் பல மாதிரி கிராமங்களை உருவாக்க முடியும் |
05:21 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
05:24 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
05:28 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
05:32 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05:37 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05:44 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05:48 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
05:55 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:01 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:09 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:21 | இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப்ட் மயன்க் மிலின்ட், ட்ராயிங்ஸ் செளரப் காட்கில் |
06:28 | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |