Difference between revisions of "C-and-C++/C4/Function-Call/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 |'''C மற்றும் C++ ல் Function calls''' குறித்த ஸ்போகன் டுடோரிய…')
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 5: Line 5:
  
|-
 
|-
| 00.01
+
| 00:01
 
|'''C மற்றும் C++ ல் Function calls''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
 
|'''C மற்றும் C++ ல் Function calls''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
  
|-
 
|-
| 00.07
+
| 00:07
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது  function call ன் வகைகளான  
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது  function call ன் வகைகளான  
  
|-
 
|-
| 00.13
+
| 00:13
| மதிப்பு மூலம் call செய்வது.     
+
| மதிப்பு மூலம் call செய்வது.    reference மூலம் call செய்வது.
  
|-
 
|-
| 00.14
+
| 00:16
|reference மூலம் call செய்வது.
+
 
+
|-
+
| 00.16
+
 
|இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம்.  
 
|இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம்.  
  
|-
 
|-
| 00.19
+
| 00:19
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது '''உபுண்டு இயங்கு தளம்''' பதிப்பு 11.10
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது '''உபுண்டு இயங்கு தளம்''' பதிப்பு 11.10
  
|-
 
|-
| 00.26
+
| 00:26
 
|'''gcc''' மற்றும் '''g++''' Compiler பதிப்பு 4.6.1  
 
|'''gcc''' மற்றும் '''g++''' Compiler பதிப்பு 4.6.1  
  
|-
 
|-
| 00.31
+
| 00:31
 
| '''மதிப்பு மூலம் call செய்யும் function'''களின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
 
| '''மதிப்பு மூலம் call செய்யும் function'''களின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
  
|-
 
|-
| 00.35
+
| 00:35
 
|இது function க்கு '''arguments''' ஐ அனுப்பும் ஒரு வழி ஆகும்.  
 
|இது function க்கு '''arguments''' ஐ அனுப்பும் ஒரு வழி ஆகும்.  
  
|-
 
|-
| 00.40
+
| 00:40
 
| மதிப்பு மூலம் ஒரு  variable ஐ அனுப்பும் போது... function க்கு அனுப்பும் முன் அது  variable ஐ ஒரு பிரதி எடுக்கும்.
 
| மதிப்பு மூலம் ஒரு  variable ஐ அனுப்பும் போது... function க்கு அனுப்பும் முன் அது  variable ஐ ஒரு பிரதி எடுக்கும்.
  
|-
 
|-
|00.48
+
|00:48
 
|function க்குள் arguments ல் செய்யப்பட்ட மாற்றங்கள்  function ல் இருக்கும்.  
 
|function க்குள் arguments ல் செய்யப்பட்ட மாற்றங்கள்  function ல் இருக்கும்.  
  
|-
 
|-
|00.54
+
|00:54
 
|இது  function க்கு வெளியில் எதையும் பாதிக்காது.  
 
|இது  function க்கு வெளியில் எதையும் பாதிக்காது.  
  
|-
 
|-
|00.58
+
|00:58
 
|மதிப்பு மூலம் call செய்யும் function க்கு ஒரு program ஐ காண்போம்.   
 
|மதிப்பு மூலம் call செய்யும் function க்கு ஒரு program ஐ காண்போம்.   
  
|-
 
|-
| 01.02
+
| 01:02
 
|Editor ல் ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். அதை திறக்கிறேன்.   
 
|Editor ல் ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். அதை திறக்கிறேன்.   
  
|-
 
|-
| 01.08
+
| 01:08
 
| நம் file பெயர் '''callbyval.c''' என்பதைக் கவனிக்க
 
| நம் file பெயர் '''callbyval.c''' என்பதைக் கவனிக்க
  
|-
 
|-
| 01.13
+
| 01:13
 
|இந்த program ல் ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிடுவோம். இப்போது code ஐ விளக்குகிறேன்.  
 
|இந்த program ல் ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிடுவோம். இப்போது code ஐ விளக்குகிறேன்.  
  
|-
 
|-
| 01.19
+
| 01:19
 
|இது நம் '''header file'''
 
|இது நம் '''header file'''
  
|-
 
|-
| 01.21
+
| 01:21
 
|இங்கே ஒரு '''argument'''  '''int x ''' உடன்  ஒரு  function '''cube''' உள்ளது  
 
|இங்கே ஒரு '''argument'''  '''int x ''' உடன்  ஒரு  function '''cube''' உள்ளது  
  
|-
 
|-
| 01.27
+
| 01:27
 
|இந்த function ல்  '''x''' ன் கனத்தைக் கணக்கிட்டு  '''x''' ன் மதிப்பைத் திருப்புவோம்.
 
|இந்த function ல்  '''x''' ன் கனத்தைக் கணக்கிட்டு  '''x''' ன் மதிப்பைத் திருப்புவோம்.
  
|-
 
|-
| 01.33
+
| 01:33
 
|இது நம் '''main function.'''
 
|இது நம் '''main function.'''
  
|-
 
|-
|01.36
+
|01:36
 
|இங்கே  '''n''' ன் மதிப்பை  '''8 என கொடுப்போம். n''' ஒரு integer variable
 
|இங்கே  '''n''' ன் மதிப்பை  '''8 என கொடுப்போம். n''' ஒரு integer variable
  
|-
 
|-
| 01.43
+
| 01:43
 
|பின் function '''cube''' ஐ call செய்வோம்.
 
|பின் function '''cube''' ஐ call செய்வோம்.
  
|-
 
|-
| 01.45
+
| 01:45
 
| பின் '''n ''' ன் மதிப்பையும்  n ன் கனத்தையும் அச்சடிப்போம்.
 
| பின் '''n ''' ன் மதிப்பையும்  n ன் கனத்தையும் அச்சடிப்போம்.
  
|-
 
|-
| 01.49
+
| 01:49
 
|இது நம் return statement.  
 
|இது நம் return statement.  
  
|-
 
|-
| 01.52
+
| 01:52
 
|இப்போது  program ஐ இயக்குவோம்.  
 
|இப்போது  program ஐ இயக்குவோம்.  
  
|-
 
|-
|01.54
+
|01:54
 
|''' Ctrl, Alt மற்றும் T''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவைத் திறப்போம்.  
 
|''' Ctrl, Alt மற்றும் T''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவைத் திறப்போம்.  
  
|-
 
|-
|02.02
+
|02:02
 
|கம்பைல் செய்ய டைப் செய்க '''gcc space callbyval.c space hyphen o space val. எண்டரை அழுத்துக'''
 
|கம்பைல் செய்ய டைப் செய்க '''gcc space callbyval.c space hyphen o space val. எண்டரை அழுத்துக'''
  
|-
 
|-
|02.12
+
|02:12
 
|இப்போது டைப் செய்க '''./val '''(dot slash val). எண்டரை அழுத்துக
 
|இப்போது டைப் செய்க '''./val '''(dot slash val). எண்டரை அழுத்துக
  
|-
 
|-
|02.16
+
|02:16
 
|வெளியீடு '''Cube of 8 is 512''' என காட்டப்படுகிறது
 
|வெளியீடு '''Cube of 8 is 512''' என காட்டப்படுகிறது
  
|-
 
|-
|02.23
+
|02:23
 
|இப்போது reference மூலம் function ஐ call செய்வதைக் காண்போம்.  
 
|இப்போது reference மூலம் function ஐ call செய்வதைக் காண்போம்.  
  
|-
 
|-
|02.26
+
|02:26
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.  
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.  
  
|-
 
|-
| 02.29
+
| 02:29
 
|இது function க்கு '''arguments''' ஐ அனுப்பும் மற்றொரு முறை ஆகும்.  
 
|இது function க்கு '''arguments''' ஐ அனுப்பும் மற்றொரு முறை ஆகும்.  
  
|-
 
|-
| 02.33
+
| 02:33
 
|இந்த முறை...  மதிப்பிற்கு பதில் argument ன் address ஐ பிரதி எடுக்கிறது..   
 
|இந்த முறை...  மதிப்பிற்கு பதில் argument ன் address ஐ பிரதி எடுக்கிறது..   
  
|-
 
|-
| 02.39
+
| 02:39
 
|Function க்குள் argumentகளில் செய்யப்படும் மாற்றங்கள் வெளியேயும் அவற்றை பாதிக்கலாம்.  
 
|Function க்குள் argumentகளில் செய்யப்படும் மாற்றங்கள் வெளியேயும் அவற்றை பாதிக்கலாம்.  
  
|-
 
|-
|02.45
+
|02:45
 
|இதில்  argumentகளை  pointer type யாக declare செய்ய வேண்டும்.  
 
|இதில்  argumentகளை  pointer type யாக declare செய்ய வேண்டும்.  
  
|-
 
|-
| 02.50
+
| 02:50
 
| Reference மூலம் function ஐ call செய்வதற்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்.   
 
| Reference மூலம் function ஐ call செய்வதற்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்.   
  
|-
 
|-
| 02.54
+
| 02:54
 
|நம் file பெயர் '''callbyref.c''' என்பதை கவனிக்க
 
|நம் file பெயர் '''callbyref.c''' என்பதை கவனிக்க
  
|-
 
|-
| 02.59
+
| 02:59
 
|இது நம் header file '''stdio.h'''
 
|இது நம் header file '''stdio.h'''
  
|-
 
|-
| 03.03
+
| 03:03
 
| பின் function '''swap''' உள்ளது
 
| பின் function '''swap''' உள்ளது
  
|-
 
|-
| 03.06
+
| 03:06
 
|இந்த function... variable களின் மதிப்பை இடமாற்றும்.  
 
|இந்த function... variable களின் மதிப்பை இடமாற்றும்.  
  
|-
 
|-
| 03.10
+
| 03:10
 
|a ன் மதிப்பு  b ல் சேமிக்கப்படும். b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படும்.  
 
|a ன் மதிப்பு  b ல் சேமிக்கப்படும். b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படும்.  
  
|-
 
|-
| 03.15
+
| 03:15
 
|Function க்கு அனுப்பப்பட்ட  '''arguments'''... '''pointer type''' என்பதைக் காண்க
 
|Function க்கு அனுப்பப்பட்ட  '''arguments'''... '''pointer type''' என்பதைக் காண்க
  
|-
 
|-
| 03.21
+
| 03:21
 
|இங்கே ஒரு  '''integer''' variable '''t''' ஐ declare செய்துள்ளோம்
 
|இங்கே ஒரு  '''integer''' variable '''t''' ஐ declare செய்துள்ளோம்
  
|-
 
|-
| 03.25
+
| 03:25
 
| a ன் முதல் மதிப்பு  t ல் சேமிக்கப்படுகிறது.
 
| a ன் முதல் மதிப்பு  t ல் சேமிக்கப்படுகிறது.
  
|-
 
|-
| 03.28
+
| 03:28
 
|பின் b ன் மதிப்பு  a ல் சேமிக்கப்படுகிறது.
 
|பின் b ன் மதிப்பு  a ல் சேமிக்கப்படுகிறது.
  
|-
 
|-
| 03.32
+
| 03:32
 
| பின்  t ன் மதிப்பு  b ல் சேமிக்கப்படுகிறது  
 
| பின்  t ன் மதிப்பு  b ல் சேமிக்கப்படுகிறது  
  
|-
 
|-
| 03.37
+
| 03:37
| இவ்வாறு மதிப்புகள் இடமாற்றப்படுகிறது.  
+
| இவ்வாறு மதிப்புகள் இடமாற்றப்படுகின்றன.  
  
|-
 
|-
| 03.40
+
| 03:40
 
|இது நம் '''main''' function.  
 
|இது நம் '''main''' function.  
  
|-
 
|-
| 03.42
+
| 03:42
 
|இங்கே இரு  integer variableகளை  i மற்றும் j என declare செய்துள்ளோம்.  
 
|இங்கே இரு  integer variableகளை  i மற்றும் j என declare செய்துள்ளோம்.  
  
|-
 
|-
| 03.49
+
| 03:49
 
|பின்  i மற்றும் j ன் மதிப்புகளை பயனரிடமிருந்து வாங்குகிறோம்.  
 
|பின்  i மற்றும் j ன் மதிப்புகளை பயனரிடமிருந்து வாங்குகிறோம்.  
  
|-
 
|-
| 03.53
+
| 03:53
 
|Ampersand i மற்றும் Ampersand j...  i மற்றும் j ன் memory address ஐ தரும்.
 
|Ampersand i மற்றும் Ampersand j...  i மற்றும் j ன் memory address ஐ தரும்.
  
|-
 
|-
| 03.59
+
| 03:59
 
|முதலில் இடமாற்றுதலுக்கு முன் மதிப்புகளை அச்சடிப்போம்.  
 
|முதலில் இடமாற்றுதலுக்கு முன் மதிப்புகளை அச்சடிப்போம்.  
  
|-
 
|-
| 04.04
+
| 04:04
|பின்  function '''swap''' ஐ call செய்வோம்
+
|பின்  function '''swap''' ஐ செய்வோம்
  
|-
 
|-
| 04.06
+
| 04:06
 
|பின் இடமாற்றியபின் மதிப்புகளை அச்சடிப்போம்.  
 
|பின் இடமாற்றியபின் மதிப்புகளை அச்சடிப்போம்.  
  
|-
 
|-
| 04.10
+
| 04:10
 
|இது நம் return statement.  
 
|இது நம் return statement.  
  
|-
 
|-
| 04.13
+
| 04:13
 
| இப்போது program ஐ இயக்குவோம்  
 
| இப்போது program ஐ இயக்குவோம்  
  
|-
 
|-
| 04.16
+
| 04:16
 
| நம் டெர்மினலுக்கு வருவோம்.  
 
| நம் டெர்மினலுக்கு வருவோம்.  
  
|-
 
|-
| 04.19
+
| 04:19
 
|கம்பைல் செய்ய டைப் செய்க '''gcc space callbyref dot c space hyphen o space ref'''. எண்டரை அழுத்துக
 
|கம்பைல் செய்ய டைப் செய்க '''gcc space callbyref dot c space hyphen o space ref'''. எண்டரை அழுத்துக
  
|-
 
|-
| 04.29
+
| 04:29
 
|இப்போது டைப் செய்க '''dot slash ref'''. எண்டரை அழுத்துக
 
|இப்போது டைப் செய்க '''dot slash ref'''. எண்டரை அழுத்துக
  
|-
 
|-
| 04.33
+
| 04:33
 
|Enter the values என காண்கிறோம். நான் 6 ஐயும் 4 ஐயும் தருகிறேன்
 
|Enter the values என காண்கிறோம். நான் 6 ஐயும் 4 ஐயும் தருகிறேன்
  
|-
 
|-
| 04.40
+
| 04:40
 
|காட்டப்படும் வெளியீடு, Before swapping 6 and 4
 
|காட்டப்படும் வெளியீடு, Before swapping 6 and 4
  
|-
 
|-
| 04.44
+
| 04:44
 
|After swapping 4 and 6
 
|After swapping 4 and 6
  
|-
 
|-
| 04.48
+
| 04:48
 
|இப்போது அதே Program ஐ  C++ ல் எவ்வாறு இயக்குவது என காணலாம்.  
 
|இப்போது அதே Program ஐ  C++ ல் எவ்வாறு இயக்குவது என காணலாம்.  
  
|-
 
|-
| 04.53
+
| 04:53
 
|என்னிடம் அந்த code உள்ளது, அதை பார்ப்போம்.  
 
|என்னிடம் அந்த code உள்ளது, அதை பார்ப்போம்.  
  
|-
 
|-
| 04.57
+
| 04:57
|இது இரண்டாவது program... function ஐ reference மூலம் செய்வது.  
+
|இது இரண்டாவது program... reference மூலம் function ஐ call செய்வது.  
  
|-
 
|-
| 05.01
+
| 05:01
 
|நம் file பெயர் '''callbyref.cpp''' என்பதைக் காண்க
 
|நம் file பெயர் '''callbyref.cpp''' என்பதைக் காண்க
  
|-
 
|-
| 05.06
+
| 05:06
 
|code ஐ காண்போம்  
 
|code ஐ காண்போம்  
  
|-
 
|-
| 05.08
+
| 05:08
 
|இது நம் header file  '''iostream '''
 
|இது நம் header file  '''iostream '''
  
|-
 
|-
| 05.12
+
| 05:12
 
|இங்கே '''std namespace''' ஐ பயன்படுத்துகிறோம்
 
|இங்கே '''std namespace''' ஐ பயன்படுத்துகிறோம்
  
|-
 
|-
| 05.16
+
| 05:16
 
|Function ஐ declare செய்வது C++ லும் ஒன்றே.  
 
|Function ஐ declare செய்வது C++ லும் ஒன்றே.  
  
|-
 
|-
| 05.19
+
| 05:19
 
|இதில் argumentகளை  ampersand x மற்றும் ampersand y என அனுப்புகிறோம்.  
 
|இதில் argumentகளை  ampersand x மற்றும் ampersand y என அனுப்புகிறோம்.  
  
|-
 
|-
| 05.25
+
| 05:25
 
| இது  x மற்றும் y ன்  memory address ஐ தரும்.  
 
| இது  x மற்றும் y ன்  memory address ஐ தரும்.  
  
|-
 
|-
| 05.29
+
| 05:29
 
|பின் மதிப்புகளை இடமாற்றுவோம்.  
 
|பின் மதிப்புகளை இடமாற்றுவோம்.  
  
|-
 
|-
| 05.32
+
| 05:32
 
|மீதமுள்ள  code நம் C code போன்றதே.  
 
|மீதமுள்ள  code நம் C code போன்றதே.  
  
|-
 
|-
| 05.36
+
| 05:36
 
| '''printf''' statement க்கு பதில் cout உம்  scanf statement க்கு பதில் cin ம் இட வேண்டும்   
 
| '''printf''' statement க்கு பதில் cout உம்  scanf statement க்கு பதில் cin ம் இட வேண்டும்   
  
|-
 
|-
| 05.44
+
| 05:44
 
|இப்போது program ஐ இயக்குவோம். நம் டெர்மினலுக்கு வருவோம்  
 
|இப்போது program ஐ இயக்குவோம். நம் டெர்மினலுக்கு வருவோம்  
  
|-
 
|-
| 05.48
+
| 05:48
 
|கம்பைல் செய்ய டைப் செய்க; '''g++ space callbyref.cpp space hyphen o space ref1''', எண்டரை அழுத்துக
 
|கம்பைல் செய்ய டைப் செய்க; '''g++ space callbyref.cpp space hyphen o space ref1''', எண்டரை அழுத்துக
  
|-
 
|-
| 06.00
+
| 06:00
 
|இப்போது டைப் செய்க  '''dot slash ref1,''' எண்டரை அழுத்துக
 
|இப்போது டைப் செய்க  '''dot slash ref1,''' எண்டரை அழுத்துக
  
|-
 
|-
| 06.05
+
| 06:05
 
|இங்கே இது காட்டுவது:
 
|இங்கே இது காட்டுவது:
  
|-
 
|-
| 06.07
+
| 06:07
 
|Enter values of a and b
 
|Enter values of a and b
  
|-
 
|-
| 06.10
+
| 06:10
 
| 4 மற்றும் 3 என தருகிறேன்
 
| 4 மற்றும் 3 என தருகிறேன்
  
|-
 
|-
| 06.13
+
| 06:13
 
|வெளியீடு காட்டப்படுகிறது  
 
|வெளியீடு காட்டப்படுகிறது  
  
|-
 
|-
| 06.15
+
| 06:15
 
|'''Before swapping a and b 4 and 3'''
 
|'''Before swapping a and b 4 and 3'''
  
|-
 
|-
| 06.19
+
| 06:19
 
|'''After swapping a and b  3 and 4'''
 
|'''After swapping a and b  3 and 4'''
  
|-
 
|-
| 06.23
+
| 06:23
 
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.  
 
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.  
  
|-
 
|-
| 06.26
+
| 06:26
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.  
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.  
  
|-
 
|-
| 06.30
+
| 06:30
 
|சுருங்க சொல்ல நாம் கற்றது:  
 
|சுருங்க சொல்ல நாம் கற்றது:  
  
|-
 
|-
| 06.32
+
| 06:32
 
|மதிப்பு மூலம் function ஐ  call செய்வது.  
 
|மதிப்பு மூலம் function ஐ  call செய்வது.  
  
|-
 
|-
| 06.34
+
| 06:34
 
|Reference மூலம் function ஐ call செய்வது.  
 
|Reference மூலம் function ஐ call செய்வது.  
  
|-
 
|-
| 06.37
+
| 06:38
|பயிற்சியாக
+
|பயிற்சியாக, C++ ல் மதிப்பு மூலம் call செய்வதைப் பயன்படுத்தி ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிட இதுபோன்ற ஒரு  program எழுதுக.  
 
+
|-
+
| 06.38
+
|C++ ல் மதிப்பு மூலம் call செய்வதைப் பயன்படுத்தி ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிட இதுபோன்ற ஒரு  program எழுதுக.  
+
  
|-
 
|-
| 06.46
+
| 06:46
 
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
 
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
  
|-
 
|-
| 06.49
+
| 06:49
 
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது  
  
|-
 
|-
| 06.52
+
| 06:52
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
  
|-
 
|-
| 06.56
+
| 06:56
 
|ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
|ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
|-
 
|-
|07.01
+
|07:01
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
|-
 
|-
| 07.05
+
| 07:05
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
  
|-
 
|-
| 07.11
+
| 07:11
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
|-
 
|-
| 07.15
+
| 07:15
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
|-
 
|-
| 07.23
+
| 07:23
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
  
|-
 
|-
| 07.27
+
| 07:27
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 22:58, 22 February 2017

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Function calls குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது function call ன் வகைகளான
00:13 மதிப்பு மூலம் call செய்வது. reference மூலம் call செய்வது.
00:16 இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம்.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10
00:26 gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1
00:31 மதிப்பு மூலம் call செய்யும் functionகளின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:35 இது function க்கு arguments ஐ அனுப்பும் ஒரு வழி ஆகும்.
00:40 மதிப்பு மூலம் ஒரு variable ஐ அனுப்பும் போது... function க்கு அனுப்பும் முன் அது variable ஐ ஒரு பிரதி எடுக்கும்.
00:48 function க்குள் arguments ல் செய்யப்பட்ட மாற்றங்கள் function ல் இருக்கும்.
00:54 இது function க்கு வெளியில் எதையும் பாதிக்காது.
00:58 மதிப்பு மூலம் call செய்யும் function க்கு ஒரு program ஐ காண்போம்.
01:02 Editor ல் ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். அதை திறக்கிறேன்.
01:08 நம் file பெயர் callbyval.c என்பதைக் கவனிக்க
01:13 இந்த program ல் ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிடுவோம். இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:19 இது நம் header file
01:21 இங்கே ஒரு argument int x உடன் ஒரு function cube உள்ளது
01:27 இந்த function ல் x ன் கனத்தைக் கணக்கிட்டு x ன் மதிப்பைத் திருப்புவோம்.
01:33 இது நம் main function.
01:36 இங்கே n ன் மதிப்பை 8 என கொடுப்போம். n ஒரு integer variable
01:43 பின் function cube ஐ call செய்வோம்.
01:45 பின் n ன் மதிப்பையும் n ன் கனத்தையும் அச்சடிப்போம்.
01:49 இது நம் return statement.
01:52 இப்போது program ஐ இயக்குவோம்.
01:54 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவைத் திறப்போம்.
02:02 கம்பைல் செய்ய டைப் செய்க gcc space callbyval.c space hyphen o space val. எண்டரை அழுத்துக
02:12 இப்போது டைப் செய்க ./val (dot slash val). எண்டரை அழுத்துக
02:16 வெளியீடு Cube of 8 is 512 என காட்டப்படுகிறது
02:23 இப்போது reference மூலம் function ஐ call செய்வதைக் காண்போம்.
02:26 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
02:29 இது function க்கு arguments ஐ அனுப்பும் மற்றொரு முறை ஆகும்.
02:33 இந்த முறை... மதிப்பிற்கு பதில் argument ன் address ஐ பிரதி எடுக்கிறது..
02:39 Function க்குள் argumentகளில் செய்யப்படும் மாற்றங்கள் வெளியேயும் அவற்றை பாதிக்கலாம்.
02:45 இதில் argumentகளை pointer type யாக declare செய்ய வேண்டும்.
02:50 Reference மூலம் function ஐ call செய்வதற்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்.
02:54 நம் file பெயர் callbyref.c என்பதை கவனிக்க
02:59 இது நம் header file stdio.h
03:03 பின் function swap உள்ளது
03:06 இந்த function... variable களின் மதிப்பை இடமாற்றும்.
03:10 a ன் மதிப்பு b ல் சேமிக்கப்படும். b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படும்.
03:15 Function க்கு அனுப்பப்பட்ட arguments... pointer type என்பதைக் காண்க
03:21 இங்கே ஒரு integer variable t ஐ declare செய்துள்ளோம்
03:25 a ன் முதல் மதிப்பு t ல் சேமிக்கப்படுகிறது.
03:28 பின் b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படுகிறது.
03:32 பின் t ன் மதிப்பு b ல் சேமிக்கப்படுகிறது
03:37 இவ்வாறு மதிப்புகள் இடமாற்றப்படுகின்றன.
03:40 இது நம் main function.
03:42 இங்கே இரு integer variableகளை i மற்றும் j என declare செய்துள்ளோம்.
03:49 பின் i மற்றும் j ன் மதிப்புகளை பயனரிடமிருந்து வாங்குகிறோம்.
03:53 Ampersand i மற்றும் Ampersand j... i மற்றும் j ன் memory address ஐ தரும்.
03:59 முதலில் இடமாற்றுதலுக்கு முன் மதிப்புகளை அச்சடிப்போம்.
04:04 பின் function swap ஐ செய்வோம்
04:06 பின் இடமாற்றியபின் மதிப்புகளை அச்சடிப்போம்.
04:10 இது நம் return statement.
04:13 இப்போது program ஐ இயக்குவோம்
04:16 நம் டெர்மினலுக்கு வருவோம்.
04:19 கம்பைல் செய்ய டைப் செய்க gcc space callbyref dot c space hyphen o space ref. எண்டரை அழுத்துக
04:29 இப்போது டைப் செய்க dot slash ref. எண்டரை அழுத்துக
04:33 Enter the values என காண்கிறோம். நான் 6 ஐயும் 4 ஐயும் தருகிறேன்
04:40 காட்டப்படும் வெளியீடு, Before swapping 6 and 4
04:44 After swapping 4 and 6
04:48 இப்போது அதே Program ஐ C++ ல் எவ்வாறு இயக்குவது என காணலாம்.
04:53 என்னிடம் அந்த code உள்ளது, அதை பார்ப்போம்.
04:57 இது இரண்டாவது program... reference மூலம் function ஐ call செய்வது.
05:01 நம் file பெயர் callbyref.cpp என்பதைக் காண்க
05:06 code ஐ காண்போம்
05:08 இது நம் header file iostream
05:12 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
05:16 Function ஐ declare செய்வது C++ லும் ஒன்றே.
05:19 இதில் argumentகளை ampersand x மற்றும் ampersand y என அனுப்புகிறோம்.
05:25 இது x மற்றும் y ன் memory address ஐ தரும்.
05:29 பின் மதிப்புகளை இடமாற்றுவோம்.
05:32 மீதமுள்ள code நம் C code போன்றதே.
05:36 printf statement க்கு பதில் cout உம் scanf statement க்கு பதில் cin ம் இட வேண்டும்
05:44 இப்போது program ஐ இயக்குவோம். நம் டெர்மினலுக்கு வருவோம்
05:48 கம்பைல் செய்ய டைப் செய்க; g++ space callbyref.cpp space hyphen o space ref1, எண்டரை அழுத்துக
06:00 இப்போது டைப் செய்க dot slash ref1, எண்டரை அழுத்துக
06:05 இங்கே இது காட்டுவது:
06:07 Enter values of a and b
06:10 4 மற்றும் 3 என தருகிறேன்
06:13 வெளியீடு காட்டப்படுகிறது
06:15 Before swapping a and b 4 and 3
06:19 After swapping a and b 3 and 4
06:23 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:26 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:30 சுருங்க சொல்ல நாம் கற்றது:
06:32 மதிப்பு மூலம் function ஐ call செய்வது.
06:34 Reference மூலம் function ஐ call செய்வது.
06:38 பயிற்சியாக, C++ ல் மதிப்பு மூலம் call செய்வதைப் பயன்படுத்தி ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிட இதுபோன்ற ஒரு program எழுதுக.
06:46 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:49 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
06:52 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06:56 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:01 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:05 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:11 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:23 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst