Difference between revisions of "C-and-C++/C2/Increment-And-Decrement-Operators/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 2: Line 2:
 
|| '''Time'''  
 
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
 
 
 
|-  
 
|-  
 
| 00:01  
 
| 00:01  
 
|  '''C மற்றும் C++ ல் Increment மற்றும் Decrement Operators''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு .  
 
|  '''C மற்றும் C++ ல் Increment மற்றும் Decrement Operators''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு .  
 
 
|-  
 
|-  
 
|  00:08  
 
|  00:08  
 
| இந்த tutorial-லில்  நாம் கற்க போவது:  
 
| இந்த tutorial-லில்  நாம் கற்க போவது:  
 
 
|-  
 
|-  
 
|  00:10  
 
|  00:10  
 
| Increment மற்றும் decrement operators  
 
| Increment மற்றும் decrement operators  
 
 
|-  
 
|-  
 
|  00:12  
 
|  00:12  
 
| ++ உதாரணமாக. a++ இது postfix increment operator.  
 
| ++ உதாரணமாக. a++ இது postfix increment operator.  
 
 
|-  
 
|-  
 
|  00:18  
 
|  00:18  
 
| ++a இது prefix increment operator.  
 
| ++a இது prefix increment operator.  
 
 
|-  
 
|-  
 
|  00:22  
 
|  00:22  
 
| - - உதாரணமாக. a- -  இது postfix decrement operator.  
 
| - - உதாரணமாக. a- -  இது postfix decrement operator.  
 
 
|-  
 
|-  
 
|  00:27  
 
|  00:27  
 
| - -a  இது  prefix decrement operator.  
 
| - -a  இது  prefix decrement operator.  
 
 
|-  
 
|-  
 
|  00:31  
 
|  00:31  
 
| Type casting பற்றியும் அறியலாம்.  
 
| Type casting பற்றியும் அறியலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 00:35  
 
| 00:35  
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu''' version 11.10,  
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu''' version 11.10,  
 
 
|-  
 
|-  
 
|  00:40  
 
|  00:40  
 
| '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' version 4.6.1  
 
| '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' version 4.6.1  
 
 
|-  
 
|-  
 
|  00:48  
 
|  00:48  
 
|  '''++''' operator... operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ அதிகரிக்கிறது.  
 
|  '''++''' operator... operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ அதிகரிக்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|  00:54  
 
|  00:54  
 
|'''a++''' மற்றும் '''++a''' என்பது  '''a = a + 1''' க்கு சமம்.  
 
|'''a++''' மற்றும் '''++a''' என்பது  '''a = a + 1''' க்கு சமம்.  
 
 
|-  
 
|-  
 
| 01:00  
 
| 01:00  
 
| '''--''' operator operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ குறைக்கிறது  
 
| '''--''' operator operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ குறைக்கிறது  
 
 
|-  
 
|-  
 
|  01:06  
 
|  01:06  
 
|'''a--''' மற்றும்  '''--a''' என்பது '''a = a - 1'''க்கு சமம்.  
 
|'''a--''' மற்றும்  '''--a''' என்பது '''a = a - 1'''க்கு சமம்.  
 
 
|-  
 
|-  
 
| 01:13  
 
| 01:13  
 
| ஒரு C program-ன் உதவியுடன் increment மற்றும் decrement operatorகளின் பயன்பாட்டை விளக்குகிறேன்  
 
| ஒரு C program-ன் உதவியுடன் increment மற்றும் decrement operatorகளின் பயன்பாட்டை விளக்குகிறேன்  
 
 
|-  
 
|-  
 
|  01:19  
 
|  01:19  
 
|ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன்.  code ஐ விளக்குகிறேன்  
 
|ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன்.  code ஐ விளக்குகிறேன்  
 
 
|-  
 
|-  
 
|  01:25  
 
|  01:25  
 
| '''C''' ல் increment மற்றும் decrement operators க்கான code ஐ வைத்துள்ளோம்  
 
| '''C''' ல் increment மற்றும் decrement operators க்கான code ஐ வைத்துள்ளோம்  
 
 
|-  
 
|-  
 
|  01:30  
 
|  01:30  
 
|  மதிப்பு '''1'''  ஐ கொண்ட integer variable ''a'' ஐ எடுத்துள்ளேன்.  
 
|  மதிப்பு '''1'''  ஐ கொண்ட integer variable ''a'' ஐ எடுத்துள்ளேன்.  
 
 
|-  
 
|-  
 
|  01:35  
 
|  01:35  
 
|இவ்வழியில் '''a'''  மதிப்பில்  மாற்றங்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.  
 
|இவ்வழியில் '''a'''  மதிப்பில்  மாற்றங்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.  
 
 
|-  
 
|-  
 
|  01:39  
 
|  01:39  
 
|எனவே operatorகளின் வேலையைப் புரிந்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும்.  
 
|எனவே operatorகளின் வேலையைப் புரிந்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும்.  
 
 
|-  
 
|-  
 
|  01:47  
 
|  01:47  
 
|  '''postfix''' increment operator எவ்வாறு வேலைசெய்கிறது என பார்க்கலாம்.  
 
|  '''postfix''' increment operator எவ்வாறு வேலைசெய்கிறது என பார்க்கலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 01:51  
 
| 01:51  
 
|இந்த printf statement-ன் வெளியீடு  1.  
 
|இந்த printf statement-ன் வெளியீடு  1.  
 
 
|-  
 
|-  
 
|  01:55  
 
|  01:55  
 
| மதிப்பு மாறாது.  
 
| மதிப்பு மாறாது.  
 
 
|-  
 
|-  
 
| 01:57  
 
| 01:57  
 
|ஏனெனில் Operand மதிப்பிடப்பட்டப் பிறகே  postfix operation நடக்கிறது.  
 
|ஏனெனில் Operand மதிப்பிடப்பட்டப் பிறகே  postfix operation நடக்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|  02:04  
 
|  02:04  
 
| '''a++'''மீது ஒரு செயல் நடத்தப்படுகிறது எனில் அது a ன் நடப்பு மதிப்பில் செயல்படுத்தப்படும்.  
 
| '''a++'''மீது ஒரு செயல் நடத்தப்படுகிறது எனில் அது a ன் நடப்பு மதிப்பில் செயல்படுத்தப்படும்.  
 
 
|-  
 
|-  
 
|  02:10  
 
|  02:10  
 
|அதன் பின்  '''a''' ன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.  
 
|அதன் பின்  '''a''' ன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 02:17  
 
| 02:17  
 
|  இப்போது ''' a '''ன் மதிப்பை இங்கு காண்கிறோம் எனில், இது 1 ஆல் அதிகரிக்கப்பட்டது.  
 
|  இப்போது ''' a '''ன் மதிப்பை இங்கு காண்கிறோம் எனில், இது 1 ஆல் அதிகரிக்கப்பட்டது.  
 
 
|-  
 
|-  
 
| 02:27  
 
| 02:27  
 
| மாற்றங்களைப் பிரதிபலிக்க,  மீண்டும்  a க்கு  1 ஐ initialize செய்கிறோம்.  
 
| மாற்றங்களைப் பிரதிபலிக்க,  மீண்டும்  a க்கு  1 ஐ initialize செய்கிறோம்.  
 
 
|-  
 
|-  
 
|  02:35  
 
|  02:35  
 
|  இப்போது prefix increment operatorகளுக்கு வருவோம்  
 
|  இப்போது prefix increment operatorகளுக்கு வருவோம்  
 
 
|-  
 
|-  
 
|  02:38  
 
|  02:38  
 
|  இந்த printf statement திரையில்  2 ஐ அச்சடிக்கிறது.  
 
|  இந்த printf statement திரையில்  2 ஐ அச்சடிக்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|  02:42  
 
|  02:42  
 
|  ஏனெனில் prefix operation...  operand மதிப்பிடப்படுவதற்கு முன் நடைபெறுகிறது.  
 
|  ஏனெனில் prefix operation...  operand மதிப்பிடப்படுவதற்கு முன் நடைபெறுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  02:49  
 
|  02:49  
 
|  எனவே  a ன் மதிப்பு முதலில் 1 ஆல் அதிகரிக்கப்பட்டு பின் அது அச்சடிக்கப்படுகிறது.  
 
|  எனவே  a ன் மதிப்பு முதலில் 1 ஆல் அதிகரிக்கப்பட்டு பின் அது அச்சடிக்கப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  02:58  
 
|  02:58  
 
| மேலும் மாற்றங்கள் இல்லை என்பதைக் காண மீண்டும் a ன் மதிப்பை அச்சடிப்போம்.  
 
| மேலும் மாற்றங்கள் இல்லை என்பதைக் காண மீண்டும் a ன் மதிப்பை அச்சடிப்போம்.  
 
 
|-  
 
|-  
 
|  03:03  
 
|  03:03  
 
|  இந்த  code ஐ இயக்கி சோதிப்போம்.  
 
|  இந்த  code ஐ இயக்கி சோதிப்போம்.  
 
 
|-  
 
|-  
 
|  03:07  
 
|  03:07  
 
|  பின்வரும் வரிகளை comment செய்கிறேன். எழுதவும் /*, */  
 
|  பின்வரும் வரிகளை comment செய்கிறேன். எழுதவும் /*, */  
 
 
|-  
 
|-  
 
| 03:19   
 
| 03:19   
 
|    '''Save''' ல் சொடுக்கவும்.  
 
|    '''Save''' ல் சொடுக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
|  03:22  
 
|  03:22  
 
|  என் file ஐ '''incrdecr.c''' என சேமித்துள்ளேன்.  
 
|  என் file ஐ '''incrdecr.c''' என சேமித்துள்ளேன்.  
 
 
|-  
 
|-  
 
|  03:29  
 
|  03:29  
 
| '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.  
 
| '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
|  03:35  
 
|  03:35  
 
| compile செய்ய பின்வருவதை  terminal ல் எழுதுக  '''gcc space incrdecr dot c space hyphen o space incr'''.  enterஐ அழுத்துக.  
 
| compile செய்ய பின்வருவதை  terminal ல் எழுதுக  '''gcc space incrdecr dot c space hyphen o space incr'''.  enterஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
 
|  03:51  
 
|  03:51  
 
|  code ஐ இயக்க எழுதுக ''./incr''. enter ஐ அழுத்துக.  
 
|  code ஐ இயக்க எழுதுக ''./incr''. enter ஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
 
|  03:59  
 
|  03:59  
 
|  வெளியீடு திரையில் காட்டப்படுகிறது,  
 
|  வெளியீடு திரையில் காட்டப்படுகிறது,  
 
 
|-  
 
|-  
 
|  04:01  
 
|  04:01  
 
|  a++ ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு  
 
|  a++ ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு  
 
 
  |-  
 
  |-  
 
|  04:06  
 
|  04:06  
 
|  ++a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு.  
 
|  ++a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு.  
 
 
|-  
 
|-  
 
|  04:09  
 
|  04:09  
 
| முன்னர் நாம் சொன்னதுபோலவே முடிவைக் காணலாம்.  
 
| முன்னர் நாம் சொன்னதுபோலவே முடிவைக் காணலாம்.  
 
 
 
|-  
 
|-  
 
| 04:13  
 
| 04:13  
 
| இப்போது மீதி programக்கு வருவோம்.  
 
| இப்போது மீதி programக்கு வருவோம்.  
 
 
|-  
 
|-  
 
|  04:16  
 
|  04:16  
 
|  இப்போது  postfix மற்றும் prefix  decrement operatorகளை விளக்குகிறேன்.  
 
|  இப்போது  postfix மற்றும் prefix  decrement operatorகளை விளக்குகிறேன்.  
 
 
|-  
 
|-  
 
|  04:21  
 
|  04:21  
 
|  multiline commentகளை இங்கிருந்தும்...... இங்கிருந்தும் நீக்குக .  
 
|  multiline commentகளை இங்கிருந்தும்...... இங்கிருந்தும் நீக்குக .  
 
+
  |-  
   
+
|-  
+
 
|  04:29  
 
|  04:29  
 
| மீண்டும்  மதிப்பு ''1'' ஐ ''a''க்கு assign செய்யலாம்.  
 
| மீண்டும்  மதிப்பு ''1'' ஐ ''a''க்கு assign செய்யலாம்.  
 
 
|-  
 
|-  
 
|  04:35  
 
|  04:35  
 
|  இந்த '''printf''' statement...  1 ன் மதிப்பை முன் விவரித்ததுபோல வெளியிடுகிறது.  
 
|  இந்த '''printf''' statement...  1 ன் மதிப்பை முன் விவரித்ததுபோல வெளியிடுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  04:40  
 
|  04:40  
 
|  இது ஒரு postfix expression ஆக இருப்பதால்  a-- மதிப்பிடப்பட்ட பிறகு a ன் மதிப்பு குறைக்கப்படும்  
 
|  இது ஒரு postfix expression ஆக இருப்பதால்  a-- மதிப்பிடப்பட்ட பிறகு a ன் மதிப்பு குறைக்கப்படும்  
 
 
 
|-  
 
|-  
 
|  04:47  
 
|  04:47  
 
|  அடுத்த statement... a ன் மதிப்பு 0 என அச்சடிக்கிறது.  
 
|  அடுத்த statement... a ன் மதிப்பு 0 என அச்சடிக்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|  04:51  
 
|  04:51  
 
|  இப்போது a ன் மதிப்பு 1 குறைக்கப்பட்டுள்ளது.  
 
|  இப்போது a ன் மதிப்பு 1 குறைக்கப்பட்டுள்ளது.  
 
 
|-  
 
|-  
 
|  04:54  
 
|  04:54  
 
|  இப்போது prefix decrement operator.  
 
|  இப்போது prefix decrement operator.  
 
 
|-  
 
|-  
 
|  04:58  
 
|  04:58  
 
|  இது ஒரு prefix operationஆக இருப்பதால் இந்த printf statement ன் வெளியீடு 0.  
 
|  இது ஒரு prefix operationஆக இருப்பதால் இந்த printf statement ன் வெளியீடு 0.  
 
 
|-  
 
|-  
 
|  05:05  
 
|  05:05  
 
|  operand மதிப்பிடப்படுவதற்கு முன்  prefix operation நடக்கிறது.  
 
|  operand மதிப்பிடப்படுவதற்கு முன்  prefix operation நடக்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|  05:09  
 
|  05:09  
 
|  இந்த printf statementன் வெளியீடு 0.  
 
|  இந்த printf statementன் வெளியீடு 0.  
 
 
|-  
 
|-  
 
|  05:11  
 
|  05:11  
 
| a ன் மதிப்புக்கு மேலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.  
 
| a ன் மதிப்புக்கு மேலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.  
 
 
|-  
 
|-  
 
|  05:15  
 
|  05:15  
 
|  return 0; என எழுதி  curly bracket ஐ மூடவும்  
 
|  return 0; என எழுதி  curly bracket ஐ மூடவும்  
 
 
|-  
 
|-  
 
| 05:21  
 
| 05:21  
 
|  '''Save''' ல் சொடுக்கவும்  
 
|  '''Save''' ல் சொடுக்கவும்  
 
 
|-  
 
|-  
 
|  05:24  
 
|  05:24  
 
|  terminalக்கு வரவும்.  
 
|  terminalக்கு வரவும்.  
   
+
  |-  
|-  
+
 
|  05:27  
 
|  05:27  
 
|  compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக; gcc space incrdecr dot c space hyphen o space incr.  Enter ஐ அழுத்துக.  
 
|  compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக; gcc space incrdecr dot c space hyphen o space incr.  Enter ஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
 
|  05:42  
 
|  05:42  
 
|  இயக்க எழுதுக, ./incr. Enter  ஐ அழுத்துக.
 
|  இயக்க எழுதுக, ./incr. Enter  ஐ அழுத்துக.
 
 
|-  
 
|-  
 
|  05:52  
 
|  05:52  
 
|  a-- ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு  
 
|  a-- ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு  
 
 
   
 
   
 
|-  
 
|-  
 
|  05:56  
 
|  05:56  
 
|  --a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு  
 
|  --a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு  
 
 
   
 
   
 
|-  
 
|-  
 
|  05:59  
 
|  05:59  
 
|  எனவே இப்போது increment மற்றும்  decrement operator வேலைசெய்வதைக் காண்க.  
 
|  எனவே இப்போது increment மற்றும்  decrement operator வேலைசெய்வதைக் காண்க.  
 
 
|-  
 
|-  
 
|  06:05  
 
|  06:05  
 
| இதே program ஐ C++ ல் எழுத வேண்டும் எனில்.  
 
| இதே program ஐ C++ ல் எழுத வேண்டும் எனில்.  
 
 
|-  
 
|-  
 
|  06:07  
 
|  06:07  
 
| மேலுள்ள C code ல்  சில மாற்றங்களை செய்யலாம்.  
 
| மேலுள்ள C code ல்  சில மாற்றங்களை செய்யலாம்.  
 
 
|-  
 
|-  
 
|  06:10  
 
|  06:10  
 
|  editorக்கு வருகிறேன்.  
 
|  editorக்கு வருகிறேன்.  
 
 
|-  
 
|-  
 
|  06:13  
 
|  06:13  
 
| இங்கே தேவையான code உடன் '''C++ '''file உள்ளது.  
 
| இங்கே தேவையான code உடன் '''C++ '''file உள்ளது.  
 
 
 
|-  
 
|-  
 
|  06:16  
 
|  06:16  
 
| C file header லிருந்து இந்த header மாறியிருப்பதைக் கவனிக்கவும்.  
 
| C file header லிருந்து இந்த header மாறியிருப்பதைக் கவனிக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
|  06:20  
 
|  06:20  
 
|  '''using namespace '''statement உம் உள்ளது.  
 
|  '''using namespace '''statement உம் உள்ளது.  
 
 
|-  
 
|-  
 
|  06:24  
 
|  06:24  
 
|  C++ ல் வெளியீட்டு statement ''cout'' என்பதையும் கவனிக்க.  
 
|  C++ ல் வெளியீட்டு statement ''cout'' என்பதையும் கவனிக்க.  
 
 
|-  
 
|-  
 
|  06:28  
 
|  06:28  
 
|  எனவே இந்த வித்தியாசங்களைத் தவிர,  codeகளும் மிக ஒத்தவை.  
 
|  எனவே இந்த வித்தியாசங்களைத் தவிர,  codeகளும் மிக ஒத்தவை.  
 
 
|-  
 
|-  
 
|  06:33  
 
|  06:33  
 
|  file ஐ சேமிக்கவும்.  file... extension ''.cpp''உடன் சேமிக்கப்படுகிறது  
 
|  file ஐ சேமிக்கவும்.  file... extension ''.cpp''உடன் சேமிக்கப்படுகிறது  
 
 
|-  
 
|-  
 
| 06:40  
 
| 06:40  
 
|  code ஐ  compile செய்வோம்.  
 
|  code ஐ  compile செய்வோம்.  
 
 
|-  
 
|-  
 
|  06:42  
 
|  06:42  
 
|  terminal ஐ திறந்து எழுதுக  '''g++ space incrdecr dot cpp space hyphen o space incr'''.  Enter ஐ அழுத்துக.  
 
|  terminal ஐ திறந்து எழுதுக  '''g++ space incrdecr dot cpp space hyphen o space incr'''.  Enter ஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
 
|  07:00  
 
|  07:00  
 
| இயக்க எழுதுக '''./ incr'''. Enter ஐ அழுத்துக.  
 
| இயக்க எழுதுக '''./ incr'''. Enter ஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
 
|  07:07  
 
|  07:07  
 
|  வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:  
 
|  வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:  
 
 
   
 
   
 
|-  
 
|-  
 
|  07:10  
 
|  07:10  
 
|  எனவே வெளியீடு  C program போலவே இருப்பதைக் காண்கிறோம்.  
 
|  எனவே வெளியீடு  C program போலவே இருப்பதைக் காண்கிறோம்.  
 
 
|-  
 
|-  
 
|  07:15  
 
|  07:15  
 
| இப்போது  typecastingன் கோட்பாட்டைக் காண்போம்.  
 
| இப்போது  typecastingன் கோட்பாட்டைக் காண்போம்.  
 
 
|-  
 
|-  
 
|  07:17  
 
|  07:17  
 
|  '''C ''' மற்றும் '''C++''' இரண்டிலும் இது ஒரே வழியில் செயல்படுத்தப்படுகிறது.  
 
|  '''C ''' மற்றும் '''C++''' இரண்டிலும் இது ஒரே வழியில் செயல்படுத்தப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  07:22  
 
|  07:22  
 
|  ஒரு type variable ஐ மற்றொரு type ஆக செயல்பட வைக்க Typecasting பயன்படுகிறது  
 
|  ஒரு type variable ஐ மற்றொரு type ஆக செயல்பட வைக்க Typecasting பயன்படுகிறது  
 
 
|-  
 
|-  
 
| 07:27  
 
| 07:27  
 
|  parenthesisனுள் உங்களுக்கு தேவையான data type ஐ வைப்பதன் மூலம்  Typecasting செய்யப்படுகிறது.  
 
|  parenthesisனுள் உங்களுக்கு தேவையான data type ஐ வைப்பதன் மூலம்  Typecasting செய்யப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  07:33  
 
|  07:33  
 
|  நீங்கள்  cast செய்யவிரும்பும் variable க்கு முன்னால் இந்த cast வைக்கப்படுகிறது.  
 
|  நீங்கள்  cast செய்யவிரும்பும் variable க்கு முன்னால் இந்த cast வைக்கப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  07:38  
 
|  07:38  
 
|  இந்த '''typecast''' ஒரே ஒரு  operationக்கு மட்டுமே செல்லுபடியாகும்.  
 
|  இந்த '''typecast''' ஒரே ஒரு  operationக்கு மட்டுமே செல்லுபடியாகும்.  
 
 
|-  
 
|-  
 
|  07:42  
 
|  07:42  
 
|  இப்போது ஒரே ஒரு operationக்கு a... float variable ஆக செயல்படும்.  
 
|  இப்போது ஒரே ஒரு operationக்கு a... float variable ஆக செயல்படும்.  
 
 
|-  
 
|-  
 
| 07:47  
 
| 07:47  
 
|  இங்கே நான் ஏற்கனவே உருவாக்கிய உதாரணம் உள்ளது.  
 
|  இங்கே நான் ஏற்கனவே உருவாக்கிய உதாரணம் உள்ளது.  
 
 
|-  
 
|-  
 
|  07:50  
 
|  07:50  
 
|  இப்போது code ஐ விளக்குகிறேன்.  
 
|  இப்போது code ஐ விளக்குகிறேன்.  
 
 
|-  
 
|-  
 
|  07:54  
 
|  07:54  
 
| முதலில் variableகள் '''a''' மற்றும் '''b'''ஐ integerஆகவும் '''c''' ஐ  float ஆகவும் declare செய்கிறோம்.  
 
| முதலில் variableகள் '''a''' மற்றும் '''b'''ஐ integerஆகவும் '''c''' ஐ  float ஆகவும் declare செய்கிறோம்.  
 
 
|-  
 
|-  
 
|  08:00  
 
|  08:00  
 
|  '''a''' மதிப்பு 5க்கு  assign செய்யப்படுகிறது. '''b''' மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.  
 
|  '''a''' மதிப்பு 5க்கு  assign செய்யப்படுகிறது. '''b''' மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  08:06  
 
|  08:06  
 
|  '''a''' மற்றும் '''b'''மீது Operationகளை செயல்படுத்துவோம்.  
 
|  '''a''' மற்றும் '''b'''மீது Operationகளை செயல்படுத்துவோம்.  
 
 
|-  
 
|-  
 
| 08:10  
 
| 08:10  
 
|  '''a''' ஐ '''b''' ஆல் வகுப்போம். வகுத்தலின் விடை '''c'''ல் சேமிக்கப்படுகிறது.  
 
|  '''a''' ஐ '''b''' ஆல் வகுப்போம். வகுத்தலின் விடை '''c'''ல் சேமிக்கப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  08:14  
 
|  08:14  
 
|  2 தசம இட துல்லியத்தைக் காட்ட  '''%.2f''' ஐ பயன்படுத்தியுள்ளோம்.  
 
|  2 தசம இட துல்லியத்தைக் காட்ட  '''%.2f''' ஐ பயன்படுத்தியுள்ளோம்.  
 
 
|-  
 
|-  
 
|  08:20  
 
|  08:20  
 
|  எதிர்பார்த்த விடை 2.50க்கு மாறாக காட்டப்படும் விடை  2.00.  
 
|  எதிர்பார்த்த விடை 2.50க்கு மாறாக காட்டப்படும் விடை  2.00.  
 
 
|-  
 
|-  
 
|  08:25  
 
|  08:25  
 
|  operandகள் '''a''' மற்றும் '''b''' இரண்டும் integerகளாக இருப்பதால் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  
 
|  operandகள் '''a''' மற்றும் '''b''' இரண்டும் integerகளாக இருப்பதால் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  
 
 
|-  
 
|-  
 
|  08:31  
 
|  08:31  
 
|  உண்மை வகுத்தலைச் செயல்படுத்த ஒரு operand... float க்கு  type cast செய்யப்பட வேண்டும்.  
 
|  உண்மை வகுத்தலைச் செயல்படுத்த ஒரு operand... float க்கு  type cast செய்யப்பட வேண்டும்.  
 
 
|-  
 
|-  
 
|  08:35  
 
|  08:35  
 
|  இங்கே  '''a ''' ஐ floatக்கு typecast செய்கிறோம். இப்போது '''c''' உண்மை வகுத்தலின் மதிப்பை வைத்துக்கொள்கிறது.  
 
|  இங்கே  '''a ''' ஐ floatக்கு typecast செய்கிறோம். இப்போது '''c''' உண்மை வகுத்தலின் மதிப்பை வைத்துக்கொள்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|  08:41  
 
|  08:41  
 
|  இப்போது உண்மை வகுத்தலின் முடிவு காட்டப்படுகிறது. விடை எதிர்பார்த்ததுபோல 2.50.  
 
|  இப்போது உண்மை வகுத்தலின் முடிவு காட்டப்படுகிறது. விடை எதிர்பார்த்ததுபோல 2.50.  
 
 
|-  
 
|-  
 
| 08:47  
 
| 08:47  
 
|  ''' return 0;''' என எழுதி பின் curly bracket ஐ மூடவும்.  
 
|  ''' return 0;''' என எழுதி பின் curly bracket ஐ மூடவும்.  
 
 
|-  
 
|-  
 
| 08:51  
 
| 08:51  
 
|  '''Save'''ல் சொடுக்கவும். '''.c''' extension உடன் file ஐ சேமிக்கவும்.  
 
|  '''Save'''ல் சொடுக்கவும். '''.c''' extension உடன் file ஐ சேமிக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
|  08:55  
 
|  08:55  
 
|  என் file ஐ '''typecast.c''' என சேமித்துள்ளேன்.  
 
|  என் file ஐ '''typecast.c''' என சேமித்துள்ளேன்.  
 
 
|-  
 
|-  
 
|  08:59  
 
|  08:59  
 
|  terminal ஐ திறக்கவும்.  
 
|  terminal ஐ திறக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
|  09:01  
 
|  09:01  
 
|  compile செய்ய எழுதுக '''gcc space typecast dot c space hyphen o space type'''. Enter ஐ அழுத்துக.  
 
|  compile செய்ய எழுதுக '''gcc space typecast dot c space hyphen o space type'''. Enter ஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
 
|  09:17  
 
|  09:17  
 
|  இயக்க எழுதுக '''./type'''. Enter ஐ அழுத்துக.  
 
|  இயக்க எழுதுக '''./type'''. Enter ஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
 
|  09:25  
 
|  09:25  
 
| திரையில் வெளியீடு காட்டப்படுகிறது.  
 
| திரையில் வெளியீடு காட்டப்படுகிறது.  
 
 
   
 
   
 
|-  
 
|-  
 
|  09:27  
 
|  09:27  
 
| பார்க்கும் இரு மதிப்புகளில் typecastingன் விளைவைக் காணலாம்.  
 
| பார்க்கும் இரு மதிப்புகளில் typecastingன் விளைவைக் காணலாம்.  
 
 
|-  
 
|-  
 
|  09:32  
 
|  09:32  
 
|  சுருங்க சொல்ல .  
 
|  சுருங்க சொல்ல .  
 
 
|-  
 
|-  
 
|  09:34  
 
|  09:34  
 
| இந்த tutorial லில் நாம் கற்றது,  
 
| இந்த tutorial லில் நாம் கற்றது,  
 
 
|-  
 
|-  
 
|  09:36  
 
|  09:36  
 
|  increment மற்றும் decrement operatorகளை எவ்வாறு பயன்படுத்துவது.  
 
|  increment மற்றும் decrement operatorகளை எவ்வாறு பயன்படுத்துவது.  
 
 
|-  
 
|-  
 
|  09:40  
 
|  09:40  
 
|Postfix  மற்றும் Prefix வடிவங்கள் பற்றியும் கற்றோம்   
 
|Postfix  மற்றும் Prefix வடிவங்கள் பற்றியும் கற்றோம்   
 
 
 
|-  
 
|-  
 
|  09:44  
 
|  09:44  
 
|  typecasting பற்றியும் அதை பயன்படுத்துவதையும் கற்றோம்.  
 
|  typecasting பற்றியும் அதை பயன்படுத்துவதையும் கற்றோம்.  
 
 
|-  
 
|-  
 
|  09:47  
 
|  09:47  
 
|  பயிற்சியாக:  
 
|  பயிற்சியாக:  
 
 
|-  
 
|-  
 
|  09:49  
 
|  09:49  
 
|  பின்வரும் expressionஐ தீர்க்க program எழுதுக, a divided by b plus c divided by d  
 
|  பின்வரும் expressionஐ தீர்க்க program எழுதுக, a divided by b plus c divided by d  
 
 
|-  
 
|-  
 
|  09:56  
 
|  09:56  
 
|  '''a, b, c''' மற்றும் '''d''' மதிப்புகள் உள்ளீடாக பயனரிடமிருந்து பெறப்படுகிறது.  
 
|  '''a, b, c''' மற்றும் '''d''' மதிப்புகள் உள்ளீடாக பயனரிடமிருந்து பெறப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  10:01  
 
|  10:01  
 
|  உண்மை வகுத்தலை செயல்படுத்த typecasting ஐ பயன்படுத்துக.  
 
|  உண்மை வகுத்தலை செயல்படுத்த typecasting ஐ பயன்படுத்துக.  
 
 
|-  
 
|-  
 
|  10:05  
 
|  10:05  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
 
|-  
 
|-  
 
| 10:10  
 
| 10:10  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
 
|-  
 
|-  
 
|  10:17  
 
|  10:17  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  10:24  
 
|  10:24  
 
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
 
|-  
 
|-  
 
| 10:33  
 
| 10:33  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
+
 
|-  
 
|-  
 
|  10:44  
 
|  10:44  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
 
 
|-  
 
|-  
 
|  10:55  
 
|  10:55  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
|}
 
|}

Latest revision as of 22:03, 22 February 2017

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Increment மற்றும் Decrement Operators குறித்த spoken tutorial க்கு நல்வரவு .
00:08 இந்த tutorial-லில் நாம் கற்க போவது:
00:10 Increment மற்றும் decrement operators
00:12 ++ உதாரணமாக. a++ இது postfix increment operator.
00:18 ++a இது prefix increment operator.
00:22 - - உதாரணமாக. a- - இது postfix decrement operator.
00:27 - -a இது prefix decrement operator.
00:31 Type casting பற்றியும் அறியலாம்.
00:35 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10,
00:40 gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:48 ++ operator... operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ அதிகரிக்கிறது.
00:54 a++ மற்றும் ++a என்பது a = a + 1 க்கு சமம்.
01:00 -- operator operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ குறைக்கிறது
01:06 a-- மற்றும் --a என்பது a = a - 1க்கு சமம்.
01:13 ஒரு C program-ன் உதவியுடன் increment மற்றும் decrement operatorகளின் பயன்பாட்டை விளக்குகிறேன்
01:19 ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். code ஐ விளக்குகிறேன்
01:25 C ல் increment மற்றும் decrement operators க்கான code ஐ வைத்துள்ளோம்
01:30 மதிப்பு 1 ஐ கொண்ட integer variable a ஐ எடுத்துள்ளேன்.
01:35 இவ்வழியில் a மதிப்பில் மாற்றங்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.
01:39 எனவே operatorகளின் வேலையைப் புரிந்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும்.
01:47 postfix increment operator எவ்வாறு வேலைசெய்கிறது என பார்க்கலாம்.
01:51 இந்த printf statement-ன் வெளியீடு 1.
01:55 மதிப்பு மாறாது.
01:57 ஏனெனில் Operand மதிப்பிடப்பட்டப் பிறகே postfix operation நடக்கிறது.
02:04 a++மீது ஒரு செயல் நடத்தப்படுகிறது எனில் அது a ன் நடப்பு மதிப்பில் செயல்படுத்தப்படும்.
02:10 அதன் பின் a ன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
02:17 இப்போது a ன் மதிப்பை இங்கு காண்கிறோம் எனில், இது 1 ஆல் அதிகரிக்கப்பட்டது.
02:27 மாற்றங்களைப் பிரதிபலிக்க, மீண்டும் a க்கு 1 ஐ initialize செய்கிறோம்.
02:35 இப்போது prefix increment operatorகளுக்கு வருவோம்
02:38 இந்த printf statement திரையில் 2 ஐ அச்சடிக்கிறது.
02:42 ஏனெனில் prefix operation... operand மதிப்பிடப்படுவதற்கு முன் நடைபெறுகிறது.
02:49 எனவே a ன் மதிப்பு முதலில் 1 ஆல் அதிகரிக்கப்பட்டு பின் அது அச்சடிக்கப்படுகிறது.
02:58 மேலும் மாற்றங்கள் இல்லை என்பதைக் காண மீண்டும் a ன் மதிப்பை அச்சடிப்போம்.
03:03 இந்த code ஐ இயக்கி சோதிப்போம்.
03:07 பின்வரும் வரிகளை comment செய்கிறேன். எழுதவும் /*, */
03:19 Save ல் சொடுக்கவும்.
03:22 என் file ஐ incrdecr.c என சேமித்துள்ளேன்.
03:29 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.
03:35 compile செய்ய பின்வருவதை terminal ல் எழுதுக gcc space incrdecr dot c space hyphen o space incr. enterஐ அழுத்துக.
03:51 code ஐ இயக்க எழுதுக ./incr. enter ஐ அழுத்துக.
03:59 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது,
04:01 a++ ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு
04:06 ++a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு.
04:09 முன்னர் நாம் சொன்னதுபோலவே முடிவைக் காணலாம்.
04:13 இப்போது மீதி programக்கு வருவோம்.
04:16 இப்போது postfix மற்றும் prefix decrement operatorகளை விளக்குகிறேன்.
04:21 multiline commentகளை இங்கிருந்தும்...... இங்கிருந்தும் நீக்குக .
04:29 மீண்டும் மதிப்பு 1aக்கு assign செய்யலாம்.
04:35 இந்த printf statement... 1 ன் மதிப்பை முன் விவரித்ததுபோல வெளியிடுகிறது.
04:40 இது ஒரு postfix expression ஆக இருப்பதால் a-- மதிப்பிடப்பட்ட பிறகு a ன் மதிப்பு குறைக்கப்படும்
04:47 அடுத்த statement... a ன் மதிப்பு 0 என அச்சடிக்கிறது.
04:51 இப்போது a ன் மதிப்பு 1 குறைக்கப்பட்டுள்ளது.
04:54 இப்போது prefix decrement operator.
04:58 இது ஒரு prefix operationஆக இருப்பதால் இந்த printf statement ன் வெளியீடு 0.
05:05 operand மதிப்பிடப்படுவதற்கு முன் prefix operation நடக்கிறது.
05:09 இந்த printf statementன் வெளியீடு 0.
05:11 a ன் மதிப்புக்கு மேலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
05:15 return 0; என எழுதி curly bracket ஐ மூடவும்
05:21 Save ல் சொடுக்கவும்
05:24 terminalக்கு வரவும்.
05:27 compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக; gcc space incrdecr dot c space hyphen o space incr. Enter ஐ அழுத்துக.
05:42 இயக்க எழுதுக, ./incr. Enter ஐ அழுத்துக.
05:52 a-- ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு
05:56 --a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு
05:59 எனவே இப்போது increment மற்றும் decrement operator வேலைசெய்வதைக் காண்க.
06:05 இதே program ஐ C++ ல் எழுத வேண்டும் எனில்.
06:07 மேலுள்ள C code ல் சில மாற்றங்களை செய்யலாம்.
06:10 editorக்கு வருகிறேன்.
06:13 இங்கே தேவையான code உடன் C++ file உள்ளது.
06:16 C file header லிருந்து இந்த header மாறியிருப்பதைக் கவனிக்கவும்.
06:20 using namespace statement உம் உள்ளது.
06:24 C++ ல் வெளியீட்டு statement cout என்பதையும் கவனிக்க.
06:28 எனவே இந்த வித்தியாசங்களைத் தவிர, codeகளும் மிக ஒத்தவை.
06:33 file ஐ சேமிக்கவும். file... extension .cppஉடன் சேமிக்கப்படுகிறது
06:40 code ஐ compile செய்வோம்.
06:42 terminal ஐ திறந்து எழுதுக g++ space incrdecr dot cpp space hyphen o space incr. Enter ஐ அழுத்துக.
07:00 இயக்க எழுதுக ./ incr. Enter ஐ அழுத்துக.
07:07 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
07:10 எனவே வெளியீடு C program போலவே இருப்பதைக் காண்கிறோம்.
07:15 இப்போது typecastingன் கோட்பாட்டைக் காண்போம்.
07:17 C மற்றும் C++ இரண்டிலும் இது ஒரே வழியில் செயல்படுத்தப்படுகிறது.
07:22 ஒரு type variable ஐ மற்றொரு type ஆக செயல்பட வைக்க Typecasting பயன்படுகிறது
07:27 parenthesisனுள் உங்களுக்கு தேவையான data type ஐ வைப்பதன் மூலம் Typecasting செய்யப்படுகிறது.
07:33 நீங்கள் cast செய்யவிரும்பும் variable க்கு முன்னால் இந்த cast வைக்கப்படுகிறது.
07:38 இந்த typecast ஒரே ஒரு operationக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
07:42 இப்போது ஒரே ஒரு operationக்கு a... float variable ஆக செயல்படும்.
07:47 இங்கே நான் ஏற்கனவே உருவாக்கிய உதாரணம் உள்ளது.
07:50 இப்போது code ஐ விளக்குகிறேன்.
07:54 முதலில் variableகள் a மற்றும் bஐ integerஆகவும் c ஐ float ஆகவும் declare செய்கிறோம்.
08:00 a மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. b மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.
08:06 a மற்றும் bமீது Operationகளை செயல்படுத்துவோம்.
08:10 ab ஆல் வகுப்போம். வகுத்தலின் விடை cல் சேமிக்கப்படுகிறது.
08:14 2 தசம இட துல்லியத்தைக் காட்ட %.2f ஐ பயன்படுத்தியுள்ளோம்.
08:20 எதிர்பார்த்த விடை 2.50க்கு மாறாக காட்டப்படும் விடை 2.00.
08:25 operandகள் a மற்றும் b இரண்டும் integerகளாக இருப்பதால் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
08:31 உண்மை வகுத்தலைச் செயல்படுத்த ஒரு operand... float க்கு type cast செய்யப்பட வேண்டும்.
08:35 இங்கே a ஐ floatக்கு typecast செய்கிறோம். இப்போது c உண்மை வகுத்தலின் மதிப்பை வைத்துக்கொள்கிறது.
08:41 இப்போது உண்மை வகுத்தலின் முடிவு காட்டப்படுகிறது. விடை எதிர்பார்த்ததுபோல 2.50.
08:47 return 0; என எழுதி பின் curly bracket ஐ மூடவும்.
08:51 Saveல் சொடுக்கவும். .c extension உடன் file ஐ சேமிக்கவும்.
08:55 என் file ஐ typecast.c என சேமித்துள்ளேன்.
08:59 terminal ஐ திறக்கவும்.
09:01 compile செய்ய எழுதுக gcc space typecast dot c space hyphen o space type. Enter ஐ அழுத்துக.
09:17 இயக்க எழுதுக ./type. Enter ஐ அழுத்துக.
09:25 திரையில் வெளியீடு காட்டப்படுகிறது.
09:27 பார்க்கும் இரு மதிப்புகளில் typecastingன் விளைவைக் காணலாம்.
09:32 சுருங்க சொல்ல .
09:34 இந்த tutorial லில் நாம் கற்றது,
09:36 increment மற்றும் decrement operatorகளை எவ்வாறு பயன்படுத்துவது.
09:40 Postfix மற்றும் Prefix வடிவங்கள் பற்றியும் கற்றோம்
09:44 typecasting பற்றியும் அதை பயன்படுத்துவதையும் கற்றோம்.
09:47 பயிற்சியாக:
09:49 பின்வரும் expressionஐ தீர்க்க program எழுதுக, a divided by b plus c divided by d
09:56 a, b, c மற்றும் d மதிப்புகள் உள்ளீடாக பயனரிடமிருந்து பெறப்படுகிறது.
10:01 உண்மை வகுத்தலை செயல்படுத்த typecasting ஐ பயன்படுத்துக.
10:05 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
10:10 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:17 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:24 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10:33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:44 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:55 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst