Difference between revisions of "C-and-C++/C2/Scope-Of-Variables/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
| C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | | C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:08 |
| இந்த tutorial-லில், நாம் கற்க போவது | | இந்த tutorial-லில், நாம் கற்க போவது | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:11 |
| scope of variable என்றால் என்ன? | | scope of variable என்றால் என்ன? | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:13 |
| Global variable என்றால் என்ன? | | Global variable என்றால் என்ன? | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:16 |
| Local variable என்றால் என்ன? | | Local variable என்றால் என்ன? | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:19 |
|சில உதாரணங்கள் | |சில உதாரணங்கள் | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:22 |
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | |சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:27 |
| இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது | | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:30 |
|'''Ubuntu''' version 11.04, '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' version 4.6.1 | |'''Ubuntu''' version 11.04, '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' version 4.6.1 | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:41 |
| scope of variable ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | | scope of variable ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:47 |
|இது code-ன் பகுதியினுள் variable ஐ அணுகக்கூடிய வட்டாரப்பகுதியாகும். | |இது code-ன் பகுதியினுள் variable ஐ அணுகக்கூடிய வட்டாரப்பகுதியாகும். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:54 |
|அதன் வகை மற்றும் declare செய்யும் இடத்தைப் பொருத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது | |அதன் வகை மற்றும் declare செய்யும் இடத்தைப் பொருத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:59 |
|Global Variable மற்றும் | |Global Variable மற்றும் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:02 |
|Local Variable. | |Local Variable. | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:05 |
| ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் | | ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:07 |
|editor ல் ஏற்கனவே ஒரு உதாரணத்தைப் எழுதியுள்ளேன், | |editor ல் ஏற்கனவே ஒரு உதாரணத்தைப் எழுதியுள்ளேன், | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:10 |
|அதை திறக்கிறேன் | |அதை திறக்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:14 |
|file பெயர் '''scope.c''' என்பதைக் கவனிக்கவும் | |file பெயர் '''scope.c''' என்பதைக் கவனிக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:19 |
| code ஐ விளக்குகிறேன் | | code ஐ விளக்குகிறேன் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:23 |
|இது நம் '''header file.''' | |இது நம் '''header file.''' | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:26 |
| '''a மற்றும் b''' என்ற இரு global variable களை இங்கே declare செய்துள்ளோம் | | '''a மற்றும் b''' என்ற இரு global variable களை இங்கே declare செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:32 |
| '''5 மற்றும் 2''' என்ற இரு மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் | | '''5 மற்றும் 2''' என்ற இரு மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:39 |
| global variable ஐ program ல் அனைத்து function களுக்கும் பயன்படுத்தலாம் | | global variable ஐ program ல் அனைத்து function களுக்கும் பயன்படுத்தலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:44 |
|main() funtion க்கு மேலே எல்லா functions க்கும் வெளியே இவை declare செய்யப்படும். | |main() funtion க்கு மேலே எல்லா functions க்கும் வெளியே இவை declare செய்யப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:51 |
|இவை Global scope ஐ கொண்டுள்ளன | |இவை Global scope ஐ கொண்டுள்ளன | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:53 |
| இங்கே '''add '''function''' ஐ arguments''' இல்லாமல் declare செய்துள்ளோம் | | இங்கே '''add '''function''' ஐ arguments''' இல்லாமல் declare செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:59 |
| இங்கே sum என்பது function add க்குள் declare செய்யப்பட்ட local variable. | | இங்கே sum என்பது function add க்குள் declare செய்யப்பட்ட local variable. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:07 |
| local variable ஐ அது declare செய்யப்பட்டுள்ள function க்குள் மட்டுமே அணுக முடியும் | | local variable ஐ அது declare செய்யப்பட்டுள்ள function க்குள் மட்டுமே அணுக முடியும் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:13 |
|இந்த variableகள் ஒரு block னுள் declare செய்யப்படுகின்றன. | |இந்த variableகள் ஒரு block னுள் declare செய்யப்படுகின்றன. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:16 |
|இவை '''local scope''' ஐ கொண்டுள்ளன | |இவை '''local scope''' ஐ கொண்டுள்ளன | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:19 |
|variable sum ல் a மற்றும் b ன் கூடுதல் சேமிக்கப்படும் . இங்கே sum ஐ அச்சிடுகிறோம் | |variable sum ல் a மற்றும் b ன் கூடுதல் சேமிக்கப்படும் . இங்கே sum ஐ அச்சிடுகிறோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:29 |
| இது நம் '''main function.''' | | இது நம் '''main function.''' | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:33 |
| '''add''' function... call செய்யப்பட்டு இயக்கப்படுகிறது | | '''add''' function... call செய்யப்பட்டு இயக்கப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
| இது நம் return statement. | | இது நம் return statement. | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:40 |
| save ஐ சொடுக்கவும். | | save ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:43 |
| program ஐ இயக்குவோம். | | program ஐ இயக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:45 |
| '''Ctrl, ''Alt'' மற்றும் T''' ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | | '''Ctrl, ''Alt'' மற்றும் T''' ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:56 |
− | | compile செய்ய எழுதுக, | + | | compile செய்ய எழுதுக, '''gcc scope.c -o sco''' பின் enter செய்க. |
− | + | ||
|- | |- | ||
− | | | + | | 03:06 |
− | |''' | + | |இயக்க எழுதுக '''./sco''' பின் enter செய்க |
− | + | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:13 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|'''Sum of a and b is 7''' என வெளியீடு கிடைக்கிறது | |'''Sum of a and b is 7''' என வெளியீடு கிடைக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:16 |
| இப்போது அதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். | | இப்போது அதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:20 |
| program க்கு வருவோம். Shift ''Ctrl' மற்றும் ''S'' key ஐ ஒருசேர அழுத்தவும் | | program க்கு வருவோம். Shift ''Ctrl' மற்றும் ''S'' key ஐ ஒருசேர அழுத்தவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:31 |
| '''.cpp ''' என்ற extension உடன் file ஐ சேமிப்போம். save ஐ சொடுக்கவும் | | '''.cpp ''' என்ற extension உடன் file ஐ சேமிப்போம். save ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:41 |
| header file ஐ '''iostream''' என மாற்றுவோம் | | header file ஐ '''iostream''' என மாற்றுவோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:47 |
| '''using '''statement ஐ சேர்த்து save ல் சொடுக்குவோம் . | | '''using '''statement ஐ சேர்த்து save ல் சொடுக்குவோம் . | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:58 |
|global variable மற்றும் local variable ஐ C++ லும் declare செய்வது ஒன்றே. | |global variable மற்றும் local variable ஐ C++ லும் declare செய்வது ஒன்றே. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:03 |
|அதனால் எதையும் மாற்றதேவையில்லை. | |அதனால் எதையும் மாற்றதேவையில்லை. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:07 |
| '''printf '''statement ஐ '''cout''' statement ஆக மாற்றுவோம் | | '''printf '''statement ஐ '''cout''' statement ஆக மாற்றுவோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:13 |
| '''format specifier''' யும் '\n' உம் நீக்குக | | '''format specifier''' யும் '\n' உம் நீக்குக | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:17 |
|comma ஐ நீக்குக. | |comma ஐ நீக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:19 |
| இரண்டு opening angle bracketகளை இடவும் | | இரண்டு opening angle bracketகளை இடவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:22 |
| closing bracket ஐ நீக்கி மீண்டும் இரு opening angle bracket ஐ இடவும் | | closing bracket ஐ நீக்கி மீண்டும் இரு opening angle bracket ஐ இடவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
|இரட்டை மேற்கோள்களில் backslash n ஐ இடவும். save ஐ சொடுக்கவும் | |இரட்டை மேற்கோள்களில் backslash n ஐ இடவும். save ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:35 |
| program ஐ இயக்குவோம் | | program ஐ இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:39 |
| terminal க்கு வருவோம். | | terminal க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:42 |
| compile செய்ய எழுதுக, '''g++ scope.cpp -o sco1, ''' | | compile செய்ய எழுதுக, '''g++ scope.cpp -o sco1, ''' | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:52 |
| இங்கே, '''./sco1''' என்போம், ஏனெனில் நான் scope.c க்கான output parameter ஐ sco1 file ஆல் over write செய்ய விரும்பவில்லை. enter செய்க | | இங்கே, '''./sco1''' என்போம், ஏனெனில் நான் scope.c க்கான output parameter ஐ sco1 file ஆல் over write செய்ய விரும்பவில்லை. enter செய்க | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:07 |
| இயக்க '''./sco1''' என எழுதி enter செய்க . | | இயக்க '''./sco1''' என எழுதி enter செய்க . | ||
− | |||
|- | |- | ||
− | |05 | + | |05:17 |
|'''Sum of a and b is 7''' என வெளியீடு வருகிறது | |'''Sum of a and b is 7''' என வெளியீடு வருகிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:19 |
| C code லும் இதே வெளியீடு வந்ததை பார்க்கலாம், சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் | | C code லும் இதே வெளியீடு வந்ததை பார்க்கலாம், சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:31 |
| program க்கு வருவோம், இங்கே variable '''a''' ஐ மீண்டும் declare செய்தால், | | program க்கு வருவோம், இங்கே variable '''a''' ஐ மீண்டும் declare செய்தால், | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:41 |
|எழுதுக '''int a ;''' | |எழுதுக '''int a ;''' | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:45 |
| save ஐ சொடுக்கவும். main function க்கு மேலே add function க்கு பின் variable ''a'' ஐ declare செய்துள்ளோம், நடப்பதைப் பார்ப்போம் | | save ஐ சொடுக்கவும். main function க்கு மேலே add function க்கு பின் variable ''a'' ஐ declare செய்துள்ளோம், நடப்பதைப் பார்ப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:57 |
| terminal க்கு வருவோம். | | terminal க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:01 |
| முன்போல compile செய்வோம் , | | முன்போல compile செய்வோம் , | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:05 |
| Redefinition of ''int''a , ''int'' a previously defined here என்ற பிழையைப் பார்க்கிறோம். program க்கு வருவோம் | | Redefinition of ''int''a , ''int'' a previously defined here என்ற பிழையைப் பார்க்கிறோம். program க்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:18 |
|'''a''' என்பது global variable. | |'''a''' என்பது global variable. | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:20 |
|இது '''global scope''' ஐ கொண்டுள்ளது | |இது '''global scope''' ஐ கொண்டுள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:22 |
| global ஆக ஏற்கனவே declare செய்த variable ஐ மீண்டும் declare செய்ய முடியாது | | global ஆக ஏற்கனவே declare செய்த variable ஐ மீண்டும் declare செய்ய முடியாது | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:27 |
| '''variable a''' ஐ local variable ஆக மட்டுமே declare செய்ய முடியும் . | | '''variable a''' ஐ local variable ஆக மட்டுமே declare செய்ய முடியும் . | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:34 |
|இந்த பிழையை சரிசெய்வோம் | |இந்த பிழையை சரிசெய்வோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:36 |
| இதை நீக்குவோம். | | இதை நீக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:39 |
| save ல் சொடுக்குவோம். | | save ல் சொடுக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:41 |
− | | மீண்டும் இயக்குவோம். | + | | மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:45 |
| முன்பு போல compile செய்து இயக்குவோம் | | முன்பு போல compile செய்து இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:49 |
| ஆம் வேலைசெய்கிறது. | | ஆம் வேலைசெய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:52 |
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:56 |
| இதில் நாம் கற்றவை | | இதில் நாம் கற்றவை | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:00 |
| Scope of variable, | | Scope of variable, | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:02 |
| Global variable, உதாரணமாக : int a=5; | | Global variable, உதாரணமாக : int a=5; | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:07 |
| local variable ,உதாரணமாக :int sum; | | local variable ,உதாரணமாக :int sum; | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:12 |
| இப்போது பயிற்சி, | | இப்போது பயிற்சி, | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:14 |
|இரண்டு எண்களின் வேறுபாட்டைக் காண ஒரு program எழுதுக | |இரண்டு எண்களின் வேறுபாட்டைக் காண ஒரு program எழுதுக | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:19 |
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:25 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:30 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:40 |
|மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:47 |
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
− | |08 | + | |08:00 |
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
|- | |- | ||
− | |08 | + | |08:08 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
|} | |} |
Latest revision as of 21:54, 22 February 2017
Time | Narration |
00:01 | C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:08 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00:11 | scope of variable என்றால் என்ன? |
00:13 | Global variable என்றால் என்ன? |
00:16 | Local variable என்றால் என்ன? |
00:19 | சில உதாரணங்கள் |
00:22 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:27 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது |
00:30 | Ubuntu version 11.04, gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:41 | scope of variable ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:47 | இது code-ன் பகுதியினுள் variable ஐ அணுகக்கூடிய வட்டாரப்பகுதியாகும். |
00:54 | அதன் வகை மற்றும் declare செய்யும் இடத்தைப் பொருத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது |
00:59 | Global Variable மற்றும் |
01:02 | Local Variable. |
01:05 | ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் |
01:07 | editor ல் ஏற்கனவே ஒரு உதாரணத்தைப் எழுதியுள்ளேன், |
01:10 | அதை திறக்கிறேன் |
01:14 | file பெயர் scope.c என்பதைக் கவனிக்கவும் |
01:19 | code ஐ விளக்குகிறேன் |
01:23 | இது நம் header file. |
01:26 | a மற்றும் b என்ற இரு global variable களை இங்கே declare செய்துள்ளோம் |
01:32 | 5 மற்றும் 2 என்ற இரு மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் |
01:39 | global variable ஐ program ல் அனைத்து function களுக்கும் பயன்படுத்தலாம் |
01:44 | main() funtion க்கு மேலே எல்லா functions க்கும் வெளியே இவை declare செய்யப்படும். |
01:51 | இவை Global scope ஐ கொண்டுள்ளன |
01:53 | இங்கே add function ஐ arguments இல்லாமல் declare செய்துள்ளோம் |
01:59 | இங்கே sum என்பது function add க்குள் declare செய்யப்பட்ட local variable. |
02:07 | local variable ஐ அது declare செய்யப்பட்டுள்ள function க்குள் மட்டுமே அணுக முடியும் |
02:13 | இந்த variableகள் ஒரு block னுள் declare செய்யப்படுகின்றன. |
02:16 | இவை local scope ஐ கொண்டுள்ளன |
02:19 | variable sum ல் a மற்றும் b ன் கூடுதல் சேமிக்கப்படும் . இங்கே sum ஐ அச்சிடுகிறோம் |
02:29 | இது நம் main function. |
02:33 | add function... call செய்யப்பட்டு இயக்கப்படுகிறது |
02:38 | இது நம் return statement. |
02:40 | save ஐ சொடுக்கவும். |
02:43 | program ஐ இயக்குவோம். |
02:45 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
02:56 | compile செய்ய எழுதுக, gcc scope.c -o sco பின் enter செய்க. |
03:06 | இயக்க எழுதுக ./sco பின் enter செய்க |
03:13 | Sum of a and b is 7 என வெளியீடு கிடைக்கிறது |
03:16 | இப்போது அதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். |
03:20 | program க்கு வருவோம். Shift Ctrl' மற்றும் S key ஐ ஒருசேர அழுத்தவும் |
03:31 | .cpp என்ற extension உடன் file ஐ சேமிப்போம். save ஐ சொடுக்கவும் |
03:41 | header file ஐ iostream என மாற்றுவோம் |
03:47 | using statement ஐ சேர்த்து save ல் சொடுக்குவோம் . |
03:58 | global variable மற்றும் local variable ஐ C++ லும் declare செய்வது ஒன்றே. |
04:03 | அதனால் எதையும் மாற்றதேவையில்லை. |
04:07 | printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம் |
04:13 | format specifier யும் '\n' உம் நீக்குக |
04:17 | comma ஐ நீக்குக. |
04:19 | இரண்டு opening angle bracketகளை இடவும் |
04:22 | closing bracket ஐ நீக்கி மீண்டும் இரு opening angle bracket ஐ இடவும் |
04:26 | இரட்டை மேற்கோள்களில் backslash n ஐ இடவும். save ஐ சொடுக்கவும் |
04:35 | program ஐ இயக்குவோம் |
04:39 | terminal க்கு வருவோம். |
04:42 | compile செய்ய எழுதுக, g++ scope.cpp -o sco1, |
04:52 | இங்கே, ./sco1 என்போம், ஏனெனில் நான் scope.c க்கான output parameter ஐ sco1 file ஆல் over write செய்ய விரும்பவில்லை. enter செய்க |
05:07 | இயக்க ./sco1 என எழுதி enter செய்க . |
05:17 | Sum of a and b is 7 என வெளியீடு வருகிறது |
05:19 | C code லும் இதே வெளியீடு வந்ததை பார்க்கலாம், சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் |
05:31 | program க்கு வருவோம், இங்கே variable a ஐ மீண்டும் declare செய்தால், |
05:41 | எழுதுக int a ; |
05:45 | save ஐ சொடுக்கவும். main function க்கு மேலே add function க்கு பின் variable a ஐ declare செய்துள்ளோம், நடப்பதைப் பார்ப்போம் |
05:57 | terminal க்கு வருவோம். |
06:01 | முன்போல compile செய்வோம் , |
06:05 | Redefinition of inta , int a previously defined here என்ற பிழையைப் பார்க்கிறோம். program க்கு வருவோம் |
06:18 | a என்பது global variable. |
06:20 | இது global scope ஐ கொண்டுள்ளது |
06:22 | global ஆக ஏற்கனவே declare செய்த variable ஐ மீண்டும் declare செய்ய முடியாது |
06:27 | variable a ஐ local variable ஆக மட்டுமே declare செய்ய முடியும் . |
06:34 | இந்த பிழையை சரிசெய்வோம் |
06:36 | இதை நீக்குவோம். |
06:39 | save ல் சொடுக்குவோம். |
06:41 | மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம். |
06:45 | முன்பு போல compile செய்து இயக்குவோம் |
06:49 | ஆம் வேலைசெய்கிறது. |
06:52 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
06:56 | இதில் நாம் கற்றவை |
07:00 | Scope of variable, |
07:02 | Global variable, உதாரணமாக : int a=5; |
07:07 | local variable ,உதாரணமாக :int sum; |
07:12 | இப்போது பயிற்சி, |
07:14 | இரண்டு எண்களின் வேறுபாட்டைக் காண ஒரு program எழுதுக |
07:19 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
07:25 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07:30 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:40 | மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும் .... contact at spoken hyphen tutorial dot org |
07:47 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:00 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:08 | தமிழாக்கம் பிரியா. நன்றி |