Difference between revisions of "C-and-C++/C2/Functions/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00.01 | ''' C மற்றும் C++ ல் Functions''' குறித்த spoken tutorial க்கு நல்…') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
| ''' C மற்றும் C++ ல் Functions''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | | ''' C மற்றும் C++ ல் Functions''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:06 |
| இந்த tutorial-லில், நாம் கற்க போவது | | இந்த tutorial-லில், நாம் கற்க போவது | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:09 |
| function என்றால் என்ன | | function என்றால் என்ன | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:11 |
| function ன் Syntax | | function ன் Syntax | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:13 |
| return statement ன் முக்கியத்துவம் | | return statement ன் முக்கியத்துவம் | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:16 |
| இதை உதாரணங்களின் வழியே செய்யலாம். | | இதை உதாரணங்களின் வழியே செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:18 |
| சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:22 |
| இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது | | இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:25 |
| Ubuntu இயங்குதளம் version 11.10 | | Ubuntu இயங்குதளம் version 11.10 | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:29 |
| '''gcc''' மற்றும் g'''++ Compiler''' version 4.6.1 | | '''gcc''' மற்றும் g'''++ Compiler''' version 4.6.1 | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:35 |
| '''function'''கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | | '''function'''கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:39 |
|'''function''' என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும் | |'''function''' என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும் | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:45 |
| ஒவ்வொரு program உம் ஒன்று அல்லது மேற்பட்ட '''function'''களை கொண்டிருக்கும் | | ஒவ்வொரு program உம் ஒன்று அல்லது மேற்பட்ட '''function'''களை கொண்டிருக்கும் | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:49 |
|இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும் | |இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும் | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:55 |
|function க்கான syntax ஐ பார்ப்போம் | |function க்கான syntax ஐ பார்ப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:59 |
| '''function''' திருப்பும் data வகையை ''ret-type''' வரையறுக்கிறது | | '''function''' திருப்பும் data வகையை ''ret-type''' வரையறுக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:05 |
|fun_name'''... '''function''' ன் பெயரை வரையறுக்கிறது | |fun_name'''... '''function''' ன் பெயரை வரையறுக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:09 |
|'''parameters''' என்பது '''variable''' ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல் | |'''parameters''' என்பது '''variable''' ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:14 |
| காலி parameter list ஐயும் குறிப்பிடலாம் | | காலி parameter list ஐயும் குறிப்பிடலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:18 |
| இது arguments இல்லாத functions எனப்படும் | | இது arguments இல்லாத functions எனப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:21 |
| இது arguments உள்ள functions எனப்படும் | | இது arguments உள்ள functions எனப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:26 |
| void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம் | | void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:29 |
| ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன் | | ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:32 |
| அதை திறப்போம் | | அதை திறப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:35 |
| நம் filename function என்பதை கவனிக்கவும். | | நம் filename function என்பதை கவனிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:38 |
|file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன். | |file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:43 |
| code ஐ விளக்குகிறேன். | | code ஐ விளக்குகிறேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:45 |
| இது நம் '''header file''' | | இது நம் '''header file''' | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:47 |
| எந்த function உம் பயன்படுத்தும் முன் define செய்யப்பட வேண்டும் | | எந்த function உம் பயன்படுத்தும் முன் define செய்யப்பட வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:51 |
| இங்கே '''add''' என்ற ''' function''' ஐ define செய்துள்ளோம் | | இங்கே '''add''' என்ற ''' function''' ஐ define செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:54 |
| '''add function'''க்கு '''arguments''' இல்லை என்பதை கவனிக்கவும் | | '''add function'''க்கு '''arguments''' இல்லை என்பதை கவனிக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:58 |
| return type... ''' void''' ஆகும் | | return type... ''' void''' ஆகும் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:01 |
| இரண்டு வகை functions உள்ளன | | இரண்டு வகை functions உள்ளன | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:03 |
| User-defined அது நம் add function | | User-defined அது நம் add function | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:06 |
| Pr-defined அது printf மற்றும் main function | | Pr-defined அது printf மற்றும் main function | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:12 |
| இங்கே a மற்றும் b க்கு 2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் | | இங்கே a மற்றும் b க்கு 2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:19 |
| இங்கே ஒரு variable '''c''' ஐ declare செய்துள்ளோம் | | இங்கே ஒரு variable '''c''' ஐ declare செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:21 |
| பின் '''a''' மற்றும் '''b''' மதிப்புகளை கூட்டுகிறோம் | | பின் '''a''' மற்றும் '''b''' மதிப்புகளை கூட்டுகிறோம் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:24 |
| '''தீர்வு c ல் சேமிக்கப்படுகிறது''' | | '''தீர்வு c ல் சேமிக்கப்படுகிறது''' | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:27 |
| பின் தீர்வை அச்சிடுகிறோம் | | பின் தீர்வை அச்சிடுகிறோம் | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:29 |
| இது நம் main function | | இது நம் main function | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:32 |
| இங்கே add function ஐ call செய்கிறோம் | | இங்கே add function ஐ call செய்கிறோம் | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:34 |
| இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும் | | இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:39 |
| Save ஐ சொடுக்கவும் | | Save ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:42 |
| program ஐ இயக்குவோம் | | program ஐ இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:45 |
| Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:53 |
− | | compile செய்ய எழுதுக | + | | compile செய்ய எழுதுக '''gcc function.c -o fun'' |
− | '''gcc function.c -o fun'' | + | |
− | + | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:00 |
− | | இயக்க எழுதுக | + | | இயக்க எழுதுக '''./fun''' |
− | + | ||
− | '''./fun''' | + | |
− | + | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:05 |
| நாம் காணும் வெளியீடு '''Sum of a and b is 5''' | | நாம் காணும் வெளியீடு '''Sum of a and b is 5''' | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:10 |
| program க்கு திரும்புவோம் | | program க்கு திரும்புவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:13 |
| Functions... parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும் | | Functions... parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும் | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:20 |
| அதே உதாரணத்தை arguments உடன் பார்க்கலாம் | | அதே உதாரணத்தை arguments உடன் பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:23 |
| இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். | | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:27 |
| எழுதுக int add(int a, int b) | | எழுதுக int add(int a, int b) | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:32 |
| இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம் | | இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:36 |
| int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments | | int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:42 |
− | | இதை நீக்குவோம் | + | | இதை நீக்குவோம். இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை |
− | + | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:46 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|printf statement ஐ நீக்குவோம் | |printf statement ஐ நீக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:49 |
|எழுதுக int main() | |எழுதுக int main() | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:52 |
| variable sumஐ இங்கே declare செய்யலாம். | | variable sumஐ இங்கே declare செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:54 |
|எழுதுக int sum; | |எழுதுக int sum; | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:57 |
|பின் எழுதுக sum = add(5,4); | |பின் எழுதுக sum = add(5,4); | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:03 |
|இங்கே add functionஐ call செய்கிறோம். | |இங்கே add functionஐ call செய்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:05 |
| 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம். | | 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:10 |
|5 a ல் சேமிக்கப்படும். 4 b ல் சேமிக்கப்படும். | |5 a ல் சேமிக்கப்படும். 4 b ல் சேமிக்கப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:14 |
|பின் கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும். | |பின் கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:18 |
|இப்போது தீர்வை அச்சடிப்போம். | |இப்போது தீர்வை அச்சடிப்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:21 |
− | |அதற்கு இங்கே எழுதுக | + | |அதற்கு இங்கே எழுதுக printf(“Sum is %d\n”,sum); |
− | + | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:27 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக. | |மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:32 |
|எழுதுக return 0; | |எழுதுக return 0; | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:36 |
|ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும். | |ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:41 |
|Save ல் சொடுக்குக | |Save ல் சொடுக்குக | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:43 |
| program ஐ இயக்கலாம். | | program ஐ இயக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:45 |
|நம் terminalக்கு வருவோம். | |நம் terminalக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:48 |
|முன்புபோல program ஐ compile செய்வோம். | |முன்புபோல program ஐ compile செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:50 |
|இயக்குவோம். | |இயக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:52 |
| Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது | | Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:57 |
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். | |இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:02 |
|நம் programக்கு வருவோம். | |நம் programக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:04 |
|இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். | |இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:07 |
|முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. | |முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:12 |
|இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும். | |இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:18 |
| Saveல் சொடுக்குக. | | Saveல் சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:19 |
|முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம் | |முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:24 |
|இங்கே using statement ஐ சேர்ப்போம். | |இங்கே using statement ஐ சேர்ப்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:28 |
| function declaration C++லும் அதேதான். | | function declaration C++லும் அதேதான். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:32 |
|எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை. | |எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:37 |
|C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம். | |C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:48 |
| இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை. | | இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:52 |
|comma ஐ நீக்குக. | |comma ஐ நீக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:54 |
|இப்போது , இரு opening angle brackets ஐ இடவும் | |இப்போது , இரு opening angle brackets ஐ இடவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:58 |
|sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும். | |sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:03 |
|இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக. | |இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:07 |
| closing bracketஐ நீக்குக. | | closing bracketஐ நீக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:09 |
|Save ல் சொடுக்குக. | |Save ல் சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:11 |
| program ஐ compile செய்வோம். | | program ஐ compile செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:14 |
| terminalக்கு திரும்புவோம். | | terminalக்கு திரும்புவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:16 |
|எழுதுக g++ function dot cpp hyphen o fun1 | |எழுதுக g++ function dot cpp hyphen o fun1 | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:23 |
|இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை. | |இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:31 |
|Enter ஐ அழுத்துக. | |Enter ஐ அழுத்துக. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:34 |
|எழுதுக ./fun1 | |எழுதுக ./fun1 | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:38 |
|Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது | |Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:42 |
|இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம். | |இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:47 |
|4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில். | |4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:51 |
|மீதி code அவ்வாறே இருக்கட்டும். | |மீதி code அவ்வாறே இருக்கட்டும். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:55 |
|Save ல் சொடுக்குக. | |Save ல் சொடுக்குக. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:58 |
|program ஐ compile செய்வோம். | |program ஐ compile செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:02 |
|வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம். | |வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:06 |
|x was not declared in this scope. | |x was not declared in this scope. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:09 |
|ஏனெனில் x ஒரு character variable. | |ஏனெனில் x ஒரு character variable. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:13 |
|இது எங்கும் declare செய்யப்படவில்லை. | |இது எங்கும் declare செய்யப்படவில்லை. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:15 |
|நம் add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது. | |நம் add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:21 |
|எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை. | |எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:25 |
|இப்போது நம் programக்கு வருவோம். | |இப்போது நம் programக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:27 |
|பிழையை சரிசெய்வோம். | |பிழையை சரிசெய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:30 |
|வரி 10 ல் 4 ஐ இடுவோம். | |வரி 10 ல் 4 ஐ இடுவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:32 |
|Save ல் சொடுக்குக. | |Save ல் சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:35 |
|மீண்டும் இயக்கலாம். | |மீண்டும் இயக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:37 |
|promptஐ துடைப்போம். | |promptஐ துடைப்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:40 |
|முன்புபோல program ஐ Compile செய்வோம். | |முன்புபோல program ஐ Compile செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:42 |
|ஆம் இது வேலைசெய்கிறது. | |ஆம் இது வேலைசெய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:45 |
|இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். | |இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:50 |
|இங்கே ஒரு ஒரு parameterஐ அனுப்புகிறோம் எனில். | |இங்கே ஒரு ஒரு parameterஐ அனுப்புகிறோம் எனில். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:55 |
− | |4 ஐ நீக்குக. | + | |4 ஐ நீக்குக. Saveல் சொடுக்குக |
− | + | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:58 |
− | | | + | |terminalக்கு வருவோம். compile செய்வோம். |
− | + | ||
|- | |- | ||
− | + | | 08:01 | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | | 08 | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம். | |வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:06 |
|too few arguments to function 'int add (int, int)' | |too few arguments to function 'int add (int, int)' | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:11 |
|நம் programக்கு வருவோம். | |நம் programக்கு வருவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:14 |
|இங்கே இரு parameterகள் இருப்பதைக் காண்கிறோம் | |இங்கே இரு parameterகள் இருப்பதைக் காண்கிறோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:19 |
|int a மற்றும் int b. | |int a மற்றும் int b. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:22 |
|இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம். | |இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:25 |
|அதனால் அது பிழையைத் தருகிறது. | |அதனால் அது பிழையைத் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:27 |
|பிழையை சரிசெய்வோம். | |பிழையை சரிசெய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:29 |
| 4 ஐ இடுவோம். | | 4 ஐ இடுவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:31 |
| Save ல் சொடுக்குக. | | Save ல் சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:34 |
|terminalக்கு வருவோம். | |terminalக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:36 |
|மீண்டும் இயக்குவோம். | |மீண்டும் இயக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:39 |
|ஆம் இது வேலைசெய்கிறது! | |ஆம் இது வேலைசெய்கிறது! | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:42 |
|நம் slidesக்கு வருவோம். | |நம் slidesக்கு வருவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:44 |
|சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது- | |சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது- | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:49 |
− | |Function | + | |Function, functionன் Syntax |
− | + | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:51 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
| arguments இல்லாமல் Function | | arguments இல்லாமல் Function | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:53 |
|எ.கா- void add() | |எ.கா- void add() | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:55 |
|arguments உடன் Function | |arguments உடன் Function | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:57 |
|எ.கா- int add(int a, int b) | |எ.கா- int add(int a, int b) | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:03 |
− | |ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு program எழுதுக. | + | |பயிற்சியாக- ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு program எழுதுக. |
− | + | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:07 |
|இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க | |இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:11 |
|Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | |Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:14 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:18 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:24 |
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:28 |
| மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org | | மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
|- | |- | ||
− | |09 | + | |09:35 |
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:47 |
|மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன | |மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:52 |
|இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி | |இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |
Latest revision as of 21:12, 22 February 2017
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Functions குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00:09 | function என்றால் என்ன |
00:11 | function ன் Syntax |
00:13 | return statement ன் முக்கியத்துவம் |
00:16 | இதை உதாரணங்களின் வழியே செய்யலாம். |
00:18 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:22 | இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:25 | Ubuntu இயங்குதளம் version 11.10 |
00:29 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:35 | functionகான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:39 | function என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும் |
00:45 | ஒவ்வொரு program உம் ஒன்று அல்லது மேற்பட்ட functionகளை கொண்டிருக்கும் |
00:49 | இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும் |
00:55 | function க்கான syntax ஐ பார்ப்போம் |
00:59 | function' திருப்பும் data வகையை ret-type வரையறுக்கிறது |
01:05 | fun_name... function ன் பெயரை வரையறுக்கிறது |
01:09 | parameters என்பது variable ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல் |
01:14 | காலி parameter list ஐயும் குறிப்பிடலாம் |
01:18 | இது arguments இல்லாத functions எனப்படும் |
01:21 | இது arguments உள்ள functions எனப்படும் |
01:26 | void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம் |
01:29 | ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன் |
01:32 | அதை திறப்போம் |
01:35 | நம் filename function என்பதை கவனிக்கவும். |
01:38 | file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன். |
01:43 | code ஐ விளக்குகிறேன். |
01:45 | இது நம் header file |
01:47 | எந்த function உம் பயன்படுத்தும் முன் define செய்யப்பட வேண்டும் |
01:51 | இங்கே add என்ற function ஐ define செய்துள்ளோம் |
01:54 | add functionக்கு arguments இல்லை என்பதை கவனிக்கவும் |
01:58 | return type... void ஆகும் |
02:01 | இரண்டு வகை functions உள்ளன |
02:03 | User-defined அது நம் add function |
02:06 | Pr-defined அது printf மற்றும் main function |
02:12 | இங்கே a மற்றும் b க்கு 2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் |
02:19 | இங்கே ஒரு variable c ஐ declare செய்துள்ளோம் |
02:21 | பின் a மற்றும் b மதிப்புகளை கூட்டுகிறோம் |
02:24 | தீர்வு c ல் சேமிக்கப்படுகிறது |
02:27 | பின் தீர்வை அச்சிடுகிறோம் |
02:29 | இது நம் main function |
02:32 | இங்கே add function ஐ call செய்கிறோம் |
02:34 | இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும் |
02:39 | Save ஐ சொடுக்கவும் |
02:42 | program ஐ இயக்குவோம் |
02:45 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
02:53 | compile செய்ய எழுதுக 'gcc function.c -o fun |
03:00 | இயக்க எழுதுக ./fun |
03:05 | நாம் காணும் வெளியீடு Sum of a and b is 5 |
03:10 | program க்கு திரும்புவோம் |
03:13 | Functions... parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும் |
03:20 | அதே உதாரணத்தை arguments உடன் பார்க்கலாம் |
03:23 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். |
03:27 | எழுதுக int add(int a, int b) |
03:32 | இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம் |
03:36 | int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments |
03:42 | இதை நீக்குவோம். இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை |
03:46 | printf statement ஐ நீக்குவோம் |
03:49 | எழுதுக int main() |
03:52 | variable sumஐ இங்கே declare செய்யலாம். |
03:54 | எழுதுக int sum; |
03:57 | பின் எழுதுக sum = add(5,4); |
04:03 | இங்கே add functionஐ call செய்கிறோம். |
04:05 | 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம். |
04:10 | 5 a ல் சேமிக்கப்படும். 4 b ல் சேமிக்கப்படும். |
04:14 | பின் கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும். |
04:18 | இப்போது தீர்வை அச்சடிப்போம். |
04:21 | அதற்கு இங்கே எழுதுக printf(“Sum is %d\n”,sum); |
04:27 | மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக. |
04:32 | எழுதுக return 0; |
04:36 | ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும். |
04:41 | Save ல் சொடுக்குக |
04:43 | program ஐ இயக்கலாம். |
04:45 | நம் terminalக்கு வருவோம். |
04:48 | முன்புபோல program ஐ compile செய்வோம். |
04:50 | இயக்குவோம். |
04:52 | Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது |
04:57 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். |
05:02 | நம் programக்கு வருவோம். |
05:04 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். |
05:07 | முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. |
05:12 | இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும். |
05:18 | Saveல் சொடுக்குக. |
05:19 | முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம் |
05:24 | இங்கே using statement ஐ சேர்ப்போம். |
05:28 | function declaration C++லும் அதேதான். |
05:32 | எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை. |
05:37 | C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம். |
05:48 | இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை. |
05:52 | comma ஐ நீக்குக. |
05:54 | இப்போது , இரு opening angle brackets ஐ இடவும் |
05:58 | sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும். |
06:03 | இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக. |
06:07 | closing bracketஐ நீக்குக. |
06:09 | Save ல் சொடுக்குக. |
06:11 | program ஐ compile செய்வோம். |
06:14 | terminalக்கு திரும்புவோம். |
06:16 | எழுதுக g++ function dot cpp hyphen o fun1 |
06:23 | இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை. |
06:31 | Enter ஐ அழுத்துக. |
06:34 | எழுதுக ./fun1 |
06:38 | Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது |
06:42 | இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம். |
06:47 | 4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில். |
06:51 | மீதி code அவ்வாறே இருக்கட்டும். |
06:55 | Save ல் சொடுக்குக. |
06:58 | program ஐ compile செய்வோம். |
07:02 | வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம். |
07:06 | x was not declared in this scope. |
07:09 | ஏனெனில் x ஒரு character variable. |
07:13 | இது எங்கும் declare செய்யப்படவில்லை. |
07:15 | நம் add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது. |
07:21 | எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை. |
07:25 | இப்போது நம் programக்கு வருவோம். |
07:27 | பிழையை சரிசெய்வோம். |
07:30 | வரி 10 ல் 4 ஐ இடுவோம். |
07:32 | Save ல் சொடுக்குக. |
07:35 | மீண்டும் இயக்கலாம். |
07:37 | promptஐ துடைப்போம். |
07:40 | முன்புபோல program ஐ Compile செய்வோம். |
07:42 | ஆம் இது வேலைசெய்கிறது. |
07:45 | இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். |
07:50 | இங்கே ஒரு ஒரு parameterஐ அனுப்புகிறோம் எனில். |
07:55 | 4 ஐ நீக்குக. Saveல் சொடுக்குக |
07:58 | terminalக்கு வருவோம். compile செய்வோம். |
08:01 | வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம். |
08:06 | too few arguments to function 'int add (int, int)' |
08:11 | நம் programக்கு வருவோம். |
08:14 | இங்கே இரு parameterகள் இருப்பதைக் காண்கிறோம் |
08:19 | int a மற்றும் int b. |
08:22 | இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம். |
08:25 | அதனால் அது பிழையைத் தருகிறது. |
08:27 | பிழையை சரிசெய்வோம். |
08:29 | 4 ஐ இடுவோம். |
08:31 | Save ல் சொடுக்குக. |
08:34 | terminalக்கு வருவோம். |
08:36 | மீண்டும் இயக்குவோம். |
08:39 | ஆம் இது வேலைசெய்கிறது! |
08:42 | நம் slidesக்கு வருவோம். |
08:44 | சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது- |
08:49 | Function, functionன் Syntax |
08:51 | arguments இல்லாமல் Function |
08:53 | எ.கா- void add() |
08:55 | arguments உடன் Function |
08:57 | எ.கா- int add(int a, int b) |
09:03 | பயிற்சியாக- ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு program எழுதுக. |
09:07 | இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க |
09:11 | Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
09:14 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09:18 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:24 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:28 | மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
09:35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:47 | மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன |
09:52 | இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |