Difference between revisions of "C-and-C++/C2/First-C-Program/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | அதை compile செய்தல் | + | | அதை compile செய்தல், இயக்குதல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 147: | Line 143: | ||
|- | |- | ||
| 02:43 | | 02:43 | ||
− | | எழுதுக - '''“int” '''space''' “main” '''opening bracket, | + | | எழுதுக - '''“int” '''space''' “main” '''opening bracket, closing bracket ''' |
− | closing bracket ''' | + | |
|- | |- | ||
Line 415: | Line 410: | ||
| 08:23 | | 08:23 | ||
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம். | | குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம். | ||
− | |||
|- | |- | ||
| 08:29 | | 08:29 | ||
| '''“stdio.h”''' ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில் | | '''“stdio.h”''' ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:35 | | 08:35 | ||
Line 441: | Line 433: | ||
| 09:03 | | 09:03 | ||
| அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot '''“.”''' ஐ இட்டு save ஐ சொடுக்குவோம் | | அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot '''“.”''' ஐ இட்டு save ஐ சொடுக்குவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:11 | | 09:11 | ||
Line 470: | Line 460: | ||
| 09:51 | | 09:51 | ||
| program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது | | program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
Line 499: | Line 488: | ||
| 10:26 | | 10:26 | ||
| Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | | Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 10:33 | | 10:33 | ||
| program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம் | | program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:41 | | 10:41 | ||
Line 512: | Line 498: | ||
| 10:49 | | 10:49 | ||
| compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:49 | | 10:49 | ||
Line 537: | Line 521: | ||
| 11:12 | | 11:12 | ||
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | ||
− | |||
|- | |- | ||
Line 553: | Line 536: | ||
|- | |- | ||
|11:38 | |11:38 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- |
Latest revision as of 21:02, 22 February 2017
Time | Narration |
00:02 | C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00:08 | எளிய C program ஐ எழுதுதல் |
00:11 | அதை compile செய்தல், இயக்குதல் |
00:14 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:19 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது |
00:22 | Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1 |
00:31 | இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, |
00:33 | Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் |
00:39 | சில editorகள் vim மற்றும் gedit |
00:42 | இந்த tutorial லில் நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் |
00:46 | இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [1] |
00:51 | ஒரு உதாரணத்தின் மூலம் C program எழுதுவதைப் பார்ப்போம் |
00:56 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் |
01:07 | இப்போது text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக |
01:12 | “gedit” space “talk” dot “c” space “&” |
01:20 | prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் |
01:25 | அனைத்து C fileகளும் dot “c” extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும் |
01:31 | Enter ஐ அழுத்தவும் |
01:33 | text editor திறந்துள்ளது |
01:37 | program ஐ எழுத ஆரம்பிக்கலாம் |
01:39 | எழுதுக - double slash space |
01:42 | “My first C program”. |
01:48 | double slash... வரியை comment செய்ய பயன்படுகிறது |
01:52 | program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது |
01:56 | இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் |
01:58 | இது program ன் தகவலைக் கொடுக்கிறது |
02:01 | double slash... single line comment எனப்படும். |
02:07 | Enterஐ அழுத்தவும் |
02:09 | எழுதுக hash “include” space opening bracket closing bracket |
02:17 | முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் |
02:24 | இப்போது bracket னுள் எழுதுக“stdio” "dot” h” |
02:30 | stdio.h என்பது ஒரு header file |
02:34 | ஒரு program... standard input/output function களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக |
02:43 | எழுதுக - “int” space “main” opening bracket, closing bracket |
02:50 | ' main ஒரு சிறப்பு function |
02:53 | program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது |
02:58 | opening bracket மற்றும் closing bracketகள்... parenthesis எனப்படும். |
03:04 | main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என குறிக்கிறது |
03:11 | இங்கே int main function க்கு arguments இல்லை |
03:15 | இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது |
03:19 | data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
03:23 | main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த slide க்கு போகலாம். |
03:30 | ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் |
03:33 | ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல |
03:37 | இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது |
03:41 | main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது |
03:47 | argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் |
03:52 | இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. |
03:58 | எழுதுக opening curly bracket “{” |
04:00 | opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. |
04:05 | பின் closing curly bracket “}” |
04:08 | closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது. |
04:13 | இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க, cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் |
04:20 | Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது |
04:23 | பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது |
04:26 | இங்கே மூன்று space விடுவோம் |
04:29 | எழுதுக “printf” opening bracket closing bracket “()” |
04:34 | printf ... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான standard C function. |
04:39 | bracketகளினுள், within double quotes, |
04:44 | printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும் |
04:50 | எழுதுக “Talk To a Teacher backslash n” |
05:00 | Backslash n “\n” ... புதுவரியைக் குறிக்கிறது |
05:03 | இதன்படி printf function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது |
05:11 | ஒவ்வொரு C statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும் |
05:15 | அதனால் வரி முடிவில் அதை இடவும் |
05:19 | Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது. |
05:24 | Enter ஐ அழுத்தி மூன்று space களை விடவும் |
05:28 | பின் “return” space “0” மற்றும் ஒரு semicolon “;” |
05:34 | இந்த statement... integer zero ஐ திருப்புகிறது |
05:38 | function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் |
05:45 | return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது |
05:51 | return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
05:56 | file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும் |
06:00 | அடிக்கடி file களை சேமிப்பது நல்ல பழக்கம் |
06:03 | இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும் |
06:06 | applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் |
06:11 | terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம். |
06:15 | எழுதுக “gcc” space “talk.c” space hyphen “-o” space “myoutput” |
06:24 | gcc என்பது compiler |
06:27 | talk.c என்பது filename . |
06:30 | -o myoutput என்பது... myoutput file க்கு executable செல்லவேண்டும் என்கிறது |
06:37 | Enter ஐ அழுத்துக |
06:39 | program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் |
06:42 | ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட myoutput... கடைசி file என பார்க்கிறோம் |
06:54 | program ஐ இயக்க dot slash “myoutput” என எழுதி Enter செய்க |
07:01 | “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது |
07:06 | முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement. |
07:10 | return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம் |
07:16 | நம் program க்கு திரும்புவோம். |
07:17 | return statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக printf("Welcome \n"); |
07:35 | save ஐ சொடுக்கவும். |
07:37 | compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம். |
07:41 | மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம் |
07:46 | அதைதான் இப்போது செய்தேன் |
07:51 | இரண்டாம் statement welcome இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம் |
07:58 | program க்கு திரும்புவோம் |
08:00 | return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம் |
08:07 | Save ஐ சொடுக்குவோம். |
08:09 | compile செய்து இயக்குவோம் |
08:15 | இரண்டாம் printf statement welcome உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம் |
08:23 | குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம். |
08:29 | “stdio.h” ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில் |
08:35 | compile செய்து இயக்குவோம். |
08:42 | talk.c file ல் வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம். |
08:48 | compiler ஆல் “stdioh” என்ற பெயரில் header file ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது |
08:59 | compilation உம் முடிக்கப்படுகிறது. |
09:03 | அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot “.” ஐ இட்டு save ஐ சொடுக்குவோம் |
09:11 | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
09:19 | மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன் |
09:23 | program க்கு திரும்புவோம். |
09:26 | வரியின் முடிவில் semicolon ஐ இட மறக்கிறேன் எனில் |
09:31 | Save ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம் |
09:42 | talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது printf க்கு முன் semicolon ஐ எதிர்பார்க்கிறது. |
09:51 | program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது |
09:59 | அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும் |
10:07 | இது வரி 6 |
10:09 | இதுதான் semicolon ஐ இட வேண்டிய கடைசி இடம் |
10:13 | compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம் |
10:18 | semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம் |
10:24 | Save ஐ சொடுக்கவும். |
10:26 | Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
10:33 | program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம் |
10:41 | வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும். save ஐ சொடுக்கவும். |
10:49 | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
10:49 | slideகளுக்கு திரும்புவோம். |
10:57 | இப்போது பயிற்சி |
10:59 | "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக |
11:03 | printf statement ல் “\n” சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க. |
11:09 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
11:12 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
11:18 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
11:22 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11:32 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
11:38 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:48 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:51 | தமிழாக்கம் பிரியா. நன்றி |