Difference between revisions of "C-and-C++/C2/First-C-Program/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.02 | C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |- | 00.0…')
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 4: Line 4:
  
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
  
 
|-
 
|-
| 00.02
+
| 00:02
 
| C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
 
| C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
  
 
|-
 
|-
| 00.06
+
| 00:06
 
|  இந்த tutorial-லில், நாம் கற்க போவது
 
|  இந்த tutorial-லில், நாம் கற்க போவது
  
 
|-
 
|-
| 00.08
+
| 00:08
 
| எளிய C program ஐ எழுதுதல்
 
| எளிய C program ஐ எழுதுதல்
  
 
|-
 
|-
| 00.11
+
| 00:11
| அதை compile செய்தல்
+
| அதை compile செய்தல், இயக்குதல்
 
+
|-
+
| 00.13
+
| இயக்குதல்
+
  
 
|-
 
|-
| 00.14
+
| 00:14
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
  
 
|-
 
|-
|00.19  
+
|00:19  
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது
  
 
|-
 
|-
| 00.22
+
| 00:22
 
|Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1  
 
|Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1  
  
 
|-
 
|-
| 00.31
+
| 00:31
 
|  இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,  
 
|  இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,  
  
 
|-
 
|-
| 00.33
+
| 00:33
 
| Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
 
| Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
  
 
|-
 
|-
| 00.39
+
| 00:39
 
|சில editorகள்  vim மற்றும் gedit
 
|சில editorகள்  vim மற்றும் gedit
  
 
|-
 
|-
| 00.42
+
| 00:42
 
|இந்த tutorial லில் நான்  gedit ஐ பயன்படுத்துகிறேன்
 
|இந்த tutorial லில் நான்  gedit ஐ பயன்படுத்துகிறேன்
  
 
|-
 
|-
| 00.46
+
| 00:46
 
|இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [http://spoken-tutorial.org/]  
 
|இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [http://spoken-tutorial.org/]  
  
 
|-
 
|-
|00.51
+
|00:51
 
| ஒரு உதாரணத்தின் மூலம்  C program எழுதுவதைப் பார்ப்போம்
 
| ஒரு உதாரணத்தின் மூலம்  C program எழுதுவதைப் பார்ப்போம்
  
 
|-
 
|-
| 00.56
+
| 00:56
 
|  '''Ctrl, Alt மற்றும் T ''' ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
 
|  '''Ctrl, Alt மற்றும் T ''' ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
  
 
|-
 
|-
| 01.07
+
| 01:07
 
|  இப்போது  text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக
 
|  இப்போது  text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக
  
 
|-
 
|-
| 01.12
+
| 01:12
 
|'''“gedit”''' space '''“talk”''' dot '''“c”''' space “&”'''
 
|'''“gedit”''' space '''“talk”''' dot '''“c”''' space “&”'''
  
 
|-
 
|-
| 01.20
+
| 01:20
 
|'''prompt '''லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
 
|'''prompt '''லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
  
 
|-
 
|-
| 01.25
+
| 01:25
 
| அனைத்து '''C''' fileகளும்  dot '''“c”''' extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும்
 
| அனைத்து '''C''' fileகளும்  dot '''“c”''' extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும்
  
 
|-
 
|-
|01.31
+
|01:31
 
|  '''Enter''' ஐ அழுத்தவும்
 
|  '''Enter''' ஐ அழுத்தவும்
  
 
|-
 
|-
| 01.33
+
| 01:33
 
|  text editor திறந்துள்ளது
 
|  text editor திறந்துள்ளது
  
 
|-
 
|-
| 01.37
+
| 01:37
 
|  program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
 
|  program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
  
 
|-
 
|-
| 01.39
+
| 01:39
 
| எழுதுக - double slash space  
 
| எழுதுக - double slash space  
  
 
|-
 
|-
| 01.42
+
| 01:42
 
|'''“My first C program”.'''
 
|'''“My first C program”.'''
  
 
|-
 
|-
|01.48
+
|01:48
 
| double slash... வரியை  comment செய்ய பயன்படுகிறது
 
| double slash... வரியை  comment செய்ய பயன்படுகிறது
  
 
|-
 
|-
| 01.52
+
| 01:52
 
|program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
 
|program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
  
 
|-
 
|-
| 01.56
+
| 01:56
 
|இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
 
|இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
  
 
|-
 
|-
| 01.58  
+
| 01:58  
 
|இது program ன் தகவலைக் கொடுக்கிறது
 
|இது program ன் தகவலைக் கொடுக்கிறது
  
 
|-
 
|-
| 02.01
+
| 02:01
 
|double slash...  single line comment எனப்படும்.
 
|double slash...  single line comment எனப்படும்.
  
 
|-
 
|-
| 02.07  
+
| 02:07  
 
|  '''Enter'''ஐ அழுத்தவும்
 
|  '''Enter'''ஐ அழுத்தவும்
  
 
|-
 
|-
|02.09
+
|02:09
 
|எழுதுக  hash '''“include”''' space opening bracket  closing bracket'''  
 
|எழுதுக  hash '''“include”''' space opening bracket  closing bracket'''  
  
 
|-
 
|-
| 02.17
+
| 02:17
 
|  முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
 
|  முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
  
 
|-
 
|-
| 02.24
+
| 02:24
 
| இப்போது bracket னுள் எழுதுக'''“stdio”''' "dot” '''h” '''
 
| இப்போது bracket னுள் எழுதுக'''“stdio”''' "dot” '''h” '''
  
 
|-
 
|-
| 02.30
+
| 02:30
 
|  '''stdio.h''' என்பது ஒரு '''header file'''
 
|  '''stdio.h''' என்பது ஒரு '''header file'''
  
 
|-
 
|-
| 02.34
+
| 02:34
 
|ஒரு '''program'''... standard '''input/output function''' களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக
 
|ஒரு '''program'''... standard '''input/output function''' களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக
  
 
|-
 
|-
| 02.43
+
| 02:43
|  எழுதுக - '''“int” '''space''' “main” '''opening bracket,
+
|  எழுதுக - '''“int” '''space''' “main” '''opening bracket,  closing bracket '''
  closing bracket '''
+
  
 
|-
 
|-
| 02.50
+
| 02:50
 
| | ' '''main''' ஒரு சிறப்பு  '''function'''  
 
| | ' '''main''' ஒரு சிறப்பு  '''function'''  
 
|-
 
|-
| 02.53
+
| 02:53
 
|program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
 
|program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
  
 
|-
 
|-
| 02.58
+
| 02:58
 
| opening bracket மற்றும்  closing bracketகள்...  parenthesis எனப்படும்.
 
| opening bracket மற்றும்  closing bracketகள்...  parenthesis எனப்படும்.
  
 
|-
 
|-
| 03.04
+
| 03:04
 
|  '''main''' ஐ அடுத்துவரும்  Parenthesis... '''main''' ஒரு '''function''' என குறிக்கிறது
 
|  '''main''' ஐ அடுத்துவரும்  Parenthesis... '''main''' ஒரு '''function''' என குறிக்கிறது
  
 
|-
 
|-
| 03.11
+
| 03:11
 
| இங்கே  '''int''' '''main function''' க்கு '''arguments''' இல்லை
 
| இங்கே  '''int''' '''main function''' க்கு '''arguments''' இல்லை
  
 
|-
 
|-
| 03.15
+
| 03:15
 
|இது ஒரு '''integer''' வகை மதிப்பைத் திருப்புகிறது  
 
|இது ஒரு '''integer''' வகை மதிப்பைத் திருப்புகிறது  
  
 
|-
 
|-
| 03.19
+
| 03:19
 
|  '''data types''' பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
 
|  '''data types''' பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
  
 
|-
 
|-
| 03.23
+
| 03:23
 
| '''main function''' பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த  slide க்கு போகலாம்.
 
| '''main function''' பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த  slide க்கு போகலாம்.
  
 
|-
 
|-
| 03.30
+
| 03:30
 
|ஒவ்வொரு '''program''' மும் ஒரு  main function ஐ கொண்டிருக்க வேண்டும்
 
|ஒவ்வொரு '''program''' மும் ஒரு  main function ஐ கொண்டிருக்க வேண்டும்
  
 
|-
 
|-
| 03.33
+
| 03:33
 
|ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
 
|ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
  
 
|-
 
|-
| 03.37
+
| 03:37
 
|இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
 
|இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
  
 
|-
 
|-
| 03.41
+
| 03:41
 
|main க்கு '''arguments''' இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது  
 
|main க்கு '''arguments''' இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது  
  
 
|-
 
|-
| 03.47
+
| 03:47
 
| argumentகளின் கோட்பாட்டை பின்வரும்  tutorialகளில் விரிவாக காண்போம்
 
| argumentகளின் கோட்பாட்டை பின்வரும்  tutorialகளில் விரிவாக காண்போம்
  
 
|-
 
|-
| 03.52
+
| 03:52
 
| இப்போது நம் program க்கு வருவோம்.  Enter ஐ அழுத்துக.
 
| இப்போது நம் program க்கு வருவோம்.  Enter ஐ அழுத்துக.
  
 
|-
 
|-
| 03.58
+
| 03:58
 
| எழுதுக opening curly bracket '''“{”'''
 
| எழுதுக opening curly bracket '''“{”'''
  
 
|-
 
|-
| 04.00
+
| 04:00
 
|opening curly bracket...  '''function''' '''main''' ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
 
|opening curly bracket...  '''function''' '''main''' ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
  
 
|-
 
|-
| 04.05
+
| 04:05
 
|பின்  closing curly  bracket '''“}”'''
 
|பின்  closing curly  bracket '''“}”'''
 
   
 
   
 
|-
 
|-
| 04.08
+
| 04:08
 
| closing curly bracket...  '''function''' '''main''' ன் முடிவை குறிக்கிறது.  
 
| closing curly bracket...  '''function''' '''main''' ன் முடிவை குறிக்கிறது.  
  
 
|-
 
|-
| 04.13
+
| 04:13
 
| இப்போது bracket னுள் இருமுறை '''Enter''' செய்க,  cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
 
| இப்போது bracket னுள் இருமுறை '''Enter''' செய்க,  cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
  
 
|-
 
|-
| 04.20
+
| 04:20
 
| Indentation...  code ஐ படிக்க சுலபமாக்குகிறது
 
| Indentation...  code ஐ படிக்க சுலபமாக்குகிறது
  
 
|-
 
|-
| 04.23
+
| 04:23
 
| பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
 
| பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
  
 
|-
 
|-
| 04.26
+
| 04:26
 
| இங்கே மூன்று space விடுவோம்
 
| இங்கே மூன்று space விடுவோம்
  
 
|-
 
|-
| 04.29
+
| 04:29
 
| எழுதுக ''' “printf” ''' opening bracket closing bracket '''“()” '''
 
| எழுதுக ''' “printf” ''' opening bracket closing bracket '''“()” '''
  
 
|-
 
|-
| 04.34
+
| 04:34
 
|'''printf '''... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான  standard C function.
 
|'''printf '''... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான  standard C function.
  
 
|-
 
|-
| 04.39
+
| 04:39
 
|  bracketகளினுள், within double quotes,  
 
|  bracketகளினுள், within double quotes,  
  
 
|-
 
|-
| 04.44
+
| 04:44
 
|printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும்
 
|printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும்
  
 
|-
 
|-
| 04.50
+
| 04:50
 
|எழுதுக '''“Talk To a Teacher '''backslash '''n”'''
 
|எழுதுக '''“Talk To a Teacher '''backslash '''n”'''
  
 
|-
 
|-
| 05.00
+
| 05:00
 
|Backslash n '''“\n” '''... புதுவரியைக் குறிக்கிறது
 
|Backslash n '''“\n” '''... புதுவரியைக் குறிக்கிறது
  
 
|-
 
|-
| 05.03
+
| 05:03
 
|இதன்படி '''printf '''function இயங்கியபின்,  cursor புதுவரிக்கு நகர்கிறது
 
|இதன்படி '''printf '''function இயங்கியபின்,  cursor புதுவரிக்கு நகர்கிறது
  
 
|-
 
|-
| 05.11
+
| 05:11
 
| ஒவ்வொரு '''C''' statement-ம் '''semicolon “;”'''னுடன் முடிய வேண்டும்
 
| ஒவ்வொரு '''C''' statement-ம் '''semicolon “;”'''னுடன் முடிய வேண்டும்
  
 
|-
 
|-
| 05.15
+
| 05:15
 
|அதனால் வரி முடிவில் அதை இடவும்
 
|அதனால் வரி முடிவில் அதை இடவும்
  
 
|-
 
|-
| 05.19
+
| 05:19
 
|'''Semicolon'''... statement terminator ஆக செயல்படுகிறது.
 
|'''Semicolon'''... statement terminator ஆக செயல்படுகிறது.
  
 
|-
 
|-
|05.24
+
|05:24
 
|'''Enter''' ஐ அழுத்தி மூன்று space களை விடவும்
 
|'''Enter''' ஐ அழுத்தி மூன்று space களை விடவும்
  
 
|-
 
|-
|05.28
+
|05:28
 
| பின் '''“return”''' space''' “0”''' மற்றும் ஒரு '''semicolon''' '''“;”'''
 
| பின் '''“return”''' space''' “0”''' மற்றும் ஒரு '''semicolon''' '''“;”'''
  
 
|-
 
|-
| 05.34
+
| 05:34
 
| இந்த  statement... integer zero ஐ திருப்புகிறது
 
| இந்த  statement... integer zero ஐ திருப்புகிறது
  
 
|-
 
|-
| 05.38
+
| 05:38
 
|function வகை '''int''' என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்  
 
|function வகை '''int''' என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்  
  
 
|-
 
|-
| 05.45
+
| 05:45
 
|'''return''' statement...  executable statementகளின் முடிவை குறிக்கிறது
 
|'''return''' statement...  executable statementகளின் முடிவை குறிக்கிறது
  
 
|-
 
|-
| 05.51
+
| 05:51
 
|return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
 
|return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
  
 
|-
 
|-
| 05.56
+
| 05:56
 
|  file ஐ சேமிக்க '''Save''' ஐ சொடுக்கவும்
 
|  file ஐ சேமிக்க '''Save''' ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
| 06.00
+
| 06:00
 
|அடிக்கடி file களை சேமிப்பது  நல்ல பழக்கம்
 
|அடிக்கடி file களை சேமிப்பது  நல்ல பழக்கம்
  
 
|-
 
|-
| 06.03
+
| 06:03
 
| இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
 
| இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
  
 
|-
 
|-
| 06.06
+
| 06:06
 
| applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
 
| applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
  
 
|-
 
|-
| 06.11
+
| 06:11
 
| terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம்.
 
| terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம்.
  
 
|-
 
|-
| 06.15
+
| 06:15
 
|எழுதுக  '''“gcc”''' space '''“talk.c”''' space hyphen “-'''o”''' space '''“myoutput”'''
 
|எழுதுக  '''“gcc”''' space '''“talk.c”''' space hyphen “-'''o”''' space '''“myoutput”'''
  
 
|-
 
|-
| 06.24
+
| 06:24
 
| '''gcc''' என்பது compiler
 
| '''gcc''' என்பது compiler
  
 
|-
 
|-
| 06.27
+
| 06:27
 
|'''talk.c''' என்பது filename .
 
|'''talk.c''' என்பது filename .
 
|-
 
|-
| 06.30
+
| 06:30
 
|'''-o''' '''myoutput''' என்பது...  '''myoutput''' file க்கு executable செல்லவேண்டும் என்கிறது
 
|'''-o''' '''myoutput''' என்பது...  '''myoutput''' file க்கு executable செல்லவேண்டும் என்கிறது
  
 
|-
 
|-
| 06.37
+
| 06:37
 
| ''' Enter ''' ஐ அழுத்துக
 
| ''' Enter ''' ஐ அழுத்துக
  
 
|-
 
|-
| 06.39
+
| 06:39
 
| program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
 
| program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
  
 
|-
 
|-
| 06.42
+
| 06:42
 
| '''ls -lrt''' என எழுதி,  உருவாக்கப்பட்ட '''myoutput'''... கடைசி file என பார்க்கிறோம்
 
| '''ls -lrt''' என எழுதி,  உருவாக்கப்பட்ட '''myoutput'''... கடைசி file என பார்க்கிறோம்
  
 
|-
 
|-
| 06.54
+
| 06:54
 
| program ஐ இயக்க  dot slash '''“myoutput” ''' என எழுதி  '''Enter''' செய்க
 
| program ஐ இயக்க  dot slash '''“myoutput” ''' என எழுதி  '''Enter''' செய்க
  
 
|-
 
|-
|07.01
+
|07:01
 
|  '''“Talk To a Teacher”''' என வெளியீடு காட்டப்படுகிறது
 
|  '''“Talk To a Teacher”''' என வெளியீடு காட்டப்படுகிறது
  
 
|-
 
|-
| 07.06
+
| 07:06
 
| முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement.
 
| முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement.
  
 
|-
 
|-
| 07.10
+
| 07:10
 
| return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம்
 
| return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம்
  
 
|-
 
|-
|07.16  
+
|07:16  
 
| நம் program க்கு திரும்புவோம்.
 
| நம் program க்கு திரும்புவோம்.
  
 
|-
 
|-
| 07.17
+
| 07:17
 
|  '''return''' statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக  printf("Welcome \n");  
 
|  '''return''' statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக  printf("Welcome \n");  
  
 
|-
 
|-
| 07.35
+
| 07:35
 
| save ஐ சொடுக்கவும்.
 
| save ஐ சொடுக்கவும்.
  
 
|-
 
|-
| 07.37
+
| 07:37
 
| compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம்.
 
| compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம்.
  
 
|-
 
|-
|07.41  
+
|07:41  
 
| மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம்
 
| மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம்
  
 
|-
 
|-
| 07.46
+
| 07:46
 
|அதைதான் இப்போது  செய்தேன்
 
|அதைதான் இப்போது  செய்தேன்
  
 
|-
 
|-
| 07.51
+
| 07:51
 
|இரண்டாம்  statement  '''welcome''' இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம்
 
|இரண்டாம்  statement  '''welcome''' இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம்
  
 
|-
 
|-
| 07.58
+
| 07:58
 
|  program க்கு திரும்புவோம்
 
|  program க்கு திரும்புவோம்
  
 
|-
 
|-
| 08.00
+
| 08:00
 
| return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம்
 
| return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம்
  
 
|-
 
|-
| 08.07
+
| 08:07
 
|  Save ஐ சொடுக்குவோம்.
 
|  Save ஐ சொடுக்குவோம்.
  
 
|-
 
|-
| 08.09
+
| 08:09
 
| compile செய்து இயக்குவோம்
 
| compile செய்து இயக்குவோம்
  
 
|-
 
|-
| 08.15
+
| 08:15
 
|இரண்டாம் '''printf''' statement ''welcome'' உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம்
 
|இரண்டாம் '''printf''' statement ''welcome'' உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம்
  
 
|-
 
|-
| 08.23
+
| 08:23
 
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.  program க்கு திரும்புவோம்.
 
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.  program க்கு திரும்புவோம்.
 
  
 
|-
 
|-
| 08.29  
+
| 08:29  
 
|  '''“stdio.h”''' ல் dot இடாமல்  சேமிக்கிறேன் எனில்
 
|  '''“stdio.h”''' ல் dot இடாமல்  சேமிக்கிறேன் எனில்
 
 
 
|-
 
|-
| 08.35
+
| 08:35
 
| compile செய்து இயக்குவோம்.
 
| compile செய்து இயக்குவோம்.
  
 
|-
 
|-
| 08.42
+
| 08:42
 
| '''talk.c''' file ல்  வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம்.
 
| '''talk.c''' file ல்  வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம்.
  
 
|-
 
|-
| 08.48
+
| 08:48
 
| compiler ஆல் '''“stdioh”''' என்ற பெயரில் '''header file''' ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது
 
| compiler ஆல் '''“stdioh”''' என்ற பெயரில் '''header file''' ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது
  
 
|-
 
|-
| 08.59
+
| 08:59
 
|compilation உம் முடிக்கப்படுகிறது.
 
|compilation உம் முடிக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
| 09.03
+
| 09:03
 
| அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி  dot '''“.”''' ஐ இட்டு  save ஐ சொடுக்குவோம்
 
| அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி  dot '''“.”''' ஐ இட்டு  save ஐ சொடுக்குவோம்
 
 
 
|-
 
|-
| 09.11
+
| 09:11
 
|  compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
|  compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
  
 
|-
 
|-
| 09.19
+
| 09:19
 
|மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்  
 
|மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்  
  
 
|-
 
|-
|09.23  
+
|09:23  
 
| program க்கு திரும்புவோம்.
 
| program க்கு திரும்புவோம்.
  
 
|-
 
|-
| 09.26
+
| 09:26
 
|வரியின் முடிவில் '''semicolon''' ஐ இட மறக்கிறேன் எனில்
 
|வரியின் முடிவில் '''semicolon''' ஐ இட மறக்கிறேன் எனில்
  
 
|-
 
|-
| 09.31
+
| 09:31
 
|  '''Save''' ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம்
 
|  '''Save''' ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம்
  
 
|-
 
|-
| 09.42
+
| 09:42
 
|  talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது  printf க்கு முன் ''semicolon'' ஐ எதிர்பார்க்கிறது.
 
|  talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது  printf க்கு முன் ''semicolon'' ஐ எதிர்பார்க்கிறது.
  
 
|-
 
|-
| 09.51
+
| 09:51
 
| program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல  semicolon... statement terminator ஆக செயல்படுகிறது
 
| program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல  semicolon... statement terminator ஆக செயல்படுகிறது
 
  
 
|-
 
|-
| 09.59
+
| 09:59
 
|அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும்
 
|அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும்
  
 
|-
 
|-
| 10.07
+
| 10:07
 
|  இது வரி 6
 
|  இது வரி 6
  
 
|-
 
|-
| 10.09
+
| 10:09
 
| இதுதான் '''semicolon''' ஐ இட வேண்டிய கடைசி இடம்
 
| இதுதான் '''semicolon''' ஐ இட வேண்டிய கடைசி இடம்
  
 
|-
 
|-
| 10.13
+
| 10:13
 
| compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம்
 
| compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம்
  
 
|-
 
|-
| 10.18
+
| 10:18
 
| semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம்
 
| semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம்
  
 
|-
 
|-
| 10.24
+
| 10:24
 
|  '''Save''' ஐ சொடுக்கவும்.
 
|  '''Save''' ஐ சொடுக்கவும்.
  
 
|-
 
|-
| 10.26
+
| 10:26
 
|  Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
|  Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
 
|-
 
|-
| 10.33
+
| 10:33
 
| program க்கு திரும்புவோம்.  இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்
 
| program க்கு திரும்புவோம்.  இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்
 
 
 
|-
 
|-
| 10.41
+
| 10:41
 
| வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும்.  save ஐ சொடுக்கவும்.  
 
| வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும்.  save ஐ சொடுக்கவும்.  
  
 
|-
 
|-
| 10.49
+
| 10:49
 
| compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
| compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
 
 
|-
 
|-
| 10.49
+
| 10:49
 
| slideகளுக்கு திரும்புவோம்.  
 
| slideகளுக்கு திரும்புவோம்.  
  
 
|-
 
|-
|10.57
+
|10:57
 
|இப்போது பயிற்சி
 
|இப்போது பயிற்சி
  
 
|-
 
|-
| 10.59
+
| 10:59
 
| "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக
 
| "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக
  
 
|-
 
|-
| 11.03
+
| 11:03
 
|'''printf''' statement ல் '''“\n”''' சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க.
 
|'''printf''' statement ல் '''“\n”''' சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க.
  
 
|-
 
|-
| 11.09
+
| 11:09
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது
  
 
|-
 
|-
| 11.12
+
| 11:12
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
 
  
 
|-
 
|-
| 11.18
+
| 11:18
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
  
 
|-
 
|-
| 11.22
+
| 11:22
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
  
 
|-
 
|-
| 11.32
+
| 11:32
 
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
  
 
|-
 
|-
|11.38
+
|11:38
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
  
 
|-
 
|-
| 11.48
+
| 11:48
 
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
  
 
|-
 
|-
| 11.51
+
| 11:51
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
  
 
|}
 
|}

Latest revision as of 21:02, 22 February 2017

Time Narration
00:02 C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00:08 எளிய C program ஐ எழுதுதல்
00:11 அதை compile செய்தல், இயக்குதல்
00:14 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:19 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது
00:22 Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1
00:31 இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,
00:33 Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
00:39 சில editorகள் vim மற்றும் gedit
00:42 இந்த tutorial லில் நான் gedit ஐ பயன்படுத்துகிறேன்
00:46 இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [1]
00:51 ஒரு உதாரணத்தின் மூலம் C program எழுதுவதைப் பார்ப்போம்
00:56 Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
01:07 இப்போது text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக
01:12 “gedit” space “talk” dot “c” space “&”
01:20 prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
01:25 அனைத்து C fileகளும் dot “c” extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும்
01:31 Enter ஐ அழுத்தவும்
01:33 text editor திறந்துள்ளது
01:37 program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
01:39 எழுதுக - double slash space
01:42 “My first C program”.
01:48 double slash... வரியை comment செய்ய பயன்படுகிறது
01:52 program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
01:56 இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
01:58 இது program ன் தகவலைக் கொடுக்கிறது
02:01 double slash... single line comment எனப்படும்.
02:07 Enterஐ அழுத்தவும்
02:09 எழுதுக hash “include” space opening bracket closing bracket
02:17 முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
02:24 இப்போது bracket னுள் எழுதுக“stdio” "dot” h”
02:30 stdio.h என்பது ஒரு header file
02:34 ஒரு program... standard input/output function களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக
02:43 எழுதுக - “int” space “main” opening bracket, closing bracket
02:50 ' main ஒரு சிறப்பு function
02:53 program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
02:58 opening bracket மற்றும் closing bracketகள்... parenthesis எனப்படும்.
03:04 main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என குறிக்கிறது
03:11 இங்கே int main function க்கு arguments இல்லை
03:15 இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது
03:19 data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
03:23 main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த slide க்கு போகலாம்.
03:30 ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும்
03:33 ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
03:37 இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
03:41 main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது
03:47 argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம்
03:52 இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக.
03:58 எழுதுக opening curly bracket “{”
04:00 opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
04:05 பின் closing curly bracket “}”
04:08 closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது.
04:13 இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க, cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
04:20 Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது
04:23 பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
04:26 இங்கே மூன்று space விடுவோம்
04:29 எழுதுக “printf” opening bracket closing bracket “()”
04:34 printf ... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான standard C function.
04:39 bracketகளினுள், within double quotes,
04:44 printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும்
04:50 எழுதுக “Talk To a Teacher backslash n”
05:00 Backslash n “\n” ... புதுவரியைக் குறிக்கிறது
05:03 இதன்படி printf function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது
05:11 ஒவ்வொரு C statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும்
05:15 அதனால் வரி முடிவில் அதை இடவும்
05:19 Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது.
05:24 Enter ஐ அழுத்தி மூன்று space களை விடவும்
05:28 பின் “return” space “0” மற்றும் ஒரு semicolon “;”
05:34 இந்த statement... integer zero ஐ திருப்புகிறது
05:38 function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்
05:45 return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது
05:51 return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
05:56 file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும்
06:00 அடிக்கடி file களை சேமிப்பது நல்ல பழக்கம்
06:03 இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
06:06 applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
06:11 terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம்.
06:15 எழுதுக “gcc” space “talk.c” space hyphen “-o” space “myoutput”
06:24 gcc என்பது compiler
06:27 talk.c என்பது filename .
06:30 -o myoutput என்பது... myoutput file க்கு executable செல்லவேண்டும் என்கிறது
06:37 Enter ஐ அழுத்துக
06:39 program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
06:42 ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட myoutput... கடைசி file என பார்க்கிறோம்
06:54 program ஐ இயக்க dot slash “myoutput” என எழுதி Enter செய்க
07:01 “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது
07:06 முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement.
07:10 return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம்
07:16 நம் program க்கு திரும்புவோம்.
07:17 return statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக printf("Welcome \n");
07:35 save ஐ சொடுக்கவும்.
07:37 compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம்.
07:41 மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம்
07:46 அதைதான் இப்போது செய்தேன்
07:51 இரண்டாம் statement welcome இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம்
07:58 program க்கு திரும்புவோம்
08:00 return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம்
08:07 Save ஐ சொடுக்குவோம்.
08:09 compile செய்து இயக்குவோம்
08:15 இரண்டாம் printf statement welcome உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம்
08:23 குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம்.
08:29 “stdio.h” ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில்
08:35 compile செய்து இயக்குவோம்.
08:42 talk.c file ல் வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம்.
08:48 compiler ஆல் “stdioh” என்ற பெயரில் header file ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது
08:59 compilation உம் முடிக்கப்படுகிறது.
09:03 அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot “.” ஐ இட்டு save ஐ சொடுக்குவோம்
09:11 compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
09:19 மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்
09:23 program க்கு திரும்புவோம்.
09:26 வரியின் முடிவில் semicolon ஐ இட மறக்கிறேன் எனில்
09:31 Save ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம்
09:42 talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது printf க்கு முன் semicolon ஐ எதிர்பார்க்கிறது.
09:51 program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது
09:59 அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும்
10:07 இது வரி 6
10:09 இதுதான் semicolon ஐ இட வேண்டிய கடைசி இடம்
10:13 compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம்
10:18 semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம்
10:24 Save ஐ சொடுக்கவும்.
10:26 Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
10:33 program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்
10:41 வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும். save ஐ சொடுக்கவும்.
10:49 compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
10:49 slideகளுக்கு திரும்புவோம்.
10:57 இப்போது பயிற்சி
10:59 "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக
11:03 printf statement ல் “\n” சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க.
11:09 இத்துடன் இந்த tutorial முடிகிறது
11:12 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
11:18 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
11:22 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11:32 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
11:38 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:48 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:51 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst