Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-5/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || '''Visual Cue'' || '''Narration''' |- | 00.04 |Blender Tutorialகளுக்கு நல்வரவு |- | 00.08 |இந்த tutorial... Blender 2.5…')
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
  
|| '''Visual Cue''
+
|| '''Time'''
  
|| '''Narration'''
 
|| '''Narration'''
Line 7: Line 7:
 
|-
 
|-
  
| 00.04
+
| 00:04
  
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
 
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
Line 13: Line 13:
 
|-
 
|-
  
| 00.08
+
| 00:08
  
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
 
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
Line 19: Line 19:
 
|-
 
|-
  
| 00.15
+
| 00:15
  
|இந்த tutorial க்கு script :  Sneha Deorukhkar மற்றும் Bhanu Prakash, editing :  Monisha Banerjee
+
|இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
  
|-
 
|-
  
| 00.28
+
| 00:28
  
| இந்த tutorial ல் நாம் கற்க போவது  Properties window என்றால் என்ன;
 
| இந்த tutorial ல் நாம் கற்க போவது  Properties window என்றால் என்ன;
Line 31: Line 31:
 
|-
 
|-
  
| 00.33
+
| 00:33
  
|Properties window ல் Texture panel என்றால் என்ன;
 
|Properties window ல் Texture panel என்றால் என்ன;
Line 37: Line 37:
 
|-
 
|-
  
| 00.38
+
| 00:38
  
|  Properties window ன் Texture panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை
 
|  Properties window ன் Texture panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை
Line 43: Line 43:
 
|-
 
|-
  
| 00.45
+
| 00:45
  
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
 
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
Line 49: Line 49:
 
|-
 
|-
  
| 00.50
+
| 00:50
  
|இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.  
 
|இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.  
Line 55: Line 55:
 
|-
 
|-
  
| 00.58
+
| 00:58
  
| Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
 
| Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
Line 61: Line 61:
 
|-
 
|-
  
| 01.04
+
| 01:04
  
|Properties window ன் முதல்  சில panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
 
|Properties window ன் முதல்  சில panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
 
|-
 
|-
  
| 01.11
+
| 01:11
  
|Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்
 
|Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்
Line 74: Line 73:
 
|-
 
|-
  
| 01.14
+
| 01:14
  
|முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
 
|முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
Line 80: Line 79:
 
|-
 
|-
  
|01.21
+
|01:21
  
|  Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
 
|  Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
Line 86: Line 85:
 
|-
 
|-
  
| 01.29
+
| 01:29
  
|இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
 
|இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
Line 92: Line 91:
 
|-
 
|-
  
| 01.34
+
| 01:34
  
|Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய  Blender Window Type களை மாற்றுதல் குறித்த  tutorial ஐ பார்க்கவும்
 
|Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய  Blender Window Type களை மாற்றுதல் குறித்த  tutorial ஐ பார்க்கவும்
Line 98: Line 97:
 
|-
 
|-
  
| 01.45
+
| 01:45
  
| Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
 
| Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
Line 104: Line 103:
 
|-
 
|-
  
|
+
|01:48
  
| Properties window ன் மேல் வரிசையில் உள்ள checkered square icon ஐ சொடுக்கவும்.
 
| Properties window ன் மேல் வரிசையில் உள்ள checkered square icon ஐ சொடுக்கவும்.
Line 110: Line 109:
 
|-
 
|-
  
| 01.55
+
| 01:55
  
| இதுதான் Texture panel. இங்கே செயலில் உள்ள object ன் செயலில் உள்ள material க்கு ஒரு texture ஐ சேர்க்க முடியும்.
 
| இதுதான் Texture panel. இங்கே செயலில் உள்ள object ன் செயலில் உள்ள material க்கு ஒரு texture ஐ சேர்க்க முடியும்.
Line 116: Line 115:
 
|-
 
|-
  
| 02.04
+
| 02:04
  
| Texture icon க்கு கீழே, தோன்றும் links ஐ பார்க்கலாம். Cube to White to Tex.
 
| Texture icon க்கு கீழே, தோன்றும் links ஐ பார்க்கலாம். Cube to White to Tex.
Line 122: Line 121:
 
|-
 
|-
  
| 02.14
+
| 02:14
  
|  அதாவது...  cube என்பது செயலில் உள்ள object. White என்பது cube ன் செயலில் உள்ள  material.
 
|  அதாவது...  cube என்பது செயலில் உள்ள object. White என்பது cube ன் செயலில் உள்ள  material.
Line 128: Line 127:
 
|-
 
|-
  
| 02.23
+
| 02:23
  
| Tex என்பது White material ன் செயலில் உள்ள  texture.  மூன்று வகை  textures  உள்ளன-
 
| Tex என்பது White material ன் செயலில் உள்ள  texture.  மூன்று வகை  textures  உள்ளன-
Line 134: Line 133:
 
|-
 
|-
  
| 02.32
+
| 02:32
  
| Material Textures. World Textures. மற்றும் Brush Textures.
 
| Material Textures. World Textures. மற்றும் Brush Textures.
Line 140: Line 139:
 
|-
 
|-
  
| 02.38
+
| 02:38
  
|இந்த tutorial லில் Material textures ஐ பார்க்கலாம்.
 
|இந்த tutorial லில் Material textures ஐ பார்க்கலாம்.
Line 146: Line 145:
 
|-
 
|-
  
|02.42
+
|02:42
  
|பின்வரும் tutorial களில் World textures மற்றும் brush textures விவரிக்கப்படும்
 
|பின்வரும் tutorial களில் World textures மற்றும் brush textures விவரிக்கப்படும்
Line 152: Line 151:
 
|-
 
|-
  
| 02.49
+
| 02:49
  
| இதுதான் texture slot box. முன்னிருப்பாக,  செயலில் உள்ள material க்காக ஒரு texture... enable செய்யப்படுகிறது. அது நீல நிறத்தில் காட்டப்படுகிறது
 
| இதுதான் texture slot box. முன்னிருப்பாக,  செயலில் உள்ள material க்காக ஒரு texture... enable செய்யப்படுகிறது. அது நீல நிறத்தில் காட்டப்படுகிறது
Line 158: Line 157:
 
|-
 
|-
  
| 03.00
+
| 03:00
  
|  highlight செய்யப்பட்ட Texture ன் வலப்பக்க check box ஐ சொடுக்கவும். இப்போது  texture... disable ஆகிறது
 
|  highlight செய்யப்பட்ட Texture ன் வலப்பக்க check box ஐ சொடுக்கவும். இப்போது  texture... disable ஆகிறது
Line 164: Line 163:
 
|-
 
|-
  
| 03.11
+
| 03:11
  
| மீண்டும் check box ஐ சொடுக்கவும். மீண்டும் enable ஆகிறது.  check box க்கு அருகில் செங்குத்து  scroll bar உள்ளது
 
| மீண்டும் check box ஐ சொடுக்கவும். மீண்டும் enable ஆகிறது.  check box க்கு அருகில் செங்குத்து  scroll bar உள்ளது
Line 170: Line 169:
 
|-
 
|-
  
| 03.25
+
| 03:25
  
|  செங்குத்து scroll ஐ சொடுக்கி பிடித்து mouse ஐ கீழ்பக்கமாக இழுக்கவும்
 
|  செங்குத்து scroll ஐ சொடுக்கி பிடித்து mouse ஐ கீழ்பக்கமாக இழுக்கவும்
Line 176: Line 175:
 
|-
 
|-
  
| 03.32
+
| 03:32
  
|இப்போது நடப்பு material க்கான அனைத்து texture slot களையும் பார்க்கலாம்.
 
|இப்போது நடப்பு material க்கான அனைத்து texture slot களையும் பார்க்கலாம்.
Line 182: Line 181:
 
|-
 
|-
  
| 03.38
+
| 03:38
  
|ஒவ்வொரு  slot ம்  checkered square ஆல் குறிக்கப்படுகின்றன.
 
|ஒவ்வொரு  slot ம்  checkered square ஆல் குறிக்கப்படுகின்றன.
Line 188: Line 187:
 
|-
 
|-
  
| 03.44
+
| 03:44
  
|செயலில் உள்ள texture க்கு... திரும்ப scroll செய்க.
 
|செயலில் உள்ள texture க்கு... திரும்ப scroll செய்க.
Line 194: Line 193:
 
|-
 
|-
  
| 03.48
+
| 03:48
  
| மேல் கீழ் அம்புக்குறிகள்...  texture slot box ல் textures ஐ மேலும் கீழும் நகர்த்த பயன்படுகின்றன.
 
| மேல் கீழ் அம்புக்குறிகள்...  texture slot box ல் textures ஐ மேலும் கீழும் நகர்த்த பயன்படுகின்றன.
Line 200: Line 199:
 
|-
 
|-
  
| 03.56
+
| 03:56
  
| கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள  texture இரண்டாம் texture slot க்கு நகர்கிறது
 
| கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள  texture இரண்டாம் texture slot க்கு நகர்கிறது
Line 206: Line 205:
 
|-
 
|-
  
| 04.06
+
| 04:06
  
| மேல் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture மீண்டும் முதல்  slot க்கு திரும்புகிறது.
 
| மேல் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture மீண்டும் முதல்  slot க்கு திரும்புகிறது.
Line 212: Line 211:
 
|-
 
|-
  
| 04.15
+
| 04:15
  
| மேல் கீழ் அம்புகளுக்கு கீழே மற்றொரு கருப்பு கீழ் அம்பு உள்ளது
 
| மேல் கீழ் அம்புகளுக்கு கீழே மற்றொரு கருப்பு கீழ் அம்பு உள்ளது
Line 218: Line 217:
 
|-
 
|-
  
| 04.20
+
| 04:20
  
| கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும். ஒரு menu தோன்றுகிறது
 
| கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும். ஒரு menu தோன்றுகிறது
Line 224: Line 223:
 
|-
 
|-
  
| 04.26
+
| 04:26
  
|  Copy Texture slot settings ஐ சொடுக்கவும்
 
|  Copy Texture slot settings ஐ சொடுக்கவும்
Line 230: Line 229:
 
|-
 
|-
  
| 04.31
+
| 04:31
  
|  box ல் இரண்டாம் texture slot ஐ சொடுக்கவும் . அது நீல நிறத்தில்  highlight ஆகிறது  
 
|  box ல் இரண்டாம் texture slot ஐ சொடுக்கவும் . அது நீல நிறத்தில்  highlight ஆகிறது  
Line 236: Line 235:
 
|-
 
|-
  
| 04.40
+
| 04:40
  
| மீண்டும் கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும்
 
| மீண்டும் கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும்
Line 242: Line 241:
 
|-
 
|-
  
| 04.45
+
| 04:45
  
|  Paste Texture slot settings ஐ சொடுக்கவும்.
 
|  Paste Texture slot settings ஐ சொடுக்கவும்.
Line 248: Line 247:
 
|-
 
|-
  
| 04.49
+
| 04:49
  
| முதல் texture settings போலவே,  புது  texture... இரண்டாம் texture slot ல்தோன்றியுள்ளது.
 
| முதல் texture settings போலவே,  புது  texture... இரண்டாம் texture slot ல்தோன்றியுள்ளது.
Line 254: Line 253:
 
|-
 
|-
  
| 04.57
+
| 04:57
  
|  slot box க்கு கீழே Texture name bar ன் வலப்பக்கம் பெருக்கல் குறியை சொடுக்கவும்
 
|  slot box க்கு கீழே Texture name bar ன் வலப்பக்கம் பெருக்கல் குறியை சொடுக்கவும்
Line 260: Line 259:
 
|-
 
|-
  
| 05.07
+
| 05:07
  
|இரண்டாம்  texture நீக்கப்படுகிறது. அதன் settings ம் போகிறது
 
|இரண்டாம்  texture நீக்கப்படுகிறது. அதன் settings ம் போகிறது
Line 266: Line 265:
 
|-
 
|-
  
| 05.15
+
| 05:15
  
|கூட்டல் குறியுடன் ஒரு புது button தோன்றியுள்ளது
+
|கூட்டல் குறியுடன் ஒரு New button தோன்றியுள்ளது
  
|-
 
|-
  
| 05.20
+
| 05:20
  
| அந்த புது button ஐ சொடுக்கவும். இரண்டாம் texture slot ல் ஒரு புது texture தோன்றியுள்ளது
+
| அந்த New button ஐ சொடுக்கவும். இரண்டாம் texture slot ல் ஒரு புது texture தோன்றியுள்ளது
  
|-
 
|-
  
| 05.29
+
| 05:29
  
| இதுதான் புது texture ஐ சேர்ப்பதற்கான மற்றொரு வழி
 
| இதுதான் புது texture ஐ சேர்ப்பதற்கான மற்றொரு வழி
Line 284: Line 283:
 
|-
 
|-
  
| 05.34
+
| 05:34
  
| இரண்டாம் texture ன் இடப்பக்கத்தில் checkered square எவ்வாறு மாறுபட்ட  image ஆக மாறியது என்பதை கவனிக்கவும்.
 
| இரண்டாம் texture ன் இடப்பக்கத்தில் checkered square எவ்வாறு மாறுபட்ட  image ஆக மாறியது என்பதை கவனிக்கவும்.
Line 290: Line 289:
 
|-
 
|-
  
|05.42
+
|05:42
  
|கீழே ஒரு preview window தோன்றியுள்ளது. இது செயலில் உள்ள texture ன் preview ஐ காட்டுகிறது.
 
|கீழே ஒரு preview window தோன்றியுள்ளது. இது செயலில் உள்ள texture ன் preview ஐ காட்டுகிறது.
Line 296: Line 295:
 
|-
 
|-
  
| 05.49
+
| 05:49
  
| இந்த texture க்கு பெயர்மாற்றுவோம்.
 
| இந்த texture க்கு பெயர்மாற்றுவோம்.
Line 302: Line 301:
 
|-
 
|-
  
|05.53
+
|05:53
  
|  slot box க்கு கீழே texture name bar ஐ சொடுக்கவும்
 
|  slot box க்கு கீழே texture name bar ஐ சொடுக்கவும்
Line 308: Line 307:
 
|-
 
|-
  
| 05.57
+
| 05:57
  
|  Bump என எழுதி  enter key ஐ தட்டுக.
 
|  Bump என எழுதி  enter key ஐ தட்டுக.
Line 314: Line 313:
 
|-
 
|-
  
| 06.05
+
| 06:05
  
|  name bar க்கு இடது checkered square ஐ சொடுக்கவும். இதுதான் Texture menu.
 
|  name bar க்கு இடது checkered square ஐ சொடுக்கவும். இதுதான் Texture menu.
Line 320: Line 319:
 
|-
 
|-
  
| 06.12
+
| 06:12
  
|காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து texture களும் இங்கு பட்டியலிடப்படுகிறது
 
|காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து texture களும் இங்கு பட்டியலிடப்படுகிறது
Line 326: Line 325:
 
|-
 
|-
  
| 06.18
+
| 06:18
  
| name bar க்கு கீழே type bar உள்ளது. முன்னிருப்பாக, ஒவ்வொரு புது texture ம் clouds texture ஐ காட்டுகிறது.
 
| name bar க்கு கீழே type bar உள்ளது. முன்னிருப்பாக, ஒவ்வொரு புது texture ம் clouds texture ஐ காட்டுகிறது.
Line 332: Line 331:
 
|-
 
|-
  
|06.28
+
|06:28
  
|  Clouds ஐ சொடுக்கவும். இதுதான் Type menu.
 
|  Clouds ஐ சொடுக்கவும். இதுதான் Type menu.
Line 338: Line 337:
 
|-
 
|-
  
| 06.35
+
| 06:35
  
|இங்கே Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து வகை texture களும் பட்டியலிடப்படுகிறது. Wood, Voxel data, voronoi, மற்றும் மேலும் பல
 
|இங்கே Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து வகை texture களும் பட்டியலிடப்படுகிறது. Wood, Voxel data, voronoi, மற்றும் மேலும் பல
Line 344: Line 343:
 
|-
 
|-
  
| 06.48
+
| 06:48
  
|ஏதேனும் texture ஐ தேர்ந்தெடுக்க அதன் மீது சொடுக்கவும். இப்போதைக்கு நான் Clouds texture ஐ வைத்திருக்கிறேன்.
 
|ஏதேனும் texture ஐ தேர்ந்தெடுக்க அதன் மீது சொடுக்கவும். இப்போதைக்கு நான் Clouds texture ஐ வைத்திருக்கிறேன்.
Line 350: Line 349:
 
|-
 
|-
  
| 06.58
+
| 06:58
  
| இதுதான் texture preview window. இங்கே மூன்று display optionகள் உள்ளன.
 
| இதுதான் texture preview window. இங்கே மூன்று display optionகள் உள்ளன.
Line 356: Line 355:
 
|-
 
|-
  
| 07.05
+
| 07:05
  
| Texture. முன்னிருப்பாக, இந்த display எப்போதும் தேர்வில் இருக்கிறது.
 
| Texture. முன்னிருப்பாக, இந்த display எப்போதும் தேர்வில் இருக்கிறது.
Line 362: Line 361:
 
|-
 
|-
  
| 07.10
+
| 07:10
  
|  Material ஐ சொடுக்கவும். material க்கு மேலே texture ன் preview ஐ இது காட்டுகிறது.
 
|  Material ஐ சொடுக்கவும். material க்கு மேலே texture ன் preview ஐ இது காட்டுகிறது.
Line 368: Line 367:
 
|-
 
|-
  
| 07.19
+
| 07:19
  
|  Both ஐ சொடுக்கவும். அதன் பெயர் சொல்வது போலவே... இப்போது texture ம் material ம் அருகருகில் காட்டப்படுகின்றன
 
|  Both ஐ சொடுக்கவும். அதன் பெயர் சொல்வது போலவே... இப்போது texture ம் material ம் அருகருகில் காட்டப்படுகின்றன
Line 374: Line 373:
 
|-
 
|-
  
| 07.30
+
| 07:30
  
|  Show Alpha ஐ சொடுக்கவும். இப்போது texture...  transparent ஆக மாறியுள்ளது.
 
|  Show Alpha ஐ சொடுக்கவும். இப்போது texture...  transparent ஆக மாறியுள்ளது.
Line 380: Line 379:
 
|-
 
|-
  
| 07.38
+
| 07:38
  
|  glass, water போன்ற material களுக்கு இது பயன்படுகிறது. இப்போதைக்கு இதை switch off செய்வோம்.
 
|  glass, water போன்ற material களுக்கு இது பயன்படுகிறது. இப்போதைக்கு இதை switch off செய்வோம்.
Line 386: Line 385:
 
|-
 
|-
  
|07.44
+
|07:44
  
| மீண்டும் Show Alpha ஐ சொடுக்கவும்
 
| மீண்டும் Show Alpha ஐ சொடுக்கவும்
Line 392: Line 391:
 
|-
 
|-
  
| 07.51
+
| 07:51
  
| அடுத்த  setting... Influence..
 
| அடுத்த  setting... Influence..
Line 398: Line 397:
 
|-
 
|-
 
| 07.53
+
| 07:53
  
|நான்கு முக்கிய இடங்களில் material ஐ பாதிக்க texture க்கு உதவும் பல்வேறு option கள் இங்கே உள்ளன
 
|நான்கு முக்கிய இடங்களில் material ஐ பாதிக்க texture க்கு உதவும் பல்வேறு option கள் இங்கே உள்ளன
Line 404: Line 403:
 
|-
 
|-
  
| 08.01
+
| 08:01
  
| Diffuse, Shading, Specular மற்றும் Geometry. முன்னிருப்பாக,  Diffuse க்கு கீழே colour... enable ஆகியுள்ளது.
 
| Diffuse, Shading, Specular மற்றும் Geometry. முன்னிருப்பாக,  Diffuse க்கு கீழே colour... enable ஆகியுள்ளது.
Line 410: Line 409:
 
|-
 
|-
  
| 08.22
+
| 08:22
  
|  colour bar ன் இடப்பக்க checkbox ஐ சொடுக்கவும். Colour இப்போது disable ஆகிறது.
 
|  colour bar ன் இடப்பக்க checkbox ஐ சொடுக்கவும். Colour இப்போது disable ஆகிறது.
Line 416: Line 415:
 
|-
 
|-
  
| 08.30
+
| 08:30
  
| இப்போது texture colour...  Material Diffuse colour ஐ பாதிப்பதில்லை.
 
| இப்போது texture colour...  Material Diffuse colour ஐ பாதிப்பதில்லை.
Line 422: Line 421:
 
|-
 
|-
  
| 08.38
+
| 08:38
  
|Geometry க்கு செல்க.  Normal க்கு அடுத்த  check box ஐ சொடுக்கவும்.
 
|Geometry க்கு செல்க.  Normal க்கு அடுத்த  check box ஐ சொடுக்கவும்.
Line 428: Line 427:
 
|-
 
|-
  
| 08.45
+
| 08:45
  
|இப்போது texture ன் Normal,  Material ன் Geometry ஐ பாதிக்கிறது.
 
|இப்போது texture ன் Normal,  Material ன் Geometry ஐ பாதிக்கிறது.
Line 434: Line 433:
 
|-
 
|-
  
| 08.50
+
| 08:50
  
|விளைவை preview window ல் பார்க்கலாம்.
 
|விளைவை preview window ல் பார்க்கலாம்.
Line 440: Line 439:
 
|-
 
|-
  
| 08.57
+
| 08:57
  
| preview sphere முழுதும் சிறிய புடைப்புகள் போன்று மேகங்கள் பரவியுள்ளன
 
| preview sphere முழுதும் சிறிய புடைப்புகள் போன்று மேகங்கள் பரவியுள்ளன
Line 446: Line 445:
 
|-
 
|-
  
| 09.06
+
| 09:06
  
| Blend... material உடன் texture கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. முன்னிருப்பாக, இது  MIX என அமைக்கப்படுகிறது.
 
| Blend... material உடன் texture கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. முன்னிருப்பாக, இது  MIX என அமைக்கப்படுகிறது.
Line 452: Line 451:
 
|-
 
|-
  
| 09.15
+
| 09:15
  
| Mix ஐ சொடுக்கவும். இந்த menu... Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து texture Blend வகைகளையும் பட்டியலிடுகிறது.
 
| Mix ஐ சொடுக்கவும். இந்த menu... Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து texture Blend வகைகளையும் பட்டியலிடுகிறது.
Line 458: Line 457:
 
|-
 
|-
  
| 09.25
+
| 09:25
  
|  RGB to intensity க்கு கீழ் இந்த pink நிற பட்டையை பார்க்கிறீர்களா? இதுதான் முன்னிருப்பு texture நிறம்.
 
|  RGB to intensity க்கு கீழ் இந்த pink நிற பட்டையை பார்க்கிறீர்களா? இதுதான் முன்னிருப்பு texture நிறம்.
Line 464: Line 463:
 
|-
 
|-
  
| 09.33
+
| 09:33
  
|இப்போதைக்கு இது material நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் Influence ன் கீழ் நாம் நிற option ஐ நாம் disable செய்துள்ளோம்.
 
|இப்போதைக்கு இது material நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் Influence ன் கீழ் நாம் நிற option ஐ நாம் disable செய்துள்ளோம்.
Line 470: Line 469:
 
|-
 
|-
  
|09.44
+
|09:44
  
|  pink நிறத்தை சொடுக்கவும். ஒரு colour menu தோன்றுகிறது.
+
|  pink நிறத்தை சொடுக்கவும். ஒரு color menu தோன்றுகிறது.
  
|-
 
|-
  
| 09.48
+
| 09:48
  
| இங்கே நம் texture க்கு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்
 
| இங்கே நம் texture க்கு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்
Line 482: Line 481:
 
|-
 
|-
  
| 09.53
+
| 09:53
  
|நாம் texture நிறத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் இப்போதைக்கு, இது  pink லேயே இருக்கட்டும்.
 
|நாம் texture நிறத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் இப்போதைக்கு, இது  pink லேயே இருக்கட்டும்.
Line 488: Line 487:
 
|-
 
|-
  
| 10.00
+
| 10:00
  
| Bump mapping... texture ன் இயல்பு, material ன் Geometry ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது.
 
| Bump mapping... texture ன் இயல்பு, material ன் Geometry ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது.
Line 494: Line 493:
 
|-
 
|-
  
| 10.09
+
| 10:09
  
| bump mapping ன் நடப்பு method ஏ Default ஆகும்.
 
| bump mapping ன் நடப்பு method ஏ Default ஆகும்.
Line 500: Line 499:
 
|-
 
|-
  
| 10.12
+
| 10:12
  
| Default ஐ சொடுக்கவும். இந்த menu...  bump mapping ன் பல்வேறு method களை பட்டியலிடுகிறது.
 
| Default ஐ சொடுக்கவும். இந்த menu...  bump mapping ன் பல்வேறு method களை பட்டியலிடுகிறது.
Line 506: Line 505:
 
|-
 
|-
  
| 10.19
+
| 10:19
  
| Best quality, default, compatible மற்றும்  original.
 
| Best quality, default, compatible மற்றும்  original.
Line 512: Line 511:
 
|-
 
|-
  
| 10.34
+
| 10:34
  
| compatible ஐ சொடுக்கவும்.  bump influence அதிகரிக்கப்படுகிறது.
 
| compatible ஐ சொடுக்கவும்.  bump influence அதிகரிக்கப்படுகிறது.
Line 518: Line 517:
 
|-
 
|-
  
| 10.46
+
| 10:46
  
| அடுத்த setting..  Clouds. இங்கே clouds texture க்கு பல optionகள் உள்ளன.
 
| அடுத்த setting..  Clouds. இங்கே clouds texture க்கு பல optionகள் உள்ளன.
Line 524: Line 523:
 
|-
 
|-
  
| 10.54
+
| 10:54
  
| Greyscale... textures ஐ greyscale mode ல் காட்டுகிறது.
 
| Greyscale... textures ஐ greyscale mode ல் காட்டுகிறது.
Line 530: Line 529:
 
|-
 
|-
  
| 10.59
+
| 10:59
  
colour ஐ சொடுக்கவும்.
+
color ஐ சொடுக்கவும்.
  
|-
 
|-
  
| 11.02
+
| 11:09
  
| இப்போது preview window ல் texture... நிறங்களின் கலவையில் காட்டப்படுகிறது
 
| இப்போது preview window ல் texture... நிறங்களின் கலவையில் காட்டப்படுகிறது
Line 542: Line 541:
 
|-
 
|-
  
| 11.09
+
| 11:12
  
|ஆனால் colour,  material ன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
+
|ஆனால் color,  material ன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
  
|-
 
|-
  
|11.16
+
|11:16
  
| Noise... clouds texture ன் திரிபை தீர்மானிக்கிறது.
 
| Noise... clouds texture ன் திரிபை தீர்மானிக்கிறது.
Line 554: Line 553:
 
|-
 
|-
  
| 11.21
+
| 11:21
  
| Soft noise தான் முன்னிருப்பு திரிபு.
 
| Soft noise தான் முன்னிருப்பு திரிபு.
Line 560: Line 559:
 
|-
 
|-
  
| 11.25
+
| 11:25
  
| Hard ஐ சொடுக்கவும். இப்போது preview window... clouds texture ல் கடின கருப்பு வெளிகோடுகளை காட்டுகிறது
 
| Hard ஐ சொடுக்கவும். இப்போது preview window... clouds texture ல் கடின கருப்பு வெளிகோடுகளை காட்டுகிறது
Line 566: Line 565:
 
|-
 
|-
  
| 11.36
+
| 11:36
  
|அதேசமயம்,  material ன் மீது புடைப்புகள் ஆழமாகவும் மாறியுள்ளன. இதுதான் hard noise.
 
|அதேசமயம்,  material ன் மீது புடைப்புகள் ஆழமாகவும் மாறியுள்ளன. இதுதான் hard noise.
Line 572: Line 571:
 
|-
 
|-
  
| 11.47
+
| 11:47
  
| Basis என்பது clouds texture ல் noise ன் அடிப்படை அல்லது மூலம் ஆகும்.
 
| Basis என்பது clouds texture ல் noise ன் அடிப்படை அல்லது மூலம் ஆகும்.
Line 578: Line 577:
 
|-
 
|-
  
| 11.53
+
| 11:53
  
|  Blender original ஐ சொடுக்கவும். இங்கே Noise basis menu உள்ளது.
 
|  Blender original ஐ சொடுக்கவும். இங்கே Noise basis menu உள்ளது.
Line 584: Line 583:
 
|-
 
|-
  
| 12.00
+
| 12:00
  
| இது Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து noise base களின்  பட்டியலைக் காட்டுகிறது.
 
| இது Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து noise base களின்  பட்டியலைக் காட்டுகிறது.
Line 590: Line 589:
 
|-
 
|-
  
| 12.05
+
| 12:05
  
|  Voronoi crackle ஐ சொடுக்கவும். மாற்றத்தை preview window ல் பார்க்கலாம்.
 
|  Voronoi crackle ஐ சொடுக்கவும். மாற்றத்தை preview window ல் பார்க்கலாம்.
Line 596: Line 595:
 
|-
 
|-
  
| 12.14
+
| 12:14
  
|இப்படிதான் Noise basis...  clouds texture ஐ பாதிக்கிறது.
 
|இப்படிதான் Noise basis...  clouds texture ஐ பாதிக்கிறது.
Line 602: Line 601:
 
|-
 
|-
  
| 12.21
+
| 12:21
  
| Size, Nabla மற்றும் depth....  clouds texture ல் noise ன் தன்மைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
 
| Size, Nabla மற்றும் depth....  clouds texture ல் noise ன் தன்மைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
Line 608: Line 607:
 
|-
 
|-
  
| 12.33
+
| 12:33
  
|  Properties panel ன் மேல் வரிசையில் உள்ள கடைசி இரண்டு icon கள்... Particles மற்றும் Physics.
 
|  Properties panel ன் மேல் வரிசையில் உள்ள கடைசி இரண்டு icon கள்... Particles மற்றும் Physics.
Line 614: Line 613:
 
|-
 
|-
  
| 12.42
+
| 12:42
  
|இவை advanced tutorial களில்  animation ல் Particles மற்றும் Physics ஐ பயன்படுத்தும் போது  விவரிக்கப்படும்
 
|இவை advanced tutorial களில்  animation ல் Particles மற்றும் Physics ஐ பயன்படுத்தும் போது  விவரிக்கப்படும்
Line 620: Line 619:
 
|-
 
|-
  
| 12.50
+
| 12:50
  
| 3D view க்கு செல்க
 
| 3D view க்கு செல்க
Line 626: Line 625:
 
|-
 
|-
  
| 12.53
+
| 12:53
  
| Lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க.
 
| Lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க.
Line 632: Line 631:
 
|-
 
|-
  
| 12.59
+
| 12:59
  
| Properties panel ன் மேல் வரிசை icon கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிக்கவும்
 
| Properties panel ன் மேல் வரிசை icon கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிக்கவும்
Line 638: Line 637:
 
|-
 
|-
  
| 13.05
+
| 13:05
  
|சில icon கள் நீக்கப்பட்ட அதேவேளையில் மற்றவை மாற்றப்பட்டுள்ளன
 
|சில icon கள் நீக்கப்பட்ட அதேவேளையில் மற்றவை மாற்றப்பட்டுள்ளன
Line 644: Line 643:
 
|-
 
|-
  
| 13.10
+
| 13:10
  
|  3D view ல் Camera ஐ right click செய்க.
 
|  3D view ல் Camera ஐ right click செய்க.
Line 650: Line 649:
 
|-
 
|-
  
| 13.13
+
| 13:13
  
| மீண்டும்,  Properties panel ன் மேல் வரிசையில்  மாறியுள்ள icon களை காணலாம்
 
| மீண்டும்,  Properties panel ன் மேல் வரிசையில்  மாறியுள்ள icon களை காணலாம்
Line 656: Line 655:
 
|-
 
|-
  
| 13.19
+
| 13:19
  
| Properties window ல் tools... dynamic ஆகவும் 3D view ல் செயலில் உள்ள object ன் வகையை சார்ந்தும் உள்ளன.
 
| Properties window ல் tools... dynamic ஆகவும் 3D view ல் செயலில் உள்ள object ன் வகையை சார்ந்தும் உள்ளன.
Line 662: Line 661:
 
|-
 
|-
  
| 13.29
+
| 13:29
  
| இத்துடன்  Properties window மீதான இந்த tutorial முடிகிறது.
 
| இத்துடன்  Properties window மீதான இந்த tutorial முடிகிறது.
Line 668: Line 667:
 
|-
 
|-
  
| 13.34
+
| 13:34
  
| இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்;
 
| இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்;
Line 674: Line 673:
 
|-
 
|-
  
| 13.39
+
| 13:39
  
| cube க்கு ஒரு clouds texture ஐ சேர்த்து Clouds Noise ன் Size, Nabla மற்றும் Depth உடன் விளையாடவும்.
 
| cube க்கு ஒரு clouds texture ஐ சேர்த்து Clouds Noise ன் Size, Nabla மற்றும் Depth உடன் விளையாடவும்.
Line 680: Line 679:
 
|-
 
|-
  
| 13.49
+
| 13:49
  
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
|-
 
|-
  
| 13.58
+
| 13:58
  
|மேலும் விவரங்களுக்கு  
+
|மேலும் விவரங்களுக்கு  oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro.
  oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro.
+
  
|-
 
|-
  
| 14.19
+
| 14:19
  
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
Line 699: Line 697:
 
|-
 
|-
  
| 14.31
+
| 14:31
  
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
Line 705: Line 703:
 
|-
 
|-
  
| 14.36
+
| 14:36
  
| தமிழாக்கம் பிரியா.  நன்றி.
+
|   நன்றி.
  
|}
 
|}

Latest revision as of 20:54, 22 February 2017

Time Narration
00:04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:08 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00:15 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:28 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00:33 Properties window ல் Texture panel என்றால் என்ன;
00:38 Properties window ன் Texture panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை
00:45 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
00:50 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
00:58 Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
01:04 Properties window ன் முதல் சில panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
01:11 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்
01:14 முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01:21 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
01:29 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01:34 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01:45 Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
01:48 Properties window ன் மேல் வரிசையில் உள்ள checkered square icon ஐ சொடுக்கவும்.
01:55 இதுதான் Texture panel. இங்கே செயலில் உள்ள object ன் செயலில் உள்ள material க்கு ஒரு texture ஐ சேர்க்க முடியும்.
02:04 Texture icon க்கு கீழே, தோன்றும் links ஐ பார்க்கலாம். Cube to White to Tex.
02:14 அதாவது... cube என்பது செயலில் உள்ள object. White என்பது cube ன் செயலில் உள்ள material.
02:23 Tex என்பது White material ன் செயலில் உள்ள texture. மூன்று வகை textures உள்ளன-
02:32 Material Textures. World Textures. மற்றும் Brush Textures.
02:38 இந்த tutorial லில் Material textures ஐ பார்க்கலாம்.
02:42 பின்வரும் tutorial களில் World textures மற்றும் brush textures விவரிக்கப்படும்
02:49 இதுதான் texture slot box. முன்னிருப்பாக, செயலில் உள்ள material க்காக ஒரு texture... enable செய்யப்படுகிறது. அது நீல நிறத்தில் காட்டப்படுகிறது
03:00 highlight செய்யப்பட்ட Texture ன் வலப்பக்க check box ஐ சொடுக்கவும். இப்போது texture... disable ஆகிறது
03:11 மீண்டும் check box ஐ சொடுக்கவும். மீண்டும் enable ஆகிறது. check box க்கு அருகில் செங்குத்து scroll bar உள்ளது
03:25 செங்குத்து scroll ஐ சொடுக்கி பிடித்து mouse ஐ கீழ்பக்கமாக இழுக்கவும்
03:32 இப்போது நடப்பு material க்கான அனைத்து texture slot களையும் பார்க்கலாம்.
03:38 ஒவ்வொரு slot ம் checkered square ஆல் குறிக்கப்படுகின்றன.
03:44 செயலில் உள்ள texture க்கு... திரும்ப scroll செய்க.
03:48 மேல் கீழ் அம்புக்குறிகள்... texture slot box ல் textures ஐ மேலும் கீழும் நகர்த்த பயன்படுகின்றன.
03:56 கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture இரண்டாம் texture slot க்கு நகர்கிறது
04:06 மேல் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture மீண்டும் முதல் slot க்கு திரும்புகிறது.
04:15 மேல் கீழ் அம்புகளுக்கு கீழே மற்றொரு கருப்பு கீழ் அம்பு உள்ளது
04:20 கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும். ஒரு menu தோன்றுகிறது
04:26 Copy Texture slot settings ஐ சொடுக்கவும்
04:31 box ல் இரண்டாம் texture slot ஐ சொடுக்கவும் . அது நீல நிறத்தில் highlight ஆகிறது
04:40 மீண்டும் கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும்
04:45 Paste Texture slot settings ஐ சொடுக்கவும்.
04:49 முதல் texture settings போலவே, புது texture... இரண்டாம் texture slot ல்தோன்றியுள்ளது.
04:57 slot box க்கு கீழே Texture name bar ன் வலப்பக்கம் பெருக்கல் குறியை சொடுக்கவும்
05:07 இரண்டாம் texture நீக்கப்படுகிறது. அதன் settings ம் போகிறது
05:15 கூட்டல் குறியுடன் ஒரு New button தோன்றியுள்ளது
05:20 அந்த New button ஐ சொடுக்கவும். இரண்டாம் texture slot ல் ஒரு புது texture தோன்றியுள்ளது
05:29 இதுதான் புது texture ஐ சேர்ப்பதற்கான மற்றொரு வழி
05:34 இரண்டாம் texture ன் இடப்பக்கத்தில் checkered square எவ்வாறு மாறுபட்ட image ஆக மாறியது என்பதை கவனிக்கவும்.
05:42 கீழே ஒரு preview window தோன்றியுள்ளது. இது செயலில் உள்ள texture ன் preview ஐ காட்டுகிறது.
05:49 இந்த texture க்கு பெயர்மாற்றுவோம்.
05:53 slot box க்கு கீழே texture name bar ஐ சொடுக்கவும்
05:57 Bump என எழுதி enter key ஐ தட்டுக.
06:05 name bar க்கு இடது checkered square ஐ சொடுக்கவும். இதுதான் Texture menu.
06:12 காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து texture களும் இங்கு பட்டியலிடப்படுகிறது
06:18 name bar க்கு கீழே type bar உள்ளது. முன்னிருப்பாக, ஒவ்வொரு புது texture ம் clouds texture ஐ காட்டுகிறது.
06:28 Clouds ஐ சொடுக்கவும். இதுதான் Type menu.
06:35 இங்கே Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து வகை texture களும் பட்டியலிடப்படுகிறது. Wood, Voxel data, voronoi, மற்றும் மேலும் பல
06:48 ஏதேனும் texture ஐ தேர்ந்தெடுக்க அதன் மீது சொடுக்கவும். இப்போதைக்கு நான் Clouds texture ஐ வைத்திருக்கிறேன்.
06:58 இதுதான் texture preview window. இங்கே மூன்று display optionகள் உள்ளன.
07:05 Texture. முன்னிருப்பாக, இந்த display எப்போதும் தேர்வில் இருக்கிறது.
07:10 Material ஐ சொடுக்கவும். material க்கு மேலே texture ன் preview ஐ இது காட்டுகிறது.
07:19 Both ஐ சொடுக்கவும். அதன் பெயர் சொல்வது போலவே... இப்போது texture ம் material ம் அருகருகில் காட்டப்படுகின்றன
07:30 Show Alpha ஐ சொடுக்கவும். இப்போது texture... transparent ஆக மாறியுள்ளது.
07:38 glass, water போன்ற material களுக்கு இது பயன்படுகிறது. இப்போதைக்கு இதை switch off செய்வோம்.
07:44 மீண்டும் Show Alpha ஐ சொடுக்கவும்
07:51 அடுத்த setting... Influence..
07:53 நான்கு முக்கிய இடங்களில் material ஐ பாதிக்க texture க்கு உதவும் பல்வேறு option கள் இங்கே உள்ளன
08:01 Diffuse, Shading, Specular மற்றும் Geometry. முன்னிருப்பாக, Diffuse க்கு கீழே colour... enable ஆகியுள்ளது.
08:22 colour bar ன் இடப்பக்க checkbox ஐ சொடுக்கவும். Colour இப்போது disable ஆகிறது.
08:30 இப்போது texture colour... Material Diffuse colour ஐ பாதிப்பதில்லை.
08:38 Geometry க்கு செல்க. Normal க்கு அடுத்த check box ஐ சொடுக்கவும்.
08:45 இப்போது texture ன் Normal, Material ன் Geometry ஐ பாதிக்கிறது.
08:50 விளைவை preview window ல் பார்க்கலாம்.
08:57 preview sphere முழுதும் சிறிய புடைப்புகள் போன்று மேகங்கள் பரவியுள்ளன
09:06 Blend... material உடன் texture கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. முன்னிருப்பாக, இது MIX என அமைக்கப்படுகிறது.
09:15 Mix ஐ சொடுக்கவும். இந்த menu... Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து texture Blend வகைகளையும் பட்டியலிடுகிறது.
09:25 RGB to intensity க்கு கீழ் இந்த pink நிற பட்டையை பார்க்கிறீர்களா? இதுதான் முன்னிருப்பு texture நிறம்.
09:33 இப்போதைக்கு இது material நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் Influence ன் கீழ் நாம் நிற option ஐ நாம் disable செய்துள்ளோம்.
09:44 pink நிறத்தை சொடுக்கவும். ஒரு color menu தோன்றுகிறது.
09:48 இங்கே நம் texture க்கு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்
09:53 நாம் texture நிறத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் இப்போதைக்கு, இது pink லேயே இருக்கட்டும்.
10:00 Bump mapping... texture ன் இயல்பு, material ன் Geometry ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது.
10:09 bump mapping ன் நடப்பு method ஏ Default ஆகும்.
10:12 Default ஐ சொடுக்கவும். இந்த menu... bump mapping ன் பல்வேறு method களை பட்டியலிடுகிறது.
10:19 Best quality, default, compatible மற்றும் original.
10:34 compatible ஐ சொடுக்கவும். bump influence அதிகரிக்கப்படுகிறது.
10:46 அடுத்த setting.. Clouds. இங்கே clouds texture க்கு பல optionகள் உள்ளன.
10:54 Greyscale... textures ஐ greyscale mode ல் காட்டுகிறது.
10:59 color ஐ சொடுக்கவும்.
11:09 இப்போது preview window ல் texture... நிறங்களின் கலவையில் காட்டப்படுகிறது
11:12 ஆனால் color, material ன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
11:16 Noise... clouds texture ன் திரிபை தீர்மானிக்கிறது.
11:21 Soft noise தான் முன்னிருப்பு திரிபு.
11:25 Hard ஐ சொடுக்கவும். இப்போது preview window... clouds texture ல் கடின கருப்பு வெளிகோடுகளை காட்டுகிறது
11:36 அதேசமயம், material ன் மீது புடைப்புகள் ஆழமாகவும் மாறியுள்ளன. இதுதான் hard noise.
11:47 Basis என்பது clouds texture ல் noise ன் அடிப்படை அல்லது மூலம் ஆகும்.
11:53 Blender original ஐ சொடுக்கவும். இங்கே Noise basis menu உள்ளது.
12:00 இது Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து noise base களின் பட்டியலைக் காட்டுகிறது.
12:05 Voronoi crackle ஐ சொடுக்கவும். மாற்றத்தை preview window ல் பார்க்கலாம்.
12:14 இப்படிதான் Noise basis... clouds texture ஐ பாதிக்கிறது.
12:21 Size, Nabla மற்றும் depth.... clouds texture ல் noise ன் தன்மைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
12:33 Properties panel ன் மேல் வரிசையில் உள்ள கடைசி இரண்டு icon கள்... Particles மற்றும் Physics.
12:42 இவை advanced tutorial களில் animation ல் Particles மற்றும் Physics ஐ பயன்படுத்தும் போது விவரிக்கப்படும்
12:50 3D view க்கு செல்க
12:53 Lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க.
12:59 Properties panel ன் மேல் வரிசை icon கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிக்கவும்
13:05 சில icon கள் நீக்கப்பட்ட அதேவேளையில் மற்றவை மாற்றப்பட்டுள்ளன
13:10 3D view ல் Camera ஐ right click செய்க.
13:13 மீண்டும், Properties panel ன் மேல் வரிசையில் மாறியுள்ள icon களை காணலாம்
13:19 Properties window ல் tools... dynamic ஆகவும் 3D view ல் செயலில் உள்ள object ன் வகையை சார்ந்தும் உள்ளன.
13:29 இத்துடன் Properties window மீதான இந்த tutorial முடிகிறது.
13:34 இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்;
13:39 cube க்கு ஒரு clouds texture ஐ சேர்த்து Clouds Noise ன் Size, Nabla மற்றும் Depth உடன் விளையாடவும்.
13:49 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13:58 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
14:19 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
14:31 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
14:36 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana