Difference between revisions of "Blender/C2/3D-Cursor/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 ||'''Time''' ||'''Narration''' |- | 00.03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |- | 00.07 | இந்த tutorial... Blender 2.59 …')
 
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 7: Line 7:
 
|-
 
|-
  
| 00.03
+
| 00:03
  
 
|  Blender Tutorialகளுக்கு நல்வரவு
 
|  Blender Tutorialகளுக்கு நல்வரவு
Line 13: Line 13:
 
|-
 
|-
  
| 00.07
+
| 00:07
  
 
| இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது
 
| இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது
Line 19: Line 19:
 
|-
 
|-
  
|00.15
+
|00:15
  
| இந்த tutorial க்கு script :  Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee.
+
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
  
 
|-
 
|-
  
| 00.25
+
| 00:25
  
 
| இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன,
 
| இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன,
Line 31: Line 31:
 
|-
 
|-
  
| 00.32
+
| 00:32
  
 
|  Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல்  3D cursor க்கு snapping options   
 
|  Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல்  3D cursor க்கு snapping options   
Line 37: Line 37:
 
|-
 
|-
  
| 00.46
+
| 00:46
  
| உங்களுக்கு கணினியில்  Blender ஐ நிறுவ  தெரியும் என நினைக்கிறேன்
+
| உங்களுக்கு   Blender ஐ நிறுவ  தெரியும் என நினைக்கிறேன்
  
 
|-
 
|-
  
|00.51
+
|00:51
  
 
| இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும்.
 
| இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும்.
Line 49: Line 49:
 
|-
 
|-
  
| 00.57
+
| 00:57
  
 
| Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும்
 
| Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும்
Line 55: Line 55:
 
|-
 
|-
  
| 01.06
+
| 01:06
  
 
| Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும்
 
| Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும்
Line 61: Line 61:
 
|-
 
|-
  
| 01.12
+
| 01:12
  
 
|Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன
 
|Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன
Line 67: Line 67:
 
|-
 
|-
  
|01.15
+
|01:15
  
 
| desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து  Open ஐ சொடுக்கவும்
 
| desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து  Open ஐ சொடுக்கவும்
Line 73: Line 73:
 
|-
 
|-
  
|01.27
+
|01:27
  
 
|இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க
 
|இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க
Line 79: Line 79:
 
|-
 
|-
  
|01.42
+
|01:42
  
 
|இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768  pixels என்பதை கவனிக்கவும்
 
|இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768  pixels என்பதை கவனிக்கவும்
Line 85: Line 85:
 
|-
 
|-
  
| 01.54
+
| 01:54
  
 
| அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது
 
| அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது
Line 91: Line 91:
 
|-
 
|-
  
| 02.01
+
| 02:01
  
 
| Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும்
 
| Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும்
Line 97: Line 97:
 
|-
 
|-
  
|02.12
+
|02:12
  
 
|இந்த welcome page அல்லது splash screen...  Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது
 
|இந்த welcome page அல்லது splash screen...  Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது
Line 103: Line 103:
 
|-
 
|-
  
| 02.20
+
| 02:20
  
 
| splash screen ஐ நீக்க, keyboard ல்  ESC ஐ அழுத்தவும் அல்லது
 
| splash screen ஐ நீக்க, keyboard ல்  ESC ஐ அழுத்தவும் அல்லது
Line 109: Line 109:
 
|-
 
|-
  
| 02.25
+
| 02:25
  
 
| splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும்  
 
| splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும்  
Line 115: Line 115:
 
|-
 
|-
  
| 02.32
+
| 02:32
  
 
| இப்போது default Blender workspace ஐ காணலாம்
 
| இப்போது default Blender workspace ஐ காணலாம்
Line 121: Line 121:
 
|-
 
|-
  
|02.37
+
|02:37
  
 
| 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது
 
| 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது
Line 127: Line 127:
 
|-
 
|-
  
| 02.43
+
| 02:43
  
 
| cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும்
 
| cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும்
Line 133: Line 133:
 
|-
 
|-
  
| 02.48
+
| 02:48
  
 
|  default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது
 
|  default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது
Line 139: Line 139:
 
|-
 
|-
  
| 02.51
+
| 02:51
  
 
| அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும்
 
| அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும்
Line 145: Line 145:
 
|-
 
|-
  
| 02.58
+
| 02:58
  
 
| இப்போது  3D cursor ஐ சரியாக பார்க்க முடியும்
 
| இப்போது  3D cursor ஐ சரியாக பார்க்க முடியும்
Line 151: Line 151:
 
|-
 
|-
  
| 03.04
+
| 03:04
  
 
| 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம்  
 
| 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம்  
Line 157: Line 157:
 
|-
 
|-
  
| 03.15
+
| 03:15
  
 
|  Menu bar ல் ADD பின்  Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும்
 
|  Menu bar ல் ADD பின்  Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும்
Line 163: Line 163:
 
|-
 
|-
  
| 03.19
+
| 03:19
  
 
| 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம்
 
| 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம்
Line 169: Line 169:
 
|-
 
|-
  
| 03.27
+
| 03:27
  
 
| 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது
 
| 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது
Line 175: Line 175:
 
|-
 
|-
  
| 03.30
+
| 03:30
  
 
| பார்ப்பது போல,  3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது
 
| பார்ப்பது போல,  3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது
Line 181: Line 181:
 
|-
 
|-
  
|03.38
+
|03:38
  
 
| இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம்
 
| இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம்
Line 187: Line 187:
 
|-
 
|-
  
| 03.44
+
| 03:44
  
 
| முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும்
 
| முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும்
Line 193: Line 193:
 
|-
 
|-
  
|03.48
+
|03:48
  
 
| அதற்கு,  3D space ன் எங்காவது சொடுக்கவும்
 
| அதற்கு,  3D space ன் எங்காவது சொடுக்கவும்
Line 199: Line 199:
 
|-
 
|-
  
|03.53
+
|03:53
  
 
| நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன்
 
| நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன்
Line 205: Line 205:
 
|-
 
|-
  
|03.59
+
|03:59
  
 
| புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின்  UV sphere ல் சொடுக்குக
 
| புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின்  UV sphere ல் சொடுக்குக
Line 211: Line 211:
 
|-
 
|-
  
| 04.10
+
| 04:10
  
 
| 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது
 
| 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது
Line 217: Line 217:
 
|-
 
|-
  
| 04.15
+
| 04:15
  
 
| இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம்
 
| இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம்
Line 223: Line 223:
 
|-
 
|-
  
|04.22
+
|04:22
  
 
|  Object.  Snap. இதுதான் Snap menu.
 
|  Object.  Snap. இதுதான் Snap menu.
Line 229: Line 229:
 
|-
 
|-
  
| 04.29
+
| 04:29
  
 
| இங்கே பல  options உள்ளன
 
| இங்கே பல  options உள்ளன
Line 235: Line 235:
 
|-
 
|-
  
| 04.31
+
| 04:31
  
 
|  keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம்
 
|  keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம்
Line 241: Line 241:
 
|-
 
|-
  
| 04.38
+
| 04:38
  
 
| Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
 
| Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
Line 247: Line 247:
 
|-
 
|-
  
| 04.45
+
| 04:45
  
 
| உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம்
 
| உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம்
Line 253: Line 253:
 
|-
 
|-
  
| 04.50
+
| 04:50
  
 
| cube ல் Right click செய்க.  snap menu ஐ பார்க்க Shift & S  
 
| cube ல் Right click செய்க.  snap menu ஐ பார்க்க Shift & S  
Line 259: Line 259:
 
|-
 
|-
  
| 04.58
+
| 04:58
  
 
|  Selection to cursor ஐ சொடுக்கவும்.  cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
 
|  Selection to cursor ஐ சொடுக்கவும்.  cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
Line 265: Line 265:
 
|-
 
|-
  
| 05.06
+
| 05:06
  
 
| இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும்
 
| இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும்
Line 271: Line 271:
 
|-
 
|-
  
| 05.17
+
| 05:17
  
 
| இதற்கு keyboard shortcut  G&Y  
 
| இதற்கு keyboard shortcut  G&Y  
Line 277: Line 277:
 
|-
 
|-
  
| 05.23
+
| 05:23
  
 
| 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும்
 
| 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும்
Line 283: Line 283:
 
|-
 
|-
  
| 05.35
+
| 05:35
  
 
| snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும்
 
| snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும்
Line 289: Line 289:
 
|-
 
|-
  
| 05.43
+
| 05:43
  
 
| 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது
 
| 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது
Line 295: Line 295:
 
|-
 
|-
  
| 05.50
+
| 05:50
  
 
| ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere
 
| ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere
Line 301: Line 301:
 
|-
 
|-
  
| 05.59
+
| 05:59
  
 
| Cursor to selected தேர்ந்தெடுத்த  object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது  
 
| Cursor to selected தேர்ந்தெடுத்த  object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது  
Line 307: Line 307:
 
|-
 
|-
  
| 06.07
+
| 06:07
  
 
| செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது
 
| செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது
Line 313: Line 313:
 
|-
 
|-
  
| 06.12
+
| 06:12
  
 
| UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம்
 
| UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம்
Line 319: Line 319:
 
|-
 
|-
  
| 06.22
+
| 06:22
  
 
| snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும்
 
| snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும்
Line 325: Line 325:
 
|-
 
|-
  
| 06.30
+
| 06:30
  
 
| 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
 
| 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
Line 331: Line 331:
 
|-
 
|-
  
| 06.36
+
| 06:36
  
 
| இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S.  
 
| இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S.  
Line 337: Line 337:
 
|-
 
|-
  
| 06.47
+
| 06:47
  
 
| Cursor to Selected ல் சொடுக்கவும்.  3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட  3  objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
 
| Cursor to Selected ல் சொடுக்கவும்.  3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட  3  objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
Line 343: Line 343:
 
|-
 
|-
  
| 06.58
+
| 06:58
  
 
|3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன்
 
|3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன்
Line 349: Line 349:
 
|-
 
|-
  
| 07.07
+
| 07:07
  
 
| snap menu க்கு Shift & S.
 
| snap menu க்கு Shift & S.
Line 355: Line 355:
 
|-
 
|-
  
| 07.12
+
| 07:12
  
 
| Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது
 
| Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது
Line 361: Line 361:
 
|-
 
|-
  
| 07.22
+
| 07:22
  
 
| Objects தேர்வு செய்ததை நீக்க  keyboard ல் A ஐ அழுத்தவும்
 
| Objects தேர்வு செய்ததை நீக்க  keyboard ல் A ஐ அழுத்தவும்
Line 367: Line 367:
 
|-
 
|-
  
| 07.28
+
| 07:28
  
| இப்போது  UV sphere ஐ right click செய்து... தேர்வு நீக்க A ஐ அழுத்தவும்
+
| இப்போது  UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும்
  
 
|-
 
|-
  
|07.39
+
|07:39
  
 
| snap menu க்கு Shift & S
 
| snap menu க்கு Shift & S
Line 379: Line 379:
 
|-
 
|-
  
|07.44
+
|07:44
  
 
| Cursor to active ல் சொடுக்கவும்
 
| Cursor to active ல் சொடுக்கவும்
Line 385: Line 385:
 
|-
 
|-
  
| 07.47
+
| 07:47
  
 
| கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது
 
| கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது
Line 391: Line 391:
 
|-
 
|-
  
| 07.56
+
| 07:56
  
 
| modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது  
 
| modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது  
Line 397: Line 397:
 
|-
 
|-
  
| 08.03
+
| 08:03
  
 
| ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம்
 
| ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம்
Line 403: Line 403:
 
|-
 
|-
  
| 08.08
+
| 08:08
  
 
| 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும்
 
| 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும்
Line 409: Line 409:
 
|-
 
|-
  
| 08.16
+
| 08:16
  
 
| பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும்
 
| பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும்
Line 415: Line 415:
 
|-
 
|-
  
| 08.26
+
| 08:26
  
 
| Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது
 
| Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது
Line 421: Line 421:
 
|-
 
|-
  
| 08.31
+
| 08:31
  
|  மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
|  மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 
|-
 
|-
  
| 08.40
+
| 08:40
  
|  மேலும் விவரங்களுக்கு  
+
|  மேலும் விவரங்களுக்கு  oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro.
  oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro.
+
  
 
|-
 
|-
  
|09.00
+
|09:00
  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
Line 440: Line 439:
 
|-
 
|-
  
| 09.11
+
| 09:11
  
 
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
 
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
Line 446: Line 445:
 
|-
 
|-
  
| 09.17
+
| 09:17
  
| தமிழாக்கம் பிரியா.  நன்றி.
+
| நன்றி.

Latest revision as of 20:32, 22 February 2017

Time Narration
00:03 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:07 இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது
00:15 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:25 இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன,
00:32 Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல் 3D cursor க்கு snapping options
00:46 உங்களுக்கு Blender ஐ நிறுவ தெரியும் என நினைக்கிறேன்
00:51 இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும்.
00:57 Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும்
01:06 Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும்
01:12 Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன
01:15 desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து Open ஐ சொடுக்கவும்
01:27 இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க
01:42 இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768 pixels என்பதை கவனிக்கவும்
01:54 அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது
02:01 Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும்
02:12 இந்த welcome page அல்லது splash screen... Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது
02:20 splash screen ஐ நீக்க, keyboard ல் ESC ஐ அழுத்தவும் அல்லது
02:25 splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும்
02:32 இப்போது default Blender workspace ஐ காணலாம்
02:37 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது
02:43 cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும்
02:48 default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது
02:51 அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும்
02:58 இப்போது 3D cursor ஐ சரியாக பார்க்க முடியும்
03:04 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம்
03:15 Menu bar ல் ADD பின் Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும்
03:19 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம்
03:27 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது
03:30 பார்ப்பது போல, 3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது
03:38 இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம்
03:44 முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும்
03:48 அதற்கு, 3D space ன் எங்காவது சொடுக்கவும்
03:53 நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன்
03:59 புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின் UV sphere ல் சொடுக்குக
04:10 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது
04:15 இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம்
04:22 Object. Snap. இதுதான் Snap menu.
04:29 இங்கே பல options உள்ளன
04:31 keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம்
04:38 Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
04:45 உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம்
04:50 cube ல் Right click செய்க. snap menu ஐ பார்க்க Shift & S
04:58 Selection to cursor ஐ சொடுக்கவும். cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது
05:06 இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும்
05:17 இதற்கு keyboard shortcut G&Y
05:23 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும்
05:35 snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும்
05:43 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது
05:50 ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere
05:59 Cursor to selected தேர்ந்தெடுத்த object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது
06:07 செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது
06:12 UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம்
06:22 snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும்
06:30 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
06:36 இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S.
06:47 Cursor to Selected ல் சொடுக்கவும். 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட 3 objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது
06:58 3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன்
07:07 snap menu க்கு Shift & S.
07:12 Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது
07:22 Objects தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும்
07:28 இப்போது UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும்
07:39 snap menu க்கு Shift & S
07:44 Cursor to active ல் சொடுக்கவும்
07:47 கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது
07:56 modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது
08:03 ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம்
08:08 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும்
08:16 பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும்
08:26 Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது
08:31 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:40 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
09:00 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:11 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:17 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana