Difference between revisions of "Blender/C2/3D-Cursor/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 429: | Line 429: | ||
| 08:40 | | 08:40 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. |
− | oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | + | |
|- | |- |
Latest revision as of 20:32, 22 February 2017
Time | Narration |
00:03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது |
00:15 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:25 | இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன, |
00:32 | Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல் 3D cursor க்கு snapping options |
00:46 | உங்களுக்கு Blender ஐ நிறுவ தெரியும் என நினைக்கிறேன் |
00:51 | இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும். |
00:57 | Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும் |
01:06 | Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும் |
01:12 | Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன |
01:15 | desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து Open ஐ சொடுக்கவும் |
01:27 | இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க |
01:42 | இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768 pixels என்பதை கவனிக்கவும் |
01:54 | அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது |
02:01 | Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும் |
02:12 | இந்த welcome page அல்லது splash screen... Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது |
02:20 | splash screen ஐ நீக்க, keyboard ல் ESC ஐ அழுத்தவும் அல்லது |
02:25 | splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும் |
02:32 | இப்போது default Blender workspace ஐ காணலாம் |
02:37 | 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது |
02:43 | cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும் |
02:48 | default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது |
02:51 | அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும் |
02:58 | இப்போது 3D cursor ஐ சரியாக பார்க்க முடியும் |
03:04 | 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம் |
03:15 | Menu bar ல் ADD பின் Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும் |
03:19 | 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம் |
03:27 | 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது |
03:30 | பார்ப்பது போல, 3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது |
03:38 | இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம் |
03:44 | முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும் |
03:48 | அதற்கு, 3D space ன் எங்காவது சொடுக்கவும் |
03:53 | நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன் |
03:59 | புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின் UV sphere ல் சொடுக்குக |
04:10 | 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது |
04:15 | இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம் |
04:22 | Object. Snap. இதுதான் Snap menu. |
04:29 | இங்கே பல options உள்ளன |
04:31 | keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம் |
04:38 | Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது |
04:45 | உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம் |
04:50 | cube ல் Right click செய்க. snap menu ஐ பார்க்க Shift & S |
04:58 | Selection to cursor ஐ சொடுக்கவும். cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது |
05:06 | இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும் |
05:17 | இதற்கு keyboard shortcut G&Y |
05:23 | 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும் |
05:35 | snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும் |
05:43 | 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது |
05:50 | ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere |
05:59 | Cursor to selected தேர்ந்தெடுத்த object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது |
06:07 | செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது |
06:12 | UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம் |
06:22 | snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும் |
06:30 | 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது |
06:36 | இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S. |
06:47 | Cursor to Selected ல் சொடுக்கவும். 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட 3 objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது |
06:58 | 3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன் |
07:07 | snap menu க்கு Shift & S. |
07:12 | Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது |
07:22 | Objects தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் |
07:28 | இப்போது UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் |
07:39 | snap menu க்கு Shift & S |
07:44 | Cursor to active ல் சொடுக்கவும் |
07:47 | கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது |
07:56 | modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது |
08:03 | ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம் |
08:08 | 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும் |
08:16 | பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும் |
08:26 | Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது |
08:31 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:40 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
09:00 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:11 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09:17 | நன்றி. |