Difference between revisions of "C-and-C++/C2/Relational-Operators/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 501: | Line 501: | ||
| 08:30 | | 08:30 | ||
| Not equal to: உதாரணமாக. a!=b | | Not equal to: உதாரணமாக. a!=b | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:35 | | 08:35 | ||
− | | இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக. | + | | பயிற்சியாக இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக. |
|- | |- |
Revision as of 20:15, 22 February 2017
Time | Narration |
00:02 | C மற்றும் C++ ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorialலில் நாம் கற்கப்போவது: |
00:09 | Relational operatorகளான |
00:12 | Less than: உதாரணமாக. a < b |
00:15 | Greater than: உதாரணமாக. a > b |
00:18 | Less than or equal to: உதாரணமாக. a <= b |
00:23 | Greater than or equal to: உதாரணமாக. a >= b |
00:28 | Equal to: உதாரணமாக. a == b |
00:31 | Not equal to: உதாரணமாக. a != b |
00:38 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10 இயங்குதளம் |
00:43 | Ubuntuல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1
|
00:50 | ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:53 | Relational operators... இயல்எண் மற்றும் தசம புள்ளி எண்களை ஒப்பிட பயன்படுகிறது. |
00:58 | relational operatorகளை பயன்படுத்தி expressionகள்... false எனில் 0 ஐயும் true எனில் 1 ஐயும் திருப்புகிறது. |
01:04 | இப்போது ஒரு C programன் உதவியுடன் relational operatorகளை விளக்குகிறேன். |
01:10 | ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன். |
01:11 | எனவே, editor ஐ திறந்து codeஐ விளக்குகிறேன். |
01:16 | முதலில் variableகள் a மற்றும் bஐ declare செய்க. |
01:21 | இந்த printf statement... பயனரை a மற்றும் b மதிப்புகளை உள்ளிட சொல்லி கேட்கிறது. |
01:27 | இந்த scanf statement... a மற்றும் b variableகளுக்கான உள்ளீட்டை வாங்குகிறது. |
01:33 | இப்போது greater than operator உள்ளது. |
01:35 | இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது. |
01:39 | a... bஐ விட பெரியது எனில் இது False ஐ திருப்புகிறது. |
01:44 | மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. |
01:48 | மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது. |
01:51 | பின் இயக்கம் அடுத்த statementக்கு தாவுகிறது. |
01:54 | இப்போது less than operator உள்ளது. |
01:56 | இதுவும் operandகளை ஒப்பிடுகிறது. |
01:58 | 'a... bஐ விட சிறியது எனில் இது true ஐ திருப்புகிறது. |
02:03 | மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. |
02:07 | இல்லையானால் தவிர்க்கப்படுகிறது. |
02:09 | இதுவரை code ஐ இயக்குவோம். |
02:13 | முதலில் பின்வருவதை comment செய்வோம். /* */ ஐ இடவும் |
02:24 | Saveல் சொடுக்கவும். |
02:26 | relational.c என file ஐ சேமித்துள்ளேன் |
02:30 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தில் terminal window ஐ திறக்கவும் |
02:36 | compile செய்ய, இதை terminal லில் எழுதுக gcc relational.c -o rel |
02:50 | Enter ஐ அழுத்துக.. |
02:52 | இயக்க எழுதுக ./rel Enter ஐ அழுத்துக.
|
02:58 | a க்கு 8 ஐயும் b க்கு 3 ஐயும் தருகிறேன். |
03:02 | காணும் வெளியீடு: |
03:04 | 8 is greater than 3. |
03:07 | a மற்றும் bக்கு வெவ்வேறு மதிப்புகளுடன் code ஐ இயக்க முயற்சிக்கவும். |
03:12 | codeக்கு வருவோம். |
03:14 | comment ஐ இங்கிருந்து நீக்கி.... இங்கே இடுவோம். |
03:24 | இப்போது இருப்பது less than or equal to operator. |
03:29 | இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது. |
03:33 | a... b ஐ விட குறைவாகவோ சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது. |
03:39 | மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. |
03:43 | மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது. |
03:46 | பின் இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது. |
03:50 | அடுத்தது greater than or equal to operator. |
03:53 | இது a மற்றும் b ஐ ஒப்பிட்டு a... b ஐ விட பெரியதாகவோ சமமாகவோ இருந்தால் true ஐ திருப்புகிறது. |
04:01 | condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படும். |
04:05 | இப்போது இதுவரை code ஐ இயக்கலாம். |
04:08 | Save ல் சொடுக்கவும். |
04:10 | terminalக்கு வருவோம். |
04:12 | முன்புபோல Compile செய்து இயக்குவோம்.
|
04:17 | a க்கு 8 ஐயும் b க்கு 3ஐயும் தருகிறேன். |
04:23 | வெளியீடு காட்டப்படுகிறது: |
04:25 | 8 is greater than or equal to 3 |
04:30 | இப்போது மீதி codeக்கு வருவோம். |
04:33 | multiline commentகளை இங்கிருந்தும், இங்கிருந்தும் நீக்குக. |
04:43 | இப்போது இருப்பது equal to operator. |
04:47 | இது இரு சமக்குறி மூலம் குறிக்கப்படுகிறது. |
04:50 | இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமம் எனில் true ஐ திருப்புகிறது. |
04:57 | a bக்கு சமமாகும் போது இந்த printf statement இயங்குகிறது |
05:01 | இல்லையெனில், இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது. |
05:06 | அதேபோல, not equal to operator. |
05:09 | இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமமில்லை எனில் true ஐ திருப்புகிறது. |
05:15 | a bக்கு சமமில்லாத போது இந்த printf statement இயங்கும் |
05:21 | இந்த programன் முடிவுக்கு வருவோம்.
Return 0; |
05:24 | Saveல் சொடுக்குவோம். |
05:26 | terminalக்கு வருவோம். |
05:28 | முன்புபோல Compile செய்து இயக்குவோம்.
|
05:33 | a க்கு 8 ஐயும் b க்கு 3ஐயும் தருவோம். |
05:39 | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: |
05:41 | 8 is not equal to 3 |
05:45 | எனவே relational operatorகள் வேலைசெய்வதைப் பார்ப்போம். |
05:48 | இந்த code ஐ வெவ்வேறு உள்ளீடுகளுடன் இயக்க முயற்சிக்கவும். |
05:52 | இப்போது இதுபோன்ற program ஐ C++ ல் எழுதுவது மிக சுலபம். |
05:56 | syntax ல் சில வித்தியாசங்கள் உள்ளன. |
06:00 | ஏற்கனவே C++ல் code ஐ எழுதிவைத்துள்ளேன். |
06:04 | இதுதான் C++ ல் relational operatorsக்கான code. |
06:09 | header வித்தியாசமானது என்பதை கவனிக்க. |
06:12 | இங்கே using statement உம் உள்ளது. |
06:16 | C++ல் வெளியீட்டு statement cout. |
06:19 | C++ல் உள்ளீட்டு statement cin. |
06:22 | இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் ஒத்தவையே. |
06:27 | saveல் சொடுக்கவும். |
06:29 | extension .cpp உடன் file சேமிக்கப்படுகிறதா என உறுதிசெய்யவும் |
06:33 | என் file ஐ relational.cpp என சேமித்துள்ளேன் |
06:38 | codeஐ compile செய்வோம். |
06:40 | terminal ஐ திறந்து எழுதுக g++ relational.cpp -o rel1 |
06:51 | இயக்க எழுதுக './ rel1, Enter ஐ அழுத்துக.. |
06:57 | a க்கு 8ஐயும் b க்கு 3ஐயும் தருகிறேன். |
07:01 | வெளியீடு காட்டப்படுகிறது: |
07:03 | C codeல் கிடைத்தது போலவே வெளியீடு உள்ளதைக் காண்கிறோம். |
07:08 | இப்போது நாம் சந்திக்கக்கூடிய ஒரு பிழையைக் காணலாம். |
07:11 | programக்கு வருவோம் |
07:13 | இங்கே இரு சமக்குறிக்கு பதில் ஒரு சமக்குறி இடுகிறோம் எனில். |
07:20 | Saveல் சொடுக்கவும் |
07:21 | terminalக்கு வருவோம். |
07:24 | முன்புபோல Compile செய்து இயக்குவோம். |
07:34 | இங்கே இது 3 is equal to 3 என காட்டுவதைக் காணலாம். |
07:38 | programக்கு வருவோம் |
07:40 | ஏனெனில் இங்கே இருப்பது ஒரு assignment operator. |
07:44 | எனவே b ன் மதிப்பு aக்கு assign செய்யப்படுகிறது. |
07:47 | இப்போது இந்த பிழையை சரிசெய்வோம். |
07:49 | ஒரு சமக்குறியை இடுவோம் |
07:52 | Save ல் சொடுக்கவும் |
07:55 | terminalக்கு வருவோம் |
07:56 | முன்புபோல compile செய்து இயக்குவோம். |
08:04 | இப்போது வெளியீடு சரியானது. |
08:06 | சுருங்கசொல்ல. |
08:09 | இந்த tutorialலில் நாம் கற்றது |
08:10 | Relational operatorகளான |
08:12 | Less than: உதாரணமாக. a b |
08:18 | Less than or equal to: உதாரணமாக. a<=b |
08:23 | Greater than or equal to: உதாரணமாக. a>=b |
08:27 | Equal to: உதாரணமாக. a==b |
08:30 | Not equal to: உதாரணமாக. a!=b |
08:35 | பயிற்சியாக இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக. |
08:40 | யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக. |
08:44 | இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும் |
08:49 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
08:54 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
08:58 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:06 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
09:14 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:24 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:35 | தமிழாக்கம் பிரியா. நன்றி |