Difference between revisions of "BASH/C3/Using-File-Descriptors/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border = 1 | Time | Narration |- | 00.01 | ''' File descriptorகளைப் பயன்படுத்துதல்''' குறித்த ஸ்போகன்...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00.11 | | 00.11 | ||
− | | | + | | '''output file descriptor''' ஐ assign செய்தல் |
|- | |- | ||
| 00.14 | | 00.14 | ||
− | | | + | | '''input file descriptor''' ஐ assign செய்தல் |
|- | |- | ||
| 00.17 | | 00.17 | ||
− | | | + | | '''file descriptor (fd)''' ஐ மூடுதல் |
|- | |- | ||
| 00.19 | | 00.19 | ||
− | | | + | | மற்றும் சில உதாரணங்கள் |
|- | |- | ||
|00.23 | |00.23 | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
| 00.29 | | 00.29 | ||
− | |இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் | + | |இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
|- | |- | ||
| 00.35 | | 00.35 | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
| 00.38 | | 00.38 | ||
− | | | + | | '''Ubuntu Linux''' 12.04''' |
|- | |- | ||
| 00.43 | | 00.43 | ||
− | | | + | | '''GNU BASH''' பதிப்பு 4.2 |
|- | |- | ||
| 00.46 | | 00.46 | ||
Line 46: | Line 46: | ||
|- | |- | ||
| 01.02 | | 01.02 | ||
− | | | + | | 0, 1 மற்றும் 2 ஆகியவை ''' stdin,''' '''stdout''' மற்றும் '''stderr''' க்கான standard '''file descriptorகள்''' |
|- | |- | ||
| 01.15 | | 01.15 | ||
− | | | + | | '''File descriptorகள்''' '''i/o redirection''' க்காக பயன்படுகின்றன. |
|- | |- | ||
| 01.20 | | 01.20 | ||
Line 103: | Line 103: | ||
|- | |- | ||
| 03.00 | | 03.00 | ||
− | | syntax : '''date SPACE greater-than | + | | syntax : '''date SPACE greater-than குறி ampersand குறி 3''' |
|- | |- | ||
| 03.13 | | 03.13 | ||
Line 208: | Line 208: | ||
|- | |- | ||
| 06.19 | | 06.19 | ||
− | | இந்த வரி '''exec 3 | + | | இந்த வரி '''exec 3 less than குறி output dot txt''' file ஐ read செய்வதற்கு திறக்கும். |
|- | |- | ||
| 06.30 | | 06.30 | ||
Line 239: | Line 239: | ||
| 07.13 | | 07.13 | ||
| ஸ்லைடுகளுக்கு வருவோம். | | ஸ்லைடுகளுக்கு வருவோம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 07.17 | | 07.17 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்றது, | + | | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
|- | |- | ||
| 07.19 | | 07.19 | ||
− | | | + | | '''output file descriptor''' ஐ assign செய்தல் |
|- | |- | ||
| 07.22 | | 07.22 | ||
− | | | + | | '''input file descriptor'''ஐ assign செய்தல் |
|- | |- | ||
| 07.26 | | 07.26 | ||
− | | | + | | '''file descriptor''' ஐ மூடுதல். |
|- | |- | ||
| 07.28 | | 07.28 | ||
Line 286: | Line 283: | ||
|- | |- | ||
| 08.22 | | 08.22 | ||
− | | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | + | | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
|- | |- | ||
| 08.28 | | 08.28 | ||
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 19:33, 22 February 2017
Time | Narration |
00.01 | File descriptorகளைப் பயன்படுத்துதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00.11 | output file descriptor ஐ assign செய்தல் |
00.14 | input file descriptor ஐ assign செய்தல் |
00.17 | file descriptor (fd) ஐ மூடுதல் |
00.19 | மற்றும் சில உதாரணங்கள் |
00.23 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00.29 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00.35 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00.38 | Ubuntu Linux 12.04 |
00.43 | GNU BASH பதிப்பு 4.2 |
00.46 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00.54 | ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00.56 | நாம் ஏற்கனவே file descriptorகள் பற்றி முன் டுடோரியலில் பார்த்தோம். |
01.02 | 0, 1 மற்றும் 2 ஆகியவை stdin, stdout மற்றும் stderr க்கான standard file descriptorகள் |
01.15 | File descriptorகள் i/o redirection க்காக பயன்படுகின்றன. |
01.20 | output file க்கு file descriptor ஐ assign செய்வதற்கான syntax: |
01.25 | exec [File descriptor] greater than குறி fileபெயர் |
01.31 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01.33 | fdassign dot sh என்ற பெயரில் ஒரு code file ஐ வைத்துள்ளேன் |
01.43 | முதல் வரி shebang line. |
01.49 | நடப்பு shell process ஐ exec command மாற்றுகிறது. |
01.56 | புது process ஐ உருவாக்காமல் நடப்பு shell இடத்தில் இது இயக்கப்படும். |
02.04 | 0, 1, மற்றும் 2 ஆகியவை standard file descriptorகள் என நமக்கு தெரியும் |
02.09 | புதிதாக திறக்கப்படும் fileகளுக்கு, கூடுதல் file descriptorகள் 3 முதல் 9 வரை உள்ளது. |
02.19 | இங்கே, 3 என்பது file descriptor. |
02.22 | இது output dot txt file ல் வெளியீட்டை எழுதும். |
02.30 | file output dot txt க்கு string "Welcome to BASH learning" அனுப்பப்படுகிறது |
02.36 | இது file descriptor 3 மூலம் செய்யப்படுகிறது. |
02.42 | இது string ஐ file க்கு redirect செய்வது போன்றது. |
02.49 | ஒவ்வொரு புதிய string ம் file ல் சேர்க்கப்படும். |
02.52 | உதாரணமாக: |
02.54 | நடப்பு system date ஐ output dot txt file ல் சேர்ப்போம். |
03.00 | syntax : date SPACE greater-than குறி ampersand குறி 3 |
03.13 | இங்கே file descriptor ஐ மூடுகிறோம். |
03.16 | இந்த வரிக்கு பின், descriptor எதையும் output dot txt file ல் எழுத முடியாது. |
03.23 | code ஐ இயக்கி வெளியீட்டைக் காண்போம். |
03.26 | CTRL+ALT+T விசைகளைப் பயன்படுத்தி டெர்மினலைத் திறக்கவும். |
03.34 | டைப் செய்க: chmod space plus x space fdassign dot sh |
03.41 | டைப் செய்க: dot slash fdassign dot sh |
03.46 | வெளியீட்டை சோதிக்க டைப் செய்க cat space output dot txt |
03.56 | string Welcome to BASH learning மற்றும் நடப்பு system date காட்டப்படுவதைக் காணலாம். |
04.05 | எடிட்டருக்கு திரும்ப வருவோம். |
04.11 | இப்போது கடைசியில், descriptor ஐ மூடிய பின், echo ஐ டைப் செய்கிறேன். |
04.17 | டைப் செய்க: echo இரட்டை மேற்கோள்களில் Hi space greater than குறி ampersand குறி 3 |
04.31 | Save மீது க்ளிக் செய்க. |
04.35 | script ஐ மீண்டும் ஒருமுறை இயக்கி நடப்பதைக் காண்போம். |
04.38 | டெர்மினலில், மேல் அம்பு விசையை இருமுறை அழுத்தி முன் command dot slash fdassign dot shக்கு செல்வோம் |
04.50 | எண்டரை அழுத்துக |
04.52 | ஒரு பிழையைக் காண்கிறோம் |
04.55 | Bad file descriptor |
04.58 | இந்த பிழையை சரிசெய்வோம். |
05.00 | எடிட்டருக்கு வருவோம். |
05.03 | code ன் கடைசி வரியை வெட்டி அதை date command க்கு கீழே ஒட்டுகிறேன் |
05.11 | Save மீது க்ளிக் செய்க. |
05.13 | code ஐ மீண்டும் இயக்குவோம். |
05.19 | டெர்மினலில் முன் command dot slash fdassign.sh க்கு வருவோம் |
05.24 | எண்டரை அழுத்துக |
05.26 | இப்போது output dot txt file ஐ திறப்போம். |
05.29 | டைப் செய்க: cat space output dot txt |
05.41 | வெளியீட்டைக் காணலாம். |
05.43 | கடைசியில் string Hi காட்டப்படுகிறது. |
05.49 | இப்போது file descriptorஐ உள்ளீட்டு input file க்கு assign செய்வோம். |
05.54 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
05.56 | fdread dot sh என்ற ஒரு file ஐ கொண்டுள்ளேன் |
06.03 | அதைக் காண்போம். |
06.07 | இது exec command. |
06.13 | இங்கே file output dot txt ஐ read செய்வோம் |
06.19 | இந்த வரி exec 3 less than குறி output dot txt file ஐ read செய்வதற்கு திறக்கும். |
06.30 | file ன் உள்ளடக்கத்தை cat command காட்டும். |
06.35 | கடைசியாக file descriptor ஐ மூடுவோம் |
06.39 | இப்போது இந்த shell scriptஐ இயக்குவோம். |
06.42 | டெர்மினலில் promptஐ துடைக்கிறேன். |
06.47 | டைப் செய்க: chmod space plus x space fdread dot sh |
06.55 | டைப் செய்க dot slash fdread dot sh |
07.01 | டெர்மினலில் வெளியீட்டைக் காணலாம். |
07.05 | output dot txt file ன் உள்ளடக்கம் காட்டப்படுகிறது. |
07.10 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
07.13 | ஸ்லைடுகளுக்கு வருவோம். |
07.17 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
07.19 | output file descriptor ஐ assign செய்தல் |
07.22 | input file descriptorஐ assign செய்தல் |
07.26 | file descriptor ஐ மூடுதல். |
07.28 | பயிற்சியாக, |
07.30 | file descriptorகளை பயன்படுத்தி file test dot txt ல் சில வரிகளைச் சேர்க்க முயற்சிக்கவும் |
07.36 | file descriptorகளைப் பயன்படுத்தி அந்த file ன் உள்ளடக்கத்தைக் காட்டவும் |
07.41 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07.48 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07.53 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07.58 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
08.02 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08.10 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08.14 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08.22 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
08.28 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |