Difference between revisions of "BASH/C2/Nested-and-multilevel-if-elsif-statements/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 3: | Line 3: | ||
| | <center>Narration</center> | | | <center>Narration</center> | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:01 |
| '''BASH''' ல் '''Nested ''' மற்றும் ''' multilevel if statement''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | | '''BASH''' ல் '''Nested ''' மற்றும் ''' multilevel if statement''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | ||
|- | |- | ||
Line 379: | Line 379: | ||
|- | |- | ||
| 10:34 | | 10:34 | ||
− | | 3 ஐ விட அதிகமாகும் போது, | + | | 3 ஐ விட அதிகமாகும் போது, 3 ஐ விட குறைவாகும் போது, |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:37 | | 10:37 |
Latest revision as of 19:23, 22 February 2017
|
|
00:01 | BASH ல் Nested மற்றும் multilevel if statement குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:12 | Nested if-else மற்றும் |
00:14 | Multilevel if-else statement |
00:17 | சில உதாரணங்களைப் பயன்படுத்தி இதை செய்வோம். |
00:22 | இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
00:28 | அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:35 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:38 | Ubuntu Linux 12.04 மற்றும் |
00:42 | GNU Bash பதிப்பு 4.1.10 |
00:46 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:52 | Nested if-else statement ன் செயல்பாட்டை புரிந்துகொள்வோம் |
00:57 | இங்கே, condition1 உண்மையானால், பின் condition 2 மதிப்பிடப்படும். |
01:04 | condition2 உண்மையானால், பின் statement 1 இயக்கப்படும். |
01:10 | அதாவது, conditionகள் 1 மற்றும் 2 உண்மையானால் மட்டுமே, statement 1 இயக்கப்படும். |
01:19 | condition1 பொய்யெனில், பின் statement 3 இயக்கப்படும். |
01:25 | condition 2 பொய்யெனில், பின் statement 2 இயக்கப்படும். |
01:31 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:33 | file nestedifelse.sh ல் code ஐ எழுதி வைத்துள்ளேன் |
01:38 | அதை திறக்கிறேன். |
01:40 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:43 | இது shebang வரி. |
01:45 | variable NAME மதிப்பு anushaக்கு assign செய்யப்பட்டுள்ளது |
01:50 | variable PASSWORD மதிப்பு abc123 க்கு assign செய்யப்பட்டுள்ளது |
01:56 | standard input ல் இருந்து ஒரு வரி data ஐ read command read செய்கிறது |
02:02 | - (hyphen) p flag prompt ஐ காட்டுகிறது. |
02:05 | - (hyphen) p க்கு அடுத்த string, “Enter name: ” டெர்மினலில் காட்டப்படும். |
02:11 | பயனரால் கொடுக்கப்படும் உரையை அதாவது பயனர் உள்ளீட்டை variable myname சேமிக்கிறது. |
02:18 | முதல் if statement இரு variableகள் myname மற்றும் NAME ஐ ஒப்பிடுகிறது |
02:24 | அதாவது பயனர் உள்ளீடு மற்றும் variable Name ல் சேமிக்கப்பட்ட மதிப்பு anusha. |
02:31 | இரு மதிப்புகளும் பொருந்தினால், பின் இந்த if statement ல் உள்ள மீதி code மதிப்பிடப்படும். |
02:38 | read command ஆனது கொடுக்கப்பட்ட password ஐ read செய்து variable mypassword ல் சேமிக்கும். |
02:46 | இங்கே, silent mode க்காக - (hyphen) s flag |
02:49 | அதாவது பயனரால் உள்ளிடப்பட்ட உரை டெர்மினலில் காட்டப்படமாட்டாது |
02:56 | இங்கே மற்றொரு தொகுதி if-else statementகளை கொண்டுள்ளோம். |
02:59 | முதல் if னுள் இந்த if-else statementகள் உள்ளன. |
03:05 | variableகள் mypassword மற்றும் PASSWORD ஐ இரண்டாம் if statement ஒப்பிடுகிறது |
03:12 | if condition 'உண்மையாகும்' போது அதாவது passwordகள் பொருந்தும் போது டெர்மினலில் “Welcome” செய்தியை echo காட்டுகிறது |
03:21 | backslash escapeகளின் interpretation ஐ -e செயல்படுத்துகிறது |
03:27 | \n புது வரிக்காக; அதாவது string Welcome” புது வரியில் அச்சடிக்கப்படும். |
03:35 | 'if condition 'உண்மையில்லை எனும் போது else condition இயக்கப்படும்; |
03:42 | அதாவது. passwordகள் பொருந்தாத போது, else condition இயக்கப்படும். |
03:48 | இங்கு, echo காட்டுவது “Wrong password” |
03:53 | உள்புற if-else statement ஐ fi முடிக்கிறது |
03:57 | நம் முதல் if-else statementக்கு வருவோம் |
04:01 | myname மற்றும் NAME ன் மதிப்புகள் பொருந்தவில்லை எனில், இந்த else statement இயக்கப்படும். |
04:09 | இது டெர்னிலில் “Wrong Name” என செய்தியை echo செய்யும் |
04:14 | வெளிப்புற if-else statement ஐ fi முடிக்கிறது |
04:18 | இப்போது ctrl+alt மற்றும் t விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறப்போம். |
04:27 | file ஐ executable ஆக மாற்றுவோம். |
04:29 | டைப் செய்க: chmod space plus x space nestedifelse.sh |
04:38 | டைப் செய்க dot slash nestedifelse.sh |
04:43 | டெர்மினலில் ப்ரோகிராம் இயக்கப்படும் போது அது இரு conditionகள் Name மற்றும் Password ஐ மதிப்பிடுகிறது |
04:52 | இங்கே, Enter Name என prompt காட்டுகிறது |
04:55 | டைப் செய்வோம் anusha. |
04:57 | இந்த condition உண்மையென்பதால், அடுத்த if condition மதிப்பிடப்படுகிறது. |
05:02 | இப்போது prompt Password என்கிறது |
05:05 | password க்கு டைப் செய்வது abc123 |
05:10 | variable PASSWORD ன் மதிப்புடன் password பொருந்துகிறது |
05:15 | எனவே prompt Welcome செய்தியைக் காட்டுகிறது |
05:19 | இப்போது மீண்டும் script ஐ இயக்குவோம். |
05:21 | மேல் அம்பு விசையை அழுத்துக. |
05:24 | dot slash nestedifelse.sh க்கு செல்க |
05:29 | Enter ஐ அழுத்துக. |
05:31 | இம்முறை அதே name க்கு வேறு password ஐ கொடுப்போம். |
05:37 | எனவே name ஆக anusha password ஆக 123. |
05:44 | name மதிப்புகள் பொருந்தலாம் ஆனால் password மதிப்புகள் பொருந்தவில்லை. |
05:49 | எனவே செய்தி Wrong password காட்டப்படுகிறது. |
05:53 | முதல் if statement னுள் உள்ள nested else statement இயக்கப்பட்டது என்பதை இது நிரூபிக்கிறது. |
06:01 | இந்த script ஐ மீண்டும் ஒருமுறை இயக்குவோம். |
06:04 | இம்முறை name ஐ swati என கொடுப்போம் |
06:08 | “Wrong name” என்ற செய்தி காட்டப்படுகிறது. |
06:12 | ஏனெனில் name swati நாம் முன்னர் declare செய்த மதிப்பு anusha உடன் பொருந்தவில்லை |
06:19 | கட்டுப்பாடு முதல் if statement க்கு வந்து else statementஐ இயக்குகிறது. |
06:25 | இது அச்சடிக்கும் செய்தி Wrong name. |
06:29 | இப்போது multilevel if-else statement ஐ காண்போம் |
06:34 | condition1 உண்மையெனில், statement1 இயக்கப்படுகிறது. |
06:40 | condition1 பொய்யெனில், condition 2 மதிப்பிடப்படுகிறது. |
06:46 | condition2 உண்மையெனில், statement 2 இயக்கப்படுகிறது. |
06:52 | condition 2 பொய்யெனில், condition N மதிப்பிடப்படுகிறது. |
06:58 | condition N உண்மையெனில், statement N இயக்கப்படுகிறது. |
07:03 | Condition N பொய்யெனில், statement X இயக்கப்படும். |
07:10 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
07:14 | என்னிடமுள்ள உதாரணத்தை திறக்கிறேன். நம் file பெயர் multilevel hyphen ifelse dot sh என்பதைக் காண்க. |
07:23 | அந்த code ஐ காண்போம். |
07:25 | இது shebang வரி. |
07:27 | இயக்கத்தின் போது பயனரால் கொடுக்கப்படும் உள்ளீட்டு வார்த்தையை சேமிக்கும் ஒரு variable mystring . |
07:34 | உள்ளீட்டு string nullஆ என if condition சோதிக்கிறது |
07:39 | string ன் நீளம் பூஜ்ஜியமா என - (hyphen) z சோதிக்கிறது |
07:44 | டெர்மினலில் man test என டைப் செய்து string comparison ஐ ஆய்ந்தறியவும். |
07:51 | எதுவும் உள்ளிடப்படவில்லை எனில் இந்த echo statement அச்சடிக்கப்படும். |
07:56 | உள்ளீட்டு string ஆனது raj ஐ கொண்டுள்ளதா என முதல் elif condition சோதிக்கிறது |
08:03 | ஆம் எனில், இந்த echo statement அச்சடிக்கப்படும். |
08:08 | ஏதேனும் வார்த்தையில் raj உள்ளதா என இந்த wildcard character ஆல் உறுதிப்படுத்தி கண்டுபிடுக்கப்படும். |
08:15 | உள்ளீட்டு string ல் jit எனும் வார்த்தை உள்ளதா என அடுத்த elif condition சோதிக்கிறது |
08:22 | ஆம் எனில், இந்த echo statement அச்சடிக்கப்படும். |
08:27 | மேற்சொன்ன அனைத்து conditionகளும் தோற்கும் போது இந்த else condition இயக்கப்பட்டு |
08:33 | செய்தி Sorry! Input does not contain either 'raj' or jit காட்டப்படும் |
08:41 | multilevel if-else statement ன் முடிவை fi காட்டுகிறது |
08:46 | இப்போது program ஐ இயக்குவோம். |
08:48 | நம் டெர்மினலுக்கு வருவோம்' |
08:51 | டைப் செய்க: chmod space plus x space multilevel hyphen ifelse dot sh |
09:00 | டைப் செய்க dot slash multilevel hyphen ifelse dot sh |
09:06 | உள்ளீடு கேட்கப்படுகிறது. |
09:09 | வெவ்வேறு உள்ளீடுகளைக் கொடுத்து ஒவ்வொரு முறையும் நடப்பதைக் காண்போம். |
09:14 | முதலில் எதையும் உள்ளிடாமல் Enter ஐ அழுத்துகிறேன். |
09:19 | Nothing was Entered செய்தி காட்டப்படுகிறது. |
09:22 | கட்டுப்பாடு multilevel if-else statement ஐ விட்டு வருகிறது |
09:28 | prompt ஐ துடைக்கிறேன். |
09:30 | மற்றொரு உள்ளீட்டுடன் script ஐ இயக்க முயற்சிப்போம். |
09:34 | மேல் அம்பு விசையை அழுத்துக. |
09:36 | dot slash multilevel hyphen ifelse dot sh க்கு செல்க. |
09:41 | Enter ஐ அழுத்துக. |
09:43 | காட்டப்படுவது "Enter a Word". |
09:45 | abhijit என டைப் செய்கிறேன் |
09:48 | காட்டப்படும் வெளியீடு “abhijit contains word jit”. |
09:53 | கட்டுப்பாடு மூன்றாவது condition க்கு சென்றது என்பதை இது காட்டுகிறது. |
09:59 | முதல் இரு conditionகள் பொருந்தவில்லை. |
10:03 | இந்த செயல்முறை அனைத்து conditionகளுக்கும் பொருந்துகிறது |
10:07 | வெவ்வேறு உள்ளீடுகளுடன் ப்ரோகிராமை இயக்க முயற்சித்து வெளியீடுகளைச் சோதிக்கவும். |
10:13 | சுருங்கசொல்ல. |
10:15 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
10:18 | Name மற்றும் Password ஐ மதிப்பீடு செய்வதுடன் Nested If-else: |
10:23 | Multilevel if-else: String comparison ப்ரோகிராம். |
10:28 | பயிற்சியாக, ஒரு எண் |
10:34 | 3 ஐ விட அதிகமாகும் போது, 3 ஐ விட குறைவாகும் போது, |
10:37 | அல்லது 3 க்கு சமமாகும் போது, |
10:39 | அல்லது பயனர் உள்ளீடு காலியாக உள்ள போது வெவ்வேறு செய்திகளை வெளியீடாக தரும் ஒரு ப்ரோகிராம் எழுதுக |
10:42 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:45 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:48 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:58 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
11:02 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:09 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:13 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:20 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
11:26 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |