Difference between revisions of "BASH/C2/Globbing-and-Export-statement/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:08 | | 00:08 | ||
− | | | + | | '''Globbing''' மற்றும் '''export command''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
Line 25: | Line 22: | ||
|- | |- | ||
| 00:27 | | 00:27 | ||
− | | | + | | '''Ubuntu Linux 12.04''' இயங்குதளம் |
|- | |- | ||
| 00:31 | | 00:31 | ||
− | | | + | | '''GNU Bash''' பதிப்பு '''4.1.10''' |
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
Line 37: | Line 34: | ||
|- | |- | ||
| 00:46 | | 00:46 | ||
− | | | + | | '''BASH''' மூலம் செயல்படுத்தப்படும் ''Filename'' அல்லது ''pathname'' expansion... '''Globbing''' எனப்படும். |
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
− | | | + | | '''Globbing'''... '''wildcards''' ஐ கண்டறிந்து விரிக்கிறது |
|- | |- | ||
| 00:57 | | 00:57 | ||
− | | | + | | பின்வருவன போன்ற standard '''wildcard''' characterகளை interpret செய்கிறது |
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
− | | | + | | '''(asterix) ''' மற்றும் '''? (கேள்விக்குறி)''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 01:05 | | 01:05 | ||
Line 124: | Line 118: | ||
|- | |- | ||
| 04:00 | | 04:00 | ||
− | | | + | | '''Local variable'''களை அதே '''Shell ''' அல்லது நடப்பு '''Shell''' மூலம் அனுகமுடியும். |
|- | |- | ||
| 04:06 | | 04:06 | ||
Line 130: | Line 124: | ||
|- | |- | ||
| 04:15 | | 04:15 | ||
− | | | + | | ஒரு '''local''' variable ஐ '''global''' variable ஆகவும் மாற்றுகிறது. |
|- | |- | ||
| 04:20 | | 04:20 | ||
Line 211: | Line 205: | ||
|- | |- | ||
| 06:41 | | 06:41 | ||
− | | | + | | '''Globbing''', '''Export command''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 06:45 | | 06:45 | ||
− | | '''globbing''' ல் நாம் பார்த்த அனைத்து செயல்பாடுகளையும் செய்ய ஒரு '''Bash script''' எழுதுக | + | | பயிற்சியாக '''globbing''' ல் நாம் பார்த்த அனைத்து செயல்பாடுகளையும் செய்ய ஒரு '''Bash script''' எழுதுக |
|- | |- | ||
| 06:51 | | 06:51 | ||
Line 238: | Line 226: | ||
|- | |- | ||
| 07:12 | | 07:12 | ||
− | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | + | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
|- | |- | ||
| 07:20 | | 07:20 |
Latest revision as of 19:17, 22 February 2017
Time | Narration |
---|---|
00:01 | Globbing மற்றும் Export command குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:08 | Globbing மற்றும் export command |
00:11 | இந்த டுடோரியலைத் தொடர லினக்ஸ் இயங்குதளம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் |
00:18 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும் |
00:24 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:27 | Ubuntu Linux 12.04 இயங்குதளம் |
00:31 | GNU Bash பதிப்பு 4.1.10 |
00:35 | பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:43 | globbingக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:46 | BASH மூலம் செயல்படுத்தப்படும் Filename அல்லது pathname expansion... Globbing எனப்படும். |
00:52 | Globbing... wildcards ஐ கண்டறிந்து விரிக்கிறது |
00:57 | பின்வருவன போன்ற standard wildcard characterகளை interpret செய்கிறது |
01:02 | (asterix) மற்றும் ? (கேள்விக்குறி) |
01:05 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் கற்போம். |
01:09 | Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவைத் திறக்கவும். |
01:18 | டெர்மினலில் டைப் செய்க,ls space asterix dot sh Enter ஐ அழுத்துக |
01:27 | நடப்பு directory ல் .sh extension ஐ கொண்ட அனைத்து fileகளையும் இது காட்டுகிறது. |
01:34 | இங்கே அனைத்து sh fileகளையும் காணலாம். |
01:40 | promptஐ துடைக்கிறேன், டைப் செய்கிறேன், ls space s asterix dot sh Enterஐ அழுத்துக |
01:51 | s asterix dot sh ஆனது character sஆல் ஆரம்பித்து sh என extension கொண்ட அனைத்து fileகளையும் காட்டுகிறது என காணலாம். |
02:02 | இதை தொடர்ந்து, |
02:04 | இப்போது டைப் செய்வொம், ls space square bracketகளினுள் a hyphen c asterix dot sh Enter ஐ அழுத்துக |
02:19 | இது characterகள் a b அல்லது c ல் ஆரம்பிக்கும் file களைக் காட்டும் |
02:26 | வெளியீட்டைக் காண்போம். |
02:28 | characterகள் a b அல்லது c ல் ஆரம்பிக்கும் அனைத்து fileகளையும் காண்கிறோம் |
02:35 | மேலும் இவை sh extension கொண்டவை. |
02:39 | இப்போது, டைப் செய்வோம் ls space square bracketகளினுள் caret குறி a hyphen c asterix dot sh Enter ஐ அழுத்துக |
02:55 | இது ' sh' extension கொண்ட அனைத்து fileகளையும் காட்டும் |
03:00 | ஆனால் characterகள் 'a' 'b' அல்லது 'c' ல் ஆரம்பிக்கும் fileகளை மட்டும் காட்டாது |
03:07 | வெளியீட்டைக் காண்போம். characterகள் 'a' , 'b' அல்லது 'c' ல் ஆரம்பிக்கும் fileகள் இல்லை என்பதை கவனிக்கலாம். |
03:16 | prompt ஐ துடைக்கிறேன் |
03:19 | இப்போது டைப் செய்க, ls space square bracketகளில் capital 'A' small 'a' asterix குறி dot sh Enter ஐ அழுத்துக |
03:34 | இது upper மற்றும் lower case 'A' ல் ஆரம்பிக்கும் file பெயர்களை காட்டுகிறது. |
03:40 | வெளியீட்டைக் காண்போம். extension sh கொண்ட upper மற்றும் lower case 'A உடன் ஆரம்பிக்கும் file கள் காட்டப்படுகின்றன. |
03:49 | இப்போது BASH ல் Export commandஐ காண்போம் |
03:53 | ஸ்லைடுகளுக்கு வருவோம். |
03:55 | Bash ல், variableகள் அதன் சொந்த Shellக்கு local ஆகும். |
04:00 | Local variableகளை அதே Shell அல்லது நடப்பு Shell மூலம் அனுகமுடியும். |
04:06 | Export command ஒரு variable அல்லது function ஐ அனைத்து child processகளின் environmentக்கும் Export செய்கிறது. |
04:15 | ஒரு local variable ஐ global variable ஆகவும் மாற்றுகிறது. |
04:20 | இதை ஒரு உதாரணத்துடன் கற்போம். |
04:24 | Terminal க்கு சென்று டைப் செய்க, myvar equal to lion Enterஐ அழுத்துக |
04:34 | இப்போது டைப் செய்க, echo space dollar குறி myvar Enter ஐ அழுத்துக |
04:41 | lion அச்சடிக்கப்படுகிறது. |
04:44 | இதுதான் variable myvarக்கு assign செய்யப்பட்ட மதிப்பு |
04:48 | இப்பொது புதிய Shellக்கு வருவோம். |
04:51 | புதிய Shellக்கு செல்ல, புதிய Terminal ஐ திறக்கலாம் அல்லது டைப் செய்க slash bin slash bash Enter ஐ அழுத்துக |
05:03 | இப்போது variable myvar ன் மதிப்பை சோதிப்போம் |
05:07 | டைப் செய்க, echo space dollar குறி myvar Enter ஐ அழுத்துக |
05:15 | காலி வரி அச்சடிக்கப்படுகிறது. |
05:17 | அதாவது variable myvar க்கு assign செய்யப்பட்ட மதிப்பு இந்த Shellக்கு வரவில்லை. |
05:24 | மேலும் variable myvar முந்தைய Shell க்கு local ஆகும் நடப்பு Shellக்கு அல்ல. |
05:32 | நம் முந்தைய Shell க்கு செல்ல exit என டைப் செய்க. |
05:36 | எனவே variableகளை global ஆக declare செய்ய export command ஐ பயன்படுத்த வேண்டும் |
05:43 | எவ்வாறு என காண்போம். |
05:46 | டைப் செய்க, export space myvar equal to lion Enterஐ அழுத்துக |
05:55 | டைப் செய்க, echo space dollar குறி myvar Enter ஐ அழுத்துக |
06:02 | lion காட்டப்படுகிறது. |
06:05 | மற்றொரு Shellக்கு செல்ல, டைப் செய்க, slash bin slash bash Enterஐ அழுத்துக |
06:13 | prompt ஐ துடைப்போம். |
06:15 | இப்போது டைப் செய்க,echo space dollar குறி myvar. |
06:22 | lion காட்டப்படுகிறது |
06:25 | ஏனெனில் export command ஐ பயன்படுத்தி variable myvar ஐ global ஆக declare செய்துள்ளோம். |
06:33 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:36 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:39 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
06:41 | Globbing, Export command |
06:45 | பயிற்சியாக globbing ல் நாம் பார்த்த அனைத்து செயல்பாடுகளையும் செய்ய ஒரு Bash script எழுதுக |
06:51 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:54 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
06:57 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:02 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:08 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
07:12 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:24 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:31 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
07:37 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |